*LYRICS (in Tamil)* உள்ளம் எல்லாம் உருகுதய்யா, உந்தன் அன்பை நினைக்கையிலே -(2) தன்னாலே கண்ணு கலங்குது, கர்த்தாவே உம்மை நினைக்குது -(2) இந்த தெள்ளுப் பூச்சிக்கும், நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை நல்லவனா(ளா)க்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே -(2) ...(உள்ளம்) உம்மை என்று துதித்திடுவேன், உம்மை என்றும் உயர்த்திடுவேன் -(2) என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ, இயேசையா, நீர் இல்லா வாழ்வே வீணல்லோ -(2) உம்மை பாடித் துதித்திட, என்னையும் ஏற்றுக் கொண்டீரே, உந்தன் நாமம் உயர்த்திட, என்னையும் அழைத்துக் கொண்டீரே -(2)
அல்லேலூயா பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் பெங்களூருக்கு சென்று உள்ளமென்னா உருகுதய்யா இந்த பாடலை அண்ணன் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் டி டி அவருடன் பெங்களூர் சென்று உள்ளமெல்லாம் உருகுதய்யா இந்தப் பாடல் சிடியை மோசஸ் ராஜசேகர் அண்ணன் வெளியிட்டார். அப்போது அண்ணன் அவருடைய சாட்சியை கூறினார் அன்று ஆடிட்டோரியத்தில் இருந்து மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள் அந்த நாள் மறக்க முடியாத நாள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Innum neenga ella Christian song paadi upload pannuga sister and brother... Engaluku romba udambu siluuthu... Miracle la iruku.... Praise the lord JESUS
இயேசப்பா ஆசீர்வதித்த குரல் வளத்தை அவர்நாம மகிமைக்கென்று பயன்படுத்தும் பாக்கியம் பெற்றீர்களே ... சிறந்த ஆசீர்வாதம் சகோதரி..! கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக..!
இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் என் தகப்பனோட இருக்கேன் என்று உணரவைக்கிறது இந்த பாடல் வாழ்த்துகள் சகோதரி இன்னும் நிங்கள் நிறைய கர்த்தருடைய பாடல்களை பாட நாங்கள் விரும்புகிறோம் ❤❤❤❤
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே உம்மை என்று துதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன் என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ இயேசையா நீர் இல்லா வாழ்வே வீணல்லோ உம்மை பாடித் துதித்திட என்னையும் ஏற்றுக் கொண்டீரே உந்தன் நாமம் உயர்த்திட என்னையும் அழைத்துக் கொண்டீரே உள்ளத்தை உருக்கும் ஒரு பாடல் 👌👌👏
இந்த தெள்ளுப்பூச்சிக்கும் நல்ல வாழ்க்கைத் தந்தீரே, என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே தன்னால கண்ணு கலங்குது... ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
அவர் அன்பை நினைக்கும் போதெல்லாம் நம்ம உள்ளம் உருகு து❤❤❤❤ இயேசு அன்பை நம்மளால நினைக்கவே முடியாது ஏன்னா அவர் நம்ம உரத்த விட அவர் அன்பு பெரியது❤❤❤❤❤❤ ஆமென்❤ ஆமென்❤ ஆமென்❤
*LYRICS (in Tamil)*
உள்ளம் எல்லாம் உருகுதய்யா,
உந்தன் அன்பை நினைக்கையிலே -(2)
தன்னாலே கண்ணு கலங்குது,
கர்த்தாவே உம்மை நினைக்குது -(2)
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்,
நல்ல வாழ்க்கையை தந்தீரே -
என்னை நல்லவனா(ளா)க்கி
அல்லையில் வைத்துக் கொண்டீரே -(2) ...(உள்ளம்)
உம்மை என்று துதித்திடுவேன்,
உம்மை என்றும் உயர்த்திடுவேன் -(2)
என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ, இயேசையா,
நீர் இல்லா வாழ்வே வீணல்லோ -(2)
உம்மை பாடித் துதித்திட,
என்னையும் ஏற்றுக் கொண்டீரே,
உந்தன் நாமம் உயர்த்திட,
என்னையும் அழைத்துக் கொண்டீரே -(2)
❤️
❤
Samma😊😊
I love Jesus . u voice nalla iruku akka
Presence of God ❤God bless
மனது உடைந்து அழுதிட நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல்😢😢😢
❤️
True 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥰🥰🥰🥰@@Leensilva2751
Praise the one and only king jesus of nazareth hallelujah .I love this song very much . nice voice and god bless u and team amen.
