நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா 1 அன்னாளை போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா அன்னாளை போலவே ஆலய நடுவிலே உடைத்தாலும் ஈடாகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா 2 தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா 3 ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் சபையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் ஊழியத்தில் செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
பாடல் வரிகள் அற்புதம்... இசை இனித்தது.... உங்கள் வாழ்க்கையின் வலிகளை படமாக்கி... சாட்சியை ஒளியாக்கி... காட்சிகளை வரிசைபடுத்தி... காண்போர் கண்கலங்க... உங்கள் கடந்த கால வாழ்க்கையை விவரிக்கிறது உங்கள் பாடல்.... உங்கள் சாட்சி தெரிந்தவர்கள் கண்டிப்பாக கண் கலங்கியிருப்பார்கள்... மேலும் வளர்க... ❤️💐 GROW MORE 💐❤️ Thanks for the song 🙏
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பாநீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா(2) 1)ஆபேலைபோலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் இணையாகுமா-2 மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே- 2 2)அன்னாளைப் போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா-2 மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2) நன்றி என்று 3)தாவீதை போலவே புதுப்புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா-2 மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2) நன்றி என்று 4) யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் நிகராகும்-2 மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2)
Prem bro realy this song related to my life thank u for this song thank you Jesus especially last 20seconds really heart touching Note -charles ayya vera mathiri😅😅
Dear Brother Eva.Premkumar in Christ, greetings. You sang the song very well. The lyrics were comforting. Keep up the good services. May our Almighty Lord will strengthen you more and more. Amen. By Pastor Earnest Dayanandan Ratnam from Gingee, Villupuram District,Tamilnadu.
Most of beautiful lyrics anna...and heart melting song ❤️ music and singing amazing 😮 anna ♥️ all the best for upcoming song's anna ✨ video also very nice 😊
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
1
அன்னாளை போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா அன்னாளை போலவே ஆலய நடுவிலே உடைத்தாலும் ஈடாகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
2
தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
3
ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா
ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில் செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் சபையில் செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் ஊழியத்தில் செய்துவிட்டீரே
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால்
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
❤️
😅😅😅😅😅😅😅 0:05 😅😮
😅😅😅😅😅😅😅 0:05 😅😮
2:50 3:10
4:42 4:46
God bless you brother
Nice song
Heart touching song and beautiful song
Amen
மிகவும் கருத்துள்ள பாடல். பாடும் போதே சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நிறைய பாடல் இயேசுவுக்காக பாடுங்கள். 👍🌟💐💐
this is one of the underrated songs! I've heard in an offering time.
0:59 NANTRI YESUVE
ஆமென்
Super lyrics ❤ Jesus bless you ✨
Bro. Guru isac 🎉 really very fantastic.........nice meaningful song....... God bless you and your family and ministry aboundantlly
👍👍👍👍 ஆமென்
Bro super song I heard this beautiful song accidentally.. Very nice, love from Kerala❤❤❤
Thanks for your comment 🎉
பாடல் வரிகள் அற்புதம்... இசை இனித்தது....
உங்கள் வாழ்க்கையின் வலிகளை படமாக்கி...
சாட்சியை ஒளியாக்கி...
காட்சிகளை வரிசைபடுத்தி...
காண்போர் கண்கலங்க...
உங்கள் கடந்த கால வாழ்க்கையை விவரிக்கிறது உங்கள் பாடல்....
உங்கள் சாட்சி தெரிந்தவர்கள் கண்டிப்பாக கண் கலங்கியிருப்பார்கள்...
மேலும் வளர்க...
❤️💐 GROW MORE 💐❤️
Thanks for the song 🙏
Thanks anna❤
EN RAJADHI RAJAVAGA SIGRAM VARAPOGIRA EN DHEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN AMEN AMEN AMEN ✝️❤️❤️❤️ ❤️✝️🙏🙏✝️❤️
Thanks aiya
God bless you dear son
Nice song and voice na God bless anna🎉🎉🎉
Supar paster God bless you ❤❤❤❤❤❤
Praise the lord.my favourite song 🙏..
Thank you so much for your wishes
Good song brother❤
🤗Jesus love 🤗 super song i love this song so much 💙
Amen appa
Amen super song
அருமையான இனிமையான மிகவும் எளிமையான வார்த்தைகளால் நம் தேவனை மகிமைப் படுத்தும் பாடல்❤.
