I'm an engineer and researcher and reading lots about world ,tech ma,gm,your very passionate really,God bless you and your family 🙏,may I know you what are you really doing ma
அக்கா நீங்க எல்லா கமெண்டும் ரிப்ளை பண்ணியிருப்பது எனக்கு பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ஒரு ரிப்ளை பண்ணுவீங்கன்னு நம்புறேன். அக்கா ஆன்லைன்ல தமிழ் கிளாஸ் எடுக்கலாம்னு ட்ரை பண்றேன் அக்கா ஸ்டுடென்ட்ஸ் இருந்தா எனக்கு சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அக்கா ஹெல்ப் மீ
@nagaskitchen5615 market la ellam inga house wife ah irukuravanga and workers part time ah poi vela pappanga athuku ellam oorula irunthu visa eaduthu ellam aal eaduka maatanganga..
Thanks ma ,pls tell about what the major difference between Singapore & india,what are the Singapore govt systems how they maintained,what are the export and import to the country,how the people income ,pls upload lots of videos pls
You can ask someone who is currently working there or can check thru website..Here all is legal and all details should be there in company website and also government website they give contact details to verify company details
அக்கா நான் டீச்சரா வேலை பாத்துக்குட்டு இருக்கேன். எனது கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.நான் கடன் பிரட்சணைல இருக்கே. MSc., BEd., படிச்சுருக்கேன். எனது வயது 33.எந்த வேலைனாலும் பரவாயில்லை. கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க சிஸ்டர்
எந்த ஊர் நீங்க? இரண்டு குழந்தைகளை குடிகார கணவனை நம்பி விட்டுட்டு வெளிநாட்டில் எப்படி வேலைக்கு வருவீங்க?வெளிநாடுகளுக்கு எந்த வேலைக்கு நீங்க வந்தாலும் ஏதோ ஒரு அவசரம் ,உங்க பிள்ளைகளுக்கு உங்களோட உதவி தேவை அப்படிங்கற நிலையில் நீங்க ஊருக்கு நினைத்தவுடன் போக முடியாது.குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு வேலைக்கு வந்துட்டு அங்க அவசரத்துக்கு போக முடியாம இங்க மன உளைச்சளில் இருக்கிற நிறைய பேர் இருக்காங்கங்க .
அப்படி எல்லாம் இல்ல மா..பெண்களுக்கு வேலைக்கு,படிக்க எதுக்கு வந்தாலும் ரொம்ப பாதுகாப்பான ஊர் சிங்கப்பூர்.வேலை சிங்கப்பூர்ல கிடைச்சா வேற எதுவும் யோசிக்காம join பண்ணிடுமா..அவ்ளோ நல்ல ஊர்..
Sure Sir .I am glad that you like my video and I Will upload more about Singapore culture and job ,lifestyle videos .. Hope you will have a pleasant stay in Singapore 🇸🇬..
Passport எடுத்து வைத்திருந்தா மட்டும் வேலை வெளிநாட்டுல கிடைச்சுடாதுங்க.அதுக்கு ஏற்ப skill improve பண்ண course ஏதாச்சும் பண்ணுங்க.வீட்டு வேலைக்கே வரணும்னா கூட சமைக்க ,நல்லா சுத்தமா வீட்டு வேலையை பார்க்கன்னு ஒரு expectation இருக்கும் experience இருக்கான்னு பார்ப்பாங்க அதுக்கும் நிறைய interview எல்லாம் பண்ணிட்டு தான் ஆள் வேலைக்கு எடுப்பாங்க.agent fees எல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும் .
இங்க வேலைவாய்ப்பில் பெண்,ஆண் என்ற வேறுபாடு இல்லங்க.உங்க படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்கு demand இருந்து உங்களுக்கு திறமையும்,சரியான படிப்பும் அதற்கான அனுபவமும் இருந்தால் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் .
You can check Ministry of Manpower Singapore website for current eligibility criteria to get Visa for all professional..In that website they mention clearly salary details to apply for the Employment pass or work permit to work here in Singapore
Neenga details share pannunga . entha veliku vara virumbureenga nu.niraya peru velaikku kekureenga ana details eathuvm kodukama velai kedaikuma nu kekkureenga atleast mail la details anuppittu enaku msg potta kooda naan mail la details check panittu ennala mudinchatha seiya try pannuvain .
