புத்தம் புதிய 10 பயனுள்ள கிச்சன் குறிப்புக்கள்/ 10 New kittchen tip and tricks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  3 ปีที่แล้ว +11

    கிச்சன் குறிப்புக்கள்/
    th-cam.com/video/WWAgMUCZLOQ/w-d-xo.html
    புத்தம் புதிய 10 பயனுள்ள கிச்சன் குறிப்புகள்/
    th-cam.com/video/cZZ7xi84k8c/w-d-xo.html

  • @SP-yt2wu
    @SP-yt2wu 3 ปีที่แล้ว +15

    மீந்த சப்பாத்தியை இட்லி பானையில் வைத்து ஆவியில் சூடு செய்தாலே போதும். Soft ஆகிவிடும்.

    • @CERSruthikaS
      @CERSruthikaS 2 ปีที่แล้ว

      Same methodtha mam sollirkanga sis

    • @CERSruthikaS
      @CERSruthikaS 2 ปีที่แล้ว

      Same methodtha mam sollirukanga sis

  • @aruneshmusics2718
    @aruneshmusics2718 2 ปีที่แล้ว +1

    சூப்பர் எல்லாமே நல்ல dip நான் youtupe நிறைய சேனல் பார்த்து இருக்கேன் ஆனால் உங்களோட சேனல் ரொம்ப use இருக்கு thank u sister

  • @ushajai5359
    @ushajai5359 3 ปีที่แล้ว +9

    🍅tomato,and salt 🧂tips very useful 👌

  • @mahendrakumarmahendrakumar7571
    @mahendrakumarmahendrakumar7571 3 ปีที่แล้ว +2

    கல் உப்பு , கடலையை ஊற வைத்தது ,இஞ்சி Fry செய்வது புதியதாகவும் அருமையாக இருந்தது
    Thanks Madam

  • @Kasthuri-cd4gp
    @Kasthuri-cd4gp 3 ปีที่แล้ว +3

    அனைத்து டிப்ஸ் சூப்பர் சகோதரி.

  • @renukapillai6364
    @renukapillai6364 ปีที่แล้ว +1

    உங்க 10 Tips super sister l am.
    Chennai ❤❤❤❤❤❤

  • @rajeshwarijayaraj4864
    @rajeshwarijayaraj4864 3 ปีที่แล้ว +11

    அனைத்துமே அருமை சகோதரி👌👌👌👌👌

  • @nilanila-hs9ml
    @nilanila-hs9ml 2 ปีที่แล้ว

    Unga video pakkum pothellam pudhu ideas kidaikuthu...... Masha Allah Thankyou sis

  • @nagalakshminagarajan1877
    @nagalakshminagarajan1877 3 ปีที่แล้ว +32

    கறிவேப்பிலை மல்லி இலைக்கும் உப்புக்கும் சொன்ன டிப்ஸ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி

  • @janani2778
    @janani2778 3 ปีที่แล้ว +2

    Ist time உங்க விடீயோ பார்க்குறேன். எல்லா Tips உம் அருமை..வாழ்த்துகள்

  • @selvakanipandian777
    @selvakanipandian777 3 ปีที่แล้ว +4

    All 10 tips are very very useful and I will try to practice them.Thank you for sharing these useful tips

  • @PG-iq5fg
    @PG-iq5fg 3 ปีที่แล้ว +1

    செம சூப்பர் tips அக்கா😍
    Most wanted tips for me sis! உங்க tips எனக்கு ரொம்ப useful'ah இருக்கு.

  • @umajeyalakshmi4493
    @umajeyalakshmi4493 3 ปีที่แล้ว +19

    Changing old,dry chappathi into fresh is a new and great tip. Fresh cream preparation is fantabulous

  • @bajibaji4149
    @bajibaji4149 2 ปีที่แล้ว

    Masha allah unga tips enakku romba use aaguthu

  • @maryindiga6192
    @maryindiga6192 3 ปีที่แล้ว +8

    I came to know some useful tips that is common in most houses. Thank you loads

  • @AbdulKader-xp4rq
    @AbdulKader-xp4rq 2 ปีที่แล้ว

    Indha tips rmba usefulla irkthu jazakillah khaira

  • @anncaroline2655
    @anncaroline2655 3 ปีที่แล้ว +12

    Your tips were really useful. You gave suggestions for the problems which I faced in my daily cooking schedule

