சூரியன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Sun effects 12 Houses-Vedic Astrology in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    சூரியன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Sun effects 12 Houses-Vedic Astrology in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 221

  • @prabakar12x
    @prabakar12x 4 ปีที่แล้ว +43

    அருமை... 6ல் சூரியன், என்னை பகைத்துக்கொண்டவர்கள் என் கண்முன்னே தண்டனை பெருவதை தினமும் பார்க்கிறேன்... 👌👌👌

    • @bharathkumarbca
      @bharathkumarbca 4 ปีที่แล้ว

      Me too sir, 6 th place sun

    • @anjana1383
      @anjana1383 2 ปีที่แล้ว +1

      Me too having 6th place suriyan. Ennai emathiriyavargal thandanai peruvathai nan parpena?

    • @Thangavel3008
      @Thangavel3008 2 ปีที่แล้ว +1

      நானும் எதிர்பார்க்கிறேன்

    • @ayyappanngr777
      @ayyappanngr777 2 ปีที่แล้ว

      Me too 6 th suriyan i have to punish them i will see that

    • @kavinrajt21
      @kavinrajt21 ปีที่แล้ว +1

      Enaku 6 th place suriyan ...ana neecham😭🥹 buthan oda sernthu iruki

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 3 ปีที่แล้ว +14

    Sir, ur the only person to say positive about 12th house, Thanks a lot 🙏

  • @usasenthil
    @usasenthil 4 ปีที่แล้ว +6

    thank you guru ji . i have sun in 12th house . all are true .

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว +4

    கரெக்ட்.
    பதினொன்றில் சூரியன் 👍,
    துல்லியமான கணிப்பு.

  • @dhilipkumardhilipkumar4333
    @dhilipkumardhilipkumar4333 4 ปีที่แล้ว +8

    மிகவும் சரியாக சொன்னிங்க ஐயா 5ல சூரியன் 🌄

  • @HBVKrishna
    @HBVKrishna 4 ปีที่แล้ว +10

    12th house surya, spot on !

  • @chandruram4006
    @chandruram4006 4 ปีที่แล้ว +5

    மிகவும் சரி இரண்டில் சூரியன் ..

  • @malaraju24
    @malaraju24 4 ปีที่แล้ว +5

    Semma sir Ur tone is God I'm 1oth house thank u

  • @Venkatesh_J
    @Venkatesh_J 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐய்யா நீங்கள் மிகவு‌ம் அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் தருகிறீர்கள் அண்ணா Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 4 ปีที่แล้ว +5

    லக்னக்காரர்கள் லக்னத்தின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும், கூடாது என கூறுங்கள் அய்யா..

  • @Gmohankumar-si9ep
    @Gmohankumar-si9ep 4 ปีที่แล้ว +4

    sir fabulous and mind blowing subject👏👏👏👏

  • @Elayaraja-ct2gd
    @Elayaraja-ct2gd 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 8ல்சூரியன் 200 /சதவீதம் சரியாக உள்ளது

  • @K.S.THIRUMALAIARASAN
    @K.S.THIRUMALAIARASAN 3 ปีที่แล้ว +5

    சூரியன்+சந்திரன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 ปีที่แล้ว +4

    Sir,
    Thank you for the detailed prediction

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 2 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 4 ปีที่แล้ว +3

    Sooo suuuperb sir. .....tk u soo much bro ur blessings advice talk soo suuuperb nice aiya 🙇 👍

  • @balasubramaniannarayanan5667
    @balasubramaniannarayanan5667 4 ปีที่แล้ว +3

    Jadhagathil grahangal ninra palangal ellame super, sir!!Niraya vishayangal therindhu kondom.so many thanks.eagerly waiting for your posts.🙏🙏👌👌

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 ปีที่แล้ว +1

    இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த கொரோனா இருக்கும்.. மக்கள் இப்பொழுதே தங்களைப் பாதுகாத்து கொள்வது நல்லது.. பொது இடங்களில் கூடாமல் இருப்பதை தவிர்க்கவும்.. இயற்கையையும், விலங்குகளையயும் பாதுகாத்தல் மிக மிக நல்லது.. தெருவில் சுற்றி திரியும் நாய்குட்டிகளுக்கு கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீர் வைத்தால், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால், மிக மிக நல்லது.. வாயில்லாத ஜீவா ராசிகள் தங்களுடைய மனதிற்குள் அழுவது யாருக்கும் தெரியாது.. அந்த வேதனையின் பயன் தான் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும்.. தயவு செய்து இதை பகிரவும்.. இது ஆண்டவனுடைய கட்டளையாக ஏற்றுக்கொள்ளலாம்..

