PM Modi குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2023
  • "உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார். இந்தக் கல்வெட்டு எங்கே இருக்கிறது? இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?
    #Inscription #PMModi #TamilNadu
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 113

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว +34

    கல்வெட்டு செய்திகளை முழுமையாக வெளியிட வேண்டும்.
    முழுமையான கல்வெட்டுத் தகவலில் தகுதிகள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும்.
    அரை வேக்காடு தகவல்களை தவிர்க்கவும்.

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +16

    ஆயிரம் வருடம் ஒரு விஷயம் இல்லை 😂😂 இதைவிட பழமை இருக்கு

  • @rajeevprasanth9089
    @rajeevprasanth9089 ปีที่แล้ว +13

    நான் வளர்ந்த ஊர் உத்திரமேருர்.. பெருமை கொள்கிறேன்.
    மிகவும் அமைதியான ஊர்..

  • @ElanShenthil
    @ElanShenthil ปีที่แล้ว +24

    "வேத சாஸ்திரத்தில் வல்லுநர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக தகுதி பெற்றவர்கள்" என்பது "பிராமணர் மட்டுமே" என்று மாற்றப்பட்டுள்ளது!

  • @prabakaran-nj5qv
    @prabakaran-nj5qv 10 หลายเดือนก่อน +2

    I am in uthiramerur very proud

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +30

    பிரமணர்கள் தான் உறுப்பினர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை . எனவே இது பல மொழிகள் , வேதங்கள் படித்து தெரிந்தவர்குக்கு ,தகுதியானவர்களுக்கு உரிய தேர்தல் தான் .

    • @Manian0592
      @Manian0592 ปีที่แล้ว +5

      Andha kaalathula yaarulaam vedham padichadhu?
      "Soothiran kaadhil vedhadhai kettaal eeyathai kaaichu oothu"

  • @senguttuvanelango
    @senguttuvanelango ปีที่แล้ว +3

    அது குடும்பு என்பதன் பொருள் குடும்பமார்கள் அல்லது குடும்பர்கள் என்று பொருள் படும்.இடும்பன் என்று அழைக்கப்படுவதும் குடும்பன் என்பதின் திரிபு.குடும்பர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்..

  • @vedhavalli7235
    @vedhavalli7235 ปีที่แล้ว +5

    My native place divine land and divine ruling👏🙏

  • @kishmumaa2000
    @kishmumaa2000 ปีที่แล้ว +14

    இந்த ஊர்ல இருக்கற முருகர் கோவில் இந்த பிபிசி கண்ணுக்கு தெரியல போல இருக்கு.

  • @krishnamoorthynaidu5048
    @krishnamoorthynaidu5048 ปีที่แล้ว +9

    BBC sundered with Modi
    Modi is speaking about democracy

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว +2

    தமிழ் உச்சரிப்பை முறையாக கற்றுக்கொள்ளவும். கல் வெட்டை கள்வெட்டு எனவும்,பல்வேறு என்பதை பழ்வேறு என்றும் பிழைகள் வருகின்றன.

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 ปีที่แล้ว +5

    சங்க காலத்தில் குடைஓலை தேர்தல் முறை பற்றிய செய்தி அகநானூற்றில் குறிப்பிடபட்டுள்ளது

  • @MNDKAM
    @MNDKAM 3 หลายเดือนก่อน

    💕🙏Modi ji , most loveable leader in the world 💕🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +1

    Good Information👌🙏🙏

  • @kboms508
    @kboms508 7 หลายเดือนก่อน +3

    Modi should also talk about Keeladi Tamil Culture which is more than 3000 years old. He also talk about Poompuhar Port which is under the sea now and around 15000 years old. Why is talking about Brahmins culture only ?

  • @lokeshs1374
    @lokeshs1374 ปีที่แล้ว +8

    படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான் பொருள். படிப்பு என்பது எந்த ஒரு சாராருக்கும் தனிப்பட்ட உடைமை அல்ல. இது போன்ற மடைமைகளை தவிர்க்கவும்.

  • @PREMKUMAR-qq6pk
    @PREMKUMAR-qq6pk 10 หลายเดือนก่อน

    We give evidence from tamil nadu but you are doing good to tamilnadu

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว

    Good one ... Superb.....

