தமிழ் மொழி அழகு | ராவணன் உண்மை முகம் | ஐம்பெருங் காப்பியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @suryasekar97
    @suryasekar97 6 ปีที่แล้ว +366

    இனி ஒவ்வொரு தமிழனும் ராவணனை கொண்டாட வேண்டும்.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +13

      surya sekar நன்றி நண்பா

    • @karthikvpc
      @karthikvpc 4 ปีที่แล้ว +2

      @@SundayDisturbers நண்பரே "சங்கம் தரு தமிழுண்டது " என்ற பாடல் எந்த நூலில் இருந்து எடுபட்டது ?

    • @jathurdanjathursan6453
      @jathurdanjathursan6453 3 ปีที่แล้ว +1

      Yes

    • @any2xml
      @any2xml 3 ปีที่แล้ว

      ஹாஹா. ராவணன் தமிழன் என்று எப்படி சொல்லுவீர்கள். அவன் ஒரு ரிஷியின் மகன். அது தப்பு என்றால் அதை நிரூபிக்க அத்தாட்சி கொடுக்க வேண்டும். நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டால் உண்மை ஆகாது. ராமாயணத்திலும் அவன் கெட்டவன் என்று சொல்லவில்லை. அவன் தனது எண்ணத்தினாலும் செயலினாலும், அறிவுரைகளை அலட்சியப்படுத்தினால் அவன் விழுந்தான். ராவணன் முன்னிட்டு, தமிழர்கள் மோசமானவர்கள் என்று எங்கேயும் கூறப்பட வில்லை. இதை மர மண்டைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @jayapale1710
    @jayapale1710 6 ปีที่แล้ว +113

    ராவணன் பேரபுள்ளைங்கடா 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @maravanaravind7812
    @maravanaravind7812 6 ปีที่แล้ว +118

    உண்மையிலேயே நல்லா இருக்கு. ராவணனை பற்றிய இன்னும் அறியாத பல விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்
    நண்பா நன்றி 👏👏👏

  • @dhamodarannadarajan9397
    @dhamodarannadarajan9397 6 ปีที่แล้ว +17

    இராமயணம் உண்மை கதையை சொன்னதற்கு மிக்க நன்றிகள் அண்ணா... மகாபாரதமும் உண்மை நிகழ்வு மறைக்கபட்டது. காடு சார்ந்த வாழ்கையை ஆதரித்த குறவர்களுக்கும் விவசாயம் சார்ந்த வாழ்கையை ஆதரித்த பண்டியர்களுக்கும் நடந்த யுத்தம்... இருவர் தரப்பிலும் நியாயம் இருந்தன எனினும் விவசாயம் வென்றது. இந்த தமிழ் வரலாற்று நிகழ்வை ஒரு கற்பனை கதையாக்கி... திரௌபதி(பாஞ்சாலி) எனும் விவசாயத்தை குறிக்கும் கடவுளை இழிவு படுத்தி வரலற்றை இழந்து நிற்கிறோம்.... 😔

  • @gowthamkishore7162
    @gowthamkishore7162 6 ปีที่แล้ว +71

    ராவணன் 10கலைகளில் சிறந்தவர் அது தான் நாள் போக்கில் 10தலை என்று மாற்றி விட்டார்கள்
    ஈசன் அருளால் அவர் (ராவணன+ஈஸ்வரர்=ராவணீஸ்வரர்) என்று ஈசன் கோவில் எங்கும் காணப்படுகின்றார்.......🙏🙏

    • @THALADA007
      @THALADA007 5 ปีที่แล้ว +2

      இராவணன் 64 கலையும் கற்றவர்

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 4 ปีที่แล้ว

      இராவணின் இயற்பெயர் நிலவழங்கி பாண்டியன்
      பழனிபாபாவின் இராவணன் காணொளியை காணுங்கள்

  • @smkstar5779
    @smkstar5779 6 ปีที่แล้ว +21

    பெரிய தாத்தாவை பற்றி பேசியதற்கு மகிழ்ச்சி சகோதர

  • @gowthamkishore7162
    @gowthamkishore7162 6 ปีที่แล้ว +118

    ராவணகாவியம் இது ஒரு நூல் குழந்தை புலவர் எழுதிய நூல் அனைத்து தமிழ் மக்களும் படியுங்கள் நன்றி......🙏🙏

