2:54 ALLELE was one of the concepts in biology that I never understood completely in my higher secondary education . But you clearly explained in a minute. 🙏
எனது தந்தையுடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் 2 சகோதரிகள் (4+2). எனது தாயுடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் 3 சகோதரிகள் (2+4). என்னுடன் பிறந்தவர்கள் அறுவர், நாங்கள் ஏழு சகோதரிகள். நான் ஏழாவது மகள். இன்றுதான் எனது கருத்தரிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் உயரப் பறந்து கொண்டிருக்கிறேன். ஏற்கனவே, உடன்பிறந்தோரின் மூலமாக 3 மகன்கள் 5 மகள்களுக்கு தாயானவள், முதல் பிரசவத்தின் சுகத்தை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறேன்.... இங்ஙனம், அன்றும் இன்றும் என்றும் மகிழ்வுடன் மதிரா
மிகச் சிறந்த விளக்கம்👌👌👌 சிலருக்கு 3 பெண் குழந்தைகள்.. 4 ஆவது ஆண் குழந்தையும் பிறக்கிறது.. எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள்.. 4 ஆவதாக என் தம்பி பிறந்தார்..
என் அம்மா அப்பா வுக்கு உடன் பிறந்தவர்களுள் நிறைய பேர் சகோதரர்கள். எனது பெற்றோர்களுக்கு நான் மற்றும் எனது தம்பி என 2 ஆண் குழந்தைகள். இவ்விரண்டிற்கும் உள்ள காரண தொடர்பை இன்று தான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏
Similar case with my husband. My husband's father has 5 brothers, my husband has one brother. My father in law's brother's have only sons. But my husband's brother and my husband, we have only 1 daughter each. Dunno how there were no girl for 2 generations and now there are no boys.
எனக்கு நான்குமே ஆண் குழந்தைகள் தான். பெண் குழந்தை மீது ஆசைப்பட்டு அடுத்தடுத்து பிறந்தது எல்லாம் ஆண் குழந்தைகள். என்னுடன் பிறந்த வர்கள் நான்கு ஆண்கள் ஒரு தங்கை. எனக்கு அடுத்ததாக பிறந்தால் பெண் குழந்தை பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி மனதுக்குள். பத்து ஆண் குழந்தைகள் பெற்றாலும் ஒரு பெண் குழந்தைக்கு ஈடாகுமா என்ன ? பெண் குழந்தை இறைவனின் மிகப்பெரிய வரப்பிரசாதம்....
Hello Brother, what a excellent analysis.... you are not ordinary man.... you are such as wonderful great scientist in Tamil.... Please post this kind of great videos... ThankS lot and Thanks lot to TH-cam....
Very simplified explanation on this Chromosome concepts which is a complex one. Good efforts Brother and thank you. Keep up the good work in creating more such awareness videos
11:00 இந்த பாயிண்ட்டை தான் நான் பல நாளாக நினைத்திருந்தேன்.. சரி யான தகவல். என் சித்தப்பாவிற்கு 3 பெண் பிறகு 1 ஆண் / அவருடைய பெண்களில் மூத்தவருக்கு 2 ம் பெண்.. ஆனால் முதலாவதாக பெண் பிறந்து விட்டால் (அநேகமாக) மனைவியின் குரோமோசோம் ஜெயித்தது.. அடுத்து பிறக்க போவது ஆணாக இருக்கும் (கணவனின் வீட்டு குரோமோசோம் - அநேகமாக அவர் வீட்டின் மூத்தவராக இருந்தால்)
எனக்கு தெரிந்து நிறைய sisters ஓட பிறந்தவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறந்து இருக்கிறார்கள். எனக்கு 5 sisters. ஆனால் 2 மகன்கள். இதே மாதிரி நிறைய பார்த்து இருக்கிறன். அதனால இந்த Concept இல் நம்பிக்கை இல்லை
Bro கையடி பற்றி முழு விவரத்தையும் சொல்லுங்க. இதனை விடுவதற்கு மட்டும் சொல்லுங்கள். இதை அடுத்த உயிர்மை பதிவாக பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இருந்தால் ஒரு லைக் செய்யவும்
நீங்கள் சொல்லது உண்மை தான் எங்க குடும்பத்தில் பெண் குழந்தைகள் தான் அதிகம் எங்க அம்மா 4 பெண் குழந்தை எனக்கு 3 பெண் குழந்தை எங்க பாட்டிக்கு 3பெண்குழந்தை எங்க கனவர் வீட்டிலும் பெண் பிள்ளைகள் தான் அதிகம் ஆண் 2 பேர் தான் இப்படி வழி வழியாக தான் வம்சம் என்பது புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Wonderful explanation, the detailed one. I slightly had idea about X and Y chromosome, but I never dug deep. But after watching your video, i clearly understood. Thank you for your efforts. Requesting more videos in future
@@sudhakar35gm a male might have 50-50 X n Y chromosomes in that case. First paiyan porakkum second ponnu nu yentha kanakum ila.. Sperm random ah dhan fertilize pannum adhula possibility 50-50 irukum yentha chromosomes venumnalum varalam..
