ராகி களி குக்கரில் செய்வது இவ்வளவு ஈசியா / How to make Ragi Kali in Pressure Cooker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • ராகி களி குக்கரில் செய்வது இவ்வளவு ஈசியா / How to make Ragi Kali in Pressure Cooker
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    GIVEAWAY ANNOUNCEMENT
    *******************************
    Giveaway பங்கு கொள்பவர்களுக்கு சூப்பரான ஒரு பரிசு காத்துக்கொண்டுள்ளது.
    Rule No - 1
    * முதலில் நீங்க நம்ம சேனலை Subscribe பண்ணி இருக்கனும்.
    Rule - 2
    * நாங்க போடற எல்லா வீடீயோவையும் Like செய்து Comment போட வேண்டும்.
    Rule - 3
    * May 15 to June 15 வரை இந்த குறிப்பிட்ட நாளில் யார் அதிக Comment போட்டு இருக்காங்களோ அவர்களுக்கு தான் Giveaway காத்திருக்கிறது.
    இந்த Giveaway 15.5.2022 ஆரம்பிக்கிறது.
    ALL THE BEST
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    கரிசலாங்கண்ணி ,முடி உதிர்வது குறைந்து கரு கருவென்று வளர வேண்டுமா?herbal coconut with Bhringraj
    • கரிசலாங்கண்ணி ,முடி உத...
    சுவையான முருங்கைக்கீரை குழம்பு / Murungai Keerai Kuzhambu/ Drumsticks leaves kulambu in Tamil
    • சுவையான முருங்கைக்கீரை...
    Kulambu Milagai Thool in Tamil / Milagai Podi /மிளகாய் தூள் அரைப்பது எப்படி?
    • Kulambu Milagai Thool ...
    #ragikali#traditionalrecipe#healthyrecipe

ความคิดเห็น • 412

  • @kannammalt3021
    @kannammalt3021 3 ปีที่แล้ว +19

    நன்றி...தங்கள் பேச்சு பின் இசையால் தெளிவு குறைகிறது......செய்து பார்த்தேன்....நன்றி👍

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 ปีที่แล้ว +5

    நீங்கள் பேசுவது தெளிவாக
    கேட்கவில்லை Back Sound
    அதிகமாக உள்ளது களி
    அருமை

  • @shakunthalajayaramaiah2613
    @shakunthalajayaramaiah2613 3 ปีที่แล้ว +3

    It is very elaborate & round about procedure, instead you can cook directly in a vessel

  • @muthulakshmiveerappan237
    @muthulakshmiveerappan237 3 ปีที่แล้ว +2

    இது மாதிரி களி வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது 👌

    • @jayapriya4911
      @jayapriya4911 3 ปีที่แล้ว

      Amma nalla irukingala amma💙💙

  • @speechforkids-yashikabalac1301
    @speechforkids-yashikabalac1301 3 ปีที่แล้ว +13

    Music illama irundha innum nalla kekkum... Music sound dhaan jaasthiya irukku

  • @harikrishnan.g6933
    @harikrishnan.g6933 6 หลายเดือนก่อน

    உங்க வீடியோ பாத்துட்டு இப்பதான் ராகி களி செஞ்சு பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது. நன்றி

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  6 หลายเดือนก่อน

      நன்றீங்க. சேனல் Playlist செக் பண்ணி பாருங்க நிறைய வீடியோஸ் உள்ளது.

  • @deepakprinterss4107
    @deepakprinterss4107 3 ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்ன அதே முறையில் நானும் ராகிகளி இன்று செய்தேன்,என் கனவர் ஆஹா,ஓகோ என்று பாராட்டினார்,மற்றும் அவரின் இறந்துபோன பாட்டி ஞாபகம் வந்துவிட்டது என்றார்.நன்றி

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 ปีที่แล้ว +6

    கேழ்வரகுகளி கண்டுகளி உண்டுகளி.....அருமை சகோதரி..எல்லோருக்கும் புரியும் இயல்பான தமிழுக்கும் உணவு பகிர்தலுக்கும்......

