Train பூச்சி, மரவட்டை பத்தி கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க | Millepede | Lemur vs Millepede

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 660

  • @மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ

    இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு தகவல்கள் .....வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் தங்கள் சமூக பணி

  • @BB_creation1976
    @BB_creation1976 ปีที่แล้ว +125

    பேசும் விதம் தெளிவு.....செய்தி புதுமை....👌👌

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x 4 หลายเดือนก่อน +18

    தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் இங்கு காணப்படும் இந்த மரவட்டை பூச்சிக்கு விஷத்தன்மை இல்லை என்பது உண்மை சிறு வயதில் நான் இதை வாயில் போட்டு மென்றாதாக எனது தாயார் தெரிவித்தார்கள் 5:56

    • @AmmuAmmu-s7j
      @AmmuAmmu-s7j 3 หลายเดือนก่อน +1

      Yes Nanu sapita Naam

  • @abdulhafeez2565
    @abdulhafeez2565 ปีที่แล้ว +44

    Indha boochiye patha yarukellam udambu koosum? Yenaku pathele bayam

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +177

    இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்😊❤

    • @syedrizwan8546
      @syedrizwan8546 ปีที่แล้ว +3

      Superb your view is matching my view

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od ปีที่แล้ว +4

      Simple ஆ சொன்னாலும், ஆகச்சிறந்த உண்மையை சொன்னீர்கள். அதுதான் உண்மை நண்பரே...

    • @emimaemi6156
      @emimaemi6156 ปีที่แล้ว +3

      Yes

  • @josephinestellad387
    @josephinestellad387 ปีที่แล้ว +10

    அம்மா உன் ஆய்வு வெற்றி பாதையை நோக்கிப் பயணிக்கட்டும்.சூப்பர்டா

  • @bharathisenthilkumar8693
    @bharathisenthilkumar8693 ปีที่แล้ว +261

    சத்தியமா sister Nan oru 🐍 ah patha kooda பயப்பட மாட்டேன் இந்த பூச்சிய பார்த்தால் சத்தம் போட்டு கத்திடுவென் அவ்ளோ பயம் இந்த பூச்சிய பார்த்தால் .. அருவருப்பாக இருக்கும் இந்த பூச்சிய பார்த்தால் 🤮🤮

    • @Niranjan...1234
      @Niranjan...1234 ปีที่แล้ว +13

      Same enakum

    • @rockstarrasith241
      @rockstarrasith241 ปีที่แล้ว +8

      Same sister athae feel than

    • @Pg_Falcon_FF
      @Pg_Falcon_FF ปีที่แล้ว +6

      Nankuda

    • @mohanmohan7148
      @mohanmohan7148 ปีที่แล้ว +8

      Enakkum romba payam 😢😢😢😢8 adi thooraththila nindaalum kai kaal otharum

    • @jeyasrijayam714
      @jeyasrijayam714 ปีที่แล้ว +5

      Maravattaya olikka idia solluga pa🙏please yennakku paarthale pidikkaathu uuuva bad smell.

  • @michaelmathuranayagam9449
    @michaelmathuranayagam9449 ปีที่แล้ว +20

    நல்ல பதிவு மகளே நீர் நலமாக நீடூழி வாழ்க ❤🎉🎉

  • @Sankarvlog312
    @Sankarvlog312 3 หลายเดือนก่อน +37

    😭😭😭😭 இந்த புச்சியால் எனக்கு தூக்கம் வராமல் இருக்கு.வீட்டுக்குள் வந்து என் கை கால் களில் ஏறும்.😢பயமா இருக்கு.தூ க்கமே வரல்ல😭

    • @vishals8039
      @vishals8039 หลายเดือนก่อน

      😂😂😂😂 same to you

  • @aswinraj3224
    @aswinraj3224 ปีที่แล้ว +21

    daily paakurathathula ivalo nala information ah....thanks

  • @mummoorthy6511
    @mummoorthy6511 2 หลายเดือนก่อน +1

    Super Madam Good Tamil Explanation 👌👌👌👌

  • @madhusridhar5854
    @madhusridhar5854 ปีที่แล้ว +15

    சங்கிலி அறுந்து கொண்டே போகிறது... நாம் சிறுவயதில் பார்த்த பூச்சி இனங்கள் இன்று மிகக்குறைவு.