My grand father had 3 sons 1 daughter My father have 3 sons 1 daughter (me) My periyappa have 3 sons 1 daughter My another periyappa have 2 sons 1 daughter I have 1 son 1 daughter 😍
Yappa imagine panna mudiyala but this conversation la yannoda family members imagine panna mudiuthu I think correct ah eruku mo nuthoonuthu sir super etha topic aduthu clear ahead ah paasunathuku👏🤠😎💯
🤔🤔🤔🤔 எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல கணவன் மனைவி இருவருக்கும் 3 ஆண் குழந்தைகள் இருக்காங்க கணவன் 5 சகோதரிகள் 1 சகோதரன் அதில் ஒன்னு தான் அவரும் மனைவி அவங்க 3 பெண் சகோதரிகள் இருக்காங்க அப்படி இருக்கும் போது இந்த இருவருக்கும் பெரும்பாலும் பெண் சகோதரர்கள் தான் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் தான் பிறந்து இருக்கு இன்னும் சொல்ல போனால் எத்தனையோ தலைமுறைக்கு பிறகு ஆண் குழந்தைகள் பிறந்த தலைமுறை இவங்க தான்
நீ வாத்தியாராதான் இருக்கனும்...கடினமான கான்செப்ட்டையும் எளிமையா புரியவைக்கிற திறன் உன்னிடமுள்ளது...உன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள் பெரிய ஆள் ஆயிடுவாங்க!!!
@@Saravanan13508 அவரு கண்டிப்பா வாத்தியாரா தான் இருக்கணும் சொல்றாரு.. வாத்தியார்னா அவர் பார்வைல பங்க் வச்சி தான் சுத்திட்டு இருப்பாங்களாங்க? நானும் ஒரு ஆசிரியர்ங்க
Hello Mr Ji.. இயற்கையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது ... உங்களுக்கு தெரிந்து விட்டால்..நீங்கள் ஒரு கடவுள் ..😊 நல்ல யோசியுங்கள் .. அண்டத்துக்குள் ...பல விஷயங்கள் இருக்கிறது..இந்த பூமியை போல பல கோள்கள் இயங்குகின்றன... நமது படைப்பு ..வேற லெவல் ..அதை கண்டுப் பிடிக்க முடியாது..எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் ...உங்கள் கற்பனையை மட்டும் இங்கே திணிக்க முடியலாம் ...மற்றவர்கள் எழுதிய புத்தகம் கூட அப்படிதான் ...
Anna, if you like, would you make a video about yourself like: what and where did you study; what was your turning point in life that directed you towards science
No ...bro yenga appa kuda piranthavanga yellarum male than 6 member but avangalukku pirakkara kuzhanthai ellame first baby female...then rendu perukku mattum than second baby male maththavangalukku yellarukkum female than ...neenga solrathu konjam thappa irukku
The possibility of having a girl or boy child is equal. 50% of male gametes are Y type and 50% are of X type. Fusion of egg with X type sperm will produce a girl child. So, we can't predict the gender. (I think, all the things said in this video may be just a hypothesis)
Absolute same case here. There were no daughters for 2 generations in my husband's family. Now my husband, his brother and all of their cousin brothers have no sons. All have daughters.
