லக்கினாதிபதி வக்கிரம் ஆனால் என்ன செய்யும் - Vertical Video Series

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 129

  • @venkatramaninc
    @venkatramaninc ปีที่แล้ว +7

    Super Chinnaraj sir 👏👏👏 ஜோதிடத்தில் உங்களின் பங்கு அளப்பரியது. உங்களுடைய சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சார் 👍🏻👍🏻லக்னாதிபதி வக்ரம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார்👌🏻👌🏻Thank you so much sir🙏🏻

  • @baluv4853
    @baluv4853 ปีที่แล้ว

    ஒரு ஜாதகத்தின் கொடுப்பினையை அதற்குண்டான தசாபுக்தி காலத்தில்தான் இயங்கும் என்பதை உதாரண ஜாதகத்துடன் விளக்கிய விதம் அருமை ஐய்யா

  • @rangarajanvaradhan2258
    @rangarajanvaradhan2258 2 ปีที่แล้ว

    வணக்கம் சார். தினமும் தங்கள் பதிவை ரசிக்கிறேன். சென்ற ஆண்டு 13.4.2021 அன்று என் ஜாதகத்தை பற்றி உங்களிடம் பேசி நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன். மீண்டும் உங்களிடம் பேச ஆர்வமாக இருக்கிறேன். நன்றி. ( 15.2.1962 ) night 8.00PM

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.நல்ல கருத்து உள்ள பதிவு.

  • @subaraja1629
    @subaraja1629 2 ปีที่แล้ว +2

    DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
    இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
    தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @vetrivel3720
    @vetrivel3720 2 ปีที่แล้ว +1

    நீண்ட காலம் எதிர் பார்த்த தலைப்பு நன்றி ஐயா

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว +2

    சார் மிதுன லக்கினம் 3 இல் ராகு ராகுவிற்கு கால் கொடுத்த சுக்ரன் 8 இல் வங்கரம் ராகுவை செவாய் பார்க்கிறார் குரு சுக்ரனுடன் சேர்ந்து 8 ஆம் பார்வையாக ராகு தசை கெடுக்குமா

  • @ananths6941
    @ananths6941 2 ปีที่แล้ว

    புதுமையான முறையில் விளக்கம் அருமை சூப்பர்

  • @muruga1334
    @muruga1334 2 ปีที่แล้ว +2

    Aiyya vanakam...naan Abi...yenakku 30 vayathu...yenakku innum tirumanam aage villai...ithil veru enggel joshiyar yenakku aaduthu ashtama sani nadakke povatagavum... tirumanam 3 varudam kalittu mappilai tedumaru kurugirar... ashtama sani el tirumanam seiyya kudata aaiya...2/7/1992 10.48pm sungai petani Malaysia...tayavu kurthu kurunggal..nandri

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว

      Hello...
      உங்களுக்கு சுக்ரன் திசை ராகு புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் உங்களுக்கு திருமணம் நடைபெறும். ஜாகதம் தசா புத்தி அடிப்படையில் தான் வேலை செய்யும்.

  • @mohanelumalai702
    @mohanelumalai702 2 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் எப்பொழுதுமே விதிவிலக்கு ஜாதகத்தையே எடுத்துக்காட்டாக சொல்கிறீர்கள், நீசத்தாலோ அல்லது வக்கிரத்தாலோ பாதிக்கப்பட்ட ஜாதகத்தையும் வீடியோவாக போடலாமே, E.Mohan 16/12/1973, 1:28pm, Chennai

    • @PriyaPriya-dv7qk
      @PriyaPriya-dv7qk 2 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் என் மகன் ஜாதகம் வாக்கு பஞ்சாங்கம் படி எழிதிருக்கு ஆனால் online மூலம் திருக்கணித பஞ்சாங்கம் படி பார்த்தால் வேறுபடுகிறது, புதன் வகிரம் முதல் ஜாதகம் ஆனால் online இல் இல்ல இதில் எது சரி கூறுங்கள், Hariharan MBBS DOB 18/05/2002, 11:18 am, kanchipuram please கூறுங்கள்

