Mutton Curry in Tamil | ருசியான ஆட்டுக்கறி குழம்பு | Mutton Salna | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2020
  • Follow our Instagram account Link 👇
    foodareatamil?i...
    ___________________________________________________________
    கல்யாண வீட்டு நெய் சோறு | Ghee rice recipe in tamil
    • கல்யாண வீட்டு நெய் சோ...
    -------------------------------------------------------------------------------------------------
    Ingredients for Mutton curry salna :-
    Mutton - 1/2 kg
    Onion - 200grm
    Tomato - 200grm
    Oil - 100ml
    Chilli powder - 1/4 tablespoon
    Turmeric powder - 1/2 tablespoon
    Corinder powder - 1/2 tablespoon
    Cumin powder - 1/4 tablespoon
    Curry masala - 3 tablespoon
    Salt - 1/2 tablespoon
    Water - 1/2 litre
    Bay leaf - 1
    Cinnamon - 3
    Clove - 3
    Cardamom - 3
    Ginger garlic paste - 2 tablespoon
    Corinder leaves - little pinch
    Mint leaves - little pinch
    Green chilli - 3
    Curd - 100ml
    #muttonsalna #muttonkulambu #muttonsherva #muttongreavy #aattukulambu #goatsalna #muttonsalnatamil #goshkasalna #bakaragoshsalna #muttonkasalna #muttonkarikulambu

ความคิดเห็น • 1.1K

  • @pounidamesankar5906
    @pounidamesankar5906 3 ปีที่แล้ว +48

    Curry masala last time 300 g poppy seeds sonnenga this time 100 g solreenga.. kindly clarify

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +36

      Sorry it is mistake.
      300 gram is correct

    • @malarhabi4418
      @malarhabi4418 3 ปีที่แล้ว +1

      @@FoodAreaTamil ½ கிலோ ஜீரகம் போடும் கணக்கிற்கு 300 கிராம் கசகசா அதிகம் இல்லையா ஜப்பார் பாய்? 🤔 pls confirm bro

    • @sadamsadamsadamsadam3317
      @sadamsadamsadamsadam3317 3 ปีที่แล้ว +1

      Assalamualaikum, sadam 0545183519

    • @user-ov6yz8qu7x
      @user-ov6yz8qu7x 3 ปีที่แล้ว +1

      Number koduinga Anne

    • @udaiyakannan2914
      @udaiyakannan2914 3 ปีที่แล้ว +14

      @@malarhabi4418ஜப்பார் பாய் சொன்ன விகிதம்
      சீரகம் - 500 கிராம்
      மல்லி - 250 கிராம்
      கசகசா - 300 கிராம்
      மிலகு - 100 கிராம்
      சோம்பு - 100 கிராம்
      நன்றி

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +258

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து ...சுவையான ஆட்டு கறி குழம்பு அருமை..👌👌👌 ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்க ஒரு லைக் போட்டு போங்கப்பா..❤❤❤

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว +2

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @spicecookingkitchen
      @spicecookingkitchen 3 ปีที่แล้ว +1

      @@mymethodofcooking4257 stay connected 🙏

    • @rubanasai
      @rubanasai 3 ปีที่แล้ว +1

      வணக்கம்

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 3 ปีที่แล้ว

      @@rubanasai 🙏🙏🙏

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +25

    பாய் உங்க சமையலைப் பார்த்து செய்து பழகிப் பல வீடுகளில் சமையலால் உண்டாகின்ற சண்டைகள் நின்று போயிருக்கும் என்று நினைக்கிறேன். முகம் தெரியாத உறவுகளினது வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும். 👌❤❤❤

