😋உங்க சமையலை அசத்தலாக மாற்றுவதற்கு 5 சீக்ரெட் டிப்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #cooking_tips #kitchen_hacks #kayal_kitchen
    Cooking Tips Part 1 👇
    • 😳இதுவரை யாருமே சொல்லித...
    Mutton Semiya 👇
    • நைட் டின்னருக்கு இப்பட...

ความคิดเห็น • 473

  • @zarahzayd6286
    @zarahzayd6286 2 ปีที่แล้ว +7

    8:15 ithu romba long process athuku direct ah pan saute Panna innum time micham cooker la vachu visil vaikurathu athu adangi edukurathu kulla chutney yae ready pannirlam

  • @ameena511
    @ameena511 2 ปีที่แล้ว +7

    எல்லாமே 👌👌👌 நானும் பிரட்டுக்கு ஆணம் தொட்டுதான் சாப்பிடுவேன்

  • @anandaraj9630
    @anandaraj9630 2 ปีที่แล้ว +7

    சில நாட்களுக்கு முன்னால் வைத்த குழம்பு பயன்படுத்துவது உடம்புக்கு கெடுதல் தவிர மற்றவையெல்லாம் பயனுள்ளவை

  • @nilakuttychannel
    @nilakuttychannel 2 ปีที่แล้ว +20

    1st சொன்ன பருப்பு சாம்பார் டிப்ஸ் சூப்பர் சகோ 👍 நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.... உங்களுடைய உரல் மிகவும் அழகாக உள்ளது 👌👌👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +5

      நன்றி மா..ட்ரை பண்ணுங்க.. நல்லாருக்கும்..

    • @sukumarkaraj1532
      @sukumarkaraj1532 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 QQQQ

    • @zara6816
      @zara6816 2 ปีที่แล้ว

      Nila kutty Chenal and kayal chenal 2 chenalum enaku romba pudikum🥰🥰🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@zara6816 😍😍

    • @MunivelKavi
      @MunivelKavi 4 หลายเดือนก่อน

      ​@@kayalkitchen79288😢

  • @pattanifamilys9428
    @pattanifamilys9428 2 ปีที่แล้ว +2

    Hlo sir ungala meet pannalama

  • @ரிஸ்வான்
    @ரிஸ்வான் 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum intha உரல் எங்க கிடைக்கும் sister

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว +2

    சமீப காலங்களில் உங்கள் வீடியோவிற்கு அடிமையாகிவிட்டேன்...
    Ur slang is different..Most liked ur voice..
    குழம்பிற்கு ஆணம் என்று பெயரா??
    தாய்மொழி தமிழ்தானா??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி & சந்தோஷம் ♥
      ஆமா குழம்பு தான் ஆணம்.. கறி ஆணம், மீன் ஆணம்னு தான் இங்க சொல்வது வழக்கம்..

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว +1

      ஆமாம் தாய் மொழி தமிழ்தான்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      தமிழ் தான்

  • @asmathfathimah
    @asmathfathimah 2 ปีที่แล้ว +18

    Wow totally different
    🤩🤩🤩
    Enakum bread with nonveg gravy romba pudikum.. 😋😋
    Kariyaanam kooda pasta, evlo easy a mudichutinga..
    (Idhukaga keema potu gravy panitu irupom)
    Semma ponga.. 💞

  • @emfarithabagam9039
    @emfarithabagam9039 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    தேங்காய் பவுடர் எங்க கிடைக்கும்.அதனுடைய லிங்க் குடுங்க.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +1

      பெரிய‌ டிபார்ட் மென்டல் ஸ்டோர் கடைகளில் கிடைக்கும்

  • @murugann1737
    @murugann1737 2 ปีที่แล้ว +2

    எங்கவிட்டுலைதேங்காசப்பிடாமட்டகாஎண்னாபணனராது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      தேங்காய் சேர்க்க வேண்டாம்...

