மீன் அமிலத்துக்கு மாற்றாக சைவ முறையில் செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கி செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • We talked about Fish Amino Acid in many videos. For vegetarian friends, without using fish, sharing a method to prepare such spray for plant growth. Using ripped banana and sugar, this is a simple method to prepare growth promoters for plants.
    Preparing Pazha Karaisal is easy using Banana and Sugar. Check this video

ความคิดเห็น • 634

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 3 ปีที่แล้ว +1

    இவற்றை நெற்பயிர்களுக்கு பயன்படுத்தலாமா நண்பா...

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 3 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் போன்று பயிர்களுக்கு நல்ல ஊக்கியாக செயல்படுமா‌...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      மீன் அமிலம் அளவுக்கு என்று சொல்ல முடியாது. அதில் ஒரு ஐம்பது சதவீதம் பலன் தான் இதில் கிடைக்கும். ஒரு வளர்ச்சி ஊக்கியா நல்லா செயல்படும். மீன் அமிலம் நோய் தாக்குதல், சத்து குறைவு இருந்தாலும் சரி செய்யும்,

  • @laxmiram2535
    @laxmiram2535 3 ปีที่แล้ว +7

    I tried doing it. It came out very well after 21 days. Thank you very much sir.

  • @nnarayanan9150
    @nnarayanan9150 ปีที่แล้ว

    வணக்கம் எல்லாம்சரி ஆனால்உங்கள்முகமும்தெரியவில்லை சந்தேகம்கேழ்க்கநெம்பரும்தரவில்லை எப்படிசந்தேகம்கேழ்ப்பது நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      சேனலில் உங்கள் சந்தேகங்களை போஸ்ட் பண்ண முடியுமா? நேரம் கிடைக்கும் போது பதில் கொடுக்கிறேன். 🙏

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 2 หลายเดือนก่อน

    இதை கீரை செடிகளின்மேல் தெளிக்கலாமா ஐயா?

  • @smselvamani886
    @smselvamani886 5 ปีที่แล้ว +2

    Sir,veppam punnaku,meen amilam,veppam oil,pancha kaviyam,idhallam chedigalin endha stage la irundhu start pannanum.ethanai days Ku idhallam use pannanum sir please sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +3

      ithai avlo easy-a time table pottu solla mudiyaathu. Meen Amilam, Panchakavua ellaam valarchi ookkikal.. Athil yethavathu ontrai weekly once spray pannalaam. Panchakavya mottu vachcha piragu spray panna koodaathu. Meen Amilam spray pannalaam.
      Veppennai, Veppam punnakku ellaam ellaa stagelaiyum thelikkalaam. Once in two weeks thelikkalaam.. Poochi thollai irukkum pothum thelikkanum.

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 5 ปีที่แล้ว +38

    செம சகோ, இதை போல ஒன்றைத்தேடினேன், தந்தமைக்கு நன்றி சகோ!!!

  • @s.alagendran1791
    @s.alagendran1791 4 ปีที่แล้ว +1

    நன்றி. மாடித்தோட்டத்தில் அணில் தொல்லைகளை தவிர்க்க ஐடியா தாருங்கள் நண்பரே.

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 5 ปีที่แล้ว +2

    Vadikattiyapin meedhamirukkum pazha kalavaiya thirumbavum ubayogikkalaamaa Anna?

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 4 ปีที่แล้ว +16

    வடிகட்டியபின் உள்ள பழக்கலவையை என்ன செய்வது?