@@ushabose3 v2 velaiku than sister varan anga enaku help panuga sister please 2 years munadi Anga vanthan 17 days erunthan oru problem soli vanthutan but epo anga varanum sister please enaku work eruntha soluga sister God mathiri please help panuga
Hai Hello Akka nalla irukigala my name santhosh kumar diploma mechanical engineering mudichirukan 3 years CNC operator work panni irukan Current la kuwait la 2 years driving experience iruku and india la 5 years driving experience iruku job vacancies irudha soulluga akka please........
@@ushabose3 akka nan thanjore nurse job enakku venum en sisterku maid job venum. Homenurse ah 6 months singaporela nan work pannirukken. Avangalukum homenursena kuda ok ka. Konjam help pannunga. Iam a single parent.
Upload lots of videos to develop people job,and lifestyle, culture thanks for you ma 🙏
Thank you, I will
Mam 10 person singapore varalanu irukum rooms eppadi plan panalam
God bless you and your family 🙏
Thank you sir🙏
I'm an engineer and researcher and reading lots about world ,tech ma,gm,your very passionate really,God bless you and your family 🙏,may I know you what are you really doing ma
Sir ..I’m working as a chemical engineer in Singapore..
My native is Tirunelveli and I completed my school education in Chennai and did my Engineering in Singapore .
Great
அக்கா நீங்க எல்லா கமெண்டும் ரிப்ளை பண்ணியிருப்பது எனக்கு பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ஒரு ரிப்ளை பண்ணுவீங்கன்னு நம்புறேன். அக்கா ஆன்லைன்ல தமிழ் கிளாஸ் எடுக்கலாம்னு ட்ரை பண்றேன் அக்கா ஸ்டுடென்ட்ஸ் இருந்தா எனக்கு சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அக்கா ஹெல்ப் மீ
கண்டிப்பா சொல்றேன்மா 👍..என்னோட ushabose3@gmail.com mailக்கு உன் contact details (mobile number ,name ,education qualifications)details அனுப்புமா..
நீங்க சென்னையா ?
Mam enakku mini market job iruntha sollunga
@nagaskitchen5615 market la ellam inga house wife ah irukuravanga and workers part time ah poi vela pappanga athuku ellam oorula irunthu visa eaduthu ellam aal eaduka maatanganga..
Thanks ma ,pls tell about what the major difference between Singapore & india,what are the Singapore govt systems how they maintained,what are the export and import to the country,how the people income ,pls upload lots of videos pls
Sure Sir ..
Hi sister I need some help,
To confirm one company in 18 pioneer walk
You can ask someone who is currently working there or can check thru website..Here all is legal and all details should be there in company website and also government website they give contact details to verify company details
அக்கா நான் டீச்சரா வேலை பாத்துக்குட்டு இருக்கேன். எனது கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.நான் கடன்
பிரட்சணைல இருக்கே. MSc., BEd., படிச்சுருக்கேன். எனது வயது 33.எந்த வேலைனாலும் பரவாயில்லை. கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க சிஸ்டர்
எந்த ஊர் நீங்க? இரண்டு குழந்தைகளை குடிகார கணவனை நம்பி விட்டுட்டு வெளிநாட்டில் எப்படி வேலைக்கு வருவீங்க?வெளிநாடுகளுக்கு எந்த வேலைக்கு நீங்க வந்தாலும் ஏதோ ஒரு அவசரம் ,உங்க பிள்ளைகளுக்கு உங்களோட உதவி தேவை அப்படிங்கற நிலையில் நீங்க ஊருக்கு நினைத்தவுடன் போக முடியாது.குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு வேலைக்கு வந்துட்டு அங்க அவசரத்துக்கு போக முடியாம இங்க மன உளைச்சளில் இருக்கிற நிறைய பேர் இருக்காங்கங்க .
Akka sila peru soldranka Singapore la adjustment panni than next position pokamudiyumnu soldranka na Singapore try pandren ithu unmaiyavaka
அப்படி எல்லாம் இல்ல மா..பெண்களுக்கு வேலைக்கு,படிக்க எதுக்கு வந்தாலும் ரொம்ப பாதுகாப்பான ஊர் சிங்கப்பூர்.வேலை சிங்கப்பூர்ல கிடைச்சா வேற எதுவும் யோசிக்காம join பண்ணிடுமா..அவ்ளோ நல்ல ஊர்..
Thanks akka ean sontha akka mathiri soldrinka
Akka nan nurse jobku poganum vaccancy iruntha sollunga nal
Naan beautician parlour job irunthalum sollunga mam
Im engineer soon are later i will come to Singapore,i want know about Singapore lots
Sure Sir .I am glad that you like my video and I Will upload more about Singapore culture and job ,lifestyle videos .. Hope you will have a pleasant stay in Singapore 🇸🇬..