  • @bpm_creatives7268
    @bpm_creatives7268 ปีที่แล้ว +41

    இத பாத்தாலே பயமா இருக்கும்

    • @selvak7993
      @selvak7993 4 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @atchayasharmialsharmila9390
    @atchayasharmialsharmila9390 ปีที่แล้ว +3

    Very very super sister your speech is very good and very use ful and insects speech etc kutuga...👍❤️

  • @ஒன்னுமில்ல
    @ஒன்னுமில்ல ปีที่แล้ว +482

    மின்மினி பூச்சி இப்ப இருக்கா யாரவது பார்த்திருக்கீங்களா?

  • @tamizhan6183
    @tamizhan6183 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு....சரியான ஏற்ற இறக்கங்களுடன் உச்சரிப்பு....எளிய நடை...வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉

  • @msmuthukumar2452
    @msmuthukumar2452 5 หลายเดือนก่อน +8

    இலை பூச்சி, குச்சி பூச்சி எவ்வாறு உருவாகிறது .. video போடுங்க

  • @vishnuraj3536
    @vishnuraj3536 ปีที่แล้ว +37

    Fantastic narration, great effort, thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Sriram-ts8hg
    @Sriram-ts8hg ปีที่แล้ว +24

    Attai poochi aa pudikadhu enbavargal sarbaga video vetri pera valthukal

  • @ATgaming-jm8sl
    @ATgaming-jm8sl หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா நல்லா புரியாது நீங்க ஒரு zoology teacher❤❤❤😊

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 ปีที่แล้ว +3

    Unga speack is very nice ma. Clearing explain . thanks for the video ma

  • @vasumathik3923
    @vasumathik3923 ปีที่แล้ว +4

    Super information pa.... Marudhani vatcha kaiya aati aati azhagha solreenga. Nice 👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 ปีที่แล้ว +6

    அருமையான தேடல் பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @RathikaR-y2z
    @RathikaR-y2z 28 วันที่ผ่านมา

    Good speech sister 💖...

  • @SanthamoorthySanthamoorthy-o8s
    @SanthamoorthySanthamoorthy-o8s 3 หลายเดือนก่อน +5

    இது பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு 😮

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +50

    சிறுவயதில் இதை பார்த்தால் அருவருப்பாக இருக்கும்..

    • @milkman439
      @milkman439 2 หลายเดือนก่อน

      இப்பவும்

  • @priyadharshini1075
    @priyadharshini1075 ปีที่แล้ว +32

    En vaazhvil naan bayapadum orey uyirinamm... Indha maravatta naai dhan😢

  • @Ashokkumar-pr5eh
    @Ashokkumar-pr5eh ปีที่แล้ว +24

    அந்த பூச்சியிலேயே அந்த சிவப்பு பூச்சி மேல உக்காந்துட்டேன் அதிலே என் பெடக்ஸ் தீ காயம் மாதிரி புண் வந்துடுச்சு அதில் ஒரு ஆசிட் இருக்கிறது 😮

    • @Thiru814
      @Thiru814 หลายเดือนก่อน

      உண்மை.எனக்கு முதுகில் கடித்துவிட்டது.அந்த இடமே சிவப்பு நிறமாக மாறிவிட்டது.

  • @AllinOne-ir5fc
    @AllinOne-ir5fc ปีที่แล้ว +4

    Appadiyo intha attai ah parthaley anaikk nt full ah thunga mattan malai vantha vedukulla kandipa epdyavath vanthuduth oru naal thungumbothu kaluthula irunthathu sethuttan anaikey ithunaley enakk inum bayam than 28 age agitt inum bayam pogala

  • @sathishvjrntr2034
    @sathishvjrntr2034 ปีที่แล้ว +14

    அக்கா இது எங்க ஊர் ல இதற்கு பெயர் ரயில் பூச்சி இப்ப பார்த்தா கூட பயமாக இருக்கிறது

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN ปีที่แล้ว +24

    ❤நான் ஆஸ்டலா படிக்கம்பொது இந்த பூச்சி கூடதான் விளையாடுவேன்❤

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว +1

      😱😱😱😱

    • @saranisarani4089
      @saranisarani4089 ปีที่แล้ว

      😮

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว

      @@saranisarani4089 😄

    • @princesssp7
      @princesssp7 ปีที่แล้ว +3

      Etheyy 😬

    • @SHIRLEYSUDHAN
      @SHIRLEYSUDHAN ปีที่แล้ว +2

      @@princesssp7அலோ நான் சொன்னது மரக்கட்டை டைர்ன்
      பூச்சி

  • @rsjsurya
    @rsjsurya ปีที่แล้ว +2

    akka naa la ooruku pona itha pudichu kottanguchi la vechi ulla bomb vechiruven ka...

