இவ்வளவு சொத்து எப்படி வந்துச்சு ? NAKKHEERAN GOPAL Exclusive Interview about Sasikala & Family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 2 หลายเดือนก่อน +4

    100%உண்மையான செய்தி. நன்றிங்க. தவறாம ❤முழுமையாக ❤வீடியோ ❤பாருங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @azeezazadable
    @azeezazadable 7 ปีที่แล้ว +8

    Good to know the truth well done nakeeran

  • @வீரன்தமிழன்-ர8ம
    @வீரன்தமிழன்-ர8ம 4 ปีที่แล้ว +6

    நக்கீரன்.... நீ உண்மை மட்டும் பேசுறவனா இருந்தா கருணாநிதி குடும்பம்... குடும்ப அரசியல் பத்தியும் பேசு... நீ வெச்சுருக்கர மீசைக்கு அதுதான் அழகு..

  • @saravanaraghavan6612
    @saravanaraghavan6612 7 ปีที่แล้ว +5

    awesome...you are right

  • @hajjimohammed6053
    @hajjimohammed6053 7 ปีที่แล้ว +7

    Thanks

  • @satkuruperinpanayagam4989
    @satkuruperinpanayagam4989 7 ปีที่แล้ว +20

    ஐயா...!திரு.."நக்கிரன்"கோபால் அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பத்திரிகையின் ஆரம்பகாலவாசகன்...!ஈழப்போர் நடைபெற்று...!அதுமுடிவிற்கு..?வந்தகாலப்பகுதியில் வாரந்தவறமல் உங்கள் பத்திரிக்கை வாசித்துள்ளோன் இடையில்சில காலம் பத்திரிகை வாசிப்பதில்...!நாட்டம் காட்டவில்லை..?அவ்வப்போது படிப்பதுண்டு...!"நெற்றிக்கண் திறப்பிணும் குற்றங்குற்றமே"என்ற.....!நக்கிரன் வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.....!என் சுய புராணத்தை இத்துடன் முடிக்கின்றேன்..?மேலும் இன்று "யுடுப்பில்"உங்கள் காணோளியைப் பார்வையிட்டேன்..?தரவிடூகளிலும் உங்கள் விளக்கங்களிலும் பழைய "நக்கிரனின்"வீச்சு உள்ளது மகிழ்ச்சியழிக்கின்றது...!இது போல் நீங்கள்..?தமிழ்மக்களுக்கு ஆற்றவேண்டிய மிகமிக முக்கியமான...!சேவைகள் நிறையவே....?தமிழ்நாட்டிலுள்ளது குறிப்பாக...!அம்மையார்...ஜெயலிதா.மற்றும்.சசிகலா..!போன்றவர்களின் பூர்வீகச் சொத்துக்கள்....!தற்போது...!அவர்களின் சொத்து விபரங்கள்..!வருமானவரித்துறையினரால்....!கைப்பற்றப்பட்ட பல லட்சங்கோடி ..?தங்கம்.வைரம்.வைடூரியம்.அசையாச்சொத்து...!ஆவணங்களை...!வெளியீட்டது போல்...?இதற்கெல்லாம்....!மூலகாரணமாய்..!தமிழ்நாட்டின் இன்றைய இழிநிலைக்குக் வித்திட்ட ....!திருட்டுக்கயவன்...?தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகவே...?தமிழரின் வழிபாட்டுமுறைகளையும்.வழிபாட்டுத்தலங்களையும்.மூடநம்பிக்கை...?என்றும்...!கடவுள்மறுப்புக் கொள்கை...!என்றும் கூறி.....?திருட்டுத்தனமாய்...!இறைவழிபாடும்..?செய்து கொண்டு...! மனைவிகள்.வைப்பாட்டிகள்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள்.கொள்ளூப்பேரப்பிள்ளைகள்.பீட்டப்பிள்ளைகள்.இன்னும்.பிறக்காத...?பிள்ளைகள்....!என ஏழு தலைமுறைக்கப்பாலும்....?அசையும் சொத்து...!அசையாச்சொத்துகள்...!என பல லட்சங்கோடிகளை ஏப்பமிட்டு.....?எமனுக்கும் அப்பப்ப போக்குக்காட்டி.?எமனுக்கும் எமனான..?தெலுங்குத் தட்சணமூர்த்தி(கருணநிதி)யின் சொத்துக்களையும்...!தமிழ்நாட்டில் நுழைந்தபோது இருந்தநிலை(மஞ்சள் துண்டுமட்டும்) தற்போதைய நிலை(உலகக்கோடிஸ்வரர் தரவரிசை)எனச் சகல விபரங்களையும்...!ஆராந்து வெளியீடவும் ஏன்எனில்(50)வருடங்களாக தமிழ்நாட்டுத்தமிழரை கற்கால மனிதனைப்போல(மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை) மாற்றி வைத்த கயமைத்தனம் .ஈழத்தமிழர் படுகொலையை தன்மகள் திருட்டுநாதரி(2G"கனி மொழி"க்காக காவுவாங்கியது அது தமிழர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக "மானையும் மயிலையும்"ஆடவைத்து....?இவ்வளவு கொடுமைகளைச் செய்தும் இன்னமும் அப்பழுக்கற்றவர்கள் போல் காட்டிக் கொள்ளும் குள்ளநரித்தனத்தை நம்பி ஏமாறத்துடிக்கும் தமிழிளந்தலைமுறையினரை...?எச்சரிப்பதற்காகவும் தயவுசெய்து "நக்கிரன்"வெளியீடவேண்டும்...?என தாழ்மையுடன் வேண்டுகின்றேன்."நெற்றிக்கண்திறப்பிணூம் குற்றம் குற்றமே" நன்றி