    • @gowthamkishore7162
      @gowthamkishore7162 6 ปีที่แล้ว +3

      Ravanakaviyam nan slren ada video va upload panringala

    • @inbaraj2259
      @inbaraj2259 6 ปีที่แล้ว

      Thanks

    • @kathirkathir6642
      @kathirkathir6642 6 ปีที่แล้ว

      Andha book print panrathu illa bro

    • @kathirkathir6642
      @kathirkathir6642 6 ปีที่แล้ว

      But official pdf irruku google la

    • @priyangasubbaiya
      @priyangasubbaiya 6 ปีที่แล้ว +1

      Kathir Kathir no it was available in flipkart

  • @sundarjbabu1761
    @sundarjbabu1761 6 ปีที่แล้ว +232

    "ராவணன்" பெயரைக் கேட்டாலே புல் அரிக்கிறது

    • @sundarjbabu1761
      @sundarjbabu1761 6 ปีที่แล้ว +13

      Shrinivasan Kannan . யாரு யா வட நாட்டுக்காரன்..????? ராவணன் என் பாட்டன் டா...

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +18

      Leave that mental people... Tan q bro for the support

    • @muthukamalan.m6316
      @muthukamalan.m6316 6 ปีที่แล้ว +1

      💗💗💗💗

    • @aaksdad
      @aaksdad 6 ปีที่แล้ว +1

      paathu ...maadu menjira podu ..

    • @vasanthraju6411
      @vasanthraju6411 6 ปีที่แล้ว +3

      En paiyanukku Ravanan'nu per veikka evlo try pannen - 2014 la - Lastla failed... family people not accepted. I dont have much proof or videos to educate my family...

  • @kaviyarasanraja5976
    @kaviyarasanraja5976 6 ปีที่แล้ว +175

    You are better than Madan gowri. Keep it up bro

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +36

      Country Man no bro he is unique and best then me

    • @divavlogs1758
      @divavlogs1758 6 ปีที่แล้ว +16

      Arunprasath Natarajan Everyone is unique by showing their talent bro! 👌

    • @NaveenKumar-pi8ic
      @NaveenKumar-pi8ic 6 ปีที่แล้ว +11

      Bro don't compare both are great....

    • @venpamugesh8094
      @venpamugesh8094 6 ปีที่แล้ว +5

      copy cat madhan

    • @ganeis
      @ganeis 6 ปีที่แล้ว +1

      diva divakar agreed to this point. Everyone got their own talent. They are best creaters on its own way.

  • @manitamil8861
    @manitamil8861 6 ปีที่แล้ว +11

    ராவண பாட்டனின் பெருமை பேசும் இந்த காணொளி அருமை

  • @vivek169
    @vivek169 5 ปีที่แล้ว +7

    Am learning now.... about history of tamil.. eventhough my mother tongue is telugu...
    My humble request to the team.. please spread as much you can to younger kids....
    all the best

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming 2 ปีที่แล้ว +1

    திரும்ப இந்த காணொளி பாக்கும் போதும் ஒரு உணர்வு ஏற்படுகிறது

  • @myilswami9703
    @myilswami9703 6 ปีที่แล้ว +59

    அற்புதம் தமிழுக்கு ஆற்றும் சேவை வாழ்த்துக்கள் தோழம்

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      myilswami periyasami நன்றி நண்பா

  • @ramspartans7168
    @ramspartans7168 5 ปีที่แล้ว +1

    Really nice Arun aprm neenga irhumaari Tamil related ha poodunga nanga kandippaaa paarpom ithupola ungaloda nerya Tamil related videos ha nan download panniyum vechirukka bcz I really love to like to know my Tamil history and thank you for our Tamil history videos

  • @gowthamkishore7162
    @gowthamkishore7162 6 ปีที่แล้ว +40

    மூன்று நபர்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும்
    1) சனிஸ்வரர்
    2) அகத்தீஸ்வரர்
    3)ராவணீஸ்வரர்

