வரலாற்றில் விஸ்வகர்மா இனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2019
  • விஸ்வகர்ம இனத்தின் சிறப்பு பற்றி பேசும் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்
    #விஸ்வகர்மா #கம்மாளர்

ความคิดเห็น • 133

  • @geethageethu0310
    @geethageethu0310 3 ปีที่แล้ว +46

    நம்மினத்தில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம்

  • @user-qj4yh1oi8y
    @user-qj4yh1oi8y 4 ปีที่แล้ว +90

    அருமை. ஆச்சாரியன் நாங்க. எங்களுக்கு தமிழில் நெறைய பெருமைகள் உள்ளது. போகர், கருவூரார், பெருந்தச்சன் என்று....

  • @pr1131
    @pr1131 4 ปีที่แล้ว +67

    நாம் பிராமணர் என்ற அந்தஸ்தை விட நம் குல தொழிலை போற்றி காப்பதே நம் தற்போதய கடமை....

  • @massiraj9050
    @massiraj9050 4 ปีที่แล้ว +63

    உலகிலேயே முதன்மையான இனம் நம்ம விஸ்வகர்ம இனம் ரொம்ப பெருமையை இருக்கு நானும் அந்த இனத்துல பிரதத்துக்கு ஓம் விஸ்வகர்ம போற்றி

  • @selvarajuv3292
    @selvarajuv3292 7 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம்....நன்றி ....சங்ககிரி... செல்வராசு ஆச்சாரி....

  • @sankarmahalingam130
    @sankarmahalingam130 4 ปีที่แล้ว +29

    அருமை ஓம் விராட் விஸ்வ பிராமணிய நமஹ

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 3 ปีที่แล้ว +16

    அய்யா நாங்களும் விஸ்வகர்மா குலத்தை சேர்ந்தவங்கள் தான்

  • @pr1131
    @pr1131 4 ปีที่แล้ว +35

    இன்றைய தலைமுறையும் உண்மை உணர்ந்து தம் தொழிலை செவ்வனே செய்ய வேண்டும்.. பிறர் நம் தொழில்நுட்பத்தை கற்று கொண்டு புகழ் அடைகின்றனர்... நாம் நம் பெருமையை இழந்து கொண்டு வருகிறோம்.... விழித்து கொள்ளுங்கள்.

    • @ushababy0319
      @ushababy0319 3 ปีที่แล้ว

      True

    • @r.saravanaperumal263
      @r.saravanaperumal263 2 ปีที่แล้ว

      Correct

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 11 หลายเดือนก่อน

      எஸ் படுத்திவிட்டு நம் தொழிலையும் கைவிடாமல் சிறப்பாக செய்ய வேண்டும் அனைவரும்

  • @ManojKumar-fi8kr
    @ManojKumar-fi8kr 5 ปีที่แล้ว +20

    அருமை

  • @chinnarajamaharaja5818
    @chinnarajamaharaja5818 4 ปีที่แล้ว +55

    கடவுளை படைத்த கம்மாளர் வம்சம் டா

    • @ushababy0319
      @ushababy0319 3 ปีที่แล้ว +1

      Really proud

    • @megad7147
      @megad7147 ปีที่แล้ว

      @@ushababy0319 hi

  • @vishwajeyesni
    @vishwajeyesni 3 ปีที่แล้ว +18

    உண்மையை உரக்கச்சொன்ன அறிஞர் அவர்களுக்கு கடமைபட்டிருக்கிறோம்!

  • @ml-wm5fj
    @ml-wm5fj 4 ปีที่แล้ว +21

    சிறப்பு

  • @nramasamy3579
    @nramasamy3579 4 ปีที่แล้ว +38

    Namkula perumai yarukum theriyala... So upload more videos

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 3 ปีที่แล้ว +11

    இனிவரும் தலைமுறையினர் தெறிந்து கொள்ளட்டும்

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 3 ปีที่แล้ว +13

    எங்க தாத்தா பொன் வேலை ஆசாரி என்னை கல்யாணம் செய்து கொடுத்தது பாத்திர வேலை ஆசாரி எனக்கு கும் கோத்திரம் தெரிஞ்சு கிட்டேன் ஆனா பெண் வீட்டார் உங்க நாடு எதுவென்று கேட்கிறார்கள் எங்களுக்கு சொல்ல தெறியல