Thanks 👍
Super song anna sema நன்றி என்று ஒரு வார்த்தை போதுமா
Nandri endru oru varthai sonnal pothum lyrics
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பாநீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா(2)
1)ஆபேலைபோலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் இணையாகுமா-2
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே- 2
2)அன்னாளைப் போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா-2
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2) நன்றி என்று
3)தாவீதை போலவே புதுப்புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா-2
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2) நன்றி என்று
4) யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் நிகராகும்-2
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரியகாரியங்களை எங்கள் குடும்பத்தில செய்துவிட்டீரே(2)
Kumar anna nice voice,
Nice song bro God bless u
👌👌👌👌song Anna
Super Mama
Good song brother.... god bless you....
❤❤❤❤❤❤❤
அருமையான பாடல். கர்த்தர் இன்னும் நிறைவாக உங்களை ஆசீர்வதித்து நடத்துவாயாக.
It is our testimony correct
Super❤🎉
💙
Repeated 3 time s song mama voice very nice music🎶🎶🎶🎶🎶🎶 pattu ka kum pothu oruvetha puthunrchi iruku all the best god bless you
Amen
Mm anna super song God bless you anna
Thank you
Prem bro super song god bless you
❤
Amen,jesus🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
Super Anna god bless you
Nice song lyrics are super God bless you I like this song v.much ❤
Thank you so much
Song supera eruku anna God bless you
So cute anna ❤️😍❤️😍
Super anna god bless you 🥰
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் என் உள்ளத்தை தொட்ட பாடல் அருமை
Thank you
❤❤❤
Good song.#premkumar and team, stay blessed. Sing- Along available in SMULE!
Anna very nice God bless you 🙏
Praise God
👍🙏🕝✝️✝️.i.àm Kavitha பெரிய காலூர்
Super
Praise the lord brother very very very very very good song very good rhythm very blessing song very good video
V nice song ....God bless you
Thanks aiya
Super ....very nice 👍
❤❤
Super songs mama
Thanks for this song release brother . God bless you brother🎉
Thanks sister
Amen
🙌🏼🙌🏼
❤❤❤❤❤❤❤
Super song 👌
🎁
Superb Anna ❤❤ God Bless You
GoD bless you Dear son
Thanks ma
Very nice song and beautiful lyrics God bless you
Amen amen amen
Amen
நல்ல பாடல் .....👍 வாழ்த்துக்கள் சகோதரா....🎉🎉🎉
Thanks ஐயா 🎉😂❤
Amazing songs and lyrics
Semma anna....nandri endru oru varthai sonnal podhum ah 😊😊😊😊nice song anna
Thanks தங்கச்சி
Now our worship church song❤❤❤❤
thank you so much
Heart melting Song..❤ And Most beautiful lyrics and music and sung by u it's a special one for me Anna
Prem bro realy this song related to my life thank u for this song thank you Jesus especially last 20seconds really heart touching Note -charles ayya vera mathiri😅😅
🎉
Super song Anna God bless you
Thank you so much brother
I heard this song first time yesterday, Amazing grace, lyrics is heart touching. Thankyou Br, Lord Bless
Amen
Touching lyrics
Thanks aiya
Great song 🎵 👌 lyrics sema 🎉
Thanks brother
Superb ayya
Super prem anna 🥰
Beautiful lyrics brother
மிகவும் அருமை சகோதரா.
Dear Brother Eva.Premkumar in Christ, greetings. You sang the song very well. The lyrics were comforting. Keep up the good services. May our Almighty Lord will strengthen you more and more. Amen. By Pastor Earnest Dayanandan Ratnam from Gingee, Villupuram District,Tamilnadu.
God bless you anna wonderful song 🎵
Most beautiful song ❤❤❤❤
Wonderful song Bro Kumar
Heart touching ❤ song
Brothers in Christ let's viral this song. It just deserve millions. Semma song bro.
❤️
Wonderful song ❤ Heart touching lyrics.. Glory to God ✝️
Amen
Good lyrics 🎉🎉🎉
Thanks aiya
wonderful song🎉❤
so nice
Thanks brother
👌💯
💕
Super anna .god bless you.
❤
Amazing
Thanks
Top class .. Kumar...praise God
Thanks sir
Most of beautiful lyrics anna...and heart melting song ❤️ music and singing amazing 😮 anna ♥️ all the best for upcoming song's anna ✨ video also very nice 😊
Thanks 🙏 JESUS
PRAISE THE LORD PASTAR SUPER SONG VERY VERY VERY GOOD 👍😊👍👌👌
❤
Very nice song anna ....... God bless you to write thousands of song like this. .💕💕💕 Repeated 8 times🎉🎉
Amen
God gave perfect song for u ❤
Thanks 👍
Song super bro 🥰👌👌
அருமையான அர்த்தமுள்ள அழகான பாடல் 🎉🎉🎉🎉
Thanks pastor
Nice song glory to god god bless u brother
Thanks sister