    • @ariharan195
      @ariharan195 3 ปีที่แล้ว

      Compost bin il serkavum

    • @sandyrajagopal5616
      @sandyrajagopal5616 3 ปีที่แล้ว +6

      வடிக்கட்டிய பின்னர் அந்த பழங்களை பஞ்சாமிர்தம் ஆக மாற்றி சாப்பிட்டு விடவும்... 😂

    • @ammupaati4171
      @ammupaati4171 3 ปีที่แล้ว

      ambulance readyaga vaithirukkavum

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว

    நன்ற.நீவீர். நீடூழி வாழ்க. நாம் உண்ண மறுத்து.குழந்தைகளுக்கு கொடுக்க மறந்த பஞ்சாமிர்தம் தை இயற்கையை நோக்கி செலவிடுவது மனம் மகிழ்ந்தேன்.தயாரித்து நான் உண்டேன் என்பசி எனக்கு.தோல் செடிக்கு.வணக்கம்.அடுத்த முறை சாப்பிட்டு விட்டு முயற்சிக்கிறேன்.வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @ETIT-CBSE
    @ETIT-CBSE 4 ปีที่แล้ว +1

    Malai kalangalil etai epadi payanpaduthuvadu guru

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Mazhai irunthaalum, naama spray panni oru 2 hrs mazhai peiyamal irunthaal pothum.. Athai maathiri time paarthu use pannunga..

    • @ETIT-CBSE
      @ETIT-CBSE 4 ปีที่แล้ว

      guru i want your phone number pls

    • @ETIT-CBSE
      @ETIT-CBSE 4 ปีที่แล้ว

      pls sir

  • @mekalaanbalagan5510
    @mekalaanbalagan5510 4 ปีที่แล้ว +3

    உங்களுடைய Video ஒவ்வொன்ரும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி.

  • @DhaadiPasanga
    @DhaadiPasanga 4 ปีที่แล้ว +2

    Thank you. Unga Ella prachanaikum Neenga meen amilam kai la eduthen nu sollum bothu Namma ennada pandrathunu yosichute irunthen. Nalla vela Saiva murai sollitinga

  • @kavithasubramanian5900
    @kavithasubramanian5900 4 ปีที่แล้ว +1

    எல்லா பழமும் பயன்படுத்தலாமா. பூம்பழம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நல்ல கனிந்து வரும் எல்லா பழமும் சேர்க்கலாம். நேந்திரம் மாதிரி பழங்கள் சேர்க்க வேண்டாம்.

  • @johnpradeep7955
    @johnpradeep7955 4 ปีที่แล้ว +2

    மீன் அமிலம் கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்கு விடலாம்

  • @harishrajeswari4566
    @harishrajeswari4566 4 ปีที่แล้ว

    இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது அதற்கு இந்த கரைசலை spray பண்ணலாமா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      முயற்சி செயலாம். மீன் அமிலம் தான் நல்ல பலன் கொடுக்கும்.

  • @beckybelinda6580
    @beckybelinda6580 ปีที่แล้ว

    Sembaruthi chedi ilam karugina madiri agudhu yenna pannalam bro

  • @shambavi9088
    @shambavi9088 5 ปีที่แล้ว +9

    Samma useful tips for vegetarian peoples... thank u so much sir

    • @ssridhar5614
      @ssridhar5614 5 ปีที่แล้ว +2

      Erumbu vandhudadha
      Pls reply

    • @prabhakaranv9945
      @prabhakaranv9945 3 ปีที่แล้ว

      @@ssridhar5614 close pani vainga air tight container la

  • @rajasekaran3412
    @rajasekaran3412 3 ปีที่แล้ว +1

    Sir tell about the effects of morris banana.....is green Morris good ?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hi, I don't have details about this.

    • @rajasekaran3412
      @rajasekaran3412 3 ปีที่แล้ว

      Hello! ..Ok sir... Thankyou

  • @sachithanandams7908
    @sachithanandams7908 5 ปีที่แล้ว +1

    ஒரு பழைய பழமொழி.. சைவம் அசைவம்னு பாகுபாடு தேவையில்லை.. ஏனென்றால் தாய்ப்பால் தாவரங்களில் உற்பத்தியாவதில்லை..
    உணவில் சைவம் அசைவம் என்று மனிதனிடம்தான் வணிகம் மற்றும் மதங்கள் பாகுபாடு உண்டாக்குகிறது என்றால் செடிகளிடமுமா? செடிகள் சைவம் மற்றும் ஏனைய பாகுபாடு வேண்டுகிறது எனில் மண்புழு உரம்கூட மண் புழுவின் மலமே.. மாட்டு சாணம் கூட மாட்டின் மலமே..