  • @Brahmaraja
    @Brahmaraja ปีที่แล้ว +5

    சிறப்பான தகவல்கள். வாழ்த்துக்கள்.

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.

  • @ssreedharan1256
    @ssreedharan1256 ปีที่แล้ว +4

    Very nice explanation, thank you.

  • @JothiBasu-p3f
    @JothiBasu-p3f 2 หลายเดือนก่อน

    Nice sister💗clear explanation ❤️

  • @sachu7t
    @sachu7t ปีที่แล้ว +10

    நல்ல பதிவு🎉🎉

  • @soorappuligal
    @soorappuligal ปีที่แล้ว +356

    சின்ன வயசுல காட்டு மரவட்டை, கருப்பு மரவட்டை, சிகப்பு மரவட்டை, ஆரஞ்சு நிற மரவட்டைகளை கையால் பிடித்து சுருட்டி விட்டு விளையாடுவேன் ஆனால் இப்போது அதைத் தொடவே பயமாக உள்ளது. பார்த்தாலே 2 அடி தள்ளி நிற்பேன் 😂😂😂

    • @viginrexalraj2242
      @viginrexalraj2242 ปีที่แล้ว +2

      😊😊

    • @sugi3781
      @sugi3781 ปีที่แล้ว +15

      En inamada nee, enakum bayam idha patha 😮😮😮😮

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว

      ​@@sugi3781same 😑

    • @thalapathyajish241
      @thalapathyajish241 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @cinemavadaitv
      @cinemavadaitv ปีที่แล้ว +10

      Ayo enna solringa.
      Na bayapaduva
      Chinna vayasulaiyum

  • @VKSTARENTERTAINMENT
    @VKSTARENTERTAINMENT หลายเดือนก่อน

    அறியத்தந்தமைக்கு நன்றி சகோ

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw ปีที่แล้ว +10

    Super good message 💯👌🙏

  • @DineshKumar-sv6sn
    @DineshKumar-sv6sn 4 หลายเดือนก่อน

    Ivlo information koduthathuku thanks ka❤❤❤

  • @_-_DIVINE-_-COOL_-_
    @_-_DIVINE-_-COOL_-_ ปีที่แล้ว +6

    In my area we have alot of this marvavattai,
    🤝🥳

  • @eswaramoorthy693
    @eswaramoorthy693 ปีที่แล้ว +11

    அத புடிச்சி விளையாண்டதெல்லாம் ஒரு காலம் 🤣

  • @lakshminar6748
    @lakshminar6748 2 หลายเดือนก่อน

    Good Information girl. I have seen these Millipedes wondering here and there near trees. But there is no harmful to us. And more interestingly I learnt that the Train has introduced by adventurers in early day by Watching its moments.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e ปีที่แล้ว +1

    Hii...டா...செல்லம்...ரெம்ப...சூப்பர்...🌾🙏🙏🙏🌾💯💯💯🌿🤝🤝🤝🤝🤝🌴👍👍👍👍🌹👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐

  • @dineshdj8123
    @dineshdj8123 หลายเดือนก่อน

    En alu karapan poochi kooda viladura pudichi uyir oda 😂 sonna ketka matra viladura la athu kooda 😅 thodatha sonna ketka matra akka enna pannalam sollunga

  • @slykni8
    @slykni8 ปีที่แล้ว +2

    Idhu theriyama pala maravataigala konnu kuvichitanae paa..
    Evullo periya thavaru seidhu vitaen

  • @dasam1231
    @dasam1231 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி சகோதரி

  • @பொதுதமிழ்
    @பொதுதமிழ் ปีที่แล้ว +3

    நான் சிறுவனாக இருந்த போது சாப்பிட்டு விட்டேன் 😷😷

  • @ragavrshini2248
    @ragavrshini2248 ปีที่แล้ว +9

    Intha olagathu laia na bayapudura orru vesiyam ithuku matum than itha pathalaiii ennakku odambulam selirkum....😨😨😨😨

