இனிய இரவு வணக்கம் 🙏 அற்புதமான பாடல்களின் தொகுப்பு.. கவியரசரின் பாடலுடன்துவக்கியதுமிகவும்அருமை.. நல்ல தெரிவு.. நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐 வாழ்க வளர்க வெல்க. 💐💐💐💐💐 கிருஷ்ண ஜெயந்தி தின நல்வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணண் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 எண்ணமெலாம் வண்ணமயம்...... அதில் வெண்ணெய் உண்ணும் உந்தன் மயம்...... 💧💧💧💧💧💧💧💧 மையிட்ட கண்ணு மயம்..... தினம் என் கணா உண்ணும் கொள்ளை மயம்....... 💧💧💧💧💧💧💧💧💧 தனக்குவமை இல்லாதான் எனும் அவன்...... பெரிய ரூபம் நல்லாதான் காட்டும் மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 வெள்ளை வெள்ளை பளிங்கு போல.... தன் கொல்லும் அழகை குவிய கொட்டும்..... குறுகுறு பார்வை பார்க்கும் குழந்தை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 மானுடத்தின் மொத்த வாழ்வை...... வினைகளை விதைத்து விதைத்து..... பல விந்தைகள் நாளும் புரிந்து..... பாரத போரும் மூட்டி..... பாருக்கே பாடம் தந்து..... இந்த பிள்ளையா அதுவென...... ஏங்கி எம பாக்க வைக்கும்.... மறைய மறைய தான்மறையா..... மனிதன் மறைய மறைய தான்மறையா.... தான் தந்ததும் மறையா.... மனிதம் மட்டும் மங்கா பாக்கும்...... தத்துவம் ததும்பும் மறை மயம்...... 💧💧💧💧💧💧💧💧💧 சுத்தி சுத்தி ஆடி வரும்..... ஆயர்பாடி ஆயர் குல பெண்கள் கண்கள் பேணிவரும் பேதை மயம்..... 💧💧💧💧💧💧💧💧 ஒட்டும் உறவை யெல்லாம் உயிர் பிரியும் வீதிவரை..... அன்பு கொட்டும் பொருளாக..... எமை வந்த இடம் அனுப்பிவைக்கும்..... வான மயம்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இருக்கும் வரை வழியும் பொருளா நிறைந்து வழியும் ஆத்ம மயம்...... என் தயக்கம் பிடுங்கி..... போகும் மயக்கம் தந்து.... உடனிருந்து.... கடசிவரை அழைத்துச்சென்று..... எனை அணுவாய் மாத்தி.... அணிகலனாய் தன் மேனியில் ஏத்தும்..... தரணி போற்றும் விஸ்வரூபம் காட்சி தரும் வியக்கும் மயம்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கொடுக்க கொடுக்க கொடுக்கும் மயம்..... தனை கவிதையிலே தொடுக்க தொடுக்க தொடரும் மயம்..... சிந்தை தந்து.... வடிக்க வடிக்க வந்து விழும் கிரக மயம்.... உக்கிரக மயம்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 தீரா வண்ணம் தந்து விழும்.... என்னில் பொளந்து எடுக்கும் கவிதை மழை..... வந்து விழும் சந்த மயம்..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 போகும் வரை உள்ளிருந்து.... மறைந்து நின்னு மாயை காட்டும்..... சிந்தை வியக்கும் வழிகள் காட்டும்..... வியத்தகு வித்தக மயம்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மந்தை மாடு மேயவிட்டு..... சிந்தை ஆடும் போக்கு காட்டும்..... யாதுமறியா பிள்ளைபோல.... மாது மறிக்கும் குழந்தை மயம்.... 💐💐💐💐💐💐💐💐💐 பாக்க பாக்க.... நிறுத்தாம நிறைய பாக்கும்..... எனை தடுக்காம தந்து நோக்கும்..... மாய மயம்...... எல்லாம் இன்ப மயம்...... நினைக்க நினைக்க ஊறி ஊறி வெளியில் படும் ஞானமயம்....... இந்த பிள்ளை மயம்..... வெள்ளை முக முகப்பு காட்டும் அழகு மொட்டு மயம்...... கொஞ்ச கொஞ்ச வஞ்சியர்க்கு...... கொஞ்சம் உருப்பொருளா..... கொஞ்சும் கருப்பொருளா..... உத்துபாக்கும் உளம் கொத்தும் மயம்...... 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கண்ணன் மயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 th-cam.com/users/postUgkxAUtWoX4jwc5yRDYpObG7Gw3oMMpyOkaR?si=S_ll2kLawKQ7wc9v
🙏🛕📿📿ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெயம்
கிருஷ்ணா உன்னை நான் மீண்டும் எப்போது தரிசிப்பேன் எனக்கு காட்சி
தருவாயா
பெஸ்ட் செய்தி வாழ்த்துக்கள் என்றும் ஆதிபராசக்தி ஆன்மீக படையில் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் AKR ஓம் சக்தி ரமேஷ் அம்மு குட்டி ரேவதி ஜெய் நித்திகா ஸ்ரீ
கண்ணன் உலக மக்களை காத்து ரசிக்கட்டும் எல்லா புகழும் கீர்த்தியும் பெற அருள் புரியட்டும்
அருமையான தொகுப்பு இன்னும் சில பாடல்களைச் சேருங்கள்..காலை நேரம் முழுவதும் கண்ணனின் சக்தி பொங்கிவழியும்
ஹரே ராம் ஹரே கிருஷ்ணா 👍ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
😅😅
என்னே உன் லீலைகள் ! இதை புரிந்து கொள்ள எனக்கு தாமதமானது கண்ணா !