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +3

    Migavum arumai!!

  • @umvmurali1937
    @umvmurali1937 4 ปีที่แล้ว +3

    You are doing excellent job. Plz keep going on

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அய்யா

  • @seemaaeathirajan6018
    @seemaaeathirajan6018 4 ปีที่แล้ว +6

    Sun in 7th house - iduvaraikum yarum ivlo positive ah solala. Thanks

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 ปีที่แล้ว

      🤣😂🤣🤣🤣🤣🤣

    • @durgadevi9259
      @durgadevi9259 2 ปีที่แล้ว

      Thanks sir suriyan budhan conjucct ahi irunthal

  • @mdmforever5021
    @mdmforever5021 4 ปีที่แล้ว +8

    அது எவண்டா unlike ஒழுங்காக like போடு becareful

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว

      Haha right bro

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. 5ல் சூரியன் + புதன் + ராகு இருந்தால் என்ன பலன்.

  • @pandurangan7837
    @pandurangan7837 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @AraviTractorspares
    @AraviTractorspares 4 ปีที่แล้ว +6

    4il sun 100% correct

  • @vaishalirama
    @vaishalirama 4 ปีที่แล้ว +7

    5th house sun, Spot on!!

  • @VishnuKumar-wl5sj
    @VishnuKumar-wl5sj 4 ปีที่แล้ว +7

    13.25 sun in 10 th house

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 4 ปีที่แล้ว

    அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் சூரியன் 12 பாவங்களில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்று கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வந்தாள் ஜோதிடர் ஆகலாம் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழிய வாழியவே

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 3 ปีที่แล้ว

    மிகவும் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 9 இல் சூரியனோடு ராகு சேர்ந்தால் பலன்கள் மாறுபடுமா

  • @bogaracuvarmam1329
    @bogaracuvarmam1329 4 ปีที่แล้ว

    19.04.85
    Time : 10: 27 Am
    Meena rasi
    Revathy natchathiram
    Midhuna lagnam

  • @sannan8525
    @sannan8525 4 ปีที่แล้ว +6

    6 ல் சூரியன் அருமை..👍👍👍

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 4 ปีที่แล้ว +1

    அய்யா நன்றி. ஒரு ஜோதிட புத்தகத்தில் திடீரென்று படித்தேன். 8 ல் சூரியன் மனைவிக்கு இருந்தால், கணவன் விஷம் அருந்தி மரணிப்பான் என்றிருந்தது. என் நெருங்கிய உறவு பெண் ஒருவருக்கு 8 ல் சூரியன். திருமணமான ஒரு வருடத்தில் அவளுடைய கணவன் விஷம் அருந்தி மரணம் அடைந்தான். அந்த பெண்ணின் இளைய சகோதரிக்கம் 8 ல் சூரியன், திருமணமான இரண்டு வருடங்களில் மனைவியின் கொடுமை தாங்க இயலாமல் அவளை விட்டு பிரிந்து ஐந்து வருடங்களாக வழக்கு சந்தித்தார்கள்.(இவரும் மரணம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார் அவளை விட்டு விலகியதால் உயிர் தப்பியது.) அவர்களின் ஒரே மகளுக்கும் 8 ல் சூரியன். இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன நடக்கும் என்று தெரியவில்லை.இந்த மூன்று பெண்களுக்குமே மிதுனம் 8 ம் வீடாகி
    அதில் சூரியன். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஒரே குடும்பத்தில் மூன்ற பெண்களுக்கும் கிரகங்களின் அமைந்த அதிசியங்ளைப் பற்றி தங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  4 ปีที่แล้ว

      send his birth details to my whatsup no

    • @g.neelagandanneelagandan5651
      @g.neelagandanneelagandan5651 4 ปีที่แล้ว

      Sorry sir , I am unable to collect the horoscope from them. I saw the same before five years.

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว

      Good info. Though it's sad.

  • @mahima7510
    @mahima7510 4 ปีที่แล้ว +1

    V good explanation thank you sir

  • @chands5402
    @chands5402 4 ปีที่แล้ว +2

    8th sun sudden financial loss, work place unhappiness sometimes.

