லாரிக்கு அடியில் சிக்கிய கன்றுக்குட்டி- மீட்க போராடிய தாய் பசு | Pudukkottai | Viral Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டியை மீட்க தாய் பசு போராட்டம்
    பொதுமக்கள் மீட்க உதவிய போதிலும், மனம் கேட்காத தாய் குணம்
    மீட்கப்பட்ட கன்றுக்குட்டியை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய தாய்பசு
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 426

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +715

    கன்றை காப்பாற்றிய சகோதரர்களுக்கு நன்றி 😍😍

  • @devasubramanian3177
    @devasubramanian3177 3 ปีที่แล้ว +418

    கன்று குட்டியை காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 ปีที่แล้ว +115

    இது தான் இறைவன் கொடுத்த தாய் பாசம் இந்த உலகில் தாய் அன்பு இவ்வுலகை விடபெரியது தாய் அன்பு .

  • @sathishsatss5951
    @sathishsatss5951 3 ปีที่แล้ว +363

    Polimer போட்ட நியூஸ் ல இதுதான் டா நல்ல நியூஸ்.....மனசுக்கு நிம்மதியா eruku

  • @schoolkid1809
    @schoolkid1809 3 ปีที่แล้ว +57

    🥺கன்றுக்குட்டியை காப்பாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤

  • @jamuthri6955
    @jamuthri6955 3 ปีที่แล้ว +50

    நல்லவேலை நான் விபத்து என்று நினைத்து விட்டேன்.காப்பாற்றிய அனைத்து தெய்வங்களுக்கு நன்றி

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +47

    தாயுடன் சேர்ந்த நிமிடம் நெகிழ்ச்சியான தருணம் . இந்த கொரோன சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி .. .

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +81

    மாடும் , கன்றும்...அதை வளர்ப்போருக்கு தெய்வம் மாதிரி...அதனாலதான் உடனடியா காப்பாத்தி தூக்கிருக்காங்க...நன்றி🙏🙏🙏

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว +42

    தாய் அன்பிற்கு ஈடு எதுவும் இல்லை இங்கே 😘

  • @puttagaming694
    @puttagaming694 3 ปีที่แล้ว +19

    தாயின் அன்பு என்றும் அளவில்லாதது கன்றுக் குட்டியைக் காப்பாற்றிய நண்பர்களுக்கு நன்றி

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +178

    உயிர்களின் ‘வலி’யையும், உறவுகளின் உன்னதத்தையும் இங்கு உருவங்கள் தீர்மானிப்பதில்லை... ❤️

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 3 ปีที่แล้ว +21

    தாயை விட பெரிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே கிடையாது 🔥🔥🔥

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +21

    எங்க வீடு இந்தா அதுதான் !!ஐய்! எங்க வீதி ! எங்க வீடு !! அந்த பசுவும் 🐮 கன்னுக் குட்டியும் 🐮 அழகு !! அதைக் காப்பாத்துன எங்க வீதி ஆளூங்களுக்கு என் நன்றீ !!

  • @backbencherstamil557
    @backbencherstamil557 3 ปีที่แล้ว +7

    தாய்ப் பசுவின் பாசம் பார்ப்பதற்கு அளப்பரிய ஆனந்தமாக இருந்தது.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️

  • @மகேந்திரன்1234
    @மகேந்திரன்1234 3 ปีที่แล้ว +52

    அந்த பாசம்தான் அம்மா

  • @Kannankannan-ib2zf
    @Kannankannan-ib2zf 3 ปีที่แล้ว +37

    கன்று குட்டியை காப்பாறியவர்களுக்கு நன்றி

  • @alfredsatheshkumar1668
    @alfredsatheshkumar1668 3 ปีที่แล้ว +42

    நான் வீடியோ பார்த்து முடிச்சிட்டு கம்மன்ஸ் படிக்க வந்தேன்...😍😘

  • @bhavaniraja9198
    @bhavaniraja9198 3 ปีที่แล้ว +1

    இது எங்க ஊருல நடந்தது..😥
    நல்லபடியா காப்பாத்தியாச்சு கன்னுகுட்டிய💗
    புதுக்கோட்டை🔥

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd 3 ปีที่แล้ว +1

    தாயின் உணர்வு... பாசம்.. மிக மிக பெரியது....

