Nandri Solla Varthai 4k || Pr Guru Isak Jamuna Guru Isak || ft. Asborn Sam Sheeba Asborn || JLFC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 703

  • @AsbornSam
    @AsbornSam 2 ปีที่แล้ว +202

    We are blessed to be a part of this beautiful song May God bless with more songs

  • @vetriselvan2214
    @vetriselvan2214 8 หลายเดือนก่อน +10

    Nandri soila varthaikale eila .

  • @madhanbovas4415
    @madhanbovas4415 2 วันที่ผ่านมา +2

    என் உள்ளம் உடைந்தது நன்றி இயேசு அப்பா இந்த பாடல் பாடியவர்களை ஆசீர்வதியும்

  • @sankars6889
    @sankars6889 8 หลายเดือนก่อน +17

    Ummai Pola deivam Ila
    Ummai thavera verum Ila
    Ummai vitta kathaium Ila
    Neega Ilana nanum Ila
    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 2 ปีที่แล้ว +159

    என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே...

  • @SanthiyaSanthiya-s8g
    @SanthiyaSanthiya-s8g 5 หลายเดือนก่อน +37

    இந்த பாடலை1000 முறை கேட்டாலும் மனசு சந்தோஷமாய் இருக்கு Amen l love you Appa🎉🎉

  • @SrinivasanM-lw1xc
    @SrinivasanM-lw1xc 11 หลายเดือนก่อน +14

    இயேசு ராஜாவுக்கு நன்றி பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @HEBSRJ151
    @HEBSRJ151 7 หลายเดือนก่อน +8

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வரும் ❤

  • @Lulumeetu
    @Lulumeetu ปีที่แล้ว +33

    நான் ஒரு நாளைக்கு 20அ30முறை இருந்த பாடல் கேட்டு வருகிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மனசு. இந்த பாடல் கேட்க தினமும் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை நான் கேட்பேன்

  • @iihymnszone5346
    @iihymnszone5346 11 หลายเดือนก่อน +231

    Song Lyrics
    நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது
    உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல
    நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
    - உம்மைப் போல
    1. நான் நடக்கும் வழியை
    எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை தந்தீரே - 2
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே - 2
    2. குப்பையில் இருந்த என்னை
    உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
    - உம்மைப் போல
    3. என்னாலே உமக்கு
    ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன் - 2

  • @MS-hc1wb
    @MS-hc1wb ปีที่แล้ว +38

    இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் சந்தோஷத்தினால் நிறைந்து இயேசப்பாவை துதிக்கின்றது.

  • @parungamarunga1722
    @parungamarunga1722 2 ปีที่แล้ว +26

    எத்தனை முறை கேட்டாலும்...போதாது..... பாடலை கேட்க கேட்க..தேவ பிரசன்னம் அளவில்லாமல் என்னை நிரப்புகிறது....🥰🥰🥰

  • @AnbuChezhiyan-iz3oj
    @AnbuChezhiyan-iz3oj 9 หลายเดือนก่อน +5

    Amen andavarae

  • @geethadavidgeethadavid5919
    @geethadavidgeethadavid5919 8 หลายเดือนก่อน +5

    I saw this song on TV....I dont know why I can't control my terrible tears...❤Lyrics were very touching to me🎉...thank u so much to made this song ....I felt the presence

  • @prohiniprohini8759
    @prohiniprohini8759 2 หลายเดือนก่อน +7

    ♥️Thank you Jesus very super song 👍 இந்த பாடலை எனது சபையில் பாடினேன் and எனது தங்கை திருமணத்தில் இந்த பாடலை நான் பாடினேன் எனக்கு ரொம்ப மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் என் கண்ணீரால் நிறைந்து நன்றி சொல்லுகிறது வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... கர்த்தர் எனக்கு ஒரு பெரிய வீட்டை தந்து இருக்கிறார் இந்த பாடலை பாடி பாடி அந்த வீட்டில் நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன் கண்ணீரோடு🎉🎉🎉❤❤❤

