Aarupadai murugan songs playlist/Tamil jukebox

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 2 ปีที่แล้ว +25

    🎶🎶🎶🎵👏👏🎶🎶🎧🎧🎧👏🎶👏🎶🎶🎶🎵🎵🎶🎶🎵🎶🎶👏👏👏👏👏👏👏✌️✌️கோவில்பட்டி யில் இருந்து kumar வாழ்த்துக்கள் Hi
    👉 TMS.. முருகன் பாடல்
    முருகன் துணை

    • @jokermani0014
      @jokermani0014 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @AJITHR-g9z
      @AJITHR-g9z 27 วันที่ผ่านมา

      Ubjjj😊

  • @sasiv2101
    @sasiv2101 2 ปีที่แล้ว +57

    முருகா உன்னை மட்டும் என்றும் நம்புகிறேன் என்னை காப்பாத்திவிடு முருகா

    • @sundhramoorthy7894
      @sundhramoorthy7894 6 วันที่ผ่านมา

      Vs.sundaramurthy, KUDAIGAL UBAYAM ETHUVARAI 105 PALAKOILKALUKKU VAZNAL VENDUTHAL 108 KUDAIKAL NIRAIVERAVENDUM ETHUVA

  • @muruganvr7182
    @muruganvr7182 2 ปีที่แล้ว +107

    என்னுடைய இன்பத்திலும், துன்பத்திலும் என் அருகில் நின்று என்னை காத்திடும் கந்த குமரனே,ஆறுப்படையில் வாழும் அழகானே உன்னை இன்றி நான் இல்லை...... முருகா🙏முருகா 🙏muruga

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 ปีที่แล้ว +13

    நாத்திகம் பேசும் என்னை என்றும் மெய்மறந்து கேட்க வைப்பது முருகன் பாடல்கள் மட்டுமே...

  • @danishanainikak4909
    @danishanainikak4909 2 ปีที่แล้ว +21

    🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ பல சோதனைகளில் என்னைக் காப்பாற்றினாய் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை கரை சேர்ப்பாயாக உனை இன்றி வேறு துணை இல்லை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஃ🦚🦚🦚🦚🦚

  • @hemasrii0109
    @hemasrii0109 2 ปีที่แล้ว +94

    ஓம் முருகன் துணை... என்றும் முருகன் இருக்கிறான் நம்மை காக்க..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @saran4674
    @saran4674 2 ปีที่แล้ว +84

    ஓம் சரவணபவ 🙏🏼
    ஓம் முருகன் துணை🙏🏼
    வேல் உண்டு வினை இல்லை
    மயில் உண்டு பயம் இல்லை
    சேவல் உண்டு நலம் சொய்ய.

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 ปีที่แล้ว +7

    ஓம் சரவணபவ குகாய நமோ நமஹ வேல் மயிலும் துணை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Chandytharu4007
    @Chandytharu4007 2 ปีที่แล้ว +40

    காலையில் நித்தம்கேட்டு என்இதயமேஇன்பமயமாகும். உயிரோவியமானபாடல்கள்

  • @kumarankrishnamoorthy5077
    @kumarankrishnamoorthy5077 3 ปีที่แล้ว +58

    செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா சாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சக்தி முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேலவன போற்றி போற்றி ஓம் முருகா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம் முருகா முருகா எம்மை காப்பாற்று எல்லோரும் நலமுடன் வாழ அருள் தருவாய் முருகா போற்றி போற்றி

  • @adaikkalamkamaraj4389
    @adaikkalamkamaraj4389 2 ปีที่แล้ว +145

    கேட்க கேட்க திகட்டாத பாடல். 🙏🏻🙏🏻🙏🏻

  • @velmuruganarumuganainar9865
    @velmuruganarumuganainar9865 2 ปีที่แล้ว +16

    நான் இன்று உயிரோடு இருபதற்கு என் அப்பன் முருகன் தான் காரணம் வெற்றி வேல் முருகனுக்கு arogaro

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk ปีที่แล้ว +2

      முருகன் இருக்க பயமேன்

  • @m.veeramahendran5695
    @m.veeramahendran5695 11 หลายเดือนก่อน +2

    🙏muruga.... Ya kutupathai kapathu muruga....

