நான் என் தாயை இழந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் நான் என் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள் என் மனதில் நீங்காத நினைவுகள் ஆக உள்ளன. பல முறை தனிமையில் அமர்ந்து தாயுடன் வாழ்ந்த கால கட்டங்களை என் மனதில் அசை போட்டுள்ளேன். என் தாய் நான் கண்ட என் முழு முதற் கடவுள். இப்பொழுது என் மனைவியின் சில பணிவிடைகள் அவளை என் மற்றும் ஒரு தாயாக பார்க்க தோன்றுகிறது.
வீடியோ எடுத்தவன் கொஞ்சமாவது உதவியிருக்கலாம்...பாக்க கஷ்டமாயிருக்கு..பாலிமரில் இதுதான் பாராட்டுக்குறியது..👍👌👏🙏!!இது போன்ற வீடியோக்களை தேடிப் பிடித்து வைரலாக்கி விடும்..
😂😂😂 உயிர் கொண்ட உயிரினங்களில் தாய்மை கொண்ட உயிரினங்களின் இயல்பான குணம் தான்.இதில் ஆச்சரியம் இல்லை😂😂😂 காணொளி காட்சியை பார்க்கும் போது மனம் சில விநாடிகள் குரங்கை பார்த்து இரக்கம் கொண்டது 👍👍👍🙏🙏🙏🙏
எத்தனை கோடி கோடியாக கொட்டி குடுத்தாலும் தாயின் அன்புக்கு என்றும் விலையில்லை அம்மா இல்லாத என்னை போன்று ஆட்களுக்கு தான் தெரியும் அந்த உணர்வு அம்மாவை என்றும் மதியுங்கள்
அன்பு தாய்மை எவ்வுயிர்க்கும் இயல்பு இன்னும் கொஞ்சம் ஒரு படி மேலே சொன்னால் மனிதம் கூட தோற்றுவிடும். நானும் நம்புகிறேன் காணொளி பதிவு செய்தவர் அவ்விரு உயிரையும் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார்
இது தாய்க் குரங்கே இல்லை.... இன்னொரு குட்டிகள் குரங்கு.... தண்ணீரில் தத்தளிக்கிற இன்னொரு குட்டியை அது காப்பாற்றியிருக்கிறது.... இப்படி நடக்கும்.... இது குரங்கு இனத்தின் தனித்தன்மை....
இச்செய்தியை பார்த்தாவது தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் சில கேடுகெட்ட ஜென்மங்கள் திருந்தட்டும் 🥺😢
👍👍👍😔
@@srsubin5654 🙏🤗
@@karthikmass7809 🥰🤗
👍👍👍
Well said brother
வீடியோ எடுத்தவர் எதாவது உதவி செய்திருக்கலாம்...😏
Only they need likes 😠😠😠😠
Right
ஏன்டா முண்டமே வீடியோ எடுக்க டைம் இருக்கு அந்த குரங்கு காப்பாற்றி இருக்கலாமே
@@meenakshioriginalid1.70ksu9 ammadi meenakshi avaru unna sollala ma yea konthalikura
சரியாக சொன்னீர்கள்..
தாய் மட்டுமே உலகில் கெடுதல் நினைக்காத கடவுள்..
சில விதிவிலக்கும் உண்டு..
இல்லை அதெல்லாம் செத்து பலவருடங்கள் ஆச்சு
Not all mothers
Illa ellam mother's um illa...
💯
பணம் சொத்துஎன்றால்
பிள்ளையை தூக்கி எறியும்
அம்மாக்களும் உண்டு
கடவுள் இருக்கிறார் சூப்பர் செல்லக்குட்டி பாதுகாப்புடன் தாயும் சேயும் நலமாக இருக்கும் நம்பிக்கை உள்ளது 🙏🙏🙏🙏🙏
உலகத்தில் தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை... அன்பில்
அபிராமி போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
@@vingneshdubai2675 அவள் ராட்ச்சசி
காட்டில் எவ்வளவு மிருகங்கள் இருந்தாலும்... மிகவும் கொடூரமான மிருகங்கள் மனிதர்கள் 🐛🔥
Correct
Mother is a mother no one can replace her
தாய் அன்புக்கு நிகர் எதுவும் இல்லை
அம்மா னா அம்மா தான்💓😍🙏
Amma ammathan...great...
