ความคิดเห็น •

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +69

    இவ்வளவு நாட்களாக ஈசல் வேறு கரையான் வேறு என்று இருந்தேன். ஆனால் இப்பொழுது அனைத்திற்கும் பதில் கிடைத்து விட்டது அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👏💐

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +137

    ஒரு சின்ன கரையான் வாழ்க்கையில் இவ்வளவு சுவாரசியம் உள்ளதா அற்புதமான பதிவு அண்ணா 😍🙋💯🤩

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros 2 ปีที่แล้ว +2

      Hi friend enda video illam pakka mattingala enakku watch hrs pothathu sinna support thanga friends mudiyathunnu sollama video skip pannama parunga periya help ah erukkum.

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 ปีที่แล้ว +15

    முதல் உள்ள நாட்களை விட, சமீபமாக அந்த சிறுத்தைகளைப் பற்றியும், இப்போது இந்த கரையான்களைப் பற்றியும் உள்ள வீடியோக்களின் தகவல்கள் மிக அருமையாக உள்ளது.. இதுபோன்ற வீடியோக்கள் வரவேற்கத்தக்கது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா..

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +2

    2022 வருடங்களாக இது மாதிரி யாரும் எந்த வின்ஞானியும் வந்து சொல்ல வில்லை
    வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் விளக்கமாக வீடியோவும் போட்டு காட்டி ஈசல் மேல் ஒரு அனுதாபத்தையும் மரியாதையும் ஏற்படுத்தி விட்டிர்கள் Bro தஸ் Good Working..👏👏👏🙋‍♂️
    இருந்தாலும் நாங்கள் இரவு பணியில் இருக்கும் போது மழை காலத்தில் இந்த ஈசல்கள் லைட் வெளிச்சத்திற்கு வந்து றெக்கைகளை உழுர்த்தி தொழில் செய்ய பெரும் தடை செய்யும்
    நாங்க லைட் எல்லா ஆஃப் பன்னிட்டு வெளியே ஒரு லைட்ட போட்டு விட்டு வெளியே அரை மணி நேரம் உக்காந்து
    ஈசல் எல்லாம் வெளியேறும் பிறகு வேலையே தொடுங்குவோம்
    அப்போது எங்கள் காலடியில் பல ஈசல்கள் மிதி பட்டு இறக்கும் இது எங்களால் தவிர்க்க முடியாது
    --------
    நல்ல தகவலுக்கு உங்களுக்கு ஒரு சல்யூட் 🙋Super good video
    🌹🌹🌹👌👌👏👏

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நான் நிறைய ஈசல் சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயசுல இப்ப கூட நான் எங்க வீட்ல கேட்டு இருக்கேன் நல்லா சுவையா இருக்கும்

  • @mr.mastermaster1945
    @mr.mastermaster1945 2 ปีที่แล้ว +3

    Indha mari neraya videos podunga anna

  • @itsmeyasiam7715
    @itsmeyasiam7715 2 ปีที่แล้ว +4

    Sooper....
    Nalla chollikkoduthe...
    I am form Kerala....
    Useful topic.
    Appreciated 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sambavammdr2786
    @sambavammdr2786 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஆசிரியரா உங்களுடைய தெளிவுரை மிக அருமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤️❤️

  • @jaffnarajith
    @jaffnarajith 2 ปีที่แล้ว +1

    Wow அருமை 😍😍

  • @sathish1494
    @sathish1494 2 ปีที่แล้ว +14

    அருமையான தகவல் மேலும் இது போன்ற நல்ல வீடியோக்கள் பதிவிடவும்

  • @உங்கள்ஓட்டுநர்
    @உங்கள்ஓட்டுநர் 2 ปีที่แล้ว +194

    Bro neengale video pannunga matha yarum set aga matenguranga.neenga explain panrathu thaan supera iruku. Apo thaan neengalum mr. gk channel mathiri varalam

    • @balasundaram.k1962
      @balasundaram.k1962 2 ปีที่แล้ว

      L

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 2 ปีที่แล้ว +1

      Eat almonds,1 tea spoon of honey before sleep and daily spinach 100gm.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days

    • @bowlingbros1099
      @bowlingbros1099 2 ปีที่แล้ว +1

      Ungala maari yosicha oruthar matutha growth aga mudiyum....avara maari yosicha tha ella ru growth aga mudiyum......aprm Mr. Gk mari vara mudiyu nuh solluringale....adhuku tha avar irukare....Mr.gk ku fan base irukanga.....TES ivaruku fan base irukuanga.....unique plays a different role....he is best in world of him....Mr.gk is best in the world of Mr. Gk.....try to understand all are have same idea but at the same time all are have unique style

    • @avenger9204
      @avenger9204 2 ปีที่แล้ว +1

      Original account la vaada boomer 😂

    • @bowlingbros1099
      @bowlingbros1099 2 ปีที่แล้ว

      Nee yaru da thambi....