❤
வருவாய்அருள்தருவாய்கண்ணா உருவாய்அருவாய்கண்ணா மருவாய்மலராய்கண்ணா இதயத்தினிலேஅமர்வாய்கண்ணா ஓம்பாமாதாயேருக்மணிதாயேவேணுகோபாலர்ஐயாபோற்றிபோற்றிபோற்றி 🌿🌺🌸💮🏵🌼💐🌹🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் கிருஷ்ணா..அனைவர்க்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்...
B
Q
கிருஷ்ண ஜெயந்தி நால்வாழ்த்துக்கள்
🙏🙏🙏
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ஜெய் ஹிந்த்
ஹாய் மலர்
கண்ணனை ரொம்ப பிடிக்குமா
கிருஷ்ணா இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ அருள் தாருங்கள் . அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிருஷ்ணா கானம் உள்ளத்தின் மகிழ்ச்சி
😂😢😢கண்ணன் தாலாட்டு பாட்டு
நமது மாயக்கண்ணன் பாடல் எப்பொழுதுமே கேளுங்கள் கேட்க கேட்க இனிமையாக இருக்கும்
😅😊
😅
இனிய இரவு வணக்கம் 🙏
அற்புதமான பாடல்களின் தொகுப்பு.. கவியரசரின் பாடலுடன்துவக்கியதுமிகவும்அருமை.. நல்ல தெரிவு..
நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐 வாழ்க வளர்க வெல்க. 💐💐💐💐💐
கிருஷ்ண ஜெயந்தி தின நல்வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐
'LIVElivewaaawààawaaaaaaàwwwwwwawwwawwwwwawa
கண்ணா மணிவண்ணா சந்தானகிருஷ்னா எனக்கு சீக்கிரம் பேரக்குழந்தைகளை கொடுத்து அருள்புரிவாய் கிருஷனம் வந்தே ஜகத்குரு❤
Kanna will crawl in your house next Gokulashtami.
14:38
அனைத்து பாடல்களும் அருமை சிறந்த பதிவு மிக்க நன்றி
கண்ணா இன்று பிறந்த உன் நாளில் இனி ஒரு புதிய சகாப்தம் நிகழ வேண்டும். 🙏🌻🌹🙏
நன்றி 🙏
@@Insta_addict__76 a
Happy
Sure
🙏தூங்குவது மாயக்கண்ணன் மட்டுமல்ல, மென்மையான குரலிலும் ,இசையிலும் நாமும் தான் கொஞ்சம் தூங்கி விடுகிறோம்👌
Kanna engal veetil oru kutty kannan irukiran enaku oru kutty raadhai en vayitril vandhu pirakka vendum 🙏Jai Krishna🙏🙏🙏🙏🙏
இனிய கண்ணன் பிறந்தநாள் 🙏🏻🙏🏻🕉🕉🤴இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Rajaram Thoungal village
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா மாதவா கேசவா ஹரி கேசவா கோவிந்த மாதவா ஹரி ஓம் மகா விஷ்ணுவே நமஹா
கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் அருமை
எங்கள் குல கண்ணணின் பாடலை எப்போதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்
அருமையான ஓர் படைப்பு பாடல்கள்.. அற்புதம்.அழகு.
