Mutton Thanni Kozhambu 😋😋
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #Muttonthannikozhambu #TheatreD #cookingvlog
Hello everyone, In this cooking vlog im going to prepare a special recipe Mutton Thanni Kozhambu
www.epidemicso...
___________________________________
Follow Me On:
Twitter: ka...
Facebook: / karthika.thiru.71
Instagram: instagram.com /kanithiru10?igshid=1nh5wbnpb34ni
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
சமையல் வீடியோவுக்கு 1 மில்லியன் பார்வையாளர் கிடைத்தாலும் பொன்னியின் செல்வனை பாருங்கள் என்று கூறியது மிக அருமை.
கனி அவர்களே சமையல் ஓகே தான் பட் ஆனா ஏன் அவ்ளோ பேசிக்கிட்டே இருக்கீங்க
Ipdi oru akka enaku irundhurndha amma illadha korayea irundhurkadhu... Shez very humble and sweet heart... 😍😍😍😍😍😍
கனி " அப்படியே மீன் பொளிச்சது போடுங்க " ப்ளீஸ் "ஆவலுடன் காத்திருக்கிறேன்"
நானும் அதுதான் கேக்க வந்தேன் 🤩🤩🤩😘😘😘😘
மீன் பொள்ளிச்சது... மீன் பொழிச்சது என்பது,மீன்தோல் எடுப்பது
Meen polivhathu podunga sisy
There are lot of you tube channel ... You can watch it there , why are you guys asking her .. she herself copies from other channel and claiming it is her Innovation 😀
@@suganp7931 அப்படி இருந்த எந்த சேனலும் எந்தவீடியோவும் போடமுடியாது " அம்மா வெக்கற சாம்பார்க்கும் நாம வெக்கற சாம்பார்க்கும் வித்தியாசம் இருக்குள்ள அதேதான் எத்தனபேர் வீடியோ போட்டாலும் எல்லாரும் கனி வெக்கறமாதிரிதா இருக்குன்னு சொல்லமுடியாது" அதனாலதான் கேக்கறோம்" வீட்டுலயே இருக்கறவங்களுக்கு சமையல்தான் உலகம் " சமைக்கறத எல்லாரும் சாப்டு நல்லாஇருக்குன்னு சொல்லறதுலதான் எங்க சந்தோசம்" அதுக்காக கேக்கறதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைக்கிறேன்,.
இன்று இதை செய்து பார்த்தேன்.. குழம்பும் வறுவலும் மிக அருமையாக வந்துள்ளது.. இது பக்காவான மட்டன் குழம்பு.. இந்த ரெசிபியை அப்லோட் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
எங்க அம்மா மட்டன் குழம்பு இப்படி செய்வாங்க அதே மாதிரி நீங்களும் செய்றீங்க சூப்பர் 👍
ரொம்ப இயல்பா இருக்கிங்க கனி, ஒரு பெரிய வெற்றிப்பட இயக்குனர் மகள் என்றோ, பெரிய இயக்குனரின் மனைவி என்றோ, ஒரு தொலைக்காட்சி பிரபலம் என்ற எந்த அலட்டலும் இல்லை, எங்களுள் ஒருவர் என்று தோன்றுகிறது, வாழ்த்துகள் கனி
அவனவன் வேலை வெட்டி இல்லாம உட்கார்ந்து இருக்கான்_இதுல பெரும வேற!!!!!! இந்த அம்மா யூடியூப் வருமானத்துல தான் வாழ்க்கைஓடுது!
@@shanthit1694 avugalukachu TH-cam la pogudhu. Ne ipudiey kiruki munda Mari pesi pogudhu. Atleast she's earning. Avuga thituradala she's earning on her own. Una Mari echa indha ulagatha vitu pona romba nalrukum
Kani oda husband periya director la ila
Same feelings akka
U r like my sister feelings
Kani sister எளிமையான நடையில் சொல்வது மிகவும் அருமை...
