மதுரையில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு | Keezhadi | Pradeep Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2020
  • மதுரையில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு | Keezhadi | Pradeep Kumar
    Keezhadi 6th Phase Excavation
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader
    #PradeepKumar

ความคิดเห็น • 214

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +73

    தமிழ்நாட்டில் தோண்ட தோண்ட தண்ணி இருக்கோ இல்லையோ、
    ஆனால் பொக்கிஷங்கள் இருக்கு🔥

    • @rajanrajanss1893
      @rajanrajanss1893 3 ปีที่แล้ว

      Pls neethana na theriyila oru thadava ayathu swaroopa nu sollu

  • @s.muthukumar8434
    @s.muthukumar8434 3 ปีที่แล้ว +65

    தமிழ் பிராமி என்ற வார்த்தை பயன்படுத்தாதீர்கள்...

  • @ashwiniarumugam7798
    @ashwiniarumugam7798 3 ปีที่แล้ว +70

    Don’t call it Tamil “Brahmi “ call it தமிழி

  • @rajagopalrg89
    @rajagopalrg89 3 ปีที่แล้ว +19

    ஆதன் என்பது பண்டைய சேர அரசர்களின் குடும்பப் பெயராகும். சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் இதற்குச் சான்றுள்ளது.

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 ปีที่แล้ว +64

    ஏகன் = சிவன் 🕉️🕉️🔥🔥

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 ปีที่แล้ว +9

      Sri venkat Sankar but that is tamil not sanskrit

    • @gowthamanand1068
      @gowthamanand1068 3 ปีที่แล้ว +14

      @@srivenkatsankar3236 yaara ivanunga edha sonnalum Sanskrit uh adhu idhu nu thookitu vandharanunga.....

    • @gowthamanand1068
      @gowthamanand1068 3 ปีที่แล้ว +11

      @@srivenkatsankar3236 pudhusa Oru புணர்ச்சி விதி solra pola nee.... க்+ன்= கன் ah....loosa da nee....

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo 3 ปีที่แล้ว +12

      @@gowthamanand1068 ama bro irritate aaguthu.. namba namba perumiya sonna othukave matanunga.. 🤦🏼‍♂️ puluthis cross breed language sankrit kadavul baasha nu sombu adikuranunga

    • @gowthamanand1068
      @gowthamanand1068 3 ปีที่แล้ว +10

      @@srivenkatsankar3236 ஏகன்....அநேகன் எல்லாம் தமிழ் சொல் தான்டா லூசு

  • @jagathraam948
    @jagathraam948 3 ปีที่แล้ว +38

    ஏகன்+ஆதன் =ஏகநாதன்

  • @agmkanna5586
    @agmkanna5586 3 ปีที่แล้ว +13

    தமிழ் என் அடையாளம்.

    • @user-lf3fk7yk5s
      @user-lf3fk7yk5s 2 ปีที่แล้ว

      புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @madasamyg5057
    @madasamyg5057 3 ปีที่แล้ว +6

    கின்னி மங்களம் பற்றிய பல பதிவுகள் வந்தாலும் உங்களுடையப்பதிவு சிறப்பாக இருக்கும் உண்மை.

  • @ajmmunna3492
    @ajmmunna3492 3 ปีที่แล้ว +14

    சகோதரா...இயன்றவரை..ஆங்கில கலப்பில்லாமல் தமிழை உச்சரிக்க முயற்சியுங்கள்...தயவு செய்து....

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 3 ปีที่แล้ว +1

      ஆம் அதைத் தான் நானும் நினைத்தேன் 👌

    • @siranjeeviappu3275
      @siranjeeviappu3275 3 ปีที่แล้ว

      ஆம்

  • @abbhinayanmagendran7329
    @abbhinayanmagendran7329 3 ปีที่แล้ว +9

    வள்ளுவர் "கோட்டம்"

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +2

    பெருமையுடன் கூறி கொள்கிறேன் நான் தமிழ் தேசிய வாதி என்று.

  • @dassdass6736
    @dassdass6736 3 ปีที่แล้ว +4

    இதே வீடியோ bbc ல எவளோ விளக்கமா சொல்லுறாங்க.
    இந்த சேனல் சும்மா டைம் பாஸ் தான்.