  • @krishnavenik9893
    @krishnavenik9893 2 ปีที่แล้ว

    வணக்கம். நிகழ்ச்சியில் பேசுவது கேட்காத அளவுக்கு பின்னிசை இடைஞ்சலாக இருக்கிறது. இசையை தவிர்ப்பது சிறப்பு. நன்றி.

  • @sivakamis7008
    @sivakamis7008 2 ปีที่แล้ว

    Ragikalirombapidikkum Ana sevanthu kadinamairundhathu indhaveedio romba usefully irunthathu sister nandri

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว

    சிறப்பான, சத்தான,
    சுவையான, ....பாரம்பரியமான, உணவை செய்து காட்டிய அம்மணியே நீங்கள் வாழ்க பல்லாண்டு, வாழ்க நலமுடன்.👍✋🙏

  • @umaraju1117
    @umaraju1117 3 ปีที่แล้ว

    Intha kaalathil yarukkum kali kilarave thiriyathu but easya solli kodutheenga romba nallla irukku thank you God bless you

  • @saranbose3751
    @saranbose3751 3 ปีที่แล้ว +2

    Superb I tried very nice tq☺☺

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 ปีที่แล้ว +8

    This is a Lengthy process. There are simple ways to do it ....

  • @abiramir4285
    @abiramir4285 3 ปีที่แล้ว +4

    Really came out well
    Thank you😊

  • @amuthajagadesan1516
    @amuthajagadesan1516 2 ปีที่แล้ว

    அருமையாகவும் இருந்தது எளிமையாகவும் இருந்தது மிகவும் நன்றி

  • @vasanthaar4177
    @vasanthaar4177 2 ปีที่แล้ว

    Thank you. Sooper food. Best for health and diabetic patients. Some more noises in background.

  • @vivekkayal1886
    @vivekkayal1886 3 ปีที่แล้ว +7

    I tried it.. It came very well.. This video was very helpful as I used to make kalli regularly.. Thank u so much🙏

  • @manimegalai8249
    @manimegalai8249 2 ปีที่แล้ว +1

    Amma naa neega senchamathiri try panninen super ethu 1st time supers vanthathu

  • @Brindahappy
    @Brindahappy 3 ปีที่แล้ว +2

    Thank u very much. It came out perfect. 👍🙏👌🏽

  • @kamalaaruna974
    @kamalaaruna974 3 ปีที่แล้ว +209

    Background music வேண்டாமே

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  3 ปีที่แล้ว +10

      Ok கண்டிப்பாக Music volume ஐ குறைத்துக்கொள்கிறோம்.

    • @punithashiva5919
      @punithashiva5919 3 ปีที่แล้ว +9

      BGMRomba imsa pannuthu

    • @gowtham7140
      @gowtham7140 3 ปีที่แล้ว +2

      @@PeriyanayagiAmmanCreations aaa

    • @yummyrecipestamilvlog5492
      @yummyrecipestamilvlog5492 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/SOfnSVee99o/w-d-xo.html

    • @vanisarathi1147
      @vanisarathi1147 3 ปีที่แล้ว

      @@yummyrecipestamilvlog5492 gvn! 888k💁🤷
      VP I'm looking Sri yyy

  • @yogalakshminandeeswarn5776
    @yogalakshminandeeswarn5776 3 ปีที่แล้ว +1

    கொஞ்சம் உப்பும் சேர்த்தால் சுவையாக இருக்கும்

  • @mathigm
    @mathigm 3 ปีที่แล้ว +4

    Hi!!!! 💞💞💞💞Semma Superb Explanation 💯💯💯.
    Keep Rocking!!!

  • @ramyalakshmi1893
    @ramyalakshmi1893 3 ปีที่แล้ว +1

    Why background music.picture clarity needed. Explanation should be improved.