    • @SivaSiva-uc8eb
      @SivaSiva-uc8eb 7 ปีที่แล้ว +1

      Satkuru PERINPANAYAGAM ...ப்பா சூப்பர் உண்மைகள் ...உங்கள் கேள்விக்குபதில் நம் மண்ணில் தூயதமிழனின் ஆட்சியமையும் போது கிடைக்கும் ..

    • @ponkuna
      @ponkuna 5 ปีที่แล้ว

      Satkuru PERINPANAYAGAM உங்கள் அழகியதமிழ் நக்கீரனுக்குப் புரியாது. அவருக்கு தி.மு.க. தமிழ் மட்டும்தான் புரியும்.

  • @karthicksk1691
    @karthicksk1691 6 ปีที่แล้ว +3

    Nalla pathivu naikeran gopalayya Nandri news glits

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 7 ปีที่แล้ว +4

    Very nice information thank u sir

  • @பெரியசாமிசெல்வபாரதி

    Really great அண்ணா!!!

  • @muthulakshmikarthikeyan6970
    @muthulakshmikarthikeyan6970 6 ปีที่แล้ว +3

    Great research sir.... Same way explain about karunanathi family

  • @vlnathannathan9828
    @vlnathannathan9828 3 ปีที่แล้ว

    Really Great News King of The World Nakeran Gopal

  • @anandaraj5838
    @anandaraj5838 2 ปีที่แล้ว +3

    Nakiran gopal sir avarkalukkum parkash sir avarkalukkum eanathu annu vanakkam neethiyai nilai nattikkondu irukkireerkal atharkaka valththukalum

  • @okbiosystems
    @okbiosystems 7 ปีที่แล้ว +9

    well said.. good explanation...

    • @philominraj3089
      @philominraj3089 9 หลายเดือนก่อน

      😊😊😊😊😊 😊😊😊😊

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 5 ปีที่แล้ว +3

    Super investigation sir
    Kindly about kalaingar like this

  • @ncrajaraja3129
    @ncrajaraja3129 3 ปีที่แล้ว +1

    Great sir

  • @khtybfrtyjj
    @khtybfrtyjj 7 ปีที่แล้ว +5

    good speech

  • @balared0505
    @balared0505 7 ปีที่แล้ว +1

    Gopal sir u are very bold speaking truth which i can see ur eyes...

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 7 ปีที่แล้ว +3

    You are such a brave man

  • @lavanyadurai9553
    @lavanyadurai9553 7 ปีที่แล้ว +2

    Super sir..hattsoff to u.

  • @malathimadavan868
    @malathimadavan868 7 ปีที่แล้ว +3

    Salute u sir.....

