மாரடைப்புக்கு காரணம் இதுதான் | எளிய தீர்வை முன்வைக்கும் மருத்துவர் | Laser angioplasty|UYIRMEI EP-47

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 261

  • @streetlightscience
    @streetlightscience  ปีที่แล้ว +56

    For further details about Laser Angioplasty,
    Kauvery Hospital Main, Alwarpet Chennai
    Contact 044 4000 6000

    • @syedshahabuddin856
      @syedshahabuddin856 ปีที่แล้ว +3

      Ý

    • @dineshsri679
      @dineshsri679 ปีที่แล้ว +2

      😊

    • @dineshsri679
      @dineshsri679 ปีที่แล้ว +1

      😊😊😊😊😊😊😊

    • @dineshsri679
      @dineshsri679 ปีที่แล้ว

      ​@@syedshahabuddin856😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sairamsairam6798
      @sairamsairam6798 11 หลายเดือนก่อน

      Will contact in awhile I'm from Malaysia

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் ปีที่แล้ว +163

    முதல் அந்த மருத்துவருக்கு நன்றி....உண்மையாவே அனைவருக்கும் தேவையான அதுவும் இந்த காலககட்டத்தில் ரொம்ப அவசியமான பதிவு சகோ.....

  • @abdulmajeethmohamedmusthaf6403
    @abdulmajeethmohamedmusthaf6403 ปีที่แล้ว +53

    மிகவும் பொருமையோடு இதய நோய் சிகிச்சைக்கு அனைவருக்கும் புரியும் படி விளக்கம் அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல🙏🎉

  • @RajasekarMalliga
    @RajasekarMalliga 6 หลายเดือนก่อน +13

    இதுபோன்ற மருத்துவர்கள் தெய்வத்திற்க்கு சமமானவர்கள், இவர்கள் அவசியம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவை, இந்த கருவிகள் அதிகம் இருக்கவேண்டும், வாழ்த்துக்கள் ஐயா.

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 6 หลายเดือนก่อน +6

    எல்லோருக்கும் புரியும் படியாக தமிழில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றிகள்

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl ปีที่แล้ว +13

    அனைத்து தகவல்கள் மிகவும் துல்லியமாக தெளிவாக விவரித்தார் இந்த வாழும் மனித கடவுள், மிக்க நன்றி மிகவும் உபயோகமான பதிவு, செய்தியாளர் அருமை

  • @sekars9009
    @sekars9009 ปีที่แล้ว +20

    இன்றைய கால கட்டத்தில் அனைவரு‌ம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். மிக்க நன்றி street light channel

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +32

    மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று அற்புதமாக சொன்னதற்கு நன்றி மருத்துவர் ஐயா😊❤

  • @giljusjo
    @giljusjo ปีที่แล้ว +17

    Pls convey our thanks to the doctor... for his clear and detailed explanation.

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu ปีที่แล้ว +10

    Kauvery hospital cath lab la 23 minutes video, impossible, hospital management, street light team, and the doctor whole team ku big salute 👍

  • @prabhakaran4047
    @prabhakaran4047 ปีที่แล้ว +6

    Thanks to Street light and Kauvery hospital for the Laser Angioplasty treatment explanation.

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 ปีที่แล้ว +8

    5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
    ஆதியாகமம் 6:5
    6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
    ஆதியாகமம் 6:6

  • @kt8869
    @kt8869 ปีที่แล้ว +5

    நல்ல தமிழில் தலைப்பை கொடுத்தமைக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிறப்பாய் தொடரவும்.

  • @prabur4027
    @prabur4027 ปีที่แล้ว +9

    This is one of the Best videos with clear explanations and demonstrations.. Thanks for sharing 🙏😊

  • @villavang4799
    @villavang4799 11 หลายเดือนก่อน +2

    கார்டியக்அரஸ்ட் கரண்ட் சரியாக செயல்படவில்லை தனி வீடியோ போடுங்கள் ட்ரீட்மெண்ட் என்ன சொல்லுங்கள் மிகவும் பயனுள்ள பதிவு டாக்டருக்கும் உங்களுக்கும் நன்றி

  • @studio7s
    @studio7s 4 หลายเดือนก่อน +2

    மருத்துவ சிகிச்சை விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @iam_Raavanan
    @iam_Raavanan ปีที่แล้ว +20

    Very informative, this seems really easier for patients worrying about the heart related consulting. But price would be really high I feel.. not sure how much it would cost.
    Note : people mainly avoid these for 2 things
    1. Fear
    2. How much it would cost.
    It would be really helpful, to get us the cost details of this specific process to make us aware of it.