My dad's fvrt ❤️love u akka.such a down to earth person ❤️I never seen a person like you ❤️pls do videos with Ur husband and daughters❤️
அருமையான குழம்பு, எங்க அம்மா இப்படிதான் செய்வாங்க ஆனால் நல்லெண்ணெயில் செய்வாங்க, சூப்பர் கனி🌟🌟🌟🌟🌟
மிக அருமை.நான் எதிர்பார்த்த எனக்கு மிகவும் பிடித்த colour, flavor, smell, taste .
Super sister. Thank u 😘💕
அப்படி தான் அவங்கல்லாம் பண்ணுவாங்ளாம்... 😊😊.....yes நாங்க இப்படி தான் செய்வோம்....
நீங்க CWC இறுதி சுற்றில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கனி அக்கா
th-cam.com/video/io7XgGEYxB0/w-d-xo.html
Check out this channel for tasty Sri Lankan and Indian foods...
th-cam.com/video/y06xjOGwm3U/w-d-xo.html
Like, Share & Subscribe Guys...
Show some love & Support 💖💖
Kani akka congratulations🎉🥳 u r the 1st finalist of Cwc🥰😍
th-cam.com/users/shortsG-DvsizJTGw
Eppa enna oru simplicity and casual talk ♥️♥️👏🏻👏🏻👏🏻👏🏻😍😍
I never done b4 any kolambu in my life. First time i have prepared this recipe 😋 really its delicious and everyone appreciated me... Thank you Akka 😊 It gives some kinda confidence ☺
கனி அக்கா பேன்ஸ் ஹிட் லைக்... வெள்ளந்தியான மனசுக்கா உங்களுக்கு ❤️❤️❤️❤️❤️ cwc வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰🥰
All the best ahh
Neenga baba basker ah beat pannitanga and proved u are good at cooking and not only Kara kozhambu
Congrats 1st final
The title that suits you "Namma Veetu Ponnu" 😍😁
👌
👍👍👍👍👌👌
உங்கள் சமையல விட உங்கள் எதார்த்தமான பேச்சு ரொம்ப நல்லாநுக்கு அக்கா.
I'm from tiruppur in kongu nadu region
Enga veetla vaara vaaram indha kolambu dhaa chicken vida mutton dhaa vera level la irukkum,
Kolambu neraiya oothi sodha sodha nu saapta vera level la irukkum😋😋😋😋
Kani அக்காவோட தமிழ் ரொம்ப பிடிக்கும்....
இயல்பான பேச்சு....அருமையான சமையல்.....வாழ்த்துக்கள் சகோதரி...💐💐💐
உங்க பேச்சை கேக்குறதுக்கே நான் உங்க video பார்ப்பேன் kani akka kani akka than 💕💕💕💕💕
Ithu Enga Amma vaipanga . Ana thick ah vaipanga . Nalla irukum . Mrng idly Ku naanum en sisterum Poti Potu sapduvom . Intha Recipe Enga famklu la enha Amma Ku Matum than theriyum. Enga amma ippo illa so rombo feel Panna intha recipe miss pannitenu Amma Kai la sapda feeling illayae nu .neenga recipe upload pannathum rombo Santhosham rombo helpful ah irunthuchu . Kandipa try pannuva thank you ❤️
Suseentharan wife is my old friend...thanni kulambu is famous in our erode...Kongu native village receipe...thanks for sharing
Any one from _ Cbe, Erode , Salem , Namakal, Tiruppur , Karur , Kongu belt 🔥 kanni akka fans 🔥
Nkl illa??athuvum kongu thana??