  • @sudhapalaniyappan4364
    @sudhapalaniyappan4364 ปีที่แล้ว +1

    லகனாதிபதி ஆச்சி வக்கரம் பலன்

  • @goldenraj2108
    @goldenraj2108 2 ปีที่แล้ว +1

    கும்ப ராசி கும்ப லக்கனம் லக்னாதிபதி சனி லக்னத்தில் ஆட்சி பெற்று வக்கிரத்தில் உள்ளார் அவருடன் பௌர்ணமி சந்திரன் இணைவு சனி திசை எப்படி இருக்கும் யோகத்தை செய்யுமா பாதகமாக அமையுமா?
    மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா லக்னாதிபதி திசை ஆட்சி வக்கிரத்தில்😑😢

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 3 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @sundarraj9129
    @sundarraj9129 2 ปีที่แล้ว

    சார் உங்க பாரம்பரியம் நல்லா வருவீங்க உங்க சேவை அப்படி

  • @porselviselvi8671
    @porselviselvi8671 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு அருமை

  • @narayanans8348
    @narayanans8348 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா அமுதா 3/2/1986 மாலை 6:45 பணகுடி திருநெல்வேலி மாவட்டம் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா காரகோ பாவ நாஸ்தி மற்றும் பாதகாதிபதி மாரகஸ்தானத்தில் நின்று தசை நடத்துகிறார் இது வரைக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கிறது வரும் காலம் எப்படி இருக்கும் ஐயா நன்றி

  • @user-mb5oh1ur6p
    @user-mb5oh1ur6p 5 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதகம் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா
    தனுஷ்ல லக்கினம்
    மகரத்தில் கேது
    கும்பத்தில் சந்திரன்
    கடகத்தில் இரகு
    சிம்மத்தில் சுக்கிரன்
    கன்னியில் குரு சனி
    துளத்தில் சூரியன் புதன்
    விரிச்சகத்தில் செவ்வாய்

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 ปีที่แล้ว +1

    Exactly my Planetary position

  • @par-ddp7
    @par-ddp7 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    என் ஜாதகத்தில் லக்கினாதிபதி புதன் வக்ரம், 2 ம் அதிபதி வக்ரம், ஆறாம் அதிபதி வக்ரம் வாழ்கை எப்படி இருக்கும் ஐயா. செல்வந்தன் ஆகமுடியுமா ஐயா, பாரதி 20.10.1994 5.30 am
    முசிறி

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @valarmathi1137
    @valarmathi1137 2 ปีที่แล้ว

    Super sir,
    ராசியாதிபதி 6ல் (கும்பத்தில் சனி ) வக்கிரமானால் அதன் பலன் எப்படி இருக்கும். Please sir.
    ராசி மகரம்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 หลายเดือนก่อน

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் விருச்சிகம் ராசி. இங்கு லக்கனபதி சந்திரன் நீச்சம் என்ன பலன்.

  • @kaviganga5571
    @kaviganga5571 2 ปีที่แล้ว +1

    லக்னாதிபதி பாதகாதி வீட்டில் இருந்தால் என்ன பலன் சார்

  • @rajmohan8916
    @rajmohan8916 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். என்னுடைய மகள் பிறந்த நாள் 10/11/2019.7.35AM.திருச்சி.8ல் ராகு வந்து விட்டது.எனக்கு பயமாக உள்ளது.தயவு செய்து பார்த்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.நன்றி

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் .கன்னியில் வக்ர புதனுடன் சுக்ரன் . இருவரும் அஸ்தங்கம் ஒரே நட்சத்திர பாதத்தில். லக்னாதி நிலை அதோகதியா சார்?