Kirshana neega குழந்தை பொறக்கணும்... குழந்தை நிக்கணும் inthe மாசம் 🙏🙏🙏🙏❤️
கிருஷ்ண பகவான் உங்களுக்கு அருள் புரிவார் நல்லதே நடக்கும் 🙏
Adutha varudam naan en kuzanthai udan kondada vendum Krishna arul purivai kanna🙏🙏🙏
Kandippa ungal kuzhathaiyudan kondaduveenga krishna thottil vangi antha kutti krishnanai ungal kuzhanthaiyai ninaithu tinamum kulithu mudithavudan venaiyo sadamo ootivittu piragu neengal unavu undu vanthaal kandippaga varum krishna jayanthi ungal kaiyil kuzhanthai varum
அப்பனேகிருஷ்ணாபாபுசுப்புலெட்சுமிகுழநதைபாக்கியம்தாங்க அப்பாகிருஷ்ணாகரேகிருஷ்ணா
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
💖💕💗💓💕💕💕💕💕
கிருஷ்ணா. எந்த. குறையும்
வராமல். என்னை
காப்பாற்று.அப்பா
கிருஷ்ணா! உலகை காக்க வருக !
உன்னாலே உயிர்வாழ்கிரென் ஸ்ரீ கிறிஸஷ்னா🙏🙏🙏🙏
கிருஷ்ண ஜெயந்தி ஆன இன்றைக்கு இந்த பாடல் எங்கள் வீட்டில் ஒலித்தது 🙏🙏 19/8 🙏
7:45
கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் கொண்டாடினீர்களா?பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு என்னவொல்லா நிவேதனம் செய்தீர்கள்?
Nice song
இப்பாடலில் உள்ள வரிகள் இசை பாடுபவர் குரல் அனைத்தும் அருமை.
ங்க
@@r.alagarsamyr.alagarsamy8202 4r45
Yby
ஓம் கிருஷ்ணா பகவானே போற்றி போற்றி
அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.. இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியவேண்டும்
Gooo
Happy 2024 Kirshnan jayanthi guys🎉🙏🏻🦚
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா...ஜனஆர்தனஆ...கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே....
❤🎉 Jayakrishna JayaramaJaganathaJayagantha❤🎉🙏🌠🌸🇭🇺🌸
ஜெய் கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் கிருஷ்ணா
அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்🙏🙏🙏🇮🇳
isooeowo Google I
@@madasamymasa6001 enna bro?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@SelvaKumar-ug8wu ýýýýyýìķs
T ggy
கிருஷ்ணன் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AISHWARYA MUTHU SRINIVASAN IS A QUALITY BAKTHARGAL OF LORD KRISHNA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy birthday to your whole family om arthanareeswara&om muruga& Ganapathi today festival iam waiting lord Krishna in puthu yutham.,,,,,start
நாங்கள் அனைவரும் யாதவர் எங்கள் ஊரில் தினமும் இப்பாடலை கேட்டு மகிழ்வோம்..!
கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துக்கள்
கிருஷ்ணர்சீக்கரம்மாஊங்களைபோலகுழந்தைபிற்க்கஅருள்புரியவேன்டும்கிருஷ்ணாதுனை
Looking po9
Will happen soon- nivethini
Ellam valla sriranganathan arulvan
Lord Krishna will fullfill your wish
கிருஷ்ணரை நம்பினோரை கைவிடமாட்டர்
HARE KRISHNA HARE KRISHNA HARE HARE KRISHNA KRISHNA HARE RAMA HARE RAMA HARE HARE RAMA RAMA OM NAMO NARAYANA GOVINDA
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
All my favouirte song❤ Krishna Radhe Krishna radhe Krishna Radhe Krishna happy Krishna Jayanthi❤ 20:56
கிருஷ்ணா எனக்கும் உங்களை போல குழந்தை வரம் வேண்டும் 🙏🙏🙏
கட் சாங் பதியவும்
Bi❤ 15:03
Kattayam kedaikum
Ok
கட்டாயம் பிறக்கும்
🙏🙏🙏🙏🙏Om Kirshnaaa Mugunthaaa Narajanaaa Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankale
Lord Sri Krishna had blessed my daughter in passing exam .. Crores of thanks and surrendered to our Lord Sri Krishna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Krishna envalkayila nimmathye illa krishna nithan enakku thunaya irukkanum unga ellathayum nampithan irukkuren krishna enakku nalla oru future kodunga Krishna nanvalkaila naraya sathikkanum en pirachana ennanu unakku theriyum illa nithan sikkarama mutichi kotukkanum atutha varusam ellam entha oru problem illama irukkanum krishna😓🙏🙏🙏
கிருஷ்ண ஜெயந்தி தின நல் வாழ்த்துக்கள்
Gokulastami wishes to you all
Same to you
கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.உங்கள் அனைவருக்கும் இறைவன் கிருஷ்ணர் அருள் எப்போதும் கிடைக்க இந்நாளில் என் வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.....