  • @joshuva955
    @joshuva955 4 หลายเดือนก่อน +24

    ❤ Song Lyrics :-
    நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
    இல்லன்னா நானும் இல்ல - (2)
    1.நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2)
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே - (2)
    2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2)
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே - (2)
    3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2)
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன் - (2)

    • @SuriyakalaSuresh
      @SuriyakalaSuresh 4 หลายเดือนก่อน

      ❤🎉

    • @AbarnaAbarna-x4i
      @AbarnaAbarna-x4i 2 หลายเดือนก่อน +1

    • @Periya-b1l
      @Periya-b1l หลายเดือนก่อน

      Jesus.blessing.song❤❤

    • @Periya-b1l
      @Periya-b1l หลายเดือนก่อน

      Jesus
      Blessing.you

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 2 ปีที่แล้ว +40

    ஐயா யாரு சாமி நீங்க இன்னைக்குதான் கேட்டேன் இந்த பாடல்
    தேனா பாயுது🍬🍬
    அழுகையா வருது❤❤
    பரவசமா இருக்கு ❤❤❤💐💐💐💐
    God bls u.. All

  • @poovathalr5132
    @poovathalr5132 9 หลายเดือนก่อน +4

    நான் நான் உயிரோடு வாழ்வது என் தேவ கிருபை நன்றி கோடி நன்றி அப்பா

  • @Jesusgrace8894
    @Jesusgrace8894 ปีที่แล้ว +63

    Wow Glory to Jesus நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
    அத நினைக்கும்போது
    உயிரும் எனக்கு இல்ல
    உம்மைப் போல தெய்வம் இல்ல
    உம்மைத் தவிர விருப்பமில்ல
    உம்மை விட்டால் கதியும் இல்ல
    நீங்க இல்லண்ணா நானும் இல்ல - 2
    1. நான் நடக்கும் வழியை
    எனக்குக் காட்டியதும் நீரே
    என் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை தந்தீரே - 2
    என்னை நடக்க வைத்தீரே
    கைப்பிடித்துக் கொண்டீரே - 2
    - உம்மைப் போல
    2. குப்பையில் இருந்த என்னை
    உயர்த்தி வைத்தீரே
    ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே - 2
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உயர்த்தி அழகு பார்த்தீரே - 2
    3. என்னாலே உமக்கு
    ஒரு நன்மையும் இல்லையே
    ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே - 2
    உங்க நினைவில் வைத்தீரே
    உயிருள்ளவரை மறவேன் - 2

    • @AnithaR-t5m
      @AnithaR-t5m ปีที่แล้ว +2

      Sure

    • @Lulumeetu
      @Lulumeetu ปีที่แล้ว +1

      Nice song

    • @BabuC-c8x
      @BabuC-c8x 4 หลายเดือนก่อน +1

      😊❤

  • @pr.kesavan676
    @pr.kesavan676 2 ปีที่แล้ว +160

    இந்த பாடலை கேட்கும் போது நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆனந்த கண்ணீரினால் நிரப்பப்படுகிறேன். ஏனென்றால் அடியேனையும் இந்த பாடலில் பாடிய வரிகளின் படி என் தேவனாகிய கர்த்தர் என்னையும் ஆசீர்வதித்திருக்கிறார். உண்மையாகவே தேவ ஆவியினால் எழுதப்பட்டு, பாடப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடல் என்பவை என் ஆவியில் அறிகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. இன்னும் இப்படிப்பட்ட அபிஷேகம் நிறைந்த பாடலை எழுதி பாடி கர்த்தரை மகிமை படுத்த உங்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் என் அன்பு சகோதர சகோதரிகளே !!

