அழகா தொடுத்து சொல்ரீர்... மிகச் சிறப்பு..மீதம் 9 தலை( தொழில்) பற்றி சொல்லுங்க. மூவேந்தர். சேர,சோழன்,பாண்டியர். இவர்களில் சேரர்கள் வரலாரு தொகுத்து பதிவு செய்யுங்கள்.. உங்கள் பனி சிறக்க முருகன் துனை இருப்பான்..
One mistake in this video. Chilli peppers is not used in ravana period. It came to india only at 16th century by Vascodagama. He gave it as an exchange of black pepper. Vascodagama told it to assume as black pepper to indians. So it name came as மிளகு(pepper) +ஆய்( assumed) =மிளகாய். ) . It is மிளகு
மிகவும் நன்றி சகோ அந்த ஐந்து வேர்கள் என்ன என்பதை மிகவும் அற்புதமாக விளக்கம் தந்தார்கு நன்றி உங்களின் அடுத்த கட்ட முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி சகோ மகிழ்ச்சி
Tq for u r efforts bro i can speek Tamil but don't know to right and read after listening too all the video u r Inspiraing so I can learn my mother tongue properly tq🙂
5 ஆவது பொருள் மிளகாய் இல்ல அது மிளகு. தென் பகுதியில் மிளகாய் Rajendra cholan period ku apparam than vanthuthu l. May be later british period. காரத்துக்கு மிளகு தான் பயன்படுத்தபட்டது.
நண்பா நீங்கள் சொன்ன மதிகெட்டான்சோலை எங்கள் ஊர் பக்கத்தில் தான் இருக்கிறது.அது சதுரகிரி என்ற மலையில் உள்ளது.அங்கே சுந்தரமகாலிங்கம் என்று சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார்.மற்றும் போகர் வாழ்ந்த குகை அவர் பழனி நவபாசானம் சிலை இடமும் இந்த மலையில் தான் உள்ளது.பதிணெட்டு சித்தர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.தரையில் இருந்து இந்து கோவில் பத்து கிலோ மீட்டர் நடக்க வேண்டும் மாதத்தில் அமாவாசை பவுர்ணமி நாட்களில் இங்கே மலையேற அனுமதியுண்டு.நான் போகர் வாழ்ந்த குகைக்கு சென்றுள்ளேன்.மதிகெட்டான் சோலை பக்கம்யாரும் செல்ல மாட்டோம்.தெரியாமல் உள்ளே சென்றவர்கள் மூன்று நாட்கள் உள்ளே மதிகெட்டு சுற்றி மீட்கப்பட்டுள்ளனர்.
@@powerabuse8960 நண்பா சிவன் மாட்டின் காம்பில் வாய் வைத்து குடித்த இடம் இங்கு உள்ளது.அதற்கு பெயர் காராம் பசுதடம்.சிவன் கால் வைத்து நின்ற இடம் .அந்த இடத்தில் உங்கள் கால் வைத்து பாருங்கள்.உள்ளே ஒரு மின்னல் கடந்து செல்லும்.உலகில் எங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.அந்த மலையில் ஏறுவதுமிக மிக மிம கடினம்.நூறு பேர் ஏறினால் இருபது பேர் பாதியிலே திரும்பி விடுவர்.சிவன் மனது வைத்தால் தான் ஏற முடியும்.உடலையும் மனதையும் சுத்தமாக வைத்து செல்லுங்கள்.
Recent ah oru video la naama pesura paadhi vaarthai Samaskridham nu sonninga... Edhellam andha varthaigal? Adhan unmayana Tamil varthaigal edhellam nu oru Video potinganna usefull ah irukum...
என் பாட்டன் இராவாணன் நினைக்கும்போது பெருமகிழ்ச்சி அடைகிறேன், குறிப்பு: இராவணனின் உண்மை பெயர் இராவாணன் என்பதே. இதன் அர்த்தம் இரவு வானதுக்காரன் என்பதே, இராவாணன் ஒரு வானாராச்சி சித்தர்.
Bro yellam ok but orae oru doubt indrajit ku siva, vishnu and brama oru varam tharuvanga, ana vishnu tha ramar ah avatharam yeduthutangala apram yeppadi varam thara mudiyum. Ithu mattum yaarachi sollunga intha mari doubt irukaravanga kelunga
எவ்வளவு சிறப்புகள் கொண்ட ராவணனை இறைவனால் போற்றப்படவேண்டும். மாற்றாக இறைவனே ராவணனை அளிக்க ராம அவதாரம் எடுக்க கரணம் என்ன? ராமர் மனைவிக்காக மட்டும் ராவணனை வதைத்தாரா? மற்றும் எதனை தவறின் காரணங்களுக்காக இராவணன் வதம் செய்யப்பட்டார்?