தாய்ப்பாசம் 😭 உயிரை கொடுத்து காப்பாற்றும் அன்பு கயிறு. தாயை கடைசி காலம் வரை தனியாக விட்டு விட கூடாது 🙏🏻
true...mother is next to god
பார்க்கும்போதே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இவ்வுலகில் தாயின் அன்பை தவிர வேறு ஒன்றும் பெரிதல்ல குருவே சரணம்
அம்மாவின் அன்பு 😭 யாரெல்லாம் உங்கள் அம்மாவை miss பண்றீங்க 🥺
நான் என் தாயை இழந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் நான் என் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள் என் மனதில் நீங்காத நினைவுகள் ஆக உள்ளன. பல முறை தனிமையில் அமர்ந்து தாயுடன் வாழ்ந்த கால கட்டங்களை என் மனதில் அசை போட்டுள்ளேன். என் தாய் நான் கண்ட என் முழு முதற் கடவுள். இப்பொழுது என் மனைவியின் சில பணிவிடைகள் அவளை என் மற்றும் ஒரு தாயாக பார்க்க தோன்றுகிறது.
My amma Miss you 😭😭😭😭😭
😔
I.miss.you.my.mummy.l.love.my.mummy.😭😭😭😭😭😭
தாயும்பிள்ளையும். கஷ்டபடுறத
பார்த்து. அதை. வீடியோ. எடுத்த
நல்லஉள்ளத்திற்க்கு.பாரட்டுக்கள்
தாய்மை உணர்வை எல்லா உயிரினங்களும் ஒன்றுபோல்தான் கடத்துகின்றன..மனித மனம்தான் குரங்காக மாறி அவ்வப்போது தாவி விடுகிறது..👌👏🙏
Always amma is the best god forever
மனிதர்களுக்கு மட்டும் (சில பேருக்கு கிடையாது) தாய் பாசம்.. ஆனால் ஐந்தறிவு இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாய்ப்பாசம் அதிகம்.... 🙏
😭😭
very true....migugangalin thaai paasam epothum maarathu.
இந்தத் தாயின் வீரச் செயலுக்கு நன்றி
எந்த விலங்குக்கும் தாய்மை உணர்வு உண்டு,❤❤
Chellakutty super da thangam
வீடியோ எடுத்தவன் கொஞ்சமாவது உதவியிருக்கலாம்...பாக்க கஷ்டமாயிருக்கு..பாலிமரில் இதுதான் பாராட்டுக்குறியது..👍👌👏🙏!!இது போன்ற வீடியோக்களை தேடிப் பிடித்து வைரலாக்கி விடும்..
Unkalukku thonuthu
Polimer ku ithulam halwa sapdra maathiri
காப்பாற்றி விட்டடிர் கலா, ஐயோ பாவம் 😥😥😥😥😥😥
தாய்மை ஒன்று தான் மாறாதது 😍😍
மாறும்
தாய்மைக்கு நன்றிகள் 😘😘😘😘😘❤️
சனியனே வீடியோ எடுத்த நேரத்திற்கு அந்த ஜீவன்களை காப்பாற்ற உதவி இருக்கலாம்
யாரு.அப்படி.விட்டு.செல்லமாட்டார்கள்.அதுகிப்பாற்றபட்டிருக்கலாம்.
Mother is always mother
தாய்க்கு நிகர் தாய் மட்டுமே 😭😭😭😭
ஆனந்த கண்ணீர் வருகிறது
இறைவன் என்ற வார்த்தைக்கு உருவமும் உயிரும் என்றால் அது தாய் தான் 🤱🙏🏻🙏🏻🙏🏻
Super amma
இந்த வீடியோ எடுக்குர நேரம் அந்த குரங்குக்கு உதவி செய்திருக்கலாம்
பபிளி சிட்டி paithiyam
தாய்மையின் மேன்மை.
❤️ மனிதர்களை விட விலங்குகள் அன்பனவை என்பதை உணர்த்துகிறது❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் இங்கு ஓர்யிரே🙏🥰
That's the power of motherhood...proud to be a mother for my baby boy
Not only boy. Girls they r god's gift
விலங்கா இருந்தாலும் மனிதனா இருந்தாலும் தாய் தாய்தான்...😭😭😭🙏🙏🙏
பெற்றுடுத்த அடுத்த நிமிடேமே தூக்கி விசிசெல்லும் மனித மிருகங்கள் பார்த்து திருந்துங்கள்...
