Thanks ma.. இரண்டாவது கழனியில் தான் உம்மா புளி ஊர வச்சிருந்தாங்க.. முதல் கழநியை மட்டும் வீடியோவில் காட்டுனேன். சாம்பாருக்கு சேர்த்தது இல்ல.. இனி ட்ரை பண்றேன்..
@@kayalkitchen7928 sure sis...மற்ற காய்கறிகள் சிறுபருப்பு சேர்த்து ஆக்கியுள்ளேன் ஆனால் பாகற்காய்க்கு இன்னும் சேர்த்து ஆக்கியது இல்லை. இன்ஷா அல்லா கண்டிப்பா ட்ரை பண்றேன்
Sema tips vera level my dear friend rmba rmba useful tips ur video+explanation 👍 very perfect spcly neatness and presenting video upload is very cute and inspired ma
சகோதரி விதவிதமா அதே சமயம் ஈஸியாவும் ரெசிபிகளை செய்றீங்கம்மாஎங்க வாப்புமா அரிசி கழனிலதா புளிக்கறி ரசம் சமயலுக்கு எல்லாத்துலயும் பயன்படுத்துவாங்க அத நீங்களும் செய்றது சந்தோஷமா இரிக்கிதுமா.
Cooking Tips Part 1
th-cam.com/video/5bP8QEDgfgI/w-d-xo.html
Cooking Tips Part 2
th-cam.com/video/bAkyqe5ObLU/w-d-xo.html
Bn ne me umu
Assalamu alaikum
@@adambeevi5539 Wa alaikum mussalam
@@adambeevi5539 Ko
B
9ny
5th tips super sis....
அண்ணன் செய்த நூடுல்சை பார்க்கும் பொழுது நா ஊறுகிறது சகோ 😋😋😋😋😋😋
நன்றி மா ♥♥
Assalamu alaikum akka veg recipe poduga
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. இன்ஷா அல்லாஹ் மா...
Nan keta udanae paagarkai recipe share pannadhuku romba romba thanks sis... 😍
Alhamdhulillah ma 😍
@@kayalkitchen7928 qq4q
All tips super ma enga veetlayum potato masal ku kadala mavu serka mattom, poori recipe super, nanum fish kulambu seiyum bothu kalani serthiruken but 1 difference kalani Thani la than puli oora vaipom. Sambarku parupu Vega vaikum bothu kalani oothi Vega vacha taste nalla irukum try pani parunga
Thanks ma.. இரண்டாவது கழனியில் தான் உம்மா புளி ஊர வச்சிருந்தாங்க.. முதல் கழநியை மட்டும் வீடியோவில் காட்டுனேன். சாம்பாருக்கு சேர்த்தது இல்ல.. இனி ட்ரை பண்றேன்..
Poori super sis
@@badhrunisha9727 நன்றி மா
Super dear ... sema tips. Naanum paavakaila kathrika serthu kaniya pottu aakuven, kasape theriyathu. Bt neega siruparuppum potrukeenga itha try panni pakren.👍👍
ஆமா மா..இங்க எல்லா காய்கறிக்கும் சிறு பருப்பு & இறால் சேர்ப்பாங்க... பாகற்காய்க்கு மட்டும் கத்திரிக்காய் சேர்ப்போம்... ட்ரை பண்ணுங்க..
