மூன்று தலைமுறைகளாக வெற்றி பயணத்தை நோக்கி செல்லும் VVR OIL-ன் ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @nellainewspost
    @nellainewspost ปีที่แล้ว +1

    அண்ணாச்சியின் பேட்டி மிகவும் சிறப்பு- VVR நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @runrajan7318
    @runrajan7318 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....🎉🎉🎉

  • @arumugamarumugam4078
    @arumugamarumugam4078 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @sugirthamramsugi9976
    @sugirthamramsugi9976 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் பேச்சு தெளிவாக இருந்தது. அருமை...🎉🎉🎉

  • @krishnaraj6688
    @krishnaraj6688 ปีที่แล้ว

    ❤ அண்ணாச்சி அவர்களின் தொழில் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @balajichermakani7009
    @balajichermakani7009 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி 👏🏻👏🏻👏🏻 வாழ்க வளமுடன் 💞💞💞

  • @sivagnanams146
    @sivagnanams146 ปีที่แล้ว

    V.V.R.ஆயில் மில் அதிபரே
    அன்புத் தம்பியே! தங்களின்
    News7 தொலைக்காட்சிபேட்டி கேட்டேன்.
    நிறுவனத்தின் படிப்படியான
    வளர்ச்சி தர மோ உயர்வு
    விலையோ மலிவு இது வெற்று விளம்பர மல்ல
    எங்கள் தாரக மந்திரம் என்ற உண்மை தனை அறுதியிட்டு உறுதியாக சொன்ன உங்கள்
    வார்த்தை தந்தை தந்த பாடத்தை நினைவுகூர்ந்த விதம் அற்புதம் அழகு அருமை
    வளரட்டும் U.V.R பரவட்டும் அதன் புகழ் எட்டுத்திக்கும்
    வாழ்க வளமுடன்
    புலவர். சிவஞானம்.
    சொன்ன

  • @smurugesan8818
    @smurugesan8818 ปีที่แล้ว

    Congratulations

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 ปีที่แล้ว

    Its a very good product we are using for years
    Wishes for their growth

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 ปีที่แล้ว

    Supper oill

    • @SatgyaySwiggy
      @SatgyaySwiggy ปีที่แล้ว

      இந்த ஆயீல் எங்க கிடைக்கும்

  • @SatgyaySwiggy
    @SatgyaySwiggy ปีที่แล้ว

    இந்த தேங்காய் எண்ணெய் கோவில்பட்டியில் கிடைக்கவில்லை