முருங்கை இலையில தான் அதிகமா நடக்குது | How Blanket worm flies | Blanket Worm explained | Ballooning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...
    நன்கு புரியும்படி.....
    தெளிவாக கூறிய விதம் பாராட்டுக்குரியது.....

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว +10

    Hii..சூப்பர்...டா...செல்லம்...அருமை...🌾🙏🙏🙏🙏🌴👍👍👍👍💯💯💯💯🌿🤝🤝🤝🌲👌🏿👌🏿👌🏿👌🏿...நன்றி....🌺🌺

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +10

    கம்பளிப் பூச்சியைப் பற்றி சொன்னதற்கு நன்றி 😊❤

  • @narendrans2171
    @narendrans2171 ปีที่แล้ว +10

    கம்பளி பூச்சிகள் பறப்பதில்லை. மாறாக அது புழு பருவத்திலிருந்து கூடு பருவத்திற்கு மாறும் போது இடபெயர்வுக்காக அதன் எச்சிலை நூலிழையாக மாற்றி மரத்திலிருந்து கீழ் இறங்கி மற்ற மரங்களிலோ அல்லது சுவர் இடுக்குகளிலோ கூடுகட்டி சில‌ வாரங்கள் கழித்து பூச்சி பருவத்தை அடைந்த பிறகு தான் பறக்கும் . அதனுடைய எச்சில் இழை தான் காற்றில் பறக்கும் தன்மையுடையது. அதை பற்றி வேறு இடங்களுக்கு மாறும்.எனவே புழு பருவத்திலும் , கூடுபருவத்திலும் அவை பறப்பதில்லை. மாறாக பூச்சி பருவத்தில்
    மட்டுமே அவை பறக்கும். நன்றி

  • @bhagyas1132
    @bhagyas1132 ปีที่แล้ว +6

    Literally I'm feeling itchy will watching this

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 ปีที่แล้ว

    பாப்பா ரொம்ப அழகாக பேசுகிறாய் . உனக்கு 88 வயது தாத்தா வாழ்த்துகிறேன் .

  • @hariprasath1316
    @hariprasath1316 ปีที่แล้ว +11

    கம்பளி பூச்சி is a word
    அறி பூச்சி is an emotion

  • @ajithkumar.t22
    @ajithkumar.t22 ปีที่แล้ว +5

    Sister enga v2 la passi pochi neriya irruku Atha kami panna oru idea tips video podunga

  • @blessing1199
    @blessing1199 ปีที่แล้ว +4

    Neenga cute aa irukeenga❤

  • @hari3887
    @hari3887 5 หลายเดือนก่อน

    Thank you so much Madam 🙏

  • @vijbca
    @vijbca ปีที่แล้ว

    Ethu... veyil kalam mudinji July Malai Kalama? Coimbatore ah neenga? East TamilNadu la November la thaan ithu athigama varuthu. For us November month only rainy season starts

  • @hari3887
    @hari3887 5 หลายเดือนก่อน

    Good Information 👍

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Super explanation!

  • @truthngenuine4565
    @truthngenuine4565 ปีที่แล้ว +2

    I take kerosene in a spray bottle and spray it over this kambl.poochi and i fire it. If you see all.leaves falling down from a plant or holes in leaves, hez.the culprit. Many times i cut fully the drumstick tree spray kerosene.and i fire it fully.

  • @syedrizwan8546
    @syedrizwan8546 ปีที่แล้ว

    Please present video about Natwakali (black scorpion 🦂

  • @dhandapanim3229
    @dhandapanim3229 ปีที่แล้ว

    Inthamurunga maram, kottamuyhu chedi kambalipoochi spider mathiri nool vittu thonguthu. Bodiyil utkartha aduththa vinadiye allergy start agividum.

  • @varshadoss5431
    @varshadoss5431 ปีที่แล้ว +1

    Beautiful❤❤❤

  • @hari3887
    @hari3887 5 หลายเดือนก่อน

    Lovely voice 😍

  • @hari3887
    @hari3887 5 หลายเดือนก่อน

    Good Morning ❤

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 ปีที่แล้ว +15

    Sister தேள் மற்றும் நன்டுவாகிளி பற்றி போடுங்கள்

    • @kumarz1pro952
      @kumarz1pro952 ปีที่แล้ว +2

      Nanduvakili y'all??