  • @shyamkumar2639
    @shyamkumar2639 4 ปีที่แล้ว +3

    sir , if sun and saturn in 10th house what will happen plz tell me.

  • @perumalnallu9290
    @perumalnallu9290 4 ปีที่แล้ว +2

    மேசம் ராசி, மிதுனம் லக்கணம் சிம்மத்தில் சூரியன் + சனி பலன் சொல்லுங்க ஐயா...

    • @narayaniraj8236
      @narayaniraj8236 4 ปีที่แล้ว

      Perumal nallu, இளைய சகோதரர் உடன் உறவு எப்படி இருக்கு, muyarchikal vetri adaigiradha, or sandayil mudigiratha, you please tell sir

  • @ramaswamyrameshbabu5273
    @ramaswamyrameshbabu5273 2 หลายเดือนก่อน

    ஐயா.. நீங்கள் சொன்னது சூர்யன் 6 இல் இருக்கும் பொது பலன்.. ஆனால் இங்கு சூரியன் லக்கினஅதிபதி ஆக இருந்து (6 இல் )சுய சாரம் (உத்திரடம் 3 இல்..
    ....6 க்குரிய சனி 5 இல்( பூராடம் 2 இல் )..
    அதாவது 6 க்கு 12 இல், திரி கோணத்தில், குரு (சம ) வீட்டில் இருக்கும் போதும் பலன் மாறாதா?
    கிரஹங்கள் 6,8 இல் முழு மறைவு பெற்றாலும்,சுய சாரம் பெற்றால் மறைவு இல்லை என்று படித்து இருக்கிறேன்.
    மறைவு ஸ்தான அதிபதிகள் தன் பாவத்துக்கு 12 இல் மறைவு பெற்றால்?
    அருள் கூர்ந்து விளக்கவும்.

  • @rubiyajiya4244
    @rubiyajiya4244 4 ปีที่แล้ว +2

    ஐயா 9ஆம் இடத்தில் சூரியன் + கேது இனைந்து உள்ளது இதற்க்கு பலன் என்னவென்று சொல்லுங்க

  • @sowmicute385
    @sowmicute385 4 ปีที่แล้ว +1

    Enaku 2 LA suriyan correct ah sonninga sir romba kovapaduva..

  • @sarathis4380
    @sarathis4380 4 ปีที่แล้ว +14

    11il suriyan துல்லியமாக உள்ளது அய்யா நீங்கள் கூறியது.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 4 ปีที่แล้ว

      Me too suriyan with sukran in thulaam thanusu laknam

    • @nonstopall1800
      @nonstopall1800 2 ปีที่แล้ว

      @@santhoshkumar-fb7qg bro enakum 11 la suriyan um sukranum iruku

  • @karthicksrk7690
    @karthicksrk7690 4 ปีที่แล้ว +1

    Good astrology opinion sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? எனக்கு அரசியலில் பதவி வெற்றி எப்போது? எனக்கு சூரியன் எப்படி உள்ளது..அண்ணாமலை, காஞ்சிபுரம். ,

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 4 ปีที่แล้ว +1

    சிம்ம ராசி சிம்மலக்னத்திற்கு 9 ஆம் இடத்தில் சூரியன் சனி இணைவு பெற்றுள்ளது sir. நீச்ச பங்கமா sir.

  • @alwaysbehappy9466
    @alwaysbehappy9466 4 ปีที่แล้ว +1

    Kumba lagna mesha rasi.... 7th house simma place ayi you raahu... Marriage life??

  • @xyzabc5755
    @xyzabc5755 4 ปีที่แล้ว +2

    Sir ,with all due respect to your views ,one doubt ,for dhanusu lagna,sun being lord of 9th house ,that is denoting father ,if sun is placed in 6th house ,then I have seen father himself becomes enemy of son. So I feel sun in 6th house us not good always and depends on horoscope !