Bro, back to form. Ungala paathu neriya per contenta seriesa pooda arambichitanga but neenga slow panitinga. Plz, Namma historya sollunga, athan unga signature, Plz don't get diverted towards trend. palaya pola contenta seriesa podunga. ippadiku ungal -army
என்ன மனுசன்யா நீ. என்னமா விரிவாக்கம் செய்றீங்க 🙏🙏🙏🙏🙏🙏hats of தலைவா 🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏
அழகா தொடுத்து சொல்ரீர்...
மிகச் சிறப்பு..மீதம் 9 தலை( தொழில்) பற்றி சொல்லுங்க.
மூவேந்தர்.
சேர,சோழன்,பாண்டியர்.
இவர்களில் சேரர்கள் வரலாரு தொகுத்து பதிவு செய்யுங்கள்..
உங்கள் பனி சிறக்க முருகன் துனை இருப்பான்..
One mistake in this video. Chilli peppers is not used in ravana period. It came to india only at 16th century by Vascodagama. He gave it as an exchange of black pepper. Vascodagama told it to assume as black pepper to indians. So it name came as மிளகு(pepper) +ஆய்( assumed) =மிளகாய். ) . It is மிளகு
Cool 👍
Wrong nu oru video podunga bro...Appo reach agum...illa wrong ah chilly nu nenachutu irupanga ellarum
Anna whatsapp number
உண்மையில் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்
அருமையான காணொளி ❤️
தமிழனின் தொன்மையைப்பற்றி உலகெங்கும் பறைசாற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்... 💐
நன்றி சகோ
மிகவும் எதிர்பார்த்த கானோலி 💐💐💐
அருமை... அண்ணன் சீமான் சொல்லுவது போல் இராவணன் நம் பெரும்ப்பாட்டன் தான்.. நன்றி அண்ணா... அப்படியே அந்த வாட்ஸ் ஆப் லிங்க் குடுதிங்கன நல்லா இருக்கும்..
அருமை இது போன்று ராவணன் பற்றிய மேலும் தகவல் நீங்க போட்டுகொண்டு இருக்க வேண்டும்..இது எனது பணிவான வேண்டுகோள்...🙏
Wowwww super sagodhara.... ராவணனைப் பற்றி ஆராய்ந்ததற்கும் மக்களுக்கு எடுத்துரைத்தற்கும் மிக்க நன்றி... வாழ்க வளமுடன்
Super
அருமையான பதிவு அண்ணா
மிகவும் நன்றி சகோ அந்த ஐந்து வேர்கள் என்ன என்பதை மிகவும் அற்புதமாக விளக்கம் தந்தார்கு நன்றி
உங்களின் அடுத்த கட்ட முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி சகோ மகிழ்ச்சி
Your comment about food and ladies at home. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
வீர இராவணன் நேர்மையும் வீரமும் பல்வேறு திறமையும் கொண்டவன் என் பாட்டன்
Most expected video 👏👏👏💖💖💖🔥🔥🔥
Wow. . ..semma semma semma bro ... We want more about ravana information ... thanks for this video bro 💓🤩☺️👏👏👏💖💖💖💖
சகோதரரே!! மீதமுள்ள தலையின் தலையான இரகசியம் பற்றி பதிவிடுங்கள்.
Idha video ku tha pala varama thavam irutha.... Paaaaaaa oru valiya vathuruchu.... Satisfied, next video ku waiting eagerly.....
ஆதித்ய கரிகாலன் கட்டிய பொண்மாளிகை எங்கு உள்ளது சகோ
Anna ungal uccaripu miga kurmaiyai patigirathu...... i respect u anna. Naam tamilar malaysia.....
Super sir sem explanation tamilana poranthathuku nana rombaveeeee peruma padra
Arumaiyana analysis Arun.
Excellent Arun .. Your contribution to Tamil Language is immense... My Best wishes
Rmba azhagana explain 💯💯❣️❣️
நன்றி அண்ணா.
Superb bro..... Enaku pudiacha ravanan pathi ivalo information research pannirukinga thanks..... Innum many vedios varanum intha series la.....
bro yalpanam library pathi sollunga..atha yen yerichanga?