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

    • @velmuruganmurugan4052
      @velmuruganmurugan4052 7 หลายเดือนก่อน

      உண்மை

  • @suhashai6503
    @suhashai6503 3 ปีที่แล้ว +62

    நீங்க இப்படி சிரிச்சிகிட்டே பேசுறது தான் நல்லா இருக்கு பாய்

  • @malarhabi4418
    @malarhabi4418 3 ปีที่แล้ว +44

    வீடியோவை பார்க்கும் முன்பே கண்ணை மூடிக்கொண்டு லைக் போட தகுதியான ஒரு சேனல் இது 😀 ஜப்பார் பாய் வீடியோக்களில் கற்றுத்தரும் சமையல் பாடங்கள் அப்படி 👍
    பள்ளிவாசல்களில் கொடுக்கும் தொன்னை சோறு எப்படி செய்யலாம் என்று வீடியோ போடுங்கள் ப்ரோ

    • @karthikl8994
      @karthikl8994 3 ปีที่แล้ว +2

      உண்மை நண்பா

  • @manoharanmanoharan6593
    @manoharanmanoharan6593 3 ปีที่แล้ว +9

    உங்களை பார்த்தாலே ஒரு சந்தோசம் இருக்கு பாய்...!

  • @honeybee4650
    @honeybee4650 3 ปีที่แล้ว +31

    I have to tell this Anna, everytime I wanna search your recipe on TH-cam I just type😂😂😂 Jabar bhai briyani recipe.. then I change to food area tamil.... I think this is the first time typing a person's name instead of a channel's name. That much your recipes have captured our hearts 😁

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @lakshmanankka
      @lakshmanankka 3 ปีที่แล้ว +1

      Yes it's happened,😋

  • @ommprakash2006
    @ommprakash2006 ปีที่แล้ว +2

    Jabbar bhai,
    👌 super video,.. I just started cooking for my wife ....since she is pregnant and I moved to germany 🇩🇪 with 3.5year kid... I was struggling to cook some food for her. But after watching your video.. my son also hd that food and my wife is also happy 😊 .... many many thanks to your videos....

  • @drcaroline
    @drcaroline 3 ปีที่แล้ว +3

    This is the only video I don’t skip. ... coz I’m taking notes. 📝 jabber bhai is the best teacher. 👨🏽‍🏫

  • @aaronchris7059
    @aaronchris7059 3 ปีที่แล้ว +4

    Clear explanation sir, cooking beginners start with him.

  • @kevinkumar2
    @kevinkumar2 3 ปีที่แล้ว +4

    Anna! Ninga chinna pasanga per sollum podhu, sun music la oru kaalathula kozhandhaigaluku bday wishes solluvaanga la? Adhe maari irunthuchi! 🌞😂🥰
    90's Kids Memories! 👍❤️

  • @vijidmk
    @vijidmk 3 ปีที่แล้ว +1

    பாய் சும்மா அதிருது உங்கள் சமையல்... அனைத்தையும் நானே செய்து மனைவியிடம் உங்கள் காணொலியையும் தவறாமல் பார்க்க சொல்லிடுவேன்... அந்த அளவு அசைவ வெறியன்.. இப்போது உங்கள் சமையல் தாரகத்திற்க்கு வெறிபிடுச்ச வெறியன் ஆகிவிட்டேன்.. அருமை அற்புதமான உங்கள் விளக்கமும் தெளிவுரையும்.. அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இரா.விஜயபாண்டியன் ,
    திண்டுக்கல்...

  • @mohanrajarengasamy9879
    @mohanrajarengasamy9879 ปีที่แล้ว +2

    I'm from Malaysia and I ve tried your chicken briyani many times, it turn out perfectly as you said ...everyone in the family are asking me to venture into business , today I'm trying to do the mutton curry ...still during the process...I will post to you the results ..

  • @chandruchandru1735
    @chandruchandru1735 3 ปีที่แล้ว +5

    Mutton is my favorite.❤️ Advance happy birthday that guy❤️👍👍

  • @MATHEWVIJAYMATHEWVIJAY
    @MATHEWVIJAYMATHEWVIJAY 3 ปีที่แล้ว +3

    Welcome back 😍
    Jabbar Anna 😎
    Mutton gravy superb 😋👌
    Nest beef gravy and beef kabab 👍
    Keep rocking Anna 😎😍🥰
    Kumudha happy annachi 😅🤩

  • @anandavijayabharathi3647
    @anandavijayabharathi3647 3 ปีที่แล้ว +2

    Not only u r cooking..obviously u r advice for kids....superb and useful...nice dish bro

