உண்மை சம்பவத்தை வைத்து நான் தயாரித்த மிருதங்க சக்கரவர்த்தி - Kalaignanam's Life Story | Part 99

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 35

  • @jaileader
    @jaileader 3 ปีที่แล้ว +12

    ஒவொவரு தொடரும் சிறப்பு.... 1000 தொடர்கள் வரை செல்லட்டும் 🙏🙏

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 ปีที่แล้ว +3

    அருமை...இனிமை...இளமை

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +10

    மிருதங்க சக்கரவர்த்தி படத்தை சாந்தி தியேட்டரில் ( அண்ணா சாலை) என் பெற்றோர் மற்றும் என் நண்பன் மறைந்த வி.சுவாமிநாதனுடன் பார்த்த நாள் நினைவில் வந்தது ஜய்யா.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 ปีที่แล้ว +3

    Definitely your Stories is documentry. Of Indian cinema

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว +6

    Excellent episode! The story of palakad Mani iyer and the sucheendram temple incidents are exciting! Thanks.

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 ปีที่แล้ว +3

    சுசீந்திரத்தைப் பற்றியும், தாணுமாலயன் திருக்கோவில் குறித்த விளக்கமும், பாலக்காடு, மணி ஐயர், சுப்பையா பிள்ளை ஆகியோரின் பெருமைகளையும், மிருதங்கச் சக்கரவர்த்தி உருவான விதத்தையும் தத்ரூமாக விளக்கிச்சொன்னீர்கள். இப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். நன்றி ஐயா.

  • @loganathan.5091
    @loganathan.5091 3 ปีที่แล้ว +3

    தமிழ்போல வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 ปีที่แล้ว +4

    I saw the movie with my friends age at 20 . In trichy ramba theatre 1983. Nice movie. ..very good songs also - thirumalan delhi

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 ปีที่แล้ว +3

    அய்யா திருவாங்கூர் மகாராஜா என்று நினைக்கிறேன் .

  • @purushothamanpushpak6074
    @purushothamanpushpak6074 3 ปีที่แล้ว +5

    I saw this picture with my family at age of 14

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 ปีที่แล้ว +2

    Super Ayya. வாழ்க.

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +3

    Fine movie. Sivaji sir super performance

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 ปีที่แล้ว +2

    Only ever best actor is Dr. Sivaji Ganesan only.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +2

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +2

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +2

    Iyya unga family pathi sollunga

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +4

    Excellent

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว +6

    ❤️❤️❤️❤️

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 3 ปีที่แล้ว +4

    Super sir

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +6

    சுசீந்திரம் அருகிலுள்ள அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் பிறந்த ஜே.சி. டேனியல் நாடார் மலையாளத் திரையுலகில் முதல் படமான விகத குமாரன் படத்தைத் தயாரித்து இயக்கியவர். மலையாளத் திரையுலகினர் அவரைக் கவுரவிக்கும் விதமாய் அவரின் வாழ்க்கை வரலாற்றை " செல்லுலாய்ட்" என்ற பெயரில் படமாய் தயாரித்தனர். அதில் ப்ரித்விராஜ்தான் ஹீரோ. லிங் இதோ :en.wikipedia.org/wiki/J._C._Daniel th-cam.com/video/8AksjQ9UBOs/w-d-xo.html th-cam.com/video/OxmdzrXmMgs/w-d-xo.html

  • @deviselvaraj6941
    @deviselvaraj6941 3 ปีที่แล้ว +8

    கலைஞானம் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கே பி சுந்தராம்பாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள் என்ன காரணம் ஏன் தொடர்ந்து நீங்கள் சொல்லவில்லை அவங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்

  • @muralimurali2747
    @muralimurali2747 3 ปีที่แล้ว +4

    Super

  • @bull2026
    @bull2026 3 ปีที่แล้ว +2

    Waiting for 100th episode

  • @bobaprakash8905
    @bobaprakash8905 3 ปีที่แล้ว +3

    Brahmins and pillais don’t do physical hard work. They just sing or play some instruments. That is all.

    • @arumugamsuresh4350
      @arumugamsuresh4350 ปีที่แล้ว

      Pillaimar ulaiga mataganu yaru da sonna mutta kuthi

  • @Villanviji
    @Villanviji 3 ปีที่แล้ว +3

    கொச்சின் அல்ல திருவாங்கூர் சமஸ்தானம்.

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +2

    Pokishyam movie

  • @raguventhiran3885
    @raguventhiran3885 3 ปีที่แล้ว +1

    வீடியோவை 144தரம் வேண்டும் தயவுசெய்து

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 3 ปีที่แล้ว +1

    யோ பிலுமு பீதாம்பரம்...நல்லா உடுற ரீலு....

    • @radhakrishnan3610
      @radhakrishnan3610 3 ปีที่แล้ว +2

      மரியாதைக்குரிய திரு கலைஞானம் ஐயா அவர்களுக்கு வணக்கம்
      தங்கள் ஊரான எழுமலை பக்கத்தில் அணைக்கரைப் பட்டி , சாப்டூர், மங்கல்ரேவு மற்றும் பேரையூர் ஆகிய ஊர்களும் இப்பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள் பற்றி எப்போதும் தாங்கள் சொல்லவில்லையே ஏன்? அரசியல் கட்சிகள் போல் நீங்களும் இப்பகுதி மக்களுக்கு சிறப்பு சேர்ந்து விடும் என மூடி மறைக்கிறீர களா ?