  • @karthic.n8086
    @karthic.n8086 3 ปีที่แล้ว +1

    அம்மா என்றளே பாசம்தான் . அது எந்த உயிராக இருந்தாலும்.🙏

  • @c.palanikumar5517
    @c.palanikumar5517 3 ปีที่แล้ว +5

    இப்படி அன்பான உயிரினத்தை கொன்று தின்னும் பாவிகாள் மோட்சம் கிட்டுமாம் உங்களுக்கு ஓம் நமசிவாய நல்லருள் புரிவார்

  • @vijaymurugan7513
    @vijaymurugan7513 3 ปีที่แล้ว +6

    கன்றுக்குட்டியை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி

  • @firevolleyball
    @firevolleyball 3 ปีที่แล้ว +1

    உலகத்தின் மிகப்பெரிய பாசம் தாய் பாசம் தான் ❤️

  • @Santhiya92
    @Santhiya92 3 ปีที่แล้ว +8

    இந்த உலகத்துல தாய்ய விட பெரிய சக்தி எதும் இல்லை❤️

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว +1

      அபிராமிகள்.பெண்இனம்தானே

  • @sri4430
    @sri4430 3 ปีที่แล้ว +2

    கன்றை காப்பாற்றிய நல்ல மனிதர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி

  • @buruhani1
    @buruhani1 3 ปีที่แล้ว +18

    இது தான் நம்ம நாடு நல்ல நாடு நாம் தான் ஒற்றுமை மிக்கவர்கள்

  • @subhaa6257
    @subhaa6257 3 ปีที่แล้ว +3

    தாய் பாசத்திற்கு மிஞ்சியது எதுவும் இல்லை ❤️❤️❤️

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 ปีที่แล้ว +3

    சிறிதும் நேரம் கடத்தாமல் காப்பாற்றி இருக்கலாம் 👍👍👍👍👏👏👏👏

  • @nicemeetyoubaby5525
    @nicemeetyoubaby5525 3 ปีที่แล้ว +4

    தாய் பிள்ளை பாசம் அனைத்து ஜீவன்களுக்கும் ஒன்றுதான் 🙏

  • @vijayalakshmiveeramani5315
    @vijayalakshmiveeramani5315 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு பெரிய விஷயம்🥰🥰🥰🥰 என்னவென்றால் இந்த 🐄🐂மாடு காப்பாற்றி வருகின்றனர். சந்தோஷம் 😍😍😍🥰🥰🥰😘😘😘😻😻😻😗😗😗😌😌😌😘😻🥰😍👧😇💞💝💖💕❤💓💘👌🏻👌🏻

  • @Jk..1988
    @Jk..1988 3 ปีที่แล้ว +1

    தாய் அது மனிதனுக்கும்
    மிருகதுக்கும் ஒன்னு தான் தாயி பாசம் அதை யாருளும் தர முடியாது 😭❤️❤️❤️

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 ปีที่แล้ว

    இந்த நிகழ்வு என்னை கண் கலங்க வைத்து விட்டது 😢 அது ஆனந்த கண்ணீர்❤️❤️❤️

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +57

    மாட்ட அடிக்காதீங்க பாவம்😔

    • @balasubramaniam3479
      @balasubramaniam3479 3 ปีที่แล้ว +13

      maata adikala...bt kandrukutty ah kaapathanumna maata thadukanum apo dhan adha meetkamudiyum..ilana maadu vidadhu...

    • @balam9057
      @balam9057 3 ปีที่แล้ว +5

      WRONG COMMENT

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +9

      மாட்டை ஏன் அடிக்கப் போறாங்க? கன்றை காப்பாத்த அதை விரட்டி விடுறாங்க...அது நகரமல்ல, மாட்டின் உணர்வை புரிந்த ஊருங்க...

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +10

    தாயன்புக்கு ஈடேதம்மா.....🥰🥺🥺🥺🥺🥺🥺

  • @தமிழ்சதா
    @தமிழ்சதா 3 ปีที่แล้ว +1

    கன்றை காப்பாற்றிய சகோதரர்களுக்கு 🙏💕நன்றி..

  • @muralit4289
    @muralit4289 3 ปีที่แล้ว +3

    அம்மான்னா சும்மா இல்லடா..
    அவள் இல்லாமல் யாரும் இல்லடா..!

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 ปีที่แล้ว

    உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தாய்மை மட்டுமே 🙏

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว

    தாய்பசு கன்று என்ன ஒரு பாசம் அன்பு பொழியுது எப்புடியோ கன்றை காப்பாற்றி தாயிடம் சேர்த்த அனைவருக்கும் நன்றி

  • @muruganinba5771
    @muruganinba5771 3 ปีที่แล้ว +2

    மனிதர்கள் கூட மறந்து விடுவார்கள் ஆனால் மாடுகள் தன் குழந்தையை காப்பாற்ற போராடும் காட்சி மற்றவர்களையும் கண் கலங்க வைக்கிறது பாசம்

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 ปีที่แล้ว +3

    தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை குருவே சரணம் ஓம் நமச்சிவாய போற்றி

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 3 ปีที่แล้ว

      அக்கா அன்பு, தங்கை அன்பு பொய்யா?