    • @murthykrishna3834
      @murthykrishna3834 5 ปีที่แล้ว

      ஆனால் அதனை மண் முழுவதுமாக தன்னில் ஏற்று தேவையான சத்தாக மற்றி தருகிறது.இங்கு நாம் இந்த வேதி பொருளை செய்கிறோம். We have refused American Milk products because they take left over of meat industry and make feed for cow from that. The cow which is a peaceful animal is forced to become a cannibal.

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว +1

    Most benefits best bannana fruit &nattusarkkarai fertilizer most effects .thanks

  • @rajag8231
    @rajag8231 5 ปีที่แล้ว +6

    அண்ணா மிக்க நன்றி, நான் எதிர் பார்த்து கிடந்தது கிடைத்தது

  • @karunakaranmanimala9700
    @karunakaranmanimala9700 4 ปีที่แล้ว

    ஐந்து லிட்டர் கேன்லதான் போட்டு வைத்து உல்லென் டாப்பா உப்பின் இருக்கு என்னா செய்ய பாயாமக இருக்கு எங்கு வெடித்து விடும் என்று

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      லேசா மூடியை திறந்து உடனே மூடி விடுங்க. அப்பப்போ அப்படி செய்து கொள்ளுங்க. முழுவதும் திறக்க வேண்டாம்.லேசா திறந்து உடனே மூடி விடுங்க

  • @dwarakasales4037
    @dwarakasales4037 4 ปีที่แล้ว +4

    Thank you sir I am from Bangalore. I saw your video very useful. I am planning to start garden.
    Thank you

  • @shakilabanu4072
    @shakilabanu4072 3 ปีที่แล้ว

    இந்த கோடையில் செடிகளுக்கு இந்த கரைசலை பயன்படுத்தலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கோடையில் தான் முக்கியமா பயன்படுத்தனும். பயன்படுத்தலாம்.

  • @koniyagayuu
    @koniyagayuu 4 ปีที่แล้ว +4

    Most expected video 🙏 will try it out 🙂 thank you sir 👍

  • @sahaya24
    @sahaya24 3 ปีที่แล้ว

    All good Mr Shiva sir.. but I wonder, how many kitchen utensils you have used in this process.?? N wondering how your wife would have reacted for all this, while washing them all.🙄🙄🙄...😁😁😁..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Hahaha. True.. I just like that take everything from kitchen and use it. 🤣🤣🤣

  • @rajis9462
    @rajis9462 5 ปีที่แล้ว +7

    anna marigold chedi epdi valakanum solunga anna

  • @mothilalbv5627
    @mothilalbv5627 4 ปีที่แล้ว +1

    தங்களின் ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @samindia71
    @samindia71 5 ปีที่แล้ว +1

    எந்த பழம் வேண்டுமானாலும் போடலாமா அல்லது வாழை பழம் மட்டும் தான் use பண்ண வேண்டுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      எளிதாக கனியும் நாட்டு பழங்கள் (பப்பாளி மாதிரி) போடலாம். ஆனால் வாழைப்பழம் பாதி அளவாவது எடுப்பது நல்ல நோதித்தலை கொண்டுவரும்.

    • @samindia71
      @samindia71 5 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி...

  • @nellaimaadithottam9483
    @nellaimaadithottam9483 4 ปีที่แล้ว

    இதை செய்தால் செடிகளில் பூச்சி எறும்பு எலி தொல்லைகள் வராதா ?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      இல்லை.. நாம தண்ணீர் நிறைய கலந்து தானே தெளிக்கிறோம். எறும்பு, எலி, பூச்சி எல்லாம் வராது.