Super
Nan pass port eduthuta enakku job venum kadanla romba lock aaita so konjam help pannuga pls
Passport எடுத்து வைத்திருந்தா மட்டும் வேலை வெளிநாட்டுல கிடைச்சுடாதுங்க.அதுக்கு ஏற்ப skill improve பண்ண course ஏதாச்சும் பண்ணுங்க.வீட்டு வேலைக்கே வரணும்னா கூட சமைக்க ,நல்லா சுத்தமா வீட்டு வேலையை பார்க்கன்னு ஒரு expectation இருக்கும் experience இருக்கான்னு பார்ப்பாங்க அதுக்கும் நிறைய interview எல்லாம் பண்ணிட்டு தான் ஆள் வேலைக்கு எடுப்பாங்க.agent fees எல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும் .
நானும் எனது பசங்கள லும் singapore செட்டில் aklam nu asai padurom... நான் ஒரு பெண்...enqku சரியா வேலை வாய்ப்பு கிடைக்குமா
இங்க வேலைவாய்ப்பில் பெண்,ஆண் என்ற வேறுபாடு இல்லங்க.உங்க படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்கு demand இருந்து உங்களுக்கு திறமையும்,சரியான படிப்பும் அதற்கான அனுபவமும் இருந்தால் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் .
நான் ஒரு beautician..enqku Anga velqi vaippu kedaikka nan enna pannanum..idea sollunga
I. Like. Singapore.
What is the eligibility to work for an it industry ?
You can check Ministry of Manpower Singapore website for current eligibility criteria to get Visa for all professional..In that website they mention clearly salary details to apply for the Employment pass or work permit to work here in Singapore
Sister yen sonku 15 years old Singapore tourist visa varom corona vaccine pota cirtificate illa immigration la ketpangala
Illanga Ippo vaccination certificate kekkarathu illa immigrationla..
Sister
Hi akka.akka sg job eppadi apply panurathu konja soluga akka.my husband romba years try panitu iruga.13 years experience in senior quality engineer automobile industry.konjam job ku reference kuduga Akka
Kandipa check pannitu solrain ma
I help job akka urgent
Sister enaku Anga work eruntha soluga please sister 🙏🙏
Neenga details share pannunga . entha veliku vara virumbureenga nu.niraya peru velaikku kekureenga ana details eathuvm kodukama velai kedaikuma nu kekkureenga atleast mail la details anuppittu enaku msg potta kooda naan mail la details check panittu ennala mudinchatha seiya try pannuvain .
@@ushabose3 sister enaku panivigala
@@ushabose3 v2 velaiku than sister varan anga enaku help panuga sister please 2 years munadi Anga vanthan 17 days erunthan oru problem soli vanthutan but epo anga varanum sister please enaku work eruntha soluga sister God mathiri please help panuga
Agent last time ungaluku job arrange pannavanga kitta pesi parkalamay neenga !Neenga entha ooru ? Last time eppo vantheenga?
@@ushabose3 2022 vanthan sister Nan Dindigul sister please help panuga 🙏
Hi mam oru help
Please help me I need job ❤
என்னோட mail address க்கு Resume அனுப்புங்க.ஏதாவது நல்ல opportunity வந்தா சொல்றேங்க.
@@ushabose3 please engliish I'm from sri lankan
Send your CV to my mail ID (ushabose3@gmail.com)…. If any good opportunity is there ,I’ll let you know ..
Hi brother still u find job in Singapore ah.... waiters job can ah
Hai Hello Akka nalla irukigala my name santhosh kumar diploma mechanical engineering mudichirukan 3 years CNC operator work panni irukan Current la kuwait la 2 years driving experience iruku and india la 5 years driving experience iruku job vacancies irudha soulluga akka please........
Akka singaporela ulla nambikkaiyana agency number kudungakka nurse job maid jobku apply pannanum unga numberum kudungakka help pannungakka
Naan agency check pannitu solrain ma ..Neenga entha veliku try panna poreenga ? Nurse or maid job ? Entha oor neenga ?
@@ushabose3 akka nan thanjore nurse job enakku venum en sisterku maid job venum. Homenurse ah 6 months singaporela nan work pannirukken. Avangalukum homenursena kuda ok ka. Konjam help pannunga. Iam a single parent.
Monresori teacherkum mudichirukkenka athuku ethathu caretaker jobmathiri irunthalum ok ka reply pannunathuku thanks ka
Unga whats number iruntha kudungakka personal ah
Mail pannunga (ushabose3@gmail.com) unga contact details ..I’ll contact you ..