நம்பிக்கை தரும் சுக ராகங்கள் பாடல்கள் பல்சுவை சிறப்பு. என்றும் இனியவை.❤
🙏பரமாத்மாவின் குழந்தை பருவம் குறும்புகள் நிறைந்தது
Lord Krishna bagavane oru kuzhandhai pirandhalum ungalaippola irukkavendum IRAIVA !.
Sri Krishna Jeyanthi vazhthukkal
Thanks for this wonderful collection of Lord Krishna songs, good work 👍🌹
Very Happy KRISHNA JEYANTHI
Pullanguzhal koduththa mungilgale song
My all time fev song ❤️❤️❤️
Om Sree Krishna bhagavene potri potri 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Super songs collection seekblessings
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா ஹரே
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணண் மயம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எண்ணமெலாம் வண்ணமயம்......
அதில்
வெண்ணெய் உண்ணும்
உந்தன் மயம்......
💧💧💧💧💧💧💧💧
மையிட்ட
கண்ணு மயம்.....
தினம்
என் கணா உண்ணும் கொள்ளை மயம்.......
💧💧💧💧💧💧💧💧💧
தனக்குவமை இல்லாதான்
எனும் அவன்......
பெரிய ரூபம் நல்லாதான்
காட்டும் மயம்......
💧💧💧💧💧💧💧💧💧
வெள்ளை வெள்ளை பளிங்கு போல....
தன்
கொல்லும் அழகை
குவிய கொட்டும்.....
குறுகுறு பார்வை பார்க்கும்
குழந்தை மயம்.....
💧💧💧💧💧💧💧💧
மானுடத்தின் மொத்த வாழ்வை......
வினைகளை விதைத்து விதைத்து.....
பல
விந்தைகள் நாளும் புரிந்து.....
பாரத போரும் மூட்டி.....
பாருக்கே பாடம் தந்து.....
இந்த பிள்ளையா அதுவென......
ஏங்கி எம
பாக்க வைக்கும்....
மறைய மறைய தான்மறையா.....
மனிதன்
மறைய மறைய தான்மறையா....
தான்
தந்ததும் மறையா....
மனிதம் மட்டும் மங்கா பாக்கும்......
தத்துவம் ததும்பும்
மறை மயம்......
💧💧💧💧💧💧💧💧💧
சுத்தி சுத்தி ஆடி வரும்.....
ஆயர்பாடி ஆயர் குல
பெண்கள் கண்கள் பேணிவரும்
பேதை மயம்.....
💧💧💧💧💧💧💧💧
ஒட்டும்
உறவை யெல்லாம்
உயிர் பிரியும் வீதிவரை.....
அன்பு
கொட்டும் பொருளாக.....
எமை
வந்த இடம் அனுப்பிவைக்கும்.....
வான மயம்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இருக்கும் வரை
வழியும் பொருளா
நிறைந்து வழியும்
ஆத்ம மயம்......
என்
தயக்கம் பிடுங்கி.....
போகும்
மயக்கம் தந்து....
உடனிருந்து....
கடசிவரை
அழைத்துச்சென்று.....
எனை
அணுவாய் மாத்தி....
அணிகலனாய்
தன் மேனியில் ஏத்தும்.....
தரணி போற்றும்
விஸ்வரூபம் காட்சி தரும்
வியக்கும் மயம்......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கொடுக்க கொடுக்க
கொடுக்கும் மயம்.....
தனை
கவிதையிலே
தொடுக்க தொடுக்க
தொடரும் மயம்.....
சிந்தை தந்து....
வடிக்க வடிக்க வந்து விழும்
கிரக மயம்....
உக்கிரக மயம்.....
🍋🍋🍋🍋🍋🍋🍋
தீரா வண்ணம்
தந்து விழும்....
என்னில்
பொளந்து எடுக்கும் கவிதை மழை.....
வந்து விழும் சந்த மயம்.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
போகும் வரை
உள்ளிருந்து....
மறைந்து நின்னு
மாயை காட்டும்.....
சிந்தை வியக்கும்
வழிகள் காட்டும்.....
வியத்தகு
வித்தக மயம்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மந்தை மாடு மேயவிட்டு.....
சிந்தை ஆடும் போக்கு காட்டும்.....
யாதுமறியா பிள்ளைபோல....