அதிகமாக நாட்டில் குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது 🙏இது ஏன்? எப்படி? யார் காரணம் ஆணா? பெண்ணா? இதற்கான தீர்வு என்ன?? அறிவியல் ரீதியாக விளக்கினால் நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை கவனிக்கவும் 🙏📢📢
En great grandpa ku 6 son, En grand pa ku 5 son, en dad ku naanga 2 perum girls than, En hubby veetla also only boys than En hubby ku 5 brothers only, but engaluku boy and girl iruku
When I connect the information given in this video with my family members and also with some celebrities, it appears to be wrong. Our family is 3 brothers and a sister. One brother only had 3 daughters from 2 marriages. One sister, even though an irrelevant information, also only had a daughter. If you take the example of Kamal Hasan, he had 2 brothers and 1 sister. But himself and all his brothers only had daughters. Same goes with Rajinikanth as well.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல bro என் கணவரோட பிறந்த 3அண்ணன்1 தம்பி மொத்தம் ஐந்து பேரு எங்க வீட்ல நிறைய பெண் குழந்தைகள் தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை
I can't go with your concept and this was very new to me. Generally cells in 2n form, during puberty it divides n+n and makes the sex gametes i.e. sperm or ovum. As a female chromosome pattern was XX it makes only x gametes, as a male has XY chromosome pattern he makes X and Y in equal amounts. Environmental factors place a crucial role in genetic selection so that may change male/female body chemical balance that may lead the selection of only X/Y gametes specifically to produce the male or female offspring. As per your concept if the allele comes into play and makes Y gametes in high count where would be the Equal amount of X gametes went or vice versa. If we go with your concept most of the families might be having only female babies or only male babies but as we all know 80-90% of the families having mixed babies i.e.male+female patter it may be 2/3/4 babies. According to me male/female babies are purely random Selection or in special circumstances the environmental selection comes into play and leads only male/ female gender offspring in high count.
எங்க அப்பா கூட பிறந்தவங்க மொத்தம் 10 பேர் ஆண்கள் -5 பெண்கள் -5 இதுல ஒரு ஆண் ஒரு பெண் சிறு வயதுல இறந்துட்டாங்க மிச்சம் 8 பேர் அதாவது 5 பெண்கள் 3 ஆண்கள் ஆண்களில் ஒருவர் என் அப்பா மிச்சம் இரண்டு பேரும் என்னோட சித்தப்பாக்கள் எங்க அப்பாக்கு நானும் என் தங்கையும் ஒரு ஆண் ஒரு பெண் சித்தப்பா இரண்டு பேருக்கும் ஆளுக்கொரு ஆண் குழந்தைகள் மட்டும்.
My husband's father has 5 brothers and no sisters, my husband has one older brother. All brothers of my Father in law's have only sons, there were no daughters in the family for 2 generations. But my husband's brother and my husband have only one daughter each. Sir if you happen to read this comment or if anyone who has knowledge on this reads this comment can you possibly clarify this. (Disclaimer : We're indeed extremely happy to have our daughter, this is just out of scientific curiosity)
Anna pls explain this. Even I want to know. We are 2 sisters in our family. But my father had 5 brothers, no sisters. 3 brothers had male/female children. My father and another brother had only female children. 1 brother had only male children. Kindly explain this.Now I have 1 daughter, 1 Son.
your father-in-law has mm allele and your mother-in-law could have mf or ff allele. Therefore your husband and your brother-in-law got mf allele which gave them chace to produce sperm with X chromosome ❤❤
I have gone through your reference it was very old in 2009 and it was a model hypothesis. you didn't get any recent reference? If this is true and also it's an interesting topic to study more, there should be a lot more references and recent studies.
Reference links - docs.google.com/document/d/14RC3DVrQCvfjLuIMdJJs1nWd7zPxD6zvPtZIiDJVyFM/edit?usp=sharing
Genetic modification it's natural
Thank you so much for this information.
Concept of ur allele theory in sex determination is wrong sir...
@@manikandansm4611 yes brother
We human produce
50% x sperm 50% Y sperm
By knowing this , this concept can't acceptable
பத்தாயிரம் பக்கம் கொண்ட தகவலை, பதினைத்து நிமிடத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியதிற்கு நன்றி 🙏🙏🙏 மேலும் தொடர்கிறோம் உங்களுடன் 👍👍👍
அருமையா தெளிவா சொன்னீங்க நல்லா புரிஞ்சது👌👌குழந்தை பிறப்புல இவ்வளவு பெரிய அறிவியல் விஷயம் இருக்குன்னு தெரிஞ்சதும் தலை சுத்துது...😇
Twings baby pathium video potrukanga
@@Saravanan13508 😆😂
அற்புதமாக சொன்னீர்கள் அடுத்த உயிர் மெய் பதிவை காண காத்திருக்கிறேன்
அற்புதமான பயனுள்ள தகவல். ஒரு மருத்துவர் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி விட முடியாது. சகோதரருக்கு நன்றி🙏💕
🔥
2:54 ALLELE was one of the concepts in biology that I never understood completely in my higher secondary education . But you clearly explained in a minute. 🙏
Yes
True
படைப்பின் ரகசியமும், இயற்கையின் ஆற்றலையும் நினைத்தாலே பிரமிப்புதான்...👌🏿
CRT br
Not Creation but Evolution....
@@4vjresideshere all are creation
🎉
@@pravinyogeshpravin9374 all are evolution including Jesus..