  • @palaniveltamil5676
    @palaniveltamil5676 7 ปีที่แล้ว +6

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள்

  • @dhandayuthabanir2332
    @dhandayuthabanir2332 7 ปีที่แล้ว +3

    nice to know the information .today i understand about the reality

  • @lisbonthomas6109
    @lisbonthomas6109 7 ปีที่แล้ว +2

    super speech sir

  • @tsinnathurai3906
    @tsinnathurai3906 7 ปีที่แล้ว +5

    Super U 👏👏👏

  • @rajeshk1138
    @rajeshk1138 7 ปีที่แล้ว +10

    Newsglitz wonderful interview. Make a similar program about DMK with Mr.Gopal. That would be really fantastic.

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 8 หลายเดือนก่อน

      அதுக்கு தான் நீங்க இருக்கிறீர்களே ராஜேஷ்

  • @sivaranjanis8605
    @sivaranjanis8605 7 ปีที่แล้ว +1

    Superb speech

  • @ganesanannaswami3757
    @ganesanannaswami3757 6 ปีที่แล้ว +22

    Thanks for nakkeen sir by tamilan

  • @jpruban
    @jpruban 7 ปีที่แล้ว +2

    Super sir

  • @rajaindia6150
    @rajaindia6150 7 ปีที่แล้ว +11

    clear explanation gopal sir

  • @dineshmku4904
    @dineshmku4904 7 ปีที่แล้ว +32

    உங்கள் பதிவு நன்றி. அதே நேரம் வீரப்பன் பணம் ஏங்கே?அது உங்களுக்கு தெரிந்தால் தைரியமாக கூறவும். மேலும் வீரப்பன் பேசிய வீடியோ இனையத்தில் முழுமையாக இல்லை. முழு பதிவை போடவும். மேலும் வீரப்பன் இறப்பு பற்றிய உங்கள் கருத்து.

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 7 ปีที่แล้ว +3

      Dinesh Mku அருப்பு கோட்டையில் பிச்சை எடுத்தவன் பெரும் பணக்காரன்

    • @asrafali917
      @asrafali917 7 ปีที่แล้ว

      Dinesh Mku 3rd day x 4

    • @alphonsasr6602
      @alphonsasr6602 5 ปีที่แล้ว

      @@KannanKannan-vj3fd h bjp bjp

  • @versatileshankar3010
    @versatileshankar3010 6 ปีที่แล้ว +12

    Superb Thalaivaaaaa
    You are the one who blatantly unmasks this kind of fraud politician's.
    You Rock
    No fear for you

  • @adkannadi
    @adkannadi 7 ปีที่แล้ว +7

    Great guy 👍🏼 fantastic investigative journalism.

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 2 ปีที่แล้ว

    Superb

  • @chunkysarath5470
    @chunkysarath5470 7 ปีที่แล้ว +8

    Sema answer sir. Very interesting.. Please take him more interview for many hidden truths.

  • @ganesanannaswami3757
    @ganesanannaswami3757 6 ปีที่แล้ว +1

    Nakkeen good Reporter tamilnadu plz livit by all world tamilian

  • @rajarahmathullah2486
    @rajarahmathullah2486 7 ปีที่แล้ว +33

    ஜெ .அவர்ருக்கு குடும்பம் இல்லை அதனால் ச.சி குடும்பம் ஆன்டது ஜெ. அவர்ருக்கு குடும்பம் இருந்திருந்தால் அந்த குடும்பம் அனுபவிச்சிருக்கும் இதுதான் உன்மை

  • @uvnandhadhanapal1723
    @uvnandhadhanapal1723 6 ปีที่แล้ว +1

    Really true sir

  • @smartaltaf4717
    @smartaltaf4717 7 ปีที่แล้ว +9

    Sir good speech and please tell dmk family's

  • @oops1476
    @oops1476 6 ปีที่แล้ว

    Super talk by nakeeran Gopal
    Real facts

  • @sakthik14
    @sakthik14 5 ปีที่แล้ว +4

    Super sir nice speech tell me something about dmk curreption

  • @rajesh70640
    @rajesh70640 7 ปีที่แล้ว +3

    Mr. Gopal well said, also kindly clarify the how Mr. Kalaigar and family become top richest family in Asia?

  • @virgy7179
    @virgy7179 7 ปีที่แล้ว

    Congrats to nakeeran, Mr. Gopal you are a great man to reveal many truths, but Indians are sleeping. Now bring out boldly about the present ministers and others.