  • @s.geethasrinivasan5450
    @s.geethasrinivasan5450 2 ปีที่แล้ว +54

    என்றென்றும் இனிமையான பாடல், முருகா🙏🙏🙏🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 ปีที่แล้ว +62

    அற்புதமான இனிமையாபாடல்கள். முருகன் அருள் புரிந்து ஆறுதல் அளிப்பார்

  • @vengadeshwarana9640
    @vengadeshwarana9640 3 ปีที่แล้ว +57

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகணுண்டு துணையில்லை

    • @varuniamutha866
      @varuniamutha866 2 ปีที่แล้ว +2

      குகன் உண்டு குறைவில்லை

  • @Lathamaheswari-eg8qy
    @Lathamaheswari-eg8qy หลายเดือนก่อน +5

    முருகா செந்தில் நாதா நோயின்றி ஆரோக்கியமாக வாழ அருள் செய்ய வேண்டும் குருநாதா

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is 2 ปีที่แล้ว +37

    முருக பெருமானை இசையோடு பார்க்கையில் மெய்மறந்த நிலை உண்டாகின்றது. இறைவா ..🙏🔥

  • @muthukumara1254
    @muthukumara1254 2 ปีที่แล้ว +1

    வெற்றிவேல் முருகா எனக்கு பக்க துணையாய் இருங்கள் என் அப்பனே

  • @m.s.dineshsengai7777
    @m.s.dineshsengai7777 2 ปีที่แล้ว +492

    யாருக்கெல்லாம் முதல் பாடல் "அழகென்ற சொல்லுக்கு முருகா "அப்பாடலை கேட்டப்போது மெய்சிலிர்த்தது ✨😍❤

    • @ArunKumar-fc1zo
      @ArunKumar-fc1zo ปีที่แล้ว +20

      Me also 🥺🙏❤✨

    • @dhevadhevatkntextkntex6221
      @dhevadhevatkntextkntex6221 ปีที่แล้ว +5

      Yanakku bro

    • @jaijai5756
      @jaijai5756 ปีที่แล้ว +8

      அதுமட்டுமா என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருது ஐயா

    • @KarthickKarthick-nk1sb
      @KarthickKarthick-nk1sb ปีที่แล้ว

      @@ArunKumar-fc1zo 7 hiiuiiiiuiîu7îkhj88iiiiiii ii i88uuiiiiiiiiiiiiiiiiiiii8iiii88888i888i8iiiii8iiiiiiiiiiiii8iiiiii8iiii88iii8i88i8i8iiiiiiiiiiiiii8iiii8íii8i8 🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏👍👍🙏🙏👍👍👍🙏👍

    • @havisaran1808
      @havisaran1808 ปีที่แล้ว

      மெய் மறந்து விட்டேன் முருகனை நினைத்து

  • @darwinranipandiyan7714
    @darwinranipandiyan7714 2 ปีที่แล้ว +135

    இந்த பாடலை கேட்க போது மனதில் ஒருவித அமைதி கிடக்கிறது 🔥🔥🔥

    • @CHITTI-ms1or
      @CHITTI-ms1or 2 ปีที่แล้ว +2

      👍👍

    • @muthurajesh6232
      @muthurajesh6232 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏
      🙏🙏🙏🙏🙏🙏
      🙏🙏🙏🙏🙏🙏

    • @malinisenthil976
      @malinisenthil976 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshg7699
    @rameshg7699 3 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு. முருகன் அருள் கிடைக்கும் 🙏

  • @balaiswarya4379
    @balaiswarya4379 10 หลายเดือนก่อน +1

    தமிழ் கடவுள் முருகன் புகழ் ஓங்குக....❤ ஓம் முருகா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +2