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 ปีที่แล้ว

    சர் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு ரிஷபம் ராசியிலும், சுகுரன் தனஸ்சு பரிவர்த்தனையிலும், குரு வக்கிரமாக இருக்கிறார் அப்புறம் எப்படி பாவத்தை கணக்கிடுகிறோம்.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Very clear explanation video sir.

  • @thiripurasundari1061
    @thiripurasundari1061 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா.

  • @gukanpa137
    @gukanpa137 2 ปีที่แล้ว

    Sir cinema astrology pathi video pannunga sir world wide fame and popularity and world wide success in cinema field and popularity astrology combinations pathi video make pannunga sir please

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Kataka lagnam. Suryan and Rahu in 12 th house. Lagnathi pathi in 6th house.with kethu Fill pournami. Venus in Vrushabam along with budan. Mars and saturn in 3 rd house. Now Mars dasa. Guru in 4 th house. Will his married life be bad. Similar to your example.

  • @logulogu6625
    @logulogu6625 2 ปีที่แล้ว

    அருமை வீடியோ ஐயா

  • @kanagaraj2816
    @kanagaraj2816 2 ปีที่แล้ว +1

    Vanakkam Sir
    Pls explain my jathakam konjam different jathakam. Pls explain raagu disai..
    Date of birth= 16/04/1980
    Time= 3.45am
    Raasi= meesam
    Laknam= kumbam...
    Pls sir🙏🙏🙏🙏🙏

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 2 ปีที่แล้ว

    nandri solla warthaigal illai aiyyane namaskkarangal urithagattum thangalin pathivugalin moolan manitha kulathin gili neengugirathu yenbathey unmai valarga ungal thondu

  • @யாழினியாழினி
    @யாழினியாழினி 2 ปีที่แล้ว

    Sir ரிஷப லக்னம் எப்ப சார் போடுவீங்க மிதுனம் போட்ட பிறகு மறந்துட்டீங்க போல waiting for long time

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @saravanakalaiyarasan6841
    @saravanakalaiyarasan6841 ปีที่แล้ว

    கும்பம் பூரட்டாதி துலாம் லக்னத்தில் சனி வக்ரம் இரண்டில் இரண்டில் குரு வக்ரம் தற்போது வயது 41 முன்னேற்றம் எப்போது வரும் யோகம் அதிர்ஷ்டம் இருக்கா சொல்லுங்கள்

  • @priyababuViews
    @priyababuViews 5 หลายเดือนก่อน

    Thasai varalanalum puthi varume sir

  • @rosi5508
    @rosi5508 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது சொந்த ஊர் ஈரோடு பிறந்த தேதி 04/01/1992.நேரம் 3.45PM
    வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். மன அழுத்தம் மிகவும் மோசமாக உள்ளது. எதைக் கண்டாலும் பயமாக உள்ளது. முதல் கணவர் தவறிவிட்டார் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. குழந்தையின் உடல் நலத்தில் பிரச்சனை. வீட்டில் உள்ள அனைவரும் சண்டையிடுகிறார்கள். எனது மன அழுத்தமும் வருத்தமும் நீடித்து விடுமா பயமாக உள்ளது. காரணமே இன்றி திஇறப்பு விடுவோமோ என்று தோன்றுகிறது

  • @saravanakumarm5909
    @saravanakumarm5909 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்... இரண்டாம் அதிபதி குரு திசை வராட்டாலும். மற்றகிரக திசையில் குரு புத்தி வரும் போது குரு புத்தி பாதிக்காத ஐயா நன்றி வணக்கம்... 🙏🙏🙏