    • @ragavrshini2248
      @ragavrshini2248 ปีที่แล้ว +2

      Itha pathalaiii anga poga matan vitu Ulla vantha anikku fulla thungavaiii matan Enga pathalum athu iruka fell agum en ponnu atha poi thoda pova ana ennakku atha patha ennum bayam than varum

    • @Sankarvlog312
      @Sankarvlog312 3 หลายเดือนก่อน

      ​@@ragavrshini2248😭😭😭😭எனக்கும் பயம்

    • @Sankarvlog312
      @Sankarvlog312 3 หลายเดือนก่อน

      தூக்கமே இல்லை

    • @pganeshganesh9329
      @pganeshganesh9329 3 หลายเดือนก่อน

      Yankum payam😢

  • @SENTHILSABARISH-o6z
    @SENTHILSABARISH-o6z 3 หลายเดือนก่อน

    Anda red poochiya en oru vayathil pedithu vayel vaithu kadithu vettean seramapattu kapatrpattan eppo 46 age aguthu

  • @Devil19979
    @Devil19979 ปีที่แล้ว +8

    intha video pakumbothe udambula pullarikithu nadunguthupa...😢

  • @CharlesRavi-d9r
    @CharlesRavi-d9r 3 หลายเดือนก่อน

    சூப்பர் விரிவாக்கம் ❤❤

  • @Jayasuriyasundar
    @Jayasuriyasundar 3 หลายเดือนก่อน

    Very nice sister 👍👍

  • @jothisekar1226
    @jothisekar1226 ปีที่แล้ว +4

    Yes I saw big ones in chennai area.I saw it in north I ndia also.

  • @sambathkumar634
    @sambathkumar634 ปีที่แล้ว +1

    0:57 mannuku adiyila 60m ah illa 60 km ah sariya sollunga

    • @pattaspattas6196
      @pattaspattas6196 ปีที่แล้ว +1

      Currently China reached 10Km only, I hope she misspelt

    • @sambathkumar634
      @sambathkumar634 ปีที่แล้ว +2

      @@pattaspattas6196 thaangal aangila pulamai vaathi pol therigirathu

    • @kittucats260
      @kittucats260 ปีที่แล้ว

      I don't find it.. I think they removed

    • @sambathkumar634
      @sambathkumar634 ปีที่แล้ว

      @@kittucats260 you are correct 0:50 intha edathula cut pannitanga

  • @SathickSam
    @SathickSam 4 หลายเดือนก่อน +2

    Akka restroom and bathroom la la iruku akka appa na antha place satthana place aaa akka

    • @TharunKushi
      @TharunKushi 2 หลายเดือนก่อน

      Eram ulla etathuku varum

  • @VishnuVDV
    @VishnuVDV ปีที่แล้ว +20

    Maravattai,, ithu kadikathu,, ithu release panra type of gas namma mela patta skin la marudhani vacha maadhiri color change aagum,,1or 2 days varaikum andha color irukum,,, but athanala skin burn or itching la varaathu,,, andha gas smell romba annoying ah irukum,,, veetukulla varama irukanumna salt potu vacha cross panni varathu,,

    • @Prabha_028
      @Prabha_028 ปีที่แล้ว

      👍

    • @AllinOne-ir5fc
      @AllinOne-ir5fc ปีที่แล้ว

      Nijamava

    • @commentsforyou4747
      @commentsforyou4747 ปีที่แล้ว

      Salt ன உப்பு?

    • @Beckyslifestyle
      @Beckyslifestyle 4 หลายเดือนก่อน +1

      ​@@commentsforyou4747 Yenga veetukula salt potalum varudhu nga..😢

    • @lakshmani4970
      @lakshmani4970 3 หลายเดือนก่อน +1

      ​@@Beckyslifestyle ப்ளீச்சிங் பவ்டர் போடுங்க

  • @kittucats260
    @kittucats260 ปีที่แล้ว +8

    Okay... I have doubt... Why it's coming out during rainy season.. Where do they live in remaining months?