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +2

      @@vingneshdubai2675 Poi yendru avar sollavillai , ivatrirkellaam melaanadhu Thaai thandhai paasam .

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 3 ปีที่แล้ว

      @@amway5652 அப்போ,தங்கை பாசம் அக்கா பாசம் குறைவா?

    • @rithikg5201
      @rithikg5201 3 ปีที่แล้ว

      @@amway5652 சில வீடுகளில் அக்கா தானே இன்னொரு தாய்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว

    பாசம் போராட்டம்...கன்றுக் குட்டியை காப்பாற்றிய தோழர்களுக்கு மிக்க நன்றி...

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 3 ปีที่แล้ว +1

    So sweet all of you😍

  • @dividd7543
    @dividd7543 3 ปีที่แล้ว

    அம்மா மாதிரியே இருக்கு குட்டி... விலங்குகளுக்குக்கூட தாய்பாசம் எவ்ளோ அழகா இருக்கு பாக்க 😘😘❤❤

  • @infomoon1295
    @infomoon1295 3 ปีที่แล้ว +2

    தாய் பாசம் ❤✨️

  • @jsjs4305sudha
    @jsjs4305sudha 3 ปีที่แล้ว

    தாயின் அன்பிற்கு ஈடு இணை இல்லை.

  • @rajasekarp1883
    @rajasekarp1883 3 ปีที่แล้ว +1

    என்ன தாய் பாசம் 😥😥😥

  • @dineshp9025
    @dineshp9025 3 ปีที่แล้ว

    அது தான் தாய் பாசம்...🙏🙏🙏

  • @sudham4752
    @sudham4752 3 ปีที่แล้ว +16

    Thank you for the people who saves the calf 🙏🙏🙏

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 3 ปีที่แล้ว

    என்ன ஒரு கதை அருமை பாளிமர் எதையுமே ஒரு கதையா கொண்டுபோரிங்க அதான் உங்கள் சேனல் பிடிக்கும் எனக்கு.
    மாட்டிடம் கொண்டு சேர்த்த அண்ணன்களுக்கு.மிக்க நன்றி

  • @dhanadhana3386
    @dhanadhana3386 3 ปีที่แล้ว +1

    நல்ல நண்பர்கள் வாழ்க வளமுடன்

  • @rameshazhagappan6906
    @rameshazhagappan6906 3 ปีที่แล้ว

    கன்றை காப்பாற்றிய சகதோதர்களுக்கு மிக்க நன்றி

  • @harryharry5121
    @harryharry5121 3 ปีที่แล้ว +1

    எங்க வீதிக்கு அடுத்த வீதி🤗🤗 நேத்தே இந்த வீடியோ பாத்துட்டேன் 👍😀😀

  • @gowtham0782
    @gowtham0782 3 ปีที่แล้ว +2

    பாசம் 😍😍😍😍😍😍

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 ปีที่แล้ว +3

    இந்த அன்பான பசுக்களையும் சாப்பிடத்தான் செய்கிறார்கள் ஒரு சில இரக்கம் இல்லா மனிதர்கள் 😪.

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz 3 ปีที่แล้ว +1

    அம்மா ❤️❤️❤️

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja2482 3 ปีที่แล้ว +1

    தாய்ப்பாசம் னா சும்மாவா.😍😘😘

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว +1

    Thank you brother God bless you 🙏👍👌💪🏿💐

  • @sadamhussain8791
    @sadamhussain8791 3 ปีที่แล้ว

    தாய் அன்பு தான் உலகில் மிக உயரிய செத்து

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว +1

    நல்ல தரமான செய்தி❤️

  • @imrankanBigB
    @imrankanBigB 3 ปีที่แล้ว +1

    அம்மா ❤

  • @jayakka3753
    @jayakka3753 3 ปีที่แล้ว

    தாய்.தாய்.தான்🙏🏼

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว

    தாய் பாசம் தாய் பாசம் தான்❤❣💖

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 3 ปีที่แล้ว +2

    Amma is great 💞💞💞💝❤️

  • @borntoridertamilan513
    @borntoridertamilan513 3 ปีที่แล้ว

    இது தான் தாய் பாசம்..... மதத்தவர்கள் எல்லா வெறும் வேஷம்

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 ปีที่แล้ว +3

    கன்று குட்டியை தாயுடன் சேர்த்து வைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @babyma7695
    @babyma7695 3 ปีที่แล้ว

    கன்று குட்டி காப்பாத்திட்டீங்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @vasanthkumaran9220
    @vasanthkumaran9220 3 ปีที่แล้ว +6

    That cow be like:sorry guys you saved my calf .I thought you are all bad.chill maeeeeeeee🤩😘🐮🐂

  • @s.r.elizafernando3244
    @s.r.elizafernando3244 3 ปีที่แล้ว

    Thank you so much...God Bless you all.