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 3 ปีที่แล้ว +8

    Manu, maya, dwashta, shilpi, vishvanjyar. 5 vishvakarma acharya 🙏

  • @sharpwater8274
    @sharpwater8274 ปีที่แล้ว +3

    Super sir. Absolutely right. Thank you 💖💖

  • @socialrockers3180
    @socialrockers3180 4 ปีที่แล้ว +15

    Super

  • @SivaKumar-gm4kk
    @SivaKumar-gm4kk 8 หลายเดือนก่อน

    ஓம் விராட் விஸ்வ பிராமணிய நமஹ

  • @bassvik
    @bassvik 11 หลายเดือนก่อน +2

    A proud blacksmith!

  • @s.vasudevans.vasudevan8866
    @s.vasudevans.vasudevan8866 ปีที่แล้ว

    . நாங்கள் ஆச்சாரி இனத்தை சேர்ந்தவன் என்று பெருமை கொள்வோம

  • @shanmugama9224
    @shanmugama9224 4 ปีที่แล้ว +9

    Nanri

  • @ammuammu4539
    @ammuammu4539 4 ปีที่แล้ว +10

    Super....

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 3 ปีที่แล้ว +8

    Ayya Asari Community SwathiraVeerar (Freedom Fighter) Partri Koorungal

  • @lsmari346
    @lsmari346 3 ปีที่แล้ว +3

    Super jai vishvakarma

  • @mkalirajan73kalikali29
    @mkalirajan73kalikali29 4 ปีที่แล้ว +4

    Super kammalan 🇸🇨🇸🇨🇸🇨

  • @heyparthiba
    @heyparthiba 4 ปีที่แล้ว +5

    GREAT 🔱

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 3 ปีที่แล้ว +3

    Yes ! I'm Vishvakarma

  • @thivinthivin4873
    @thivinthivin4873 4 ปีที่แล้ว +8

    ⚔kammalanda⚔💪

  • @shankarsathish609
    @shankarsathish609 4 ปีที่แล้ว +4

    super

  • @rocketraja1514
    @rocketraja1514 4 ปีที่แล้ว +8

    Kammalan laaa 🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨⚔️

  • @Sakthivel_555
    @Sakthivel_555 8 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா 😍😍😍

  • @kathirvel2869
    @kathirvel2869 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @jeyaprakash5912
    @jeyaprakash5912 3 ปีที่แล้ว +3

    👏

  • @thanioruvan9167
    @thanioruvan9167 ปีที่แล้ว +1

    Super sir ❤️❤️😭

  • @user-vb3if6vh8h
    @user-vb3if6vh8h 29 วันที่ผ่านมา

    God bless you. The great honest man.

  • @sabariram9054
    @sabariram9054 3 ปีที่แล้ว +2

    ☀️☀️☀️Vishwakarma👑👑👑💎💎💎

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว

    Verygood 🔑 t🌞🌞

  • @rajkumarnagarajan77
    @rajkumarnagarajan77 3 ปีที่แล้ว +1

    Kammalandaaa🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🔥🔥🔥🔥🔥

  • @arockiaraj3566
    @arockiaraj3566 2 ปีที่แล้ว

    அற்புஃதம் இல்லை. அற்புதம்.

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 3 ปีที่แล้ว +8

    எல்லோரும் நாடுன்னனா தமிழ் நாடுன்னு தா சொல்லுவாங்க

  • @VinothKumar-os3bb
    @VinothKumar-os3bb 2 ปีที่แล้ว

    ❤❤

  • @vijiyasekar3139
    @vijiyasekar3139 3 ปีที่แล้ว +3

    விஸ்வகர்மா சங்கம் எங்கு நடக்கும் 🙏🙏🙏

    • @hgthamilan8011
      @hgthamilan8011 2 ปีที่แล้ว

      விழுப்புரம்

  • @thirukalanikkottai7436
    @thirukalanikkottai7436 ปีที่แล้ว

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 3 ปีที่แล้ว +6

    நம்ம வம்சத்தில் மொத்தம் எத்தனை நாடு இருக்கிறது ஐந்தொழிழ்க்கு தனியா நாடு இருக்கிறதா எனக்கு பதில் சொல்லுங்கள்