    • @jaganathankanniyappan7137
      @jaganathankanniyappan7137 ปีที่แล้ว

      🎉

    • @jesusjenishan3230
      @jesusjenishan3230 ปีที่แล้ว

      😂

    • @jesusjenishan3230
      @jesusjenishan3230 ปีที่แล้ว

      Jesus

    • @sutharson7912
      @sutharson7912 11 หลายเดือนก่อน +2

      ஒன்று, இரண்டு அல்லது எண்ணிக்கைக்குரிய நன்மைகளென்றால் வார்த்தைகள் கிடைக்கும். ஆனால் கோடா.. கோடி நன்மைகள் செய்த பரலோக தகப்பனுக்கு வார்த்தைகளை எங்கு தேடுவது? உள்ளம் நிறைந்த நன்றிகள் ஐயா.❤️🙏

    • @priyadharshinidr5483
      @priyadharshinidr5483 10 หลายเดือนก่อน +1

      J,n
      Uuuu b

  • @babum7546
    @babum7546 5 หลายเดือนก่อน +9

    இந்த சாங் இஸ் வெரி பெஸ்ட் ❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @AnbarasiDevanesan
    @AnbarasiDevanesan 10 หลายเดือนก่อน +5

    நிங்க பாடும் போது எல்ல பாட்டும் எனக்காக இருக்கு ஐயா நன்றி தேவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பார்

  • @KomalaKomala-f6r
    @KomalaKomala-f6r 3 หลายเดือนก่อน +6

    உம்மைப் போல தெய்வம் எல்லாம் உம்மை விட்டா அதிகம் இல்லை 🥰🥰🥰🥰🥰

  • @EswariKoues
    @EswariKoues 17 วันที่ผ่านมา +3

    Ummai pola deivam yaarumea illa yeassappa love you daddy ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @indu8449
    @indu8449 ปีที่แล้ว +11

    10:01
    Nantri solla vaarthaiye illa
    atha ninaikkumpothu
    uyirum enakku illa
    ummai pola Theivam illa
    Ummai thavira viruppamilla
    ummai vittaal kathiyum illa
    Neenga illanna Naanum illa - 2
    1. naan nadakkum vazhiyai
    enakku kaattiyathum Neerae
    en meethu kannai vaitthu
    aalosanai thantheerae - 2
    ennai nadakka vaitheerae
    kaipidithu kondeerae - 2
    2. kuppaiyil iruntha ennai
    uyarthi vaitheerae
    rajaakkalodu ennai amara seitheerae - 2
    ennai uyarthi vaitheerae
    uyarthi azhagu paartheerae - 2
    - ummai pola
    3. ennaalae umakku
    or nanmaiyum illaiye
    anaalum ennai eduthu payanpaduthineerae - 2
    unga ninaivil vaitheerae
    uyirullavarai maraven - 2
    Amen 🙏

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 ปีที่แล้ว +7

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி தேனுடைய நாம
    ம் மகிமை படுவார்றாக

  • @JayaramanJayaraman-v5d
    @JayaramanJayaraman-v5d 3 หลายเดือนก่อน +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எந்த சாங் வரிகள் அற்புதமாக இருக்கிறது பிரதருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கிறவன் பாக்கியவான்

  • @muneeswari9196
    @muneeswari9196 ปีที่แล้ว +7

    நீங்க மட்டும் தான் அப்பா கடவுள் 🙇‍♀️🙏

  • @priscillapriscilla8076
    @priscillapriscilla8076 3 หลายเดือนก่อน +4

    Morning la irutha intha song 50 times ketturupe

  • @தமிழ்ஸ்ருதி
    @தமிழ்ஸ்ருதி 8 หลายเดือนก่อน +5

    நன்றி சொல்ல வார்த்தையே இல்லை நன்றி தகப்பனே இந்தப் பாடலை எழுதின என் அன்பு சகோதரரை நீர் ஆசீர்வதிப்பாராக இப்பாடலை சிறப்பாய் பாடின தேவ பிள்ளைகளுக்கும். சிறப்பாய் இசையமைத்த என் அன்பு சகோதரர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @babysundram370
    @babysundram370 5 หลายเดือนก่อน +5