  • @anishfathima1964
    @anishfathima1964 ปีที่แล้ว

    Resipy super sistr...but voice ah vida music than athigama kekuthu...thappa solliruntha sry sistr🥲...but health resipy🤤🤤🤤

  • @meenarameshbabu3846
    @meenarameshbabu3846 3 ปีที่แล้ว +20

    Music illama potunga, theliva kekka matanguthu

  • @R.Bheem9035
    @R.Bheem9035 3 ปีที่แล้ว +2

    Background music over noisy, hence we are unable to hear your demo.

  • @srividhya5709
    @srividhya5709 2 ปีที่แล้ว

    தெளிவாக புரியும் வண்ணம் உள்ளது நன்றி சகோதரி

  • @pavi2joy
    @pavi2joy 4 ปีที่แล้ว +2

    I try this cameout well thankyou akka

  • @nicethings9211
    @nicethings9211 3 ปีที่แล้ว

    Just like idly batter is steam cooked..

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 ปีที่แล้ว +78

    பிண்ணணி.இசை.இவர்.விளக்கத்தை.கேட்க.முடியாமல்.செய்கிறது.

  • @vidhyanaveen7634
    @vidhyanaveen7634 3 ปีที่แล้ว

    Wow Super .. எனக்கு செய்ய தெரியாது சொன்னதற்கு நன்றி ...

  • @digitaltamil..777
    @digitaltamil..777 ปีที่แล้ว

    உங்க வீடியோ பாத்து களி குக்கரில் செய்தேன் சூப்பரா வந்துடுச்சி

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 3 ปีที่แล้ว +1

    Very very useful. Thank u

  • @muthuveerappan9599
    @muthuveerappan9599 4 ปีที่แล้ว +8

    Great recipe with perfect measurement!

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 3 ปีที่แล้ว +1

    Super. Easy ya cethu irukirinka.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 ปีที่แล้ว +2

    My favourite food.

  • @muthurathnagovindaraju1484
    @muthurathnagovindaraju1484 2 ปีที่แล้ว +1

    Thank you so much. It came out very well.

  • @sashidharanbhupal3047
    @sashidharanbhupal3047 วันที่ผ่านมา

    Madam who will wash the cooker

  • @lobamudhra
    @lobamudhra ปีที่แล้ว

    Nice. Background music is too much ma

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 3 ปีที่แล้ว +10

    பொறுமையா சொன்னீங்க musicல் அளவு தெளிவாக புரியவில்லை கவனம் music லவ் போகிறது avoid music

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  3 ปีที่แล้ว +1

      Ok கண்டிப்பாக Music volume குறைத்துக்கொள்கிறேன். Thank you for your comments.

  • @ranisgramophone4646
    @ranisgramophone4646 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவது சரியாக கேட்க முடியாத அளவு இணைத்திருக்கும் இசை டாமினேட் செய்கிறது

  • @rajir1715
    @rajir1715 3 ปีที่แล้ว

    Ivvlvu voicele background music pota receipe kekka mudiyale . Music volume kammiya podunge mam. Kali super

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 3 ปีที่แล้ว +6

    Amma, Background Music vendam appa dhan neenga solvathu arumaiya irrukkum

  • @malathykandasamy5928
    @malathykandasamy5928 2 ปีที่แล้ว

    Neeinga salt serikaveila mam serkakodatha souluinga ma so sweet recipe ma .

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  2 ปีที่แล้ว

      உப்பு சேர்க்க தேவையில்லை.சட்னியில் போடும் உப்பே போதும்.

  • @manikandanp9446
    @manikandanp9446 ปีที่แล้ว

    பாத்திரங்கள் செய்யப்போதா 2 நிமிடம் விட்டல் நல்லவெண்டு இருக்கும், plzzzz

  • @02m.k.abisalini44
    @02m.k.abisalini44 3 ปีที่แล้ว +9

    Bcoz of back ground music I couldn't hear the voice clearly

  • @vidhyaskitchentastebuds5452
    @vidhyaskitchentastebuds5452 3 ปีที่แล้ว +1

    Avoid back ground music otherwise nice

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 2 ปีที่แล้ว

    🙏 அருமை களி நன்றி இதில் உப்பு சேர்க்க தேவையில்லையா வாழ்க வளமுடன்

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  2 ปีที่แล้ว

      உப்பு சேர்க்க தேவையில்லை. சட்னியில் உள்ள உப்பே போதுமானது.

