வந்தேன் உந்தன் இல்லம் இறைவா | Vanthen Unthan Illam Iraiva | Tamil Catholic song | Lyrics |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs |வந்தேன் உந்தன் இல்லம் இறைவா | Vanthen Unthan Illam Iraiva | Tamil Catholic song | Lyrics |
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
    தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா
    உள்ளதை எல்லாம் எடுத்துவந்தேன் -அதில்
    நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
    எனை ஏற்றிடுவாய் இறைவா
    உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்
    கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
    எரியும் மெழுகென உருகி ஒளி தரவே (2)
    என்னையே முழுவதும் தருகின்றேன்
    உரிமைகள் உடமைகள் இழந்து தவித்தவரில்
    நலிவுறும் வாழ்வினில் வளமை விதைத்திடவே (2)
    என்னையே முழுவதும் தருகின்றேன்

ความคิดเห็น • 14

  • @Thulasi-f8e
    @Thulasi-f8e 7 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🏻

  • @RexsanRexsan-t7w
    @RexsanRexsan-t7w 4 หลายเดือนก่อน

    Super song 🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +9

    சூப்பர் பாடல்

  • @lourdumary7298
    @lourdumary7298 3 ปีที่แล้ว +8

    Very excellent creation 👌

  • @inikojesy8251
    @inikojesy8251 3 ปีที่แล้ว +8

    Super song

  • @iruthayarajs6326
    @iruthayarajs6326 ปีที่แล้ว +4

    வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
    தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா (2)
    உள்ளதை எல்லாம் எடுத்து வந்தேன் - அதில்
    நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
    எனை ஏற்றிடுவாய் இறைவா
    உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

    கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
    எரியும் மெழுகென உருகி ஒளி தரவே (2)
    என்னையே முழுவதும் தருகின்றேன்
    எனை ஏற்றிடுவாய் இறைவா
    உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

    உரிமைகள் உடமைகள் இழந்து தவித்தவரில்
    நலிவுறும் வாழ்வினில்
    வளமை விதைத்திடவே
    என்னையே முழுவதும் தருகின்றேன்
    எனை ஏற்றிடுவாய் இறைவா
    உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

  • @helenmary9384
    @helenmary9384 5 หลายเดือนก่อน

    Super song sr

  • @arulrasashandrakumar6169
    @arulrasashandrakumar6169 2 ปีที่แล้ว +2

    Love jesus and super song

  • @serafinalphonse7960
    @serafinalphonse7960 2 ปีที่แล้ว +1

    Super

  • @antonyammalamrsoosai7300
    @antonyammalamrsoosai7300 2 ปีที่แล้ว +1

    Super 🙏

  • @jenimasst6372
    @jenimasst6372 3 ปีที่แล้ว +4

    Nice line....🥰🥰🥰

  • @antonyammalamrsoosai7300
    @antonyammalamrsoosai7300 2 ปีที่แล้ว +2

    இறையாட்சி விருந்திது எல்லோரும் வாங்க பாடல் pls

  • @abcd1566
    @abcd1566 2 ปีที่แล้ว +4

    Where are level song