  • @ashasrinivasan9396
    @ashasrinivasan9396 3 ปีที่แล้ว +1

    Anna yen pasangalum yeppo paru jabbar bai jabbar bai nu solitae irukanga veetla, yean na avangalum unga cooking videos pathu samayal panra madiri act panni kamikuranga anna.you took up my cooking to next level anna....Thanks a lot🙏🙏🙏

  • @PadmalochiniKuppusamy
    @PadmalochiniKuppusamy 3 ปีที่แล้ว +29

    Jabbar Bai Army 🥰😍🥰

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      @@imranmd9298 sure. Done

    • @nazzvlog5156
      @nazzvlog5156 3 ปีที่แล้ว

      A to Z subscribe to channel please th-cam.com/video/PfxvsdhWKdE/w-d-xo.html check here for more food recipes

  • @chandrika7784
    @chandrika7784 3 ปีที่แล้ว +3

    very patiently, and smile face - you are explaining making every meal - thank you brother

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +2

    சரியா
    என்று... நீங்கள் சொல்றது
    வேறலெவல் 🤗🤗

  • @s.solaiyappans.solayappan9781
    @s.solaiyappans.solayappan9781 3 ปีที่แล้ว

    I like your method of explain things. I cooked salna today. Delicious

  • @rajasekarg366
    @rajasekarg366 3 ปีที่แล้ว +16

    Simple template but attractive and effective way to present a dish nice 👌

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

    • @rajasekarg366
      @rajasekarg366 3 ปีที่แล้ว +1

      Sure sir

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว +1

      @@rajasekarg366 Thank you so much :)

    • @imranmd9298
      @imranmd9298 3 ปีที่แล้ว

      @@rajasekarg366 th-cam.com/video/8AyZvDvlbIk/w-d-xo.html. please subscribe

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 ปีที่แล้ว +4

    Mashaallah spr தேங்காய் போட மாட்டிங்களா bhai

  • @nirmaladhanapal8781
    @nirmaladhanapal8781 3 ปีที่แล้ว +2

    Sunday I made ur mutton gravy n ghee rice. It came out vey well. All at home enjoyed both the dishes. It ws vey tasty bhai. Thank you. God bless.

  • @sahuldeen3173
    @sahuldeen3173 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும், பாய் அரேபியன் மந்தி, எமனி மஜ் பூஸ்... செய்முறை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். இன்ஸா அல்லாஹ்.

  • @hakimsait9564
    @hakimsait9564 3 ปีที่แล้ว +7

    அலட்டல் இல்லாத அருமையான செய்முறை. தொடருங்கள்

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 3 ปีที่แล้ว +5

    "Kumutha happy annachi" super machan👍❤

  • @shireenshah639
    @shireenshah639 3 ปีที่แล้ว +2

    I tried this. It was fantastic and the techniques which you use makes the dish so tasty. Even at home we use the same ingredient but never tasted as you cook. Please make a video on how to make athirasam

  • @parameshwariparameshwari1695
    @parameshwariparameshwari1695 3 ปีที่แล้ว

    Anna neenga explain panra food ideas supper na neenga enjoy pannitte samaikkira vitham arumaiya irukku

  • @kumaravel8426
    @kumaravel8426 3 ปีที่แล้ว +3

    நானும் பிரியாணி செய்தேன் செய்தது நல்லா இருக்கு

  • @InViyasview
    @InViyasview 3 ปีที่แล้ว +3

    வழக்கம் போல அருமை அண்ணா

  • @Dineshkumar-tx4hw
    @Dineshkumar-tx4hw 3 ปีที่แล้ว

    Thanks bro.. Kandippa try pannuvom..

  • @chocolateboy7820
    @chocolateboy7820 2 หลายเดือนก่อน

    பாய் அண்ணா உங்களால் தான் நான் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன் இப்ப இந்த கறிக் குழம்பும் . நன்றி அண்ணா.
    (Super ஆ செய்ய)🙏

  • @balabalanayaki5013
    @balabalanayaki5013 3 ปีที่แล้ว +6

    I tried your mutton biriyani anna its realy super ...