  • @TnpscMotivator
    @TnpscMotivator 3 ปีที่แล้ว +10

    ஆ- பசு
    தன்-உடையவன்

  • @mohanabarizeth6569
    @mohanabarizeth6569 3 ปีที่แล้ว +8

    I'm in a place very near to kinnimangalam and I visited the akanathan temple where the Tamili stone inscription was found. very divine and powerful place

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 3 ปีที่แล้ว +18

    யாரு சொன்னா தமிழி கல்வெட்டு கல் தூண்ணில் இல்லைனு ராஜராஜசோழனின் பள்ளிபடை பற்றிய கல்வெட்டு கும்பகோணம் அருகே உள்ள கிழபழையாறு உடையாலுரில் அம்மன் கோயில் உள்ளது

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  3 ปีที่แล้ว +6

      அது தமிழி கல்வெட்டு அல்ல வட்டெழுத்து கல்வெட்டு

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 3 ปีที่แล้ว +3

      @@PradeepKumarReader நண்பா எனக்கு தெரியாது ஒரு சந்தேகத்தின் பெயரில் கேட்டேன்

  • @K.a2666
    @K.a2666 3 ปีที่แล้ว +9

    We want kinnimagalam series

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 ปีที่แล้ว +8

    Mudhala Sivan ku thamizh peyargal ethana nu pathi video podunga pradeep....

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 3 ปีที่แล้ว +5

    Make Tamil great again ! All glory to Lord Murugan !

  • @sundhramoorthy5674
    @sundhramoorthy5674 3 ปีที่แล้ว

    டே பையா அருமை அருமை....... தொடரட்டும்......உன்னை நேராக பார்க்கனும்..

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 3 ปีที่แล้ว +8

    *I wholeheartedly appreciate your work*

  • @ntk_political_wing
    @ntk_political_wing 3 ปีที่แล้ว +5

    திருநாவுக்கரசர் அருளிய ஏகாம்மேஸ்வரர்

  • @vellovenkateeshkk8670
    @vellovenkateeshkk8670 3 ปีที่แล้ว +2

    We wish to hear more from you Pradeep, and awaiting.

  • @bharath8027
    @bharath8027 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 ปีที่แล้ว

    அருமையான வரலாற்றுப்பதிவு.வாழ்த்துக்கள்.

  • @saiparvathi2576
    @saiparvathi2576 3 ปีที่แล้ว +2

    super bro neenga solra vitham👌👌👌👌👌

  • @vinothkumaranbarasan7188
    @vinothkumaranbarasan7188 3 ปีที่แล้ว +2

    You have spent a lot of effort on description as well. Super bro 😎

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 ปีที่แล้ว +3

    Super chellam! U are so cute, I like your presentation, keep it up, tq

  • @maniarasurajendran389
    @maniarasurajendran389 3 ปีที่แล้ว +1

    Yaegan,aadhan.....aadham,yaevaal polave irukku wow....

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 3 ปีที่แล้ว +2

    Proud to be a Tamil. Valga Tamil

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 3 ปีที่แล้ว

    மிக அருமை..நன்றி..!

  • @kavipalani3285
    @kavipalani3285 3 ปีที่แล้ว +2

    Waiting Everytime for this❤️

  • @sivaganga6105
    @sivaganga6105 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணன்

  • @dhivyadharshini8935
    @dhivyadharshini8935 3 ปีที่แล้ว +1

    I luv ur videos bro....keep rocking 👍👍

  • @muthuraj8273
    @muthuraj8273 3 ปีที่แล้ว +4

    bro Ramanathapuram district la irukura uthirakosamangai temple 3000 yrs old nu soldranga atha pathi ethavathu information iruntha oru video podunga bro

  • @priyaebi951
    @priyaebi951 3 ปีที่แล้ว

    SEMMAA pa Vera level, nice explanation

  • @ManojKumar-cw4pz
    @ManojKumar-cw4pz 3 ปีที่แล้ว +6

    Waiting for this ❤️

  • @noentrychannels9918
    @noentrychannels9918 3 ปีที่แล้ว

    Semma bro continue you next video

  • @ratheeshkumar1524
    @ratheeshkumar1524 3 ปีที่แล้ว

    Superb pro I liked ur presentation keep it up...

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 3 ปีที่แล้ว +1

    தம்பி தயவுசெய்து நல்ல தமிழில் உரையாற்றவும்.. முடிந்த வறை ஆங்கிலம் தவிர்க்கவும்.