    • @hariprasanth6506
      @hariprasanth6506 6 ปีที่แล้ว +2

      அப்போ எமனேஸ்வரர்

    • @ramsilovely7676
      @ramsilovely7676 4 ปีที่แล้ว +1

      Appa parameshvarar😁😁😁

    • @ramsilovely7676
      @ramsilovely7676 4 ปีที่แล้ว +1

      Appa kabaleesvarar

    • @itechking1226
      @itechking1226 3 ปีที่แล้ว

      @@hariprasanth6506 yeman eswarn illa bro

    • @hariprasanth6506
      @hariprasanth6506 3 ปีที่แล้ว

      @@itechking1226 ஏன்

  • @தமிழ்குருவி-ங6ப
    @தமிழ்குருவி-ங6ப 6 ปีที่แล้ว

    தமிழுக்கான உங்களது காணொளிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பா...!!!
    இடையிடையே கூறும் செய்யுள் வரிகளும், அவற்றின் உரைகளும் அருமை நண்பா...!!
    தான் இன்னாரேன்றும் தன் தாயின் (தமிழ்) பெருமை இதுவென்றும் அறிந்திலாத பேதையாய் இருக்கும் என் போன்றோர்க்கு தங்களின் காணொளி வரம்!!!!

  • @narojannarojan5943
    @narojannarojan5943 6 ปีที่แล้ว +18

    நன்றி சகோதரா 'எவ்வளவு அருமையாக சொன்னீர்கள்.தமிழ் மொழி எவ்வளவு சிறப்பு மிக்க மொழி கேட்டிட்டே இருக்கனும் .

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      Narojan Narojan நன்றி நண்பா

  • @alphacollections2745
    @alphacollections2745 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு . தமிழின் சிறப்புகளையும், தமிழ் வேந்தன் இராவணனைப் பற்றியும், ஐம்பெரும் காப்பியங்கள் பற்றியும் அழகாக கூறியுள்ளீர்கள் . சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

  • @priyangasubbaiya
    @priyangasubbaiya 6 ปีที่แล้ว +4

    ஆமாம் நீங்கள் சொல்வது உன்மை தான் சொற்களை இழந்து விட்டோம் ஆதலால் தான் நாம் இப்படி உள்ளோம்

  • @landinchennai365
    @landinchennai365 5 ปีที่แล้ว

    நம் தமிழ் மொழிஹ அழகா சொல்ரிக நன்றி நண்பர்... எனகும் புடிகும் நம் தமிழ் மொழி காத ராவணன் அய்யாவ.....

  • @sivaraj6874
    @sivaraj6874 6 ปีที่แล้ว +7

    வியப்பாக இருக்கிறது உங்களது விளக்கம்... தொடருங்கள் தமிழுக்கு பயனளிக்கும்

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      சிவராசு sivaraj நன்றி நண்பா

  • @BalaBA4695
    @BalaBA4695 4 ปีที่แล้ว

    சங்கம் தரும் தமிழ் உண்டது தவறு என்று தெளிந்தேன் இங்கு ஒன்றிய இறையே இனி என்றும் தலை வையேன்...👌👌👌

  • @acyskumar1227
    @acyskumar1227 6 ปีที่แล้ว +12

    நாங்கள் ராவணன் பரம்பரையான் இனிமையான கருத்து அண்னாசி

    • @munusamy347
      @munusamy347 5 ปีที่แล้ว

      ரா வ ணன் பெ ருமை சா த னைகள் கா ல போ கி ல் ம ரை க்க ப ட் டுள்ள து அ தை யெல்லாம் வெ லி கொ ண் டு வ ர வு ம் ஐ யா

  • @viralcontentvideo8836
    @viralcontentvideo8836 5 ปีที่แล้ว +2

    தமிழ் பற்றி விளக்கம் தந்த என்னுடைய ஆசிரியருக்கு நன்றி 🙏👍

  • @sreeravan3553
    @sreeravan3553 6 ปีที่แล้ว +3

    Thank you for speaking truth and facts about my God Ravana ...... Till date in my house we pray to him

  • @ponpandi448
    @ponpandi448 5 ปีที่แล้ว

    உங்களுடைய திறமைக்கு தலைவணங்குகிறேன் அண்ணா
    சூப்பர் சூப்பர் சூப்பர்
    தமிழ் வாழ்க

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 ปีที่แล้ว +8

    0.14.14 மணி நேரத்திற்குள் எத்தனை தகவல்கள்! கோடை இடிதான் நினைவுக்கு வருகிறது.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 ปีที่แล้ว