  • @ramamurthyarunachalam7972
    @ramamurthyarunachalam7972 ปีที่แล้ว +5

    Kavery hospital has demonstrated its capability. I am really amazed to see the laser technology to clear heart valve blocks. Thanks to the Doctor for his wonderful explanation. Very very useful information. Thanks for this video.

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 ปีที่แล้ว +14

    Very clear explanation thanks doctor and street light team.

  • @Gunalank-cy1me
    @Gunalank-cy1me 3 หลายเดือนก่อน

    சரியான முறையில் எடுத்துரைத்தார் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைமருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நல்ல தகவல்கள் கொடுத்த நண்பர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம்சரவணபவாய நல்வாழ்வு வாழ அருள் தரவேண்டும் ஓம்சரவணபவாய ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +9

    Excellent explanation. Thanks Doctor.

  • @senthil-7t
    @senthil-7t หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு முக்கியமாக இக்காலத்திற்க்கு தேவையான பதிவு

  • @DrSivaraman
    @DrSivaraman ปีที่แล้ว +15

    Food diet to avoid risk of heart disease solllunga sir
    Prevention is better than cure

  • @govindarajan2105
    @govindarajan2105 ปีที่แล้ว +2

    Very clearly demonstrated, but it shud be reachable to even low income people. Govt concern required

  • @karthikeyanvinay
    @karthikeyanvinay 10 หลายเดือนก่อน +1

    Explained very well.. Easy to understand.. Great Doctor❤.. Stay blessed

  • @rameshsankar4238
    @rameshsankar4238 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள முக்கியமான தகவல். நன்றி. ❤

  • @hariprasath4320
    @hariprasath4320 ปีที่แล้ว +5

    research pani evalavu carefula panranga pa 😮amazing

  • @p.harris7254
    @p.harris7254 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் டாக்டர் நல்ல டாக்டர் உங்கள் வீடியோ தினமும் பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @Nisanth220
    @Nisanth220 ปีที่แล้ว +5

    Very Clear Explanation thank you Doctor 👏👏👏

  • @weitingchannel2251
    @weitingchannel2251 5 หลายเดือนก่อน +1

    தெளிவான கேள்வி பதில்கள் நன்றி

  • @RavichandranKaliyaperumal-l5t
    @RavichandranKaliyaperumal-l5t ปีที่แล้ว +5

    My brother admitted in கவேர் for hernia but they told him need first heart operation and they did 14 hrs operation and he passed away due to negligence of கவெர் management
    .

  • @mugamathuali786
    @mugamathuali786 3 หลายเดือนก่อน

    உங்கள் இருவரின் விளக்கமும் மிகவும் அருமை நன்றி

  • @vijayakumar0804
    @vijayakumar0804 ปีที่แล้ว +12

    Very very clear explanation by the doctor we can say like deep dive abt hrt attack. As well as there is no intruption from the team... Great video..

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 ปีที่แล้ว +9

    டாக்டர் சார் ரொம்ப நன்றி சார். அண்ணா ரொம்ப ரொம்ப useful வீடியோ அண்ணா 👌👌👌👌👌ரொம்ப நன்றி
    ❤️❤️❤️❤️👍👍👍👍

  • @BarathiR-e2n
    @BarathiR-e2n 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு டாக்டர் சாருக்கு நன்றி 🙏

  • @rebelarivu5034
    @rebelarivu5034 9 หลายเดือนก่อน +1

    Special thanks for Doctor and channel.....

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 9 หลายเดือนก่อน +1

    Good doctor with great service

  • @sivasurya2768
    @sivasurya2768 ปีที่แล้ว +1

    Everything he is telling correct because I am handling the machine.

