இடது கை வலி இருதய நோயின் அறிகுறியா | Cervical Vs Heart Pain | How to distinguish? Dr Loganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 641

  • @vadivelvadivel1418
    @vadivelvadivel1418 7 หลายเดือนก่อน +13

    தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா

  • @parthibanramachandran8073
    @parthibanramachandran8073 2 ปีที่แล้ว +40

    தெளிவாக சொல்லி பயத்தைப் போக்கிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +40

    இவ்வகையான காரணங்களை பொதுநோக்கோடு பதிவுசெய்த உங்களை பாராட்டி வணங்குகிறோம்.🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏

  • @sabarifashions6097
    @sabarifashions6097 ปีที่แล้ว +34

    உங்கள் சேவைக்கு இறைவன் உங்களை நீடுடி வாழ ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் ஐயா

    • @doctorstamilil
      @doctorstamilil  ปีที่แล้ว +3

      thank you very much!

    • @sabarifashions6097
      @sabarifashions6097 ปีที่แล้ว

      @@doctorstamilil நான்தான் சார் நன்றி சொல்ல வேண்டும் சார்

    • @mokkavideo2329
      @mokkavideo2329 8 หลายเดือนก่อน

      Sir unga hospital eanga iruku

    • @ilaiyarajailaiyaraja9263
      @ilaiyarajailaiyaraja9263 7 หลายเดือนก่อน

      Hi sir , enakku chest Mela Vali irukku orey Vali illa ,vitu vitu varum, Kai virala mara mara irukku light pain ,chest kila left side atikadi Vali vanthuttu poguthu , docter pathean sariya saptalana varumnu sonnanga , muthugula left side Vali irukku ,atikadi vanthutu pogunthu, 6 month irukku , nenju Vali vanthuttu nintruthu apoream nenju kela Vali vanthuttu nindruthu , mari Mari valikum, athaan ungalat kekurean ennava irukkum , payama vera irukku vera ethavathu irukkumo? Pls reply sir

  • @senthamizhaniniyavan4677
    @senthamizhaniniyavan4677 2 ปีที่แล้ว +4

    நன்றி மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி

  • @asokanp9731
    @asokanp9731 2 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி டாக்டர்.

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 4 หลายเดือนก่อน +5

    சார் உங்கள மாதிரி டாக்டர் இருந்தாலே நோய் தானாக ஓடி விடும் சார் உங்கள் பேச்சை கேட்டு என் மனசு நிறைவாக இருக்கு நன்றி சார் 🙏🙏

    • @doctorstamilil
      @doctorstamilil  4 หลายเดือนก่อน

      Thank you very much sir

  • @friends_park
    @friends_park 3 ปีที่แล้ว +23

    உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா🙏🙏🙏

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் 🙏மிகவும் தெளிவான விளக்கம் தரும் பதிவு. 🎉🎉🎉நன்றிங்க ஐயா 💙🙏

  • @HappyAnteater-lq2wi
    @HappyAnteater-lq2wi 8 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்கள் தெரிவிக்கின்றனர் ஐயா நன்றி

    • @doctorstamilil
      @doctorstamilil  7 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @Friends-jw2md
    @Friends-jw2md ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான மற்றும் அவசியமான விளக்கம்... மிக்க நன்றி

  • @MurugaVel-c4u
    @MurugaVel-c4u 2 หลายเดือนก่อน +2

    நல்லவிலக்கம்தந்திர்கள் நன்றி

  • @biltondas1980
    @biltondas1980 3 หลายเดือนก่อน +1

    Doctor, you have said it very clearly, no one has said anything like this, thank you

  • @karthikkarthi4029
    @karthikkarthi4029 2 หลายเดือนก่อน +1

    Very useful tips thanks doctor.clear voice and clear explanation.

