#கண்ணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #கிருஷ்ணர் #கிருஷ்ணா #பக்திபாடல்கள் #பக்தி #devotional #devotionalsongs #நவராத்திரி #navarathri #navaratri #golu #bakthi #bakthisongs #கோபால் #கோபால்ஜி #கோவிந்தா #krishna #krishnabhajan #kannan #govinda #ஏகாதசி #eakadasi #பிரேமிகவரதன் #premikavaradhan
    ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி
    01. ஸுந்தர கண்ணன் இந்திரன் கைதொழ
    ப்ருந்தாவனம் தன்னில் வந்திடுவான்
    மந்தம் மந்தம் வந்திடுவான்
    ப்ரேமிக வரதனை நாடிடுவோம் - அவன்
    புகழ் என்றும் நாம் பாடிடுவோம்
    02. வேணு கானமும் இசைத்திடுவான் - அவன்
    தேனுவை என்றும் மேய்த்திடுவான்
    பானுகுமாரியை அனுசரித்தே - அவன்
    அங்கும் இங்கும் ஓடிடுவான் || ப்ரேமிக ||
    03. கதிரவன் பெண்ணின் கரையினிலே
    முழுமதி நிலவும் வீசிடவே
    அதிசய ராஸ நாட்யத்தை
    பசுபதியும் கண்டு மயங்கினனே || ப்ரேமிக ||

ความคิดเห็น • 3