  • @MNDKAM
    @MNDKAM 3 หลายเดือนก่อน

    🙏💕Jai Shri Ram..❤..jai Govindha ❤💕🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @TheLancervijay
    @TheLancervijay ปีที่แล้ว +5

    Great

  • @user-vt7rg2pe9m
    @user-vt7rg2pe9m ปีที่แล้ว +1

    My netive place❤

  • @anandkumar2005
    @anandkumar2005 11 หลายเดือนก่อน +1

    The elibility is clearly mentioned that the person should have knowledge in veda sasthras. Which means at that time all caste had equal vedic educational opportunities. And educated scholers were considered as right options. There was no mention that one single caste or race should get vedic knowledge or education.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 หลายเดือนก่อน

    I learnt there is one more rule... Only one time they a candidate can hold the position in the entire life time and that too only for one year.

  • @PraemjithP.R
    @PraemjithP.R ปีที่แล้ว +8

    Avar enga ponaalum tamil lai parasatrugiraar modi ji❤❤❤❤

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว

      அப்படியாவது தமிழ் நாட்டில் வெற்றிப் பெற்று விடலாம் என்கின்ற நப் ஆசை தான் ... அவர் தான் பெயரை திருவள்ளுவர் என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் வெற்றி பெற முடியாது .தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் வடக்கன் மாதிரி முட்டாள் கிடையாது ..

    • @Devar-3
      @Devar-3 ปีที่แล้ว +7

      எல்லாம் ஓட்டுக்காக தான் 😊. G எல்லா மொழியும் பேசுவார், எல்லா இனவேசமும் போடுவார்...

    • @PraemjithP.R
      @PraemjithP.R ปีที่แล้ว

      @@Devar-3 athayavathu seigiraar aanal silar athai paaratavum illamal irukiraargal,Stalin kuda ethey uthiyai thaan payanpaduthugiraar ❤️

    • @Manian0592
      @Manian0592 ปีที่แล้ว

      Aana AS hindi is the best language num, AIR a Aakashvaani num, Thayir kidaiyadhu Dahi num puravaasal valiya ulla varuvaanga.

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +8

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    தமிழகத்தில் காற்றுப் புகாத இடத்தில் கூட உலக நாயகன் திரு நரேந்திர மோடிஜியின் பார்வை புகுந்து விடுகிறது தமிழகத்தின் வரலாற்றையும் தமிழையும்
    அவர் புகழாமல் இருந்ததே இல்லை இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

    • @SiddikMujeeburrahmanMoha-vp7qv
      @SiddikMujeeburrahmanMoha-vp7qv ปีที่แล้ว +3

      For Manipur he needs more than one month to open mouth how many our fellow Indian people killed how our fellow Hindu girls publicly sexualy abused he don't have any information to say something what a shame love India die for India jai bharat

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว

      பிராடு பயல் மோடி ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும்

    • @MNDKAM
      @MNDKAM 3 หลายเดือนก่อน

      🙏💕..Modi ji ❤ most lovable leader in the world 🙏💕❤

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว +2

    The Chola Kingdom was ruled by a group of highly talented mentors & a territory which is not behind any single community. I accept that Aarya Bhramins were educated but to learn only the Vedas and not excellent in any other field like administration, military warfare, social justice, co-ordination between the territories etc. So we kindly and strongly object your view that the so called educated or civilized or talented people in other societies too..... Please understand that "Bhramin" means the ability to think, execute, obtain the success and to get the required solution, what the human community plans to aquire either through peace or war. Please don't create a situation or a scenario that all other societies of the Thamizh Civilization were uncivilized or illiterate or country men. We had intellectuals in all areas of the society through all the walks of life. We were able to trade almost the entire globe from Europe to Japan before the arrival of the Ariyans... It's not to insult anyone or eliminate their presence. Today, India is a very large and a concrete democratic society eliminating these imaginary and false theories. We also strongly stress that these kind of views can blend the mighty of the growing Children of the entire society.

  • @psakthivel1552
    @psakthivel1552 ปีที่แล้ว +21

    As a PM, knowing these information is very surprising and moreover he is mentioning about tamil culture wherever he goes. This is our pride. We should see these things beyond political affiliation. This particular information is displayed in front of election commission office opposite to Koyambedu bus terminus in 100 ft road.