  • @hasini.r9574
    @hasini.r9574 3 หลายเดือนก่อน +2

    Migavum nandri sir romba payanulla thagaval

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +2

    Super super super very super information thanks very much Dr Ayya really you are great thanks very much ayya your social service

  • @andestan3220
    @andestan3220 3 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி சார். எந்த பிரதி பலனும் பாராமல் தெளிவாக சொன்னீர்கள் சார். நன்றி

  • @SuriyariyaSelva
    @SuriyariyaSelva 10 หลายเดือนก่อน +5

    Sir enakkum left hand neck and chest pain irukku ECG upnormal echo normal sir entha problem illanu soltranga ortho ponen sari agala sir

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ 10 หลายเดือนก่อน +1

      Same bro left chest neck shoulder hand pain 1 year ah ECG echo TMT 2 times eduthutan normal but daily pain

    • @RajeshKumar-er2gd
      @RajeshKumar-er2gd 7 วันที่ผ่านมา

      ​@@_Thanioruvan_ippo eppudi irukku

  • @opjokerytgaming6704
    @opjokerytgaming6704 ปีที่แล้ว +7

    வணக்கம் டாக்டர் எனக்கு இதயம் லேசாக விட்டுவிட்டு வலிக்கிறது நான் ஒரு மருத்துவரைப் போய் சந்தித்தேன் அவர் கேஸ் என்று மாத்திரை எழுதிக் கொடுத்தார் அதைப் போட்டும் சரியாகவில்லை என்ன பிரச்சனை ப்ளீஸ் சொல்லுங்க சார்🙏🙏🙏😭😭😭😭

  • @rithvi9207
    @rithvi9207 หลายเดือนก่อน +1

    Thanks for giving speach I feel better time thank you sir

  • @pushpam3200
    @pushpam3200 ปีที่แล้ว +1

    Vananki valthuhirean valha valamudan nalamudan

  • @parveenaman2302
    @parveenaman2302 ปีที่แล้ว +2

    Super thanks doctor correctta sollititinga

  • @vinothkumarkumar724
    @vinothkumarkumar724 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக பயனுள்ள தகவல் அய்யா!!! 🙏

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @yusuf777cr7
    @yusuf777cr7 10 หลายเดือนก่อน +1

    Thank you so much for your advice doctor and your give a useful chip and thank you so much

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 ปีที่แล้ว +4

    Alaga sonniga sir, thank you, today na hospital poitu than vathan eppo ugga vidio pathathula so happy

  • @jagadeesanjagadeesan531
    @jagadeesanjagadeesan531 4 หลายเดือนก่อน +1

    Your explanation is very clear thank you sir

  • @mithrasri5947
    @mithrasri5947 2 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சி பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏

  • @belindakumari9701
    @belindakumari9701 5 หลายเดือนก่อน +1

    Thank u so much doctor ...having burning feel on the neck and upper arm ..ur explanation was superb

  • @janani8523
    @janani8523 3 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம்.. நன்றி ஐயா...💐

    • @doctorstamilil
      @doctorstamilil  3 ปีที่แล้ว

      நன்றி!!

    • @take_it_easy_couple
      @take_it_easy_couple ปีที่แล้ว

      Ullangai erichal left hand... Ithanala chestla suruku surukunu kuthuthu athanala ethachi prblm iruka sir

  • @jaianand9015
    @jaianand9015 ปีที่แล้ว +6

    பயம் காட்டாமல் தெளிவு படுத்தினீர்கள் ஐயா நன்றி

  • @dilshath207
    @dilshath207 12 วันที่ผ่านมา

    Super sir very good information

  • @charlesduraisinghmukhandar3796
    @charlesduraisinghmukhandar3796 3 ปีที่แล้ว +10

    பயனுள்ள தகவல்கள் மருத்துவர் ஐயா , நன்றி 🙏

  • @KThiruvasugi
    @KThiruvasugi ปีที่แล้ว +3

    Very good advice and Dr has given details thank you sir

  • @pavalamuthum2091
    @pavalamuthum2091 11 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம்
    நல்ல விளக்கம்
    படிப்பறிவு இல்லாத பாமர மக்களும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார்

    • @doctorstamilil
      @doctorstamilil  11 หลายเดือนก่อน

      நன்றிங்க!

  • @vijayanandr9305
    @vijayanandr9305 ปีที่แล้ว +4

    மிக சரியான வழிகாட்டுதல். நன்றி.