    இதுதா என் வாழ்க கர்த்தருக்கு மகிமை

  • @Prakashjeshu
    @Prakashjeshu ปีที่แล้ว +6

    ஐயோ ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை கொண்டு செய்ற காரியங்கள விவரிக்க முடியல்ல பா யேசப்பா 🙏🙏

  • @buvanarajsekar8490
    @buvanarajsekar8490 ปีที่แล้ว +7

    Amen Appa ennale umakku oru nanmaiyum Ella Aanalum ennai eduthu payanpaduthugireer nandri yesappa

  • @vinothkirubha7944
    @vinothkirubha7944 6 หลายเดือนก่อน +7

    Unmaiaygave nandri solla vartha illa avar enaku seitha nanmaigalai ninaikum pothu ❤❤❤❤❤

  • @SURESHPVR-Rio
    @SURESHPVR-Rio 4 หลายเดือนก่อน +3

    உண்மையாகவே ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல் ஒரு நாளும் இருக்க முடியாது... அவரை விட்ட உண்மையான உறவு யாரும் இல்ல.... நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அப்பா❤

  • @sweetsweety3018
    @sweetsweety3018 8 หลายเดือนก่อน +5

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு இந்த பாடல் ❤ உள்ளம் கவர்ந்த பாடல் ❤❤

  • @ttfragul5517
    @ttfragul5517 2 ปีที่แล้ว +30

    கர்த்தர் நல்லவர்...பாடல் மிகவும் அருமை....வரிகள் ராகம் எல்லாம் இதயத்தை உடைக்கிறது....கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ..... praise the lord....

  • @blessingofgodchannel2933
    @blessingofgodchannel2933 ปีที่แล้ว +11

    உயிருட்டத்துடன் கூடிய பாடல் ராகமும் தாலமும் வார்த்தையும் காட்சியும் கண்ணீரை வரவைக்கிறது அருமையான பாடல் இன்னும் பல பாடல்கள் வெளிப்பட உங்களுக்காக நாங்க ஜெபிக்கிறோம்

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 5 หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு

  • @bablooomazzz2880
    @bablooomazzz2880 20 วันที่ผ่านมา +3

    Wonderful song❤ Glory 2 JESUS❤

  • @mohansindhu3215
    @mohansindhu3215 2 ปีที่แล้ว +42

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்தி பாடல் இயற்றிய அமைத்திருக்கிற உங்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இதில் நடித்திருக்கிறவர்கள் அனைவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் இந்த பாடல் கேற்றபடி பாடல் கேட்க வரிகள் நல்ல அருமையாக இருக்கின்றன அதில் ரொம்ப முக்கியமான வரிகள் என்னால் உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஜீவனுள்ள தேவன் உங்களை இன்னும் எடுத்து பயன்படுத்துவராக இன்னும் அனேக கிறிஸ்தவ பாடல்கள் வீடியோக்கள் நீங்கள் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

    • @solomond1522
      @solomond1522 2 ปีที่แล้ว +5

      கேட்க கேட்க கண்ணீர் மட்டுமே வருகிறது.ஆண்டவருக்கு நன்றி சொல்ல வார்த்தை ஒன்றுமே இல்லை

    • @SelvamJ-c9w
      @SelvamJ-c9w ปีที่แล้ว

      ெஈஎ#ஒ

    • @S.S.JERSAN
      @S.S.JERSAN ปีที่แล้ว

      Mm

    • @benakashkash7944
      @benakashkash7944 6 หลายเดือนก่อน

      Ea Zee Zee ki vd ,😊 za f❤😢a ni TX,ydad gf d dutt ta ta sa AA ea ea❤​@@S.S.JERSAN

  • @joshexplanation6779
    @joshexplanation6779 2 ปีที่แล้ว +44

    Ummai pola deivam ila
    Ummai thavera verum ila
    Ummai vitta kathaium ila
    Neega Ilana nanum ila...
    Feeling Blessed ❤️
    Tears on the eyes !!