  • @thayasamy8374
    @thayasamy8374 4 ปีที่แล้ว

    நான் யேர்மனியில் இருந்து தயா உஙகளது செயல்ப்பாடுகள் கொளகைகள் மிகவும் பிடிக்கும் உங்கள் வத்சப் இலக்கத்தை தெரியப்படுத்துங்கள் எமதுகடையில் நேந்திரம்பழமும் யம் எனப்படும்ஒருவகைக்கிழங்கும் அதிகமாக வீசவேண்டிஉள்ளது இவற்ரைவைத்து உரம் தயாரிக்கலாமா.?

  • @sathishkumar-qf8pm
    @sathishkumar-qf8pm 4 ปีที่แล้ว +2

    Idhuku expired date edavadhu iruka

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      One month vachchi use pannalaam.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 ปีที่แล้ว +1

    வேருக்கும் ஊற்றலாமா

  • @nivedhashri867
    @nivedhashri867 5 ปีที่แล้ว +4

    Erumbu varatha sir

  • @prakaashj5485
    @prakaashj5485 3 ปีที่แล้ว

    வடிகட்டிய பின் தங்கும் கசடுகளை அடுத்த கரைசலில் பயன்படுத்தலமா..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பயன்படுத்துவதில் பயன் இல்லை.. உரமாக மக்கிய கழிவுகளில் சேர்த்து கொள்ளலாம்.

  • @risanrisan7796
    @risanrisan7796 3 ปีที่แล้ว

    Enna naa Sri Lanka enkku nattu Sakkarai kadakka illa vara enna sari poda elava plz sollunga

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 3 ปีที่แล้ว

    Bro very well done. 👌👍. I have a doubt bro. இதுல Nattu சர்க்கரை கலந்து இருக்கே, செடிகள் மேலே ஸ்ப்ரே செய்தா எறும்பு வராதா செடிகள் ல fungus வராதா bro. Please clarify my doubt. And what will you do to the leftover sediments after filtering.

  • @ramyaramya6326
    @ramyaramya6326 4 ปีที่แล้ว

    ஐயா, தோமோர் கரைசல் மற்றும் இந்த வீடியோவில் கூரிய இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தலாமா? நான் புதிதாக தோட்டம் அமைத்துஉள்ளேன் தாங்கள் எனக்கு விளக்கம் கொடுங்கள் நன்றி.

  • @saleempolur4591
    @saleempolur4591 3 ปีที่แล้ว

    சார் நானும் பழை கரைசல் தயாரித்தேன் ஆனால் அதில் சிறிதளவு புளித்த வாடை வருகின்றது அதை செடிகளுக்கு கொடுக்கலாமா 5 வாரங்கள் வைத்தும் அந்த புளித்த வாடை போக வில்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப அழுகிய பழத்தை பயன்படுத்தி விட்டீர்களா? ரொம்ப புளித்த வாடை வந்தால் அமில தன்மை அதிகமாகி இருக்கும். பயன்படுத்த வேண்டாம்.

    • @saleempolur4591
      @saleempolur4591 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 3 ปีที่แล้ว

    Nanum ipo than iyatkai vivasayam panna start panirken anna.Unga mobile number send panunga anna vivasaayam pathi dout ketu therinjuka anna. I kanyakumari thukkalay.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Neenga vivasayam entra alavil pannum pothu naan pothuvaa solrathu iyarkai vivasayam pannum vivasayikalidam parinthurai kettu seiyyungal. Naan veettu thottam entra alavil thaan seikiren. athu use aagathu

