Indrajit / Meghanada - Untold Story | Ravanan's Son | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @SundayDisturbers
    @SundayDisturbers  6 ปีที่แล้ว +79

    Contact Me On:
    Face Book - facebook.com/AdoreAP
    Twitter - twitter.com/AdoreAP
    Insta - instagram.com/arunprasath.201/

    • @ghost4613
      @ghost4613 6 ปีที่แล้ว +3

      th-cam.com/video/cqkLevr9hjA/w-d-xo.html
      I'm a Malayali (Kerala) Thanks ...

    • @karthiwick63
      @karthiwick63 6 ปีที่แล้ว +4

      இந்த கதையெல்லாம் ராமாயணத்தை யார் எழுத்துக்கள் புத்தகத்துல இருக்கு

    • @sathyan5947
      @sathyan5947 5 ปีที่แล้ว +2

      your source plz a few things are not mentioned anywhere

    • @techrider5338
      @techrider5338 5 ปีที่แล้ว +1

      Bro sema story // Indrajith the great...kadasi vaarthaigal mei silirkiradhu..

    • @Cryptolook
      @Cryptolook 5 ปีที่แล้ว

      @Ninja Fighter கண்டிப்பாக பண்ணுங்க நண்ணும் உதவி பண்ண ஆவலுடன் உள்ளேன்

  • @ALIVELBROS
    @ALIVELBROS 5 ปีที่แล้ว +284

    இதுவரை நான் கேட்டதிலேயே இந்திரஜிதை பற்றி இவ்வளவு சிறப்பாக கேட்டதில்லை.......
    சிறப்பு.......

    • @indirajitr8371
      @indirajitr8371 3 ปีที่แล้ว

      My father name was Ravana chandran died 50 years back and he named his son name as indirajit and my age at present is 63 yéars and I am proud of my father.

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 6 ปีที่แล้ว +326

    மெச்சினேன் சகோதரா.
    மெய் சிலிற்கும் பதிவு.
    இதுவரை கேட்டிராத தொகுப்பு, நல்ல ஆய்வு.
    மென்மேலும் தமிழர் புகழ்பெற்ற வரலாற்று உண்மையை நிரூபணம் ஆக்குவீர்.
    வாழ்க தமிழ்.
    வளர்க நம் இன தொண்டு.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +5

      inderjit varma நன்றி நண்பா

    • @SenthilKumar-sn8ps
      @SenthilKumar-sn8ps 6 ปีที่แล้ว +4

      அனுமன் விருப்பப்பட்ட கட்டப்பட்டது போல் நடித்தார் தவிர , அவரை யாராலும் கட்டி போட முடியாது , ஏன் தெரியுமா பிரம்ம அவருக்கு வரம் தந்து உள்ளார் ,
      எதுக்கு இந்த தவறான திருப்பு , ராமாயணம் படித்தவர்களுக்கு இது தெரியும் ,

    • @jessicapatrick792
      @jessicapatrick792 6 ปีที่แล้ว +3

      @@SenthilKumar-sn8ps hanuman oru potta....oru indrajith 12 hanumanukku samam,thanna vida powerful warrior da unga hanuman mandi pottuthan aganum

    • @vigneshananth6862
      @vigneshananth6862 5 ปีที่แล้ว

      shanmugam shanmugam hanuman pottai enbatuku villakkam thara mudiuma

    • @SKY-te2md
      @SKY-te2md 5 ปีที่แล้ว

      Tnk u both of u

  • @vijaykumarparamasivam2911
    @vijaykumarparamasivam2911 5 ปีที่แล้ว +597

    சத்தியமா நீங்க பேசறத கேட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.... இந்திரஜித் ஒரு சிறந்த வீரன்... அவரோட மரணத்த நீங்க அழகா விளக்குனீங்க... நன்றி தோழா

    • @mohamedsabir160
      @mohamedsabir160 4 ปีที่แล้ว +3

      Enakkum sago...

    • @chinnarasukumar
      @chinnarasukumar 4 ปีที่แล้ว +6

      அனுமான்க்கு அஸ்டசித்தி தெரியும்... ஆனா இன்திரஜித்க்கு இது தெரியாது...