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 4 ปีที่แล้ว +1

    அய்யா தனசு லக்கனம்.கார்த்திகைநட்சத்திரம்.சந்திரன்.6ம்இடம்உள்ளார் ரிஷபம்ராசி. குரு+சூரியன்+சனி.10இடம்மானா.கன்னியில்உள்ளார் புதன்+செவ்வாய்.11ம்இடமானதுலாம்ல்.உ. கேது.2ம்இடம்.மகரத்தில்உள்ளார்.8இடமானாகடகத்தில்+ராகு+சுக்கிரன்.இந்தஅமைப்பில்.கேதுமீதுபார்வை.செவ்வாய்4+குரு5+சுக்கிரன்+.ராகு7பார்வைஇந்தகேதுஎப்படிசெயல்படுபார்தயவுசெய்து.சொல்லமுடிய்ம்மா

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @8807728202
    @8807728202 2 ปีที่แล้ว

    Sir simma lagnam... Thulam veetil suriyan+Pudhan... Nallathu ah sir... Suriyan neecham nu soldranga ah sir... Unga opinion

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்⚘⚘⚘

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 ปีที่แล้ว

    விருச்சகராசி !....மீன லக்கினம் 12-ல்,சூரிய புதன் இணைவு,,,,,பலன் கூறுங்கள் ஐயா!,,,

  • @ramaraajram
    @ramaraajram ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் ஒரு ஜாதகத்தில் மகர லக்னம் கடக ராசி 7இடம் சூரியன் சந்திரன் செவ்வாய் 8 ம் இடம் புதன் சுக்கிரன் 9 ம் இடம் குரு 10 ராகு 11 சனி 4 இடம் கேதுவும் உள்ளது தயவு இந்த ஜாதகத்தில் எப்படி என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன் பிறந்த தேதி 27/07/1957 நேரம். 6.15 பி எம் மாலை நேரம் விவரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் தனசேகரன் சார் அவர்கள் நன்றி

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 4 ปีที่แล้ว +1

    ஒன்பதில் சூரியன் புதன் சந்திரன் நீங்கள் சொல்வது உண்மை

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 ปีที่แล้ว +1

    When 6, 8, 12 are hidden houses, sun in 6th house will it do good in its role🙂

  • @ps2kking942
    @ps2kking942 ปีที่แล้ว

    இரண்டில் சூரியன் எனக்கு மிக்க நன்றி அண்ணா

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 4 ปีที่แล้ว +1

    Nicely explained

  • @venkatesh2285
    @venkatesh2285 4 ปีที่แล้ว +5

    பொதுபலன் வைத்து ஒன்றும் உபயோகமில்லை

  • @mohamedsalim3449
    @mohamedsalim3449 4 ปีที่แล้ว +1

    ராசியில் எட்டாம் இடத்தில்சூரியன் செவ்வாய் புதன் ராகு இதற்கான பலனை சொல்லுங்கள்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +1

    Nandri Sir

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 ปีที่แล้ว

    For suriyan Red.... Chandran Blue... Super Anna....... Thank you.....

  • @vigneshwaran9220
    @vigneshwaran9220 3 ปีที่แล้ว

    ஐயா🙏,மகர ராசி கும்ப லக்னம், 3 ஆம் இடம் மேசத்தில் பரணி3ல் சனி அசுபதி2ல் குரு, 6ஆம் இடம் கடகத்தில் ராகு , 7ஆம் இடம் சிம்மத்தில் சுக்ரன், 9ஆம்இடம் துலாத்தில் சித்திரை 2ல் சூரியன் விசாகம்2ல் புதன், 11ஆம் இடம் தனுசில் செவ்வாய், 12ஆம் இடம் மகரத்தில் திருவோணம்4ல் சந்திரன் மற்றும் திருவோணம்2ல் கேது, ஐயா சூரியன் நல்ல பலனை தருவாரா சொல்லுங்கள் ஐயா🙏 yes or no ayya🙏

  • @narayaniraj8236
    @narayaniraj8236 4 ปีที่แล้ว +6

    10 ல் சூரியன் ஆனால் வேலை இல்லை ஐயா

  • @duraimanjini7160
    @duraimanjini7160 4 ปีที่แล้ว +1

    Good very good

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว +2

    நன்றி சார்🙏👍

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 4 ปีที่แล้ว +2

    Namaskkaram 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน

    Sir, beneficial🙏🙏👌👌

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 ปีที่แล้ว +4

    10ல் சூரியன்....
    துலா லக்கனம்...
    நன்றி....