  • @sankarselvi9951
    @sankarselvi9951 3 ปีที่แล้ว +1

    Thanks for information bro

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว

    சென்னை கோட்டம்...சேலம் கோட்டம்.மதுரை கோட்டம்.வள்ளுவர் கோட்டம்..
    இன்னும் பழைய தமிழ் பெயர்களை வைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால்..நமது குழந்தைகளுக்கு மட்டும் புரியாத சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறோம்.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 ปีที่แล้ว

      புலியூர் கோட்டம் தான் சென்னை சகோதரரே

  • @murali72
    @murali72 3 ปีที่แล้ว +1

    தமிழி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு பற்றி அறிந்து கொள்ள காணொளிகள் உள்ளனவா?

  • @victorponniah5803
    @victorponniah5803 3 ปีที่แล้ว

    Sir your speech is super. God bless you sir.

  • @naveensundaram6963
    @naveensundaram6963 3 ปีที่แล้ว +4

    வணக்கம் நண்பா 🙏

  • @cutelovebgm
    @cutelovebgm 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் கடைசி தமிழ் அரசர்களான சம்புவராயர்கள் காலத்தில் தாங்கள் ஆண்ட பகுதிகளை கோட்டங்களாக தான் வரையறை செய்து வைத்தார்கள்... கோட்டம் என்றால் இன்றைய மாவட்டத்தை அன்று கோட்டம் என்று அழைத்தனர்.

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 3 ปีที่แล้ว +6

    Mr Pardeep
    Edhuku ungaluku vera consept work agala terima
    Ninga Tamil kaga porunda janmam
    Ninga Tamil kaga valanum
    Expecting more videos 🙏🏼

  • @thalathanga7376
    @thalathanga7376 3 ปีที่แล้ว

    Arumai anna

  • @ramaraoa8414
    @ramaraoa8414 3 ปีที่แล้ว

    Excellent explanation

  • @sasidharan97
    @sasidharan97 3 ปีที่แล้ว

    Your are the best

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว

    ஆதி தமிழ் எழுத்தாக விளங்கிய வரி வடிவ எழுத்தில்..சன்டிகன் அவர் தந்தை என ஆரம்பிக்கிறது அந்த கல்வெட்டு.
    தந்தை என்கிற சொல் ஆதி தமிழ் சொல்
    கிபி 1000 வருடத்தில் நான் என்பது யான் என்றும்...
    அக்கா என்கிற சொல் அக்கன் என்றும்..ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் எழுதியுள்ளார்
    யப்பா...அப்பா என்கிற சொல்லின் ஆதி சொல்லாக
    யம்மா என்கிற சொல்லும் அம்மாவின் ஆதி தமிழ் சொற்களாக இருக்கலாம்

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 3 ปีที่แล้ว

    Super work

  • @wikivibes
    @wikivibes 3 ปีที่แล้ว +1

    Thanks for Kinnimangalam update anna

  • @tamiltube3495
    @tamiltube3495 3 ปีที่แล้ว +11

    ஏகன் + ஆதன் = ஏகநாதன்
    ஏகநாதன் = சிவன்
    எகிப்து ராஜா = Akhenaten
    Akhen + naten = ஏகநாதன்
    எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் உள்ளது ......

    • @gokkul.i431
      @gokkul.i431 3 ปีที่แล้ว

      😂😂😂othu vidu un patuku

    • @vikkivignesh523
      @vikkivignesh523 3 ปีที่แล้ว +2

      gokul kandipa unga thai mozhi tamil ah irukathu

    • @gokkul.i431
      @gokkul.i431 3 ปีที่แล้ว

      Aprm epdi sir tamil al pesuvanga 😂. Pesanume nu tappana fact lam pesakudadhu

  • @shivaguru2475
    @shivaguru2475 3 ปีที่แล้ว

    Nice information about our civilization

  • @raajsudarsun7003
    @raajsudarsun7003 3 ปีที่แล้ว

    Bruh will always support you bruh

  • @tamillovesong4191
    @tamillovesong4191 3 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @jagathraam948
    @jagathraam948 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @simsonr7735
    @simsonr7735 3 ปีที่แล้ว +1

    Nenga vera level love u bro....