  • @2.0royal5
    @2.0royal5 2 ปีที่แล้ว +1

    பழைய கறி ஆனத்தில் பருமாவு முட்டை தேங்காய் பால் இறால் சேர்த்து இறால் பணியாரம் செய்வார்கள் உங்களுக்கு தெரியுமா சிஸ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      இங்கயும் செய்வாங்க.. நம்ம சேனலில் இறால் அடை & கறி அடை ரெசிபி இருக்கு..

  • @famjamvibes
    @famjamvibes 2 ปีที่แล้ว +4

    Good and useful tips.. 👌🏻👍

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 ปีที่แล้ว +1

    Just show your face once in your videos!!!!tips &recipes are Special.?

  • @queenbee7373
    @queenbee7373 2 ปีที่แล้ว +2

    Unga videos upload panum pothu number poduga sis
    So that thiruba antha videos eduthu pakrathu easy ya irkum number note panni vachita easy ah search pannuna vanthrum
    Example chef keenas kitchen channel la ovvaru recipe upload panumbothum videos podum bothum #CDK 2
    #CDK 3
    Apdi poduvanga
    One time intha video parthutu thiruba ida thedrathu knjm kastam
    #Ur kind subscriber request#❤️
    All videos and tips are very useful

    • @queenbee7373
      @queenbee7373 2 ปีที่แล้ว +1

      ##chef deenas kitchen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Really its a good idea.. Thanks for your suggestion.. Insha Allah.. i ll try to follow ma.. 😍😍

  • @faizanoohu5823
    @faizanoohu5823 2 ปีที่แล้ว +2

    Steamer yanga vanguniyo.alaha iruku

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 2 ปีที่แล้ว +3

    Romba romba useful video thanks for sharing sis supooooor 👌🏻
    #todaysrecipetamil

  • @fouziafathima3995
    @fouziafathima3995 2 ปีที่แล้ว +2

    I am your subscriber

  • @sivamathi5058
    @sivamathi5058 2 ปีที่แล้ว +1

    Thkkali vaga vikka cooker dhabaillaii

  • @mubasheerabanu2089
    @mubasheerabanu2089 2 ปีที่แล้ว +2

    Chutney is not a quick process what u have shown.....😂

  • @WhosCookin
    @WhosCookin 2 ปีที่แล้ว +3

    Very useful tips 👏👏👏👏liked

  • @veerandpriya9345
    @veerandpriya9345 2 ปีที่แล้ว +1

    Brahmin style

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்க வீட்டு குட்டீஸ்க்கு வாரத்துல ரெண்டு நாளைக்காவது நெய் சீனி போட்டு குடுத்துருவோம்பா சத்தமில்லாம சாப்ட்டுருங்க பெரியங்கவளுமே விரும்பி சாப்பிடுவாங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. ஆமா மா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...

  • @mursithakamal5362
    @mursithakamal5362 2 ปีที่แล้ว +9

    பிரட் அவிச்சது சூப்பர். நீங்க செய்ர சமையல் எல்லாம் செம்மயா இருக்கு.😋😋😋

  • @THEBOYS-tli
    @THEBOYS-tli 2 ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ் சகோதரி
    எல்லாம் சூப்பர் மா

  • @kavi2780
    @kavi2780 2 ปีที่แล้ว +1

    Kitchen ullave nirka 5 tips nu title vaikalam😂. Bread expiry anadha ilaya nu solala nenga.

  • @shaikimran7569
    @shaikimran7569 2 ปีที่แล้ว +1

    Assalam alaikum sis

  • @DhilshadNazar
    @DhilshadNazar 6 หลายเดือนก่อน +1

    Very. nice

  • @DhilshadNazar
    @DhilshadNazar 6 หลายเดือนก่อน +1

    Very. nice

  • @vanathilathame3169
    @vanathilathame3169 10 หลายเดือนก่อน +1

    Miga periya samayal, 😮

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 2 ปีที่แล้ว +3

    👌🏻👌🏻👌🏻🥰🥰🥰💖💖👍🏻

  • @rhakkeem7402
    @rhakkeem7402 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் கறி மசாலா பொடி வீடியோ போடவும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. already share panniruken..