  • @murugan4505
    @murugan4505 2 ปีที่แล้ว

    ஐயா எனது ஜோதிட சந்தேகத்திற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்!வர்கோத்தமம் பெற்ற கிரகம் பரிவர்த்தனையால் ஆட்சியாகி, சாரநாதன் வக்ரம் பெற்றிருந்தால் பலன் எப்படி இருக்கும்.சனி தசை எப்படி இருக்கும்?.13.4.1998,10.8am, தர்மபுரி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் தனுசு லக்கனம் தனுசு ராசி லக்கனம் அதிபதி குரு 7ல் வக்கிர பெற்று. புதன் குரு பரிவர்த்தனை பெற்றது.
    என் மகன் மீனம் லக்கனம் மீனம் ராசி லக்கனம் அதிபதி குரு 6ல் வக்கிர குரு ராகு சிம்பம் வீடு. என்ன பலன்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว

    Rishabha lagnam -8il sukiran vakram udan bhudhan vakiram asthagam udan
    Chevai.....palan ji

  • @banumathip7748
    @banumathip7748 ปีที่แล้ว

    வணக்கம் சார் மேஷலக்னம் லக்னாதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் வக்கிரமானால் செவ்வாய்திசை முடிந்து விட்டது என்றாலும் லக்னாதிபதி என்பதால் பாதிக்குமா

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Midhunam lagnam ucha sani vakram. sani dasa good or bad please reply

  • @selvaart6848
    @selvaart6848 2 ปีที่แล้ว

    உதாரணம் ஜாதகத்தில் 6 ஆம் அதிபதி குடும்ப ஸ்தானத்தில் ,அதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா?

  • @vadivelp6268
    @vadivelp6268 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 ปีที่แล้ว +1

    அய்யா இததான் நான் ரொம்ப நாள் எதிர்பார்தேன்
    வக்ரம் பெற்ற லக்னாதிபதி ராகு வுடன் லக்னத்தில் சேர்ந்தால் என்ன பலன் அய்யா
    நிறைய பதிவுகளில் இந்த கேள்வி கேட்டுள்ளேன். பதில் கூறுங்கள் அய்யா

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 2 ปีที่แล้ว

      வக்கிரம் பெற்ற லக்கினதிபதி ராகு கேது சேர்ந்தால் அது பலம் தான், ஆனால் எந்த வீட்டில் சேர்ந்திருக்கு வீடு குடுத்தவன் வழு பொறுத்தே சொல்லமுடியும்

  • @ranjanir5881
    @ranjanir5881 ปีที่แล้ว

    Sir,
    En jadhagathula 2 graham neesam (sevvai,suriyan)
    3 graham vakram (budhan, sukkran, sani).
    Epadi sir erukum.
    Birth details:
    Dob : 18.10.1994
    Time: 11:37 pm
    Place: chennai

  • @poohkarnam6373
    @poohkarnam6373 2 ปีที่แล้ว +1

    Lagnadipathi lagnathile vakram. 2nd place sani please explain.

    • @poohkarnam6373
      @poohkarnam6373 2 ปีที่แล้ว

      Lagnathipathi vakram in lagnam . Second place sani vakram ( mesham).

  • @banumathis9750
    @banumathis9750 2 ปีที่แล้ว

    எனக்கும் லக்னாதிபதிகுரு வக்ரம் குரு அசுபதியில்
    2ம் அதிபதி செவ்வாய் கேதுவுடன்
    செவ்வாய் தசை போர்க்கோடி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว

    Super news sir 🙌🙏

  • @sivanesanrenganaickam2058
    @sivanesanrenganaickam2058 2 ปีที่แล้ว

    Sir, how about the impact during bhukti period? Guru & saturn bhukti will be there in each mahadasha right. Will the negative impact still not be there?

