பாரம்பரிய நெல் வகைகள்,தோட்டம்,மாடி தோட்டத்திற்குத் தேவையான நாட்டு ரக விதைகள் விற்பனையாளர்களின் தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2023
  • பாரம்பரிய நெல் வகைகள்,தோட்டம்,மாடி தோட்டத்திற்குத் தேவையான நாட்டு ரக விதைகள் விற்பனையாளர்களின் தகவல்
    1) பாரம்பரிய நெல் 150 வகைகள்*
    Dr.V.Karthikeyan
    Assistant Professor
    Thiyagarasar college
    Madurai
    Mob: 9790862037
    2) பழங்குடி நற்பொருட்கள்
    கலையரசி கார்த்திகேயன்
    Erode
    86676 32831
    3) வாழை வனம்
    திரு.Dr.C.சண்முகசுந்தரம்
    9443229098
    4) உழவர் ஆனந்த்
    நாமக்கல்
    9840920004
    5)ஹூகா நாட்டு விதை சேகரிப்பு கூட்டமைப்பு
    200+ நாட்டு விதைகள்
    9361742302
    6)சத்யன் நேட்சுரல் பயோ கேர்
    காஞ்சிக்கோவில்
    9865888248
    #food #parambariyam #rice #organicfarming #organic #agriculture #garden #madithottam #erode #seeds #seed #yummy #foodies
    #seeds #cannabis #cannabiscommunity #gardening #plants #weed #growyourown #garden #organic #cbd #thc #nature #grow #flowers #cannabisculture #marijuana #seed #nuts #sativa #healthyfood #weedporn #cannabisseeds #indica #growyourownfood #hightimes #vegan #homegrown #green #seedstarting #food
  • บันเทิง

ความคิดเห็น • 34

  • @kathir0836
    @kathir0836 11 หลายเดือนก่อน +2

    மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய பயனுள்ள விஷயங்கள் இந்த பதிவில் உள்ளன. அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் 👏👏👏

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி நண்பா... ❤❤

  • @jogeesh.e.s1630
    @jogeesh.e.s1630 11 หลายเดือนก่อน

    அடே அப்பா இவ்வளவு விதைகள் உள்ளதா இந்த பதிவை பாத்துதான் தெரிந்தது இத்தனை ரகம் இருக்கானு, நல்ல பதிவு வாழ்த்துகள்.

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      😍 நன்றி 🙌

  • @PraVeen-xk1vm
    @PraVeen-xk1vm 11 หลายเดือนก่อน

    நம் பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன.. நல்ல பதிவு...நண்பரே

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி சாகோ... நண்பர்களுக்கு பகிரவும்

  • @msmusictamil2580
    @msmusictamil2580 11 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள் ❤

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி நண்பா ❤

  • @devotional3178
    @devotional3178 11 หลายเดือนก่อน

    Very very useful to agriculture Food and seeds 👌👌👌👌

  • @senseries2910
    @senseries2910 11 หลายเดือนก่อน

    நானும் இந்த கண்காட்சியில் பங்கேற்றேன் நண்பா., ஒரு சில விதைகளையும் வாங்கிச் சென்றேன்🌱

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      அருமை சாகோ...
      நீங்கள் விரும்பி வாங்கி சென்ற விதைகள்??

  • @karuppusamy3586
    @karuppusamy3586 11 หลายเดือนก่อน

    Nalla pathivu mapilla

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி மாமா 😍🙌😍

  • @panbhazhagan9562
    @panbhazhagan9562 11 หลายเดือนก่อน

    Nalla payan ulla thagaval nanba

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      Thankq Bro.... Share pannunga

  • @jegan.m4843
    @jegan.m4843 11 หลายเดือนก่อน

    Good information 😊

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி நண்பா

  • @village_9140
    @village_9140 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு🎉

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றிகள் சாகோ

  • @KumaresanChitra-yz1sd
    @KumaresanChitra-yz1sd 11 หลายเดือนก่อน

    Super

  • @user-wf4pl4mz2p
    @user-wf4pl4mz2p 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல் bro.....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி sis 🙌

  • @ulavaranand
    @ulavaranand 11 หลายเดือนก่อน

    Thanks for your support

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா 🙌🙏

  • @user-et3rn5vl5x
    @user-et3rn5vl5x 11 หลายเดือนก่อน

    அருமை bro.. ஒருங்கிணைந்த பண்ணை பற்றி full வீடியோ போடுங்க bro...

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      Ok bro.. கண்டிப்பா..next panniralam ❤

  • @seed-xl9fw
    @seed-xl9fw 11 หลายเดือนก่อน

    Wow very use full videos bro
    And keep it up because entha mari veethaikal erukku nu nerya peru ku theriyathu kandippa entha mari video lam 2k kids lam pakkanum

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      Yes bro.. parambariya seeds la save pannanum 🙏🙌👍🙌
      Neengalum try Pannunga

  • @devotional3178
    @devotional3178 11 หลายเดือนก่อน

    Vera level vedio bro 🎉🎉🎉

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      Thankq sir... Keep supporting 😍🙌😍

  • @ManojKumar-ve3pm
    @ManojKumar-ve3pm 11 หลายเดือนก่อน

    Great effort bro
    Ur video mostly useful for natural human life related bro
    Keep it up
    Next time entha mari stal enga poduranga nu munndiye therinja athukku oru promo video mari pooturunga because nangalum entha mari stal pooi pakkanum poola erukku
    👌

    • @tamilparavai45
      @tamilparavai45  11 หลายเดือนก่อน

      Thankq so much bro..
      Keep supporting 🙌🙌😍
      Sure next tym kandipa promo videos paniralam...
      Thanks for your comments 🙏🙏