சென்னையிலிருந்து 20கிமீ தொலைவில் 3சக்திமிக்க பழமையான கோவில்கள்|Jegannathar & Othandeeswarar temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 6

  • @manikandansoman4958
    @manikandansoman4958 2 หลายเดือนก่อน +2

    நல்ல ஆன்மீக தகவல் .நன்றி

    • @ushabose3
      @ushabose3  2 หลายเดือนก่อน

      உங்களுக்கு ஒரு சின்ன அளவில் என்னால் ஒரு பயனுள்ள தகவல் கொடுக்க முடிந்தால் எனக்கு மகிழ்ச்சிங்க..உங்க கருத்துக்கு நன்றி ..

  • @mbmythili6154
    @mbmythili6154 2 หลายเดือนก่อน +2

    நல்ல விஷயம் சொல்றீங்க. எதுக்கு இந்த ஆங்...ஆங்...?

    • @ushabose3
      @ushabose3  2 หลายเดือนก่อน +2

      நானும் ஆங் சொல்லாம பேசனும்னு தான் நினைக்கிறேன் ஆனா முடியலைங்க .அந்த moment video ல் பேசும் போது அவ்ளோ fluent ஆ வரலை எனக்கு.வீடியோல பேச பேச கொஞ்சம் இந்த தவறுகளை திருத்திப்பேன்னு நம்புறேங்க.உங்க கருத்துக்கு நன்றிங்க..

    • @mbmythili6154
      @mbmythili6154 2 หลายเดือนก่อน +3

      @@ushabose3 சாரிங்க. குறை சொல்லவில்லை. நன்றாக வரணும்னு என் மகளைத் திருத்துவது போல சொன்னேன். முதலில் எழுதி வைத்துக்கொண்டு இரண்டு முறை அதை படித்து விட்டு ட்ரை பண்ணுங்க. கரெக்டா வரும். ஆசீர்வாதங்கள்

    • @ushabose3
      @ushabose3  2 หลายเดือนก่อน +1

      No worries Aunty ..கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி try பண்ணி பார்க்கிறேன் next videoலிருந்து ..உங்க அக்கறைக்கும்,அன்புக்கும் நன்றி🙏