  • @abinesh873
    @abinesh873 10 หลายเดือนก่อน

    sir, laknathibathi yana sani (vakram) perru 6-il marainthu vittar, aathalal Chanthiran ninra idamana,KADAGAthai laknamaga kondu palan edukalama jathagathil...????
    RASI: KADAGAM
    LAKNAM: MAGARAM

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว

    சின்னராஜ் அய்யா வணக்கம் திசா நாதன் படி நடக்கும் என்றால் புத்தி எதற்கு திசை மட்டும் போதுமே திசையில் புத்தி வருவதும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் என்று நான் நினைக்கிறேன் அதிலையும் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது என்றாலும் பாதிப்பு முழுமையாக இருக்காது என்றார் என்று கூறலாம்

  • @buvanapriya4790
    @buvanapriya4790 ปีที่แล้ว

    வணக்கம் சார் 24/12/94 நேரம் 3.27 பிற்பகல். ஊர்: அருப்புக்கோட்டை.எனக்கு லக்னத்திற்கு 7இல் குரு இருக்கிறார்.ரிஷப லக்னம்.குரு தசை பாதகம் செய்யுமா? ராகு தசை எப்படி இருக்கும்?

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Vanakkam. Lagnathypathy paava giragamai irunthaal eppadi? Ethiri veetil irunthu vakiramaagi irunthaal? Eppadi?

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @Anushri383
    @Anushri383 2 ปีที่แล้ว

    Anna pls put a video with example horoscopes for moolam star

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 ปีที่แล้ว

    ஐயா நான் தனாசு லக்னம் லக்னம் மூல நட்சத்திரம் கேது சாரம் பிறகு இரண்டாம் பாவம் மகரம் அல்லது விருச்சுகம் வருமா

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 2 ปีที่แล้ว

    Lagnathipathi puthan 12 இல் vakkram+ suriyan

  • @ganeshraja5617
    @ganeshraja5617 2 ปีที่แล้ว

    Sir want to ask - feeling very scared and not knowing what to do . Am Ganesh from Kuala Lumpur . Am Mesha Lagna and next Dasa is Sukrian and 57 years old. Will Sukrian cause dead for me . Date of birth 4.2.1965 . Time 12.35 pm . Sukrian in 10th house with sun and buthan . Sir please advise me

  • @arunanand8020
    @arunanand8020 2 ปีที่แล้ว

    Sir kadaka laknam first plase puthan 2nd place sooriyan aatchi but 8th placela irukkura sani paarva irukku en family la kadaisivarsikum kastapaduma ragu thasai sevai puthi romba kasta paturan relief irukuma sir

  • @chokalingamlingam9703
    @chokalingamlingam9703 ปีที่แล้ว

    Super sir

  • @venisri9610
    @venisri9610 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு 2ல் சனி வக்ரம் பெற்று உள்ளது இனி வரும் சனி தசை எப்படி பலன் தரும் ஐயா.....வனிதா 23-10-1994சண்டே,12:45மதியம் பண்ருட்டி..... தங்கள் பதிலுக்கு ஆவலுடன்...

    • @Bharanisshree
      @Bharanisshree 2 ปีที่แล้ว

      Ingaluku sevvai engu ulathu. Kadakathil ullathaa

    • @venisri9610
      @venisri9610 2 ปีที่แล้ว

      ஆம், செவ்வாய் 7ல் கடகத்தில் உள்ளது.....

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 2 ปีที่แล้ว

    Lagnathi pathi sukran kanni I'll nesamanal enna palan sollungaya

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli ปีที่แล้ว

    In m'y life expérience is not good to have a rétrograde lagna lord. Low self esteem, difficulty to express himself.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 ปีที่แล้ว

    Sir. குருவுக்கு வீடு கொடுத்த சனி வக்ரம் ஆகையால் குருவும் சுக்கிரனும் பலம் பெற்றுவிட்டதா?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Ayya naan Dhanu lagna my guru kadagam ullathu guru vakram irunthu thithi sunya rasi kadagam sapthami thithi enaku lagnapathy palan solunga sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    பதிவு அருமை அண்ணா... நன்றி

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 2 ปีที่แล้ว

    Lagnathapathy sukran kanni il nesamanal enna palan endru sollangal ayya

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    2 nd adipathi. In 12th. Along with Rahu. In same degree and star.7th house saturn is conjunct with mars in Kanni in 3 rd house. Rahu has Guru parvai (9 th aspect) will the couple separate? Please clarify sir.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @arulmurugan25
    @arulmurugan25 2 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் மாரகாதிபதி மாரக ஸ்னாத்தில் இருந்தால் மாரகம் நடக்குமா