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 ปีที่แล้ว +2

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்........
    சூப்பர்மா 5 டிப்ஸ் சும் சூப்பராஇருக்குமா வித்தியாசமாகவும் இருக்குமா மாஷாஅல்லாஹ் சீஸ் தோசை எனக்கு. ரொம்ப ரொம்ப பிடித்திருந்ததுமா 👍👍👍👍👍👌👌👌👌🤩🤩😜

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam ma.. அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம் மா

  • @farzanafathima1908
    @farzanafathima1908 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum Alhamdulillah very usefull

  • @BanusCookery
    @BanusCookery 2 ปีที่แล้ว +1

    Romba super ma..!👍

  • @mohamedalfan9568
    @mohamedalfan9568 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum

  • @sujaysam394
    @sujaysam394 2 ปีที่แล้ว +4

    Superb sissy. Thanks 4 sharing useful video. upload more videos like this sissy.👍👍👍

  • @rubayathnisha7075
    @rubayathnisha7075 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Kannamma2023
    @Kannamma2023 2 ปีที่แล้ว +2

    உங்க சமையலில் நிறைய எண்ணெய் சேர்க்குறீர்கள் கொமட்டுது. Please குறைச்சிக்குங்க.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நன்றி.. இதற்கு ஏன் கொமட்டனும்? 😄

    • @fathimahameed8655
      @fathimahameed8655 2 ปีที่แล้ว

      Saappaattai kumattuthunnu sollakk koodaathu

  • @abdulsathar6483
    @abdulsathar6483 2 ปีที่แล้ว +3

    Supar sis

  • @irzhadstr6924
    @irzhadstr6924 2 ปีที่แล้ว +2

    hi

  • @redhero5405
    @redhero5405 2 ปีที่แล้ว +2

    Recent ah video pathen super ah iruku last videola mutta kalaki different ah irundhuchu sister

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 ปีที่แล้ว +3

    மகேரோணி நானும் செய்து சாப்பிட்டேன் நல்லா இருந்தது மா

  • @chembukutty5920
    @chembukutty5920 2 ปีที่แล้ว +17

    I tried your sambar recipe and it came out very well.your tips are very useful for me .thank you sis

  • @premaprema5553
    @premaprema5553 2 ปีที่แล้ว +1

    Biriyani recipe soluga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      th-cam.com/play/PLEX4ynIGo4FDnW-K0KK-VnePMREMp4b9K.html check this

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +3

    Super very Nice ma

  • @mohamedmusharaf3049
    @mohamedmusharaf3049 2 ปีที่แล้ว +2

    Indha Ural enga vanguniya

  • @fanaceer
    @fanaceer 2 ปีที่แล้ว +3

    Super tips

  • @berryberry6771
    @berryberry6771 2 ปีที่แล้ว +2

    Ungala yenaku rompa pidikum sis
    Neega podra samayal yellam supra neeta irukum ithey mathiri yeppavum senjutay irunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம் மா.. நன்றி ♥♥

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 ปีที่แล้ว +3

    Excellent tips...அனைத்து டிப்ஸ் சூப்பர் வீடியோ மிக அருமை. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்...அருமையான பதிவு

  • @fouziafathima3995
    @fouziafathima3995 2 ปีที่แล้ว +1

    Please reply to my comment sister

  • @tharikrosna5686
    @tharikrosna5686 2 ปีที่แล้ว +3

    MASha Allah super .... sambar tips...... macaroni soup tips very very nice 👍🥰

  • @fouziafathima3995
    @fouziafathima3995 2 ปีที่แล้ว +2

    Please avoid the background music in all your videos which is disturbing and unnecessary

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 7 หลายเดือนก่อน +1

    ❤️❤️💯👌🏽

  • @asifsubai8924
    @asifsubai8924 2 ปีที่แล้ว +6

    Masha allah...very useful tips sisy ma ..unga recipes ellamey semma ma vera level dear ❤️❤️❤️