    • @balaMurugan-ht2bz
      @balaMurugan-ht2bz 4 ปีที่แล้ว +6

      ஆயிரத்தில் ஓருவன் music background la play pannum pothu yanakku pullarichitu

    • @sathisvalluvan6547
      @sathisvalluvan6547 4 ปีที่แล้ว +7

      இது வரை ராவண அதிகாரம் நான் கேட்டதுண்டு ஆனால் இந்திரஜித்தை பற்றி இன்றுதான் புரிந்தது மிகவும் நன்றி

    • @m.shanthimaha7057
      @m.shanthimaha7057 4 ปีที่แล้ว +2

      Enakkum

  • @nethajimurthy1229
    @nethajimurthy1229 5 ปีที่แล้ว +58

    20 minz of goosebumps.....நான் தமிழன் என்று சொல்வதற்கு பெறுமை படுகின்றேன்.

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ
    @ஆதித்தகரிகாலன்-ட3வ 4 ปีที่แล้ว +90

    மேகநாதன் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம் கடலை விட மிகப் பெரியது 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝

  • @stylishshiva75
    @stylishshiva75 6 ปีที่แล้ว +211

    மிகவும் அருமையான பதிவு.
    ஏனென்று தெரியவில்லை இனம்புரியாத
    என் கன்கலில் கலங்கும் கண்ணீர் பெருக்கு.
    காரணம் மாவீரன் இந்திரஜித் இரந்து விட்டாரே என்றா
    அல்லது
    தமிழுக்கு பெருமை சேர்த்த மாவீரன் என்ற பெருமை
    கர்வம்
    என்ற காரணத்தால் ஏற்பட்ட ஆனந்த கண்ணீரா

    • @vinothmanogaran5921
      @vinothmanogaran5921 6 ปีที่แล้ว

      stylish shiva ஷிவா bangalore

    • @velanraj6849
      @velanraj6849 6 ปีที่แล้ว +1

      Unmai

    • @akilasenthil964
      @akilasenthil964 6 ปีที่แล้ว

      Seema

    • @nallamuthus6118
      @nallamuthus6118 6 ปีที่แล้ว +1

      இந்திரஜித் அன்று செப்பும் மேகநாதன் என்று

    • @s.manikmakk9112
      @s.manikmakk9112 5 ปีที่แล้ว +5

      நானும் கண் கலங்கினேன் தமிழர்கள் தொன்றுதொட்டு துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டனர் என்பதற்கு இது ஓர் சான்று

  • @thirunewversion6637
    @thirunewversion6637 6 ปีที่แล้ว +79

    மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த வீரன் இந்திரஜித் ஆனால் அவரை பற்றி நிறைய தெரியாது உங்களது இந்த தொகுப்பு எனது ஆசையை நிறைவேற்றியது ... நன்றி

  • @maaranmaaran968
    @maaranmaaran968 5 ปีที่แล้ว +93

    ஒரு பிரம்மாண்டமான படம் பாத்த மாதிரி இருக்கிறது... நண்பா... அருமையான பதிவு...

  • @suriyasuriyapandi1112
    @suriyasuriyapandi1112 5 ปีที่แล้ว +6

    கண் கலங்கினேன்......என்ன அருமையான பதிவு..........தமிழனின் வீரம் என்றும் துரோகத்தால் மட்டுமே வீழ்த்தபட்டுள்ளது...............

  • @Chuk392
    @Chuk392 5 ปีที่แล้ว +89

    Indrajit... What a man.. Almost a god... Respect..😢

    • @Xpress_criticAL
      @Xpress_criticAL 3 ปีที่แล้ว +3

      More than Many Gods

    • @crazyrider1880
      @crazyrider1880 3 ปีที่แล้ว +1

      if meghnad was so powerful , why couldn't he lift angad's feet. Did you know?
      One time , ram defeated meghnad but left him alive. So he went to his father and told him. That's when Ravana said "Indrajit , I thought you was strong, but here you lost to a human. So i remove you from the post of Commander -in -chief of the Lanka Army". Meghnad felt ashamed , so he went to do the pooja as he did not have enough strength to defeat Ram and hence wanted to get power from the pooja. So please read Valmiki ramayana properly and them comment.

    • @ananthib3530
      @ananthib3530 3 ปีที่แล้ว

      @@crazyrider1880 because Rama's name is the ultimate power

    • @ananthib3530
      @ananthib3530 3 ปีที่แล้ว

      @@crazyrider1880 Even Lakshmana defeated Meghnaad by chanting Rama's name.