  • @shenbagamnagarajan7269
    @shenbagamnagarajan7269 ปีที่แล้ว +1

    Very informative common people also can understand

  • @RamTharun-l7y
    @RamTharun-l7y 2 หลายเดือนก่อน

    Hats off for that doctor for finest explanation ❤

  • @prabuvellaisamy1260
    @prabuvellaisamy1260 2 หลายเดือนก่อน

    Really great doctor for explanation..thank you..

  • @HEMAMALINIV-tq7dn
    @HEMAMALINIV-tq7dn 5 หลายเดือนก่อน +1

    Thanks a lot doctor, God bless every second u

  • @vaishnavim7729
    @vaishnavim7729 ปีที่แล้ว +2

    Very interesting department I miss my scrubbing skills due to some circumstances I can't continue scrubbing

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 ปีที่แล้ว +22

    நீங்க சொல்லறத கேட்கும் போதே எனக்கு நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்கு

    • @selvamr1032
      @selvamr1032 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @pratheepratheeba6146
      @pratheepratheeba6146 ปีที่แล้ว +1

      Me

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy ปีที่แล้ว

      True appo ungaluku bp irukum idha paakadhinga

    • @nazimbadsha2470
      @nazimbadsha2470 ปีที่แล้ว +2

      @@DhakshinMoorthy இல்ல நா பாதிலயே வெளிய வந்துட்டேன் முழுசா பார்த்திருந்தா இன்நேரம் கபுர்ஸ்தான்ல அடக்கமாயிருப்பேன்🙄🙄🙄

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy ปีที่แล้ว

      @@nazimbadsha2470 unmaile good decision...neenga heart health food சாப்பிடுங்க

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 3 หลายเดือนก่อน

    Really good effort sir, Antha Doctor koncha kooda thadumaramal azhaga explain panraru. Super Doctor avaru.
    Appreciate channel ungal channel.
    Ithu mathiri thaan makkaluku arokkiyathai pattri vizhipunarvu kodukkanum.
    Good luck from my side for street light channel.
    Unga channel nalla valarnum nu na Jesus kitta vendikolkiren sir.
    I Subscribe your Channel for your good effort.

  • @rosenberk2910
    @rosenberk2910 ปีที่แล้ว +1

    This is very useful to know about heart problems

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 5 หลายเดือนก่อน +2

    Useful information 🎉🎉

  • @krishnaindoruss6729
    @krishnaindoruss6729 3 หลายเดือนก่อน

    It's very good technology to cure cardiac vessel plaques, thanks for Cauvery Doctors❤

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 ปีที่แล้ว +2

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Doctor 🙏 ❤️

  • @AnandanC-w5g
    @AnandanC-w5g ปีที่แล้ว +1

    நல்ல முக்கிய அம்சமாக எடுத்த

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 7 หลายเดือนก่อน +1

    Lacks la selau agum Inga. Ketka nalla iruku. Thank you

  • @ramkumaritrvs
    @ramkumaritrvs 11 หลายเดือนก่อน +1

    Wow, great explanation. Thank you sir

  • @freefirelegend4073
    @freefirelegend4073 หลายเดือนก่อน

    Sir Which stent is good for health permanently ? Please reply sir

  • @smulesuresh077
    @smulesuresh077 ปีที่แล้ว +3

    Use full video thanks bro and doctor❤

  • @rameshsrn870
    @rameshsrn870 ปีที่แล้ว +1

    Hari bro last 2 months you are doing great job

  • @rameshsrn870
    @rameshsrn870 ปีที่แล้ว +2

    Very very useful for me and present generation

  • @MadhuBangaloreRounds
    @MadhuBangaloreRounds ปีที่แล้ว +3

    Really Good Explain Doctor,, Thanks Doctor and Thank you Street light Team, 💐💐💐🙏🙏🙏

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว +9

    விலங்கு உணவை தவிர்க்கவும்.தாவர உணவை மட்டும் உண்ணவும்.மிதமான உணவு,மிதமான உழைப்பு மற்றும் மிதமான உறக்கம் தேவை.மன அமைதி தேவை.காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடவும்.