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 3 ปีที่แล้ว +1

    இதை பார்த்து செய்துவிட்டேன் நண்பரே

  • @mr.ganapathy3426
    @mr.ganapathy3426 หลายเดือนก่อน

    அளவு நாட்கள் அளவு நாட்கள்

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 4 ปีที่แล้ว

    எறும்பு.வராதா.சார்.என்னோட.செடிய.எறும்பு.சாப்பிடுது.பிளீஸ்.சொல்லுக

  • @samssolution1305
    @samssolution1305 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா, தேமோர் கரைசல் பயன்படுத்தாமல் இதை மட்டும் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாமா அண்ணா? பூக்கள் கொட்டுவது, பிஞ்சுகள் பிடிப்பது போன்ற காரணங்களுக்கு

  • @santalaxmi8353
    @santalaxmi8353 4 ปีที่แล้ว +1

    அண்ணா சிறந்த வேர் ஊக்கி தயாரிப்பு முறையை கொஞ்சம் சொல்லுங்க

  • @prakashbala5207
    @prakashbala5207 3 ปีที่แล้ว

    Waste aaguradha enna panradhu sir .....andha waste ah verkaluku kudukalama?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Athai kaikari kalivu uram panreenga entraal athil pottu vidalaam. illai entraal kaya vittu use pannalaam.

  • @abdulkalaam2695
    @abdulkalaam2695 5 ปีที่แล้ว +3

    Very Good information Thank you very much

  • @iniyainakkam276
    @iniyainakkam276 3 ปีที่แล้ว

    மண்ணுக்கு என்னடா சைவம், அசைவம். இது எந்தவித புரிதல்? கொடுமை.

  • @nagarajans1833
    @nagarajans1833 5 ปีที่แล้ว +4

    அண்ணா எறும்பு வராத சொல்லுங்க .இது இனிப்பு தன்மை கொண்டது சும்மாவே எறும்பு வருது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      எறும்பு வருவதில்ல்லை. மீன் அமிலம் தெளித்தாலும் அதற்க்கு என்று எறும்பு வருவதில்லை.

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 5 ปีที่แล้ว

      உண்மை தான் சகோதரா சும்மாவே எறும்பு வருகிறது

    • @kalaginyjeyabalanjeyabalan3402
      @kalaginyjeyabalanjeyabalan3402 5 ปีที่แล้ว

      Raja Rajeshwari c
      P

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 2 ปีที่แล้ว

    Anna erumpu eruthuna sugar nala

  • @mayur205
    @mayur205 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. ஒரு முறை வடிகட்டிய பின் மிஞ்சும் கழிவை, மீண்டும் நொதிக்க வைத்து பயன்படுத்தலாமா?

  • @radhikakannan2147
    @radhikakannan2147 5 ปีที่แล้ว +2

    Naan ongalidam kekanum nu irundhen .Romba thanks sir

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 4 ปีที่แล้ว

    Anna nenga sona mathiri manjal நாத்த தனி grow bag la எடுத்து vechen, one week la elai kaayauthu, ena panalam na

  • @sarathkumarkannan1613
    @sarathkumarkannan1613 3 ปีที่แล้ว +1

    i tried this bor, but fungus formed, i have to try again

  • @Kamalimathesh
    @Kamalimathesh 5 ปีที่แล้ว +1

    கலவை வடிகட்டிய மீதத்தை தோட்டம் மண்ணில் போடலாமா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      ஆமாம். போடலாம். அதை நீர்ல் அலசி அதை தெளித்து விடலாம். பிறகு மிச்சம் இருக்கும் பழத்தை உரமாக போட்டு விடலாம்.

  • @pyuvaraj0089
    @pyuvaraj0089 2 ปีที่แล้ว

    Vaalai pala karaisal chediku thelicha eee varuthu bro eee varuma bro

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Nalla dilute panni spray pannina eee varathu

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 3 ปีที่แล้ว

    எவ்வளவு அளவுகள் ,எப்படி தண்ணீரில் சேர்ப்பது அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ஒரு 30 மிலி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว +1

    சூப்பர் வித்தியாசமான புதுமையான ஐடியா நன்றி...

