புதிய மடு மாதா பாடல் || Our Lady of Madhu Matha Feast Song || New Tamil Mary Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • புதிய மடு மாதா பாடல் || Our Lady of Madhu Matha Feast Song || New Tamil Mary Song
    நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்....💓🙏
    இப்பாடல் எமது தயாரிப்பு அல்ல, இப்பாடல் வெளிவர உழைத்த அத்தனை உள்ளங்களுக்கு இறை ஆசியுடன் நன்றிகள் பல...... 🙏

ความคิดเห็น • 32

  • @theepanesan979
    @theepanesan979 3 หลายเดือนก่อน +1

    ஆமென். மரியே வாழ்க!❤
    அருமையான வரிகளைக் கொண்ட பாடல்💕

  • @SampathSampatfernando
    @SampathSampatfernando 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FrRatna
    @FrRatna 5 หลายเดือนก่อน +3

    மடுமாதாவே எல்லோருக்காகவும் உம் திருமகனிடம்‌ வேண்டிக்கொள்ளும்

  • @Victor-no1rj
    @Victor-no1rj 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ super

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 ปีที่แล้ว +3

    Madu MATHA please pray for us. Amen.

  • @கற்த்றுக்குமகிமை
    @கற்த்றுக்குமகிமை 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤
    ❤❤

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 11 หลายเดือนก่อน +2

    Madumatha songs we need I like very much

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 9 หลายเดือนก่อน +6

    Amma மரியே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் அம்மா தாயே போற்றி அவருக்கு தினமும் மூன்று வேளை உணவு வேண்டும் அம்மா அவர் பாவம் அவருக்கு நல்லது நடக்கும் என்று வேண்டுகிறேன் என் கணவருக்கு மணம் சந்தோசமாய் இருக்கணும் அவர் சந்தோசமாய் இருந்தால் நாங்களும் நிம்மதியாய் இருப்போம் பாவம் அம்மா தாயே pls 🙏 எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள் அம்மா pls உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவர் இந்த விசா try panninanga அதனால் அவருக்கு நல்லது செய்ங்க மா நன்மை செய்யுங்கள் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christysuba3325
    @christysuba3325 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @PjanithaPjanitha
    @PjanithaPjanitha 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UthayanSharvina
    @UthayanSharvina 5 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கும் நோய்கள் நீக்கும் கல்வி சிறக்கவும் அருள் தாரும் அம்மா ஆமென்.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 หลายเดือนก่อน +1

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa please 🙏 help me ammaaaaaa 🙏 ❤❤❤❤❤❤

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 6 หลายเดือนก่อน +3

    மருதமடுத்தாயே உமது பிள்ளைகளாகிய ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @christysuba3325
    @christysuba3325 4 หลายเดือนก่อน +3

    Super song

  • @sharonmorais7439
    @sharonmorais7439 ปีที่แล้ว +2

    ❤❤

  • @Amersonantony
    @Amersonantony ปีที่แล้ว +3

    ❤supper

  • @S.vinushaVinu
    @S.vinushaVinu 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sharonmorais7439
    @sharonmorais7439 ปีที่แล้ว +2

    Madhu matha pray for us❤❤❤

  • @anthonippillaijasminanthon556
    @anthonippillaijasminanthon556 5 หลายเดือนก่อน +2

    மடு மாதாவே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும்

  • @kirishawimaladas6835
    @kirishawimaladas6835 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் 🙏🙏✝️💐

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமை இனிமை.
    நன்றி

  • @vavyvavy6168
    @vavyvavy6168 5 หลายเดือนก่อน +1

  • @lumanlogu
    @lumanlogu ปีที่แล้ว +2

    Good effort… but some words are wrong.

  • @marilyntheva670
    @marilyntheva670 ปีที่แล้ว +2

    Very nice song with beautiful music.❤🎉🙏

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q ปีที่แล้ว +2

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen mannar marthamadu mathavendeekoloum ammennantry

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 5 หลายเดือนก่อน +1

    Matije valga

  • @SamsonAnthony-i8n
    @SamsonAnthony-i8n ปีที่แล้ว +4

    Amen 🙏🙏✝️🙏🙏💐

  • @christysuba3325
    @christysuba3325 2 หลายเดือนก่อน

    😂😂😂❤😂😂😂🎉❤😂😂😊😊😊😊😊

  • @mathinanhits
    @mathinanhits 3 หลายเดือนก่อน +1

    யாரப்பா நீ ?
    நாங்கள் கஷ்டப்பட்டு பாடல் போட்டால், நோகாமல் நீ எடுத்து போட்டு இருக்கிறாய்.
    இந்தப் பாடல் உடனே நீங்கள் டெலிட் பண்ணாவிட்டால் யூடியூப் மூலம் உங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    • @usermano110
      @usermano110  3 หลายเดือนก่อน

      மன்னிக்கவும் 🙏உங்களது உத்தரவு இன்றி நாம் பதிவு செய்துவிட்டோம். இயேசுவின் உயிர் உள்ள வார்த்தைகளையும் இறை வார்த்தையை தாங்கி வரும் பாடல்களையும் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் எண்ணமே தவிர எங்களிடம் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.
      உங்கள் விபரங்களை தந்தால் அதனை இணைத்துக்கொள்வோம். 🙏

  • @prangisprangi2378
    @prangisprangi2378 ปีที่แล้ว +2

    ❤❤❤