  • @k.mubarakali3029
    @k.mubarakali3029 3 ปีที่แล้ว

    சூப்பர் மா
    ஏதாவது ஒன்று இல்லை எல்லா டிப்ஸ் களும் பயனுள்ளதாக வும்
    ஈசியாக செய்யக்கூடிய வகையிலும் இருந்தது
    அதை
    மரக்கால் செய்ய வேண்டும்
    வாழ்த்துக்கள் மா

  • @ennakkupidithaulagam941
    @ennakkupidithaulagam941 3 ปีที่แล้ว +8

    வித்தியாசமான பயனுள்ள கிச்சன் குறிப்புக்கள் அருமை . Super Sis👌👌👌.

  • @thalapathykowshik9783
    @thalapathykowshik9783 3 ปีที่แล้ว

    Unga pathivu romba pidichirukku useful tips mam thank you,,,👌👌👌

  • @geethamohan6252
    @geethamohan6252 3 ปีที่แล้ว +23

    சப்பாத்தி, தக்காளிக்கு சொன்ன டிப்ஸ் அருமை sister

  • @mariachand2410
    @mariachand2410 3 ปีที่แล้ว

    Ella tipsum ennaku pidithirunthathu thankyou sr 👌👌👌👌🙌🙌🙌🙌🍫🍫🍫🍫🍫🤝🤝🤝🤝🤝

  • @subramanithethampalayam9136
    @subramanithethampalayam9136 3 ปีที่แล้ว +5

    கல் உப்புக்கு தாளிப்புக்கும் சொன்னது பயனுள்ளதாக இருந்தது நன்றி sister

  • @hrithikfashionhouse4369
    @hrithikfashionhouse4369 3 ปีที่แล้ว +1

    Arumai thank you sis yennaku romba useful la iruku ithu mari neraya tips video podunga

  • @benetr4937
    @benetr4937 3 ปีที่แล้ว

    எல்லாமே பயனுள்ளது சகோதரி.நன்றி

  • @anjalideviv1302
    @anjalideviv1302 3 ปีที่แล้ว +2

    Neenga sonna tips ellame supara eruku sister....👌👌👌

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    தக்காளி அழகாமல் இருக்கும் டிப்ஸ்,சாப்பாத்தி மென்மையாக இருக்கும் டிப்ஸ்,இஞ்சி,பூண்டு அடிபிடிக்காமல் இருக்கும் டிப்ஸ் இப்படி கிட்ட தட்ட எல்லாமே ஆனால் பாத்திரம் கழவும் லிக்குவிட் சோப்பில் தண்ணிர் கலந்தால் ஒரேமுறை எண்ணை கரை,கொழப்பு பிசுபிசுப்புத்தன்மை எனக்கு போகவில்லை அதனால் தண்ணீர் கலந்த சோப்பை நான் நிங்கள் ஒரு பாட்டில் வைத்தது போல் வைத்து சமைத்த பின் இடங்கள் அழக்காகி இருக்கின்ற இடத்தை தூடைக்க உபயோகிப்பேன் உங்கள் அருமையான யோசனைக்கு மிக்க நன்றி.மிகவும் உபயோகமானது.

  • @ushagreensky4239
    @ushagreensky4239 3 ปีที่แล้ว +115

    க௫வேபிலை கொத்தமல்லி ஒரே பாக்சில் போட சொன்னது பிடிச்சு௫க்கு

    • @rameswarim1226
      @rameswarim1226 3 ปีที่แล้ว

      Yes I like to that particular tip

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 ปีที่แล้ว +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை‌ தாருங்கள்!.......................................

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 ปีที่แล้ว

    கஸ்பானா மாஷா அல்லாஹ் அருமையான சமையல் உங்கள் சமையல் சூப்பர்

  • @sivasanjay-0707
    @sivasanjay-0707 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நாங்களும் பயன்படுத்தி வருகிறேன் நன்றி அக்கா😇

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி😊

  • @ananthanbharathi6345
    @ananthanbharathi6345 3 ปีที่แล้ว +1

    Yellame usefulla irunthuchu sis thank u sis....

  • @slenishamalai6419
    @slenishamalai6419 3 ปีที่แล้ว +14

    It was very useful. Thank you👍🏻❤️

    • @praveenp33
      @praveenp33 3 ปีที่แล้ว +1

      Super 👌👌👌👌👌

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 ปีที่แล้ว +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை‌ தாருங்கள்!.......................................

    • @kamalikrish4209
      @kamalikrish4209 3 ปีที่แล้ว

      th-cam.com/video/34jbhrYVXkY/w-d-xo.html

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 ปีที่แล้ว

    Kondikadalii Eanaku Romba Pedikum Sisyyy......Nanum Night Marandhudren.....Semmmma 👌👌👌 Telanted Think of Mind 👍👍👍👍

  • @paulkanikannan
    @paulkanikannan 3 ปีที่แล้ว +8

    இப்போதுதான் உங்கள் சேனல் பார்த்தேன் மிகவும் அருமை

  • @subashinisampath3298
    @subashinisampath3298 3 ปีที่แล้ว

    Hi na first time unga vedio pakren .intha kitchen tips pudhusavum useful ha irundhuchu thanx sister

  • @KEYTOPARADISETAMIL
    @KEYTOPARADISETAMIL 3 ปีที่แล้ว +9

    Masha ALLAH .. very useful ma....
    Keep rocking...👏👏👏👏

  • @dhivya8772
    @dhivya8772 3 ปีที่แล้ว

    Hii sis enaku ellamum use full ah irunthuchu tnq❤️

  • @shahulhameed5998
    @shahulhameed5998 3 ปีที่แล้ว +56

    unga channal ippathan pakkuren.semma un vice super

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      Thank u

    • @KAMALESHSXA
      @KAMALESHSXA 3 ปีที่แล้ว

      Kantipa ungaa Chanal ippatha pakara supera iruku Ella me ushfulla iruku

  • @YOUTH_FOREVER_13T5
    @YOUTH_FOREVER_13T5 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு

  • @rajasvarimarimuthuu1421
    @rajasvarimarimuthuu1421 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி 🤩🤩🤩

  • @manashwinibalakrishnan192
    @manashwinibalakrishnan192 3 ปีที่แล้ว

    Super sister enakku romba useful ah irunthathu thank you sister

  • @fathimashamila7674
    @fathimashamila7674 3 ปีที่แล้ว +5

    Super. very useful and informative tips my dear friend.

  • @umamargabandu9547
    @umamargabandu9547 3 ปีที่แล้ว

    சப்பாத்தி டிப்ஸ் superb.thanks

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 ปีที่แล้ว +10

    Very nice sister. Subscribed

  • @reshmasuresh4021
    @reshmasuresh4021 3 ปีที่แล้ว

    thank you indha video romba useful ha iruku

  • @fathimamunawwara1520
    @fathimamunawwara1520 3 ปีที่แล้ว +4

    Super sister Masha allah

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 3 ปีที่แล้ว +1

    Very good and very useful tips. மிகவும் நன்றாக உள்ளது.👍👍

    • @jamunarani7579
      @jamunarani7579 3 ปีที่แล้ว

      Very useful tips vazhga valamudan sister

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 3 ปีที่แล้ว +7

    Very nice 👌

  • @gosemohammedramzan8131
    @gosemohammedramzan8131 3 ปีที่แล้ว

    Masha allah Barakkallahu feehi unga tips ellame pidichirukku karuveppillai ellathaum onna vaikka solrathu super idea

  • @sabanacraft2832
    @sabanacraft2832 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அஸ்ஸலாமு அலைக்கும்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      Wa alaikum salam. Thank u

    • @hakeemhakeem4897
      @hakeemhakeem4897 3 ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம்

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 ปีที่แล้ว +1

    VERY SUPERMA 10 TIPS karuveppilla very nice

  • @iqraikbal3029
    @iqraikbal3029 3 ปีที่แล้ว +4

    If no fresh cream
    I always use cashew paste
    It gives rich taste

  • @radharp1833
    @radharp1833 3 ปีที่แล้ว

    🍅 டிப்ஸ் சூப்பர். திடீரென ‌தேவைப்படும்போது கொண்டை கடலையை நான் இப்படி தான் செய்வேன். சப்பாத்தி வைக்கும் போது அடியிலும் பேப்பர் (அ) காட்டன் துணி போடலாம். மூடும் போதும் மூடிக்கு அடியிலும் போட்டு மூடினால் மேலே உள்ள சப்பாத்தின் சாஃப்ட் அப்படியே இருக்கும். (சூட்டினால் மூடியில் தோன்றும் நீராவியை இழுத்து விடும்).