Amma is best inworld
உலகத்துல தாயை விட சிறந்த சக்தி எதுவும் இல்லடா 🥺🥺💪🔥💕
Kgf night show va
@@mcharimc kgf dialogue ah irukalam but adhu than 💯 true
@@sridharan7642 nee marakkalam. Aana naan marakkamaten
@@mcharimc enna marandhanga????
@@sridharan7642 onu ila pa. Chuma
அந்த தாயின் கண்கள் பார்பதற்கே அழகாக இருக்கின்றன!!!
காப்பாற்றி விட்டார் என்று உங்கள் செய்தியில் போட்டுயிருந்தால் மேலும் சந்தோஷமாக இருந்திருக்கும்
Amma super 🥰🥰🥰🥰🥰❤️💛💖♥️🖤🤎💜💙💚🧡🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
தாய் பாசம் அனைத்து ஜீவன்களுக்கும் இருக்கும்... மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும்... 🙏
@Pikachu 🧐 😁😁😁
So cute... Amma pasam na ipaditha athu manithana irunthalum sari entha uyirinama irunthalum sari❤️❤️❤️❤️
Amma always Amma ♥
Ammana summa va 🙏🙏🙏❤👆
வீடியோ எடுத்தவங்க உதவி செய்து இருக்கலாம் 🙄
Amma always great 🙏
தன் உயிரை குடுத்து பிள்ளைகளை காக்கும் ஒருவர் அம்மா விலங்கோ மனிதன்னோ இரண்டு பேரும் 🙏🙏✌️
Amma always amma
😂😂😂 உயிர் கொண்ட உயிரினங்களில் தாய்மை கொண்ட உயிரினங்களின் இயல்பான குணம் தான்.இதில் ஆச்சரியம் இல்லை😂😂😂 காணொளி காட்சியை பார்க்கும் போது மனம் சில விநாடிகள் குரங்கை பார்த்து இரக்கம் கொண்டது 👍👍👍🙏🙏🙏🙏
@Pikachu 🧐 👍👍👍🙏
Anna, 👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻🐃👻 athu monkey oda சித்தி யா....😯😯
@@pandakutty6682 எது சித்தி 🤔🤔
@@pandakutty6682 dai bhanda 🤣🤣🤣
Good morning sago
தாய் என்பவள் காப்பற்றவந்த தெய்வம்
அம்மாவின் பிடியில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும் அம்மா நம்மை காக்கும் கடவுள் என்று 😍😍❣️❣️
Mom is always Great ❣️
உண்மை அவர் கண்டிப்பாக அந்த குரங்கையும் குட்டியையும் காப்பாற்றி இருப்பார் ❤️❤️❤️❤️
Yes
😭😭😭😭😭so sad but mom is great
எல்லா உயிரினங்களும் தன் குழந்தையை போராடி காப்பாற்ற எவ்வளவு கஷ்டத்தையும் ஏற்று காப்பாற்றும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்😟😟
Mom is great
உயிர் அனைத்துக்கும் ஒரே நீதி தான் 🌿அதில் வேறுபாடு இல்லை💥
தாய்மை.அம்மாவிற்கு நிகர்அம்மா தான்😍😙😙
Nikalumthane
Thayai pol veru yarum nammai paarkamattargal i miss my mummy😢😢
அதுவே குழந்தை தான் அது ஒரு குழந்தைய காப்பாத்த போராடுது 🙏
வீடியோ எடுத்தவன் குரங்கை காப்பாற்றி இருந்தா அந்த வீடியோவையும் போட்டு இருப்பான் ( உதவி செய்திருக்க மாட்டான்)
Parkave cute iruku.... 💙🥰😍🤩
இதை பார்த்தாவது சில மனித பிசாசுக்கள் , தன்னை பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விடாமல் இருங்கடா 🤦♂️
அம்மா அம்மா தான்...👍🙏
இந்த உலகில் "சர்வேவ்" பண்ணி வாழ்வதே தான் கடவுள் உயிரினங்களுக்கு (நமக்கு) கொடுத்த "டாஸ்க்"😳
Ammana summava 👍
Video எடுப்பிங்க ஆன உதவி பண்ண மாட்டிங்க.....🙄🙄🙄🙄
Amma yappothume great than 👌
தாய் பாசத்திற்கு மதிப்பே கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் தாயை மதியுங்கள் 🙏
Mother is always great ❤️
Girls mattum illa, yenakkum tears on my eyes..