  • @rupathi7694
    @rupathi7694 ปีที่แล้ว +17

    தேவ பிரசன்னத்தை உணர வைக்கும் பாடல்.praise God

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 2 ปีที่แล้ว +13

    உங்க நினைவில் வைத்தீரே
    உயிர் உள்ளவரை மறவேன்...

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 2 ปีที่แล้ว +7

    தேவனுக்கே மகிமை கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமை

  • @JESI0421
    @JESI0421 4 หลายเดือนก่อน +3

    Anna song super anna❤
    Unga song ketta udaney enakau dedicate panna mari irukku anna😢😢😢😢😢😢😢
    One month after god romba veruthuta anna 😢😢😢😢😢😢😢😢😢😢
    Kettu pona kalimanne uruvaakum kuyavNae this Stans romba romba like it anna😢😢😢😢😢😢😢

  • @Naruto-p6o
    @Naruto-p6o 10 หลายเดือนก่อน +1

    இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் எனக்காகவே இயேசப்பா

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242 2 ปีที่แล้ว +15

    Wow sema song vera level lyric sema voice vazhthukal innum naraya song patunga God bless you .

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பாடல் வரிகள் இனிமையான இசை. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @rushorusho9647
    @rushorusho9647 8 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 ปีที่แล้ว +6

    பலமுறை கேட்டு தேவனுக்கு கண்ணீருடன் நன்றி சொன்னேன்
    அபிஷேகம் நிறைந்த கருத்தானபாடல்

  • @mariasanthiyaku845
    @mariasanthiyaku845 ปีที่แล้ว +4

    நான் நடப்பது என் சுயத்தினால் இல்லை...என்னை நடத்துவது நிரே இயேசுவே...நன்றி ஆண்டவரே

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 ปีที่แล้ว +12

    Everyday nan ketkum padal ❤❤❤beautiful lyrics beautiful music beautiful voice ❤❤❤God bless you brother's and sister's ❤❤❤

  • @rejifewkes8215
    @rejifewkes8215 2 ปีที่แล้ว +13

    இந்த பாடலை எழுதி மிக அருமையாக இசையமைத்து பாடி உள்ள உங்கள் அனைவரையும் ஆண்டவர் இன்னும் பலருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவாராக

  • @sutharsana9298
    @sutharsana9298 2 ปีที่แล้ว +6

    அப்பாவுக்கு இயேசு ராஜாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் மிகவும் அருமை குரல் இனிமை நன்றி

  • @jeyasubithacardoza2665
    @jeyasubithacardoza2665 หลายเดือนก่อน +1

    Yes amen natri solla varthaiye ella valnal muluthum pothathu appa❤️

  • @ravik392
    @ravik392 5 หลายเดือนก่อน +1

    ஐயா ஸ்தோத்திரம் அருமையான பாடல் வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா

  • @TpmTpm-lu9lw
    @TpmTpm-lu9lw ปีที่แล้ว +5

    கர்த்தருக்கு நன்றி சொல்ல வார்த்தயே இல்ல👍👍👍👍👍👍👍

  • @sutharsana9298
    @sutharsana9298 2 ปีที่แล้ว +8

    உண்மையாகவே நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொல்கிறேன் பாடல் மிகவும் அருமை குரல் இனிமை நன்றி ஆமேன்

  • @mercyunni9907
    @mercyunni9907 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் சகோதர
    சகோதரிகளே....Praise to be Jesus Christ...

  • @yesuvukemagimaitv4234
    @yesuvukemagimaitv4234 2 ปีที่แล้ว +4

    தேவனுக்கே மகிமை உடைய பாடல் சூப்பரா இருக்குது உள்ளே சாட்சிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

    • @brknhat
      @brknhat 2 ปีที่แล้ว

      Beautiful song

  • @kirubasuresh-in7jz
    @kirubasuresh-in7jz 14 วันที่ผ่านมา

    There is no word to fulfill the goodness of Jesus in my life

  • @b.vetrikitchen1012
    @b.vetrikitchen1012 2 ปีที่แล้ว +6

    தேவனுக்கே மகிமை.நன்றி இயேசப்பா.

