தயவு செய்து ஏமாறாதீர்கள்... | பத்து பைசா புரோஜனம் இல்லாத அடப்பு பரிகாரம் | Sriram Jothidam Theni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தயவு செய்து ஏமாறாதீர்கள்... | பத்து பைசா புரோஜனம் இல்லாத அடப்பு பரிகாரம் | Sriram Jothidam Theni
    #sriramjothidamtheni
    #அடப்புபரிகாரம்
    #பரிகாரம்

ความคิดเห็น • 46

  • @kokilavanim868
    @kokilavanim868 22 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @sstech8488
    @sstech8488 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா உண்மையை உலக்கு சொல்வதற்கும் தைரியம் மனசாட்சி வேண்டும்.நிறைய பேர் அதை அடகு வைத்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரம் என்ற பெயரில். ஏமாந்த ஒருவரில் நானும் ஒருவன்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.என் தாய் அடைப்பிள் இறந்ததாக ஐயர் சொன்னார். நாங்களும் பசு வைத்து பூஜை செய்தோம் அவர் சொன்னபடி இறந்த 3 மாதத்தில் நான் தெரியாமல் ஒரு மலைக் கோவிலுக்கு சென்று விட்டேன்.தற்போது எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை.காரணம் இதன் மூலம் இருக்கலாமா என்று சந்தேகம்.தாங்கள் எனக்கு தெளிவு படுத்தினால் நல்லது.

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  ปีที่แล้ว

      அடப்பு என்பது ஒன்று கிடையாது.நீங்கள் மழைக்கோயிலுக்கு சென்று வந்தது தவறு கிடையாது.உங்களுக்கு கஷ்டங்கள் வருவது உங்கள் ஜாதகத்தில் தீய பாவகங்கள் வேலை செய்யும் பொழுது கஷ்டங்கள் வருவது வழக்கம்.

  • @Periyasamy1979
    @Periyasamy1979 3 หลายเดือนก่อน +1

    திதிக்கும் தனிஷ்டா பஞ்சமிக்கும் சம்பந்தம் இல்லை ஐயா

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 8 หลายเดือนก่อน +1

    நன்று

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 หลายเดือนก่อน

    Vgood

  • @sowndharyahari6408
    @sowndharyahari6408 8 วันที่ผ่านมา

    6 month adaipu iruku non saptalama ayya

  • @anushiyasri9929
    @anushiyasri9929 9 หลายเดือนก่อน +1

    Ayya vanakam, ennoda Amma 30/09/2023 la morning 08.50 ku yeranthu poitaanga avangaluku adaipu irukaa ayya please reply pannunga🙏🏻

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 8 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @mohanagandhisundaram2114
    @mohanagandhisundaram2114 ปีที่แล้ว +2

    குழப்பத்தில் இருந்த என்னை தங்கள்

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan หลายเดือนก่อน

    ஐயா, என் அம்மா 23ஜுலை2024, இறைவனடி சேர்ந்தார். இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது. நான் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுளுக்கு தீர்த்த தண்ணீர் மாற்றலாமா, கோயிலுக்கு போகலாமா ?
    என் பெரிய தாத்தா காலத்தில் இருந்து தினமும், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும் பிறகு காகத்துக்கு சாப்பாடு படைத்து விட்டு தான் நாங்கள் சாப்பிடுவோம். அதுபோல், இப்போதும் படைத்து விட்டு சாப்பிடலாமா ?
    நான் மூன்று வருடங்களாக தினமும் 11 கோயிலுக்கு செல்லும் பழக்கம் உண்டு, தற்போது கோயிலுக்கு போகாமல் இருப்பது மிகவும் கடினமாக உள்ளது.

  • @user-pp6ie9ix1u
    @user-pp6ie9ix1u 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எங்கள் தநதை 15/05/1931 அன்று பிறந்து கடந்த வாரம் 02/06/2024 அதிகாலை 3.54 மணிக்கு இறந்துவிட்டார் 93வயது கடந்துவிட்டார் இதில் ஏதும் அடைப்பு பாதிப்பு ஏதும் உள்ளதா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @mahindrans416
    @mahindrans416 9 หลายเดือนก่อน +1

    ஐயா எனது தாயார் 23.11.23 இரவு 11 மணிக்கு இறந்தார்.அவருக்கு அடைப்பு உள்ளதா

  • @vanajachandran2299
    @vanajachandran2299 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,
    ௭னது கணவர்.03.02.24 அன்று காலை 10.06 மணியளவில் காலமானார்.
    விசாகம் நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதி.
    அடைப்பு உள்ளதா?

  • @Ramani143
    @Ramani143 29 วันที่ผ่านมา

    திதி சஷ்டி சனிக்கிழமை இறந்தால் அடைப்பு உள்ளதா

  • @myrowdys3211
    @myrowdys3211 ปีที่แล้ว +1

    ஐயா எனது அம்மா 28.8.23(திங்கள்) அன்று இரவு 10.10 க்கு இறந்தார்.65 வயது.நாங்கள் இருவரும் பெண் பிள்ளைகளே வெவ்வேறு ஊர்ல இருக்கோம்.ஆனால் அம்மா இறந்து சொந்த ஊரில்

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  ปีที่แล้ว

      உங்கள் தாயார் இறந்து 14 நாட்கள் ஆகிறது உங்கள் தாய்க்கு 8/8/2023 அன்றே உடலாலையும் ,மனத்தாலையும் பாதிப்பு எற்பட்டுள்ளது. அவர் இறக்கும் பொழுது சூரியன் உடைய நட்சத்திரத்திலும் வளரும் பிறை த்ரயோதசி திதியில் இறந்துள்ளார். அதனால் குழப்பம் வேண்டாம்.