    • @thegameboy8313
      @thegameboy8313 2 ปีที่แล้ว +3

      @@ananthib3530 it took four days for Rama lakshmana and Hanuman to kill indrajith., isn't it enough to understand who's better warrior? And yu can clearly see ravanan brother betrayed him

  • @yuven14
    @yuven14 6 ปีที่แล้ว +53

    நல்ல பதிவு. மிக்க நன்றி. தனக்கு மரணம் என்று அறிந்தும் போரிட்டதற்கான ஒரே காரணம் அவன் ஒரு தமிழன்.

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb 6 ปีที่แล้ว +48

    The effort of one month is not waisted broo, I'm impressed of ur words and each video is very helpful for our people in coming generation.

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 6 ปีที่แล้ว +25

    இந்திரஜித் பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவு மிக சிறந்த வழி முறை அகும் இந்த பதிவு அளித்த உங்களுக்கு நன்றி சகோ

  • @thavaguna1610
    @thavaguna1610 5 ปีที่แล้ว +27

    உண்மையான வீரமும் உண்மையான பாசமும் உண்மையான போராட்டமும் இவை அனைத்திலும் என்றும் தமிழை மிஞ்ச எவனும் இல்லை

  • @HariHari-kj9yr
    @HariHari-kj9yr 5 ปีที่แล้ว +33

    பிரதர் நான் 8th படிக்கிறப்ப இருந்து நான் இந்தர்ஜித் ரசிகன்.... சூழ்ச்சியின் அடிப்படையில் தன் ராமன் இந்திரஜித்தை வென்றார்.... இல்லை என்றால் இந்திரஜித்தை வெள்ள யாரும் இல்லை இது மறுக்கமுடியாத உண்மை....

    • @dineshprabu1480
      @dineshprabu1480 3 ปีที่แล้ว

      சூழ்ச்சி அல்ல காட்டி கொடுத்தவன் சித்தப்பன் விபீஷணன். குல கோடாரி.

    • @spiderellite5408
      @spiderellite5408 3 ปีที่แล้ว +1

      Vaali yayum apdithan konnanga

  • @sethupathy1285
    @sethupathy1285 6 ปีที่แล้ว +396

    எல்லா வரலாற்றுலையும் தமிழன் வஞ்சனையால் மட்டுமே வீழ்த்தப்பட்டு இருக்கிறான்

    • @magicmusic1202
      @magicmusic1202 6 ปีที่แล้ว +2

      Ravanan not A Thamilan,,,
      He is Arakan,

    • @jessicapatrick792
      @jessicapatrick792 6 ปีที่แล้ว +30

      @@magicmusic1202 raman not a god,he is bastard guy

    • @magicmusic1202
      @magicmusic1202 6 ปีที่แล้ว +1

      Pls don't tell like this,

    • @arunmech7817
      @arunmech7817 6 ปีที่แล้ว +2

      Unmai

    • @SKY-te2md
      @SKY-te2md 5 ปีที่แล้ว +2

      Yes, that's a true

  • @megneash
    @megneash 6 ปีที่แล้ว +28

    அட்டகாசமான பதிவு நண்பரே... மிகக்கடுமையா உழச்சிருக்கிங்க . இதேமாதிரியான விசயங்கள தொடர்ந்து செய்ங்க சகோ......

  • @ithayadiroy5312
    @ithayadiroy5312 6 ปีที่แล้ว +46

    Really impressed....
    Really tears coming on the time of 18:40 of indrajith's special talents & abilities...
    Until now I thought Ravanan was the best but now I'm wondering about his son

  • @seenusasi9562
    @seenusasi9562 4 ปีที่แล้ว +15

    நான் கேட்டிடாத ஓர் தலைச் சிறந்த வீரன்-மேகநாதன்....... அறியப்படாத ஓர் தமிழரின் வரலாற்றை தந்தமைக்கு நன்றி ... தோழர்

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 4 ปีที่แล้ว +3

    Indhirajith sema bro!!!! Idhuvaraikkum Ramayanam idhikasam na raman, ravanan, lakshmana nu dhan nenachitu irundha but Indhirajith vera level.

  • @rajaganesh9448
    @rajaganesh9448 6 ปีที่แล้ว +20

    மெய்சீலிர்த்து கண்ணிர்வடிகின்றது மிகவும் உணர்வுபூர்வமானது

  • @சரண்அழகர்
    @சரண்அழகர் 5 ปีที่แล้ว +79

    எங்கள் பாட்டான் மேகநாதன் நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb 5 ปีที่แล้ว +1

    ஆஹா, என்ன ஒரு அருமையான பதிவு... இந்த காணொளியை கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன்...