Clear explanation 👌 👏. School la puriyadha concepts subjects lam ippodhan indhamaari videos purinjikiren katthukuren. Appovae ippdi olunga sollikuduthu purinjirundha nallavae padichirpen😐
எனது தந்தையுடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் 2 சகோதரிகள் (4+2).
எனது தாயுடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் 3 சகோதரிகள் (2+4).
என்னுடன் பிறந்தவர்கள் அறுவர், நாங்கள் ஏழு சகோதரிகள். நான் ஏழாவது மகள்.
இன்றுதான் எனது கருத்தரிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் உயரப் பறந்து கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே, உடன்பிறந்தோரின் மூலமாக 3 மகன்கள் 5 மகள்களுக்கு தாயானவள், முதல் பிரசவத்தின் சுகத்தை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறேன்....
இங்ஙனம்,
அன்றும் இன்றும் என்றும்
மகிழ்வுடன் மதிரா
God Bless U
மிகச் சிறந்த விளக்கம்👌👌👌
சிலருக்கு 3 பெண் குழந்தைகள்.. 4 ஆவது ஆண் குழந்தையும் பிறக்கிறது..
எங்கள் வீட்டில் நாங்கள் 3 பெண்கள்.. 4 ஆவதாக என் தம்பி பிறந்தார்..
romba complex aana concept but U explained very clear in 15 mins.. Awesome job.. 👏🏻👏🏻 Mass Thala 😎
Vera level explanation. Yendha frame um skip panna mudiyadhu. Careful ah listen pannanum. Appo than whole concept puriyudhu.
You tube channel skip panavey mudiyatha video ithu. well explained.. oru movie patha feel
Purinjikirathuku konjam kastam than ierukku but explanation is very very super sir
என் அம்மா அப்பா வுக்கு உடன் பிறந்தவர்களுள் நிறைய பேர் சகோதரர்கள். எனது பெற்றோர்களுக்கு நான் மற்றும் எனது தம்பி என 2 ஆண் குழந்தைகள். இவ்விரண்டிற்கும் உள்ள காரண தொடர்பை இன்று தான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏
Similar case with my husband. My husband's father has 5 brothers, my husband has one brother. My father in law's brother's have only sons.
But my husband's brother and my husband, we have only 1 daughter each. Dunno how there were no girl for 2 generations and now there are no boys.
மேன்மேலும் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறீர்கள்.
திருநங்கைகள் பற்றியும் திருநம்பிகள் பற்றியும் இதுபோல் தெளிவாக சொல்லுங்கள் சகோ....
நன்றி
பேரண்ட விதிப்படி இந்த உடல்களை படைத்த இறைவன் மிகப்பெரியவர்
எனக்கு நான்குமே ஆண் குழந்தைகள் தான்.
பெண் குழந்தை மீது ஆசைப்பட்டு அடுத்தடுத்து பிறந்தது எல்லாம் ஆண் குழந்தைகள்.
என்னுடன் பிறந்த வர்கள்
நான்கு ஆண்கள்
ஒரு தங்கை.
எனக்கு அடுத்ததாக பிறந்தால் பெண் குழந்தை பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி மனதுக்குள்.
பத்து ஆண் குழந்தைகள் பெற்றாலும் ஒரு பெண் குழந்தைக்கு ஈடாகுமா என்ன ?
பெண் குழந்தை இறைவனின் மிகப்பெரிய வரப்பிரசாதம்....
Ippadiyu irukinglaa❤❤❤❤
Enakum 1st baby boy second baby girl la iruka thavam iruka but .......😢😢😢😢
4 girl children including me in my family
Me three girl gold
True...Girl child is Gods' blessing...
எதுவுமே நம் கையில் இல்லை, எல்லாம் இயற்கை🙏🏻.
இறைவன்
Yes
Yess
Again 12th std pona mari feel ... Wow ... the way he explained 👍👍 superb
Kadavuloda padaipa athisayam than. God is Great. Ur explanation is very nice.
Hello Brother, what a excellent analysis.... you are not ordinary man.... you are such as wonderful great scientist in Tamil.... Please post this kind of great videos...
ThankS lot and Thanks lot to TH-cam....
Engal mamiyar ku 5 boys 1 girl.. Avargal petra pasaga, ponnu la oruvar thira ellathukum girls.. Now family 5 girls 1 boy..
Same, munnadi generation thatha police, tall 6 feet, 4 sons &1 daughter,, next generation for all girls.....
If you were a teacher in my school i could have been score centum in science.
best wishes keep going....