    • @baskarj5860
      @baskarj5860 ปีที่แล้ว

      Rtfffffffff

    • @sambathkumar634
      @sambathkumar634 ปีที่แล้ว +1

      Thel, nanduvakili rendume onnu thaan bro

    • @priyaraja6147
      @priyaraja6147 ปีที่แล้ว +2

      ​@@sambathkumar634illa rendum vera vera

    • @sambathkumar634
      @sambathkumar634 ปีที่แล้ว +1

      @@priyaraja6147 google la search panniparunga sister rendu onnu thaan. Oruvela neenga sollura mari vera veraya iruntha enna vithiyasam nu sollunga ellarum therinchigalam

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 ปีที่แล้ว

    Well explained. Thanks

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว

    சூப்பர் தங்கச்சி ❤❤❤❤🤝🤝🤝🤝

  • @Parthiraj001
    @Parthiraj001 ปีที่แล้ว +1

    Kodikkai maraththalaium irukkum aadhigama

  • @kishorethemass
    @kishorethemass ปีที่แล้ว

    Madam unga hairstyle romba azhaga irukku...

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +2

    👌nice

  • @ppk7000
    @ppk7000 ปีที่แล้ว +1

    Blanket Worm ? u mean caterpillar?

  • @wahabdeen6883
    @wahabdeen6883 ปีที่แล้ว

    kampali pulu oru thani uirinam alla athu vannatthu poochiyoda oru paruvanilai

  • @thanjavur2650
    @thanjavur2650 ปีที่แล้ว

    Pula puchi en nasuki kolla matrangaa

  • @jaya46
    @jaya46 หลายเดือนก่อน

    Two days back I have seen flying
    sis

  • @geethakumar8441
    @geethakumar8441 ปีที่แล้ว +5

    கட்டி பெருங்காயம் மரத்திற்கு பக்கதில் புதைத்து வைங்க.

  • @AKTROLL007
    @AKTROLL007 ปีที่แล้ว +8

    Tag that அணபுளு
    Like கன்னியாகுமரி ❤

  • @thangarajk7652
    @thangarajk7652 ปีที่แล้ว +5

    அது நம்ம தங்கச்சி தானே

  • @shinningart9349
    @shinningart9349 ปีที่แล้ว +2

    ஒதிய மரம், மாமரத்திலும் கூட இருக்கும்

  • @KiaraLuna-sg3ox
    @KiaraLuna-sg3ox ปีที่แล้ว +12

    Mundha nethu dhan enaku sambavam pannaru indha kambili poochi sir. Still suffering with the allergy😒

  • @Uchihasenju112
    @Uchihasenju112 ปีที่แล้ว +5

    3:44 😂 very funny as a human we are responsible for deforestation

  • @Shameerasadham14322
    @Shameerasadham14322 ปีที่แล้ว +4

    ❤❤

  • @thanjavur2650
    @thanjavur2650 ปีที่แล้ว

    Puchi pathiye potuga akka video

  • @siranjeevir1584
    @siranjeevir1584 ปีที่แล้ว +4

    Muthala kosuva ozhichikattunga pa nimmathiaya vazhavae mudiyala romba kasta paduthudu

  • @sakthidubuku
    @sakthidubuku ปีที่แล้ว +23

    கம்பளி பூச்சி பறக்கும்னு சொல்லி இருந்திங்க ok.. but கம்பளி பூச்சி ஒரு சிலந்தி பூச்சி மாதிரி வலைய விட்டு மரத்துல இருந்து கீழ எறங்குறத நான் 3 times பாத்து இருக்கேன்...அதுவும் வேற வேற எடத்துல அத பத்தி தெரிஞ்சா சொல்லுங்க...

    • @giriselvangiriselvan5580
      @giriselvangiriselvan5580 ปีที่แล้ว +4

      நானும் patten

    • @aravindhr7163
      @aravindhr7163 ปีที่แล้ว

      Adhu filament use panni koodu kattum bro

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 ปีที่แล้ว +2

      இந்த கம்பளி பூச்சி தான் முடியை உதிர்த்து வண்ணாத்திபூச்சியாக மாறி பறக்கின்றது, வண்ணாத்தி பூச்சி முண்டை இட்டு மீண்டும் கம்பளி பூச்சி உருவாகிறது.