  • @srmwor86
    @srmwor86 5 ปีที่แล้ว +312

    in ramayana, up to me, the true hero was indrajhit. Moreover, i will name my son as indrajhit only..

    • @gamingdragon1356
      @gamingdragon1356 5 ปีที่แล้ว +17

      Ramayana isn't about heroes but about characters , Rama has the greatest character . Ravana is a mighty king whose arrogance turns him evil again Indrajit is a mighty warrior who is often underrated he is an ideal son and a warrior of unparalled strength .

    • @prasanthravichandran5010
      @prasanthravichandran5010 5 ปีที่แล้ว +6

      Bro.. I'm also thinking the same..

    • @durairaj5276
      @durairaj5276 4 ปีที่แล้ว +1

      If true hero... Why he support for is dad ravanan... For what Ravanan kidnap sithai...

    • @prasanthravichandran5010
      @prasanthravichandran5010 4 ปีที่แล้ว

      @@durairaj5276 Indha video ah nalla listen pannunga bro... U will get the answer...

    • @praburajvs5296
      @praburajvs5296 4 ปีที่แล้ว +7

      Hey his name s not Indrajit it is meganadhan...

  • @cmvlogs1729
    @cmvlogs1729 6 ปีที่แล้ว +32

    Yaaru bro neenga, vera level.. Good job

  • @rajkumar-ff6iu
    @rajkumar-ff6iu 6 ปีที่แล้ว +74

    Ravanan pathi inum neraya therinjukanum bro... video podunga

  • @divyakumar439
    @divyakumar439 4 ปีที่แล้ว +20

    I cried after listening to this

  • @karthickmadan5092
    @karthickmadan5092 4 ปีที่แล้ว +8

    Arun your way of narration and bgm makes the people addicted towards it. God bless you. Great work and research.

  • @smmuzics7946
    @smmuzics7946 5 ปีที่แล้ว +10

    Goosebumps moment ...a great warrior...

  • @arunayyakkannu2223
    @arunayyakkannu2223 6 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு , இந்திரஜித் பற்றிய இன்னும் பல தகவல்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்

  • @Manikandan.
    @Manikandan. 6 ปีที่แล้ว +118

    Ungala maari intha mathiriyana history sollu yaareume illa kandippa pannite iru bro

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +4

      Mani Nirmal tan q so much bro

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      Edhu unmaiyilaeyae history dhaanaa?

    • @anbilengineering7381
      @anbilengineering7381 5 ปีที่แล้ว +1

      Oru doubt bro....
      Maganathan death two types la iriku yadu uinmai soluinga bro....... please

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      Anbil Engineering meganadhan, indiran, indrajith,varunan yaellaamae onnudhaan,

    • @anbilengineering7381
      @anbilengineering7381 5 ปีที่แล้ว +1

      Hana haver death Ramayana thala rendu mathire soleirikainga
      Oinla pooja panamodu lakshmanan haver koinuithda soldringa yadu uinmai

  • @mahiramvevo
    @mahiramvevo 6 ปีที่แล้ว +168

    இறுதியில் அழுது விட்டேன்

  • @pjkumaresanpj9824
    @pjkumaresanpj9824 5 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைத்தது மேகநாதனின் திறமை ...super...

  • @meganathan6226
    @meganathan6226 4 ปีที่แล้ว +116

    proud to be named as meganathan🔥

    • @rsangeetha4233
      @rsangeetha4233 4 ปีที่แล้ว +1

      Spr

    • @santhoshg4094
      @santhoshg4094 3 ปีที่แล้ว +1

      Sema

    • @爪乇几卂卄
      @爪乇几卂卄 3 ปีที่แล้ว +5

      Me too Bro ❤🙋🏻
      I was hating my name. But when I come to know the story behind this name, I think proud to this Name 𝘔𝘦𝘨𝘯𝘢𝘵𝘩 ❤

    • @crazyrider1880
      @crazyrider1880 3 ปีที่แล้ว +1

      Yeah , so proud to be named after a villain

    • @VinothYali
      @VinothYali 29 วันที่ผ่านมา

      ​@@crazyrider1880 Who decides the villain 😂😂😂😂 Ravana kaviyam says differently , Meganadhan glory says everything.