  • @karunamum
    @karunamum 3 ปีที่แล้ว +1

    Amma super ma... Naan try panren ma👍🙏
    Intha madhiri easy ya cooker ragi khoozh alavudan sollungha ma 🙏
    Shanthi

  • @sakthivelmkp1958
    @sakthivelmkp1958 4 ปีที่แล้ว +6

    சத்தான உணவு

  • @cocothecockatiel7235
    @cocothecockatiel7235 2 ปีที่แล้ว +1

    Super

  • @ChandillaCraftWorld
    @ChandillaCraftWorld 3 ปีที่แล้ว +2

    Super.......Valthukkal.

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 ปีที่แล้ว

    Very useful tip for making ragi kali.Thank u friend.I am your new subscriber today 👌👌👌👏👏👏🌺🌺🌺🌺🌺🌺

  • @lalithanarasimhan3595
    @lalithanarasimhan3595 3 ปีที่แล้ว

    நன்றாக புரிந்தது.*செய்து பார்த்தால் நன்றாக இருக்கும் *

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 ปีที่แล้ว

    Thank you

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว

    No.backgorund.gest.tim.welcomerk .no feeling quite like 🏠🏠

  • @murugavelka2083
    @murugavelka2083 2 ปีที่แล้ว +1

    Top

  • @indhumathi-nf2qb
    @indhumathi-nf2qb 3 ปีที่แล้ว +2

    Super sister

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 ปีที่แล้ว

    அருமையான சுவையான பதிவு

  • @nilameenapariy3037
    @nilameenapariy3037 3 ปีที่แล้ว +1

    Ragi kali supper easy

  • @samjenniscooking
    @samjenniscooking 3 ปีที่แล้ว +1

    Wow superb

  • @priyaraju8615
    @priyaraju8615 3 ปีที่แล้ว

    Onnume kekala..background music very disturbing

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமை அருமை போங்க

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @behindstories...3160
    @behindstories...3160 ปีที่แล้ว

    Nice. But, music irritating.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 ปีที่แล้ว

    அரிசி அல்லது சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்

  • @the_new_1gayu
    @the_new_1gayu 2 ปีที่แล้ว +1

    Super maa nanum tirupur than😊😇🥰

  • @shenbascreativity
    @shenbascreativity 3 ปีที่แล้ว +3

    Healthy recipe😋
    New friend joined👍🌺

  • @vennilakamaleson4291
    @vennilakamaleson4291 3 ปีที่แล้ว

    Thakkali sadam and thattapayaru sadam eppadi seivathu sollunga.

  • @investmentavenues2199
    @investmentavenues2199 4 ปีที่แล้ว +3

    Really a very healthy diet

  • @meenaraja2753
    @meenaraja2753 2 ปีที่แล้ว

    Tq super

  • @vijayakumari6047
    @vijayakumari6047 2 ปีที่แล้ว

    குக்கரில் கோதுமை களி செய்து காண்பிக்க சகோதரி

  • @fathimasyed7375
    @fathimasyed7375 3 ปีที่แล้ว +1

    Helthi food siumbothu ethuku back round music

  • @Nirmala1969
    @Nirmala1969 ปีที่แล้ว

    உங்கள் குரலை விட இசை சத்தமாக உள்ளது. இசையை தவிர்க்கவும்

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว

    Super food sister thank you for sharing it.

  • @RaviKumar-rv2pt
    @RaviKumar-rv2pt ปีที่แล้ว

    பின்னனி இசை எரிச்சலூட்டுகிறது..

  • @ramasekarannamasivayam4225
    @ramasekarannamasivayam4225 3 ปีที่แล้ว

    Background music spoil the narration. Not able to understand what is explained.

  • @pkv8807
    @pkv8807 3 ปีที่แล้ว

    It's very soft ...
    And shape isn't right .