  • @AsokVisva22
    @AsokVisva22 ปีที่แล้ว +8

    இலங்கையில் இதை "ஆயிரங்காலட்டை" என்று அழைக்கிறார்கள் மலைநாட்டில் வளமான விவசாய நிலங்களில் வாழ்பவை பார்க்க பளபளப்பான கரிய நிறத்தில் மஞ்சள் நிற கால்களுடன் அருவருப்பாகவும் பயமாகவும் இருக்கும்

  • @visvanathankamaraj3076
    @visvanathankamaraj3076 3 หลายเดือนก่อน

    எந்த பறவை இந்த ட்ரெயின் பூச்சியை சாப்பிடும்? நான் பார்த்ததில்லை.

  • @syedrizwan8546
    @syedrizwan8546 ปีที่แล้ว +14

    Please show videos about termites (white ants)

  • @ragulthegraywendafan1
    @ragulthegraywendafan1 4 หลายเดือนก่อน

    Enga college ground la nerya train poochi irukkum

  • @deanselvaraj7158
    @deanselvaraj7158 ปีที่แล้ว +3

    Enga oorla laks kanakkkula irukku Salem steel plant la

  • @ranjithrio6225
    @ranjithrio6225 3 หลายเดือนก่อน

    Ithai sapdalama?

  • @mohamedyasar8861
    @mohamedyasar8861 ปีที่แล้ว +1

    Super sister informative video

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 ปีที่แล้ว

    Semmada Tq so much 💕💕💕🥰🥰🌈🍫🍫❣️❣️

  • @JamuChinna
    @JamuChinna ปีที่แล้ว +2

    இது ட்ரெயின் பூச்சி சின்ன வயசுல நிரைய புடுச்சி விளையாடுவோம் மழை காலங்களில் மட்டுமே உயிர் வாழும் இருக்கும் மற்றபடி ஆபத்து இல்லை மனிதர்களுக்கு ,

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 ปีที่แล้ว

    Minmini poochi irukunga .thoorathula urutula parthirukuren.but epdi irukumnu therila kuttiyoonda irukum like housefly alladhu adhavida kuttiya nu ninaikiren ...velicham parthu irukuren anga inga nu iruku

  • @sadhamhussain9018
    @sadhamhussain9018 ปีที่แล้ว

    Na 5 monthbaby irukum pothu narai intha pochiya vayila podukuvanu my mom solluvaka

  • @vkvvelrajvkvvelraj2561
    @vkvvelrajvkvvelraj2561 ปีที่แล้ว +1

    Oh no 😮😮😮Ennamaa nenga ipadi panrengalay🤣🤣🤣🤣 Suber cute

  • @vsrinivasan574
    @vsrinivasan574 ปีที่แล้ว +3

    Excellent presentation, keep it up

  • @udhayaudhaya-on8fj
    @udhayaudhaya-on8fj 3 หลายเดือนก่อน

    Akka nalla pesiringa 🎉🎉❤❤❤❤

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 ปีที่แล้ว +4

    நமக்கு நல்லது செய்து கொண்டு இருக்கும் இயற்கையை, கேடு விளைவிப்பது் மனிதகுலம் தானே.

  • @DinosaurSpeaks
    @DinosaurSpeaks 3 หลายเดือนก่อน +4

    மரவட்டைல கூட, ஆண் குரளி வித்தையெல்லாம் காட்டிதான் பொண்ண கரெக்ட் பண்ணவேண்டியிருக்கு 😅😢

  • @sivaperumal7911
    @sivaperumal7911 ปีที่แล้ว +3

    Rail poochiya train poochinnu solradhu manasukku romba vedanaya irukku

  • @kirubakiruba3002
    @kirubakiruba3002 ปีที่แล้ว +3

    Akka ,athu millipedespuchi illa nandu_nu soldrainga unmaya??

  • @nslovernandhu1198
    @nslovernandhu1198 ปีที่แล้ว +38

    நான் அறியாத சிறிய வயதில் சிகப்பு அட்டையை மென்று தின்றுவிட்டேனாம்.😂 என் அம்மா இன்றும் சொல்லி சிரிக்கும்🤣🤣🤣

    • @simbuinba4927
      @simbuinba4927 ปีที่แล้ว +3

      Nanum

    • @kannankrk6626
      @kannankrk6626 ปีที่แล้ว +13

      Yow !!! Vaya mooduya 🤢🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @dillibabus5995
      @dillibabus5995 ปีที่แล้ว