    எம் முன்னத்தியரை அழகாக எங்களுக்கு விளக்கினீர்கள். வாழ்த்துக்கள் . தமிழன் என்று சொல்வதிலேயே பெருமையும் திமிரும் வருகிறது. 💪💪 எங்களுக்காக உங்களின் ஆராய்ச்சி பயன்படட்டும் உறவே. தமிழையும் தமிழரையும் முடிந்த அளவு விளக்கி எடுத்துக்காட்டி எங்கள் குருதியில் தமிழன் என்ற உணர்வை ஊட்டுங்கள். அதுவே பிறவிப் பயன் 💪👌🙏

  • @aswins2079
    @aswins2079 6 ปีที่แล้ว +4

    அருமை, சிறப்பு சகோதரா👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nagarajanmahalingam2925
    @nagarajanmahalingam2925 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல். நன்றி அண்ணா. மேலும் பல தகவல் பதிவிடுங்க அண்ணா

  • @தமிழ்அமுது-ந3ட
    @தமிழ்அமுது-ந3ட 6 ปีที่แล้ว +11

    அல்ல அல்ல குரையாத செல்வம் தமிழ்
    தமிழ் அரியான் மனிதன் அல்ல
    என் உயிரிளும் மேலனது தமிழ்

    • @marikanifoundation8996
      @marikanifoundation8996 5 ปีที่แล้ว

      நண்பா அப்படி சொல்லாதீங்க. அப்படின்னா நம் செம்மொழிக்கும் பிற மொழிக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். தமிழை பொறுத்தவரை `` யாதும் ஊரே யாவரும் கேளிர்``🙂

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 6 ปีที่แล้ว +2

    கோடி நன்றி! வாழ்க தமிழ் வளர்க தமிழர்!

  • @gowthamvenkat2174
    @gowthamvenkat2174 6 ปีที่แล้ว +27

    Anna pls ithu mathi nalla video neraiya poduga na...😃😃

  • @sivastain3261
    @sivastain3261 6 ปีที่แล้ว +1

    முதல் முதலில் உங்கள் காணொலியை கண்டேன் மிக்க சிரப்பு. வாழ்த்துக்கள் தோழா

  • @subashbose9476
    @subashbose9476 6 ปีที่แล้ว +21

    ராவணன் வாழ்ந்தது.... ஆரியன் வந்த காலத்துக்கு....
    பல்லாயிரம் ஆண்டுகளூக்கு
    முன்....!

  • @Painthamil28
    @Painthamil28 4 ปีที่แล้ว

    நன்றி. வாழ்த்துக்கள். பழைய வரை படங்களை வைத்து உண்மையான தமிழ் பெயர்களை தெரியும் படி செய்ய வேண்டும்.

  • @thiru2174
    @thiru2174 6 ปีที่แล้ว +42

    Dislike Panna bakthals வரிசையாக வரவும்

  • @jenosonraj1373
    @jenosonraj1373 6 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு தோழா.....பாராட்டுகிறேன்

  • @gunamkandeepan8334
    @gunamkandeepan8334 6 ปีที่แล้ว +8

    Nice Bro பணி தொடரட்டும்

  • @VetriVel-xp3vd
    @VetriVel-xp3vd 6 ปีที่แล้ว +1

    நீங்கள் மென்மேலும் இதுபோன்று தமிழர்க்கு தமிழின் பெருமை விழிப்புணர்வு ஏற்படுத்தும். வரலாறு பண்பாடு கலை அறிவியல் முதலாவற்றை மீட்டுருவாக்கம் செய்து வாழ்க வளர்க பல்லாண்டு நன்றி நன்றிகள் பல பாராட்டுக்கள் நண்பா

  • @senthamizh_chezhian
    @senthamizh_chezhian 6 ปีที่แล้ว +3

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே..
    இதை விட்டால் வேறு வழியில்லை.....

  • @tendulkarsachin8613
    @tendulkarsachin8613 5 ปีที่แล้ว

    தமிழ் வீர மன்னன் இராவணனை பற்றி விளக்கியதற்கு மனமார்ந்த மகிழ்ச்சி

  • @natrajag7082
    @natrajag7082 6 ปีที่แล้ว +4

    அருமை 👌👌🎉 தொடருங்கள்

  • @karuppaiahpandian6981
    @karuppaiahpandian6981 6 ปีที่แล้ว +1

    நன்றி,தமிழ் செயுள் படிக்கும் முறையை தெரிவிக்கயும்

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 6 ปีที่แล้ว +3

    தமிழ், YOU made me love the Tamil Even More, you have Great voice Anna....Please I request you to Continue our Tamil Greatness...