  • @fouziyanawaz5444
    @fouziyanawaz5444 3 ปีที่แล้ว +8

    Masha Allah 👍

  • @fashiontechtamil7816
    @fashiontechtamil7816 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி மிகவும் பயனுள்ள குறிப்புகள்

  • @dieseakande9127
    @dieseakande9127 3 ปีที่แล้ว +3

    Super

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 3 ปีที่แล้ว

    அனைத்தும் நன்றாக பயனுள்ளதாக இருந்தது
    சப்பாத்தி சூடுபடுத்தி செய்து காட்டிய வழி மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @arunaaruna154
    @arunaaruna154 3 ปีที่แล้ว +4

    சூப்பர்👌👌👌💐

  • @mohammedismail5739
    @mohammedismail5739 3 ปีที่แล้ว +1

    Mm maa shaa Allah.....
    Superb sis....

  • @rashidasainuns2057
    @rashidasainuns2057 3 ปีที่แล้ว +8

    Mashallah

  • @mithunexpert6672
    @mithunexpert6672 3 ปีที่แล้ว +7

    கல் உப்புக்கு சொன்ன டிப்ஸ் அருமை

  • @MeeraMeera-it1pz
    @MeeraMeera-it1pz 3 ปีที่แล้ว

    Ellame useful than imp uppupotu vaikirathu romba nala yosikren thank u

  • @Limra7700
    @Limra7700 3 ปีที่แล้ว +7

    Mashaalla

    • @sadhanashreya9999
      @sadhanashreya9999 3 ปีที่แล้ว

      சூப்பர்

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 ปีที่แล้ว

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை‌ தாருங்கள்!.......................................

  • @srichannel7918
    @srichannel7918 3 ปีที่แล้ว

    Enakku yella tips nalla irukku thank you sister

  • @rakshanaedits6092
    @rakshanaedits6092 3 ปีที่แล้ว +4

    Superb Sister 🤝 👌

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      Thanks ma😍😍

    • @rakshanaedits6092
      @rakshanaedits6092 3 ปีที่แล้ว +1

      Nan Unga veetukku Aasari work pannuvangala avanga sister ma

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      Oh thanks fr watching n subscribe ma. Stay connected 😊😊

    • @rakshanaedits6092
      @rakshanaedits6092 3 ปีที่แล้ว +1

      Ok sister enga annan than sollichi athaan unga channel la watch panna start panninen sister my name esakkiammal

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว +1

      @@rakshanaedits6092 ok ma. Thank u. Muduncha Unga frnd n family ku share panni support pannuga.😊

  • @shirinsameem2417
    @shirinsameem2417 3 ปีที่แล้ว

    Chappathi reheat pannum bodhu thanni seathu pannadhu super,first time kelvi padren useful tip adhu

  • @ponneshwarieshu1921
    @ponneshwarieshu1921 3 ปีที่แล้ว +7

    Superdama 🙏ammavin vazhuthukel

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      நன்றி அம்மா😊😊😊

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 3 ปีที่แล้ว

    Everything is useful
    I hav one suggestion
    Chappathi ya idli paathrathula oru 10 mnts steam pannalum soft ah irukum
    Chappathi maavu pesayum pothu
    Lit ah sudu thanni uppu potu pesanjalum nalla soft ah varum

  • @mageshmaya6835
    @mageshmaya6835 3 ปีที่แล้ว +4

    Very nice sis

  • @showpeople7352
    @showpeople7352 3 ปีที่แล้ว

    Excellent sis Ela tipsum super oru oru tipsum unique ah iruku Sema helpful . God bless you