      ​@@kannankrk6626🤣😂🤣

    • @RamyaRamya-wq3eo
      @RamyaRamya-wq3eo ปีที่แล้ว +3

      😂😂😂😂😂ayoooo Amma payandhu erupnga bro

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว +1

      ​@@RamyaRamya-wq3eo😄😄😄

  • @AbijesusSanthosh
    @AbijesusSanthosh ปีที่แล้ว

    Athala thapu athuku chilu ulla eadathu ku poganum na river iku pogalamu la athu eathuku enga v2 ku la varuthu nega lea soluga😢😭 na ena atha puchi V2 ku pona na v2 ku vanatha kuta parava ila athu enoda frnd meala earitu 😭😢😌🤢

  • @rajkumarrk1383
    @rajkumarrk1383 3 หลายเดือนก่อน

    Enga itha naaa chinna vayasula kaila wechu vilaiyaduvanha

  • @jemimajoel1222
    @jemimajoel1222 ปีที่แล้ว +1

    வெல்வெட் பூச்சி தற்போது இருக்கிறதா?

  • @Sathishuser-t7vk8wr9q
    @Sathishuser-t7vk8wr9q 4 หลายเดือนก่อน

    Super Akka❤❤❤

  • @lemontree5717
    @lemontree5717 ปีที่แล้ว

    0:57 60km nu sonningala?? 🤔🤔

  • @kalakandasamy7438
    @kalakandasamy7438 ปีที่แล้ว

    Awesome. Wish you all the best.

  • @professionalbala6826
    @professionalbala6826 ปีที่แล้ว

    Enakku itha paathala aruvaruppa irukkum...

  • @satishgajendrana
    @satishgajendrana ปีที่แล้ว

    I have watched all the insets videos, thanks a lot

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 ปีที่แล้ว +11

    Very interesting post. I expect more posts like this in future. Good.

  • @mathuraiponnu5206
    @mathuraiponnu5206 ปีที่แล้ว +5

    எங்க வீட்டுக்கு வெளிய வருது இப்போ மழை காலம் அதான்

  • @rameshnaan678
    @rameshnaan678 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @aravinthcons5114
    @aravinthcons5114 ปีที่แล้ว +1

    your speech super

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman หลายเดือนก่อน

    Namma uoorla irukkuma minminu pooji

  • @dineshtech_2528
    @dineshtech_2528 ปีที่แล้ว +37

    Athu Train 🚂🚋🚃🚋🚃🚋🚃 poochi illa ma Maravatti 😅😢😂

    • @raviatg387
      @raviatg387 ปีที่แล้ว +6

      Athu maravatti illa pa maravattai

    • @JamuChinna
      @JamuChinna ปีที่แล้ว +5

      இரண்டும் தான் இதை வைத்தே ரயிலை கண்டு பிடித்தார்கள்

    • @thanusethuraman90skid31
      @thanusethuraman90skid31 ปีที่แล้ว +1

      rail poochi tha

    • @sivakumars8058
      @sivakumars8058 ปีที่แล้ว

      Athu maravandu ill da athu attapucho😫🤢🤮

    • @RayanAnubis
      @RayanAnubis 4 หลายเดือนก่อน

      Poya boomeru😂😂😂nanga train poochi nu than soluvom

  • @Ruthuvarsan
    @Ruthuvarsan ปีที่แล้ว

    Neenga Rangoli movie vara Prarthana Sandeep mathiri erukinga😮❤

  • @appachinnusamy
    @appachinnusamy 3 หลายเดือนก่อน +1

    இந்த பூச்சி எங்கள் தோட்டத்தில் நிறைய உள்ளன.

  • @சாலைபுறா84
    @சாலைபுறா84 3 หลายเดือนก่อน

    Enga oorla irukku

  • @TamilThanos
    @TamilThanos ปีที่แล้ว +21

    விஷம் இல்லாத பாம்புகள் பற்றி சொல்லுங்க சார்,...

  • @ms.karthik7004
    @ms.karthik7004 ปีที่แล้ว +2

    Super super sister 👍👍

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว +1

    Thank you

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 ปีที่แล้ว +6

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @devijayajaya5145
    @devijayajaya5145 ปีที่แล้ว

    Nalla PewDiePie mathiri periya TH-camrah enoda vazhthukal thangachi🎉🎉🎉