night tiffinக்கு இதான் செஞ்சோம் வெள்ளைக் குழி பணியாரம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 168

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 7 หลายเดือนก่อน +10

    வணக்கம் அம்மா. உங்க இந்த பணியார ரெசிபி மிகவும் அருமை. என் பெண்ணிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா. பணியாரம் வெள்ளையா இருக்கு. சூப்பர் 👌👌

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน +1

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 3 หลายเดือนก่อน +4

    பாட்டியும் மகளும் நல்லவர்கள் ஆக தெரிகிறது சூப்பர் ம்மா ❤

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @Harini-i7j
    @Harini-i7j 11 วันที่ผ่านมา

    சமையல் நல்லா இருக்கு

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w หลายเดือนก่อน

    Super பாட்டி 👌👌👌

  • @user-nan460
    @user-nan460 7 หลายเดือนก่อน +7

    அருமையா இருக்கு பாட்டி

  • @kavishnuthangaraj4517
    @kavishnuthangaraj4517 7 หลายเดือนก่อน

    செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது வெள்ள்ளப் பணியாரம்

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @MenagaGanthi-h3m
    @MenagaGanthi-h3m 6 หลายเดือนก่อน +1

    Super super ❤

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +6

    Anda kalathu velaye thani dan Paatti is very hard working and active I like active ladies very much 😊😊

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 3 หลายเดือนก่อน

    Super unkal manam pol vellai paneyaram 🎉❤

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 7 หลายเดือนก่อน +7

    சூப்பரா இருக்கும்மா வெள்ளை பனியாரம்

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @shakkeeskitchen174
    @shakkeeskitchen174 7 หลายเดือนก่อน

    Suupara erukum🎉

  • @chitras472
    @chitras472 7 หลายเดือนก่อน +17

    என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க உங்கள் வாழ்துங்கள் பாட்டி

    • @umas3111
      @umas3111 2 หลายเดือนก่อน

      Don't worry aunty...sekram nadakum

  • @NBalakumaranNBalakumaran
    @NBalakumaranNBalakumaran 7 หลายเดือนก่อน

    அருமை பாட்டி 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 4 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு பழைய சாதத்துக்கு கருவாட்டுக்குழம்பு ரொம்ப பிடிக்கும் 😢😊

  • @Leela-m9z
    @Leela-m9z 4 หลายเดือนก่อน

    Am ma super

  • @muthamila7560
    @muthamila7560 7 หลายเดือนก่อน +3

    நான் அறந்தாங்கி நீங்கள் பட்டுகோட்டை என நினைக்கிறேன் உங்கள் சமையல் எங்க சமையல் போல உள்ளது பாட்டிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @KomalaValli-v9u
    @KomalaValli-v9u หลายเดือนก่อน

    👍👌❤

  • @pavithra6126
    @pavithra6126 7 หลายเดือนก่อน +11

    பாட்டி கையால ஒரு நாள் சாப்பிடணும் போல இருக்கு அம்மா ❤❤🥰🥰🥰

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน +1

      வாங்க

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 7 หลายเดือนก่อน

    Anma ❤Daughter relationship amazing ❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @223vikasgchun
    @223vikasgchun 7 หลายเดือนก่อน +1

    Unga amma than unga balam❤

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @porselvi9425
    @porselvi9425 7 หลายเดือนก่อน +2

    எனக்கு பழைய சோறு ரசம் மிகவும் பிடிக்கும் அம்மா😊

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      அருமையா இருக்கும்

  • @allisuresh1595
    @allisuresh1595 2 หลายเดือนก่อน

    Akkavaiyum ungalaiyum romba pudikkum

  • @sreemathivasudevan4896
    @sreemathivasudevan4896 3 หลายเดือนก่อน +3

    நாங்கள் சென்னை கே.கே.நகரில் இருக்கின்றறோம் . எங்கள் மூத்த பைய னுக்கு விரைவில் திருமணம் நடைபெற பாட்டி ஆசிர்வாதம் செய்ய வேண்டும்

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 6 หลายเดือนก่อน +8

    நா பழைய சாத்துக்கு சின்ன வெங்காயம் வெத்த குழம்பு இல்லனா புளி குழம்பு இல்லனா துவையல் வைத்து சாப்பிடுவேன் நல்லா இருக்கும் 😋😋😋

  • @BalaSubramaniyan-s7r
    @BalaSubramaniyan-s7r 6 หลายเดือนก่อน

    Paarkave romba nalla irukku.
    Mazhalaalam saappida nalla irukkum.

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 6 หลายเดือนก่อน

    Amma ungal valtukkal vandum

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 5 หลายเดือนก่อน

    ❤ சூப்பர் சகோதரி மிக்க நன்றி பாட்டி சூப்பர் ❤😊

  • @muneeswari17
    @muneeswari17 5 หลายเดือนก่อน +4

    சத்து மாவு செய்வது எப்படி சொல்லுங்க பாட்டி

  • @anushan1191
    @anushan1191 7 หลายเดือนก่อน

    பாட்டி சூப்பரா இருக்காங்க.