    • @nenjeezhu4169
      @nenjeezhu4169 ปีที่แล้ว

      ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி உள்ள விஷயத்தை தெரிஞ்சு உங்க டாடிக்கு ஆறு மாசமா மணிப்பூர்ல நடக்கிற கலவரத்தை பத்தி தெரியலையே

    • @parthipansivanesan3938
      @parthipansivanesan3938 ปีที่แล้ว +7

      This is very scary too that why these people are glorifying us now. Even till now they used to support and glorify Sanskrit and Hindi only

    • @mdrafiqbe
      @mdrafiqbe ปีที่แล้ว +1

      @@parthipansivanesan3938 yes even its simply prioritise brahmin

    • @shanthp1811
      @shanthp1811 ปีที่แล้ว

      His Admin posts .. not him.

  • @ELP1791
    @ELP1791 8 หลายเดือนก่อน

    அது பிரம்மதேயம் பகுதி வைதீக பிராமணர்கள் நிறைந்த பகுதி அங்கு அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது , சோழர் ஆட்சி காலத்தில் மற்ற இடங்களில் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர் என்பதை ஆராய வேண்டும்.

  • @the_young_throttler
    @the_young_throttler ปีที่แล้ว +3

    😮😮

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว +1

    Bhramadeyam was not belonging to any particular community as it was the property of that particular kingdom. Please go through the archeological experts of Thamizh society. It's a place where the plans for the welfare of the nation was carried out or executed. The plans for the forthcoming war with the neighbour or else the peace talks was carried out or any other administrative meeting was held there. The Arya Bhramins were safeguarding that place for the Kings and the Kingdoms while performing the regular pooja's for the god. They were just representatives for the king, there. It's an administratively isolated place for the King and his ministry to carry out their job for the yearly proceedings on important days. The Bhrammin community was not even reporting to the Kings. Arya Bhrammins were reporting to Naattar's who were doing the 24 × 7 administration of the Kingdom. The king will hear pleadings of the entire nation including the Bhramins from the Naattar's and do the necessary according to the necessity of the nation. To say the truth, Bhramins never owned any property as they were just the guests of the Kingdom & performing the rituals of the daily religious process to the god. We have totally forgot the Siddars" who can foresee the goodwill of the nation and the public. Arya Bhrammins were kept in good social conditions or in respectable position by the kings who can't supersede the king and his administrators. The script less language was given the script formation by the grace of Pallava's. The truth is always hidden inside the urns like our ancestor's skeleton of those days.

  • @vampires75
    @vampires75 ปีที่แล้ว +3

    கள் வெட்டு இல்லை.
    கல் வெட்டு.

  • @pugalII
    @pugalII ปีที่แล้ว +35

    என்னா வேசம் கட்டுனாலும் கடைசிவரை நோட்டதான்டா😂

    • @krishnakumarr7937
      @krishnakumarr7937 ปีที่แล้ว +4

      என்ன சொன்னாலும் நீங்கள் திருத்த போவது இல்லை, திராவிட மது குடி மாடல் தான் உங்கள் தலை எழுத்து.

    • @rajendranv9732
      @rajendranv9732 5 หลายเดือนก่อน

      ஆக, திராவிட,ஊழல்,சாராய கொள்ளை,நாத்திக,அராஜக ஆட்சியில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது என்று சொல்கிறீர்கள்.😂😂😂

  • @MyGratian
    @MyGratian 6 หลายเดือนก่อน

    Tamil civilization is more than 3500 years old. Why is he not interested in reading inscriptions that are more than 2000 years old, instead mentioning this inscription that is only 1000 years old?

  • @jeevamohan4888
    @jeevamohan4888 ปีที่แล้ว +1

    Manipur prachanai patri pesa 1000 aandugal venduma ji ku?

  • @anandagopal5531
    @anandagopal5531 5 หลายเดือนก่อน

    இந்த கல்வெட்டை முதலில் ஊழலின் தந்தை கருணாநிதி குடும்பத்தினருக்கு காட்ட வேண்டும்..

  • @MathanKumar-wp4br
    @MathanKumar-wp4br ปีที่แล้ว +5

    I like PM Modi.

