பாரம்பரிய நாட்டு காய்கறிகள் மற்றும் விதை தேர்வு (Part 2) | உழுது உண் சுந்தர் | Kadaimadaivivasayi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • இயற்கை முறையில் காய்கறி சாகுபடி மற்றும் விதை தேர்வு பற்றிய முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.....
    பசுமைப்புரட்சியின் விளைவால் மண் வளம் மலட்டுத் தன்மையானது. இந்த வரிசையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உட்கொள்வதால், இயற்கையாக கிடைக்கும் சத்துக்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் போதுமானதாக இல்லை. நம் பாரம்பரிய காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
    விவசாயம் சார்ந்த காணொளிகள் காண கடைமடை விவசாயி channelஐ பார்க்கவும்......
    கடைமடை விவசாயி:
    9443276713
    6382112038
    Part 2

ความคิดเห็น • 57

  • @gsabaricaptain
    @gsabaricaptain ปีที่แล้ว +5

    என்னிடம் சிகப்பு மூக்குத்தி அவரை விதை மற்றும் நீட்டு சிறகு அவரை விதை மற்றும் மரத்துவரை விதை உள்ளது நான் புதுச்சேரி விழுப்புரம் அருகில் உள்ளேன் தேவைப்படுவோர் என்னிடம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  • @karthickkeyan8465
    @karthickkeyan8465 2 ปีที่แล้ว +7

    TN government pls encourage this type of person... This guy need for our next generation....

  • @saransaran8390
    @saransaran8390 ปีที่แล้ว +1

    நன்றி.. நல்ல ஆலோசனை நண்பா... உங்க நம்பர் கிடைக்குமா நண்பா...

  • @nature9438
    @nature9438 3 ปีที่แล้ว +9

    சிறப்பு நன்பா வாழ்த்துக்கள் நாம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 ปีที่แล้ว +1

    വീഡിയോ പോടുങ്കസാർ. ചുമ്മാ കഥപറച്ചിൽ... വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @rajarajan04
    @rajarajan04 2 ปีที่แล้ว +4

    மிகவும் தெளிவான விளக்கங்கள், எனக்கு பல விடயங்களில் தெளிவு கிடைத்தது நன்றி

  • @rkiruthika8070
    @rkiruthika8070 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான செயல் 🥳🥳🥳

  • @asarutheen3945
    @asarutheen3945 ปีที่แล้ว

    Super thalaiva

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 ปีที่แล้ว +1

    செம்மை

  • @muhammadafkar5413
    @muhammadafkar5413 ปีที่แล้ว

    நண்பா நான் இலங்கை
    எனக்கு நாடு விதை தேவை தோட்டம் அமைக்க
    நான் எவ்வாறு பெற்றுகொல்வது

  • @ammunanthaammu7342
    @ammunanthaammu7342 3 ปีที่แล้ว +2

    Anna enaku vethai kodugah

  • @harikrish6329
    @harikrish6329 3 ปีที่แล้ว +1

    நன்பா பெருவிடை நாகையில் எங்கு கிடைக்கும்,கோழி வளர்ப்பு பற்றிய வீடீயோ பதிவிடுங்கள் நன்பா

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நண்பா

  • @amudhaamudha7407
    @amudhaamudha7407 ปีที่แล้ว

    Bro my pere amudha na Bangalore laierndu unga vedio pathai enak battal ground vegetables valakanon ase seeds how much please this is my aombal request please reply paneg bro

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว +1

    விதை வாங்க நம்பர போடுங்க பா🙇🙇🙇🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sbabursbabu9832
    @sbabursbabu9832 2 ปีที่แล้ว +5

    வாழ்க எங்கள் பாரம்பரிய விவசாயம்

  • @Dr.ManoharHS
    @Dr.ManoharHS 8 หลายเดือนก่อน

    Hi dear sir , good evening sir , this is Dr.Manohar from kolar karnatake , i want to meet him sir , i am also into organic self sustainable farming , can u please share me his number please 🙏

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @vinurvr3328
    @vinurvr3328 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @Dr.ManoharHS
    @Dr.ManoharHS 8 หลายเดือนก่อน

    Hi dear sir , good evening sir , this is Dr.Manohar from kolar karnatake , i want to meet him sir , i am also into organic self sustainable farming , can u please share me his number please 🙏

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss ปีที่แล้ว

    Please send me your seeds courier charges if any I will pay

  • @vijayakumark3970
    @vijayakumark3970 2 ปีที่แล้ว

    Mannukku unkantha payir seyungal nanbargaley

  • @vijayakumark3970
    @vijayakumark3970 2 ปีที่แล้ว

    Kalai mannukku enbathu miga periya ariviyal

  • @rattatoluile
    @rattatoluile 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @gkkrish6998
    @gkkrish6998 ปีที่แล้ว

    விதை கிடைக்குமா anna

  • @user-irumpukai-ulavan
    @user-irumpukai-ulavan ปีที่แล้ว

    விதை கிடைக்குமா அண்ணா

  • @KAVI6644
    @KAVI6644 ปีที่แล้ว

    Vethai vendum

  • @அறம்பழகு-ந5ர
    @அறம்பழகு-ந5ர 2 ปีที่แล้ว +1

    அது காய்கரி இல்லை.காய்கறி.

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  2 ปีที่แล้ว

      தவறுக்கு வருந்துகிறேன் நண்பா

  • @sultanibrahim7679
    @sultanibrahim7679 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @v.jettihallidharmapuri707
    @v.jettihallidharmapuri707 2 ปีที่แล้ว

    ஐயா உங்கலுடைய தொளலபேச என்

  • @maniraja6142
    @maniraja6142 2 ปีที่แล้ว +2

    உங்கள் தொடர்பு எண்

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  2 ปีที่แล้ว

      9445188965

    • @JSath
      @JSath 2 ปีที่แล้ว

      @@Sattathittam_akila you are so handsome, sorry if that is inappropriate to comment at all

  • @estherreji8196
    @estherreji8196 2 ปีที่แล้ว

    👍💐💐💐

  • @NullGamerz
    @NullGamerz 2 ปีที่แล้ว +2

    விதை கிடைக்குமா சகோ🙄

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  2 ปีที่แล้ว +1

      9445188965 contact him

    • @NullGamerz
      @NullGamerz 2 ปีที่แล้ว

      @@Sattathittam_akila contact name?

    • @sai8041
      @sai8041 2 ปีที่แล้ว +1

      @@NullGamerz sundar

  • @maragathamania6156
    @maragathamania6156 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @vijayakumark3970
    @vijayakumark3970 2 ปีที่แล้ว

    Kalai kolli spray muttal thanam

  • @ammunanthaammu7342
    @ammunanthaammu7342 3 ปีที่แล้ว +3

    Kathiregai mattum vena Anna enga thaththa kathiregai poochi maruthu adichi kuthu poochi control pana mudiyama anthe maruthu kudichi sethu poitagah nariya kadan avar super hero super vivasai epavom thottathula erupagah

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  2 ปีที่แล้ว

      அவர் தொடர்பு எண் தரன் கேட்டு பாருங்க 9445188965

  • @arunkumar0627
    @arunkumar0627 2 ปีที่แล้ว

    Seeds venum bro kedaikuma

    • @Sattathittam_akila
      @Sattathittam_akila  2 ปีที่แล้ว

      நண்பா நம்பர் இருக்கு பாருங்க

  • @gopinathsabapathy3496
    @gopinathsabapathy3496 2 ปีที่แล้ว +1

    Chumma adichu vidu daaaa

  • @kprtexservice560
    @kprtexservice560 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு