kelungal tharapadum song with lyrics| Tamil christian song
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் tamil christian song... Jeasus life in a single song
I do not own the copyrights(AUDIO, LYRICS) of this song.
Added picture effects and lyrics of the song to this video for the views to understand and sing along with the song.
நான் ஒரு இந்து நான் இந்தப்பாடலை 40 வருடங்களாக கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
❤
Super song🙏🙏🙏🙏
நான் ஒரு ஹிந்து ஆனால் எனக்கு இயேசு ஐயா ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤️ஆமென் ✝️💖💙💝
என்னடா பித்தலாட்டம் திட்டம் போட்டு நான் ஒரு இந்து நான் ஒரு இந்து ன்னு ரீல் விடறிங்க. ஒருத்தன் கூட முஸ்லிம் னு சொல்லி க்கலை. நூதன மதப் பிரச்சாரம்
❤❤
@@Michael-y3e8e என்னடா பித்தலாட்டம் பெயரை பார்த்த வுடன் நீ பாவாடை ன்னு தெரியுது
நான் ஒரு இந்து❤ இந்த பாடலை தினமும் காலையில் கேட்பேன்😊I love jesus ❤🙏😘
You have blessed maa
.
நான் ஒரு இந்து ஆனால் இப் பாடலுக்கு நான்அடிமை
God is the same all religions, depends on our mind set
/1àaàà
Hy@@nainarkumar
6:25 6:25
Amen
Fact..really a great good song. Great effort of the singer. Complete story of Jesus in one song.❤ Jesus
நான் ஒரு இந்து பெண் நான் கிருஸ்தவ பள்ளியில் தான் படித்தேன் எங்கள் வீட்டு அருகில் இருக்கும் ச்சர்ச்சில் நிதமும் காலை ஐந்து மணிக்கெல்லாம் போடுவாங்க அதில் நிறைய பாடல்கள் இருக்கும் அணைத்து பாடல்களும் கேக்க இனிமையாக இருக்கும் இப்பொழுது எல்லாம் பாடல்கள் போடுவது இல்லை அது வருத்தமாக உணர்ந்தேன் இப்ப இந்த பாடலை கேட்க்கும் பொழுது எனது மனம் மகிழ்கிறேன் ❤❤❤
2²№
❤
2:03 @@hanifabaihanifabai4972
❤❤❤❤❤
❤❤❤❤
இயேசப்பா எல்லாரும் நல்லா இருக்கணும் ♥️🕯🛐
இயேசுவின் இரத்தம்🌡😘 jeyam☺
இறந்துபோன எனக்கு மீண்டும் உயிர் தந்த உத்தமர் இயேசு நாதர். நான் ஒரு Hindu.
இயேசுக்கு புகழ்
Praise the lord
Lord Jesus belongs 🙏 to the world peoples, not only Christians 🙏 🙌 😌 ❤
@@rajany3515 God bless you
Naanum oru Hindu yesu naadharuku endrum pugazh nilaikum
இந்து கிறிஸ்தவர்கள் என்று யாரும் நினைக்காதீங்க. எம்மதமும் சம்மதம். கடவுள் ஒவ்வொரு உள்ளத்தையும் மட்டும் தான் பார்க்கிறார். அன்பு மட்டும் தான் உண்மை.
Pp0l😊ll
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனது கவலைகள் அனைத்தும் மறந்து போகும்.நான் இந்துதான் ஆனால் எனக்கு ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி உண்டு
6:40
Praise god
அவர் கிறிஸ்தவர்களுக்கு
மட்டும் கடவுள் இல்ல எல்லாம் மதத்தினருக்கும் கடவுள்... எல்லாருக்கும் நன்மை செய்வார்...... 👌👌👌
Yes 100%true
Hi
Amen En Iyane
Yes 100%
❤
இயேசுவிடம் கேளுங்கள் அது
தரப்படும்... ஆமென் ✝️✝️
இந்த பாடல் சுமார் 60 வரிஷம் ஆயிருக்கலாம் இப்போதும் உயிர் குடுக்கும் பாடல்
ஸ்தோத்திரம் இயேசுவே❤
2023 என்ன, 2323 ஆனாலும் கிறிஸ்து ஏசு வாழ்க்கை வரலாறு இதுபோன்ற ஒரு பாடல் மூலமாக தெய்வீக குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பாடுகிறவரின் தெய்வீகத்தன்மை "சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே" என்ற வாக்கியத்தை பாடும்பொழுது குரல் கம்மி லேசாக தேம்புவார். உண்மையில் கண்ணீர் வரவழைத்தார் அந்த பாடகர்....