Very simplified explanation on this Chromosome concepts which is a complex one. Good efforts Brother and thank you. Keep up the good work in creating more such awareness videos
11:00 இந்த பாயிண்ட்டை தான் நான் பல நாளாக நினைத்திருந்தேன்.. சரி யான தகவல்.
என் சித்தப்பாவிற்கு 3 பெண் பிறகு 1 ஆண் / அவருடைய பெண்களில் மூத்தவருக்கு 2 ம் பெண்..
ஆனால் முதலாவதாக பெண் பிறந்து விட்டால் (அநேகமாக) மனைவியின் குரோமோசோம் ஜெயித்தது.. அடுத்து பிறக்க போவது ஆணாக இருக்கும் (கணவனின் வீட்டு குரோமோசோம் - அநேகமாக அவர் வீட்டின் மூத்தவராக இருந்தால்)
Cingrats bro Explained like a biology teacher....
எனக்கு தெரிந்து நிறைய sisters ஓட பிறந்தவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறந்து இருக்கிறார்கள். எனக்கு 5 sisters. ஆனால் 2 மகன்கள். இதே மாதிரி நிறைய பார்த்து இருக்கிறன். அதனால இந்த Concept இல் நம்பிக்கை இல்லை
Crt
Enku 4 sisters irukaiga but enku marriage mudichu 2girl baby iruku ithuku Ena solldriga
Yenaku rendu sister ana yenaku girl baby porandhanga last week tha
Appa vonga wife MM partena irukalam...
Ninga mf patern. So 50 50 chances iruku.
என் மகள் வீட்டில் இரண்டு ஆண் ஒரு பெண். ஆனால் இரண்டு மகன்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்.
Vera level explanation...am a commerce department teacher. Enakea indha concept purinjidhu and very interesting also superrr kudos to you bro👏👏👏👏
Bro கையடி பற்றி முழு விவரத்தையும் சொல்லுங்க.
இதனை விடுவதற்கு மட்டும் சொல்லுங்கள். இதை அடுத்த உயிர்மை பதிவாக பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இருந்தால் ஒரு லைக் செய்யவும்
@ZERO TO INFINITY channel name bro
@ZERO TO INFINITY thank you brother
Do mudra
😂
எளிமையாக புரிய வச்சிடீங்க👍🏾
நீங்கள் சொல்லது உண்மை தான் எங்க குடும்பத்தில் பெண் குழந்தைகள் தான் அதிகம் எங்க அம்மா 4 பெண் குழந்தை எனக்கு 3 பெண் குழந்தை எங்க பாட்டிக்கு 3பெண்குழந்தை எங்க கனவர் வீட்டிலும் பெண் பிள்ளைகள் தான் அதிகம் ஆண் 2 பேர் தான் இப்படி வழி வழியாக தான் வம்சம் என்பது புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
முகமது நபி சேர் செய்யாததா அவருடைய லீலைகளும் மகிமைகளும்
@@varshanabi9055 நபியை பற்றி பேச நமக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை சகோதரி
@@varshanabi9055 Nee partha?
Hello ithu poi,fully female poranthalum male baby porakuthu.
Wonderful explanation, the detailed one. I slightly had idea about X and Y chromosome, but I never dug deep. But after watching your video, i clearly understood. Thank you for your efforts. Requesting more videos in future
பல தம்பதிகளுக்கு முதலில் ஆண், இரண்டாவது பெண் அல்லது முதலில் பெண், இரண்டாவது ஆண் குழந்தைகள் பிறப்பது எப்படி?
2 பாலினம் தான் இருக்கு!அதான் மாறி மாறி பிறக்கும்!!!பின்ன திருநங்கையவா பிறக்கணும்???😅
Antha father oda siblings and family history la 50-50 female and male children irupanga
@@lp8688 Then also which decides the gender of the first and second child?.
@@sudhakar35gm a male might have 50-50 X n Y chromosomes in that case. First paiyan porakkum second ponnu nu yentha kanakum ila.. Sperm random ah dhan fertilize pannum adhula possibility 50-50 irukum yentha chromosomes venumnalum varalam..
@@lp8688 Ok
Very useful information about our DNA and human reproduction. Iam waiting for next video eagerly.
Adengappa thalai suthudhu but neenga pakkava explain panniteenga, super 💐
Well explained bro! What a way of narrating it 👌
Keep doing more videos! All the best 👍🏻
My grand father had 3 sons 1 daughter
My father have 3 sons 1 daughter (me)
My periyappa have 3 sons 1 daughter
My another periyappa have 2 sons 1 daughter
I have 1 son 1 daughter 😍
u guys r not mm.. u need to see grand mother, mother families?
