For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
அம்மா என் பெயர் கவிதா.சேலத்தில் இருக்கிறோம்.. என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவர் தான் உலகம்.அவர் கடவுள் பக்தி இரக்க குணம் கொண்ட வர்.முடிந்த வரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். அவர் பிரிவைத் தாங்க முடியாமல் கடவுளை திட்டினேன்.உங்கள் உரை யை கேட்ட பிறகு என்னை மாற்றிக் கொண்டு வாழ ஆரமபித்துள்ளேன்.நன்றி அம்மா.
வணக்கம் அம்மா இன்று உறவினர் மத்தியில் மன வருத்தம் ஏற்பட்டு மிகவும் அழுதுவிட்டேன் சரியான தருணத்தில் இந்த பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்க தங்களின் இறை பணி வளர்க உங்கள் இறை சேவை நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம் தோல்வி என்று நினைப்பதெல்லாம் தோல்வி அல்ல அது அவனுடைய சரியான சரியான திருவிளையாடல் அவன் எது செய்தாலும் நன்மைக்கே அவனின் அற்புதத்தின் உதாரணங்களை ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
நன்றி அன்புத் தாயே. நாங்கள் வாழ்ந்த குடும்பம்.இப்போதைக்கு நன்றாக இல்லை அம்மா ஆனால் நம்பிக்கையோடு வாழுகின்றோம்தாயே உங்களது வாக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. தெய்வம் உங்களுள் இருக்கின்றது அம்மா இல்லாவிடில் இவ்வளவு பேராற்றல் எங்கிருந்து வரும் தாயே. தெய்வம் நம்பிக்கை அளித்து விட்ட .து அம்மா
நன்றி அம்மா என் மனைவி என்னுடன் 40 ஆண்டு அவ்வளவு அன்புடன் வாழ்ந்து வந்தேன் இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தைகள் மூவரையும் கணினி பொறியாளராக்கி நல்ல சந்தோசத்துடன் கடவுள் வைத்தார் திடீரென 16-08-2020ல் மாலை 5,10 மணிக்கு இறந்து விட்டாள் பெரும்சோகத்தில் கடவுளை நொந்தேன்.இப்போது சென்னையில் என் மகன் வீட்டில் இருக்கிறேன்.வாழ்வையே வெறுமையாக வாழ்கிறேன் இப்போது தினமும் சிவன்கோயில் செல்கிறேன்.கடவுளிடம் ஒன்றும் கேட்கவில்லை என் மனைவியின் ஆத்மா சாந்தியடையனும் என்று கேட்டு அழுகிறேன். கடவுள் என்னை தேற்றுவாரா?.
அம்மா எங்களுக்கு திருமணமாகி 17வருடங்கள் கடந்துவிட்டது ஆனால் எந்த ஒரு சந்தோசமோ மாற்றமோ 2025 வரை வரவில்லை ஆனாலும் மனம் தளராமல் நீங்கள் சொல்வது போல இன்றுவரை இறைனை நம்பி கொண்டு தர்மம் செய்து யாரையும் எந்த உயிரையும் காயபடுத்தாமல் வாழ்க்கையின் இறுதிகட்டத்தை நோக்கி வாழ்கிறோம் ஒரு மனிதனுக்கு எத்தனை விதமான துன்பம் இருக்கிறதோ அத்தனை துன்பங்களையும் நாங்கள் சுமக்கிறோம் இன்று வரை😢 திருமணத்திற்காக வாங்கிய கடன் இன்று வரை தொடர்கிறது குழந்தைகளும் இல்லை.இந்த பூமியில் பிறக்கும் எந்த பெண்ணுக்கு என் மனைவிக்கு நடப்பது போல இனியும் நடக்ககூடாது.போன ஜென்ம நம்பிக்கையோ அடுத்த பிறவி நம்பிகையோ இல்லை இப்போது மனித பிறவியாக பிறந்து வாழும் இந்த சிறுகாலத்திலும் துளியேனும் நிம்மதி துளி சந்தோசம் நிம்மதியாக உறக்கம் இவை தந்தாலே போதும்.