  • @keliamma1901
    @keliamma1901 3 ปีที่แล้ว

    இனிமேல் உலகத்தில் அனைவரும் சைவம் உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும்.விலங்குகளுக்கும் இதயம் உண்டு நம்மைப் போன்ற குடும்ப பாசம் உண்டு.வாழ விடுவோம்.அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.

  • @sas9231
    @sas9231 3 ปีที่แล้ว +3

    Thagavalukku
    Nanri
    Sir

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว

    விபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்க்கும் உலகம் இது ..உதவிகளுக்கு மனமார்ந்த நன்றி 🐮🐮

  • @nerukkunerru5968
    @nerukkunerru5968 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @pinkymalvika8139
    @pinkymalvika8139 3 ปีที่แล้ว +2

    Hatsoff anna...thank u so much

  • @jasmeejasnj7280
    @jasmeejasnj7280 3 ปีที่แล้ว

    Romba nandrii Anna rgalyeee 🙏🙏🙏

  • @divya.s3499
    @divya.s3499 3 ปีที่แล้ว

    Antha annankalukku rompa nandri

  • @aathidharshini8930
    @aathidharshini8930 3 ปีที่แล้ว

    Those who tried really hats off....thank you

  • @Kamfablog
    @Kamfablog 3 ปีที่แล้ว

    இதான் தாய் பாசம்

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 3 ปีที่แล้ว +13

    மனித மிருகம் மிஞ்சிய வரலாறு

  • @amway5652
    @amway5652 3 ปีที่แล้ว +3

    Or uyirai ,yendha sedhamum indri kaapaatriya podhu makkalukku Nandrigal Kodi , Vaazhga Valamudan .

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +1

    Pawam.. gud effort 👏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்..;

  • @mohanabalu3307
    @mohanabalu3307 3 ปีที่แล้ว

    Ippadiyum sila manithargal than malai peikirathu... Thanks brothers

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 3 ปีที่แล้ว

    Thanks to all for saving young cow God bless you

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 3 ปีที่แล้ว +1

    nalla ullankalukku nanri...

  • @manjulakshmanan1544
    @manjulakshmanan1544 3 ปีที่แล้ว

    Amma na summava 😍😍😍

  • @sureshs2530
    @sureshs2530 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @BraveHeart-b9i
    @BraveHeart-b9i 3 ปีที่แล้ว +1

    அருமை.... 👌👌👌

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @rockstarpigeons7656
    @rockstarpigeons7656 3 ปีที่แล้ว +1

    Mother is great ❤️

  • @keerthi9858
    @keerthi9858 3 ปีที่แล้ว +5

    Polymer seidhikaga Lorry ku adiyil.irundhu velraj,😂😂😂

  • @jasmine80419
    @jasmine80419 3 ปีที่แล้ว +6

    அய்யா எங்கய்யா போனிங்க ஒருவாரமா இந்த கொரோனா நேரத்துல நாங்களெல்லாம் பதறிப்போய் விட்டோம்😱😱😱

  • @rajamohmaedoneplus2601
    @rajamohmaedoneplus2601 3 ปีที่แล้ว

    தாய்மை ❤

  • @keliamma1901
    @keliamma1901 3 ปีที่แล้ว

    சூப்பர் கருத்து

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 3 ปีที่แล้ว

    India is nation of compassionate people! 👍

  • @sundhareshrj9489
    @sundhareshrj9489 3 ปีที่แล้ว

    Mom dad it's a Real HERO 😘😍

  • @தமிழ்-ள9த
    @தமிழ்-ள9த 3 ปีที่แล้ว

    அன்னை ஓர் ஆலயம் ❤️🙏

  • @sudhaparthiban3038
    @sudhaparthiban3038 3 ปีที่แล้ว

    கன்று குட்டிக்கு ஒரு தாய் பசு எப்படி பதப்பதைத்து போனது பார்த்தீர்களா அதுதான் தாயின் பாசம். மனிதர்களோ விலங்குகளோ தாய் பாசம் ஒன்றுதான். ❤🙏

  • @Vinukvijay
    @Vinukvijay 3 ปีที่แล้ว +1

    Super Sagos💪❤💪

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 ปีที่แล้ว

    🙏💕நன்றி அண்ணாக்களே