I'm in salem bro
@@cdinesh5605 kk
But nkl um kongu region than
Fan from erode😎
Erode
உம்முடைய தமிழ் பற்றுக்கு நீங்கள் கையில் குற்றி இருக்கும் நம் தமிழி எழுத்துகளே.... தமிழ் பாரம்பரியத்தை போற்றுகிற நீங்களும் உங்கள் குடும்பமும் இன்றும் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
என்னுடைய சேனலில் பொன்னியின் செல்வன் கதை சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள் பிடிச்சா சப்போர்ட் பன்னுங்க நன்றி 🙏
Kani akka...Advance wishes For Cwc Title winner
th-cam.com/users/shortsG-DvsizJTGw
Baba bhaskar master 🥺🥺🔥🔥🔥
@@muhammadsulaiman3940 😂
@@muhammadsulaiman3940 aama namma Master than winner 🏆
@@muhammadsulaiman3940 😂😂Avaruku onu theriyadham idhula winner ahm. Chakara pongal vachutu Philippines nu Peela. Adhutha cooking pathu copy afikiradhu plus chef vantha confident ah answer Panama avugalata ans kekalama nu suthuraru idhula title ahm😂🤷🏻♀️
நானும் இப்படி தான் செய்வேன் கனி ராகி களி க்கும் சூப்பரா இருக்கும் 😋😋😋😋
குழம்ப விட. நீங்க ரொம்ப டேஸ்ட்.... Semma...
Any Kani pugazh ashwin and shivangi fan
th-cam.com/video/io7XgGEYxB0/w-d-xo.html
Kani akka mutton kitta sorry kelunga 🤣🤣
Who wants kani akkaa fitness secrets and hair care !!
It's gene
Fitness ok..hair avlo onnum long n thick eh ellayaeee🙄🙄
@@suganyakarthik63 correct
Fitness kk
Kani akka ungala enaku rompapudikkum neenga alattikkama ovoruvisayamum pantringa athavida ponniyin selvan kathaiya rompa swarasiyama soltringa..... good akka..
உங்களின் பேச்சில் காந்த தன்மை இருக்கு😘😘😘😘
Bigg boss la irundhu alaippu Vandhalum pogandheenga....!!!! Pls akka
Y
எனக்கு பிடித்த குழம்பு...
என் அம்மா எப்போது ஆட்டுக்கறி எடுத்தாலும் இது போலதான் செய்யவார்கள்...
அதே ரெசிபி, கலர்👍🏻
Thiru is a lucky lucky man.
ஏன் உனக்கு சமைக்க தெரியாதா ? உன் புருஷனுக்கு நீ சமைத்து தருவது இல்லையா?
@@shanthit1694 hi i am a guy bachelor but interested in cooking.
@@shanthit1694 Ne en ivalo kodhikira?Sethuradha erinju. Poi un kudambatha paru Inga kadharamaa
கனி உங்கள் குழம்பு மிகவும் அருமை. என் கணவர் என்னை பாராட்டினார்
Supera irruku kannu naaga sengu paarthutoom 👌👌😍😍
Pls dont ever go to big boss.. Whoever goes there will spoil their name and fame. No contestant became famous after that
Yes 😦yes 😬
Yes waste bigg boss🤮🤮
Except Oviya, mugen, sandy, sanam chetty
Aari bro also
@@apsarayagini5176 yes
Kani akka you deserve this victory 😍... And neenga title win panna en vaalthukkal🤩❤
கனி அக்கா வெற்றி பெற வாழ்த்துகள் 👍👍❤❤❤❤❤❤
Firest antha podi arachi 2 table spoon eduthu vanchinga but use panala akka today nenga soli kudutha entha kulampu try panna semma ya vanthuchi
Super sis enakum ipdi thanniya iruntha than elam pudikum.. Super recipe.. I will try surely... Pechu lam paaka apdie ena mari iruku enaku... இயல்பான பேச்சு... God bless you sis...