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว +16

    G எது சொன்னாலும் அது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கேடுதான் விளைவிக்கும்..😊

    • @Indian-tech2020
      @Indian-tech2020 ปีที่แล้ว

      G tamilan ah pathi pesunathu nala Ungaluku Poramai bhai... Unga arabian culture pathi Pesiruntha pal ah ilichukitu odi vanthirupinga.. Inimel Unga mama Machan dialogues LA emara Matom Bhai... Nenga Unga markam veri LA irukinga.... But Enga kita nadikiringa... We tamilians will support modi.... U Pls go and support pakistan useless country in world like arabia

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 ปีที่แล้ว +1

    புத்தகத்தில் படித்த உத்திர மேரூர் கல்வெட்டு செய்திகளை மீள் பார்வைக்கு கொண்டு வந்த பிபிசியின் லண்டன் தமிழ் ஓசை க்கு நன்றி. அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி. க . ஸ்டாலின். 23*07*2023

  • @nraj6300
    @nraj6300 ปีที่แล้ว +5

    Modi❤❤❤❤❤

  • @kboms508
    @kboms508 7 หลายเดือนก่อน

    Modiji is talking about Tamil culture with fullsome praise but doing injustice to Tamil Nadu and Tamilians by returning only 26% of GST. He is shamelessly using GST collected from Tamil Nadu for the growth of UP, Gujarat and Northern states.

  • @ruebanpaul6912
    @ruebanpaul6912 ปีที่แล้ว +4

    உத்தரமேரூரில் வசித்த 30 குடும்புகள் என்றால் யார் அந்த குடும்புகள்???? இது குடும்பரா????

  • @Subbu297
    @Subbu297 ปีที่แล้ว

    May be the king who ruled that time was a pro Arya Brahmin community..would have married a Arya Brahmin lady..

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 ปีที่แล้ว +6

    ஜனநாயகத்துக்கும் மோடிக்கும் என்னையா சம்பந்தம்?😢

    • @chengudupilot3467
      @chengudupilot3467 ปีที่แล้ว

      ஆமடா..திருட்டு ஓளிகள்
      திராவிடத்திற்கும்..காலிப்
      பயலுக கூட்டமான தமிழ்னு
      சொல்லி ஏமாற்றி பிழைப்பு
      நடத்தும் அராஜக அயோக்
      யனுகளுக்குத்தான் சம்பந்தம்.

    • @arabidhanam8689
      @arabidhanam8689 ปีที่แล้ว +2

      Correct....

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว

    Bhramadeyam was not belonging to any particular community. Please go through archeological experts of Thamizh society. It's a place where the plans for the welfare of the nation was carried out. The plans for the forthcoming war with the neighbour was carried out or else the peace talks. The Arya Bhramins were safeguarding the place for the Kings and the Kingdoms while performing the regular pooja's for the god. It's an administratively isolated place for the King and his ministry to carry out their job for the yearly proceedings on important days. The Bhrammin community was not even reporting to the Kings. Arya Bhrammins were reporting to Naattar's who were doing the 24 × 7 administration of the Kingdom. The king will hear pleadings of the entire nation including the Bhramins from the Naattar's and do the necessary according to the necessity of the nation. To say the truth, Bhramins never owned any property as they were just the guests of the Kingdom & performing the rituals of the daily religious process to the god. We have totally forgot the Siddars" who the foresees the goodwill of the nation and the public. Arya Bhrammins were kept in good social conditions or in respectable position who can't supersede the king and his administrators. The script less language was given the formation by the Pallava's. The truth is always hidden inside the urns like our ancestor's skeleton of those days.

  • @appavi3959
    @appavi3959 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை குந்த வைக்கும் இல்லையோ?🤔👎

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx ปีที่แล้ว +1

    Ithu pm uruttu yen enral ramanathapuram or kanyakumari election candidate pm modi in next election athu makkal idam advance booking panra uruttu, tamilnadu bjp thamarai malarathu 😂

  • @devabalakrishnan5296
    @devabalakrishnan5296 ปีที่แล้ว

    Only braminar

  • @selfsustaining817
    @selfsustaining817 ปีที่แล้ว

    Eangada bbc inum kuttaya kolapulayennu nenachen.. adha last la pannitta..

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 หลายเดือนก่อน

    இது போலி கல்வெட்டா? தான் இருக்கும்.

  • @ZeusofTrade
    @ZeusofTrade ปีที่แล้ว

    Tamil kathukonga vote venum na

  • @user-tp3gy2ov6l
    @user-tp3gy2ov6l 3 หลายเดือนก่อน

    vendum modi meedum modi

  • @sivarudhraa
    @sivarudhraa ปีที่แล้ว +3

    Yedho pithalattam panni irrukanunga🧐

  • @has4896
    @has4896 ปีที่แล้ว

    😂ɓbc is also making TH-cam money 😅😅😅😅

  • @KSivakumar27
    @KSivakumar27 ปีที่แล้ว

    Hahaha big joke😂

  • @srsekar33
    @srsekar33 ปีที่แล้ว

    டேய் வைணவம் வேறு....பிராமணியம் வேறு.... இரண்டையும் கலக்காதீங்கடா....