    • @rajendranm5385
      @rajendranm5385 ปีที่แล้ว

      Aamam

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 ปีที่แล้ว +1

      உலகம் முழுவதும் விஸ்வகர்குலம் குலம் கோத்திரம் தெரியாது ஐந்துவகை தொழிலாளர்களாக வாழ்கின்றனர் இந்தியர் இந்துக்கள் குலம் கோத்திரம் அறிந்து வாழ்ந்தனர்

  • @meetmydogappu8012
    @meetmydogappu8012 ปีที่แล้ว

    Correct

  • @nandhinipriya5113
    @nandhinipriya5113 4 ปีที่แล้ว +1

    I'm visvakarma

  • @jayamurugan5038
    @jayamurugan5038 4 ปีที่แล้ว +2

    Thiruchitrambalam

  • @muthuarasi1189
    @muthuarasi1189 ปีที่แล้ว

    Kammalargal thooya tamilargal

  • @anand9077
    @anand9077 4 ปีที่แล้ว +3

    Hi friends nanum viswakarma than😎

  • @mahendranr1900
    @mahendranr1900 3 ปีที่แล้ว

    Naam padaippalikal,namai jathikkul adaikkatheer.naam ulagam yavum pothuvai eruppavarkal.

  • @c.arumugam3420
    @c.arumugam3420 ปีที่แล้ว

    தட்டான் கம்மாளர் கொல்லன் தச்சன் கருமான்

  • @mahilathakk4679
    @mahilathakk4679 2 ปีที่แล้ว

    Na love mrg pannen pillamar paiyan but na innum en inathai vitu kudukka vilai yar ketalum na kammalar yentru than solven enaku perumayaha iruku....

  • @selvivallinayagam5964
    @selvivallinayagam5964 4 ปีที่แล้ว +1

    H

  • @packiams4484
    @packiams4484 ปีที่แล้ว

    Confused

  • @vignesh1390
    @vignesh1390 2 ปีที่แล้ว +1

    விஸ்வகர்மா இனம் தமிழ் குடிகளில் ஒன்றா அல்லது ஆரியமா????

  • @Gkr151
    @Gkr151 ปีที่แล้ว

    Kammalan da

  • @rockyraja8926
    @rockyraja8926 3 ปีที่แล้ว +1

    நம்ம கோத்திரம் என்ன யாருக்காவது தெரியுமா

    • @user-ff9gj2kl6c
      @user-ff9gj2kl6c 3 ปีที่แล้ว

      விஸ்வகுலம் விஷ்ணு கோத்திரம்

    • @hypergamingff7226
      @hypergamingff7226 2 ปีที่แล้ว

      இல்ல நாம செய்ற தொழில பொருத்து கோத்ரம் மாறுபடும்.கோத்ரமே இல்லாதவர்களுக்குதான் சிவ விஷ்னு கோத்ரங்கள்

    • @user-ss6ow7rv8x
      @user-ss6ow7rv8x 2 ปีที่แล้ว

      இரூக்கு

    • @user-ss6ow7rv8x
      @user-ss6ow7rv8x 2 ปีที่แล้ว

      நிக்க என்ன ஆசாரி

  • @dharun.s3502
    @dharun.s3502 ปีที่แล้ว

    is viswakarma comes under brahmins or what ?

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 2 ปีที่แล้ว

    வேளார் பார்பணர் என்றால் குயவர் சங்க இலக்கிய பதிவு வரலாறு இருக்கிறது.
    தெளிவான கருத்தை கூறுங்கள்.

  • @malaiarasan1516
    @malaiarasan1516 4 ปีที่แล้ว +4

    Aasari enbathu than thamizh sol...
    Achari enbathu Vada mozhi kalappil vantha sol..

    • @NaveeNSingh-wf9cd
      @NaveeNSingh-wf9cd 4 ปีที่แล้ว

      Aasari or aachary rendume sanskrit sol pattam Brahmims oda fight pani vaangune pattam aachary , aasari Nu ini podevenaam brahmins namale ச் Serkekudadhnu sonanunge aanal case potu win paniyachu ini aachary dan and ...pathar enbadhu dan Tamil pattam , Tamil kammalar... Vishwakarma nu podradhudan north indian vaarthai .....Vishwabrahmins

  • @nandhaKumar-rm2no
    @nandhaKumar-rm2no 2 ปีที่แล้ว

    பிராமன தந்தைக்கும், சத்ரிய தாய்க்கும் பிறந்தவர்கள் வைதிக பிராம்மின்னு சொல்றீங்க ஆனா அதுக்கு முன்னாடி விஸ்வகர்மாகள் மருத்துவத்தில் சிறப்பாக செய்ய வில்லையா ?