  • @seeyes7336
    @seeyes7336 6 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே. நன்று.
    தங்கள் முயற்சி வெல்க.

  • @ganeis
    @ganeis 6 ปีที่แล้ว +3

    Arumaiyane pathivu... muyarchike valthukkal.... 👍

  • @மீண்டெழுதமிழா-ப6ண
    @மீண்டெழுதமிழா-ப6ண 4 ปีที่แล้ว

    சகோதர சூர்ப்பனகை பற்றிய உமது கருத்து உண்மையான விஷயம் மிகவும் பிடித்து இருந்தது

  • @sajasathiya6638
    @sajasathiya6638 6 ปีที่แล้ว +5

    Making us learn so much ! Because everyone says someone’s bad it doesn’t define him. Ravanan hère. We should inform ourselves before saying anything. My teacher told me, beside his story of kidnaping he was a great king. Thank you for bringing us all this ! I’m in love with our tamil language. Learning more about it is always exciting.

    • @sajasathiya6638
      @sajasathiya6638 6 ปีที่แล้ว +1

      Shrinivasan Kannan
      I don’t think I’m narrow minded 🤔 i just said that I learnt that he was a good king in Srilanka before all that and thanked him for all the other stuff he said in his video, that’s all 🤷🏽‍♀️

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +1

      Nothing wrong in ur comments leave that fake ppl there are few will never change...

  • @vairamuthunv963
    @vairamuthunv963 5 ปีที่แล้ว

    மிக மிக நன்றாகவே உள்ளது. புதியதா மேலும் தகவல்கள் கொண்டு வர வேண்டும்.

  • @gowthamr2031
    @gowthamr2031 6 ปีที่แล้ว +10

    I have a huge craze in RAAVANA.. can u please make a brief history about RAAVANA as a video.? For me.. please...

  • @ajithkranjith467
    @ajithkranjith467 5 ปีที่แล้ว

    அண்ணா சத்தியமா நீங்கள் சிறப்பா பேசுரீங்க எனக்கு இது பயனளித்தது நன்றி! Unga content super aaga irukku innum neraya pannunga☺☺☺☺ unga kitta nalla voiceum script ready pandra skill um irukku please continue pannunga innum neraya pannunga vaazhthukkal

  • @aarthikabilan9772
    @aarthikabilan9772 6 ปีที่แล้ว +4

    Nenga super ah tamil seiul ah explain panringa bro.... innoru time enaku tamil theriyathu nu sollathinga pls...

  • @jeda3073
    @jeda3073 5 ปีที่แล้ว

    Anna neenga nijama vera level... Tamil mela yevalavu pattru... Extraordinary...ungala mare konjam per eruka nala dha tamil mozhi oda arumai ennum marayala.. you are doing a great job

  • @arunramkumar4886
    @arunramkumar4886 6 ปีที่แล้ว +8

    அண்ணா கம்பராமாயணத்தில் கடவுள் இராவணன் பற்றி வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும் ...

    • @marikanifoundation8996
      @marikanifoundation8996 5 ปีที่แล้ว

      அவர் ஒரு தமிழ் பற்று மிக்க அரசர் நண்பா

  • @logancpt1246
    @logancpt1246 3 ปีที่แล้ว +1

    Bro asurana kettavan illa asura balam udayavan veeran< dheeran

  • @villagevideos9037
    @villagevideos9037 6 ปีที่แล้ว +6

    சகோ மாமன்னர் ராவணன் அவர்களின் உண்மை வரலாறு பற்றி கனொலி வெளியிடுங்க தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @rajbooma9827
    @rajbooma9827 5 ปีที่แล้ว

    தமிழ் மீது இயற்கைக்கும் ஆசை உண்டு...இராவணன் என் தமிழ் இனத்தின் அரசன் ....உண்மை நண்பா

  • @harikrishnadevan5077
    @harikrishnadevan5077 6 ปีที่แล้ว +3

    Nalla narration ....useful matr...continue panunga nanbaa....