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว +2

      கருப்பு நிற கம்பளிப்பூச்சியினால் தொந்தரவு இல்லை, வெள்ளை நிற மொசுக்கட்டையினால்தான் அரிப்பு உண்டாகிறது.

    • @subramanianmk2631
      @subramanianmk2631 ปีที่แล้ว +2

      ​Rathanamvarsa நீங்கள் சொல்வது பாதி உண்மை.அது கூடுகட்டி கூட்டு புழு நிலையில் இருந்து சிறு பறக்கும் பூச்சி யாக மாறி பறந்து செல்லும்.வண்ணத்து பூச்சி க்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

  • @silverchinnasilverchinna6923
    @silverchinnasilverchinna6923 ปีที่แล้ว +2

    Nallaa real viduringoooo

  • @syedrizwan8546
    @syedrizwan8546 ปีที่แล้ว

    That's also living creatures let it be alive, before it's arrival you pick the drumsticks

    • @kanagaratnammanikam
      @kanagaratnammanikam 3 หลายเดือนก่อน

      🙏🏿
      முருங்கை பூக்கும் காலங்களில்.
      மரங்களில் இப்பூச்சிகள் படைபடையாக அதிகம் காணலாம்.
      இவை இலைகள், பூக்கள் பிஞ்சு காய்களை உண்பதனால்.
      முருங்கை விளைச்சல்
      பாரிய அளவு வீழ்ச்சி அடையும்.
      வண்ணத்துப்பூச்சி அழகு!
      அதன் மயிர்கொட்டிபூச்சி பருவம் தான் கொடூரம்.
      காற்றினால் உதிர்ந்து நகர்ந்து வரும் மயில்கள்.
      எமது மேனியில் பட்டால்.
      சரும அரிப்பு ஏற்படும்
      அதுவும் சிறுவர்கள், கைக்குழந்தைகள் வசிக்கும் இடங்களில்?
      🇱🇰

  • @Rayaana10
    @Rayaana10 ปีที่แล้ว +4

    New fear unlocked🙄

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 ปีที่แล้ว +3

    🙏

  • @harishkumarm3685
    @harishkumarm3685 ปีที่แล้ว

    இந்த கம்பளி பூச்சியால தினமும் தொல்லையா இருக்கு 😢😢😢

  • @Dondon42646
    @Dondon42646 ปีที่แล้ว +11

    இதற்கு எங்க ஊரில் மசுகுட்டி என்று பெயர்

  • @arjunana1684
    @arjunana1684 ปีที่แล้ว +6

    ஆமா தாயி அத சொல்லு மொத எங்க தோட்டத்துல முருங்கை செடி பாதியை தின்னு புடுச்சு

    • @geethakumar8441
      @geethakumar8441 ปีที่แล้ว +3

      கட்டி பெருங்காயம் ஒன்று மரத்திற்கு பக்கதுல புதைத்து வைங்க.

    • @ilavarasisivaprakasam7462
      @ilavarasisivaprakasam7462 ปีที่แล้ว +2

      துணி துவைக்கும் சோப்பை நீரில் கரைத்து அந்த நீரை தெளிக்கவும்

  • @consitajulie2852
    @consitajulie2852 ปีที่แล้ว

    உச்சரிப்பை சரியாக பழகுங்கள்

  • @s-cf4gq
    @s-cf4gq ปีที่แล้ว +6

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு
    முருங்கை மரத்தில் இருந்தா furniture செய்பவர்கள் சிரமப்படுகிறார்களா

  • @kumarz1pro952
    @kumarz1pro952 ปีที่แล้ว +1

    Virumbi Partha yuirmei episode Ippo suthama pudikala🤦‍♂

  • @ulagusiva125
    @ulagusiva125 ปีที่แล้ว

    ❤😂🎉😢😮😅😊

  • @santhoshraj5267
    @santhoshraj5267 ปีที่แล้ว +1

    Indha akka Insta Id kudunga azhaga irukanga follow panren 😌😌

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 ปีที่แล้ว +8

    அது வண்ணத்து பூச்சியின் இளம் பருவம் அவற்றை தொந்தரவு செய்யாதீர்கள்...

  • @Tamilan88
    @Tamilan88 ปีที่แล้ว

    நாங்க ஏன் புள்ள சுடுகாட்டுக்கு போகனும்