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 6 ปีที่แล้ว +8

    துரோகம் நம் இனத்தின் சாபக்கேடு - விபீஷணன்.
    அருமையான தெளிவுரை

  • @billumano2629
    @billumano2629 6 ปีที่แล้ว +106

    Indrajeet no.1 warrior in ramayana no one could not beat him on fair way

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว +3

      Billu Mano well said

    • @yevodee4024
      @yevodee4024 6 ปีที่แล้ว +1

      + Billu Mano
      I agree. No one could beat him in a fair and square encounter.

    • @manikandaraman
      @manikandaraman 6 ปีที่แล้ว +2

      Except baali

    • @raghavendrar6734
      @raghavendrar6734 6 ปีที่แล้ว

      Billu Mano how much powerful he may be at last he has dead in front of Vishnu no one is great and the Indrajit Ravana is Vishnu devotee the gate keeper of Vaikunta : Jaya and Vijaya

    • @vigneshananth6862
      @vigneshananth6862 5 ปีที่แล้ว

      manikanda raman no

  • @indrajith3430
    @indrajith3430 4 ปีที่แล้ว +9

    MY HERO RAVANAN AND INDRAJITH. thank you bro I got lots of information in this video.

  • @vinothvallinayagam691
    @vinothvallinayagam691 3 ปีที่แล้ว +2

    Way of explanation is too good

  • @rajkamalleo1045
    @rajkamalleo1045 3 ปีที่แล้ว +5

    Anna vera level 🔥🔥 got 100 times goosebumps while hearing this

  • @balamanikandan2233
    @balamanikandan2233 6 ปีที่แล้ว +30

    அருமையான பதிவு சகோதரா இது போன்று தமிழர்களின் வரலாற்றை அனைத்து மக்களுக்கும் தெரிய படுத்தியமைக்கு நன்றி. இது போன்ற பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

  • @vishnu3488
    @vishnu3488 5 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரா. தமிழரின் புகழை இந்த உலகம் போற்றட்டும்.

  • @venky4474
    @venky4474 5 ปีที่แล้ว +47

    புல்லரிக்குது 💪💪

  • @vadivel4429
    @vadivel4429 4 ปีที่แล้ว +1

    Bro rombha azhaga solirukinga....Indrajit ivalavu periya warrior nu ippo than theriyum...Nanrigal..

  • @SARAVANAKKUMAR1979
    @SARAVANAKKUMAR1979 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு சகோதரா...இத்தகவல் உன்மையில் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி... வாழ்க உம் தமிழ் பற்று.

  • @nermalkumar21
    @nermalkumar21 6 ปีที่แล้ว +35

    Apdiyea oru padama patha ...pullu arikum 😍👌🏻

  • @gr8942
    @gr8942 5 ปีที่แล้ว +8

    Really I impressed with this story especially by indhrajit what a person he is ...I just felt when I'm watching this vedio..spr bro good info

  • @shereinshroud9845
    @shereinshroud9845 6 ปีที่แล้ว +14

    I like the way, you said the storyline.

  • @prabhucruz1101
    @prabhucruz1101 5 ปีที่แล้ว +5

    மெய் சிலிர்க்கும் பதிவு... மிக்க நன்றி.... ❤️❤️❤️

  • @chandramoule
    @chandramoule 5 ปีที่แล้ว +5

    Once of the best videos of your contribution, way to go, kudos...!!!

  • @SivaKumar-vi2sj
    @SivaKumar-vi2sj 6 ปีที่แล้ว +11

    kastapattu collect pannirukenga bro Nalla erukku all the best bro

  • @vijisaravanan3265
    @vijisaravanan3265 4 ปีที่แล้ว +2

    நீங்கள் இந்த பதிவிற்காக போட்ட உழைப்பு மிகவும் மகத்தானது நன்றிகள் கோடி.