மிகச்சிறந்த பாடகர்.
வாழ்த்துகள்
@@thomasraja2423🎉😢
@@thomasraja2423ஆம். இக்காலங்களில் இது போன்ற புதிய பாடல்களை கேட்க முடியாது. மிகவும் அருமையான பாடல்.
இயேசப்பா உன் கிருபையினால் என் மகன் பேச வேண்டும்❤
நம்பிக்கை வெல்லும்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் பெரிய மகள் அமிர்தா தேவி 15 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளை இந்த குழந்தை இல்லை என்ற தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அவள் செய்த பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு கண்டிப்பாக குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இறைநினைத்து அதிகாலை
மருத்துவம் உங்கள்பகுதி இறைதூதர் சந்தித்து அலோசனை கிடைக்கும் நன்றி சூசைமேரிவருவாள் நன்றி
என் பேரனுக்கு காலில் இருக்கும் பலகீனத்தை உமது பலத்தால் இடைக்கட்டி பெலனடைய செய்யுங்கப்பா என்று இயேசப்பா உங்களிடம் கேட்கிறேன்
Jesus will bless you ❤️😘😍🥰❤️🤗🙏
மனதை மயக்கும் அற்புத வரிகளும் அற்புத குரலும்.
| சகோதரி நீங்கள் கண்ணீரோடு ஆண்டவரை தேடுங்கள் உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
முதன் முதலில் இந்த பாட்டை பாடியது, டேப் ராதா மாணிக்கம் அவர்கள்.💥💥💥💥
பிதாவே எனக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதியுங்கள் பிதாவே குடும்ப கஷ்டம் தீரவேண்டும் பிதாவே.குடும்ப பொருளாதாரத்தை ஆசிர்வதியும் பிதாவே ஆமென் அல்லேலூயா
Where r u from
Amen
Jesus will bless you❤️😘🥰😍🤗🙏✝️
உங்கள் கோரிக்கையை அவர்கள் காலில் சமர்பித்து எந்த ஒரு ஆலயத்திலும் வேண்டுங்கள் அப்போது தான் இந்த பாட்டின் பொருள் உண்மையாகும்(தேடுங்கள் கிடைக்கும் என்பது) நான் ஒரு ஹிந்து
எமக்காக உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே எப்பவுமே உங்க கிருபையால என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் காத்தருளணும் இயேசப்பா📖🕯⛪🙏🙏🙏
😉😘☺️
@@ISHALRAJ😊😊😊😊
⛪🇨🇰🇨🇰
எந்த மதமுமாக இருந்தாலும் அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்.
Supper bro
Yehh❤
Unmai
@@vinodhkumar8905 mi
JJ no
😊😊😊o ii iii
Unmai
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையானதோர் பாடல். அற்புதம். இனிமை. இனிமை. நன்றி. வாழ்த்துக்கள்
இயேசு அப்பா என் கணவருக்கு கால் சுகமாக வேனும் துணை இருப்பார் ஆக தேவனே
Gof bless you and your family 😊
இயேசுஅப்பாஎனக்குகடன்அதிமாகவுஉள்ளாதுஇந்தாமாதம்வாங்கியாகடன்கெடுப்பேன்என்றுதெரியாவில்லை
செவ்வாப்பேட்டைவீட்டிற்க்குலிஸ்க்குவராவேன்டும்இயேசுஅப்பா
அப்பாதான்கடன்கெடுக்காமுடியும்இயேப்பா
😢
இயேசுவுக்கு புகழ் ஆமென் 🙏
❤hwytwt
சிறுவயதில் இந்த பாடலை கேட்டவுடன் மனதில் ஏதோஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். Praise the Lord.
Ippaum than always ❤️ Praise the Lord
உண்மை தான்
நான் இந்து எனக்கு இயேசு ரொம்ப பிடிக்கும் 🙏 எம்மதம் சம்மதம் ஒற்றுமையில் வேற்றுமை
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை இந்த அருமையான பாடல் மூலம் சிறப்பாக பாடியுள்ளார்கள் எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள்
உண்மை ஆனால் இந்த பாடலுக்குப் பின் இந்த குரலை எங்கும் கேட்கவில்லை.