நன்றி
Arumai thozha nalla pathivu
English la....panrathu suprr bro✨ rmba naala nariya TH-camrs ta req ah vachum yarum atha panalaa
Nanba talk about Ilango Adigal
Tq for u r efforts bro i can speek Tamil but don't know to right and read after listening too all the video u r Inspiraing so I can learn my mother tongue properly tq🙂
Also try to learn writing english da rakesh 'speek' ah da doi dui fui foi di fi ti tui toi and goes on.
And 'Write' is right and 'too' must be replaced by 'to' da school boy, first improve your english language skills da.
@@sathishjoe7
Tq brother I will try my best
Thank you arun 👍🙂
Arumai... 👏👏👏👏 History is boring, but u made it interesting, which is somthing next to awesome.
Waiting for next series
நாங்கல்லாம் தூங்க மாட்டேன் இல்லை பார்த்துட்டு தான் போவன் ....ஃ
Kodaana Kodi nandri nanba nan unnmai an Ravana bakthaan,
5 ஆவது பொருள் மிளகாய் இல்ல அது மிளகு. தென் பகுதியில் மிளகாய் Rajendra cholan period ku apparam than vanthuthu l. May be later british period. காரத்துக்கு மிளகு தான் பயன்படுத்தபட்டது.
True it is from Chile country
Ya we use only pepper we have big story behind red and green chillies ...... pepper only good for health ......
Bro super video la include panitingala naan pakala
Correct
Na yosichatha solitnga bro
Superb bro lots of information about ravanan.... 🤗🤗🤗
Sirappu Anne 😃
Arumai..payanam thodaraddum......
Worth watching
Vanakkam bro. Great bro. Inthe pathivai 2nd round kekuren bro. Bro Ravanan adutha adutha thalaigal(sirappugal) pathivugal eppo poduvinge... waiting bro...
Sir I am in bangalore big fan of lord ravan plz ravan shiva bakti video pati information kudunga
Super brother!
Very interesting..
Raavanan patri niraiya people ku theriyanum..we support and share!!
அருமை அண்ணா
உங்களை எப்படி தொடர்பு கொள்வது நண்பரே
Naraya vidayamkal ulla kanoli 👏🏼
Ivlo information enga itunthu etukiringa ....semma info
Semma semma super super bro thank you.
Thank you so much. Nanri namba.
I am waiting for this?.... Thanks
வாழ்த்துக்கள்
மன்னிக்கவும்... மிளகாய் நம் உணவே அல்ல சகோதரரே...
Unga videos ipa la na full time ah pakka aramichita broo 🥰😍 apdiya unga watsapp group link thanga bro plss
Thanks bro lovely to watch this videos
நண்பா நீங்கள் சொன்ன மதிகெட்டான்சோலை எங்கள் ஊர் பக்கத்தில் தான் இருக்கிறது.அது சதுரகிரி என்ற மலையில் உள்ளது.அங்கே சுந்தரமகாலிங்கம் என்று சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார்.மற்றும் போகர் வாழ்ந்த குகை அவர் பழனி நவபாசானம் சிலை இடமும் இந்த மலையில் தான் உள்ளது.பதிணெட்டு சித்தர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.தரையில் இருந்து இந்து கோவில் பத்து கிலோ மீட்டர் நடக்க வேண்டும் மாதத்தில் அமாவாசை பவுர்ணமி நாட்களில் இங்கே மலையேற அனுமதியுண்டு.நான் போகர் வாழ்ந்த குகைக்கு சென்றுள்ளேன்.மதிகெட்டான் சோலை பக்கம்யாரும் செல்ல மாட்டோம்.தெரியாமல் உள்ளே சென்றவர்கள் மூன்று நாட்கள் உள்ளே மதிகெட்டு சுற்றி மீட்கப்பட்டுள்ளனர்.
3 6 9 sooper nanbbaa . . I will try to visit this temple soon
@@powerabuse8960 நண்பா சிவன் மாட்டின் காம்பில் வாய் வைத்து குடித்த இடம் இங்கு உள்ளது.அதற்கு பெயர் காராம் பசுதடம்.சிவன் கால் வைத்து நின்ற இடம் .அந்த இடத்தில் உங்கள் கால் வைத்து பாருங்கள்.உள்ளே ஒரு மின்னல் கடந்து செல்லும்.உலகில் எங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.அந்த மலையில் ஏறுவதுமிக மிக மிம கடினம்.நூறு பேர் ஏறினால் இருபது பேர் பாதியிலே திரும்பி விடுவர்.சிவன் மனது வைத்தால் தான் ஏற முடியும்.உடலையும் மனதையும் சுத்தமாக வைத்து செல்லுங்கள்.