  • @NagrajVaz
    @NagrajVaz 3 ปีที่แล้ว

    Super bro

  • @jagathraam948
    @jagathraam948 3 ปีที่แล้ว +31

    Dis like pottavan oru paithiyam

    • @naliguru
      @naliguru 3 ปีที่แล้ว +1

      YES MENTAL AND JEALOUSY ANYTHING RELATED TO TAMIL. 🙄🙄🙄

    • @israelb2544
      @israelb2544 3 ปีที่แล้ว

      31 dislike aariya and dravida kaikooligal

  • @suryadamu1522
    @suryadamu1522 3 ปีที่แล้ว

    Varalaatru sirpangalai paadhugaakkaadha indha kaala manithanukku ivatrin arumai puriyadhu

  • @prabakaran9618
    @prabakaran9618 3 ปีที่แล้ว

    Bro super

  • @SuperSellu
    @SuperSellu 3 ปีที่แล้ว +2

    Athan name closely relates biblical Adam name... may be the first man was a Tamil created by god in these region.

  • @sanjays5930
    @sanjays5930 3 ปีที่แล้ว

    Vara level na ne

  • @shalinishalu2237
    @shalinishalu2237 3 ปีที่แล้ว +1

    Anna do a video about Meenakshi Sundareshwarar Alagar Chitirai Tirunal History anna please anna

  • @thamizha8094
    @thamizha8094 3 ปีที่แล้ว +2

    Ithukku ethukku da dislikes..!!🙄

  • @AravinthanMBA
    @AravinthanMBA 3 ปีที่แล้ว +1

    Cauvery news channel thaana post pananga

  • @karthikD9840
    @karthikD9840 3 ปีที่แล้ว +6

    One generation is 33 years....

    • @amudhan1001
      @amudhan1001 3 ปีที่แล้ว

      Brother, naa oru padhivula 49 years nu kelvi patten... Kindly clarify..

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 ปีที่แล้ว

    கின்னி மடம் சுவாமிகளுக்கு எனது மூதாதையர் வேதம் சொல்லி கொடுத்தார்கள்.

  • @naniiiopyt4429
    @naniiiopyt4429 2 ปีที่แล้ว

    சிவன் (ஆதிரன்)

  • @abeesabinesh8189
    @abeesabinesh8189 3 ปีที่แล้ว +6

    Anna episode 3 venum na.... Seekrama podunga 🔥🔥🔥🔥 aprm hitler matri knjm neraiya epdisode podungaaa anna❤️💙💙💙💙

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  3 ปีที่แล้ว +4

      Every Sunday release aagum bro

    • @abeesabinesh8189
      @abeesabinesh8189 3 ปีที่แล้ว

      @@PradeepKumarReader adu terium anna nallavey... Irundalum unga screenplay +bgm lam patutu evanalium ivlo naal lam wait pana mudyadu anna...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @greatjg8154
    @greatjg8154 3 ปีที่แล้ว

    Salute to u pradeep

  • @K.a2666
    @K.a2666 3 ปีที่แล้ว +1

    Bro ekanathan is assistant of bogar.

  • @Aravinthkodi
    @Aravinthkodi 3 ปีที่แล้ว

    ராஜா ராஜ சோழரின் சமாதி இருக்கு இடத்திலும் பள்ளி படைனு தான் எழுதிருக்கு ஒரு வேளை 2100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் ஆண்ட பகுதியாக அந்த இடம் இருந்து இருக்கலாம் அது மட்டும் இல்லாமல் ஏகநாதன் மற்றும் ஆதன் என்னும் பெயர் நாகப்பட்டினம் திருவாரூர் பக்கம் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் வழக்கம் 1990கள் வரை இருந்தது.

  • @vjsingam
    @vjsingam 3 ปีที่แล้ว

    Aathan is a brand name, like Honda, BMW , Toyota. This pots are special they are made with special herbs blend into the clay. It help keep the food cook in it stay fresh. So Aathan is the manufacturer name.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      அது பானைல இல்லை.. கல் தூண்ல இருக்கு

  • @keshavmurli2644
    @keshavmurli2644 3 ปีที่แล้ว

    வணக்கம்தம்பி எனக்குதமிழி எழுததெரியும்திருமந்திரம்தமிழியில்எழுதிக்கொண்டிருக்கிறேன்

  • @bvigneshwararao
    @bvigneshwararao 3 ปีที่แล้ว

    come on bro

  • @rishiram6015
    @rishiram6015 3 ปีที่แล้ว +10

    Who else feels that the additional information given at the end of the video in words just move away in vain?