Singer : Tape Rajamanickam
இயேசுவே எனக்கு 3 முறை கொரனா வந்து ஊசி போட்ட பின்பும் என்னை 4 வருசமாக உயிர் கொடுத்த உயிருள்ள தெய்வம் எங்கள் நாதர் காத்த வே ஆமேன்
காலத்தை வென்ற பாடல்.
Jesus appa enakku nimmathiya kudunda engala kappathunga appa merry Christmas 🎄
நான் ஒரு தமிழன் ஆனாலும் இப்பாடல் என்னை ஈர்த்து விட்டது
நான் ஒரு இந்து நான் கிருஸ்துவ உயிர்நிலை பள்ளியில் படிக்கும் போது அடிக்கடி இந்த பாடலை தான் பிரயெருக்கு படிப்பேன் நான் எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் வளர்ந்து வருகிறேன் எல்லா மதங்களும் கடைசியாக ஓர் இடத்தில் தான் சங்கமாகிறது
நான் ஒரு இந்து மதம் குலசை முத்தாரம்மன் வணங்குறவரு பாடல்கள் மிகவும் அருமையாக புடிக்கும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤ ஆமென்
மேலும் நிரந்தரம் நீயே
என்ற பாடலும் கூட❤❤❤
நான் ஒரு இந்து இருந்தும் ராதா மாணிக்கம் பாடிய இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது இப்பாடல் மூலம் யேசுபிரானின் வாழ்க்கை வரலாறு திறம் படச்சொல்லப்படுவது மகிழ்ச்சி!
0
U,better,pray,Hindu,god,,listen,Hindu,god,u,not,listen,,this,song,,
Jeevannulla....padal...endrum....
பாடகர் கிரிஸ்னராஜ் பாடினார்
@@devivelayutham7314we can listen many songs irrespective of religion ❤
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கணவர்க்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவர்க்கு வல இருக்கிறது இயேசு அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவரை இந்த சிறுநீரக பாதிப்பில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா நான் கேட்டது எல்லாம் தந்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவருக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா அவரை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் செய்த பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்க்கு நன்மையை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவர்க்கு நல்ல சுகத்தை அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது பேசினான் உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த அற்புதத்தை நீங்கள் தான் செய்தீர்கள் அவன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகனை சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் போன் மெசேஜ் பண்ணக்கூடாது அவளுக்கு இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
Unga paiyan phone number kudunga
Avw
Praying Bro
𝓗𝓲
Praise the Lord Jesus..
இந்து சகோதரிகளை யேசு அப்பா நிறைவாக ஆசீர்வதிப்பார்🙏🙏🙏🙏
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா நான் அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு சுகப்பிரசவம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவளுக்கு சுகப்பிரசவம் தந்தீர்கள் இயேசு அப்பா அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியம் நடக்கும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
நான் ஒரு ஹிந்து தான் ஆனால் சாது செல்லப்பாவின் இந்த பாடலை 50வருடமாக கேட்கிறேன்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக பிறக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
Amen ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻thanks a lot And praise the Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பிடித்த பாடல், திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும்.
எந்த காலத்திலும் எந்த சமயத்திலும் எப்போதும் கேட்க, ஏற்ற அருமையான பாடல் இப்பாடலை எழுதி , இசை அமைத்து ,பாடிய சகோதரருக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் நன்றிகள் பல,,,,,,,,,,,,
இந்தப் பாடலை வந்து ஒவ்வொரு குடிமகனும் தினந்தோறும் ஒருவேளை கேட்டீங்கன்னா நம்ம வாழ்க்கை ரொம்ப மாற்றம் ஆயிடும்
உண்மைதான்
எமது தொழில் மந்த நிலையில் விரைவில் சுறுசுறுப்படைய வேண்டுகிறேன் இறைமகன் இயேசு கிறிஸ்து நிச்சயமாக விரைவில் சுறுசுறுப்படைய செய்வர் எம் . எம் டிரெடர்ஸ்
எனக்கு யேசு அற்புதாம் செய்தார் நன்றி யேசு அப்பா💐💐💐💐💐🎂🎂👍👍👍👍👍🎂🙏🙏🙏🙏🙏🙏🫂🫂💋💋🥹💋🥹🥹😂😭🥰🥰😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺😘😘😘😘😁😁😁😁😁😊😁😊😊😊😁🤣🤣🤣🤣🤣🤣😇😇😇😄😄🤭🤭🤭😌🥲🥲🥲🌹🌹🙄🙄♥️🙂🙂😍😍👌🤔🤔😟😅😅
இந்த மியூசிக் எனக்கு பிடிக்கும் திறம் கேட்பேன். பாடலும் பிடிக்கும்.👍
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
இந்த பாடலை கேட்கும் போது நமக்கு மனம் புத்துயிர் பெற்றது போல் உள்ளது.நாம் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்க வேண்டும். இந்த பாடலை-பாடியவர்-இசையமைத்தவர்- எழுதியவர்-என அனைவருக்குமே வாழ்த்துக்கள்!