  • @raveejasekar5114
    @raveejasekar5114 2 ปีที่แล้ว +1

    நீண்ட காலம் சந்தேகம். இப்போ தீர்ந்தது. ரொம்ப நன்றி

  • @organicerode
    @organicerode 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு. நல்ல பட பிடிப்பு. நிறைய உழைப்பு.
    வாழ்த்துகள்.

  • @ஆடுகளம்-த1ல
    @ஆடுகளம்-த1ல 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான விளக்கம்

  • @anandank4878
    @anandank4878 2 ปีที่แล้ว +3

    சகோ.மிக அருமை.ஈசல் பற்றிய என் அருயாமையை போக்கி உள்ளீர்கள்.இதற்கு எவ்வளவு நீங்கள் கஷ்டப் பட்டு இருப்பீர்கள்.ரொம்ப நன்றி

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 2 ปีที่แล้ว +2

    Super information thanks bro🙏💚🎥

  • @skforall_official
    @skforall_official 2 ปีที่แล้ว +1

    அருமையான காணோளி, அச்சரியத்தின் உச்சம் ......ஒரு சின்ன உயிரினத்தின் வாழ்கையில் இவ்வளவு விடயம் என்றால், மனிதனின் வாழ்வில்? ..........படைப்பின் பிரமிப்பு அளவில்லாதது

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ நாள் அறியாத விஷயம். மிக்க நன்றி bro

  • @nkrajankraja6700
    @nkrajankraja6700 2 ปีที่แล้ว +1

    சுவாரசியமான நாம் அறியாத செய்தியை தெளிவுபடுத்தியதற்கு நன்றி

  • @pandijaisana5784
    @pandijaisana5784 2 ปีที่แล้ว +4

    நிறைய புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்.💐💐👏👏🙏

  • @rajakrishnamoorthy5843
    @rajakrishnamoorthy5843 2 ปีที่แล้ว +1

    அருமையான. பதிவு.பாராட்டுகள்.

  • @rameshd5228
    @rameshd5228 2 ปีที่แล้ว +2

    Super post 👌👌👌👌👍 vazgha valamudan you always 🙏👍🙌🌺

  • @rosevsjack
    @rosevsjack 2 ปีที่แล้ว +2

    உங்க பங்கு சூப்பர்

  • @இயற்கையின்தோழன்-ற4ல

    அருமை நன்பா

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 2 ปีที่แล้ว +7

    இந்த தகவல்கள் குடுத்ததுக்கு மிக்க நன்றி

  • @b.k.h74
    @b.k.h74 2 ปีที่แล้ว +2

    keep rocking bro .....very interesting topic with interesting information ......what a creativity of the creater ..!
    share me info like this bro....

  • @iraivanoruvane777
    @iraivanoruvane777 2 ปีที่แล้ว +2

    ஈக்கள் வரலாறு போடுங்க bro

  • @username5729
    @username5729 ปีที่แล้ว +1

    அநேகர் அறியா உண்மை.
    அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @krishtoper7003
    @krishtoper7003 2 ปีที่แล้ว +3

    இத்தன,நாள ஈசல் பறக்க ஆரபச்சி இறந்துடுனு,நினச்ச....பலவருட சந்தேகம் தீர்ந்தத சகோ நன்றி

  • @suryapanneer3989
    @suryapanneer3989 2 ปีที่แล้ว +1

    Neenga Hari anna dhana mayiladuthurai district Akkur dhane nan unga junior student in your middleschool Surya en friend Aarthi ...ungala ipdi pakradhu romba sandhoshama iruku...wish you all success and long live anna

  • @ravi.gkutty4833
    @ravi.gkutty4833 2 ปีที่แล้ว +2

    Bro awesome useful explanation keep it up.....