    முருகா ன்னு சொல்லும்போதே மெய் சிலிர்க்குது நன்றி

  • @gangaduraigangadurai3023
    @gangaduraigangadurai3023 2 ปีที่แล้ว +26

    வெற்றிவேல் முருகனுக்கு அரொகரா 🙏🙏

  • @saravanakumarp3684
    @saravanakumarp3684 3 ปีที่แล้ว +51

    முருகன் பாடல்கள் கேட்கும் போது மன அமைதி கிடைக்கும்

  • @anilbala9380
    @anilbala9380 ปีที่แล้ว +36

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏😔💭 எனது நண்பருக்கு குழந்தை வரம் குடுக்க வேண்டுகிறேன் அய்யா

    • @murugans7545
      @murugans7545 9 หลายเดือนก่อน +3

      நிச்சியம் ❤

    • @DineshDinesh-po1fx
      @DineshDinesh-po1fx 2 หลายเดือนก่อน +1

      என்றும் அவர் செயல் கைவிட மாட்டார் அப்பா

    • @DineshDinesh-po1fx
      @DineshDinesh-po1fx 2 หลายเดือนก่อน +1

      என்றும் அவர் செயல் கைவிட மாட்டார் அப்பா

    • @DineshDinesh-po1fx
      @DineshDinesh-po1fx 2 หลายเดือนก่อน +1

      என்றும் அவர் செயல் கைவிட மாட்டார் அப்பா

    • @என்றும்அன்புடன்-ண9ட
      @என்றும்அன்புடன்-ண9ட 3 วันที่ผ่านมา +1

      நமக்காக இல்லாமல் பிறருக்கு வேண்டும் போதே கண்டிப்பாக எம்பெருமான் முருகன் அருளால் குழந்தை பிறந்து இருக்கும்... வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அதி ஜோதி முருகன் ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukarthika5134
    @muthukarthika5134 2 ปีที่แล้ว +2

    முருகா நீயே துணை

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +66

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💐💐
    அற்புதமான பாடல்கள்.நன்றி.

    • @balasubramanianchettiar7847
      @balasubramanianchettiar7847 2 ปีที่แล้ว

      😒😑🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔😋😋🤫🤔🤔🤔🤔😀😀😀😀😀😁😁😁😁😁😅😅

    • @senthils151
      @senthils151 2 ปีที่แล้ว +4

      Arumu manam Kondapur

    • @pavi-vlogs1021
      @pavi-vlogs1021 2 ปีที่แล้ว +3

      @@senthils151 😀😀😀😀😀

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +2

    ஆறுபடைவீடு ஓடி விளையாடும் சுவாமி நாதனே சரவணனே நன்றி நன்றி நன்றி

  • @Chandytharu4007
    @Chandytharu4007 2 ปีที่แล้ว +11

    என் உள்ளமே உங்கள்வசமாகும்இனிமையானள பாடல்களை.என்றுமே ரசித்து மகிழ்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👏👏👏உமது பாதங்களை பற்றி வாழ்வேன்.

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 ปีที่แล้ว +5

    என் உயிர் தாய் தந்தை பாதம் சரணம் ஐயப்பா சரணம் ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி

  • @thambimurugesa3769
    @thambimurugesa3769 3 ปีที่แล้ว +371

    1990 ல பிறந்த எல்லாத்துக்கும் இந்த பாடல் கேட்டால் ஒரு வித உணர்ச்சி வரும் முருகா 🙏🙏🙏

  • @dhanaraj5242
    @dhanaraj5242 2 ปีที่แล้ว +47

    அய்யன் ஈசனின் திருமகன் அப்பன் முருகனுக்கு என்றென்றும் நான் அடிமை( அவனது காலடியில்) ஓம் நமசிவாய போற்றி... ஓம் கணபதியே போற்றி... ஓம் முருகா போற்றி...🙏🙏🙏

    • @sureshd3282
      @sureshd3282 ปีที่แล้ว +1

      Om nama sivaya 🕉om sakthi 🕉jay kanapathyi🕉om muruga🕉

  • @balamuruganbala4993
    @balamuruganbala4993 2 ปีที่แล้ว +16

    ஓம் முருகா....நீயே துணை.