Super akka congratulations for first finalist in cooku with comali 🎉🎉🎉🔥
I have become ur fan for ur simplicity and sportiveness ❤️❤️❤️
Fish kulambu podunga
Thangame.....1 Finalist.....sema .....congratulations kani ka.....neenga than title winner Aaganum akka....lots of love u kani ka....🥰😘🤗❤💗
Aswin tha varanum ,
@@Vasu80722 kandipa😎😎
கனி.மட்டன் தண்ணி குழம்பு very excellent Taste பசங்க விரும்பி சாப்பிட்டாங்க 👍👍👍👍👍
கனி அக்கா உங்க தண்ணி மட்டன் குழம்பு மிக அருமை.. இன்னிக்கு வீட்டில் செய்து பார்த்தேன்.. நன்றி அக்கா..
All the best kani you are the Title Winner 👍👍🥰🥰
th-cam.com/users/shortsG-DvsizJTGw
Congrats Kani Akka for The First Finalist In CWC.. Romba santhosham akka 😍😍.. Keep Rocking.. Definitely You are The Title Winner ✌️😎
👌🏻👌🏻
Master than winner 🏆
2:30 கரெக்ட் சொல்லுறீங்க கோயம்புத்தூர் ல அப்படித்தான் பணுவங்க ❤️
My grand mom does that....I recently started following the same....it’s efficient way....
Namakkal side laiyum ippadi than pannuvom
Erode Dt appatetha panuvanga pa, very special to all
Kongunatu side nanga yeppavumey non veg intha method la tha samaipom. Intha dish neenga try panunathu enaku romba romba happy akka.
Kani ka kandippa neenga bigg boss varanum. Becoz of u r a genuine person. Am sure ungala la nanga niraya katthupom
She already won tones of hearts ♥️ ♥️..... superb Kani.....🥰🥰😍
S2 E35 Cwc la timing - 45:19 and - 45:10 so cute 😘😘 what a smile !!! 😄😄 love you kani akka 😍😍🤩🤩😘😘 First finalist also, so happy 🎉🎉 🏆 cup uh mukkiyam kani !!.. 🥇💘
@@laziestspeed8957bro, oru flow la paakanum la athukkaaga. Understand !?
@@laziestspeed8957 timing vanthu hint uh ku thaan. Exact timing kidaiyaathuu. Now understand !?
@@laziestspeed8957 timing vanthu hint uh ku thaan. Exact timing kidaiyaathuu. Now understand !?
@@laziestspeed8957 🤣🤣🤣 Bro, neenga 45 min frwrd panningala.. aiyyooo apdi Iilaa minus 45 mins. Now understand ??
Yeno theriyala biggboss la Vijay Lakshmi awangala pudichadhu cook with comali la ungala pudichadhu..I am very big fan of u Kanika..ungala romba pudikudhu unga voice nlawe irukku🤩
Super akka. Enakkum thanniya kuzhambu pidikkum. Unga Chidambaram thangai. Mutton kuzhambu thanniya irunthaa super a irukkum. Amma seivanga. Super kani akka. Neenga simple irukkarathu romba pidikkum. Engala mathiri oru middle class ponnu feel varuthu.
Kani akka super.. super ennoda Amma ippadi Tha seivanga..I miss my mom.
Congrats for 1st finalist akka❤️
th-cam.com/users/shortsG-DvsizJTGw
Kani, please biggboss-ku mattum pogathega. Unga image-aiya kaali panniduvanga. I like You Soooooooo Much.
Akka உங்க voicela enamo megic eruku, சங்க இலக்கியம் தமிழ் mari eruku very nice Akka
Akka kongu naatula naatukozhi thanni kolambu romba famous adha try pannunga innum spr ah irukuuum adha thaniya kudippom cold apdiye sari aagidummm last ah coconut ah cut panni adhula poduvangaa semmma taste ah irukkkum😍😍😍😍😍
Mutton thanni kulambu arumai,👍👍👍
Very cute ur, edharthama pesurenga without showoff, first la irundhe ungala enaku romba pidikum ❤️ congrats for first finalist and ur soft character is very nyc
Akka iniku neenga CWC la cook panna meen polichadhu recipe podunga and neraiya cooking videos podunga..love it😍
Bigg boss klam pogirathinga🙏🙏🙏🙏
கனி Super... எங்க ஊர் ODC குழம்பு....வாழ்த்துக்கள்👍
Super pls neenga innum niraya cooking video podunga because romba simple and excellent taste
Grand finale u will win your doing so good and super your talking Tamil I am fans super and so so sweet
Aswin tittle winner
@@iswaryaselvi1020 runner
@@iswaryaselvi1020 she has never cooked any international dishes
@@iswaryaselvi1020 it's also ABT how differently u try and how many cuisine u explore😁.. Ashwin and master also have never received any bad comments when they try south indian dishes...but they keep on trying innovative dishes...it would be unfair if kani was given winner position who didn't try any international dish...