  • @pappacreations
    @pappacreations 5 ปีที่แล้ว

    பழத்தையும் நாட்டுசர்க்கரையையும் பிசைந்து விட்டு வைக்க கூடாதா சார்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga nalla payanulla seidhi Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Vanankkam. Nantri 🙂

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்னா

  • @prazzy1988
    @prazzy1988 4 ปีที่แล้ว +2

    Can we use any fruit for this process? Pineapple, papaya, mango?

  • @prabhuramasamy6868
    @prabhuramasamy6868 3 ปีที่แล้ว

    Anna I prepared meen amilam 8 months back... Still it's smelling good only... Can I use it now too... Will it b effective

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      I would say not to use it.. 3 - 4 months will be ok.. But 8 months, it might spoil the plant

    • @prabhuramasamy6868
      @prabhuramasamy6868 3 ปีที่แล้ว

      @@ThottamSiva OK Anna... Thanks a lot for replying

  • @kavikutty8229
    @kavikutty8229 4 ปีที่แล้ว

    Sir erumbu vanthuratha itha thelicha pinnea.... Then innoru doubt.. !! Banana cut panni podrathuku bathila crush r grind panni podalama... Pota enna aagum sir??

  • @ramvishnumuthu4002
    @ramvishnumuthu4002 4 ปีที่แล้ว

    அண்ணா இதோட வேறு பழங்கள் சேர்கலாமா? என்ன அளவு சேர்க்க வேண்டும், மறுபதில் கூறவும்.

  • @manimekalai4016
    @manimekalai4016 7 หลายเดือนก่อน

    Erumbu varaadha??

  • @k.dhineshk.dhineshkumar1054
    @k.dhineshk.dhineshkumar1054 4 ปีที่แล้ว

    வணக்கம் மீன் அமிலம் செடியில் தெளித்தாள் எரும்பு நிறைய வருது அதுக்கு என்ன பண்றது

  • @shielausd3437
    @shielausd3437 3 ปีที่แล้ว +1

    Vanakam Sir I'm from Malaysia... Thank you so much for this usefull video...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      You are most welcome

  • @divyasiva5877
    @divyasiva5877 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @poongundranmanohar2126
    @poongundranmanohar2126 3 ปีที่แล้ว

    மீன் அமிலத்திற்கு பதிலாக வாழைப்பழ கரைசலை பயன்படுத்தலாமா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வளர்ச்சி ஊக்கியாக கண்டிப்பாக பயன்படுத்தலாம். ஆனால் மீன் அமிலம் அளவுக்கு இதில் பலன் இருக்காது. ஒரு 50% பலன் இருக்கும். மஞ்சளான இலைகளை எல்லாம் சரியாக்குகிற அளவுக்கு மீன் அமிலத்துக்கு தான் வீரியம் உண்டு.

    • @poongundranmanohar2126
      @poongundranmanohar2126 3 ปีที่แล้ว

      @@ThottamSiva alavu athigamaga tharalama

  • @gowrisvl3410
    @gowrisvl3410 4 ปีที่แล้ว

    என்ன பழக்கரை பதிலா பஞ்சாமிருதம் வீட்டில் இருக்கு அத பயன்படுத்தலாமா

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 4 ปีที่แล้ว +1

    இதோ ph எவ்ளோ இருக்கும் bro

  • @abdulghani3788
    @abdulghani3788 4 ปีที่แล้ว

    பழங்கள் துண்டு துண்டாக நறுக்கி போடாமல் கைகளால் பிசைந்து கொள்ளவது சிறப்பாக இருக்கும்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 4 ปีที่แล้ว

    பன்னீர் ரோஜா வளற்க எந்தவிதம கையாள வேண்டும்

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 4 ปีที่แล้ว

    I have prepared banana amino acid. Opened after 21 days and it was looking good. But, It was smelling like alcohol. Is it in right form? Please suggest. No worms / No bad smell.... Nalla Sarakku smell varudhu....

