அருமையான பயனுள்ள விளக்கம் அடுப்பங்கரையின் சுத்தத்தை வைத்தே அந்த வீட்டுப் பெண்களின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம் ஆகவே எளிய வழியில் சுத்தம் செய்திட எளிய முறையில் விளக்கம் கொடுத்த அன்புள்ள சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
Super tips sonninga but oru suggestion brush puthusave onnu vangi athai thudaika mattum payan paduthalam adupu lam clean panna pazhaya brush use panrathu nalla ellaadupu lakshmi karaman porul so parkalai theithu vittu athai kondu use panna kudathu
அருமையான பயனுள்ள விளக்கம் அடுப்பங்கரையின் சுத்தத்தை வைத்தே அந்த வீட்டுப் பெண்களின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம் ஆகவே எளிய வழியில் சுத்தம் செய்திட எளிய முறையில் விளக்கம் கொடுத்த அன்புள்ள சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 🙏
நீங்க தாம்மா கொஞ்சமா தண்ணில முதல்ல நல்லா பேஸ்ட் கரைச்சுக்கனு அப்பதா ஈசியா கரையும் தெளிவா சொல்றீங்க❤❤❤❤❤
நன்றி மா 😊🙏
அனைத்து டிப்ஸ்ஸும் உபயோகமானது. ஈஸியானதும் அதிக செலவில்லாமலும் கூறியதற்கு நன்றி!
மிக்க நன்றி 😊🙏
❤❤❤
super tips, very useful and economy
@@EvaSamayal❤21❤
3:02
Arumai 😊... Tooth paste... Tips ⭐👌👍
Thank you sis 😊
நன்றி சகோதரி
unka cleaning rompa pudicherukka thank you so much
Thank you so much 😊 🙏
Super tips sonninga but oru suggestion brush puthusave onnu vangi athai thudaika mattum payan paduthalam adupu lam clean panna pazhaya brush use panrathu nalla ellaadupu lakshmi karaman porul so parkalai theithu vittu athai kondu use panna kudathu
OK sister. Thanks for watching 😊
சிக்கனமாக சிறப்பாக சுத்தமாக செய்வது பற்றிய பதிவு அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி சகோ 😊🙏
Thanks all tips are very useful and simple super
Thank you so much😊🙏
Suuuper o sooooper toothpaste tips.Thanks
.🎂👌👌👌👌
Welcome sister 😊
Very nice👍 Thank you so much
Welcome 😊 🙏
அருமை
Useful tips thankyou sister
Welcome sis 😊
Super akka thank you🎉
Welcome pa
புது பிரஸ் use பண்ணுங்கள் எச்சில் brush use பண்ணவேண்டாம்
😊👍
😊😅😢❤❤😊😊
ற❤@@EvaSamayal
எச்சில் அதில் ஒட்டிக்கொண்டு இருக்காங்க ஹோட்டலில் எச்சில் துப்பி கொடுத்தா தெரியாமல் சாப்பிடுவதற்கு நீங்க சுத்தம் பத்தி சொல்றீங்க
Super🎉
Thank you sister 😊
Hi
Omsanthi thank you
Arumai God bless you
Thank you so much 😊
😂
Useful tips
Thank you 😊
Thanks sister
Welcome sister 😊
Medam nan tea kadai vaithu erkiren sugar etumpu thollathanka mudiya villai nenka sonna sugar l girampu gaithu parkiren❤❤❤😂😂😂
Thank you so much sir 😊
Very useful tips
Thank you 😊
Thank you for your tips🎉
Welcome 😊
Thank you
Welcome 😊
All tips are nice
Thank you sister 😊
Super
Thank you sister 😊
Tooth paste tips super use new brush
Thank you 😊
Ok BB😊
Super sister 👌
Thank you brother 🙏
ஒன்று இரண்டு கிராம்பு சக்கர டப்பாவில் போட்டால் வாசனை எதுவும் வராது
புது தோசைக்கல் வாங்கி இருக்கோம் அதுல தோசையே வரமாட்டேங்குது அதுக்கு என்ன பண்றது சிஸ்டர் சொல்லுங்க
Periya vengayam paadhiya cut pani adha ennaila thadavi eduthu soodana dosai kallula konja neram thadavitu dosai oothi parunga sister adhuvum sari varalana chinna size puliya eduthu oru chinna thuni kula vachi tight ah ketti adha ennaila mukki eduthu soodana dosa tawa la konja neram thadavitu dosai oothuna perfect ah vandhurum sister. Nanum video pottulen parunga 👇
th-cam.com/video/YMDbY4n6A0c/w-d-xo.htmlsi=D_wqinS1X9iNtZ1A
Colgate TP sales may go up
❤humour
👌👌❤️
Soopper
Thank you 😊
கோல்கேட் கோல்கேட்டு என்கிறீர்கள். ஏன் வேற பேஸ்ட் போடகூடாதா?
கோல்கேட் தான் நன்றாக சுத்தம் செய்ய உதவும் சகோ
👍
Clove coffeee
இது போல துணியில கரை படிந்து விட்டால் பேஸ்ட் கொண்டு தேய்த்து எடுத்து விடலாம்
புதிய தகவலுக்கு நன்றி 😊🙏
🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉
கிராம்பை சர்க்கரை டப்பால போட்டால் காபிக்கு போடும்போது காபியில் கிராம்பு வாசனை வருமே. நல்லா இருக்காதே
காபிக்கு சர்க்கரை போடும் போது கிராம்பு இல்லாமல் சர்க்கரை மட்டும் போடுங்க சகோ கிராம்பு வாசனை வராது
சர்க்கரையில் வாசனை வராது.
M cup
Hi
Hi sister
முட்டையை உடைத்து ஊற்றவும்.நன்றாக கிளறிய பின் வெங்காயம் அறிந்து தோசைக்கல்லில் தேய்க்கவும்.
நன்றி 😊
Why don't you take out the cover and clean
So Paste has too much of Chemicals
கோல்கேட் விளம்பரம் போல இருக்கு!
Sare pannikireyn😁😁😁😁😁
Thank you 😊
நன்றி சகோதரி
Supper
Thank you 😊
Super