@@kayalkitchen7928 sure sis...மற்ற காய்கறிகள் சிறுபருப்பு சேர்த்து ஆக்கியுள்ளேன் ஆனால் பாகற்காய்க்கு இன்னும் சேர்த்து ஆக்கியது இல்லை. இன்ஷா அல்லா கண்டிப்பா ட்ரை பண்றேன்
இன்ஷா அல்லாஹ் மா
Super sister👍
Sis meen kuzhambu recipe link kudunga sis pls🙏
th-cam.com/video/mzQp65aOqwU/w-d-xo.html
@@kayalkitchen7928 thanks❤❤❤❤🌹🙏
Hi sis nallà erukiyala unga puri pakkave supera eruku sis nangalum kalanguku kadalamavu serkamatom..unga pecha patha enga umma vum supera samaipaha.. nanga kilakarai aana chennaila erukom sis
Rply pannamatriga
Sorry ma.. Konjam busy.. Thanks ma.. 😍
Awesome 👌👌👌👌👌 beautifully making 👍
Thanks ma
@@kayalkitchen7928 very good explanation and very useful tips Gb
@@lalithaamirthalingam5529 🥰🥰
அல்ஹம்துலில்லாஹ் அருமையா சமைக்கிறிங்க ஆனால் ஆயில் கொஞ்சம் குறைவா யூஸ் பண்ணுங்க
Mashaallah
Akka please kulampu masala podi podunga
Happy New year ma
Happy New Year Dear
👍
Thanks ma
U r adding too much oil sis... Kami pannikonga
👌🏻👌🏻😋😋👏👏👍🏻🥰💖
Thanks ma
Super sister
Thanks ma
1/4 pavakaku 1/4 oil use panringa 😂😂😂
😜
காயல் ஓட்டுமா பதிவு போடுங்க. உங்கள் ஊர் ஓட்டுமா செமயா இருக்கு ம்.
இன்ஷா அல்லாஹ் மா.. கட்டாயமா ஷேர் பண்றேன்...
Fish kulamb sollunga
Sure ma
ஒன்னுகூட நல்லாயில்ல.
பூரி ஏற்கனவே ஒத்தி வைச்சா எண்ணெய் இழுக்கும்.
வாணல்ல எண்ணெய் காய்ஞ்சதும் ஒன்னொன்னா ஒத்தி போடனும்.
முன்னமே பிசைஞ்சி வைக்க கூடாது.
நன்றி
இந்த. மாதிரி மண் பாத்திரம் எங்கே வாங்குவது ப்ளீஸ் சொல்லுங்க சகோதரி
நாகர்கோயிலில் வாங்கினேன் மா
Assalamu Alaikum. Sister please send ennai kari podi your recipe.
Wa alaikum mussalam.. Insha Allah ma.. Share panren..
Please upload fish kulambu recipe
நான் மிஞ்சிய சிக்கனில் பஜ்ஜி மாவில் சிக்கன் போண்டா போட்டு விடுவேன்
Sema idea.. Insha Allah.. என் வீடியோவில் சேர்த்துக்குறேன்..
நன்றி சிஸ்டர்
Aankal samaika mataankala enna pengal
Hi Assalamu Alaikkum I'm banu ur tips, videos, your voice super sis
நீங்கள் Nagercoil la
இல்லை.. தூத்துக்குடி மாவட்டம்...
Meen kulambu recepie kudunga sis
Insha Allah..
Sis tips are good.sis neega use pandra vessel la nala erukku.pls athulam eppadi vagurathu soluga
Thank ma.. solren ma..
Please send kayal fish curry recipe
U r kitchen queen my dear congrats hats off 👏 ❤ 👏 ur cooking(all cooking videos r very interesting+inspired a tasty recipe on the spot ma
Thank you so much dear 😍
Pavaka kasakama iruka karuppu kondaikadalayoda serthu karakulambu senja supera irukum
Super ma
Sis enaku sampar epdi vachalum tastey ya ve ella athuku oru tips sollunga resan paruppu than use pantren
நிஜமா சொல்லனும்னா ரேஷன் பருப்பு அவ்ளே ருசியா இருக்காது மா...
Masha Allah.Alhamdulillah.Noodles look Yummy. We loves it so much. JazakAllahu khairan for sharing to us. GREAT post.we appreciate your message.
எல்லா குறிப்பு களுமே சூப்பராத் தான் இருந்த து
Romba nandri
Sis Kaayal samayal unga channel?? Summa தெரிஞ்சுக்க கேட்டேன் எனக்கு சேனல் name confused இருக்கு அதன்.