மாது மறிக்கும்
குழந்தை மயம்....
💐💐💐💐💐💐💐💐💐
பாக்க பாக்க....
நிறுத்தாம நிறைய பாக்கும்.....
எனை தடுக்காம
தந்து நோக்கும்.....
மாய மயம்......
எல்லாம்
இன்ப மயம்......
நினைக்க நினைக்க
ஊறி ஊறி வெளியில் படும்
ஞானமயம்.......
இந்த பிள்ளை மயம்.....
வெள்ளை முக
முகப்பு காட்டும்
அழகு மொட்டு மயம்......
கொஞ்ச கொஞ்ச
வஞ்சியர்க்கு......
கொஞ்சம்
உருப்பொருளா.....
கொஞ்சும்
கருப்பொருளா.....
உத்துபாக்கும்
உளம்
கொத்தும் மயம்......
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணன் மயம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
th-cam.com/users/postUgkxAUtWoX4jwc5yRDYpObG7Gw3oMMpyOkaR?si=S_ll2kLawKQ7wc9v
எனக்கு. குறைவின்றி
வாழ. அருள். தாப்பா
கிருஷ்ணா... தமிழகம் ஆள விரைந்து வா....
, .fdlp
அருமையான பதிவு
Enga vituku oru kutti kirshnar pirakanu ventum jai kirshnar ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anaivarukkum Shri Krishna Janmashtami நல்வாழ்த்துகள்.🎉. ஹரே கிருஷ்ணா.
காலைநமஸ்காரம்:💐கேட்கநல்லகண்ணன்பாடல்கள்:💐
Happy kirushnajayanthi
Om Sri Krishna SONGS Are Very special and important. I LISTEN Sri Krishna SONGS VERY well
இனிய கண்ணன்பாடல்கள்கேட்டுக்கொண்டேயிருக்கலாம் பொழுதெல்லாம்!
Super collection songs .❤arumaiyo arumai👌..appadiye Mei silikkirathu...😍❤
ஸ்ரீ கிருஷ்ணா போற்றி
கிருஷ்ணாய நமஹ கிருஷ்ணா கிருஷ்ணா எனக்கு துன்பம் வரும் நேரத்தில் நீ வருவாய் என
Happy jenmastami🙏🙏🙏🙏lot of God 😇🙏 is krisna😇😇
555 ys in do
I love the krishna song ❤❤❤
Krisha ungala polavea yangalukkm kuzhanthai varam vendum
ஸீறிகீரிஸ்ணர்வாழ்த்துக்கள்
?
கலியுககண்ணன்பாடல்கள்
காதுகொடுத்துகேட்டாலே
கவலைகள்பறந்துவிடும்
கண்ணனை மனைக்குள் வரவழைத்த அருமையான பாடல் தொகுப்பு💐🙏🏻இனிமையான காலை வணக்கம்🙏🏻
கிருஷ்ணன் பிறந்த நாள்.இனிய பாடலுடன் இந்நாள் மலர்ந்தது. மனம் கவர்ந்த அருமையான பாடல்கள் தொகுப்பு மிக்க நன்றி ஐயா.
Q
இன்று கிருஷ்ணர் பிறந்த நாள் 😍🤩
Jai krishna. Hare Rama Hare Krishna.
🙏🙏
Oo
ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா ❤
கண்ணன் என் கடவுள் நம்பிக்கை வைத்துள்ளேன் காப்பாற்றித்தான் ஆக வேண்டும்.
எப்போதும் என் கிருஷ்ணரே என் கடவுள்
கண்ணன் பிறந்த நாள்... கிருஷ்ணன் அவதரித்த நாள்.... பாடல் மிகவும் அருமை அருமை அருமை...
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எனது பெரானாக வா கிருஷ்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🛕📿📿ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெயம்
ராம ராம ராம
ஜெய் ஹரி கிருஷ்ணன் போற்றி எனக்கு ஆண் குழந்தை வரம் தரும் வேண்டுகிறோம் கண்ணா🙏🏻🙏🏻🙏🏻
எல்லோருக்கும் கிருஷ்ணனின் அருள் கிடைக்கட்டும்
9:13 Ayarpadi Maligai
Katrinele varum geetham.kangal panithida pongum geetham.sarvam sri krishnarpanamasthu.
அச்சதாய நமஹா அனந்தாய நமஹா கோவிந்தாய நமஹா
I like ayarpadi song tq for this song 🙏🏻🙏🏻🙏🏻
ஹரி கிருஷ்ணா என் சின்ன மகனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். ஐயா அருள்புரிய வேண்டும்.