நம்பிக்கை மட்டும் இறைவனிடம்.மிகவும் ஆழமாக வைத்து செயல்பட்டு வந்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அம்மா அருமையாக எடுத்துரைத்தார்கள் அருமை அருமை அம்மா......
எம் பெருமான் எம்மை சேருமிடம் எதுவன அறிந்து சேர்பார்..... நான் அவர் பிள்ளை அல்லவா தந்தையும் தாயும் ஆனவர்..... எத்தனை துன்பம் கிடைத்தாலும் என் அப்பன் என்னை கைவிடமாட்டார்..... சிவாயநமக.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு அம்மா இல்லையம்மா ஆனால் என் அம்மாவின் முக சாயல் 90% அப்படியே உங்கள் முகம் போலவே இருக்கும். நீங்கள் பேசியது என் அம்மா எனக்காக பேசியது போல இருந்தது. உண்மைதான் கடவுளின் சூட்சுமம் மிக மிக அற்புதம் நிறைந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு செயலிலுலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணமில்லாமல் காரியமில்லை. நான் இறைவனையே நம்பி வாழ்பவனம்மா.உங்களின் இந்த பதிவு எனக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தது. இது போல இன்னும் நிறைய பதிவுகளை வழங்குங்கள் அம்மா நன்றி 🙏
மறுபடியும் இந்த பதிவு பார்க்கிறேன் இவ்வளவு சோதனைகள் தலைவர்களுக்கு எல்லோரும் சாதித்து காட்டினார்கள் தலைவர்கள் நினைவுகளை நாம் நினைக்கிறோம் உங்கள் பதிவுகள் தெளிவாக சொல்லும் போது கண்கள் கலங்கிறது
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Very Powerful & Energetic Speech Amma Thanks Of You🎉🎉🎉💐💐💐💥💥💥👍🏻👍🏻👍🏻
) #.madam very fentastick speech. Lam very glad.. V. Madi
Mm lo
@@vasumathyloganathan4792mm luv CR CR de
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அம்மா
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
😭😭😭sattai adi amma..
Nanri thaye..inda samyam Ennakku vendiya oru padam
அம்மா என் பெயர் கவிதா.சேலத்தில் இருக்கிறோம்.. என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.எனக்கு அவர் தான் உலகம்.அவர் கடவுள் பக்தி இரக்க குணம் கொண்ட வர்.முடிந்த வரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். அவர் பிரிவைத் தாங்க முடியாமல் கடவுளை திட்டினேன்.உங்கள் உரை யை கேட்ட பிறகு என்னை மாற்றிக் கொண்டு வாழ ஆரமபித்துள்ளேன்.நன்றி அம்மா.
வணக்கம் அம்மா இன்று உறவினர் மத்தியில் மன வருத்தம் ஏற்பட்டு மிகவும் அழுதுவிட்டேன் சரியான தருணத்தில் இந்த பதிவை கேட்க நேர்ந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்க தங்களின் இறை பணி வளர்க உங்கள் இறை சேவை நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா.
நன்றி ம்மா💐💐💐💐🙏
அம்மா அருமையான பதிவு அம்மா
Very Very super message thanks madam
இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி இறைத்தன்மைக்கு நன்றி
Amma neenga nallairukanum🙏🏻🙏🏻
நாம் தோல்வி என்று நினைப்பதெல்லாம் தோல்வி அல்ல
அது அவனுடைய சரியான சரியான திருவிளையாடல்
அவன் எது செய்தாலும் நன்மைக்கே
அவனின் அற்புதத்தின் உதாரணங்களை ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
ஒளிமயமான எதிர்காலம் எங்கள் உள்ளங்களில் தெரிகிறது
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
நன்றி
அழகான பதிவு💘🙋
அருமையான பதிவு. 🙏
என்னுடைய குரு தாங்கள் தான் அம்மா எனக்கு மிகவும் எளிதில் புரியும் படி கூறுகிறிர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா
Thankyou. Amma 🙏
Super speech Super 👌 👍
Very fine speech g given by speaker is very good news
Nambugiren amma.🙏
அம்மா அருமை
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அம்மா
Super super super.amma
EXCELLENT AMAZING AND ASTONISHING STATEMENT. GREAT THANKS AMMA.