Singer krishnarajah
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசுவுக்கே புகழ் ஆமென் அல்லேலூயா 🙏🏻⛪🙏🏻
இயேசப்பா எங்களுக்கு ஒரு புது வீடு கட்டிதங்கா எங்களுக்கு அவங்கலுக்கும் எந்த சண்டையும் வரா கூடது இவங்க இரண்டு பேர்க்கும் சண்டை போடனும் என்று அவர்கள் மனதில் நினைக்க கூடாது
இயேசுவே உம்முடைய வாழ்க்கையை உணர்த்தும் இந்த பாடலை கேட்ட ஒவ்வொருவரும் பாவம் செய்யாமல் உமது வழியில் வாழ துணைபுரிவீராக
மரியே தூணை
இயேசுவுக்கு புகழ் ஆமென்
இயேசு அப்பா அவர்களிடம் நாம் எதை கேட்டாலும் நமக்கு தருவார் நம் இயேசு அப்பா எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடல் இயேசு அப்பா என்னுடைய இதயம் 💓💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
இயேசு கிறிஸ்து
அவர்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நான் ஸ்கூல் போகும் போது இந்த பாடல் ஒலிக்கும் இந்த பாடல் ஒலிக்கும் நேரத்தை தான் 8.30ஆகுது னு வேகமா ஸ்கூல் போவேன் 🙏🙏l love you Jesus🙏🙏❤️
❤️❤️❤️👌
Praise the Lord
@@sheereenfathima2533 ❤️
@@sheereenfathima2533 ❤️
@@nusrathsulthana1653 p
இது போன்ற பாடல்களை கேட்டாலே மக்கள் நிச்சயமாக மனந்திரும்புவார்கள்🔥🙏👍
Semma voice... Song keatu apdiyea kan kalangidum... 🙏amen
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்….தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு….தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா…சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா…ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே…ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்…இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே…எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்..
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…..பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே..இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே..இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே..இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே..தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே..தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே..கேளுங்கள் தரப்படும் ..
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்..எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு..ஒன்றாக பதிந்து விட்டார் ……அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்…கேளுங்கள்..
முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே..யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே…ஞானஸ்நானமும் பெற்றாரே.
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே…இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே..முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்..
ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே..தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே..சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை..சிலுவையில்..அறைந்தாரே..மரித்த..இயேசுவும்..மூன்றாம்..நாளிலே..உயிரோடு எழுந்தாரே…பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி..ஆசிகள் அளித்தாரே..உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி…நம்மையும் காப்பாரே…கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்..
Sharmini Satgunam !
Nan kulandaiyaka erukum podu ketta padal endru 10-09-2024 ketkeren en ullam santhoshamaka erukudu Tq very much God bless you
எல்லா காலங்களிலும் கேட்கக்கூடிய இனிமையான பாடல் இது,,,,,
இந்தப் பாடலை அனைத்து சமுதாய மக்களும் விரும்பி கேட்கின்றனர்,,,,
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடு,,,,
இங்கே,,,,
ஹிந்து,,,,
முஸ்லிம்,,,,
கிறிஸ்தவர்,,,
என நாம் யாரையும்
பாகுபாடு பார்த்து பழகுவது கிடையாது,,,,
அனைத்து மக்களும் நமக்கு சொந்தமானவர்கள் என நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்,,,💪💪
ஓர் அன்பான வேண்டுகோள்,,,
இந்தப் பாடலை கேட்க நினைப்பவர்கள்,
தயவுசெய்து ஹெட் போன் பயன்படுத்தி கேளுங்கள்,,,,,
கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்,,,,,🙏🙏
Beautiful Song! This song is my Favourite!
நான் ஒரு இந்து, ஆனால் இந்த பாடலுக்கு நான் அடிமை, அருமையான பாடல்.