    • @user-ss6ow7rv8x
      @user-ss6ow7rv8x 2 ปีที่แล้ว

      நாங்கள் சொல்வது வரலாறு தெரியாமல் பேசாதே

    • @nandhaKumar-rm2no
      @nandhaKumar-rm2no 2 ปีที่แล้ว

      Purila thelivu patuthuka

  • @vickyvignesh4672
    @vickyvignesh4672 4 ปีที่แล้ว

    How you are saying that viswakarma came under bhraminars ?

    • @vickyvignesh4672
      @vickyvignesh4672 4 ปีที่แล้ว

      Did you guys having any proof properly on your hand ?

    • @TV-pc5wu
      @TV-pc5wu  4 ปีที่แล้ว +6

      Ya...Who you are considering bhramin ??? Bhramin is the people who priests & teaches not only that... Bhramin is the status.... That times those who followed superior skilled work. They also considered as bhramins... We have the proof. We will send one by one....

    • @TV-pc5wu
      @TV-pc5wu  4 ปีที่แล้ว

      en.m.wikipedia.org/wiki/Vishwakarma_(caste)

    • @subinkumarmani
      @subinkumarmani 4 ปีที่แล้ว +2

      Vishwakarma 's another name is vishwa brahmins.

    • @templeway3259
      @templeway3259 4 ปีที่แล้ว +1

      first of your believe god? Viswakarma not normal human being, only Viswakarma created universes, viswakarma created sole (Atma). Brama creating human, animals, birds and living things... they are not like to become superior position. they are always server to another. we no need superior caste ....

  • @prcaprca9440
    @prcaprca9440 3 ปีที่แล้ว +2

    தமிழ் பார்பனருக்கும் பிராமணனுக்கும் வேறுபாடு தெரியாம பேசுங்க.

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 3 ปีที่แล้ว

    விஸ்வகர்மா தமிழ் குடியை சேர்ந்தவர்களா??

    • @ayyappaad9376
      @ayyappaad9376 3 ปีที่แล้ว +2

      Aryans

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 3 ปีที่แล้ว +5

      விஷ்வகர்மா வேண்டாம் ...
      நான் தமிழ் கம்மாளனா வே இருக்கிறேன்

    • @prasanthranjini8576
      @prasanthranjini8576 3 ปีที่แล้ว +3

      @@ayyappaad9376 நாங்க மரத்தச்சர் கம்மாளர்.. தமிழ் மொழிய தவிர வேற மொழி தெரியாது.... எப்படி நாங்க வந்தேறி ஆரியன இருக்க முடியும் நண்பா?...

    • @sunilhermon3146
      @sunilhermon3146 3 ปีที่แล้ว

      @@prasanthranjini8576nan vadukan ,, ennaku tamil மட்டும் than thriyum.. But விஸ்வகர்ம cast people என்னை vaduga vanthri nu solluranga.. Vadukan vanthri na விஸ்வகர்ம யும் vanthri than.. Ungaluku na blood .. Mathavankalu na tomato satiniya,,

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว +3

      @@ayyappaad9376 டேய்.. மடப்பயலே... கம்மாளன் எப்போ டா ஆர்யன் ஆனான்?? தஞ்சை பெரிய கோவிலை கட்டிய எங்க பொறியளன் பெருந்தச்சனுக்கு ராஜராஜசோழன் தன் பெயரையே பட்டமாக வழங்கி கௌரவித்தான் டா... தமிழனின் பழமையான அனைத்து பாரம்பரிய சின்னங்களும் இன்று வரை நிலைத்திருப்பதற்கு காரணம் கம்மாளன் டா...

  • @saibaba2909
    @saibaba2909 4 ปีที่แล้ว +12

    அருமை

  • @akash.makash.m2393
    @akash.makash.m2393 4 ปีที่แล้ว +5

    Super

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @vijayakumar9736
    @vijayakumar9736 4 ปีที่แล้ว +4

    Super

  • @Babitha219
    @Babitha219 4 ปีที่แล้ว +2

    Super