நன்றி அன்புத் தாயே. நாங்கள் வாழ்ந்த குடும்பம்.இப்போதைக்கு நன்றாக இல்லை அம்மா ஆனால் நம்பிக்கையோடு வாழுகின்றோம்தாயே உங்களது வாக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. தெய்வம் உங்களுள் இருக்கின்றது அம்மா இல்லாவிடில் இவ்வளவு பேராற்றல் எங்கிருந்து வரும் தாயே. தெய்வம் நம்பிக்கை அளித்து விட்ட .து அம்மா
நன்றி அம்மா என் மனைவி என்னுடன் 40 ஆண்டு அவ்வளவு அன்புடன் வாழ்ந்து வந்தேன் இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தைகள் மூவரையும் கணினி பொறியாளராக்கி நல்ல சந்தோசத்துடன் கடவுள் வைத்தார் திடீரென 16-08-2020ல் மாலை 5,10 மணிக்கு இறந்து விட்டாள் பெரும்சோகத்தில் கடவுளை நொந்தேன்.இப்போது சென்னையில் என் மகன் வீட்டில் இருக்கிறேன்.வாழ்வையே வெறுமையாக வாழ்கிறேன் இப்போது தினமும் சிவன்கோயில் செல்கிறேன்.கடவுளிடம் ஒன்றும் கேட்கவில்லை என் மனைவியின் ஆத்மா சாந்தியடையனும் என்று கேட்டு அழுகிறேன். கடவுள் என்னை தேற்றுவாரா?.
மனைவி இல்லை என்றால் சகலமும் தொலைந்து.உங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு.
Srini
இறப்பு அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும் பேரக்குழந்தைகள் மூழம் அவர்களை பார்த்து சந்தோஷம். அடையங்கள்❤
Nandri nandri nandri narpavi
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அருமை அம்மா எல்லாம் நன்மைக்கே என்று அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் அம்மா 🙏
வணக்கம் அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் உண்மை இருக்கிறது வாழ்க்கையில் என்னக்கு நிஜம் அம்மா எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன். நன்றி.
This speech really good
And this is tonic to people who are suffering from problems
Thanks Amma.
அம்மா எங்களுக்கு திருமணமாகி 17வருடங்கள் கடந்துவிட்டது ஆனால் எந்த ஒரு சந்தோசமோ மாற்றமோ 2025 வரை வரவில்லை ஆனாலும் மனம் தளராமல் நீங்கள் சொல்வது போல
இன்றுவரை இறைனை நம்பி கொண்டு தர்மம் செய்து யாரையும் எந்த உயிரையும் காயபடுத்தாமல் வாழ்க்கையின்
இறுதிகட்டத்தை நோக்கி வாழ்கிறோம் ஒரு மனிதனுக்கு எத்தனை விதமான துன்பம் இருக்கிறதோ அத்தனை துன்பங்களையும் நாங்கள் சுமக்கிறோம் இன்று வரை😢 திருமணத்திற்காக வாங்கிய கடன் இன்று வரை தொடர்கிறது குழந்தைகளும் இல்லை.இந்த பூமியில் பிறக்கும் எந்த பெண்ணுக்கு என் மனைவிக்கு நடப்பது போல இனியும் நடக்ககூடாது.போன ஜென்ம நம்பிக்கையோ அடுத்த பிறவி நம்பிகையோ இல்லை இப்போது மனித பிறவியாக பிறந்து வாழும் இந்த சிறுகாலத்திலும் துளியேனும் நிம்மதி துளி சந்தோசம் நிம்மதியாக உறக்கம் இவை தந்தாலே போதும்.