  • @Chandytharu4007
    @Chandytharu4007 2 ปีที่แล้ว +7

    ,🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👏👏👏👏காலையில் கண்விழித்ததும்என்நினைவெல்லாம் என் இதயம் கவர்ந்த முறுகன்பாடல்வசமாகிவிடும். மறுகா முறுகா.

  • @ajithkumarv8210
    @ajithkumarv8210 2 ปีที่แล้ว +44

    இந்த பாடல்களை கேட்டாலே உணர்ச்சி வசப்படும் பக்தியும்.

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 2 ปีที่แล้ว +20

    Vetri vel Muruganuku Arogara Veera vel Muruganuku Arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 ปีที่แล้ว +6

    முருகனின் அற்புத. இனியபாடல்களைகேட்டு. காலைவேளையில்ஆனந்தபரவசம்அடைகிறோம்

  • @baikyalakshmi6131
    @baikyalakshmi6131 2 ปีที่แล้ว +17

    🙏🌹🙏வேற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @subbukutty3628
    @subbukutty3628 2 ปีที่แล้ว +9

    ஓம் முருகன் துணை🙏🙏🙏 TMS ஐயா என்று என்றும் உங்கள் குரலுக்கு அடிமை 🙏🙏🙏

  • @gokulp7610
    @gokulp7610 ปีที่แล้ว +2

    என் மகனுக்கு சிறந்த கல்வி யை கொடுத்து அருள் புரியும் வேலவா🙏🙏🙏🙏

  • @gowthamg.p9992
    @gowthamg.p9992 2 ปีที่แล้ว +39

    ஐய்யா 🔥♥️ கந்தா முருகா ♥️♥️என்றும் வேலும் மயிலும் துணை

  • @Muthu52644
    @Muthu52644 ปีที่แล้ว +2

    என்னை அனைத்து சூழ்நிலைகளிலும் கைவிடாமல் காக்கும் என் குலதெய்வம் அரோகரா

  • @vasanthyadav8161
    @vasanthyadav8161 2 ปีที่แล้ว +27

    முருகா இதயத்தை இனிப்பாக்கு முருகா🙏

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 หลายเดือนก่อน +1

    முருகா உன்னை நம்பியே அனைத்து செயல்களையும் துவங்குகிறோம், எல்லாம் நன்மையில் முடியும் படி அருள் தாருங்கள் ஐயா, ஓம் முருகா போற்றி

  • @r.suguna1688
    @r.suguna1688 2 ปีที่แล้ว +5

    My god murugan 🙏🙏🙏நான் எப்பவுமே கேப்பேன் 🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +2

    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் ஆண்டவரே நன்றி

  • @nimalnikil4269
    @nimalnikil4269 2 ปีที่แล้ว +14

    நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகால் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்... 🙏🙏🙏🙏

  • @ramyaramya6870
    @ramyaramya6870 2 ปีที่แล้ว +1

    Muruga appa engalukku kozhantha pakkiyam kudunga appa😭😭😭🙏🙏🙏 muruga muruga muruga muruga muruga muruga muruga nandava

  • @SarojaV-gm4jx
    @SarojaV-gm4jx หลายเดือนก่อน +1

    மனதை உருக்கும் இனிய பாடல்களை பாடி எங்களை மகிழ்வித்த TMS அவர்களுக்கு கோடி வணக்கங்கள்

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 ปีที่แล้ว +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @MohanKumar-lt9xz
    @MohanKumar-lt9xz 2 ปีที่แล้ว +1

    Murugen Azhagu,thanthykku manthiram kooriya Ulaga nyagen.Muruganukku AROGAROHARA.