  • @vasanthjai41
    @vasanthjai41 7 ปีที่แล้ว +8

    100% true but media never talks about this

  • @songssongs824
    @songssongs824 7 ปีที่แล้ว

    you are right

  • @afraadam4775
    @afraadam4775 6 ปีที่แล้ว +3

    Hands off sir .such bold man.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว

    நக்கீரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @udayshanker827
    @udayshanker827 4 ปีที่แล้ว +4

    இப்படி கொடூரமான பெண்மனிக்கு ஒரு நினைவிடம் மற்றும் வாழந்த இடம் அரசுடமை. 😭 வேதனையானது, வெட்கமானது.

  • @selvamaninarayanasamy5381
    @selvamaninarayanasamy5381 3 ปีที่แล้ว

    பின்னாலும் பெண்கள் டி வி சீரியல் பின்னாலும் ஆண்கள் டாஸ்மாக் பின்னாலும் சென்றுவிட்டார். இது தான் திராவிட கட்சிகளின் வெற்றி.

  • @manjula2604
    @manjula2604 7 ปีที่แล้ว +12

    mr.நக்கீரன் கோபால்👍👍👍will you please keep it up all aways

  • @govindaraju-sr7cg
    @govindaraju-sr7cg 9 หลายเดือนก่อน

    Correct,sir

  • @srinivasank5634
    @srinivasank5634 7 ปีที่แล้ว +4

    Sir fact

  • @kadirismail8007
    @kadirismail8007 7 ปีที่แล้ว

    Nakkeeran's analysis amd percepion is logically and legally sound. He is not under any need to be balanced. He is more a fact finder than a cohart.

  • @ashoksunbeam
    @ashoksunbeam 7 ปีที่แล้ว +16

    People are coward to raise question . We should protest against these govt so that they wont even think of doing corruption !! #raiseAgainstCorruption

    • @chandramarimuthu7424
      @chandramarimuthu7424 7 ปีที่แล้ว +1

      Ashok Kumar Dr ed ed

    • @AaronMKPandianAaronMKPandian
      @AaronMKPandianAaronMKPandian 6 ปีที่แล้ว +2

      உங்கள் சொத்து கணக்கை சொல்லவும்....60 ரூபாய் சம்பளம் வாங்கிய தாங்கள் தற்போது இருக்கும் நிலை என்ன..???

  • @amalanathan6535
    @amalanathan6535 6 ปีที่แล้ว

    Your right sir

  • @TamilNava
    @TamilNava 7 ปีที่แล้ว +170

    1990 ல மாறன் பிரதர்ஸ் சொத்து எவ்வளவு இப்ப எத்தனை ஆயிரம் கோடி வைச்சுருக்காங்க என்கிற விபரத்தையும் அப்படியே சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும் சார்

    • @kadirismail8007
      @kadirismail8007 6 ปีที่แล้ว +5

      You approach Income tax office. It is not the question of money earned. How it is earned?.

    • @Startup_KG
      @Startup_KG 6 ปีที่แล้ว +3

      Correct

    • @arasuarasu2602
      @arasuarasu2602 6 ปีที่แล้ว +1

      1

    • @kuttalingamk7911
      @kuttalingamk7911 6 ปีที่แล้ว +1

      சிங்கம் சேனல் .

    • @venkraje
      @venkraje 6 ปีที่แล้ว

      itha sonna ivaru yeppadi pathirika nadathuvaau

  • @mujeebrahman-oc7fv
    @mujeebrahman-oc7fv 7 ปีที่แล้ว +1

    Good Annaa..

  • @rajarahmathullah2486
    @rajarahmathullah2486 7 ปีที่แล้ว +19

    newsglitz .வாழ்த்துக்கல் உன்மையை உரக்க சொன்ன நக்கீரண் ஆசிரியர் அவர்கலுக்கும் வாழ்த்துக்கல்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 ปีที่แล้ว +2

    இவர் சந்தன வீரப்பனை பார்த்த பின் வளர்ந்து விட்டார். சிலரை பார்த்த பின் வளர்ச்சி படார் என்று ஏறும்

  • @singaravelvelusami8579
    @singaravelvelusami8579 7 ปีที่แล้ว +3

    Neenga unmayaana tamilan sir. You should continue your service to our Tamil people

  • @TRC65
    @TRC65 6 ปีที่แล้ว

    SUPER SIR

  • @MegaManimozhi
    @MegaManimozhi 6 ปีที่แล้ว +29

    இந்த கருத்தை ஆதரிக்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்.ஆனால் நம்ம பழக்கம் என்னவென்றால் கருணாநிதி. அன்புமணி. திருமா.....இவர்கள் சேர்க்க வில்லையா என்று கேட்டு ஊழல் வாதிகளுக்கு வலு சேர்ப்பது.?..எப்படி ஊழல் வாதி ஒழிவான்????