  • @GixxerRider7848
    @GixxerRider7848 2 ปีที่แล้ว +5

    Ennoda Doubt ah Clear pannitinga bro... Thanks a Lotzzzz... Bro.. thanks a lotzz to Thenir Edaivelai team....

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்!👌👌👏👏

  • @pechimuthur5848
    @pechimuthur5848 2 ปีที่แล้ว +2

    Super super super for all ...

  • @2kboybala
    @2kboybala 2 ปีที่แล้ว +2

    Super naaaaa

  • @shankarsai9804
    @shankarsai9804 2 ปีที่แล้ว +14

    இயற்கை அற்புதமானது 😍

    • @p.p.velukavin146
      @p.p.velukavin146 2 ปีที่แล้ว

      இயற்கையே இறைவன்

  • @unlucky5666
    @unlucky5666 2 ปีที่แล้ว +1

    He is the only good represntator to represent the vedio interestingly.

  • @Baskarasmile
    @Baskarasmile 2 ปีที่แล้ว +2

    இயற்கை அழகானது

  • @pravi8700
    @pravi8700 2 ปีที่แล้ว +2

    அருமை sir.....

  • @Just4u-friends
    @Just4u-friends 2 ปีที่แล้ว +8

    Excellent information and explanation. I lived in Devakottai 30years back. Personally I saw people call in some kind of sound and put in bag for eating.
    Can you also pl clarify how snakes are sitting inside ?

  • @NanuAk_ash
    @NanuAk_ash 2 ปีที่แล้ว +3

    thanks for explaining 😃 was not knowing about this

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 2 ปีที่แล้ว +3

    Samma Sammaaa Sammmmmmmmmmmmmmmmmmma super topic, explanation, presentation and the clarity on your subjtect and content. GREAT JOB SAGO..Keep going

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 ปีที่แล้ว +8

    Thanks!

  • @chennaikings2638
    @chennaikings2638 2 ปีที่แล้ว +3

    அருமை பிரதர் இதுவரை கும் இது thareyama இருந்தது சூப்பர் எனக்கு 31 வருடத்திற்கு பிறகு விடை கிடைத்து இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @albatrose143
    @albatrose143 2 ปีที่แล้ว +2

    இயற்கை எவ்வளவு சுவாரஸ்யம்

  • @realconfidence3306
    @realconfidence3306 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @SureshBabu-pr4uw
    @SureshBabu-pr4uw 2 ปีที่แล้ว +6

    Thanks for letting me know the life cycle of termites. You've Indeepth knowledge, keep it up and educate others.

  • @Passion_Garden
    @Passion_Garden 2 ปีที่แล้ว +3

    Excellent explanation bro nice 👍🏻

  • @jekasd7701
    @jekasd7701 2 ปีที่แล้ว +2

    Bro apdina , raani kodukkira egg la irunthu vara Ella karaiyan la pen karayan ellame mate panni raani aaga mudiyatha?Ellame raja karayan aagatha ,?????

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 ปีที่แล้ว +13

    ஒரே ராணி இடும் முட்டைகள் எப்படி இத்தனை வகை கரையான்களாக மாறுகின்றன?
    ராணியின் வாழ்நாள் முடியும் முன்பே ராஜா இறந்து விட்டால் என்னவாகும்?
    கரையான்களின் எண்ணிக்கை போதுமென எப்படி கண்டறிந்து எப்படி ராணி தான் இடும் முட்டைகளை பறக்கும் ஈசல்களை தருபவையாக இடுகிறது?

    • @santhanarajan3362
      @santhanarajan3362 2 ปีที่แล้ว +1

      Ungaluku answer panna Production, Quality, Accounts la irundhu varuvanga....

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K 2 ปีที่แล้ว +2

      @@santhanarajan3362 😅

    • @rockraju9005
      @rockraju9005 2 ปีที่แล้ว +1

      இறந்த princess Diana👑 வை உயிரோட கொண்டு வருவனுக்கு lifetime settlement da

  • @duw8059
    @duw8059 2 ปีที่แล้ว +2

    Sooper bro

  • @rajadotnet5701
    @rajadotnet5701 2 ปีที่แล้ว +5

    Wow..what a wonderful video.... excellent research .... What a person you are.... really amazing....I have subscribed already and I have seen many of your videos... I am sure.... one day you will get some good award.... your way of thinking and research is Very very excellent . Keep it up.... Thanks lot... God bless you!