  • @kumaranvelu6242
    @kumaranvelu6242 4 ปีที่แล้ว

    Nanbare ... Plastic base use pannama moongil base ippo kidaikudhu .... Plz

  • @pavithrasubbu6360
    @pavithrasubbu6360 3 ปีที่แล้ว +1

    Much useful video for vegetarian users.. can we use the left over banana sugar mix again

  • @pushpasarma1912
    @pushpasarma1912 4 ปีที่แล้ว +2

    I m in saibaba colony. I see your vedio regularly. I m find of gardening. My snakgourd(pudalangai) plant has grown high but no flower. Shall I cut it down. I need your advice.

    • @a.bharath10g16
      @a.bharath10g16 3 ปีที่แล้ว

      I am in peelamedu in Coimbatore

  • @mohanc4860
    @mohanc4860 3 ปีที่แล้ว

    Thennai marathirkku eppadi payan paduththuvathu entha alavil eppadi seiyavendum urgently replay pl.

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 5 หลายเดือนก่อน

    நல்ல தகவல்

  • @dhoni54
    @dhoni54 5 ปีที่แล้ว +2

    Super Anna

  • @saravananvp4859
    @saravananvp4859 5 ปีที่แล้ว

    இனிப்பு சுவையுள்ள பழங்கலான வாழைபழம் நொதிக்கும் தன்மையுடையவை தான்,இருந்தாலும் நோதிக்காமல் பயன்படுத்தினாலும் கூட அதிலுள்ள சத்துக்கள் செடிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது,பழங்கள்,வெங்காயம்,பூண்டு போன்றவைகளின் தோல்களை மிக்சியில் அரைத்து வடிகட்டி அதை கூல்டிரிங்ஸ் பாட்டிலில்3/4 பாகம் மட்டும் அடைத்து வைத்து கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது பூவாளியில் கொஞ்சம் இதை கலந்து பயன்படுத்தினேன்.இது எனது அனுபவத்தில் பயன்படுத்தியது குறை இருந்தால் தெரிவிக்கவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      இந்த முறையில் செடிகளுக்கு காய்கறியில் உள்ள சத்துக்கள் தானே சேரும். அந்த வகையில் இது செடிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும். ஆனால் நுண்ணுயிர்கள் இதில் இருக்காதே. அது சம்பந்தமான பலன்கள் கிடைக்காதே.

  • @smselvamani886
    @smselvamani886 5 ปีที่แล้ว +2

    Sir ivlo brief a time spent panni answer panni irukinga .romba romba useful a iruku unga tips ellarukum.thank u very much sir

  • @DVI327
    @DVI327 4 ปีที่แล้ว +1

    Super sir
    I will try thanks

  • @harshithasrinivasan5043
    @harshithasrinivasan5043 4 ปีที่แล้ว

    Anna valaipazam thol ah thanila potu oora vaichurunden but ipo adula pulu vandurchu ...ipo na Ada chedi Ku podalama rose chedi ku

  • @mendonlyme6152
    @mendonlyme6152 3 ปีที่แล้ว

    Andha inipukku erumbugal varatha

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Naama romba dilute panni thaan spray pannuvom.. Erumbu pothuvaa varaathu

  • @tharanivelusamy7625
    @tharanivelusamy7625 4 ปีที่แล้ว

    Hi anna.. Kodi vagai sedila neraya erumbu irukuu.. Adhuku soln sollungha anna

  • @sivasankari1763
    @sivasankari1763 4 ปีที่แล้ว

    Romba thanks anna.correct ana time ku indha vishayam kidaichiruku.lockdown time la ipo sunday kadai irukadhu epadi meen amilam seiyaradhu nu yosichom.nala velai adharku matraga oru option sonenga.thank u anna.