  • @kasthurirangan-i8v
    @kasthurirangan-i8v 3 หลายเดือนก่อน +1

    அனைத்து பாடல்களையும்
    பாடிய TMS அய்யா
    அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🪔🪔🪔🙏

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +18

    குருவே போற்றி போற்றி ஓம் சாந்தி ஓம் 😔........ முருகன் அருள் முன் நிற்கும் 🪔

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் ปีที่แล้ว +1

    ஆன்மீகம் பாடல் வரிகள் மூலம் கடவுள் நம்பிக்கை உயர்ந்த இடத்தில் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஜி

  • @a.soundarsoundar2292
    @a.soundarsoundar2292 3 ปีที่แล้ว +6

    பழனி ஆண்டவரே அருள் புரிவயப்பா🙏🏽🐓🐓🐓🙏🏽

  • @muralikrishnan8911
    @muralikrishnan8911 หลายเดือนก่อน +1

    இன்பமும் துன்பமும் என்னுடய வாழ்வில் நின்று காத்திடும் ஆறுபடை குமரா கதிர் காம வேலா மாலோன் மயிலோன் முருகா முருகா

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 2 ปีที่แล้ว +41

    Muruga என் மகனுக்கு படிப்பு மேல் நன்கு ஈர்ப்பு வர அருள் புரிவாய்🙏🙏.

    • @muthukumar-vg5jd
      @muthukumar-vg5jd 2 ปีที่แล้ว +2

      God bless. U

    • @muralitharan6106
      @muralitharan6106 2 ปีที่แล้ว +1

      Veluthu vidunga

    • @8xlover007
      @8xlover007 2 ปีที่แล้ว +2

      @@muralitharan6106 nakkal ya unakku😄😄

    • @muralitharan6106
      @muralitharan6106 2 ปีที่แล้ว

      @@8xlover007 😁

    • @devaadmiral6174
      @devaadmiral6174 2 ปีที่แล้ว +1

      உருட்டு பெரிய உருட்டா ல இருக்கு😍

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 2 ปีที่แล้ว +10

    Tms ஐயா தங்களை போற்றி தலை வணங்குகிறேன்.

  • @b.hemavathi8147
    @b.hemavathi8147 2 ปีที่แล้ว +1

    Ennai kakka vantha enuyir neeyea muruga... Muruga...... Muruga... Arooooooogaraaaaaaaaaaaa... 🙏🙏🙏🙏

  • @manikandanpalpandi6190
    @manikandanpalpandi6190 2 ปีที่แล้ว +12

    ஓம் முருகா போற்றி 🙏🏻😌😇❤️💥💯

  • @iswaryaiswarya6483
    @iswaryaiswarya6483 2 ปีที่แล้ว +2

    My favorite god 🙏 song rompa pidikkum na kasta padumpothu itha Patti kettal happya irukkanum

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 ปีที่แล้ว +3

    Om muruga 😍 ellarum nallairukkanum ayya om muruga 😍

  • @Bharath-lh9jt
    @Bharath-lh9jt 2 หลายเดือนก่อน +2

    முருகா உன்னை மட்டும் என்றும் நம்புகிறேன் என்னை காப்பாத்திவிடு முருகா🥺🙏🙏🙏🙏🙏

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 2 ปีที่แล้ว +5

    என்னவர் தவிக்க விட்டு மேலுலகம் சென்றதால் நான் மிகவும் வேதனையாக வாழ்கிறேன் நீயும் கைவிட்டு விடாதே.🙏🙏🙏

    • @tamilselvang2588
      @tamilselvang2588 2 ปีที่แล้ว +2

      கவலை வேண்டாம்
      கந்தன் காத்தருள்வான்
      பரமன் மகன் முருகனிருக்க
      பயமேன் அவன்
      பக்தர்களுக்கு..!

    • @sathishkumar-il2ft
      @sathishkumar-il2ft 2 ปีที่แล้ว

      நம்பினோர் கைவிடபடார்
      முருகன் உங்களை காப்பார்.
      ஒருமுறை பழனிமலை சென்று வாருங்கள்...🙏🙏🙏

    • @mallika9497
      @mallika9497 ปีที่แล้ว

      Kavalaipadadhe magale murugan koodave iruppar nichayam amaidhi kuduppar magale

  • @sureshKumar-xy7ef
    @sureshKumar-xy7ef 3 ปีที่แล้ว +70

    மிகவும் பிரபலமான பயனுள்ள பாடல் வரிகள் ஓம் முருகா போற்றி போற்றி

  • @AkshyaDevi-f4g
    @AkshyaDevi-f4g 27 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி என்ன காப்பாத்து முருகா. எனக்கு என்ன செய்யணும்னு உனக்கு தெரியும் முருகா. என் பிரச்சனைய உன் காலடியில் வச்சுட்டேன். இன்றைய பொழுது எனக்கு வெற்றியா அமைச்சு கொடுயா என் அப்பனே முருகா.