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

  • @skmech80
    @skmech80 3 ปีที่แล้ว +4

    பீப் குழம்பு ரொம்ப நாளா கேட்குறன் பாய், (உங்கள் சிஷ்யன் sk )

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 3 ปีที่แล้ว

      Dear Friends, Pls SUBSCRIBE and Support our small TH-cam Channel......
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

  • @aravindkrishnan1332
    @aravindkrishnan1332 3 ปีที่แล้ว +1

    Sooper sir am continually trying your all dishes

  • @muruganraman7175
    @muruganraman7175 3 ปีที่แล้ว

    Simply superb... anyone can do this very easily...

  • @harishwer18
    @harishwer18 3 ปีที่แล้ว +3

    Please prepare thoanjal curry 😁... I really miss having it...

  • @Ctamil1
    @Ctamil1 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போழுது சுவிஸ்லாந்தில் வசிக்கிறேன் உங்களுடைய அனைத்து காணொளிகளை தவறாமல் காண்பது வழக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் நீண்ட ஆயுளை தர இறைவனை வேண்டுகின்றேன் உங்களுடைய பாடல் மற்றும் குரல் வளம் அருமை நன்றி

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      Thank you so much brother and the god bless you

    • @rajavel9175
      @rajavel9175 ปีที่แล้ว

      Hi

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +2

    Brother not only your food super ur talk also very sweet God bless u ur family happy x mas 💯👍🌹

  • @rameshkrishnan618
    @rameshkrishnan618 ปีที่แล้ว

    Bhai , intha curry try pannunen bhai parotta ku super ah irunthuchu thanks for the receipt

  • @saravana1035a
    @saravana1035a 3 ปีที่แล้ว +16

    LIFE LA NALLA VARANUM
    NERMAIYA IRUKANUM
    APPA AMMA VA NALLA PAATHUKANUM
    VERITHANAM JABBAR.

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 ปีที่แล้ว +7

    Thank you Bro 🙏🙏🙏🙏Joel Abraham Name சொல்லியிருக்கீங்க 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💝💝💝நன்றி நன்றி நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 3 ปีที่แล้ว

    Sir,ungal all recipes romba super👍

  • @shakialisha9269
    @shakialisha9269 3 ปีที่แล้ว

    Jabbar bai ur rocks always ur food is very very delicious me and my husband very big fan to u he S cooking already well pmy husband did biriyani receipe are awesome now after watching ur vedios he S cooking vera level 👏👏👏👏👏and way of teaching very perfect semma uncle keep going on inshaallah u ll reach a big level at TH-cam channel soon

  • @venkatapathy7931
    @venkatapathy7931 3 ปีที่แล้ว +12

    You tube ல் பொருட்களை போடும் போது ஏன் chilli turmeric என போட வேண்டும் பேசுவதெல்லாம் தமிழில் அவைகள் ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் என்பதை விட கசகசா அழகானதே ☺️☺️☺️☺️ ????

    • @ShanPre
      @ShanPre ปีที่แล้ว +1

      Indha boomerunga vera

  • @shobhanaboobalan8010
    @shobhanaboobalan8010 3 ปีที่แล้ว +6

    Thanks anna, for this crystal clear recipe and narration. En vazhkai la first time ah kari kuzhambu cooker use pannama vechen. Followed exactly ur instructions. Timing kuda mobile la set panni senjen. My hubby said, "kari vaaila karaiyuthu", my mom said, "semma soft ah irukku" (my mom has very week teeth, she cannot chew hard things). This is a wonderful experience for me, and my hubby asked me, " inime ipdiye kari kuzhambu vai, konjam neram aanalum paravallai". I cannot thank you enough. Our whole family has become your fan, including my 3.5 year old daughter, she's been asking daily for "Jabbar bhai mama video". U are one of the great teachers Anna! I have very few samayal gurus and you, have become one among them🙏 sincerely following ur channel. And one more thing, I came to know about kari masala last year only from a muslim fb friend from a cooking group, she taught me her recipe with a big heart, athulernthu naane veetla monthly bulk ah prep pannipen. Slightly differs from ur recipe in measurements that's all.. after this month, I'm going to try ur measures. U have a big heart to teach all about that kari masala. As I am using it for almost a year now, I can realise its use and importance in cooking. Enakku unga kari masala recipe measure manappaadame agiduchu. U r so nice n humble to say the measures for kari masala, garam masala (elakkai, krambu, pattai combination) and ginger garlic paste everytime u use in a recipe video. No need to write them down. Manappaadam agidum. And anna, u sing so well.. u r one of the teachers who teach without any hidden points, and u make sure that everyone has to learn it without any mistakes. "Karkka kasadara" ngrathukku neengalum oru example anna.. Have a great life!! 🙏