    • @selvarajb5818
      @selvarajb5818 5 ปีที่แล้ว

      8

    • @SivaKumar-ji5vt
      @SivaKumar-ji5vt 5 ปีที่แล้ว +1

      உண்மை தமிழன் தலை எழுத்து இது தான்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 ปีที่แล้ว +1

      கருத்து நடுநிலை இல்லாமல் ஒரு தலை பட்சமாக இருக்கும் போது விமர்சனங்கள் வரும்

  • @vijiselvin1070
    @vijiselvin1070 7 ปีที่แล้ว +1

    Right

  • @வீசிவாதமிழன்தமிழன்

    நக்கீரன் ஜெயலலிதா திருடர் தான் கலைஞரைபற்றி எங்களூக்கு எடுத்து சொல்லுங்கள் சார், திருட்டு அரசியல்வாதிகளை ஒழிக்கனும்,

    • @maheswarimaheswari7399
      @maheswarimaheswari7399 6 ปีที่แล้ว +2

      Ft
      Hi

    • @kavisri9933
      @kavisri9933 5 ปีที่แล้ว +2

      L

    • @dhanalakshmip8098
      @dhanalakshmip8098 5 ปีที่แล้ว

      Haha, haha, haha, ha

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 ปีที่แล้ว +4

      நக்கீரன் கோபால் பிறந்தது திரு கருணாநிதி க்கு கூட்டிக் கொடுத்து விளக்கு பிடிப்பதற்காக தான்

    • @user-rajan-007
      @user-rajan-007 4 ปีที่แล้ว +2

      கருணாநிதிக்கு குடும்பம் இருக்கு, சொத்து சேர்த்தார், உலகத்திலேயே சொத்துக்காக பிள்ளை தத்து எடுத்தவர் ஜெயலலிதா

  • @YESMediavideos
    @YESMediavideos 7 ปีที่แล้ว

    Well said....

  • @sasidharanms3930
    @sasidharanms3930 7 ปีที่แล้ว +3

    நக்கீரன் ஆசிாியா் அவா்களே நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுகொள்கிறேன்

  • @dhanasekar7828
    @dhanasekar7828 6 ปีที่แล้ว

    you r the India best jounrlest

  • @dineshmku4904
    @dineshmku4904 7 ปีที่แล้ว +19

    அனைத்து வழக்குகளும் மறைமுகமாக நடைபெற்ற பின்னர்.காணாமால் போகிறது

  • @sivakarthick9568
    @sivakarthick9568 7 ปีที่แล้ว

    Ivvallavu details kuduthadhukku rompa thanks

  • @bipinmaheshwaran8587
    @bipinmaheshwaran8587 7 ปีที่แล้ว +6

    Wow Really great answers.Hats off.But Sasikala and Co are not the culprits.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 2 ปีที่แล้ว

    Super inveticatin nakiran

  • @rifanrifan477
    @rifanrifan477 7 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @MahaLakshmi-kd5hx
    @MahaLakshmi-kd5hx 6 ปีที่แล้ว

    True sentenced sir.

  • @apoorvaguna2334
    @apoorvaguna2334 7 ปีที่แล้ว +5

    kasu kasu uh kapathum semmaya sonninga sir 🙏

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 7 ปีที่แล้ว +1

    We are expecting More.....

  • @shanthiboopathip1980
    @shanthiboopathip1980 7 ปีที่แล้ว +20

    நக்கீரன் செய்தி Tv தொடங்கி
    நேரலையில் ஒளிபரப்புங்கள்
    நாங்கள் நம்புகின்றோம்.