*IMPORTANT* Bro can u make wings of fire as audio book both in tamil & english its my kind request
Support is always there my fello tamilan!
உங்கள் தேடல் சிலிர்க்க வைக்கிறது 😉
Super Bro ❤😘
I checked so many things but unable to find.... Thanks
How to contact you personally Mr.arun.
Bro ponnar shankar pathi video podunga interesting ah irrakum
My supports always for u
Awesome 😍
Anna annaaaa ungala yepdi paaratta edhulam evalo yrs ah theriyama poyruku.. I'll share maximum..
Take care and take your own time
Recent ah oru video la naama pesura paadhi vaarthai Samaskridham nu sonninga... Edhellam andha varthaigal? Adhan unmayana Tamil varthaigal edhellam nu oru Video potinganna usefull ah irukum...
IAM downloading bro
Wait for your next video bro . Really happy to hear our culture
Bro.. milakai chilley Indian spices eh Illa nu solranga.. chilly Brazil la ulla plant.. pepper demand irunthapo vanthathu nu solranga!! Plz explain
is it chilli or pepper ??? I heard chilli doesn't not belongs to this land but pepper is common here and have high benefits .
Thanks for information bro💐💐💐💐💐
Andha muligigal pathi velakama sollunga bro please
Bro, Raavanan pathi innum niraya niraya niraya information sollunga
என் பாட்டன் இராவாணன் நினைக்கும்போது பெருமகிழ்ச்சி அடைகிறேன்,
குறிப்பு: இராவணனின் உண்மை பெயர் இராவாணன் என்பதே. இதன் அர்த்தம் இரவு வானதுக்காரன் என்பதே, இராவாணன் ஒரு வானாராச்சி சித்தர்.
Waiting for next video
Bro 10 thalai pathi explain pnunga onnu pannitinga matha 9?
I'm l waiting for ur next video bro...
Seriously ur amazing u are giving us lots of knowledge which we are unknown thank you so much would like to meet u once brother
Super bro... valthukal...
சிவபுராணம் பற்றி கூறுங்கள் அண்ணா
Enna achu bro pooniyen selvan 3.0 konjam update panuga Wednesday poduren soniga
நண்பா உங்கள் காணொளி நம் தமிழ் சமுதாயதிற்கு தேவை
Awesome
Thank you.. Bro.. Nice
Bro munavathu silai sonenga etho oru katu kula eruku anga pona ethukaga vanthom drathey maranthuduvanga nu aparam bothi matum epadi anga poi vecharu antha silaiya
Meethi thalaigal yanaga bro playlist yathavathu irruka
Gethu nanba
Bro yellam ok but orae oru doubt indrajit ku siva, vishnu and brama oru varam tharuvanga, ana vishnu tha ramar ah avatharam yeduthutangala apram yeppadi varam thara mudiyum. Ithu mattum yaarachi sollunga intha mari doubt irukaravanga kelunga
எவ்வளவு சிறப்புகள் கொண்ட ராவணனை இறைவனால் போற்றப்படவேண்டும். மாற்றாக இறைவனே ராவணனை அளிக்க ராம அவதாரம் எடுக்க கரணம் என்ன? ராமர் மனைவிக்காக மட்டும் ராவணனை வதைத்தாரா? மற்றும் எதனை தவறின் காரணங்களுக்காக இராவணன் வதம் செய்யப்பட்டார்?
Bro please ponniyin selvan podunga bro
Bro innum nerya solunga Ravanan pathi
Next series yeppo potuvinga bro.
இளந்தளிர் தமிழ் சிற்ப்பியே... Plz say abt relate of tamil and sanskrit . tamilil irunthu samaskritharthiku kodutha vartgaigal ithu patri
Bro...sivathandava sustharam Tamil la iruka ??? Irundha andha pathi video poodunga
Bro P. Selvan part 17 yeppa varum
Srilanka la iruntha Antha library ah alikama iruntha 😢✨
😢
Bro, back to form. Ungala paathu neriya per contenta seriesa pooda arambichitanga but neenga slow panitinga. Plz, Namma historya sollunga, athan unga signature, Plz don't get diverted towards trend. palaya pola contenta seriesa podunga. ippadiku ungal -army
Bro eppo next episode for Ravana ragasiyam varum
Please speak about the Ravana temple in MP