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      Harikrishna Devan நன்றி நண்பா

  • @karthikarthik1229
    @karthikarthik1229 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....தொடரட்டும்

  • @lithenstheboss
    @lithenstheboss 6 ปีที่แล้ว +7

    Pls make a special playlist for speaking on tamil.
    And this Video is very constructive. Hope it will get gud number of views

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      lithenstheboss tan q so much bro for the suggestion

  • @maranmathi1989
    @maranmathi1989 6 ปีที่แล้ว +1

    Arun prasath migavum payanulla pathivu. Nandri.

  • @pgpfotography3129
    @pgpfotography3129 6 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே

  • @thanitamilnadubramma2963
    @thanitamilnadubramma2963 6 ปีที่แล้ว

    உங்கள் வீடியயோ பார்த்து மெய்சிலித்து போனேன்

  • @pushpalingam2418
    @pushpalingam2418 6 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @marikanifoundation8996
    @marikanifoundation8996 5 ปีที่แล้ว

    நண்பா உங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 6 ปีที่แล้ว +37

    மிகவும் நன்று வாழ்த்துக்கள். ஆனால் இளங்கோவடிகள் அண்ணன் அல்ல செங்குட்டுவனுடைய தம்பி.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +1

      jeyaraman P tan q so much bro for the information

    • @thangamanim6121
      @thangamanim6121 6 ปีที่แล้ว

      Tholkaapiyar thambi yaaru ??

    • @meking323
      @meking323 6 ปีที่แล้ว +3

      இவர்கள் இருவரும் கரிகாலச்சோழனின் மகள் வழி பேரன்கள்

    • @picapack_store
      @picapack_store 6 ปีที่แล้ว +3

      வணக்கங்கள் ஐயா
      இன்னும் சில நாட்களில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது குழந்தை ஆண் குழந்தையாக இருக்குபட்சத்தில் இராவணன் என பெயர் சூட்டலாம் என இருக்கிறேன் ஆனால் பெண் பிள்ளையாக இருந்தால் என்ன பெயர் வைப்பது என்று கொஞ்சம் குழப்பமாக உள்ளது நல்ல தமிழில் நல்ல இலக்கண செறிவுடைய பெயர்களை தெரிவு செய்து கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்கின்றேன் மேலும் அந்த பெயர்களின் அர்த்தங்களையும் இணைத்து பதிவுவிடும்படி தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி

    • @jeyaramanp1024
      @jeyaramanp1024 6 ปีที่แล้ว +1

      Senthil Kumar கரிகால் சோழனின் மகள் பெயர் நற்சோணை.

  • @rackykingsly6426
    @rackykingsly6426 5 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்த்து போச்சு நண்பா...

  • @sathishkumarramamoorthy9886
    @sathishkumarramamoorthy9886 6 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் நண்பா

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      தமிழன் நான் நன்றி நண்பா

  • @amarnathpandian94
    @amarnathpandian94 6 ปีที่แล้ว

    Unga Ela videos um romba useful ah iruku, enakum 22 vayasula dhan Tamil Oda arumai therinjadhu. Indha Mari seyul endha books la iruku, soningana naanum padipen

  • @MrAshokrajiv
    @MrAshokrajiv 6 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தோழா!!! 👌👌👌

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      Ashok rajiv நன்றி நண்பா

    • @MrAshokrajiv
      @MrAshokrajiv 6 ปีที่แล้ว

      Arunprasath Natarajan adutha pathivu kaga kathuirukiran😇

  • @balubalu40
    @balubalu40 6 ปีที่แล้ว

    தயவு செய்து தங்கள் இந்த மாதிரி பதிவு தொடர்ந்து போடவும் ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @sjkarthikeyan1
    @sjkarthikeyan1 6 ปีที่แล้ว +8

    ராவணன் பற்றி நிறைய சொல்லுங்க சகோ

  • @rj_dharanis
    @rj_dharanis 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரா.. 😊
    நீங்கள் இன்னும் அதிகமான பதிவுகளை இணைய தலத்தில் எற்றுவதற்கு
    எனது வாழ்த்துக்கள் 👏👏

  • @parthibanparthiban5163
    @parthibanparthiban5163 6 ปีที่แล้ว +3

    Completely the Store locks good feel good mack good thanks all mack improve 👍👍👍👍 👣👣👣 from
    Bangalore parthiban👍👍👍

  • @vsmgames5947
    @vsmgames5947 6 ปีที่แล้ว +1

    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் சகோதரா

  • @balamanikandan2233
    @balamanikandan2233 6 ปีที่แล้ว +10

    அருமை தோழா........