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว +2

    அடேயப்பா, ஈசலுக்குள் இவ்வளவு விஷயமா

  • @ipcinecool
    @ipcinecool 2 ปีที่แล้ว +2

    Vera level bro

  • @jeganpravin3902
    @jeganpravin3902 2 ปีที่แล้ว +2

    Annaa..! parakkura eesalgal en adhigamaa velitchatha thedi varudhu?

  • @RameshKumar-pb5yt
    @RameshKumar-pb5yt 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள் அனால் ஆங்கில உச்சரிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும் காரணம் இக்காணொளியை பார்ப்பவர்களும் தவறாக உச்சரிப்பார்கள் உதாரணம் ALATE இதை ஆலட்டி என்று உச்சரிக்க கூடாது "அ லெட் (let )" என்று உச்சரிக்க வேண்டும்.

  • @sisirakumara7103
    @sisirakumara7103 2 ปีที่แล้ว +1

    Super vidieo anna

  • @realconfidence3306
    @realconfidence3306 ปีที่แล้ว +2

    இந்த பறக்கும் கரையான் பூச்சிகள் எப்படி உருவாகிறது? குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கரையான் பூச்சிகளுக்கு ஏதாவது சிறகுகள் முளைக்குமா? அல்லது பறப்பதற்கான தனித்துவத்துடன் பிறக்கும் போதே கரையானுக்கு சிறகுகள் இருக்குமா?

  • @maniprakash4702
    @maniprakash4702 2 ปีที่แล้ว +6

    மேகம் நகர்வது பற்றி ஒரு video

  • @devaraj7444
    @devaraj7444 2 ปีที่แล้ว +1

    Bro neenga pesumbothu Healer Basker pesura mathiriye iruku

  • @jayseelan4923
    @jayseelan4923 2 ปีที่แล้ว +1

    Very very very very GOOD GOOD your messages

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 ปีที่แล้ว +2

    Most wonderful truthful video!...Thanks lot!!...

  • @mohamedmursith6271
    @mohamedmursith6271 2 ปีที่แล้ว +6

    ராணி கரையான் 30 year ஒரே இடத்தில் தான் இருக்குமா

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 ปีที่แล้ว +4

    1:55 வாழ்ந்தா ராஜாவா வாழனும்! 😂😂😂👌🏻

  • @arjunashok10000k
    @arjunashok10000k 2 ปีที่แล้ว +2

    Vera level super....

  • @rajkumarp9630
    @rajkumarp9630 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sivaofficalcool
    @sivaofficalcool 2 ปีที่แล้ว +4

    புதிய தகவலுக்கு நன்றி

  • @saravanansubramanian3066
    @saravanansubramanian3066 2 ปีที่แล้ว +2

    Excellent. I really learnt something today. Thanks

  • @p.sujithram1202
    @p.sujithram1202 2 ปีที่แล้ว +2

    Very informative

  • @eliyasdgl
    @eliyasdgl 2 ปีที่แล้ว +1

    Excellent explanation ...

  • @JKVOICETAMIL
    @JKVOICETAMIL 2 ปีที่แล้ว +2

    Semma ji

  • @sathishsankar3968
    @sathishsankar3968 2 ปีที่แล้ว +2

    Super bro vedio vera level

  • @philosophysongs9876
    @philosophysongs9876 2 ปีที่แล้ว +4

    aana yen bro rekha irukura karayan ellam light a thedi varuthu?.Breeding panrathukku thevaiyana edatha thedithana ponum?

  • @Smartsaravana3
    @Smartsaravana3 2 ปีที่แล้ว +2

    Nalla magic pannirukku pha...kaalaila paarkum pothu rekka mattam irukkum sethuruchunu ninachchu feel pannirukken...😑😕😢

  • @mr.skking5611
    @mr.skking5611 2 ปีที่แล้ว +2

    Arumayana thagaval bro

  • @saravanantc8931
    @saravanantc8931 2 ปีที่แล้ว +2

    Super sir 🙏

  • @karthickpandi4292
    @karthickpandi4292 2 ปีที่แล้ว +1

    Elizabeth rani nu ninaithean. Heading correct a podunga, rani valkaiyil ippadi nadanthu irukkanu parthavudan ranikkum esalkkum enna connection irukkunu ninaithean.