இல்ல மா.. அவங்க வேற..
Nanum apdithan nenacha sis
Sema tips vera level my dear friend rmba rmba useful tips ur video+explanation 👍 very perfect spcly neatness and presenting video upload is very cute and inspired ma
Alhamdhulillah 😍😍😍
சகோதரி விதவிதமா அதே சமயம் ஈஸியாவும் ரெசிபிகளை செய்றீங்கம்மாஎங்க வாப்புமா அரிசி கழனிலதா புளிக்கறி ரசம் சமயலுக்கு எல்லாத்துலயும் பயன்படுத்துவாங்க அத நீங்களும் செய்றது சந்தோஷமா இரிக்கிதுமா.
Alhamdhulillah ma 😍😍
என் உம்மா கழநீரை வேஸ்ட் பண்ணவே மாட்டாங்க... ரசம் மீன் அல்லது காய்கறி கழுவுறதக்காகாவது பயன்படுத்துவாங்க...
Maa sha Allah very useful tips very great sharing sis 😍❤️👌👍🌺🌸
Thanks ma
Masha allah beautiful Useful sharing sister👌💐💖🌹🌺
Thanks ma
Kayal paachooru receipe poddungga
இன்ஷா அல்லாஹ்...
Meenkolnbavanam
Greatest _____
Paavakkaa kodi valarppom
Pasalakkodi valarppom
அரிசி கழுவுன தண்ணியா அல்லது வடிச்ச கஞ்சியா
Kaluviya thanni
Good video dear..jazakallah khair
Thanks ma
Super super
Enaku entha mathari video athugama podunga sis
Sure ma
//Kadala maavu Thanneela kalandhu seyyura endha receipe yum nallaarkaadhu// 💯 unmai
நன்றி மா
ரசத்திற்கு கழனி தண்ணீர் சேர்த்து தான் வைப்பேன்
இங்கயும் தான்...
Assalamu alaikkum warah akka.... Unga video pathu dhan v2la nan seirem akka. Masha allah.... Keep it up akka.. Alhamdulillah
Wa alaikum mussalam ma.. Alhamdhulillah ma.. romba sandhosham..
Thanks for ur lovable reply... V2la ellarukum nan salam sonnadha sollunga akka.... My name nafeelaa
@@sweetponnuilovemyfamily436 Nice name.. Sure ma.. wa alaikum mussalam.. 🥰
Meena first potinga adhu karaiyadha sis?
Karaiyadhu ma
Akkara adisal epti seiyanum nu sollunga sis
Sure ma
kanjiththanniya
Enna mavu sis use panrige puri ku enna brand mavu
Ashirvadh maavu than use panven..
Super Good Tips
Pooriku salt and water measurement slirutha nalla irukum pa enaku poori sariya varadhu illa adhan ktkuren sluga
நிச்சியமா வேற ஒரு வீடியோவில் சொல்றேன்... சப்பாத்தி மாவை விட கொஞ்சம் மாவு இறுக்கமா இருக்கனும்.. அவ்ளோ தான்...
Hai kayal thatha
Wa alaikku mussalam..... tips amazing...... 👌
Thanks ma
Naan pooriku sirithu maitha mavu mattum than add pannuvean mavu pisainthu udane potruvean supera varum
Unga samayal video ellam super ah iruku sister sambar tips athikama solunga sister
Sure dear
@@kayalkitchen7928 thank you dear
Kayal ßamayal
Kayal pattinam recipes💗semma😍
Thanks ma
Sister pavakai la prawn potingalla adu epi podanum fry panniyada enna
உப்பு மசாலா போட்டு வேக வச்சிருக்கேன்.. எப்படி செய்றதுனு லின்க் தாறேன்.. பாருங்க..
th-cam.com/video/DSauenY8LVc/w-d-xo.html Check this link
Wow super sis ma...meen kulambu.recipe ubload panunga dr pls ma
இன்ஷா அல்லாஹ் மா... கட்டாயமா ஷேர் பண்றேன்...