  • @kirubajjc
    @kirubajjc 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் 🙏,
    மகர லக்னத்திற்கு 11ல் சனி வக்ரம், லக்னத்திற்கு 2ம் இட அதிபதியும் சனி என்றால் எப்படி செயல்படும் சார் 🙏

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 ปีที่แล้ว

      எனக்கும் இதேதான்

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 ปีที่แล้ว

      மகர லக்கினம் சனி 11ல் வக்கிரம் இப்போ சனி திசை

    • @prakashangappan1984
      @prakashangappan1984 ปีที่แล้ว

      @@rcrcrcrcrcrcrc146 sani thisai yepti irukku sir yenakku kumbam sani vakram adhan ketten

  • @thefuturepredictor2788
    @thefuturepredictor2788 2 ปีที่แล้ว

    Sir enaku kethu thasa nadakuthu aana en jathagam enna vida en family ya aathigama physicala bhathikuthu, enna mentala bhathikuthu en jathagathil 1,10,11,12 athipathi(guru &Sani) vakram aagi 3aam veetil 06-12-2000 time 2.13pm permission granted for suggestions

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf 2 ปีที่แล้ว

    Asthanga Vakram …. Video sir

  • @AD-oh9co
    @AD-oh9co 2 ปีที่แล้ว

    sr oru kiragam rasi kattathlau navamsathlau ore veetla iruntha vargothamam vakram ahi varkothamam aanal aatchi vakramthana sr vakra nivarthi epdi ahu sr pls sollunga sr

  • @ganapathykuppan7915
    @ganapathykuppan7915 2 ปีที่แล้ว +1

    Sir, மீனலக்னம் ,7ல் குரு வக்ரம் சனி வக்ரம் ,5ல் ராகு,6ல் சந்திரன்,11ல் சுக்கிரன் கேது,12ல் சூரியன் புதன் செவ்வாய் .date=19-2-1981, time-8.58am,நட்சத்திரம்,மகம், தற்போது செவ்வாய் தசை,குழந்தை இல்லை.தானம் தவம் மட்டும் தான் இருக்கு.எப்போ சார் releaf .

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว

      Hello sir...
      உங்களுக்கு செவ்வாய் திசை கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு...

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 2 ปีที่แล้ว

    Super sarangarh

  • @krishnaveni1271
    @krishnaveni1271 2 ปีที่แล้ว

    Vanakkam sir

    • @zink7935
      @zink7935 2 ปีที่แล้ว

      My daughter also same sani vakram,pls clarify me 05.08.2020. Time-5.41 pm Erode,I am so fear 🙏🙏🙏🙏

  • @raji4040
    @raji4040 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, தனுசு லக்னம் கு௫ 4ல் ஆட்சி + வக்கரம்,கு௫ திசை எப்படி இருக்கும்?

    • @rbharathan6924
      @rbharathan6924 2 ปีที่แล้ว +2

      பயமா இறுக்கா இனி மேல் தான் பயங்கரமா இறுக்கம்

    • @raji4040
      @raji4040 2 ปีที่แล้ว

      Moshama irukkum ah

    • @tamilprofit3478
      @tamilprofit3478 2 ปีที่แล้ว

      எனக்கும் அப்படியே, குருதிசை ஏற்றமும் இல்லை இறக்கவும் இல்லை.சராசரி பலன்கள் நடக்கும்.