  • @duw8059
    @duw8059 2 ปีที่แล้ว +2

    Well explained

  • @thanaselvams8018
    @thanaselvams8018 2 ปีที่แล้ว +16

    ஈசல் வாழ்நாள் 1 நாள்
    கரையான் வாழ்நாள் 30 ஆண்டுகள்
    😄😀😀😃😃

  • @murthymur7327
    @murthymur7327 2 ปีที่แล้ว +1

    எறும்பு வகைகள்,,
    ஈக்கள் வகைகள்,,
    கொசுக்கள் வகைகள்,,
    வண்ணத்துப்பூச்சி வகைகள்,,
    மின்மினி பூச்சி வகைகள்
    இவைகளை விளக்கவும்,,,
    நன்றி

  • @sudhakarp9512
    @sudhakarp9512 2 ปีที่แล้ว +2

    Super

  • @samthirusas6565
    @samthirusas6565 2 ปีที่แล้ว +1

    S bro u r doing great...

  • @ramyakavinesh8349
    @ramyakavinesh8349 2 ปีที่แล้ว +4

    தேனீ பற்றி இதே போல போடுங்க bro

  • @aravindrajmani5624
    @aravindrajmani5624 2 ปีที่แล้ว +2

    mazhai kalangalil kaalan epdi uruvaagirathu oru video pathividungal nanba..

  • @veerakumar3100
    @veerakumar3100 2 ปีที่แล้ว +2

    Naangal sapduvom...ippo kooda nanga vachirukkom

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 ปีที่แล้ว +4

    Super2 info very useful for all. Tq keep it up

  • @letuslearn1111
    @letuslearn1111 2 ปีที่แล้ว +2

    Superb.... நல்ல பதிவு... Thank you....sir

  • @maheshj18
    @maheshj18 2 ปีที่แล้ว +1

    நான் என்ன நினைக்கிறேன் என்றால்,
    ஈசலுக்கு ஒரு நாள் தான் ஆயுசு என்பது, ஈசல் வரும்போது அது எப்படியாவது மரணித்து விடுகிறது -
    பல்லி மற்றும் சில பூச்சிகள் அவைகளை தின்றுவிடுகின்றது.
    ஒரு வேளை இதனால தான் ஒரு நாள் ஆயுசு என்று சொல்கின்றார்கள்

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 2 ปีที่แล้ว +2

    Arumai bro.. Nalla pathivu

  • @SarathKumar-lo6eb
    @SarathKumar-lo6eb 2 ปีที่แล้ว +2

    Suuper anna 👍👍👍👍👍

  • @kajamohideen1751
    @kajamohideen1751 2 ปีที่แล้ว +3

    அதுசரி' கரையான் எப்படி ஈசலாக மாரியது? திடீரென இறக்கைககள் எப்படி முளைத்தது ? .....

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு அருமையான தகவல் 🤗

  • @arockiadossarockiadoss617
    @arockiadossarockiadoss617 2 ปีที่แล้ว +2

    Super bro in my life I don't know this kind of information about this termite

  • @manikandanarumugam1459
    @manikandanarumugam1459 2 ปีที่แล้ว +2

    ஈசல் வரும் பொழுது தவளையும் வருகிறது அதையும் சிலர் சாப்பிட பார்த்தேன், விவரம் தெரிந்தால் விளக்கவும்

  • @periyasamy.2005
    @periyasamy.2005 2 ปีที่แล้ว +5

    Super information 👏🏻👌🏻

  • @umapathisivamg2347
    @umapathisivamg2347 2 ปีที่แล้ว +2

    Very nice 👌 👍 👏 😀

  • @GuruTamil
    @GuruTamil 2 ปีที่แล้ว +4

    நான் கிராமத்தில் தான் வாழ்கிறேன்
    இப்படி பட்ட தகவல் எனக்கு தெரியாது
    இப்போது தான் அறிந்து கொண்டேன்

  • @kamalkannan1032
    @kamalkannan1032 2 ปีที่แล้ว +3

    யோவ்... நீ வந்தாலே அதிர்ச்சியான facts thaan சொல்லுவ

  • @b.swethaswe9623
    @b.swethaswe9623 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @s.saravanansara7204
    @s.saravanansara7204 2 ปีที่แล้ว +1

    Super info bro