  • @sriniammu9884
    @sriniammu9884 4 ปีที่แล้ว +2

    1991முதல் உங்கள் பத்திரிகை படிப்பேன் சந்தனகடதால் வீரப்பன் சந்தித்து அனைத்தும் மற்றும் இன்றுவரை தொடர்ந்து பார்க்க முயற்சி இருக்கும் தொடர்ந்து அரசியல் வாதிகள், வாழ்க்கை வெளியிடுங்கள் , எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டு , எங்கள் ஆதரவு உண்டு சார் நன்றி கலந்த வணக்கம்

  • @murugesan2907
    @murugesan2907 7 ปีที่แล้ว +40

    எப்படியோ தமிழகத்தை சூரையாடிவிட்டார்கள் ஆனாலும் மக்கள் இன்னும் திருந்தவில்லையே

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 6 ปีที่แล้ว

    He is great less unknown to western media

  • @srinivasank5634
    @srinivasank5634 7 ปีที่แล้ว +3

    It's true

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +2

    He is a very straight forward and brave reporter.

  • @சக்திவேல்சிவாழ்கதமிழ்

    இவர்கள் எல்லாம் மக்களின் வரிபணத்தை கொள்ளை அடித்து வைத்துதான் இந்த பணம். இந்த பணத்தை வைத்துதான் பல தொழில் சாலைகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
    இவர்கள் அனைவரும் குற்றவாளி தண்டனை கிடைக்க நீதித்துறைதான் வழிவகை செய்ய வேண்டும்........

  • @RaviChandran-rh5iu
    @RaviChandran-rh5iu 6 ปีที่แล้ว

    good

  • @karthickvaradhanradhakrish9430
    @karthickvaradhanradhakrish9430 7 ปีที่แล้ว +91

    Sir y u don't open up karunathi and his family
    Sasikala 27 years na
    Karunathi 45 years Sir
    Please open up all issue sir

    • @SivaSiva-uc8eb
      @SivaSiva-uc8eb 7 ปีที่แล้ว +5

      varadhan krish .,.நல்ல கேள்வி பதில் நக்கிரனிடம் இருந்து வராது..மத்திய அரசு தி முகவை ரைடு பன்னும் பாருங்களேன்

    • @lawrenceyisroel5386
      @lawrenceyisroel5386 7 ปีที่แล้ว +1

      super bro

    • @ramjam336
      @ramjam336 7 ปีที่แล้ว +3

      karunathi and stailin and dmk are still alive and acting... many coucillor are politically linked who have exchange from dmk to aidmk and congress... like kusboo mam moved from dmk to congress .. if he says explicitly then he will be killed...

    • @pushpalathathathatripuram4031
      @pushpalathathathatripuram4031 7 ปีที่แล้ว

      varadhan krish loo bub OK

    • @kavid3358
      @kavid3358 7 ปีที่แล้ว +3

      Yes .. I agree that Sasikala family was fully involved in corruption. But How you can say all happened with Jaya's knowledge. There might be possibility that Jaya was cheated . She signed few assets docuemnts without knowing about the documents with belief on Sasi. Once Jaya realised , she fired everyone from party.
      If you are really genuine, open up Karunanithi;s history and back ground and asset value before he joined politics. Can u open up 2G scam? Please update history of 2G scam. Don't try to create issues on Jaya by smartly using this IT RAID incident.
      To say frankly, Stalin is keeping quiet and not commenting much about this IT RAID. He is neither blaming Sasi party nor IT RAID. This itself proves , there is something.
      If you are genuine, can u open up history ,background and assets of all political parties head?
      Don't use this change to tarnish Amma and in turn getting votes /support for ur favourable party.

  • @ezhumalaiweilifter9733
    @ezhumalaiweilifter9733 3 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @unmayinkural9654
    @unmayinkural9654 7 ปีที่แล้ว +3

    நக்கீரனை குறைசொல்லாமல் ஜெயாவாலும் சசிகலாவாலும் தமிழகத்துக்கு நேர்ந்த தீமைகளை உணர்ந்து இனியாவது நேர்மையான மக்கள் நலம் நாடும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வழிபாருங்கள்.

  • @rooshananto1990
    @rooshananto1990 6 ปีที่แล้ว

    Eapadi sir ungalala midiyuthu ungal kadaimaiku valthukal sir

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan9248 7 ปีที่แล้ว +5

    இதற்க்கெல்லாம் காரணம் மக்கள் தான். முதலில் மக்களை திருத்துங்கள். குடிகார மக்களை வச்ட்டு என்ன செய்ய பொரிங்க .....