  • @joeskitchentips
    @joeskitchentips 2 ปีที่แล้ว +12

    ஜேக்கப் அண்ணா அருமையான பாடல் வரிகளில் இனிமையான இசையும் கேட்க பணிசாரலின் பாதையை போல ஒரு தருணம் 😍😍😍😍 வாழ்த்துக்கள் ஜேக்கப் அண்ணா மற்றும் குழுவினர்

  • @jayapalprabhu4392
    @jayapalprabhu4392 หลายเดือนก่อน +1

    Sathiya vaasal church amen

  • @sutharsana9298
    @sutharsana9298 2 ปีที่แล้ว +5

    நம்மை தேடி அவர் வந்ததினாலே வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வொம் நன்றியறிதல் உள்ளவர்களாக வாழ்வோம் பரலோக பொக்கிஷத்தை நாம் காத்துக்கொள்வோம்

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 2 หลายเดือนก่อน +1

    Jesus is Good God 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 🙏

  • @sangeetharaja6067
    @sangeetharaja6067 2 ปีที่แล้ว +12

    Nandri solla vaarthayea illa❤️❤️ Really superb lyrics, tunes and music❤️❤️❤️❤️❤️

  • @RRajavijay
    @RRajavijay 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @carolines4994
    @carolines4994 9 หลายเดือนก่อน +1

    Super song paster 🎉🎉🎉i like very much 🎉🎉caroline amen😊😊😊

  • @RavikaBalaraman
    @RavikaBalaraman หลายเดือนก่อน +1

    பாட்டு வரி சூப்பர்

  • @ishralsam1516
    @ishralsam1516 2 ปีที่แล้ว +8

    Seema iruka Anna 💝 god bless you anna akka music and singing super Anna and Akka👑👑😇😇😇💖

  • @NithyanandYeso
    @NithyanandYeso 3 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🙏🙏

  • @prasuramankarapagam5754
    @prasuramankarapagam5754 หลายเดือนก่อน

    பாடல் ஐயா இந்த பாடலின் வரி மிக அருமையாக உள்ளது ஐயா 💐💐💐💐✝️✝️✝️

  • @Santhiyagu-y5t
    @Santhiyagu-y5t วันที่ผ่านมา

    Heart touching song glory to GOD😊

  • @veeramuthu7350
    @veeramuthu7350 หลายเดือนก่อน

    ம்ம்ம் ❤❤ எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணை இப்பிறவிப்----- அற்புதமான ---

  • @Periya-b1l
    @Periya-b1l หลายเดือนก่อน +1

    Song.akka

  • @SharlinSurya
    @SharlinSurya หลายเดือนก่อน +1

    Super songs ❤❤😊

  • @arputhar9086
    @arputhar9086 2 ปีที่แล้ว +6

    பாடல் மிக மிக அருமை. கேட்கிற அனைவருக்கும் பிடிக்கும் பாடல். வாழ்த்துக்கள்

  • @williamgodson6270
    @williamgodson6270 2 ปีที่แล้ว +9

    This Song Is So Beautiful and Very Nice 👏👏👏👏 Super. And God Bless You And Your Family ✝️✝️❣️❣️❣️

  • @johnwesley6300
    @johnwesley6300 2 ปีที่แล้ว +13

    Praise God ..... Super Song & Superb Music Master ..🔥🔥🔥

  • @jesusjoses6288
    @jesusjoses6288 2 ปีที่แล้ว +7

    Wow wow wow Thank God ❣️🙏❣️😘 Lovely Anna😘❣️❣️🥰🥰😘😘❣️

  • @VijayVijay-tb7ur
    @VijayVijay-tb7ur 7 หลายเดือนก่อน +1

    Anna entha song romba supera erukku ... Entha song kekum poodu happy yaa erukku ann ❤❤❤ amen ♥️🥹🥹🥹

  • @SelvaKumar-ho7on
    @SelvaKumar-ho7on 5 หลายเดือนก่อน +1

    Vera lavel song🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 9 หลายเดือนก่อน +1

    Dis is one of the best ever song in ma life really great one......

