இதோ இதோ என்னை தந்தேன் இறைவா | Itho Itho Ennai Thanthen Iraiva | Tamil Catholic song | Lyrics |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ค. 2021
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | இதோ இதோ என்னை தந்தேன் இறைவா | Itho Itho Ennai Thanthen Iraiva | Tamil Catholic song | Lyrics
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    இதோ இதோ என்னை தந்தேன் இறைவா
    இதோ இதோ எல்லாம் தந்தேன் தலைவா
    பொன்னை தரவா பொருள் தரவா
    என்னை தருவேன் எல்லாம் தருவேன்
    அனைத்து உலகின் இறையவனே உன்
    அருட் பெருக்கின் கொடை தரவந்தோம்
    நிலத்தின் விளைவையும் உழைப்பையுமே
    அப்பமாய் ரசமாய் தருகின்றோம்
    தீமை எமக்கு செய்தவரை தினம்
    மன்னித்து பலி தர வருகின்றோம்
    தேவ கிருபை மழையாகும்
    இத்தியாக பலிதனை தருகின்றோம்

ความคิดเห็น • 23

  • @anbarasiarockiasamy7601
    @anbarasiarockiasamy7601 5 หลายเดือนก่อน +2

    மிகவும் இனிமையான அழகான பாடல் வரிகள். இறைவனின் படைப்பில் எத்தனையோ திறமையான கலைஞர்கள் வரிசையில் இந்தப் பாடலுக்காய் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். மறக்கமுடியாத இசை......

  • @bernardshaw3930
    @bernardshaw3930 5 หลายเดือนก่อน +1

    காணிக்கை பாடல் அருமையாக உள்ளது பாடகற்குழுவினருக்கு
    வாழ்த்துக்கள்
    பயணம் தொடரட்டும் 🎉

  • @UZOUKabilaEM
    @UZOUKabilaEM 2 ปีที่แล้ว +8

    I love my❤ Jesus

  • @kalareshma7702
    @kalareshma7702 ปีที่แล้ว +6

    இதோ இதோ என்னை தந்தேன் இறைவா❤️❤️❤️

  • @mariashyni3632
    @mariashyni3632 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Good

  • @anthonyrosarioc1024
    @anthonyrosarioc1024 2 หลายเดือนก่อน

    Marvel work❤🎉

  • @inikojesy8251
    @inikojesy8251 3 ปีที่แล้ว +7

    Superb song

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான காணிக்கை பாடல்

  • @nesamanir5925
    @nesamanir5925 2 ปีที่แล้ว +3

    மிக அருமை யான பாடல்

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 11 หลายเดือนก่อน +1

    Good song 👍

  • @jerrymessi8241
    @jerrymessi8241 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @JalinMary-jj2uh
    @JalinMary-jj2uh ปีที่แล้ว +1

    Super.song.i.love.jesus

  • @thoppoorsattankulam
    @thoppoorsattankulam 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பாடல்

  • @suganthisaravanan3093
    @suganthisaravanan3093 2 ปีที่แล้ว +2

    My favorite song

  • @s.vedanayagam.s.vedanayaga9369
    @s.vedanayagam.s.vedanayaga9369 ปีที่แล้ว +2

    Tamil words... although my tears... Tea for you lord ... Oh!!! Jesus when you come second recoming. ... We will drink tea party.... As a married man of Earth eat.... Thanks regards

  • @cyriljoseph8114
    @cyriljoseph8114 2 ปีที่แล้ว +1

    Wou wou , nice, nice 👌

  • @ashoksrinithi7804
    @ashoksrinithi7804 11 หลายเดือนก่อน

    Super song I like this song

  • @UZOUKabilaEM
    @UZOUKabilaEM 2 ปีที่แล้ว +1

    Super song

  • @anusiyaanusiya1399
    @anusiyaanusiya1399 ปีที่แล้ว

    Nice song

  • @arocyadossdoss43
    @arocyadossdoss43 ปีที่แล้ว +1

    Super song ❤❤❤

    • @jjcreations3177
      @jjcreations3177  ปีที่แล้ว +1

      Thank you . Also check out our shorts 🙂🙂

  • @sahayamary6857
    @sahayamary6857 7 หลายเดือนก่อน

    பாடல் வரிகள் அனுப்பவும்

  • @UZOUKabilaEM
    @UZOUKabilaEM 2 ปีที่แล้ว +1

    My favorite song