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 ปีที่แล้ว

      @@rbharathan6924 உங்க தமிழ் ல பார்த்தா தா பயங்கரமா இருக்கு. முதல்ல தமிழ் ஸ்பெல்லிங் கரெக்ட் பண்ணுங்க

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 ปีที่แล้ว

      @@tamilprofit3478 எப்பவும் எந்த திசை நடந்தாலும் முதல் பாதி சரியில்லை என்றால் அடுத்த பாதி நல்லா இருக்கும். உதாரணமாக குரு திசை 16 வருஷம் என்றால் முதல் 8 ல் சிரமம் இரண்டாம் 8 ல் நன்றாக இருக்கும். அதனால கவலை வேண்டாம்.

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 2 ปีที่แล้ว

    எப்படி ஜாதகம் பார்க்க பதிவு செய்வது?

  • @hariprasath4094
    @hariprasath4094 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மகர லக்னம் சனி லக்னத்தில் (வக்ரம்) அடுத்தது சனி திசை
    குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? லக்னாதிபதி திசை எப்படி இருக்கும் மிகவும் கவலையாக உள்ளது தயவு செய்து பதிலளிக்கவும்.
    பிறந்த தேதி :28-09-1992 நேரம் :03: 15 PM இடம் : சிதம்பரம்மகர லக்னம், துலாம் ராசி ( சித்திரை நட்சத்திரம் 4th பாதம்).

    • @palanisamys3222
      @palanisamys3222 2 ปีที่แล้ว

      எனக்கு கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி வக்கிரம் சனி திசை 2012 முதல் நடக்கிறது. நன்றாகவே உள்ளது. கவலை வேண்டாம்

  • @sinthujaneastcoast4613
    @sinthujaneastcoast4613 2 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா
    எனது வாழ்கை பிரச்சனை யாகவுள்ளது 33வயது திருமணம் நடக்கவில்லை லக்னாதிபதி வக்ரம் எப்போது திருமணம் நடக்கும்
    17.09.1989
    Birth place Batticaloa
    time 07.55am
    lagnathipathi buthan vakiram
    kanni lagna
    revathi natchathiram
    iyya entha jothidaralum sariyaka ennaku palan solla mudyavillai naan pothigai jothidam youtube subcriber ungal video parkum nambigai thonukirathu please iyya edukthukattuku avathu en jathakathai podunkal

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 2 ปีที่แล้ว

    லக்னாதிபதி வக்ரமாகி 3 வயதுக்குள் திசை முடிந்திருந்தாலும் இது பொருந்தும் தானே🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    🙏🙏👌👌

  • @kathirlatha9933
    @kathirlatha9933 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🌞

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 ปีที่แล้ว

    ஒரு திருமணத்திற்கே வழியைக் காணோம்! இரண்டு த்திருமணம் நடக்குமா சார்?
    லக்கினாதிபதி வக்ரமானால்🙄🤔

    • @selviyengoldeneagle9012
      @selviyengoldeneagle9012 2 ปีที่แล้ว

      இருபாலருக்கும் பொருந்துமா? சார்!

  • @sivasankari8445
    @sivasankari8445 2 ปีที่แล้ว

    Rasiyathipathi vakram anaal

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 2 ปีที่แล้ว

    Diear rasu, the caption was லக்கனம் வக்காறம் ஆணல், but you are talking more about second சாதனம், which is not related to the caption, please stick to the topic, thanks, why I am telling is my lakanam is in vakaram, so I thought you will be giving some insight to my lakanam, guru, but no way, you deveated from the topic, very bad.

  • @vasanthrahul9365
    @vasanthrahul9365 2 ปีที่แล้ว

    😂😂😊💐💖

  • @muthu8620
    @muthu8620 2 ปีที่แล้ว

    லக்கானதிபதி அஸ்மனமானல்

  • @vijayalakshmis2943
    @vijayalakshmis2943 2 ปีที่แล้ว

    Unga cell number sollunga sir

  • @subaraja1629
    @subaraja1629 2 ปีที่แล้ว

    DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
    இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
    தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir

  • @muthukrishnanmuthukrishnan8088
    @muthukrishnanmuthukrishnan8088 2 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார்🙏