  • @umaidurai5834
    @umaidurai5834 2 ปีที่แล้ว +2

    எனது நெடுநாள் ஆசை எனது மகனுக்கு இந்திரஜித் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று 💪💪💪

  • @naveenkumar463
    @naveenkumar463 3 ปีที่แล้ว +2

    Sema bro enaku eatho movie pathe feel proud to be a TAMIZHAN share panuvom tamil perumiya tamizham aareyatum 😭 sangies ella wars lium backla kuthe win panatha marachu godsa irruthalum vadakan vadakanthan RAVANAN the great INDRAJIT the Legend ❤

  • @SANDYRAANA
    @SANDYRAANA 5 ปีที่แล้ว +3

    இந்த பதிவ கேட்டு மெய்சிலிர்க்கின்றது என் உடல் 🙏 அதே நேரம் கண்களில் கண்ணீரும் ததும்புகின்றது 😢😢😢😢😢😢😢

  • @satheeshkumar3094
    @satheeshkumar3094 5 ปีที่แล้ว +7

    Neenga sonna vitham than romba highlight thank u so much

  • @maniyadav2062
    @maniyadav2062 6 ปีที่แล้ว +4

    Ji unmaiyvey oru nalla pathivu nandri... neenga soldra vidhamum romba practicala irukardhala romba sulabama puridhu valthukal 👍

  • @prakashmageshwari765
    @prakashmageshwari765 4 ปีที่แล้ว +1

    Bro i didn't saw this much Truthfull things in TV but u showed the real war and truth of Ramayana great bro I loved it and it was in simple language so smart good bro we need more things

  • @Spooky_xyz
    @Spooky_xyz 3 ปีที่แล้ว +6

    Thanking my parents to have me this name 🔥❤️

  • @mathavan6110
    @mathavan6110 5 ปีที่แล้ว +4

    Padama etutha mass ahh irukkum... Vera level bro👏

  • @yuvaraj5379
    @yuvaraj5379 5 ปีที่แล้ว +3

    Thanks sir...
    For sharing this video...
    Indrajith is great....

  • @prasiddhabalamurugan7985
    @prasiddhabalamurugan7985 6 ปีที่แล้ว +24

    தமிழனுக்கு நிகர் தமிழன் மட்டுமே...

  • @peacock2315
    @peacock2315 ปีที่แล้ว +1

    The most underrated channel in TH-cam

  • @peacock2315
    @peacock2315 3 ปีที่แล้ว +1

    At least once in a month listening to this video.. Beautifully narrated Arun.. Love you bro

  • @ajanthan1268
    @ajanthan1268 5 ปีที่แล้ว +7

    Really amazing bro... hat's off to your hard work

  • @vindieselrock9133
    @vindieselrock9133 5 ปีที่แล้ว +21

    மெய்சிலிர்க்க வைத்த பதிவு அல்ல வரலாறு....❤

  • @anumugil7042
    @anumugil7042 6 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான விளக்கம்

  • @rkdurai4433
    @rkdurai4433 3 ปีที่แล้ว +1

    நண்பா உன் தேடல்,உன் உழைப்பிற்கான பதில் எங்களின் அன்பின் வழியாக வரும் கண்ணீர் கலந்த உணர்வுதான்...

  • @vinodhkumar4588
    @vinodhkumar4588 3 ปีที่แล้ว +1

    Seema voice goosebumps awesome

  • @rahulvijaykumar1744
    @rahulvijaykumar1744 5 ปีที่แล้ว +3

    never felt a goosebumps like this, awesome

  • @aarthar6397
    @aarthar6397 5 ปีที่แล้ว +4

    Superb bro....I'm really addict to INDRAJITH❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dailylearner4187
    @dailylearner4187 6 ปีที่แล้ว +5

    நன்றி தோழரே........
    சிறந்த பதிவு....

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 ปีที่แล้ว

      Daily Learner நன்றி நண்பா

  • @rajasekarartist
    @rajasekarartist 3 ปีที่แล้ว

    இது பழைய கதை இல்லை... இன்றும் நமக்கு இதுதான் நடைபெறுகிறது... ஆரிய சூழ்ச்சி..

  • @sankarvijay8985
    @sankarvijay8985 3 ปีที่แล้ว

    Anna oru cinema pola irundhathu aludhuten super indhrachit very good thanks

  • @vanmathisekar9671
    @vanmathisekar9671 3 ปีที่แล้ว +3

    மேகநாதன்(இந்திரஜித்) 🔥🔥🔥🔥🔥🔥

  • @cheenublr
    @cheenublr 2 ปีที่แล้ว +3

    Great Effort brother 👍🙏
    Many thanks for sharing facts about Indrajit 💐

  • @sreelekshmi4073
    @sreelekshmi4073 6 ปีที่แล้ว +4

    Thanks for your hardwork 💕

  • @nagadivya8073
    @nagadivya8073 5 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப அழகாக சொல்லிருக்கிங்க அருமை அன்னான் super 👌👌👌

  • @kalpanathiraiyan2115
    @kalpanathiraiyan2115 4 ปีที่แล้ว +1

    Nee one month sonnenga boss intha details ahhh collect panna...
    But worth able video ahhh enagulukku kuduthurukkenga....
    Hats off to you 👏🏻👌🏻👍🏻.....