Great .......the doubt's unclarified by staffs are now cleared .....Great ji
11:00.. My opinion
husband kooda brothers athigam piranthal girl baby
Husband kooda sisters athigam piranthal boy baby
Husband kooda boys athigama pirathu wife kooda sisters athigama piranthalum
Husband kooda pirathatha than pakanum. Neraiya per naa pathuruken ipti than iruku. Including me.
Anna u r a great lecturer and hatsoff to u and editor and for ur entire team
Wonderful explanation covering a very complex subject..
I am sorry . You narrate bit confused .but you can still make it easier. To understand everyone
திக்குவாய் என்றால் என்ன?
திக்குவாய் மனிதனுக்கு எவ்வாறு வருகிறது?
திக்குவாய் சரிசெய்ய வழிமுறைகள் உள்ளதா?
திக்குவாய் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்
Iraivan padipil ivalau vishayangal irukirathu 🔥avanuku nigar avan mattume.
Aanal athanai ariviyal vilakkangaludan neengal villagum vilagangal miga miga arumai
YOUR GREAT ANNA 👍 nan ungal rasigan 🙏
Kunjumani Iraivan oru dubakkoor karpanai
Yappa imagine panna mudiyala but this conversation la yannoda family members imagine panna mudiuthu I think correct ah eruku mo nuthoonuthu sir super etha topic aduthu clear ahead ah paasunathuku👏🤠😎💯
Well explained about the concept. But this is not true when you compare with real data.
Your explanation was fantastic. Great stuff 😊
🤔🤔🤔🤔
எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல கணவன் மனைவி இருவருக்கும் 3 ஆண் குழந்தைகள் இருக்காங்க
கணவன் 5 சகோதரிகள் 1 சகோதரன் அதில் ஒன்னு தான் அவரும்
மனைவி அவங்க 3 பெண் சகோதரிகள் இருக்காங்க
அப்படி இருக்கும் போது
இந்த இருவருக்கும் பெரும்பாலும் பெண் சகோதரர்கள் தான் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் தான் பிறந்து இருக்கு
இன்னும் சொல்ல போனால் எத்தனையோ தலைமுறைக்கு பிறகு ஆண் குழந்தைகள் பிறந்த தலைமுறை இவங்க தான்
நீ வாத்தியாராதான் இருக்கனும்...கடினமான கான்செப்ட்டையும் எளிமையா புரியவைக்கிற திறன் உன்னிடமுள்ளது...உன்னிடம் படிக்கும் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள் பெரிய ஆள் ஆயிடுவாங்க!!!
எந்த வாத்தியார் இப்படி பங்க் வச்சி சுத்திட்டு இருக்காரு
@@krishsmart7396 😂
@@krishsmart7396 avar hair style pathi solala pa
டேய்.. காசு வாங்கிட்டு கமெண்ட் போடாதே
@@Saravanan13508 அவரு கண்டிப்பா வாத்தியாரா தான் இருக்கணும் சொல்றாரு.. வாத்தியார்னா அவர் பார்வைல பங்க் வச்சி தான் சுத்திட்டு இருப்பாங்களாங்க? நானும் ஒரு ஆசிரியர்ங்க
Your way of explain remains me " villu" movie dialogue.... Ennoda appa voda appa.... Avaloda appa voda appa.....
It's all just assumption. In this world this decision only decided by God. It's not in our hand 🙂
Wonderful explanation....porumaya puriya vachinga
Super ! keep it up uyermei team...
Really good info and great narration,added subscription +
Hello Mr Ji.. இயற்கையை யாராலும் புரிந்து கொள்ள முடியாது ... உங்களுக்கு தெரிந்து விட்டால்..நீங்கள் ஒரு கடவுள் ..😊 நல்ல யோசியுங்கள் .. அண்டத்துக்குள் ...பல விஷயங்கள் இருக்கிறது..இந்த பூமியை போல பல கோள்கள் இயங்குகின்றன... நமது படைப்பு ..வேற லெவல் ..அதை கண்டுப் பிடிக்க முடியாது..எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் ...உங்கள் கற்பனையை மட்டும் இங்கே திணிக்க முடியலாம் ...மற்றவர்கள் எழுதிய புத்தகம் கூட அப்படிதான் ...
Really your message is very good and useful. Thanks
இந்த episode மட்டும் ஆச்சர்யம் இல்ல உங்க சேனல் all video மே ஆச்சர்யம் தான் 😍
Anna, if you like, would you make a video about yourself like: what and where did you study; what was your turning point in life that directed you towards science
Unnecessary as of now!