Praise god! No one is broken when we have Jesus! Be blessed 🙌 ♥️
மனது உடைந்து அழுகிய நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல் ❤❤❤❤😢😢❤❤❤❤😂😂😂😂😢😢
❤️
அல்லேலூயா பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் பெங்களூருக்கு சென்று உள்ளமென்னா உருகுதய்யா இந்த பாடலை அண்ணன் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் டி டி அவருடன் பெங்களூர் சென்று உள்ளமெல்லாம் உருகுதய்யா இந்தப் பாடல் சிடியை மோசஸ் ராஜசேகர் அண்ணன் வெளியிட்டார். அப்போது அண்ணன் அவருடைய சாட்சியை கூறினார் அன்று ஆடிட்டோரியத்தில் இருந்து மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள் அந்த நாள் மறக்க முடியாத நாள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Nandri
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉
God bless u ♥️
எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றும்.
♥️♥️
கர்த்தாவே என் வாழ்க்கையில் நடக்கும் எல்லா குழப்பங்களுக்கும் நீரே தீர்வு கொடுங்கள் .....ஆமென்
❤️
அன்பார்ந்த சகோதரி மிக மிக அற்புதமாக பாடியுள்ளீர்கள் தொடர்ந்து பாடல் பாடி வெளியிடுங்கள்
Praise god ❤️ much love!
உள்ளம் எல்லாம் உருகுதையா என்று சொல்லும் போது உள்ளமே உருகுகிறது❤❤❤❤
♥️ god bless u
தெள்ளுப்பூச்சிக்கு நல்லா வாழ்க்கை தந்திரே🌹
❤️
Super vioce கேட்டாலே உள்ளம் உண்மையாவே உருக்கும்.... கர்த்தர் நாமம் உங்களில் மகிமை படுகிறது yenoda prayer song ethu I am in Menakagobinath
Praise god. Thank u
God bless u ♥️
Innum neenga ella Christian song paadi upload pannuga sister and brother... Engaluku romba udambu siluuthu... Miracle la iruku.... Praise the lord JESUS
thank u❤️❤️ god bless u
Much love ! Will do 😊
சொந்தமா Song பாடனும்
கண் கலங்கும் பாடல்
♥️
அற்புதமான பாடல்
Nandri
*#என்** வாழ்வின் அர்த்தம் நீங்க தான pa...🙂❤*
*#நீர்** இல்லா வாழ்வே வீண் Appa 💯💯*
Amen Amen Amen Amen🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏
உங்களோட வாய்ஸ் நல்லா இருக்கு அருமையான பாடல் அக்கா கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 👍🙏🙏🥰
Thank u. God bless u
மகளே உள்ளம் உடைகிறது Praise the Lord
❤️
Enaka esu oru girl baby thandhar adha mari esu enaka oru boy baby tharanu jebiga amennnn Jesus aleluyhaaaa
🙌
கள்ளம் எல்லாம் கரைந்து
போனது ,,, கடவுள் அருள்
நிறைந்து நின்றது !
Nandri
Ummai Padatha Natkalum songs
😊
Amen இயேசப்பாவுக்கே மகிமை உண்டாவதாக
🙏🏻🥰
தெல்லு பூச்சி ஆம் ஆமென்
♥️
இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது
♥️ god bless u
kangal kalangi vittana madhumitha mam very nice praise the lord jesus
❤️ god bless u
இயேசப்பா ஆசீர்வதித்த குரல் வளத்தை
அவர்நாம மகிமைக்கென்று பயன்படுத்தும் பாக்கியம் பெற்றீர்களே ... சிறந்த ஆசீர்வாதம் சகோதரி..!
கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக..!
God bless u. Thank u❤️
அக்காநீங்கநல்லபடிகிரிகள்நான்கிலடாபிரின்சி
😊❤️
Pastor Moses rajaeskar வால்பாறை song is this...awesome.
Yes it is !!!
இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் என் தகப்பனோட இருக்கேன் என்று உணரவைக்கிறது இந்த பாடல் வாழ்த்துகள் சகோதரி இன்னும் நிங்கள் நிறைய கர்த்தருடைய பாடல்களை பாட நாங்கள் விரும்புகிறோம் ❤❤❤❤
❤️❤️
En aandavarae En deivanae ❤ umathu anbu kadalaivida periyathu ayya...
❤️❤️
Repeated Mode. Spirit Touching Words.
God bless u ❤️
❤தன்னால கண்னு கலங்குது இயேசப்பா❤
இந்தப் பாடலைக் கேட்டது உள்ளம் உருகுது என்று இயேசப்பா
❤️
❤❤❤suparsongmyLovejesas
❤️
உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை
நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
உம்மை என்று துதித்திடுவேன்
உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ இயேசையா
நீர் இல்லா வாழ்வே வீணல்லோ
உம்மை பாடித் துதித்திட
என்னையும் ஏற்றுக் கொண்டீரே
உந்தன் நாமம் உயர்த்திட
என்னையும் அழைத்துக் கொண்டீரே
உள்ளத்தை உருக்கும் ஒரு பாடல் 👌👌👏
Super 😍song thank you Jesus
Thank you brother
Enaku romba pedichaa song love you Jesus
♥️♥️
Ammen ummi nenikkumbodhu ullam ellam uruguthu Esappa
❤️
ummai paadi thuthida ennaiyum etru kondree jesus
Yes!!!! ❤️❤️❤️
Amen Appa enga vazhkai neengathan yesappa
🤍🤍
Superb song magical voice
Much love ❤️
Im 12 year's old. Can feel God's presence and his unconditional love for us. God bless you akka😢😢😢
Aweeee god bless you love ❤️
Karthick gamalial ahh eppa vanthu paesa sollunga papom ... Very nice work team ..that female voice ❤🎉
❤️❤️ much love
🙏 உள்ளமெல்லாம் உருகுதையா உந்தன் அன்பை நினைக்கையிலே
❤️
Enakkul samathanam pannune so sakothari. Thanks u si.
God bless u.
Indha thellu puchiku nalla valkai thandhire ennai nalla vanakii allayil vaithu kondire Yesapa unga anba vilakka mudiyadhu paa❤❤❤
❤️❤️
Indha thellupoochiku nalla vazhkaya thandheere😭🙏
❤️❤️
I like it song
❤️
Appa........my chlamm... Jesus❤
♥️
என் வாழ்வில் அர்த்தம் நீர் அல்லோ... நீர் இல்லா வாழ்வே வீண் அல்லோ ❤️......
🥰❤️
இயேசப்பா என் வாழ்க்கை யை மாற்றி தான்க
❤️
துடிப்பும் மதிப்பும் ஆண்டவன்
வரம் !!!
♥️
Ullamellam,,,urugadhayya,,,undhan,,,anbai,,,ninaikayile,,,,✝️yesappa🙏
❤️❤️
Super song and super voice
Much love ❤️
இந்த தெள்ளுப்பூச்சிக்கும் நல்ல வாழ்க்கைத் தந்தீரே,
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
தன்னால கண்ணு கலங்குது...