  • @vennilakamaleson4291
    @vennilakamaleson4291 3 ปีที่แล้ว

    நிலக்கடலை சட்னி எப்படி செய்வது என்று சொல்லுங்கள்.

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  3 ปีที่แล้ว

      வறுத்த நிலக்கடலையுடன்(1 கப்) காரத்திற்கேட்ப மிளகாய் 2 பல் பூண்டு தேவையான உப்பு,கறிவேப்பிலை 1 கொத்து கொஞ்சம் புளி அரை கப் தேங்காய் சேர்த்து அரைத்தால் போதும்.சட்னி ரெடி.

  • @mathewshekinah1180
    @mathewshekinah1180 3 ปีที่แล้ว

    Pl tell me how to do chataney for kale

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  3 ปีที่แล้ว

      Peanut Roasted - 1 cup
      Red chilli - 4 number
      coconut flower - 2 table spoon
      salt - little
      Tarmarind - little
      And add little water
      All items Grind it.Chutney ready.

    • @mathewshekinah1180
      @mathewshekinah1180 3 ปีที่แล้ว

      Tqs amma

  • @kanaguj4935
    @kanaguj4935 ปีที่แล้ว +1

    Super 👌👌 ma

  • @Salesmarketing-j8c
    @Salesmarketing-j8c ปีที่แล้ว

    கொங்கு தமிழச்சி 🙏🙏 களி நம்ப ஊர்ல செய்யர மாதிரி எங்கேயும் செய்ய முடியாதுங்கோ, நீங்க ஹோட்டல் போட்டா நான் தான் முதல் வாடிக்கையாளர் 🙏🙏

  • @vrrani9296
    @vrrani9296 3 ปีที่แล้ว

    Nice and easy

  • @hivenki8020
    @hivenki8020 ปีที่แล้ว

    Tkuma

  • @AnbudanJo
    @AnbudanJo 3 ปีที่แล้ว

    அருமை

  • @saravananmurugan9782
    @saravananmurugan9782 2 ปีที่แล้ว

    Enga vituku Kali delivery anupungal sister

  • @desaibharath1028
    @desaibharath1028 3 ปีที่แล้ว

    Nice mam but the background music is irritating us

  • @vaidyanathanramanathan358
    @vaidyanathanramanathan358 3 ปีที่แล้ว +1

    Please cut down the background music. It is a distraction.

  • @Sumivarsha123
    @Sumivarsha123 3 ปีที่แล้ว

    Nice and easy method

  • @suryasimbu1340
    @suryasimbu1340 ปีที่แล้ว

    அக்கா விசில் நின்ற பிறகு முடியைகழட்டவேண்டுமா

  • @nila8668
    @nila8668 3 ปีที่แล้ว

    Using pot is very helpful to our health. You don't say when you are adding salt ma.

  • @thilagamanigurusamy5919
    @thilagamanigurusamy5919 3 ปีที่แล้ว +1

    Post chicken koulambu akka

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 2 ปีที่แล้ว

    Pesarathe puriyala.music sound 🔊la yethuvume puriyala

  • @shobhaparamh
    @shobhaparamh ปีที่แล้ว

    I think no need for a background music for cooking . No other cooking serials .put such high pitch music.could not hear what you saying

  • @saranya7208
    @saranya7208 ปีที่แล้ว

    super ka....

  • @susiladevi8902
    @susiladevi8902 3 ปีที่แล้ว

    Wow very super

  • @laliadventure7953
    @laliadventure7953 3 ปีที่แล้ว

    Super healthy food

  • @velumanipushparaj664
    @velumanipushparaj664 ปีที่แล้ว

    ரரகிகளிசூப்பர்

  • @umakumar8359
    @umakumar8359 3 ปีที่แล้ว

    Mam idil uppu serka vendama, enda time la uppu serka vendum

    • @PeriyanayagiAmmanCreations
      @PeriyanayagiAmmanCreations  3 ปีที่แล้ว +1

      ராகி களி செய்யும் போது உப்பு சேர்க்க மாட்டார்கள்.தொட்டுக்கொள்ள சட்னியில் இருக்கும் உப்பே போதுமானது.