Ur explanation is too good. It's very easy to understand bro.. 💚
Clear explanation. Well done. 👍
Nice video super explanation
Ana enakku dha puriyara mathiriyea vandhu apro semmaiya kozhapiduchi 😂😂nandri 😂👌🏼👍
திருநங்கைகளுக்கான. கரு உருவாவது எப்படி என புரிதல் வேண்டும் ஆண் பெண் பாத்தாச்சி திருநங்கைகள் எப்படிப்பட்ட பிறப்பு ..??
The benefit of education in mother tongue.
100% truth
No ...bro yenga appa kuda piranthavanga yellarum male than 6 member but avangalukku pirakkara kuzhanthai ellame first baby female...then rendu perukku mattum than second baby male maththavangalukku yellarukkum female than ...neenga solrathu konjam thappa irukku
Neenka vera levela explain pantrinka anna
Bgm is disturbing a lot... Please avoid it...
With our Shivam nothing world 🌎🌍... Universal.. om namasivaya 🔥🙏
What a Explanation Bro💯✨ Superb 🔥🔥
Bro....one small request.....nega slra information rmba use full ah irku but nega pesnum bothu background bgm yethum illama unga voice ma2m kekra mathiri vedio poduga....nega pesrathum fast ah pesriga background bgm rmba yetho avasara paduthra mathiri irku....antha bgm porathunala nega pesrathula concentrate pana mudila rmba disturb ah irku....
Contradicts in my case. My dad has 5 brothers, my father in law has 4 brothers. But, we have 2 girls. My brother in law also 1 girl only.
You and your brother in law might be got "f" from your mother. So both of you get combinations of m and f
The possibility of having a girl or boy child is equal. 50% of male gametes are Y type and 50% are of X type. Fusion of egg with X type sperm will produce a girl child. So, we can't predict the gender. (I think, all the things said in this video may be just a hypothesis)
Absolute same case here. There were no daughters for 2 generations in my husband's family. Now my husband, his brother and all of their cousin brothers have no sons. All have daughters.
Large sample size is needed, single case is not valid it's not hypothesis it's proven data. U can check internet for research papers
அதிகமாக நாட்டில் குழந்தையின்மை பிரச்சனை இருக்கிறது 🙏இது ஏன்? எப்படி? யார் காரணம் ஆணா? பெண்ணா? இதற்கான தீர்வு என்ன?? அறிவியல் ரீதியாக விளக்கினால் நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை கவனிக்கவும் 🙏📢📢
உங்கள் வாழ் நாள் முழுவதும் வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். சேலம் குப்புசாமி சொற்பொழிவுகள்.எல்லா பதிலும் கிடைக்கும்.
உங்கள் வாழ் நாள் முழுவதும் வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். சேலம் குப்புசாமி சொற்பொழிவுகள்.எல்லா பதிலும் கிடைக்கும்.
பிறப்பை தீர்மானிப்பது இறை சக்தியே
மனுஷருக்கு ஈகோ இருக்கும்வரை அதை ஒத்துக்க முடியாது அதை இயற்கை என்று சொல்லி தப்பிப்பர்.
Really super explanation bro oru generation learn pana feel iruku
Nice, சிறப்பான பதிவு...
Sir supe sir enga biology mam ipdi lesson eduthurutha naan innaiku intha video va paathuruka maaten thank god
உண்மையாக இருந்தாலும். குழந்தை என்பது கடவுள் தரும் வரம்......
En great grandpa ku 6 son, En grand pa ku 5 son, en dad ku naanga 2 perum girls than,
En hubby veetla also only boys than En hubby ku 5 brothers only, but engaluku boy and girl iruku
Unga sister ku yanna baby😊
எங்க அப்பாக்கு மூணு தங்கச்சி நீங்க சொல்ற மாதிரி பாத்த எங்க அப்பாக்கு பொண்ணு தான் பொறந்திருக்கணும் ஆனா நாங்க ரெண்டு பசங்க
Semma interesting episode brother.👌👌👌
0
When I connect the information given in this video with my family members and also with some celebrities, it appears to be wrong. Our family is 3 brothers and a sister. One brother only had 3 daughters from 2 marriages. One sister, even though an irrelevant information, also only had a daughter. If you take the example of Kamal Hasan, he had 2 brothers and 1 sister. But himself and all his brothers only had daughters. Same goes with Rajinikanth as well.