  • @naveensabarish106
    @naveensabarish106 5 ปีที่แล้ว +1

    Anna Kai kathi la velaiyaduthu

  • @sulochanaiqbal330
    @sulochanaiqbal330 4 ปีที่แล้ว

    எப்படி முறையாக வரும் என்று செய்து பார்த்தால் தான் தெரியும். நீங்கள் வடிகட்டும் போது பார்த்தால் நிறைய மீதி ஆவது போல் தெரிகிறது. அதை உடனே பயன் படுத்தி கொள்ளலாம் என்று நம்புகிறேன். உங்கள் முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்த்துக்கள் தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ஆமாம். அதை நீரில் கரைத்து உடனே செடிகளுக்கு தெளிக்கலாம்.

  • @selvichelladurai8358
    @selvichelladurai8358 3 ปีที่แล้ว

    Uncle intha karisala evalo nal vachu use pannalam ennoda karisal innum three days la ready airum ......

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hi Varsha. Ithai 1 month vachchi use pannalaam maa.. Meen Amilam entraal 3 months vachchikkalam

    • @selvichelladurai8358
      @selvichelladurai8358 3 ปีที่แล้ว

      Tq uncle

  • @VELS436
    @VELS436 4 ปีที่แล้ว +1

    சரக்கு வாட வருது ப்ரோ

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நொதித்த எல்லாமும் அப்படி தான் வாடை வரும் :)

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw 5 ปีที่แล้ว

    Super அண்ணா,
    First time மீன் அமிலம் superரா வந்துக்கிட்டு இருக்கு.
    ரோஸ் செடியில் 7இலை வந்த பின் வாழைப்பழ தோல் அரைத்த கலவையை ஊற்றியதால் 1year பின்பு பூக்க ஆரம்பித்திருக்கிறது.
    உங்கள் பதிவிற்குthanks அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி.
      //ரோஸ் செடியில் 7இலை வந்த பின் வாழைப்பழ தோல் அரைத்த கலவையை ஊற்றியதால் 1year பின்பு பூக்க ஆரம்பித்திருக்கிறது// பரவாயில்லையே. சூப்பர்

  • @shiharaa.l.7458
    @shiharaa.l.7458 4 ปีที่แล้ว

    Ilaiku spiay pannureengale...werukku widak koodatha?

  • @venugopalj1341
    @venugopalj1341 5 ปีที่แล้ว

    பெல்லாரி வெங்காயம் பத்து நாட்கள் ஆகியும் முளைக்கவில்லையே என்ன காரணம்? செடி முருங்கை வளர எத்தனை நாட்கள் ஆகும்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      வெங்காயம் முளைக்க இரண்டு வாரம் ஆகலாம். இன்னும் ஒரு ஐந்து நாள் பொறுத்திருந்து பாருங்க. விதை எங்கே வாங்கியது? எப்போது வாங்கியது?
      செடி முருங்கை நான் வளர்த்ததில்லை. முளைக்க மூன்று வாரம் முதல் நான்கு வாரம் ஆகும் என்று நினைக்கிறேன்.

  • @sarankumar.a
    @sarankumar.a 3 ปีที่แล้ว

    மீன் அமிலம் போன்று தென்னைமரதிற்கு பயன்படுத்தலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பயன்படுத்தலாம்.. வேரில் 20 மிலி ஒரு லிட்டர் நீரில் என்ற அளவில் கலந்து ஊற்றி விடலாம்.

    • @sarankumar.a
      @sarankumar.a 3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே 😊

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 ปีที่แล้ว +1

    How to grow this Purasu maram in English buteamonosperma tree .plz tell us

    • @manickamb2189
      @manickamb2189 3 ปีที่แล้ว

      வாழைப்பழங்கள் விலை இல்லாத சமயத்தில் நான் இதை உபயோகித்தோன்.. எசன்ஸ் எடுத்தபிறகுசக்கையை வயலில் வாய்மடையில் வைத்தேன் நல்ல பலன்

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 5 ปีที่แล้ว +3

    Great information thankyou Siva sir