  • @swarnamgopi966
    @swarnamgopi966 11 หลายเดือนก่อน +2

    Thanku so much Dr god bless you and your family Dr

  • @umachithra8829
    @umachithra8829 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி உங்களது விளக்கம் மிக அருமை 👌

  • @manojoy2414
    @manojoy2414 16 วันที่ผ่านมา

    Thanks Dr. Clear my doubts all

  • @jeevanandamjeeva239
    @jeevanandamjeeva239 2 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம் ஐயா,,,

  • @kunasegaramluxan3600
    @kunasegaramluxan3600 8 หลายเดือนก่อน +1

    நன்றி மிக்க பயனுடையது

  • @Bharathi696
    @Bharathi696 27 วันที่ผ่านมา

    Tq so much doctor.....enaku romba naal ah left hand pain eruku...bayanthute paartha....epo konjo theliva eruka doctor....👍

  • @Pafirani
    @Pafirani ปีที่แล้ว +1

    மிக நல்ல ஒரு பதிவு.
    Thank you so much.
    இரவில் அடிக்கடி கைவிறைப்பு ஏற்பட்டு பின்பு விரல்களிலும் விறைப்பு ஏற்படுகறது doctor, அத்துடன் சிலசமயம் வாய் பகுதி (சொண்டும்) சிறிய விறைப்பு தன்மையாக இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் doctor.

    • @doctorstamilil
      @doctorstamilil  ปีที่แล้ว

      mostly you need not worry. if it is disturbing please consult a physician.

    • @Pafirani
      @Pafirani 11 หลายเดือนก่อน

      Thank you so much doctor. 👍🏼

  • @selvaranisonamuthu4958
    @selvaranisonamuthu4958 ปีที่แล้ว +3

    Doctor I have only pain left side heart n shoulder.allready I check heart lungs but doctors say nothing. What can I do doctor

  • @PandianPandian-v6i
    @PandianPandian-v6i 8 วันที่ผ่านมา +1

    சூப்பர் sir

  • @venkateswaran6103
    @venkateswaran6103 2 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว +2

    Please continue for your great information thanks very much ayya

  • @Maruthambal-rr2ph
    @Maruthambal-rr2ph ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி ஐயா

  • @Mutheramma
    @Mutheramma 10 หลายเดือนก่อน +2

    payathu poi eeuthe😢 ,romba tq sir god balss you🙏

  • @Leo-sy8yo
    @Leo-sy8yo 10 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு இரண்டு நாட்களாக தோல் பட்டை மற்றும் இடது கையில் வலி உள்ளது.டாக்டரிடம் சென்று பார்த்தேன்.அவர் EL-8,rantac,tolcare450, ஆகிய மாத்திரைகள் தந்து உள்ளார்.இரண்டுநாள் முடிந்து வலி இருந்தால் வர கூறினார்.நான் வேறு ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டுமா? தயவுகூர்ந்து பதிலளித்து என் ஐயத்தை போக்க வேண்டுகிறேன்.

    • @doctorstamilil
      @doctorstamilil  10 หลายเดือนก่อน

      வலி தொடர்ந்து இருந்தால் ECG பார்க்கவும். 👍

    • @Leo-sy8yo
      @Leo-sy8yo 10 หลายเดือนก่อน

      🙏

  • @imohamedmuksithimohamedmuk8448
    @imohamedmuksithimohamedmuk8448 2 ปีที่แล้ว +5

    Ella pugalum Allah oruvanukkeay

  • @mahendranmahendran6902
    @mahendranmahendran6902 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு தகவல் மிக்க நன்றி சார்

  • @PraveenKumar-zv5en
    @PraveenKumar-zv5en 6 หลายเดือนก่อน +1

    தெய்வமே... 🙏

  • @srievangelin2995
    @srievangelin2995 หลายเดือนก่อน +1

    Thank u dr...🎉God bless

  • @smdesignerofficial-vc7nr
    @smdesignerofficial-vc7nr 7 หลายเดือนก่อน +1

    En husbend driver inaiku kalaila irunthu shoulder pain irukunu sonanga payam enaku ipo clear agiruchu tq god

  • @manimegalaimanimegalai4949
    @manimegalaimanimegalai4949 2 หลายเดือนก่อน +1

    Super sir enakku left hand nenju pinnadi muthugu Valiya irundhathu ungal pathiu migaum payanùlàhaga ullathu sir❤❤

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf ปีที่แล้ว +11

    Gastric problem irunthalum valikum.daily night garlic milk termeric boil panni kudinga 2 problem irunthalum sariyagum

    • @ksivasaran4899
      @ksivasaran4899 6 หลายเดือนก่อน

      Gastric problem iruntha left hand la pain irukuma eppam vaarathu athigama irukuma sollunga ?