  • @sekarsilviyasekarsilviya3851
    @sekarsilviyasekarsilviya3851 3 ปีที่แล้ว

    Tq so much bai ........na oru video la keturuinthen athuku senji kamichiteinga .......kulampu very very nice

  • @udayakarthick3378
    @udayakarthick3378 3 ปีที่แล้ว

    Hai jabbar bhai big thanks for you. Nan 1kg chicken vadi biriyani seidhen. Bayangara taste nu yellarum sonnanga. Edhu ungalala dhan. Tq so much

  • @vikkijuju4141
    @vikkijuju4141 3 ปีที่แล้ว +4

    Advance many more happy returns of the day yeshmid..

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

  • @ganeshk2626
    @ganeshk2626 3 ปีที่แล้ว +3

    Hi Friend,
    All your recipes are very practical and can try effortlessly. Tks
    Pl make recipe for Mutton Seekh Kebab for our group.

  • @ashwiniprakash4642
    @ashwiniprakash4642 3 ปีที่แล้ว +1

    Unga recipes Ellam super bhaiya enga veetla unga recipes dhaan Ella recipes um my favorite

  • @banuk2095
    @banuk2095 ปีที่แล้ว

    Congradulations for 1.55 million subscribers. Ungaludaiya hardwork, azhagana smile, panivana pechi than unga vetriku karanam. Ungala nerla pakanum romba romba asai. Athu eppo nadakum therila.

  • @Safa-vb1rq
    @Safa-vb1rq 3 ปีที่แล้ว +4

    Show us how to make curry masala at home with proper measurements.....

  • @sopanakilli3554
    @sopanakilli3554 3 ปีที่แล้ว +3

    Kari Malasa spoon alavil solunga anna

  • @arivandswamy2193
    @arivandswamy2193 3 ปีที่แล้ว +1

    Awesome recipe bhai 👍👍👍👍. Please keep posting more recipies often. Thank you. God bless 🙏🙏🙏

  • @subbus109
    @subbus109 3 ปีที่แล้ว

    Anna romba clear a explain panreanga. Enna mara beginners ku romba useful a earuku.. thanks a lot na..

  • @hasanalsaabiq2091
    @hasanalsaabiq2091 3 ปีที่แล้ว +5

    Jabbar bai squad 😎♥️😎♥️

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @nploves6024
    @nploves6024 3 ปีที่แล้ว +4

    Super thalaivaaaa ❤️😋

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @balanraman7396
    @balanraman7396 ปีที่แล้ว

    ஜபார். உங்களுடைய கனிவான பேச்சு, சிரித்த முகமாக சொல்லும் முறை அதிக சுவை கூட்டுகிறது. தாங்கள் மேன்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @lathamanickam9465
    @lathamanickam9465 3 ปีที่แล้ว +1

    Brother super your affection and dishes

  • @vigneshwaranm423
    @vigneshwaranm423 3 ปีที่แล้ว +5

    Oru like podunga bhai

  • @zovi_104
    @zovi_104 3 ปีที่แล้ว +3

    Hi sir im frm srilanka. Ur cooking style super..pls include my kids name aakif ahamed and mariyam

  • @jahanbaig
    @jahanbaig ปีที่แล้ว

    Super Simple and homely. Shukran Bhai!!