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      bala manikandan நன்றி நண்பா

  • @anasansari923
    @anasansari923 4 ปีที่แล้ว

    Actually naan SLn. Singhala moli paditta. Tamil meedu patru konda ore Muslim. Nenga Nalla present pannuringa. Very good.

  • @pgpfotography3129
    @pgpfotography3129 6 ปีที่แล้ว +10

    இன்னும் தங்கள் பணி தொடர வேண்டும்

  • @ashokyadavkannan2770
    @ashokyadavkannan2770 6 ปีที่แล้ว

    Matha vishayangal ellame sariyaagathan sonnergal.
    Naanum thamilandhan.
    Nandri.

  • @meenaselvam145
    @meenaselvam145 6 ปีที่แล้ว +11

    Neenga romba Nala work sengiringa

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 6 ปีที่แล้ว +1

    I wish to thank you for appraising Ravana, Being a Srilankan Tamil I salute you for this.

  • @kneel0902
    @kneel0902 6 ปีที่แล้ว +3

    Super bro செய்யுள் எப்படி படிக்க வேன்டும் என்று ஒரு கணொளி போடவும். நன்றி

  • @rajhkapil72
    @rajhkapil72 5 ปีที่แล้ว +1

    Anna enna ipidi kathaikirinka semma Anna meisilirkuthu plzna adikadi video podunka vera level nenka❤️❤️❤️

  • @arulkumar7590
    @arulkumar7590 6 ปีที่แล้ว +9

    Awesome contents. Really we have to think, when North Indians arrow Ravanas Ten heads every year. It's ashame to us. Even most of Tamilians don't even realize the truth about it.

  • @n.chandrusakaran690
    @n.chandrusakaran690 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @sanjeevirayan841
    @sanjeevirayan841 6 ปีที่แล้ว +10

    Bro. I think the letter "zha". stimulates pineal gland...

  • @selvaganapathyskmuthuraj299
    @selvaganapathyskmuthuraj299 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..தோழரே❤️

  • @Sathishkumar-uf6lz
    @Sathishkumar-uf6lz 6 ปีที่แล้ว +4

    Arumai...Awesome

  • @valentino2642
    @valentino2642 4 ปีที่แล้ว +1

    vera lvl bro, supera irundhu
    tamizh arumayana azhagana mozhi

  • @jeganathannirojan6246
    @jeganathannirojan6246 6 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா

  • @pragashpanthony6553
    @pragashpanthony6553 5 ปีที่แล้ว +2

    I'm from new Zealand you done great job
    Thanks

  • @karthick7901
    @karthick7901 6 ปีที่แล้ว +4

    அருமை சகோ👌...... வாழ்த்துக்கள் 👍

  • @arulgunasili9684
    @arulgunasili9684 5 ปีที่แล้ว

    Supper supper Nalla kalai pokkisam Nalla tharam unmaihal valha valarka

  • @mahalakshmi-tn1dn
    @mahalakshmi-tn1dn 6 ปีที่แล้ว +4

    Great work

  • @dhayalanmano5497
    @dhayalanmano5497 6 ปีที่แล้ว

    Sema bro intha mathiri videos neraya upload panunga nama mozhiyoda arumai apavathu elarukum theriatum romba nandri bro

  • @ராசேசுசை
    @ராசேசுசை 6 ปีที่แล้ว +5

    தமிழை நாம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.

  • @ramcse1111
    @ramcse1111 6 ปีที่แล้ว

    Thanks bro.... Enaku Ravanan rmba pudikkum avara pathi pesanathauku nandri.....

  • @kathaipesattum6433
    @kathaipesattum6433 6 ปีที่แล้ว +4

    Awesome bro.. interesting..! Go ahead.. nd make us to think more..!

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      Suganya Shanmugam sure sis will do more...

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 6 ปีที่แล้ว

    கம்பராமணம் ஓர் சித்தரிக்கப் பட்ட காவியம்.எதுவாயினும் இராவணன் இலங்கை நகரை ஆண்டான் என பல வற்றில் வாசித்துள்ளேன்.இதில் ராமன் என்பவரை காட்டப் படவில்லை. நல்ல எழிமையான எழில் உங்கள் பேச்சில்(கிட்டதட்ட) யாவரும் புரிந்து கொள்ள பேசிய உங்களுக்கு வணக்கம்,நன்றி