    • @prathapprathap66
      @prathapprathap66 หลายเดือนก่อน

      @@ksivasaran4899ama bro

    • @prathapprathap66
      @prathapprathap66 หลายเดือนก่อน

      Left hand kudaissal chest kuthara maari padapadappu irukum

    • @anandh_b
      @anandh_b 26 วันที่ผ่านมา

      ​@@ksivasaran4899 ama bro irukkum enaku adha mathri tha gas problem

  • @jobservice3991
    @jobservice3991 2 ปีที่แล้ว +7

    Very clear explanation thank you so much sir ❤️❤️❤️

  • @esakks2009
    @esakks2009 ปีที่แล้ว +1

    SUPER DOCTOR THANK YOU FOR USEFUL TIPS

  • @rubisbella6863
    @rubisbella6863 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் அய்யா
    மிக்க நன்றி

  • @sriragavendratextile
    @sriragavendratextile 10 หลายเดือนก่อน

    Thanks for your explanation sir

  • @mshyamsundar9690
    @mshyamsundar9690 2 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி!

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 7 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 33 year ஆகுது எனக்கு bp இருக்கு எனக்கு லெப்ட் saide hand கழுத்து பின் முதுகு தாடை வலி இருக்கு na ecg eco எல்லாமே எடுத்துட்டேன் எதுவும் இல்லனு சொல்ராங்க cordiya md கிட்டயே கட்டிட்டேன் but அந்த pain last one yeara pain இருந்துட்டேன் தான் இருக்கு docter cervical vaine MRI எடுக்க சொன்னாங்க எடுத்தேன் சார் அதுல முதுகு தண்டு வடத்துல சவ்வு டேமேஜ் எதோ prblm அண்ட் நரம்பு அழுத்தம் படுருக்குனு சொன்னாங்க சார் எனக்கு பயமாவே இருக்கு சார் வேற என்ன சார் பண்ணனும் ஆர்த்தோ docter பாத்தேன் சார் நரம்பு டாட்டர் பார்க்கலாமா சார்

  • @SivaKumaree
    @SivaKumaree 9 หลายเดือนก่อน +2

    எனக்காக ❤வேகமா துடிக்குது

  • @dillibaburacengineers8315
    @dillibaburacengineers8315 7 หลายเดือนก่อน +1

    Migaum thelivaaga sonnirgal iya en kuzhappam thirthathu mikka nanri iya🙏🙏🙏🙏

  • @pmurugesanbcombl8182
    @pmurugesanbcombl8182 13 วันที่ผ่านมา

    Romba nandri sir

  • @SaarushasabariSabari
    @SaarushasabariSabari 2 หลายเดือนก่อน +1

    Tq sir kolappamave erunthathu eppathan ok va erukku thing u sir

    • @doctorstamilil
      @doctorstamilil  หลายเดือนก่อน

      நன்றிங்க!

  • @Meenakshi-d2w
    @Meenakshi-d2w 22 วันที่ผ่านมา +1

    வயத்துல புண் வருது அனுபவம், மனஅழுத்தம் இருந்த வரும் அனுபவம் தேவை ஐயா

  • @gopalraj6784
    @gopalraj6784 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள் ஐயா

  • @cg9835
    @cg9835 ปีที่แล้ว +2

    Thanks lot doctor very clear and useful detailed speech ❤

  • @ramamoorthyramamoorthy9834
    @ramamoorthyramamoorthy9834 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஜயா

  • @Ajs.editss.
    @Ajs.editss. ปีที่แล้ว +3

    Clear explain 👍

  • @krkthambu
    @krkthambu ปีที่แล้ว +2

    Thank you so much Doctor. You have given excellent explanation between pain from heart decease and Cervical oriented problem. Many neck worn out patients like me have the same doubts. Now many people would have come out from their fear. Once again thank you

  • @sago753
    @sago753 ปีที่แล้ว +1

    Very useful information about that ❤thank u so much sir my age is now 21 suddenly i have a back pain neck pain so ill confused and 😨 fear also but now im alright thank u so much sir

  • @KathiJA-px8wz
    @KathiJA-px8wz 5 หลายเดือนก่อน +1

    Tq sir enota santhegam poyeeichu

  • @yassothab4565
    @yassothab4565 ปีที่แล้ว +1

    Sir neengal solvathu anaitthum unmai yenaku ithu pola than vali iruku

  • @rafestyle8871
    @rafestyle8871 3 ปีที่แล้ว +5

    Good information and explanation in our Tamil.Thanks for good informative video sir.