  • @Jokkermm
    @Jokkermm 2 ปีที่แล้ว +27

    ஓம் திருசெந்தூர் முருகா சரணம்,

  • @malinisathish2551
    @malinisathish2551 2 ปีที่แล้ว +1

    முருகா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்.எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.அரோகரா.

  • @thalapathyclubdeepak8047
    @thalapathyclubdeepak8047 3 ปีที่แล้ว +42

    My favourite lord muruga its that nice god smilie killer lord muruga om saravana bava 👌🏻🙏🏿🙏🏿

    • @sunsetv-cc1ue
      @sunsetv-cc1ue 2 ปีที่แล้ว

      PP. PppppppppppppppppppppppppppppppppppppppppPpppppppppppppppppppppppppppppppppppp

  • @prakashv4028
    @prakashv4028 2 ปีที่แล้ว +2

    Muruka🌹Andava🌹vativeela🌹Shanmuka 🌹Ajdiyagale Kathukollane 🌹🙏🌹

  • @rajivinayagam6654
    @rajivinayagam6654 2 ปีที่แล้ว +18

    Love u muruga..

  • @VishalVishal-d8e8c
    @VishalVishal-d8e8c หลายเดือนก่อน +1

    அழகென்ற சொல் பாடல் நான் சுமார் எறநுறு தடவை கேட்டு இருக்கும் நான்❤

  • @MuraliMurali-hk8fy
    @MuraliMurali-hk8fy ปีที่แล้ว +11

    இன்று பங்குனி உத்திரம் திருநாள் 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @nathiyanathiya6003
    @nathiyanathiya6003 2 ปีที่แล้ว +2

    முருகா எனக்கு துணையா இருங்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழன்-ற9ண
    @தமிழன்-ற9ண 2 ปีที่แล้ว +5

    எனை காக்க உணை இன்றி யாரும் இல்லை 🥺🥺💯🙏🏻

  • @gowthamjeyathilahar5812
    @gowthamjeyathilahar5812 ปีที่แล้ว +2

    அழகென்ற சொல்லே நீதான் முருகா...❤

  • @nithyap9573
    @nithyap9573 หลายเดือนก่อน

    Omm muruga potri 💚omm karthigaya potri 💚omm kumara potri 💚omm kanta potri 💚omm kathirvela potri 💚omm saravana bhavaya namoha 💚appa muruga nenga tha thunaiya irukanum pa 💚omm saravana bhavaya namoga 💚aarumugam arulitum anuthinamum erumugam 💚omm saravana bhavaya namoha 💚thiruchendur muruga appavku aarokara 💚pazhanimalai balathantayuthaoani appavku aarokara 💚pazhamuthircholai appavku aarokara 💚thiruparanguntra appavku aarokara 💚swamimalai appavku aarokara 💚thiruthani appavku aarokara 💚omm saravana bhavaya namoha 💚omm saravana bhavaya namoha 💚omm saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @BADKARTHI
    @BADKARTHI 2 ปีที่แล้ว +8

    கேட்கவே மகிழ்ந்த பாடல் ஓம் வெற்றிவேல் முருகா

  • @Palanisamy-ps5wu
    @Palanisamy-ps5wu 2 ปีที่แล้ว +1

    திருச்செந்தூர் முருகனின் அடிமை நான் .

  • @jothiprakash7579
    @jothiprakash7579 ปีที่แล้ว

    9.7.86 el piranthen niraiya thirupam ketruken ipavum kekuren Semma.