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 8 หลายเดือนก่อน +2

      Excellent, I am following this always

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 8 หลายเดือนก่อน

      @@nothing-cn6pv Thank you.

    • @Thanu-j5w
      @Thanu-j5w 6 หลายเดือนก่อน

      காவேரி மருத்துவமனையை சார்ந்த டாக்டர் மிகவும் அருமையாக இதயத்தின் அடைப்புகளைப் பற்றி❤ தெளிவாக கூறியுள்ளார் மிக்க நன்றி

  • @ReelPix2.0
    @ReelPix2.0 ปีที่แล้ว +6

    Heart attack வந்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

  • @anishanto3495
    @anishanto3495 ปีที่แล้ว +1

    Very gud doctor.. nice explanation

  • @pdhandapani8746
    @pdhandapani8746 ปีที่แล้ว +1

    Super super 👌 very great think and intelligent explain sir 👍 thank you very much sir...

  • @bennysingh5421
    @bennysingh5421 ปีที่แล้ว +2

    Very useful message thank you sir❤❤❤

  • @Samayam-f7v
    @Samayam-f7v 5 หลายเดือนก่อน +1

    Intha treatment ku evalavu selavagum

  • @KManikKumar
    @KManikKumar 6 หลายเดือนก่อน +1

    Very meaningful video

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு நன்றி சார்

  • @RobertJijin
    @RobertJijin ปีที่แล้ว +1

    Thank You Doctor& Team.

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 ปีที่แล้ว +4

    Bro blood donation and benifits Patti video poduga please

  • @besantarun555
    @besantarun555 5 หลายเดือนก่อน +2

    Yaarum payapada vendam... omathurar hospital la ella facility iruku...kaapidu irundha 2days la seri panidalam...pain irukathu enakum pananga...ippo naan nalla irukan... oils la poricha items.briyani..heavy foods sapidathinga. over weight podathinga walking pogalam.. God bless all...

    • @jayasurya4456
      @jayasurya4456 2 หลายเดือนก่อน

      Stent vechaangala bro??

  • @dhamotharanperumal5001
    @dhamotharanperumal5001 3 หลายเดือนก่อน +1

    Doctor your great super sir..

  • @nethajinetha5090
    @nethajinetha5090 5 หลายเดือนก่อน

    Ver good explain about laser angioplasty tq dr😊

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 ปีที่แล้ว +4

    dris supar supar di enaku perumaiya erukudi

  • @anitha999-b
    @anitha999-b 8 หลายเดือนก่อน +3

    இந்த பூமியில் யாருமே நிரந்தரமா தங்க முடியாது அதனால் தான் heart attack குடுத்து மனிதனை இறைவன் அவரிடம் வரவழைத்து கொள்கிறார்

  • @MOHAN_BOXER
    @MOHAN_BOXER ปีที่แล้ว +3

    Hi Sir thanks a lot for awareness video, doctor i have 1 question : if a patient have already done angioplasty with stunt is it possible to do laser treatment and remove stunt? If yes then is it safe.!

  • @SARARAJA17
    @SARARAJA17 ปีที่แล้ว +1

    Very good video never shown earlier

  • @VijayaR-y4e
    @VijayaR-y4e 9 หลายเดือนก่อน +1

    Cancer treatment sollunga sir all mavattam hospital vandal nalla irukkum

  • @priyankalivi7217
    @priyankalivi7217 ปีที่แล้ว +4

    ELEMENTS Wellness WELL Heart,Ellarum Use pannunga

  • @அறிவுமதி-ம9த
    @அறிவுமதி-ம9த 6 หลายเดือนก่อน +1

    Ella treatment m. Sonniga super sir but ellarukum intha treatment kidaikathu ................money???

  • @sugumarveeraiyan1113
    @sugumarveeraiyan1113 5 หลายเดือนก่อน +1

    நன்றி டாக்டர்

  • @madhukd0425
    @madhukd0425 ปีที่แล้ว +1

    Piles pathi video podunga.... piles ku home remedies pathi podunga

    • @GoodGood-ew8bk
      @GoodGood-ew8bk ปีที่แล้ว

      Miracle remedy for piles.
      10 Thuthi leaves to be washed and cleaned in water and eat in morning and evening before food for 24 days.
      In case of severe problems need to consume for 48 days.