  • @ManiesakkiMani
    @ManiesakkiMani ปีที่แล้ว +1

    Very very thank you doctor

  • @naseerabanu9949
    @naseerabanu9949 ปีที่แล้ว +1

    Nalla velakam Doctor

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +1

    Thank you Dr.I have suffered since last 5 years.There is no improvement.

  • @AbbasAbbas-lm6bp
    @AbbasAbbas-lm6bp ปีที่แล้ว +2

    Sir unga clinc enga iruku. Addresse
    Sollunga sir engaluku . Wonder full
    Vidio.. Thanks🙏🙇

    • @doctorstamilil
      @doctorstamilil  ปีที่แล้ว

      in bhavani, erode dt you can search www.drloganathanhospital.com

  • @smulesumarpadagan
    @smulesumarpadagan ปีที่แล้ว +4

    Sir heart attack simptoms vandha emergency ku udane Kaila iruka vendiya loading dose tablets pathi solunga sir...

  • @vijayalekshmis-zr1to
    @vijayalekshmis-zr1to ปีที่แล้ว +1

    Sinus Rhythm, Non-specific ST/T Wave Changes. Is this any problem

  • @samsondcruz9343
    @samsondcruz9343 8 หลายเดือนก่อน

    Thank you doctor..

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 ปีที่แล้ว +1

    Good information doctor sir

  • @udhayasundarianbuchezhyiya944
    @udhayasundarianbuchezhyiya944 9 หลายเดือนก่อน +1

    Roomba nalla puriyumbadi thelivaaga sir super 😅😅❤❤ kanindha nanry iya

  • @arunaaruna5599
    @arunaaruna5599 ปีที่แล้ว +1

    Sir shoulder pain and jaw pain erukku sir ECG normal echo normal xray normal ethu enna problem sir ethum prachanaiya please answer pannunga sir oru 20 days aa erukku sir please answer

    • @doctorstamilil
      @doctorstamilil  ปีที่แล้ว

      please consult a dentist and ortho surgeon!

  • @senthilr3833
    @senthilr3833 2 ปีที่แล้ว +1

    Useful information sir thank you so much

  • @kkrvelloreponnu
    @kkrvelloreponnu หลายเดือนก่อน

    ECG ல தெரியாம இருக்க வாய்ப்பு இருக்கா

  • @vae2168
    @vae2168 ปีที่แล้ว +2

    வலி, கடுக்கும் வலி, பளிச் பளிச் என பரவி விரவும்
    வலி.இதயத் தாக்குதல், நெஞ்சடைப்பு, தண்டு வடப்பிணைப்புத்தசை, பிணைப்பு சவ்வு, ....எவ்வித அறிகுறியும் இல்லாமலே சடுதி மாரடைப்பு.....

  • @arivazhagans4452
    @arivazhagans4452 ปีที่แล้ว +2

    Thanks doctor

  • @luciferff4945
    @luciferff4945 4 หลายเดือนก่อน +1

    Sir enaku heart wait ta iruku left han vallu iruku enna panallam konjam solluga plz

  • @VisvanathanP-se4zr
    @VisvanathanP-se4zr ปีที่แล้ว +2

    Thanks sir

  • @jacqulinejustine7122
    @jacqulinejustine7122 ปีที่แล้ว +3

    Thank you very much sir for your clear explanation between neck and chest pain difference

  • @maheswarib804
    @maheswarib804 3 ปีที่แล้ว +3

    Super sir. Very useful to all. Very clear that all people can understand. 👍

  • @piragash276
    @piragash276 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

    • @doctorstamilil
      @doctorstamilil  หลายเดือนก่อน

      நன்றிங்க!

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 ปีที่แล้ว +2

    மிகவும்நன்றி

  • @sendrayamoorthyr3761
    @sendrayamoorthyr3761 ปีที่แล้ว +6

    இடது கை தசையில் கீழ் வலி எதனால் சார்

  • @damudamuarmy3526
    @damudamuarmy3526 3 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை. வாழ்த்துக்கள். நல்ல விஷயம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @priyadharshinivelmurugan7823
    @priyadharshinivelmurugan7823 3 ปีที่แล้ว +3

    Good information and also explanation is very clear sir ...ur video contains very useful information .. thank you so much for info

    • @doctorstamilil
      @doctorstamilil  3 ปีที่แล้ว +1

      Thank you!

    • @sagaraj1228
      @sagaraj1228 3 ปีที่แล้ว

      முருங்கை கீரை பொரியல்