Na pregnant ahh irukkum pothu intha video parthu guess pannaga bro correct ahh irunthuchu. Ninaicha baby correct ahh piranthuchu so happy 🤗🤗
Yeppadi sis sollunga na 5 th month pregnant
@@thilagaa1640family wise undan pirappugal athigama boys ahh iruntha namakkum boy baby pirakka 99% vaippu irukku sis
இயற்கையின் மிக நுட்பமான அதிசயம். அதை ஆராயவும் புரிந்து கொள்ளவும் அதே இயற்கை நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறது.🙏
Ninga solra mathiri patha 2023to 24 la 80% girl baby tha poranthu iruku
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல bro என் கணவரோட பிறந்த 3அண்ணன்1 தம்பி மொத்தம் ஐந்து பேரு எங்க வீட்ல நிறைய பெண் குழந்தைகள் தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை
அப்பா குடும்பத்திலும் சரி என் குடும்பத்திலும் அதிக ஆண்கள். என் குடும்பத்திலும் என் அண்ணன் குடும்பத்திலும் பெண் குழந்தைகள் மட்டுமே
Super bro cleara teliva sonninga nandri
பெண் குழந்தை பிறக்க கூறுங்கள்...
I can't go with your concept and this was very new to me. Generally cells in 2n form, during puberty it divides n+n and makes the sex gametes i.e. sperm or ovum. As a female chromosome pattern was XX it makes only x gametes, as a male has XY chromosome pattern he makes X and Y in equal amounts. Environmental factors place a crucial role in genetic selection so that may change male/female body chemical balance that may lead the selection of only X/Y gametes specifically to produce the male or female offspring. As per your concept if the allele comes into play and makes Y gametes in high count where would be the Equal amount of X gametes went or vice versa.
If we go with your concept most of the families might be having only female babies or only male babies but as we all know 80-90% of the families having mixed babies i.e.male+female patter it may be 2/3/4 babies. According to me male/female babies are purely random Selection or in special circumstances the environmental selection comes into play and leads only male/ female gender offspring in high count.
I agree... Alleles determining the type of sex chromosomes present in the sperm seems illogical
Brilliant speech and best video, good.
10:55- 11:05 simple ஆஹ் புரிந்திடும்.
Cha... nature oda thinking payangaram pa🔥🔥
எங்க அப்பா கூட பிறந்தவங்க மொத்தம் 10 பேர் ஆண்கள் -5 பெண்கள் -5 இதுல ஒரு ஆண் ஒரு பெண் சிறு வயதுல இறந்துட்டாங்க மிச்சம் 8 பேர் அதாவது 5 பெண்கள் 3 ஆண்கள் ஆண்களில் ஒருவர் என் அப்பா மிச்சம் இரண்டு பேரும் என்னோட சித்தப்பாக்கள் எங்க அப்பாக்கு நானும் என் தங்கையும் ஒரு ஆண் ஒரு பெண் சித்தப்பா இரண்டு பேருக்கும் ஆளுக்கொரு ஆண் குழந்தைகள் மட்டும்.
கணக்கீடை பாதிக்கும் சந்தர்ப
சூழ்நிலை நமது கணிப்புகளுக்கு
அப்பால், ஒரே ஒருவனிடம்
உள்ளது.
அவன்தான்
இறைவன்.!!!!!!!!!!!!!.
My husband's father has 5 brothers and no sisters, my husband has one older brother.
All brothers of my Father in law's have only sons, there were no daughters in the family for 2 generations.
But my husband's brother and my husband have only one daughter each.
Sir if you happen to read this comment or if anyone who has knowledge on this reads this comment can you possibly clarify this.
(Disclaimer : We're indeed extremely happy to have our daughter, this is just out of scientific curiosity)
Anna pls explain this. Even I want to know. We are 2 sisters in our family. But my father had 5 brothers, no sisters. 3 brothers had male/female children. My father and another brother had only female children. 1 brother had only male children. Kindly explain this.Now I have 1 daughter, 1 Son.
This video is never scientifically proven.
your father-in-law has mm allele and your mother-in-law could have mf or ff allele. Therefore your husband and your brother-in-law got mf allele which gave them chace to produce sperm with X chromosome ❤❤
@@prabhakaran3403 😂😂😂😂 go and prove by yourself
May be your husband genetic have M and F pattern.
I have gone through your reference it was very old in 2009 and it was a model hypothesis. you didn't get any recent reference? If this is true and also it's an interesting topic to study more, there should be a lot more references and recent studies.
Vera level.. school la chemistry equation padicha mathiri iruku nanba...
Boss Nenga Vera level explained. I’m a big fan of you from Bangalore
50% ஏற்றுக்கொள்ளலாம், 50% இயற்கை சார்ந்த விஷயம்
ஆணும் பெண்ணும் சமமாக பிறக்க வைப்பதில் இறைவனின் பங்கு தான் அதிகம்