Cutie ❤️ pavam
ஏண்டா டேய் வீடியோ எடுக்கறதுக்கு பதில் அதுக்கு எதுனா ஒரு ஹெல்ப் பண்ணி இருந்தா பரவால்ல நீ எல்லாம் ஒரு ஆளு
Amma💓
ஏனோ கண்களில் கண்ணீர் வருகிறது
தாய், தாய்மைக்கு வணக்கம்,
என் முன்னாடி இது மாதிரி நடக்க மாட்டிங்குது..
தாய் பிள்ளை என்ற உறவு இதுதான் உண்மை
இந்த விலங்கில் இருந்த வந்த சில மனித விலங்கு தான் பிறந்த பிள்ளையை குப்பைத்தொட்டி யில் போட்டு செல்கிறது
Pillaikalai theruvil poduranga kurangu kitta ulla thaimai arumai 🥰🥰🥰
வீடியோ எடுத்தவருக்கு நீச்சல் தெரிந்திருக்காது... அதனால்தான் அந்தக் குரங்கை காப்பாற்றவில்லை என்று நினைக்கிறேன்.. 🤔
Crt 😁💯
Vera option thedalam illa
So sweet animal with humanity.
டோய் வேல்ராசு இப்படி வீடியோ எடுத்து போடுறியே நீ போய் அத கரைக்கு கொண்டு வரலாம் இல்ல....😞😞😢
Amma😍😘😘🤗🤗🤗🙃
நான் மிகவும் கடினமான உழைப்பு போடுகிறான் ஆனால் என்ன மாரி சின்ன யூடுபர்க்கு உதவி இல்லை நீங்கள் மட்டுமே ஒரே ஆதரவு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்🙏🙏
Mother is always a mother ❤️
I fear the day when the technology overlaps with our humanity. The world will only have a generation of idiots." Albert Einstein
தாய்மை 🌻🌻🌻🌻வரமே கடவுள் ⚘⚘⚘அன்பானவர்🌾🌾🌾🌾🌾
Intha ulagathil amma va vida periya sakthi ya vida yethum illai😭😭😭🙏
எத்தனை கோடி கோடியாக கொட்டி குடுத்தாலும் தாயின் அன்புக்கு என்றும் விலையில்லை அம்மா இல்லாத என்னை போன்று ஆட்களுக்கு தான் தெரியும் அந்த உணர்வு அம்மாவை என்றும் மதியுங்கள்
இருந்தும் இல்லை என்பது அதை விட கொடுமை
எல்லோ உயிர் இனங்களுக்கும் தாய்மை என்பது மிக முக்கியமானது
😘😘😘🐒தாய்மை உணர்வு மிருகத்துக்கு தான் அதிகம் உள்ளது அம்மா போல் யாராலும் நம்மை அறைவனிக்க முடியாது 😍😍😍அம்மாவை நேசிப்போம் 😘
இத பார்த்தாவது சில மனித ஜென்மங்கள் திருந்தட்டும்
Amma 😍😍😍💖💖
அன்பு தாய்மை எவ்வுயிர்க்கும் இயல்பு இன்னும் கொஞ்சம் ஒரு படி மேலே சொன்னால் மனிதம் கூட தோற்றுவிடும். நானும் நம்புகிறேன் காணொளி பதிவு செய்தவர் அவ்விரு உயிரையும் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார்
இது தாய்க் குரங்கே இல்லை.... இன்னொரு குட்டிகள் குரங்கு.... தண்ணீரில் தத்தளிக்கிற இன்னொரு குட்டியை அது காப்பாற்றியிருக்கிறது.... இப்படி நடக்கும்.... இது குரங்கு இனத்தின் தனித்தன்மை....
தாய் மட்டுமே கடவுளை விட மேலனவல்
Amma paasam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️