  • @vasanthateacher7873
    @vasanthateacher7873 21 วันที่ผ่านมา +1

    Good Jesus. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @longingtoseejesus6565
    @longingtoseejesus6565 2 ปีที่แล้ว +5

    Dear Jesus, when you will come to take us all home with you....... Just longing to see you and live with you......

  • @PoulinaRatnam
    @PoulinaRatnam 2 ปีที่แล้ว +3

    இந்த பாடல் கண்களை குளமாக்குகிறது. யதார்த்தமான வார்த்தைகள். மனசுக்கு இதமான இசை. super.... வார்த்தைகள் எழுதியவருக்கும், இசை அமைத்தவருக்கும், பாடியவர்களுக்கும் நன்றி.

  • @arulsweetlint5577
    @arulsweetlint5577 2 ปีที่แล้ว +2

    உண்மையாகவே உண்மையாகவே கர்த்தர் நம்மோடு பேசி கொண்டு இருக்கிறார்
    நாம் தளரும் போது அவர் நம்மை சுமந்து கொண்டு செல்கிறார் என்பது உண்மையே
    ஆமென் அல்லேலூயா

  • @jk3894-g3q
    @jk3894-g3q 2 ปีที่แล้ว +5

    அனைத்தும் அருமை, ஆண்டவருக்கே மகிமை தொடரட்டும் உங்கள் பணி சிறக்கட்டும் இந்த தொனி...
    இப்படி இயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அடியேனின் அன்பின் வாழ்த்துக்கள்.

  • @veerabathiean
    @veerabathiean 4 หลายเดือนก่อน +1

    Nice song God is great Amen

  • @redeemersprayermission-9944
    @redeemersprayermission-9944 11 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் நான் இந்த பாடலை கேட்கும்போதல்லாம் ஆனந்த கண்ணீருடன் கேட்கிறேன். கர்த்தர் இன்னும் பயன்படுத்துவாராக ஆமேன் நன்றி

  • @zionpremkumar8178
    @zionpremkumar8178 4 หลายเดือนก่อน +1

    God bless you and your ministry.

  • @sathishsathish1553
    @sathishsathish1553 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤srs🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 Satya Vachan

  • @vijivijila279
    @vijivijila279 10 หลายเดือนก่อน

    ஆமென் உம்மைப் போல தெய்வம் இல்லை பாடல் மிகவும் அருமையாக உள்ளது காட் பிளஸ் யூ அண்ணா ❤️❤️❤️💐💐🙏🙏

  • @schandhuschandhu
    @schandhuschandhu ปีที่แล้ว +1

    intha song roomba Nala serch pana kedaikala ipatha kedachiruku semma song ❤👍👌🛐

  • @sathiyaraj9430
    @sathiyaraj9430 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏இந்த பாடலைக் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏பாடல்👌இந்த பாடலைக் கேட்கும் போது ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது🙏🙏🙏

  • @galintigabrie2616
    @galintigabrie2616 ปีที่แล้ว +4

    Amen 🙏🏻 Thank You Yesu Appa 🙏🏻 Hallelujah Praise The Lord ✝️🙏🏻🙌❤️

  • @Ranvijay-p8j
    @Ranvijay-p8j 2 ปีที่แล้ว +7

    God bless you Guru anna Jamuna akka ... and all.❤️✨💯
    Nice song

  • @Selvanayagam-f8n
    @Selvanayagam-f8n ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் சோா்ந்து போன நேரத்தில் என்னை தேற்றின பாடல் நன்றி