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 4 ปีที่แล้ว

    Super bro.correct than.👌👌👍👍🙏🙏💐💐

  • @puaneswary9755
    @puaneswary9755 3 ปีที่แล้ว +1

    Tq sir 🙏

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 4 ปีที่แล้ว +2

    Vargottamam pathi video podunga ayya

  • @karthikaperiyadurai8885
    @karthikaperiyadurai8885 4 ปีที่แล้ว +1

    Enathu kanavaruku lagnathil suriyan + sani inaivu palan ena ayya

  • @dhivakardhivakar9287
    @dhivakardhivakar9287 2 ปีที่แล้ว

    6 vathu idathil sureiyan+pudan serkai viruchaka lakanam definition video vilakam kodunkal sir

  • @burnitkabilan833
    @burnitkabilan833 4 ปีที่แล้ว +2

    6 I'll suryan 🥰

  • @dreamsachiever6913
    @dreamsachiever6913 3 ปีที่แล้ว

    Sir jathagam lagna kattam vaithu paarpathu correct ah or degree wise paarpathu correct ah

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Sir vanakkam. 8 la suriyanodu sevai, puthan, erukkar. Thanusu laknam good or bad sir

  • @bhuvaneswaritc3677
    @bhuvaneswaritc3677 4 ปีที่แล้ว

    Suriyan + guru+ kethu conjunction in 3rd place, can you please tell me about this? I have been asking this so many times

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 ปีที่แล้ว

    Sir suriyan puthan ragu sukran laknathil 2m idam nallatha kettatha pls answer sir

  • @lakslaks99
    @lakslaks99 2 หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் ஒரு வீடியோவில் தங்கள் குருநாதர் சிவதாசன் ரவிக்குகடகத்தில் 4கிரகங்கள் இருந்தன என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்‌. அதன் சிறப்பைப்ற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @kngbfemali6021
    @kngbfemali6021 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kumarkutalm8821
    @kumarkutalm8821 3 ปีที่แล้ว

    Very good iya

  • @selvi6121
    @selvi6121 10 วันที่ผ่านมา

    Sir Meena Rasi uthiradathi star
    Thulam lagunam sun+ sanni

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 4 ปีที่แล้ว +1

    மகர லக்னம்.....சூரியன் + கேது 6ஆம் வீட்டில்.....

  • @karthik8283
    @karthik8283 ปีที่แล้ว

    12 house suriyan pooram nachathiram simmam star suriyan stand

  • @littymariam3094
    @littymariam3094 3 ปีที่แล้ว

    sir, leo lagna ketu in 1sthouse leo and rahu in 7 house aquarius 7thlord saturn in 5house saggartuis sign what its mean pls reply please reply english

  • @dhanapalravi571
    @dhanapalravi571 4 ปีที่แล้ว +1

    Kadaga rasi . thanusu laganam. kanni rasi il surian budhan ullanana

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 ปีที่แล้ว

    Sirapu aiya

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 4 ปีที่แล้ว +1

    3il suryan bhudhan pallan sollunga

  • @vijayakumari4191
    @vijayakumari4191 ปีที่แล้ว

    Sir sun mesham la erukku, but ethu ennoda jathagathula fifth place, ethu nallatha sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 4 ปีที่แล้ว +1

    super

  • @karthikkuppan6323
    @karthikkuppan6323 4 ปีที่แล้ว

    3rd house sun with Saturn Simha lagna

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner 4 ปีที่แล้ว

    உண்மை ஐயா என்னுடையது மிதுன ராசி தனுசு லக்கனம்

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 4 ปีที่แล้ว

    Sir,
    Simma lagnathirku suriyan 8il irukum pothu meshamthil sukran bharani natchatrathilum buthan kumbathil sathayam natchatrathilum
    Irukum pothu suriyan subha thanmayai perukirara avarathu thanthaiku eppadi irukum

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 ปีที่แล้ว

    Excellent sir

  • @raguramanv8011
    @raguramanv8011 ปีที่แล้ว

    Sir,simma laknam 6 il suriyan, 10il chanran govt job kedaikuma sir.

  • @jagadeshdevaraj2132
    @jagadeshdevaraj2132 4 ปีที่แล้ว

    Enaku 4 la suriyan in simam house... Nenga Sona palan total a reversal a iruku...

  • @astro-hv9oo
    @astro-hv9oo 4 ปีที่แล้ว

    ஐயா விருச்சிகம் லக்கிணம் மூன்றில் சூரியன் பகை வீட்டில் வர்கோத்தமம் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    thanks