  • @maniraj3451
    @maniraj3451 3 ปีที่แล้ว

    👌

  • @jeevapalanisamy6365
    @jeevapalanisamy6365 7 ปีที่แล้ว +127

    சார் நீங்க சொல்லுறது கலைஞருக்கும் பொருந்துமல்லவா
    அவரும் வரும்போது சென்னனைக்கு காசு இல்லாமல் வந்தார்
    இப்போ அந்த குடும்பம் கோடீஸ்வரர் அதையும் சொல்லுங்க சார்
    அரசியல் இது எல்லாம் சாகசம் அய்யா

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 7 ปีที่แล้ว

      Kumaran Kanan idhupola sonnaal Naam ivarai appadiye nambi....pugaldhu viduvoma ? Perum, meesaiyum summa perukkuthaan irukku....

    • @EHPADservice
      @EHPADservice 7 ปีที่แล้ว +3

      Kumaran Kanan மக்கள் பணம் சேரச் சேர ஊர்முழுக்க வைப்பாட்டி வைச்சு ஏகப்பட்ட பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பெத்து எல்லார் பெரிலும் கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்து வைத்திருக்கும் கருணாநிதி குடும்ப ஊழலை பற்றி சொல்லுங்க

    • @lawrenceyisroel5386
      @lawrenceyisroel5386 7 ปีที่แล้ว

      SUPER BRO SUPER (from malaysia)

    • @leelaanand9572
      @leelaanand9572 7 ปีที่แล้ว +1

      Kumaran Kanan சூப்பராசொன்னதம்பி ஆணிஅடித்தமாதிரி

    • @manjula2604
      @manjula2604 7 ปีที่แล้ว

      💪💪💪💪💪👍👍👍👍

  • @kanthavelsivakumar1019
    @kanthavelsivakumar1019 7 ปีที่แล้ว +2

    What told about JJ is 100% true.

  • @jeevan6937
    @jeevan6937 3 ปีที่แล้ว +3

    More people must speak up to expose these corrupt people to save TN.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 ปีที่แล้ว

    எடப்பாடி செய்வது 100% சரியான து தான் என்று நினைப்பவர்கள் யார் யார் ?

  • @nirmalkumar1120
    @nirmalkumar1120 7 ปีที่แล้ว +29

    கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தை விமர்சிக்க தினமலர்,குமுதம்,தினமணி எல்லாம் இருக்கு ....ஜெயலலிதாவை விமர்சிக்க நக்கீரன் மட்டும் தான் இருந்தது இருக்கிறது....வாழ்த்துக்கள் திரு . கோபால்

  • @manjula2604
    @manjula2604 7 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @ramya1180
    @ramya1180 5 ปีที่แล้ว +5

    திமுக சேர்த்த சொத்துக்கள் பத்தி ஒரு வீடியோ போடுங்க. அதிமுக மட்டுமே டார்கெட்டா

  • @samymadasamy2000
    @samymadasamy2000 10 หลายเดือนก่อน +2

    ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்களை பாராட்டுகிறோம் நாட்டின் அப்பாவி மக்களும் உழைக்கும் வர்க்கங்களும் கொடுத்த வரிப்பணத்தில் நாட்டை சீரழித்து வைரம் வைர விடியும் என்றெல்லாம் கொண்டு ராஜ யோகமாக வாழ்க ஜெயலலிதாவும் சசிகலாவும் மண்ணில் போகும்போது அந்த வைரம் வருமா தங்கம் வருமா வைரம வருமா இதையெல்லாம் நினைத்தால் இவர்கள் இந்த அளவுக்கு சொத்தை சேர்த்திருக்க மாட்டார்கள்?

  • @1006prem
    @1006prem 7 ปีที่แล้ว +13

    excelent interview,can u pl talk about 2G and krutinan murder...

  • @gv758
    @gv758 3 ปีที่แล้ว

    நக்கீரன் சார் தங்கள் விமர்சனம் ஒரு சார்பாக மட்டுமே இருப்பது ஏன். திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் சொத்து விவரத்தையும் மக்கள் முன் பகிரங்க படுத்துங்கள்.

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 7 ปีที่แล้ว +5

    Super interview we want more real news

  • @kalinou
    @kalinou 7 ปีที่แล้ว

    super sir