  • @arunuvalie1270
    @arunuvalie1270 2 ปีที่แล้ว +1

    Nice tips but avoiding old storage foods especialy non veg pls

  • @susheelac983
    @susheelac983 2 ปีที่แล้ว +1

    இது தவறு கரி செய்த மூன்று மணி நேரத்தில் சாப்பிடுவது நன்று ப்ரிஜ்ல வைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடானாது

  • @saranyasubramanian9914
    @saranyasubramanian9914 ปีที่แล้ว +1

    What is aanam?? Kulamba thn aanam nu solrenhla

  • @mohammedthayafiq
    @mohammedthayafiq 2 ปีที่แล้ว +2

    Maasha. Allah. Super sister

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +1

    அருமையான சாம்பார்... தொட்டுக்கொள்ள பொரிச்ச மீன்,
    இல்லையென்றால்...வெங்காய வடகம்,
    அதுவும் இல்லையென்றால் இரண்டு அப்பளம்... இவையெல்லாம் இருந்தால் எப்படி
    இறங்கும் சோறு... ம்ம்ம்.. என்ன செய்வது தற்போது காட்சியாக மட்டுமே 😋... நன்றி...!

  • @pushparanirani5671
    @pushparanirani5671 2 ปีที่แล้ว +5

    ரசம் வைத்த மாதிரி smell வருது.சாம்பார் வாசனை வரலை

  • @sweetysasi1160
    @sweetysasi1160 2 ปีที่แล้ว +1

    இப்படி pachaya தேங்காய் sertha sambar கெட்டு pogatha sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      கெட்டு போகாது மா.. சாம்பார் சூடா தான் இருக்கு.. அதுலயே தேங்கா வெந்துரும்..

    • @sweetysasi1160
      @sweetysasi1160 2 ปีที่แล้ว +1

      K super sissy😍😘

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 2 ปีที่แล้ว

      கண்டிப்பா உடனே காலி செய்ய வேண்டும்

  • @sithinalira4232
    @sithinalira4232 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister nala tifs super excited ♥️♥️

  • @feelthefood5651
    @feelthefood5651 2 ปีที่แล้ว +1

    Ungaluku nalla vanthurucha Kaaa sambaruuu.... Pareyyyy

  • @fajeelafarvin1715
    @fajeelafarvin1715 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah. Ur tips R good. Good to hear ur voice.

  • @sarahruba86
    @sarahruba86 2 ปีที่แล้ว +1

    Samyal super akka .nega solurathu naila iruku

  • @cookwithmummyyoutube
    @cookwithmummyyoutube 2 ปีที่แล้ว

    Cook with mummy ki support pannuga sis

  • @kansulmahabiya4942
    @kansulmahabiya4942 2 ปีที่แล้ว +3

    Semmayana Useful Tips

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் Mashaallah nice tips latha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. தாங்க்ஸ் மா

    • @zarinamothi5385
      @zarinamothi5385 2 ปีที่แล้ว +1

      assalamu allikum supera irruthuchu tipes

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@zarinamothi5385 Thanks ma

  • @jameelameeran-r7r
    @jameelameeran-r7r 8 หลายเดือนก่อน

    Ninga masala thattura
    Ural Eanga kidykkum

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 2 ปีที่แล้ว +2

    Leftover mutton kulambil macroni full video nenga pottathu parthu nanum senjen nalla vanthuchu ma

  • @shazassimplefood6296
    @shazassimplefood6296 2 ปีที่แล้ว +2

    Wow super sissy bread 🍞 super naanum try panren kanchi pona bread 🍞 naan thookki veesiduven eni versa vendiya Vela illa thanks sissy

  • @HajaAlavudeen-qj5bb
    @HajaAlavudeen-qj5bb ปีที่แล้ว

    டெய்லி அசைவம் கூடாது தேதி காலாவதி பேக்கரி பிரட் விசம்

  • @riswanajainul
    @riswanajainul 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum dear😍... Useful video for all cooking mothers😊keep rocking 👍🏻

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 2 ปีที่แล้ว +2

    Cooker thakkali chutney super ma.