வாழ்க வளமுடன் பிரபாவதி அம்மா
amma yapaum neeniga nallaeruganum amma😊 valgavalamudan. kuruvee thunai🙏🏻
Nantry nantry nantry madam
நம்பிக்கை மட்டும் இறைவனிடம்.மிகவும் ஆழமாக வைத்து செயல்பட்டு வந்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அம்மா அருமையாக எடுத்துரைத்தார்கள் அருமை அருமை அம்மா......
Llpppppppppppppppplllplpll
@@deepag1439 enna ethu
Amma nandri
எம் பெருமான் எம்மை சேருமிடம் எதுவன அறிந்து சேர்பார்..... நான் அவர் பிள்ளை அல்லவா தந்தையும் தாயும் ஆனவர்..... எத்தனை துன்பம் கிடைத்தாலும் என் அப்பன் என்னை கைவிடமாட்டார்..... சிவாயநமக.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மிக்க நன்றி
இதுபோன்ற விஷயங்களை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்போதும் அது நிகழ்ந்திருக்கிறது இந்த செயலும் (காணொலி) இறைவணாலே......
எனக்கு அம்மா இல்லையம்மா ஆனால் என் அம்மாவின் முக சாயல் 90% அப்படியே உங்கள் முகம் போலவே இருக்கும். நீங்கள் பேசியது என் அம்மா எனக்காக பேசியது போல இருந்தது. உண்மைதான் கடவுளின் சூட்சுமம் மிக மிக அற்புதம் நிறைந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு செயலிலுலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணமில்லாமல் காரியமில்லை. நான் இறைவனையே நம்பி வாழ்பவனம்மா.உங்களின் இந்த பதிவு எனக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தது. இது போல இன்னும் நிறைய பதிவுகளை வழங்குங்கள் அம்மா நன்றி 🙏
நமக்கு துணை இறைவன் மட்டும் தான் அம்மா.அழியாத ஒரே துனை இறைவன் மட்டும் தான் ♥️❤️🙏🙏
வாழ்த்துக்கள்
Nammaku thunai guru master
வாழ்க வளமுடன் நம்ம அருமை அருமை என் வாழ்விலும் நிறைய அதிசயங்கள் இதைப்போல் நிகழ்த்தியிருக்கிறார் இறைவன் 🙏
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மேன் மேலும் தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் சகோதரி.
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
நீங்களும் உங்கள்
அன்புக்குடும்பமும்
🌼 உடல் நலம் 🙌
🌼 நீளாயுள் 🙌
🌼 நிறை செல்வம் 🙌
🌼 உயர் புகழ் 🙌
🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
🌾 வாழ்க வளமுடன்! 🙌
🌾 வாழ்க வளமுடன்!! 🙌
🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
கடவுள் நம்பிக்கை இருப்பவர் களுக்கு பொறுமையும் தேவை என்பதை என் வாழ்க்கையில் உணர்தேன் அம்மா நன்றி
மேடம் உங்க பேச்சாற்றல் மிக அற்புதம்
அருமை யான தகவல்.பிரச்சனைகளை சமாளிக்கிற சக்தி கிடைக்கிறது.. நன்றி அம்மா.
ஆயிரம் கோடி நன்றிகள் 1000 கோடி நன்றிகள் அம்மாவிற்கும்
Sakalamum engalukku kidaikkum amma.ungal speech engalai vazhavikum
அம்மா உமது பேச்சு நான் என் முதல் குழந்தையை பெற்றெடுத்த போது இருந்த அளவு கடந்த ஆனந்தம் போல் மிக அருமையாக இருந்தது
Arumai
மறுபடியும் இந்த பதிவு பார்க்கிறேன் இவ்வளவு சோதனைகள் தலைவர்களுக்கு எல்லோரும் சாதித்து காட்டினார்கள் தலைவர்கள் நினைவுகளை நாம் நினைக்கிறோம் உங்கள் பதிவுகள் தெளிவாக சொல்லும் போது கண்கள் கலங்கிறது
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
அம்மா மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤
Wonderful, even I am opperesed, underestimated but I trust God
God has a plan for me
கடவுள் எனக்கு உணர்தியதர்க்கு நன்றி அம்மா
இனிமையான சொற்களால் அருமையாக சொன்னீர்கள். 👏👏👏👏👏
ஒவ்வொரு உதாரணமும் வைரங்களாக சொல்லிய கருத்தில் பதித்து, மனதில் பதிந்துள்ளது. 👌👌👌👌👌
Good message 😊
Very good speech Amma ,🙏🙏
Good speach
ஓம் சாந்தி...உங்கள் குரலின் இனிமையே மனதுக்கு இதமாக இருக்கிறது....நன்றி அம்மா
மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று!