  • @asdfjijkljdfksd1235
    @asdfjijkljdfksd1235 5 ปีที่แล้ว +4

    Goosebumps .......today I come to know another side of Ravanan and indrajith... excellent work Arun.....keep going

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 6 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நன்றி நண்பா அறியப்படுத்தியதற்கு

  • @BalaMurugan-et8jt
    @BalaMurugan-et8jt 6 ปีที่แล้ว +24

    Arun Prasanth unga hard work ku Roomba thanks

  • @vaskmadhura
    @vaskmadhura 5 ปีที่แล้ว +1

    Brother this is absolutely amazzzzzzing and goosebumps... en naadi narambellam silrthu pochi and ended up with tears 😭... itha oru movie ah vay edukalam pola.. ipadi oru veeranoda story.. earlier I studied about meganathan (indhragith)... but this is the detailed story about him.. hats off...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 thousands of thanks 🙏🏼

  • @thanithani4678
    @thanithani4678 5 ปีที่แล้ว +1

    Intha 20 min la nan antha kalathuke poivanthutan super Anna
    Innum Pala unmai varalarukalai ningal kandupidikka en vazhthukkal.

  • @prasanthjack824
    @prasanthjack824 4 ปีที่แล้ว +3

    Wowwww Amazing Bro "No Word's To Say"🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaikumarpalanisathya9933
    @jaikumarpalanisathya9933 5 ปีที่แล้ว +6

    again and again hearing.....🔥🔥

  • @tharshiniravi5298
    @tharshiniravi5298 4 ปีที่แล้ว +3

    Thanks bro for your information.
    Goosebumps 🔥🔥🔥

  • @manickasundaramg2536
    @manickasundaramg2536 5 ปีที่แล้ว

    Really superb sir... Ungal pathivirkum ungal muyarchikum vazhthukal.. Negilchiyana story... Superb sir...

  • @amithsajeevan2875
    @amithsajeevan2875 4 ปีที่แล้ว +1

    Thanks a lot for this video
    For generations will we her of victorious Rama but none would accept nd acknowledge the bravery and goodness of RAVANA

  • @tamilanblood7785
    @tamilanblood7785 3 ปีที่แล้ว +3

    Vera level bro... 💥💥💥💥.... Unka voice... 🔥🔥🔥🔥

  • @24kstudios38
    @24kstudios38 5 ปีที่แล้ว +24

    நல்ல sollringa bro.... Adhu ennanmo pannuthu

  • @ravanandtamilan2322
    @ravanandtamilan2322 4 ปีที่แล้ว +3

    மேகநாதன் இந்திரஜித்
    மிக அருமையான பதிவு..அண்ணா நன்றி

  • @mumbaimachaans930
    @mumbaimachaans930 3 ปีที่แล้ว

    One of the best explanation...menmealum valaranum..vaalthukal

  • @sbsksw
    @sbsksw 3 ปีที่แล้ว

    Excellent. Always I like Indrajit. Nenga solldra story nijama yarum solllladha story. It's heart touching and my eyes raining in the end. And also we proud he is tamilan.

  • @kumaravelmaniyan3170
    @kumaravelmaniyan3170 6 ปีที่แล้ว +4

    BGM 😍😍😍😍
    Semma feeling.
    Goosebumps

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 6 ปีที่แล้ว +4

    நன்றி சகோ.Super Explain.

  • @johnjohnpaul9540
    @johnjohnpaul9540 6 ปีที่แล้ว +10

    Karnan & indrajith I likes both warrior....

  • @lilithkumar6764
    @lilithkumar6764 4 ปีที่แล้ว +1

    Vara level Thalaiva😘😘😘

  • @infinityboy1996
    @infinityboy1996 5 ปีที่แล้ว

    Yeniku Paiyan poratha meganathan ender indarjith...... Endru paiyar Vaipan....🙂.......really mind blowing history... Vera LeVEL Anna 😍

  • @muni9795
    @muni9795 6 ปีที่แล้ว +22

    Awesome bro, u guys made me confuse. Day to day I am getting big fan of raavana