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 2 ปีที่แล้ว +2

    Ungaloda sambar recipe parthu senjen super ah vanthathu athilayum seeragam thengaipoo pottenga nanum senjen

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 2 ปีที่แล้ว +1

    Hi friend, pasiyaaram endraal enna?

  • @easycookwithMILA
    @easycookwithMILA 2 ปีที่แล้ว +2

    Very useful tips💯

  • @mrsyasminlifestyle
    @mrsyasminlifestyle 2 ปีที่แล้ว +2

    Superkka congratulations kka

  • @malikanirajan984
    @malikanirajan984 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍

  • @abiammu965
    @abiammu965 2 ปีที่แล้ว +3

    Tip super sis

  • @DhilshadNazar
    @DhilshadNazar 6 หลายเดือนก่อน +1

    Very. nice. By. Dhilshad .

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 ปีที่แล้ว +2

    5tips vera 11 sisy 😍niga panra cook lam different style sisy😍😍😍maasha allah

  • @katheejakader8526
    @katheejakader8526 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum useful tips nice sis.......

  • @AsifKhan-oz5nd
    @AsifKhan-oz5nd 2 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum sister...All your tips super and very useful.... 👏👏

  • @murshitamufide8060
    @murshitamufide8060 2 ปีที่แล้ว +2

    Sister macroni quick aA vaegrathuku tips kodunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Cooker la one whistle podalam.. next vdo la share panren..

  • @vijayakavitha6726
    @vijayakavitha6726 2 ปีที่แล้ว +1

    Konjam short ha sollunga sister

  • @faizanoohu5823
    @faizanoohu5823 2 ปีที่แล้ว +3

    Super tips ma

  • @sumaiyanisarahamed8702
    @sumaiyanisarahamed8702 2 ปีที่แล้ว +1

    Use full tips sis... Ethu ellam pathu na nalla kathukuren...

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum Akka... Enaku cheese dosai intresting ah iruku Insha Allah try paannitu solren👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +2

      Wa alaikum mussalam.. Insha Allah ma.. try pannunga

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 2 ปีที่แล้ว +1

    Cheese dosa tips arumai ma inippu dosa.

  • @settusmhj8795
    @settusmhj8795 2 ปีที่แล้ว +2

    Super. Tips. Ma

  • @basminfazul7796
    @basminfazul7796 2 ปีที่แล้ว +1

    Sambarla antha masala pottutu kothika vidanuma illa kalaki vittu ta pothumakkal sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Kodhika vendam ma.. Jus kalandhu vitta podhum..

    • @basminfazul7796
      @basminfazul7796 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 thank u for ur valuable reply

  • @RECIPESINMYHOME
    @RECIPESINMYHOME 2 ปีที่แล้ว +2

    Wow super 👌👌👌

  • @jebajulians8981
    @jebajulians8981 2 ปีที่แล้ว +6

    Sister please avoid using Aluminium vessels for slow cooking and long time cooking. Its not good for health. Please use heavy bottom stainless steel instead of it.

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 2 ปีที่แล้ว +2

    Mavu batter podunga

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 ปีที่แล้ว +1

    All the tips are excellent friend 👍👍👌🏻👌🏻

  • @karpagamdevaraj8499
    @karpagamdevaraj8499 2 ปีที่แล้ว +1

    Hi, unga tips romba nalla iruku, very useful... neenga use pandra ural romba nalla iruku, enga vanguneenga?? Solreengala. Thanks

  • @malinihema6151
    @malinihema6151 2 ปีที่แล้ว +1

    Y u r teling annam annam tel gravy

  • @naseermadhinaatg2992
    @naseermadhinaatg2992 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +2

    Thanks u for giving tips for sambar