என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் | Ennai Thanthen Ellam Thanthen | Tamil Catholic song | Lyrics |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் | Ennai Thanthen Ellam Thanthen | Tamil Catholic song | Lyrics |
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
    என் வாழ்வைப் பலியாக்கவே
    உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
    பிறரன்பு பணி செய்யவே
    என் இயேசுவே என் ஜீவனே
    உம்மோடு உறவாடவே-2
    புகழோடு நான் வாழவில்லை-உம்
    புகழொன்றே எனக்குப் போதும்
    அருள் வாழ்வினில் நான் வளர-உம்
    அன்பொன்று எனக்குப் போதும்
    உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும்-உம்
    உறவொன்று எனக்குப் போதும்
    மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும்-உம்
    கரமொன்றே எனைத் தேற்றிடும்
    அயலாரிலே உம்மைக் காண
    என்னை நான் பலியாக்கினேன்
    ஆண்டவரே உம்மை அடைய
    என்னை நான் தியாகம் செய்தேன்
    உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
    என்னை நான் அர்ப்பணித்தேன்
    நற்செய்தி பணியை நாளும் செய்ய
    நாதனே என்னைத் தந்தேன்

ความคิดเห็น • 33

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 15 วันที่ผ่านมา

    என்னையே முழுவதும் என் இயேசுவுக்கு தருவேன் இப்போது எப்போதும் ✝️📖🛐

  • @noelaruldas1152
    @noelaruldas1152 2 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்னதான் மனவேதனை இருந்தாலும் இந்த பாடல்களைக் கேட்கும்போது மறைந்து போகிறது. ஓர் ஆறுதலும் ஆனந்தமும் தோன்றுகிறது.

  • @marygaunder3356
    @marygaunder3356 ปีที่แล้ว +3

    My favourite song

  • @angelraj3973
    @angelraj3973 2 ปีที่แล้ว +4

    Super

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 ปีที่แล้ว +3

    Awesome 👍

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 ปีที่แล้ว +3

    Superb song🎵🎵
    Beautiful song🎵🎵

  • @chrischris7256
    @chrischris7256 ปีที่แล้ว +3

    Nice song

  • @easurathinam8625
    @easurathinam8625 ปีที่แล้ว +2

    Super song

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 10 หลายเดือนก่อน

    Amen Please The Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤😂

  • @inikojesy8251
    @inikojesy8251 3 ปีที่แล้ว +5

    Nice voice and song super

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பாடல்

  • @user-el4cm6wn2d
    @user-el4cm6wn2d 2 หลายเดือนก่อน

    Vaazhthukkal !!!!!!!

  • @angeljohn9689
    @angeljohn9689 ปีที่แล้ว +1

    Amen

  • @surashsurash5711
    @surashsurash5711 11 หลายเดือนก่อน +1

    Supper🤘🤘🤝🤝

  • @SOPHIA-lz3ev
    @SOPHIA-lz3ev ปีที่แล้ว +2

    Very nice

  • @jjrvlogs9846
    @jjrvlogs9846 ปีที่แล้ว +1

    Very nice song

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 ปีที่แล้ว +1

    Can go on worshipping the LORD!

  • @paulg9433
    @paulg9433 2 ปีที่แล้ว +3

    JESUS is , enough more den all, It's, True, AMEN"",

  • @momentsofjoy2022
    @momentsofjoy2022 ปีที่แล้ว +3

    Lovely lyrics 🙏

  • @DhivyaGowrirajan
    @DhivyaGowrirajan 5 หลายเดือนก่อน

    I'm cried after hearing this song

  • @florad4864
    @florad4864 ปีที่แล้ว +1

    Nice song .super👌👌👌

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 ปีที่แล้ว +1

    Touches my heart. Beautiful worship🥦❤

  • @helenmary9384
    @helenmary9384 3 หลายเดือนก่อน

    Super song sr🌹🙏🌹

  • @user-zw1pp6cw7m
    @user-zw1pp6cw7m 4 หลายเดือนก่อน

    Beautiful lirics, music melody voice

  • @maryleenus7316
    @maryleenus7316 11 หลายเดือนก่อน +1

    super🥰🥰

  • @my2mobile820
    @my2mobile820 2 ปีที่แล้ว +2

    Good song .. super

  • @jerryb7252
    @jerryb7252 9 หลายเดือนก่อน

    Very meaningful song🎉🎉🎉

  • @my2mobile820
    @my2mobile820 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍

  • @anbarasuanitha
    @anbarasuanitha 2 ปีที่แล้ว +2

  • @kwalityjohn
    @kwalityjohn 2 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @alphonseraj4394
    @alphonseraj4394 ปีที่แล้ว +2

    The words that are referring only
    GOD NOT ANY PRIEST AND PASTOR

    • @vimaldeva426
      @vimaldeva426 ปีที่แล้ว

      புரியல... தமிழில் சொல்லுங்கள்

  • @joshepsmanuvala4985
    @joshepsmanuvala4985 2 ปีที่แล้ว +1

    Super