நல்லதொரு தகவல் நன்றி அம்மா ஆறுதலான செய்தி
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹 🙏
Tharpothu vaalkai soolnilaiki..kadavul nammaluku pathil solluvar vali nadathuvar nu kaathu irukka neram illaye amma...adutha nimidam solution sonthama edukka vendi irukke amma...eppadi amma....🙏🙏🙏
Thanks amma, your speech very Excellent, Kadavul ungal vayal pesa Vaitherukerar, yellam kadavul seyal. Nandri.
Thank you so much amma nice motivation speech 👏👏👌👌🙏🙏
எனது மகனை நினைத்து தளம்பிய எனக்கு ந ல்ல அறிவுரையை தந்ந உங்களிற்கு
மிக்க நன்றி
Super super super
உங்கள் கருத்துக்களை கேட்கும்போது.புதிய உணர்வுகள் தோண்று கிறது
அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Beautiful..Periya lesson
இதுபோன்ற அனுபவத்தை எனது வாழ்விலும் அற்புதமாக நடத்தினனார் ஈசன் எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய
Bro God SIVAN PATHAN 🙏🕉️💪👍💪🙏
மனமார்ந்த நன்றி அம்மா
நன்றி அம்மா என் மனதின் பாரம் சரியானது
Amma ungal vdo ellorukkum payanullathaga irukku. GOD IS GREAT. 👍
வாழ்க்கையில் உங்களை ஒரு முறை சந்திக வேன்டும் மனம் இருந்தால் அழைங்க அம்மா நிங்கள் பேசும் போது மனம் நிம்மதி கிடைக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕
சிறந்த பதிவு அம்மா வாழ்க வளமுடன்
அம்மா correct நா நேரத்தில்..... உங்கள் அறிவுரை மனதை ஆறுதல் படுத்துகிறது 🙏
வாழ்க வளமுடன் அம்மா.
நேரில் வந்து எனக்காகவே அறிவுரை வழங்கியது போல் இருந்தது.
Please pray 🙏🙏 for our financial prosperity
Amma neenga kadavul ma🙏🙏🙏
Sariyananerathil arumaiyana
vaarthaigal. Sivaya nama .
ஆம் அம்மா உன்மை நன்றி இறைவா ❤❤❤
Radhe krishna thank you amma🙏🙏
வாழ்க வளமுடன் எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே 💥✔️✔️💥🔥🔥🔥🔥🪔🪔🐔🪔🐔🐔🐔☄️☄️☑️☑️☑️
அருமை சகோதரி...உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...
வாழ்க வளமுடன் அம்மா உங்களுக்கு மிக் கநன்றி பல
Amazing speech thank you 🙏
அம்மா.என்னுடைய.அனுபவ உண்மை.எல்லாம் நன்மைக்கே
Woh! inspired by ur speech amma,tears coming continuously.ofcourse God bless us amma.thanks for ur valuable speech amma.
Ofcourse
Sagothri neenkal soonna ovvaru vallthayim nambikai vuduvathaka irunthathu mgr murali
Nandri nandri nandri amma vallga valamudan
Tq ma..for your lovely speech
தன்னம்பிக்கை , ஊக்கம் அளிக்கும் அற்புதமான கருத்துக்கள்.
Thanks Sairam, Nallathe nenaipoom Nallathe nadakum.
அற்புதம் அம்மா அற்புதம்🙏🌺🙏
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் .... மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் .( இயேசு கிறிஸ்து )
வாழ்க வளமுடன்