ஆமென் இயேசப்பா
நன்றி இயேசப்பா
நன்றி இயேசப்பா
❤️❤️
Amen appa 🙏
🥰❤️
Aman amen appa
♥️
Amen appa my life jesus❤😊
♥️
Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
♥️♥️♥️
Amen please yesappa 🥺🥺🥺🥺🥺🥺
♥️
*#Appaku** magima...*
#Deva prasannam... 🙂❤*
*#Appa** blesuu u more kaa..🙂❤🤝*
God bless u. Thank u❤️
Awesome Bass work and Piano + Vocal 👍👍👍👍
Glad you like it! Much love ❤️
இந்த மாதிரி பாடல்களை இந்த பாட்டனில் பாடுவது அருமை இன்னும் எதிர் பார்க்கிறேன்
❤️❤️
I love you Jesus ✝️✝️✝️❤❤❤😭😭😭❤️🛐🛐🛐
❤️
🙏 🙏 🙏 Amen
🙌
Thannale kannu kalankithu 😭😭😭😭🧎♀️✝️❤
♥️♥️
Nanri 🙏
🥰❤️
Yesappa enga amma vum appavum patta kasta podhum idhukkuu melayum avanga kastapada venam avangala bless panunga 😢🥺✝️🛐😖🥺🥺🥺🥺😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
God bless them ❤️❤️❤️
மனதைஉடைத்தபாடல்😢😭😭😭😭😭😭😭😭😭😭🤯😭😭😭😭😭😭😭😭😭😦😦😭😭😭😭😭😭
❤️
ஆம் உண்மைதான் 🎉❤
♥️
Nice song ❤
❤️
Thannalea kannu kalanguthu🛐 karthavea unmai nenaikuthu🙏🙏 sema song .... Amen 🛐
God bless ❤️ much love
Ameen 🙏
♥️
அருமை சகோ. 💐💐
♥️
Amen Thank You Lord🙏
❤️❤️
கிருபையே தேவ கிருபை
❤️
Amen💜
♥️♥️
Super sister thank u JESUS
God bless u
மிகவும் இனிமை . கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
❤️❤️
Amen ❤❤❤❤❤ Sthothram😊😊😊😊😊 Jesus Loves Youuu❤ Sthothram❤❤
❤️❤️
Beautiful song may god bless u more
♥️♥️
Praise the lord
Very nice voice meaningful song
God bless you and your team
Praying for your ministries
அவர் தான் வாழ்வின் அர்த்தம்
Thank you
Thank u. God bless u more. ❤️
ஆமேண்
❤️♥️
Jesus is everything for my life ❤
❤️
The Voice fill and Overflow of the God's presence..!
Praise be To The King 🤍
God bless u .
Amen praise the lord
🙌
இந்தப் பாடலைக் கேட்கும்போது உண்மையாலுமே கண்ணீர் வருகிறது சிஸ்டர் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏
God bless u. ♥️♥️
God bless you sister ❤
Much love
Jesus i love you appa
♥️
I like this song very much thank you JESUS sis super sis prise the Lord amen
Praise god 🙌
superb sister god bless you
Thank u bro. ❤️
Beautiful ❤
❤️❤️
உங்கள் குரலில் என் உள்ளமும் உருகிவிட்டது
❤️❤️ god bless u
அவர் அன்பை நினைக்கும் போதெல்லாம் நம்ம உள்ளம் உருகு து❤❤❤❤ இயேசு அன்பை நம்மளால நினைக்கவே முடியாது ஏன்னா அவர் நம்ம உரத்த விட அவர் அன்பு பெரியது❤❤❤❤❤❤ ஆமென்❤ ஆமென்❤ ஆமென்❤
❤️❤️
Good songs sister
Praise god ♥️
👍👏அக்கா
❤️❤️
Praise the lord ❤❤🎉🎉very nice song ❤voice ❤full hearttouching song❤❤🎉🎉
Praise god. Thank u sis
One of the best melody voice and my favourite song
God bless you sister
Thank u. God bless u more ❤️
Nice going
All the best
Thank you ❤️
Really feel god's presence ....What a gifted voice..Glory to God ...
praise god much love ❤️ thank u🥰
Heart melting song and your voice too... Keep on rocking akka.... Thank you Lord.... Jesus
Much love ❤️ god bless u sis
❤❤❤❤❤❤❤
♥️