ஆமென்
👍👍👍❤️
No
❤😂🎉😢😮😅😊
@@nagarajanp2471 😅
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு உடம்பு சரியில்லை நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என்னை தொட்டு சுகமாக்கி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ப்ளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா என்னால் வலி தாங்க முடியல இயேசு அப்பா நீங்கள் தான் என்னை குணமாக்க முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
கவலைப்படாதீர்கள் ரமாதேவி,
சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்ற வாக்கு மாறாத இயேசப்பா உங்கள் துன்பத்தை போக்குகிறார்.
@@adaikala-f7y நன்றி இப்போது நன்றாக இருக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா
நான் ஒரு இந்து இந்த பாடலை சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்பேன் இப்போதும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
Thanks
🙏❤️Praise the Lord 🙏Amen 🙏Hallelujah 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
I am Hindu but Jesus song i like everything ❤
Thanks pro
இப்பாடல் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும் நாமக்கல் சக்கரவர்த்தி
காலத்தால் அழியாத அருமையான பாடல்.....
எந்த மதத்தினரும்
இந்த பாடலை கேட்டால் இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை விளக்கம்தரும் அா்புதமான பாடல்....
0aaa
I always like this song
Ever Green Memories in my life
காலத்தால்.அழியாத.அருமையான.பாடல்
Unmai than
Amen ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
இப்பாடல் கேட்கும் போது எல்லாம் கண்ணீர் துளி ஒடிகோண்டோ இருக்கும்
Ggh
Unmai 😢😢😢
Mary MATHAVE MARIA MY CHILDREN GOD BLESS YOU AMEN AMEN 🙏🇱🇰🙏🙏🙏❤❤
பாடல் அருமையான பாடல் எல்லாரும் மனதிலும் ஒரு விடுதலை மாற்றத்தை தரக்கூடிய இயேசுவின் உடைய பிறப்பு முதல் இறப்பு வரை அறியக்கூடிய ஒரு பாடல்
ஆஹா😃👍 இனிமையான. தேன் கலந்து. உள்ள. அமுதகானம்👩
I am a Hindu. Still I like this song very much. Repeatedly I am playing this song
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவளுக்கு சுகர் லோபீபி இருக்கிறது இயேசு அப்பா லோபீபி வந்து விட்டால் தலைக்கு ஊற்றி விடுவாள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளை இந்த சுகர் லோபீபி பிரச்சினையில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளை இந்த குழந்தை இல்லை என்ற தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி அவளுக்கு குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவளுக்கு நன்மை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
Yesu ungalodu irupar amen ❤❤❤
Amen ❤❤ love you 💟🙏🏾⛪ Jesus ❤️ from Australia
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பாடல்
ஆமென் அல்லேலூயா
இயேசுவே கோபு கீதா குழந்தையாக வாஅப்பா மாதா மருத்துவமனையாக இருக்க
இயேசப்பா எனக்கு வருகின்ற 9ம் தேதி குருப் 4 தேர்வு அதை நன்றாக எழுத நீ துனை நிற்க வேண்டும் இந்த முறை இதில் வெற்றி பெற்று நான் அரசு அதிகாரியாக வேண்டும் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
Pass agittingala❤
@@Shalini0107😅
Me also appa
பாஸ் panniyacha
@@subinithinjose4647 தேர்வு எழுதிட்டேன் கண்டிப்பா வெற்றி பெறுவேன்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அந்த குழந்தை இரவு தூங்கும் நேரம் குறைவு இயேசு அப்பா காலை 3 அல்லது 4 மணிக்கு தான் தூங்குகிறாள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் குழந்தைக்கு நல்ல தூக்கத்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசு அப்பா எனக்கு முன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் ஆரோக்கியமும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மகன் இப்போது நல்லா சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனசு கஷ்டப்பட்டு தான் இருக்கிறான் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு பெண்ணோடு போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவளும் இவனுக்கு போனும் மெஸேஜ் பண்ணக்கூடாது அவள் மனதை மாற்றுங்கள் இயேசு அப்பா என் மகனை இரட்சித்து காத்தருள வேண்டும் என் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா
தேடுங்கள் கிடைக்கும் என்றார் யேசு 🙏🙏🙏
இயேசப்பா நம்மளுக்காக இறந்து போனார் ஏன் நம்ம செஞ்ச பாவங்களை அந்த ஒரு காரணத்துக்காக அவர் உயிரை பிரிந்தார் ஆனால் நம்ம நிறைய தவறுகள் செய்து கொண்டு இருக்கோம் அவர் பிள்ளைகள் தப்பு செய்யக்கூட நானும் அவள் எல்லா அவளையும் தாங்கி தாங்கினார் ஆனா நம்ம என்ன திறந்தே இல்லை மேலும் மேலும் தப்பு செய்கிறோம் பாவம் மன்னிப்பு வேண்டாம் ஆனாலும் தப்பு செஞ்சுச்சு இருக்கேன் கடவுள் மேல இருந்து பார்த்துக் கொண்டே அழுவுறாரு கவலைப்படுறாரு நம்ம எப்ப தான் திருந்துவோம் சுனாமி வந்துச்சு இப்ப கொரோனா நோய் வந்துச்சு ஆனாலும் நமச்சிந்தே இல்லை பாவம் செஞ்சுச்சேரிக்கும் பாவம் செய்தது நிப்பாட்டும் எல்லாரும் அப்ப அந்த கடவுள் சந்தோஷப்படுவாரு எல்லாரும் பாவம் மன்னிப்பு கேட்டு திருந்துவான் இயேசப்பா நன்றி இயேசப்பா மன்னிச்சிருங்க எனக்கும் கொஞ்சம் வந்த இயேசுவை பத்தி தெரியும் எங்க சித்தி சபையில இருக்காங்க கொஞ்சம் வந்து சொல்லி தருவாங்க நான் கோயிலுக்கு ஒழுங்கா போனேன் ஆனாலும் காலையிலேயே இயேசப்பா பாட்டு கேட்டா திருப்தியா இருக்கு மனசுக்கு இவ்வுலகிற பேச்சை அனுப்புவதற்கு எல்லாரும் அனுப்பிடுங்க ரொம்ப ரொம்ப நன்றி
என் ஜீவனுக்கு பிடித்த பாடல் ♥️♥️♥️♥️
பிறந்த மார்க்கம் வேறாக இருந்தாலும் பின்பற்றும் மார்க்கம் வேறாக இருந்தாலும் நான் சொல்லுவேன் மனம் நெகிழ்கிறது ஒவ்வொரு முறையும் பாடலை கேக்கும் பொழுது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kallathal azhiyadhe padal. Marvellous lyrics
ஆமென் எல்லோருக்கும் விரும்பினதுகிடைக்கணும் 3:08
Nandri appa
Please forgive my sins and please guide and protect me appa
Please show me the way to overcome this crisis
Glory to Jesus Christ
Amen 🙏❤🙏❤🙏❤🙏❤
இந்தப்பாடல் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது
இயேசுவுக்கே புகழ்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு அழகான பெண் குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அந்த குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவள் தூங்கும் நேரம் குறைவு இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு நல்ல தூக்கத்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த காரியத்தை உங்களால் தான் நடத்த முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா இரவு 3 மணிக்கு தான் தூங்குகிறாள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அதனால் என்னால் தூங்க முடியவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் குழந்தைக்கும் எனக்கும் நல்ல தூக்கத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
.ராகுல்காந்தி...❤️❤️.⛪⛪⛪⛪⛪🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠💒💒💒💒💒🍫🍫🍫🍫🍫🍫🍫🍧🍧🍧🍧🌏🌏
எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிமானம் பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென்
நான் இந்து ஆனால் எம்மதமும் என்மதம்சம்மதம் ஏசுநாதர் எனக்குபிடிக்கும் நான் ஆரபத்தில் முதல் முதல் படிப்பு என்னும் வரிகள் எழுதியதே கிரிஸ்மஸ்பள்ளியில்தான் எனக்கு முதல் கல்வியை கற்றுகொடுத்ததே ஏசுவின் பள்ளியில்தான் அம்மா என்ற வாக்கியத்தை முதலில் எழுதியதே ஏசுநாதரின் பள்ளியில்தான் ஏசுநாதரே நமக ஓம்ஏசுநாதரே போற்றி போற்றி....சிவசங்கர்....
மரியே தூணை
அன்னையே போற்றி
ஏசுவே தூணை
அருமையான பாடல்
நன்றி இயேசப்பா ஆமென்
உலகத்தின் உயிர் இப்பாடலே வேறொன்றும் இல்லை
அதிகாலையில் கேட்கக்கூடிய அற்புதமான இயேசுவின் கீர்த்தனைகள்
அனைத்துமதத்தினரும்
விரும்பிகேட்கும்பாடல்.