  • @Townboychannel
    @Townboychannel 3 ปีที่แล้ว +4

    Wa alaikum Salaam sis

  • @haarissana1008
    @haarissana1008 3 ปีที่แล้ว

    Very useful sis konda kadalai tips 👌🏻👍🏻

  • @t.kalavathithangaraj3606
    @t.kalavathithangaraj3606 3 ปีที่แล้ว +10

    அருமை டா கண்ணு

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அம்மா☺☺☺☺

    • @jayasudha6532
      @jayasudha6532 3 ปีที่แล้ว

      Super dear

    • @tinas4913
      @tinas4913 3 ปีที่แล้ว

      Sam chelladurai

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 ปีที่แล้ว

    Most Usedfulll Tip 🙏🙏🙏🙏 Ginger Garlic Paste 🙏🙏🙏

  • @sujasuja1243
    @sujasuja1243 3 ปีที่แล้ว +3

    வ அலைக்கும் ஸலாம் 👌👌👌👏

  • @anparasybanu6683
    @anparasybanu6683 3 ปีที่แล้ว

    கல் உப்பு கீழே அரிசி போட்டு வைக்கிறது சொன்னது நன்று
    Good tips super
    this is Nan pakra ungada 1st video

  • @mohanp8354
    @mohanp8354 3 ปีที่แล้ว +4

    Super sister ❤️❤️

  • @dhaminicreations6020
    @dhaminicreations6020 3 ปีที่แล้ว

    Kondakadalai, kalluppu, sudanana chappati store tips, 👌

  • @aaabdeen2928
    @aaabdeen2928 3 ปีที่แล้ว +5

    Masha allah

  • @மாதவியின்மகள்
    @மாதவியின்மகள் 3 ปีที่แล้ว

    தக்காளி tips supper tq

  • @mercyponniah3321
    @mercyponniah3321 3 ปีที่แล้ว +2

    Very, very useful tips. Thanks. I am practicing the same method as yours for the soap liquid. It is economical.

  • @chitras884
    @chitras884 3 ปีที่แล้ว +2

    Kal uppu, tomato, curry leaves storing...very useful

  • @anithamekanathan3566
    @anithamekanathan3566 3 ปีที่แล้ว

    Very very super👌👌 sister ungal Chanalai ippoathaan 1st time parkiren tips romba usefulla 👍 irunthuchi

  • @hazardjr4893
    @hazardjr4893 3 ปีที่แล้ว

    Romba useful ah erunthathu

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 3 ปีที่แล้ว

    வலைக்கும் ஸலாம் அனைத்தும் அருமை அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக

  • @mprabampraba695
    @mprabampraba695 3 ปีที่แล้ว

    Thank u mam enaku idhula 9 tips help full a irundhuchu mam

  • @karuppusnega9583
    @karuppusnega9583 3 ปีที่แล้ว

    romba usefull aana tips😍😍

  • @renumarirenumari1831
    @renumarirenumari1831 3 ปีที่แล้ว

    Tq akka idhula ellamey enakku romba useful ah irukku

  • @nirmalanirmala3656
    @nirmalanirmala3656 3 ปีที่แล้ว +1

    Hai, Sister all the tips which I have seen are really new 2 me , so useful throught out my life, i never forget,
    you tank u so much,

  • @newworld4618
    @newworld4618 3 ปีที่แล้ว +1

    Unga channel first time than paakkuren sis romba supera irk ella tipsum usefulla irunthuchu

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரி 🙏🙏

  • @sathyar7566
    @sathyar7566 3 ปีที่แล้ว

    Thak you .very useful tips super sistet. ..😊😊😊😊

  • @subanagendran4430
    @subanagendran4430 3 ปีที่แล้ว

    Kaluppu bottlea podurathuku munadi kadaila varuthutu aravidu pota thanni vidama irukum. Na ithathan follow pandren. Unga tip super. 1st time unga channel pakuren.

  • @nagominagomi9890
    @nagominagomi9890 3 ปีที่แล้ว

    Nagomi neka sonna. Ovru tipsum payanullatha eruthathu thanks

  • @arokiasamyarokiasamy899
    @arokiasamyarokiasamy899 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @vijihegde3567
    @vijihegde3567 3 ปีที่แล้ว

    Nice tips sis thank u konda kadale ura vacha vidam 👌

  • @appukuttynamakkusoruthaanm7805
    @appukuttynamakkusoruthaanm7805 3 ปีที่แล้ว

    Nijamave romba usefull unga tips

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 3 ปีที่แล้ว

    Yellamay usefull ah erunthuchi sis thanks

  • @sumathisv2031
    @sumathisv2031 3 ปีที่แล้ว

    நல்ல டிப்ஸ் மேடம், மிக்க நன்றி...