Assalamualaikum ma
Wa alaikum mussalam ma
Sister neenga athikama oil use pandringa..not good for health
எந்த ஊரு Sister
👍👍👍👍👍👍👍
காயல்பட்டிணம், தூத்துக்குடி மாவட்டம்
Siru parupuna enna sis thuvarampatupa
Pasi parupu
Fish curry recipe video upload pannugga sis
Sure ma
Assalamu alaikum sister. Tips ellame super
Wa alaikum mussalam...Thanks ma
Na inda madurithan samaiyal seivan
😍😍😍
Pls share meen kulambu receipe
th-cam.com/video/mzQp65aOqwU/w-d-xo.html
Noodles recipe share pannunga ma. Paakave tempting ka irrukku
Hi sis iam your New subscriber really superb ma to all your tips. . .🤗
Dear Sister,
Thanks for your wonderful tips.... please post more videos.... Love to hear. u.....God Bless you and ur family
Ithula iruka meen aanam recipe link kudunga sister
Thanks
😍😍
1st tip paavakkai recipe romba romba pudhusu, idhuvarai try pannadhe illa..
2,3,4,5 naanum follow panituren sis
🙌🙌🙌🙌
Mee goreng semma .. Iron wok la pannum bodhu, apdiye chinese stlye ninaivuku vandhuchu💞
Yes ma.. அந்த சட்டியில் நூடுல்ஸ் பண்ணாலே இன்னும் டேஸ்ட் நல்லாருக்கும்..
@@kayalkitchen7928 😋😋😋
I wonder how innovative your tips.. awesome tips... very very different from other videos and tips.. 👏👏👏👏👏
Super alhamdulillah masallah
Alhamdhulillah
15 min 20 min video podunga Sissy very interesting 💕💕
Sure ma
Assalamu alaikum
Wa alaikum mussalam ma
Fish fry and 🐠 kulambu poduga
Sure ma
Hai sis....
Nowadays I addicted ur videos nd voice.Ur way of speech is so nice. U r multitalented.Cooking process is so neat.Keep going.👍👍👏👏👏👏👏🥰🥰🥰
Thank you so much dear sis 😍😍
Neenga entha oor sister
Kayalpattinam.. Tuticorin district..
உங்க டிப்ஸ் அருமை
Thank you
Meen aanam recipe podungalen ple😍
th-cam.com/video/mzQp65aOqwU/w-d-xo.html
Neenga Muslim but y kayal name
என் ஊரின் பெயர் காயல்பட்டிணம்.. அதான் சுருக்கம் தான் காயல்..
Oh ok ok sry then thanks for ur reply
@@aishkeerthi286 No pblm ma
Poori la seeni saertha inichittu irukuka sis
இனிக்காது மா.. கொஞ்சமா தானே சேர்க்குறோம்.. சீனிக்கு சேர்க்கும் போது முருகலா பொரியும் பூரி..
@@kayalkitchen7928 kk sister tq 👍
Useful sharing 👌
Chiken nools vidio podunga
th-cam.com/video/fHdhIaViDGM/w-d-xo.html
U voice semma sister simple dish kuda. Neat explaination
Thanks ma
Unga ooru ethu.
காயல்பட்டிணம்.. தூத்துக்குடி மாவட்டம்..
Sis...idhala kattanamadhiriye meen kozhambu eppadi seiyaradhunu vd podunga sis.
Sure ma.. Seekiram share panren..
Super sis ethu maathiri tips podunga vlog video podunga
Insha Allah sure..
Where u buy black pots? Plz relpy
From nagercoil
@@kayalkitchen7928 thank u
Poori kilangu ku rice mavu serthal thicka irukum taste nalla irukum sis
Entha oor neenga
காயல்பட்டிணம்.. திருச்செந்தூர் அருகில்...