@@iswaryaselvi1020 my wish Ashwin should be the tittle winner
Kani congratulations. Final finalist so happy 💐🎉😘💐
Akka kindly make a video on your CWC Shahi Tukda and all your CWC top notch dishes. How many of them are requesting this, give a like 👍🏻
Yes looking for it.
CWC finalle la panna dish a senju vedio podanumnravanga oru like podunga papom
அது என்ன பொன்னியின் செல்வன் இப்போது தான் முதல் தடவை உங்கள் வீடியோ பார்கிறேன் அதுதான் கேட்டேன்
They way u help others❤congratulations kani ka🤤❤always be childish❤❤❤
Bala be like:muttom thanni kulambu samachashu poodhum kilambu😂❤️
😂😂😂😂
🤣🤣🤣🤣
🤣🤣
Kani akka than title winner...congrats...😊👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐💐🥇🥇🥇
மட்டன் தண்ணீக் குழம்பு சூப்பர் நன்றி கனி. வாழ்க வளமுடன்🙏
கனி மட்டன் குழம்பு மிகவும் ருசியாக இருந்தது மிக்க நன்றி வேற லெவல்
Kani akkaaaa, I am very very happy why because you are 1st finalist CWC 💐💐💐 All the best
Karakozhambu kani fans hit like
Kani akka ..
Congratulation for the 1st finalist
Suuuperb ma dear kani.. testy yummy mouth watering recipe. ....thank you soo much ma.. first starting la mutton boil pannumbothu manjal podiyum serkkanum ma....chellam alagu. ....awesome ma dear 🙋 👌 👍 💜 💚 🍒 🌷 🌹 💝 💙 💚 👪
You are right...
Coimbatore, Erode, Namakkal, Salem zone la Sunday breakfast ee idli And Chicken or mutton thanni kuzhambu thaan...
And we don't say dhaniya for coriander seeds...In our slang,,we call it vara Kothamalli....
Specially in Erode we make Vendhaya idli for Thanni kuzhambu...Vera level taste
I came to see that wow its our area recipe nu.i love the way u cook and explain the steps.
Kani Akka and Baba Baskar master super combo
Feeling proud when you dedicate your cwc award to all home makets
Super romba alaga pesuringa 💖💖💖 recipe 👌👌👌
Kani akka I didn't watch this video for mutton kulambu only for your speech wow😍 really good speech akka..
கனி அக்கா எங்க ஊரை பெருமைப் படுத்திட்டிங்க கறிக்குழம்பு அருமை
😄karakkolambu kani fans👇🏻
Me 😁✋
Kani akka congratulations for the grand finale....😎
Innaiku namma veetle indha kulambuthaan vechen,semma semma semma dhool
மிகவும் அருமை அக்கா உங்கள் இயல்பான பேச்சு. இது போல் நிறைய வீடியோ அப்லோட் செய்யுங்கள். Cook with comali இல் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
All the best title winner 💯🏆👍 CWC2
Aswin tha title winner👍
Who is watching after cook with comali finals
Congratulations kani title winner of CWC season 2 🥳❤
Congrats for CWC final qualification🎉🎉🎉
Akka...Ur outfit n makeover is too good in CWC...rombe alaga irukinge
சூப்பர். கனி அக்கா உங்கள் சமையல் வெற்றி பெற வாழ்த்துக்கள்