  • @kotamilanone-v6386
    @kotamilanone-v6386 3 หลายเดือนก่อน

    Repla plz apti pona ethavathu pathippu iruka

  • @VishwaSekar
    @VishwaSekar 2 หลายเดือนก่อน

    Iyya enga appa karthigai nachathirathil eranthutanga 3 month adapu eruku inu Jothidar solli erukanga 90nal veetil vilakku poda solli erukanga nanga 30nal visesam kalichutu papanasam poitu vanthutom 90nal mudinthavudan marupadiyum papanasam poitu varanum appdinu Jothidar solli erukanga ethu unmaiya

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  2 หลายเดือนก่อน

      Ungaludaya soolniliaiku ettramari seithikollungal thavaru illai.

  • @sree8658
    @sree8658 10 หลายเดือนก่อน

    வளர்பிறை தசமி திதியில் செவ்வாய் மதியம் 1 to 3 நேரத்தில் தந்தை இறந்து விட்டார்.அடைப்புன்னு சொல்றாங்க மகளையும் பாதிக்குமா pls சொல்லுங்க

  • @jeeva_1911
    @jeeva_1911 9 หลายเดือนก่อน

    31 October 2023 12.15 pm அடைப்பு உள்ளதா ஐயா

  • @kanya.art_5162
    @kanya.art_5162 4 หลายเดือนก่อน

    Thei pirai thriyodhasai sani pradosham pooratadhi ....adapu irruka

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 9 หลายเดือนก่อน

    வணக்கம்ஜயா என்கணவர் 4.9.23தேதி பகல் 12.50 தேய்பிறை பஞ்சமி திதி யில் இறந்தார் இதற்க்கு பரிகாரம் எது செய் வேண்டுமா தயவு செய்து விளக்கம் கூறவும்

    • @lathamuthaiah3814
      @lathamuthaiah3814 9 หลายเดือนก่อน

      அஸ்வனி நட்சத்திரம்

  • @SivakasiponnuSKD
    @SivakasiponnuSKD 2 หลายเดือนก่อน

    Iyya n mamiyar ataippu la iranthaganh ipothan sonnaga varum aati matham than varuthu iyya 1 varutam Aaga pothu... Na yethum vilakku potala payama iruku

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  2 หลายเดือนก่อน

      Sasathiram enbathu ungalodaya vasathikkum ungaludaya soolnilaikum thaguntha mari seithu kollalam thavaru illai.

  • @TransstellarEdu-CareerServices
    @TransstellarEdu-CareerServices ปีที่แล้ว +1

    சரியாக நேரம் தெரியவில்லை. 17 ஏப்ரல் 2023 11.50-லிருந்து 18 ஏப்ரல் 2023 12-20க்குள் இறந்திருந்தால் அடைப்பு எத்தனை மாதம் ஐயா?

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  ปีที่แล้ว

      neram theriyavillai endral athai patti ninaithu kulapam adaiya vendam paravayillai..

    • @TransstellarEdu-CareerServices
      @TransstellarEdu-CareerServices ปีที่แล้ว

      @@sriramjothidamtheni2059 பிறகு என்ன செய்வது?

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  ปีที่แล้ว

      onnu perchanaiyillai adaippukku video potruken atha paarunga .

    • @user-pp6ie9ix1u
      @user-pp6ie9ix1u 3 หลายเดือนก่อน

      எங்கள் தந்தை 15/05/1931ல் பிறந்து கடந்த வாரம் 02/06/2025 அதிகாலை 3.54 உயிர் பிரிந்தது ஏதேனும் அடைப்பு பரிகாரங்கள் செய்யனும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா...🙏

  • @kotamilanone-v6386
    @kotamilanone-v6386 3 หลายเดือนก่อน

    Sir, adappu iruntha entha function kum pokakoodatha

  • @kamaraj6200
    @kamaraj6200 10 หลายเดือนก่อน

    Sir yen Amma 27.10.2023 Friday Morning 9.02 AM Uthirattathi natchathiram valarpirai sathurthasi thithiyil irathu vittar 6month adapu nu soldranga migavum kulapamaga ullathu yenna seivathu

    • @sriramjothidamtheni2059
      @sriramjothidamtheni2059  10 หลายเดือนก่อน

      No problem sir..

    • @kamaraj6200
      @kamaraj6200 10 หลายเดือนก่อน

      @@sriramjothidamtheni2059 thank you sir unga contact number kidaikuma

  • @PVGAMING244
    @PVGAMING244 6 หลายเดือนก่อน

    Ayya 3 months adappu irruku Kovil ku polama

  • @Succeed683
    @Succeed683 ปีที่แล้ว +1

    அய்யா
    தேய்பிறை அஷ்டமியில் திதி மாமனார் காலமானார் . இதற்கு பரிகாரம் பணனுமா . அவர் வேற place நாங்க வேற place la irukom