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 10 หลายเดือนก่อน +1

    Kaveri hospital is best hospital in Chennai

  • @manikandan2540
    @manikandan2540 ปีที่แล้ว +1

    very informative sir

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib ปีที่แล้ว +2

    Excellent

  • @சரத்குமார்-ப7ர
    @சரத்குமார்-ப7ர 10 หลายเดือนก่อน +4

    ஒருவாட்டி சர்ஜர் பண்றதுக்கு எவ்வளவு அமௌன்ட்

  • @karthishivan7196
    @karthishivan7196 ปีที่แล้ว +2

    Romba nandri sir🙏😊👏💯💯🙏🙏

  • @arunaj8341
    @arunaj8341 ปีที่แล้ว +2

    Clear explanation ....

  • @ammusree7388
    @ammusree7388 ปีที่แล้ว +5

    Doctor effect eduthu nalla sonnaru... Oru alavuku itha pathi therunchukitan...

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan1724 ปีที่แล้ว +1

    Thank you docter and you tuber

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th 8 หลายเดือนก่อน +2

    Wow❤❤❤ tq❤❤❤

  • @shakulmalik-dl2nv
    @shakulmalik-dl2nv ปีที่แล้ว +1

    How much cost for this laser treatment

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +10

    காசு இருக்காவுங்க செலவு பண்ணலாம் 😮 இல்லாதவுங்க என்ன பண்ணுவாங்க.

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy ปีที่แล้ว +1

      Kaapittu thittam vangi vachikonga mudhal amaichar kaapittu thittam

    • @Shakshivarshini
      @Shakshivarshini 7 หลายเดือนก่อน +1

      Gov hospital la ippo Ella facility um iruku

    • @dazzlinqueen6579
      @dazzlinqueen6579 5 หลายเดือนก่อน

      Kasu illanu valicha pogama irukka kudathu neraya Vali iruku. Just 300 tha ECG Vali irundha odane ennanu pakanum kas illanu orunal hospital porathuku late panna tha problem perusa airum illana aspirin kuduthe karaipanga early decision is must😢

    • @Motosmartfix
      @Motosmartfix หลายเดือนก่อน

      👻😇

  • @Kumuthatex
    @Kumuthatex ปีที่แล้ว +2

    Very useful for all

  • @Giri-hy7pe
    @Giri-hy7pe 2 หลายเดือนก่อน

    எனக்கு எக்கோ டெஸ்ட் மூலம் ஒரு வால்வில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது என்று டாக்டர் சொன்னார்
    எந்த முறையில் அடைப்பை சரிசெய்வார்கள்

  • @sindhanponnusamy2177
    @sindhanponnusamy2177 6 หลายเดือนก่อน +1

    எனக்கு 36 வயது தற்பொழுது இடது பக்கம் கொஞ்சம் வலி உள்ளது ஆனால் ECG normal eco normal என்னவாக இருக்கும்

  • @madurai_usilai_king
    @madurai_usilai_king ปีที่แล้ว +5

    Thanks you Doctor 🙏

  • @Sajithakshyaakshya
    @Sajithakshyaakshya 2 หลายเดือนก่อน

    Sir enaku bartholin surgery paaninom one year akuthu ippo six month a back pain left hand and chest pain iruku enna Karanam sir pls help answer sollunga pls

  • @Raja-o4c2b
    @Raja-o4c2b 8 หลายเดือนก่อน

    Diet enna

  • @sairamsairam6798
    @sairamsairam6798 11 หลายเดือนก่อน

    Doctor how to contact

  • @yuvarajh8313
    @yuvarajh8313 3 หลายเดือนก่อน

    Wow super 🎉

  • @sriramr1981
    @sriramr1981 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி

  • @sairamsairam6798
    @sairamsairam6798 11 หลายเดือนก่อน

    Will contact in awhile im from Malaysia