  • @josenub08
    @josenub08 7 วันที่ผ่านมา

    It's a unique way to greet viewers compared to other channels.😍😍

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 3 ปีที่แล้ว +3

    இந்த வாரம் இந்த குழம்பு தான் ஒரு சந்தேகம் கரம் மசால் கறி மசால் எது எதுக்கு பயன் படுத்துவது சொல்லுங்க பாய் வித்தியாசம் தெரிய வேண்டும்!!

  • @fearlesslion3626
    @fearlesslion3626 3 ปีที่แล้ว +3

    Nenga oru samayal SIVAKARTIKEYAN Jabbar bhai....

  • @priscilac5946
    @priscilac5946 3 ปีที่แล้ว

    Brother Jabbar bhai
    Ur cooking is super . You teach us step by step
    I want to cook natti chicken briyani

  • @gopinathak6783
    @gopinathak6783 9 หลายเดือนก่อน

    Jabber bhai we are from South Korea (10 members), unga recipe pakka, every weekend we follow your video and cook biriyani, gravy etc. the taste was superb.

  • @shortoffun143
    @shortoffun143 3 ปีที่แล้ว +4

    எங்கள் ஜாப்பர் பாய்........ கார்த்திக் TNJ

  • @lesanshar
    @lesanshar 3 ปีที่แล้ว +3

    குமுதா மட்டுமில்ல நாங்களும் ஹாப்பி ஜஃபார் பாய் ❤💐 வாழ்க வளமுடன்😀

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      🤩🤩🤩🤗🤗🤗😃😃

    • @umamageshwari2330
      @umamageshwari2330 2 ปีที่แล้ว +1

      Madan kulampu super tampi 🙏🙏

  • @sundarmtc266
    @sundarmtc266 3 ปีที่แล้ว +2

    ஜபார் பாய் உங்கள் சமையல் சூப்பர் பாய் உங்கள் சேனல் கூட எந்த சமையல் சேனலும் பேட்டி பேட முடியாது நல்ல expiln பன்றிங்க சூப்பரே சூப்பர் பாய்

    • @sundarmtc266
      @sundarmtc266 3 ปีที่แล้ว +2

      அடுத்து ஸ்விட் பிரட் அல்வா செய்து காட்டுங்கள் பாய்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      Already uploaded 👍

  • @meesaisuresh
    @meesaisuresh 3 ปีที่แล้ว +1

    Following Message made me to subscribe to your channel.
    "Life la Nalla Varanum
    Nermaiya Irukknum
    Appa Amma va Nalla Pathukanum."
    Me and my 7 year old daughter used to watch many TH-cam food Channels and not subscribed anything but this, your wording/advice to kids, made me fan to your attitude and Subscribed your channel.
    Best wishes Jabbar Bhai and Team.
    Special Appreciation to the Creative Head.

  • @christoberprabu1166
    @christoberprabu1166 3 ปีที่แล้ว +4

    கறி மாசல் powder deatis please

  • @ajmalhussain2822
    @ajmalhussain2822 3 ปีที่แล้ว +11

    Uncle say my name AJMAL HUSSAIN VILLUPURAM

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @LOURDESVINITH
    @LOURDESVINITH 2 ปีที่แล้ว

    Anna arumai...the way of presentation.... Super thanks a lot anna...

  • @irelandtheemeraldisle4548
    @irelandtheemeraldisle4548 3 ปีที่แล้ว

    It was a success. Thanks for the recipe.

  • @harishkiller3158
    @harishkiller3158 3 ปีที่แล้ว +5

    1st like and 1st comment

  • @mohamedmarjuk2866
    @mohamedmarjuk2866 3 ปีที่แล้ว +3

    Assalamu Alaikkum wa rahmathullahi wa barakathuhu Bhai

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே..
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.