  • @banskirthi6668
    @banskirthi6668 2 ปีที่แล้ว +3

    Om Muruga 🙏 Thunai 🙏 Un Arulal yellarum nalla nalamudan vazha vendum🙏

  • @muthurajesh6232
    @muthurajesh6232 2 ปีที่แล้ว +1

    I am 2000 but my day start with this 6 songs I Love it
    Who and all 2000 from

  • @jothiprem5631
    @jothiprem5631 2 ปีที่แล้ว +1

    Muruga un vel kondu en vinai thieertharulum, un arulaal engal valkkaiil maggilchi kidaikka arul seiveer.om saravana bava.👍👍👍👍👍

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 2 ปีที่แล้ว +26

    Getting goosebumps while listening the songs. TMS born to sing murugan songs. Nobody can replace him

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 ปีที่แล้ว +1

    முருகன் துணை 🙏
    TMS துணை 🙏
    கோவில்பட்டி
    அன்புடன் KUMAR வாழ்த்துக்கள் 🍓 🍓 சூப்பர் 👌 வாழ்த்துக்கள்

  • @muthudhilip4422
    @muthudhilip4422 2 ปีที่แล้ว +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ தமிழ் கடவுள் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் அருமையான பாடல் வாழ்த்துக்கள் நன்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @madhan-xu9io
    @madhan-xu9io ปีที่แล้ว

    Vetrivel muruganuku arogara..en deivame anavaraiyum nee than Kaaka vendum..

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 ปีที่แล้ว +36

    அன்புமழைபொழியு. தித்திக்கும்தெவிட்டாத. இனிமைதறும். பாடல்கள். அருள்மிகு முருகன் பாடல்காலைவேளையில். கவலைகளைபோக்குகின்றதூ

  • @Chandytharu4007
    @Chandytharu4007 2 ปีที่แล้ว +2

    ,,👏👏👏👏👏👏🙏🙏🙏🙏உள்ளம் உருகி.வேண்டும்எமக்கு ஆறுதல்அளிக்கவேண்டுமைய்யா முறுகா முத்துக்குமரா முன்னின்றுகாத்தறுள்அப்பா

  • @kmpmuruganvelmuruga7817
    @kmpmuruganvelmuruga7817 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyam4427
    @lavanyam4427 3 ปีที่แล้ว +31

    This song is very very nice and helpful for my sleep

    • @muthudhilip4422
      @muthudhilip4422 2 ปีที่แล้ว

      Om muruga mani

    • @dhanapal5503
      @dhanapal5503 2 ปีที่แล้ว +2

      Plz hear in mrg. It will boost u with postive.avoid night time

    • @ramua135
      @ramua135 2 ปีที่แล้ว

      Om saravanabava ilagai kakkum en murugan

  • @muthukumara1254
    @muthukumara1254 2 ปีที่แล้ว +2

    அப்பா முருகையா எனக்கு துணையாய் இருங்க அய்யா

  • @smurugan5329
    @smurugan5329 2 ปีที่แล้ว +14

    எதை கேட்டாலும் கேட்டாலும் கிடைக்கும் முருகனிடம்

  • @sowmiyaanbazhagan6464
    @sowmiyaanbazhagan6464 2 ปีที่แล้ว +39

    முருகா உன்னை மட்டும்தான் நம்புகிறேன் இந்த உலகில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vinothkrishnan333
      @vinothkrishnan333 2 ปีที่แล้ว +2

      என் அப்பன் முருகனை நம்பிணோர் கைவிடபடார் ... 👍🙏யாமிருக்க பயமேன்...

    • @pratheeprasaratnam4025
      @pratheeprasaratnam4025 2 ปีที่แล้ว

      @@vinothkrishnan333 111q1

  • @ramavijayaragavan
    @ramavijayaragavan ปีที่แล้ว +3

    1,1/2 வருடம் கழத்து எங்களுக்கு இப்போது நாள் தள்ளி சென்று உள்ளது முருகா 😭😭😭🙏🙏 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உறவுகளே 🙏🙏

  • @priyabalasubramanian368
    @priyabalasubramanian368 2 หลายเดือนก่อน

    ❤i love murugan thank you for making this song😢😊

  • @antonprabhu8405
    @antonprabhu8405 2 ปีที่แล้ว +7

    Goosebumps ......awesome....