    • @ragulmgayathri3350
      @ragulmgayathri3350 3 ปีที่แล้ว

      Useful if posted as post in Insta, twitter etc..

  • @praveenatl6399
    @praveenatl6399 3 ปีที่แล้ว

    👍

  • @selvatln840
    @selvatln840 3 ปีที่แล้ว +1

    Sir cauvery New... endee
    Video pathen...

  • @gajatamilan6342
    @gajatamilan6342 3 ปีที่แล้ว

    கடைசி வரைக்கும் அந்த நியூஸ்ல வந்திருக்க கல்வெட்டு எந்த நூற்றாண்டில் எப்போ உள்ளது என்று சொல்லவே இல்லையே

  • @yoganandhan9391
    @yoganandhan9391 3 ปีที่แล้ว +3

    Cauvery news channel LA Mayan Karthik is better for this news 😁

  • @vasudevankumar2488
    @vasudevankumar2488 3 ปีที่แล้ว +1

    Bro atha vida simple, neenga pudthusa note oh illa pen oh vangina first panuvinga?

  • @RealMithunMahesh
    @RealMithunMahesh 3 ปีที่แล้ว

    🔥❤

  • @stalinrethinamn8250
    @stalinrethinamn8250 3 ปีที่แล้ว +1

    இது 1 ம் நூற்றாண்டு கல்வெட்டு என்று நம்ப வேண்டும்...

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว

    I am from Madurai , hi

  • @sivaganga6105
    @sivaganga6105 3 ปีที่แล้ว

    Anna sankara chola ula patri sollunga

  • @ranjithraja5056
    @ranjithraja5056 3 ปีที่แล้ว +1

    Bro ponniyin selvan 3rd episode 🙄

  • @sudharshanraj3019
    @sudharshanraj3019 3 ปีที่แล้ว

    Sir pls tell the book name about keeladi

  • @summamemes2405
    @summamemes2405 3 ปีที่แล้ว

    நீங்கள் காட்டிய புத்தகம் வாங்க என்ன வழி

  • @yathumrider401
    @yathumrider401 3 ปีที่แล้ว

    Netrila enna anna .adi pattudicha .

  • @sathishdinakaran7000
    @sathishdinakaran7000 3 ปีที่แล้ว +1

    Out of africa theory eh ithu odaikum nu ninaikuran bro...

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      Out of africa theory ய.. இது உடைக்காது

  • @vkloganpillai2296
    @vkloganpillai2296 3 ปีที่แล้ว +2

    It's Tamili Man don't get confused.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว

    இன்னும் ஆதன் என்று குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் இருக்கு

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️👍🙏🏼

  • @benilsonladson8784
    @benilsonladson8784 3 ปีที่แล้ว

    Bro,you mentioned the 66 gurumars....but how they calculated the 1generation that really matters....i heared from a video said one guru upto his grandson is considered as 1 generation.....that means 66x60(30+30)=3960 years tradition....nearly 4000 years old tradition....please check this information correct or not....

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      ஒரு தலைமுறை 33 தான்.. 33 X 66 = 2168

  • @akshayaraghavan7124
    @akshayaraghavan7124 3 ปีที่แล้ว +2

    Bro ponniyin selvan next episode eppo release pannuveenga 🔥

  • @rameshsevakan126
    @rameshsevakan126 3 ปีที่แล้ว

    திருவாசகம் பாடல் ஏகன் அநேகன்

  • @nithishkumar8458
    @nithishkumar8458 3 ปีที่แล้ว +3

    1.25 speed 💥

    • @ijegan
      @ijegan 3 ปีที่แล้ว +1

      Mm correct,!

  • @ravik3081
    @ravik3081 3 ปีที่แล้ว +3

    ஆதன் என்று தமிழிலும் , ADAM என்று ஆங்கிலத்திலும், ஆதம் என்று அரபியுளும், கூறுவதில் ஒரு ஒற்றுமை இருப்பதுபோல் உணர்கிறேன் .இவை அனைத்தும் இந்த பூமிக்கு அனுப்ப பட்ட முதல் மனிதரின் சமூகத்தர்களாக இருக்கலாமா ?

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว

      ஆதன் மட்டுமல்ல வீரன் என்றும் உள்ளது.. அதுக்கு என்ன உருட்டு சொல்ல போறீங்க???