  • @revenant5361
    @revenant5361 ปีที่แล้ว +8

    இந்திய மத கலவரங்களின் கடவுள் கேடிஜி எப்படி கேமராக்கு போஸ் கொடுப்பானோ அதே மாதிரி இந்த பாப்பானங்களும் போஸ் கொடுக்குறாங்க 3:00😂😂😂

  • @thamizhan952
    @thamizhan952 ปีที่แล้ว

    nengale ungaluku saathagamaga eluthi vechuttu varalarunu solli yethayavathu adichu vidanum..ithai ellam sariyana varalatru aivalargalai vaithu aaivu seyya vendum

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว

    இது கல்வெட்டு! இதனுடைய முன்வரைவு "(ஓலை உத்தரவு)என்ன?

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k ปีที่แล้ว

    இந்த கல்வெட்டு ஒரு அரவெட்டு 🤣🤣🤣

  • @chengudupilot3467
    @chengudupilot3467 ปีที่แล้ว +1

    ஆக நல்லவர்களாக...யோக்யர்-
    ஆளாக..நாணயமாக...நீதி
    பரிபாலனம் பிராமணர்கள்
    செய்தால் அது ஜனநாயகம் ஆகாது. பிராமணர்கள் அல்லாதோர் எல்லா அக்கிரமங்களையும் அராஜகங்களையும் செய்து மக்கள் பணத்தை
    பொது சொத்துகளை ஆட்டையைப்போட்டால்
    அது தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயகம் ! அப்படித்தானே.
    வாழ்க தமிழ்..வாழ்க தமிழகம். வளர்க ரவுடியிசம்.

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh ปีที่แล้ว +3

    ஆரியனுக்காக எழுதப்பட்ட கல்வெட்டு.

  • @weetoo2509
    @weetoo2509 ปีที่แล้ว +2

    என்னங்கடா சைக்கிள் கேப்ல
    பகோடா மண்டையனுக்கு
    சைலண்டா விளம்பரம் தேடறீங்க

  • @sivaram924
    @sivaram924 ปีที่แล้ว +1

    BBC=Bramin Broadcasting company.

  • @learn6391
    @learn6391 ปีที่แล้ว

    உயர் ஜாதியினர் ஆதிக்கம் உள்ளது

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 ปีที่แล้ว +1

    நாற வாயன் பேசுனா நல்லதும் நஞ்சாகும். மோடி இதைப் பேசுவது வஞ்சப்புகழ்ச்சி

  • @mahiramvevo
    @mahiramvevo ปีที่แล้ว

    படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான் பொருள். படிப்பு என்பது எந்த ஒரு சாராருக்கும் தனிப்பட்ட உடைமை அல்ல. இது போன்ற மடைமைகளை தவிர்க்கவும்.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 ปีที่แล้ว

    Bhramadeyam was not belonging to any particular community as it was the property of that particular kingdom. Please go through the archeological experts of Thamizh society. It's a place where the plans for the welfare of the nation was carried out or executed. The plans for the forthcoming war with the neighbour or else the peace talks was carried out or any other administrative meeting was held there. The Arya Bhramins were safeguarding that place for the Kings and the Kingdoms while performing the regular pooja's for the god. They were just representatives for the king, there. It's an administratively isolated place for the King and his ministry to carry out their job for the yearly proceedings on important days. The Bhrammin community was not even reporting to the Kings. Arya Bhrammins were reporting to Naattar's who were doing the 24 × 7 administration of the Kingdom. The king will hear pleadings of the entire nation including the Bhramins from the Naattar's and do the necessary according to the necessity of the nation. To say the truth, Bhramins never owned any property as they were just the guests of the Kingdom & performing the rituals of the daily religious process to the god. We have totally forgot the Siddars" who can foresee the goodwill of the nation and the public. Arya Bhrammins were kept in good social conditions or in respectable position by the kings who can't supersede the king and his administrators. The script less language was given the script formation by the grace of Pallava's. The truth is always hidden inside the urns like our ancestor's skeleton of those days.