  • @firdausDYG
    @firdausDYG 4 หลายเดือนก่อน

    Assalamualaikum..Already try this yesterday..Masya Allah very superbbbb..Thank you jabar bhai

  • @nithireshmichannel9460
    @nithireshmichannel9460 3 ปีที่แล้ว +1

    Unka cook method la samaiyal Panna salna semma taste u r videos super anna

  • @87senthilkumaran
    @87senthilkumaran 3 ปีที่แล้ว +3

    Last video la kongam dull ah irruthenga, indha video la vittatha pudichitengaaa. Soon to reach 3 Lakhs Subscribe, then only we can see Thoufiq back

  • @nazrinbaby5005
    @nazrinbaby5005 3 ปีที่แล้ว +5

    Naa keatathu panna Maatikaringa boss🙄Poonga unga kitta doooo😏

  • @aayishabanucraft4030
    @aayishabanucraft4030 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir for mutton kulambu thanks thanks thanks

  • @emperor9314
    @emperor9314 3 ปีที่แล้ว

    Your presentation is really extraordinary 👍👍👍

  • @momme6419
    @momme6419 3 ปีที่แล้ว +4

    Friends ennoda channel paarunga pidichirundha support panunga 😊. Thank you

  • @thangamlingam151
    @thangamlingam151 3 ปีที่แล้ว +3

    Kerala briyani seiga bhai

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 3 ปีที่แล้ว

    Bhai ungala paakura engalukum santhoshama tha iruku.. Ipdiye sirichite life long Neegalum unga team um happy iruka Allah kitta pray pannikura.. Jabbar bhai😘

  • @jeannagaya1393
    @jeannagaya1393 3 ปีที่แล้ว +1

    Hello jabber bhai how are you? My dad recommends your videos! You're voice and funny talking I like, than I like the way you cook, god bless you sir!
    Simon

  • @DEVILAL01829
    @DEVILAL01829 3 ปีที่แล้ว +3

    Ya peru sollunga anna..my name devilal

  • @chitrasugumar582
    @chitrasugumar582 3 ปีที่แล้ว +3

    Mr. Jabbar, is there a reason why you don't add oil first, heat it and then add onions?

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 3 ปีที่แล้ว

      Dear Friends,Pls SUBSCRIBE and Support our New TH-cam Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @larissasams8035
      @larissasams8035 3 ปีที่แล้ว

      Plz reason

    • @larissasams8035
      @larissasams8035 3 ปีที่แล้ว

      Plz reason

  • @raghu_explorer
    @raghu_explorer 3 ปีที่แล้ว +1

    Don't know why I like you....
    But happy to see your videos 😍 😍😍

  • @Trade392
    @Trade392 3 ปีที่แล้ว +1

    We have mastered from this Master. Bravo.

  • @MAddy-jq2vl
    @MAddy-jq2vl 3 ปีที่แล้ว +3

    Name solrathuku oru video poturunga😂🤒

    • @HODUDE
      @HODUDE 3 ปีที่แล้ว

      th-cam.com/video/MfK7lyH8Cao/w-d-xo.html plz friend subcribe me

  • @vdrnyoutubechannel2179
    @vdrnyoutubechannel2179 3 ปีที่แล้ว +22

    Boy பீஃப் குழம்பு செய்வது எப்படி

  • @k.srivakshan1126
    @k.srivakshan1126 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்க சமையல் செம சார் அதைவிட நீங்கள் சொல்லும் விதம்எங்களுகு ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது

  • @valentinamuthumani5392
    @valentinamuthumani5392 3 ปีที่แล้ว

    Very good and tasty . Thank you

  • @heartyefx9830
    @heartyefx9830 3 ปีที่แล้ว +5

    Bai Boti pannuga Bai please please bai

    • @susisushmitha3395
      @susisushmitha3395 3 ปีที่แล้ว +1

      Already upload panirukanga parunga bro

  • @leethiyalmerin3615
    @leethiyalmerin3615 3 ปีที่แล้ว +3

    Kettering clg start pannalame...bro.. explain la...legand aaa erukkinga...seekkarama start pannunga...onerai sei..athy entre sei...✍️✍️✍️✍️✍️

  • @heckerboys5640
    @heckerboys5640 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க செய்ற சமையல் எல்லாமே அருமை நீங்க பேசுவது அதவிட அருமை அழகு மாஷா அல்லாஹ்