  • @premalathap9644
    @premalathap9644 7 หลายเดือนก่อน +2

    Romba nantrima krishnaveniku vaalthu sonna en ammavuku romba nantrima matravargalukum vaalthu sonninga ungal vaalthugal engaluku aaruthalma ungal kudumbathinar anaivarum nallairukanum iraivanai prarthikirom

    • @Kidstime1901
      @Kidstime1901 7 หลายเดือนก่อน

      Ungal valthuku manamarndha nandri paati 🙏

    • @Kidstime1901
      @Kidstime1901 7 หลายเดือนก่อน

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Okay ma

  • @MalathiS-x2z
    @MalathiS-x2z 7 หลายเดือนก่อน +2

    Amma en periya payan navinkumarku sekkrama kalyanam Aghanumunu neengha valthungha amma. Unngha oor side ponnu eruntha Enpaiyanuku parungha amma. Bless pannungha.

  • @shanthamary7398
    @shanthamary7398 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RamaniMathu-qc3pi
    @RamaniMathu-qc3pi 7 หลายเดือนก่อน +1

    Supper ❤

  • @umas3111
    @umas3111 2 หลายเดือนก่อน +1

    Sis 7month baby ku kooda idly rasam oothi kodupain sis..idly kum rasam than..en ponnuk ipa 7vayasu ipavum kodupain

  • @UmaShankar-vn4nc
    @UmaShankar-vn4nc 7 หลายเดือนก่อน

    Amma night tiffen ku denjen romba nalla irundthuchu amma thank u maa

  • @NagoormeraanM
    @NagoormeraanM 7 หลายเดือนก่อน +1

    Super ka 👌

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน

    I am regularly making mor tiffenku, weekly once.

  • @rameshbalan7953
    @rameshbalan7953 7 หลายเดือนก่อน

    greetings from madras. we need rain here as many years heavy shortfall. thanks for yeast tip. nobody had told this secret. thsnks and god bless. ramesh

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Okay ma thank you

  • @rajeswarisekar4405
    @rajeswarisekar4405 7 หลายเดือนก่อน

    Rasathula idly ,Dosai, ulunthu vadai sapita super ra irrukum

  • @lathakrishna43
    @lathakrishna43 6 หลายเดือนก่อน

    Neenga yentha oor

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 7 หลายเดือนก่อน

    Super 🎉

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 7 หลายเดือนก่อน +1

    Naanum pazhaya sadathuku, idly dosa ku rasam thottu sapiduven. Paniyaram arumai!

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @ManjulaS-q3u
    @ManjulaS-q3u 2 หลายเดือนก่อน

    பரிமா எங்க பையனுக்கு குழந்தை பிறக்கும் ஆசீர்வாதம் பண்ணுங்க

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 7 หลายเดือนก่อน

    Ungal video ellam sooooppppeerrr

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 หลายเดือนก่อน +7

    நாங்கள் சாப்பிட்டது கிடையாது வித்தியாசமாக இருக்கிறது பாட்டி நீங்கள் சாப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது பழைய சோறுக்கு வடை வைத்து சாப்பிடுவதை பார்த்துக் இருக்கிறேன் நீங்கள் வித்தியாசமான பாட்டி யாகி இருக்கீங்க 😀😀😀😀❤️❤️💖💖🌹🌹💐💐😋😋🤤🤤

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน +1

      நல்லா இருக்கும்

  • @devidharani4565
    @devidharani4565 7 หลายเดือนก่อน +1

    Enaku idly n dosai ku rasam pidikum sis❤

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 7 หลายเดือนก่อน

      Mmm ss 😂😂😂

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நல்லா இருக்கும்

  • @mycrafts8139
    @mycrafts8139 6 หลายเดือนก่อน

    👌

  • @nambymani1968
    @nambymani1968 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். கடவுள் அருள் புரியட்டும்

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 3 หลายเดือนก่อน

    எங்க வீட்ல எல்லாத்துக்கும் ரசம் சேத்துகொள்வேன்

  • @Happyou749
    @Happyou749 2 หลายเดือนก่อน

    Valthugal pl amma

  • @LathaLatha-yq8xl
    @LathaLatha-yq8xl 7 หลายเดือนก่อน

    Mango vathal kidaikuma akka

  • @AswathyRaju-vp5ib
    @AswathyRaju-vp5ib 7 หลายเดือนก่อน +1

    Hai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Hai Akka first like nan than akka nan thiruvanthapuram irukken

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Thank you so much ❣️

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 7 หลายเดือนก่อน

    Naa Sapitrugan Akka Rasem Semma Sapatu Patti💕

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Super ma

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 7 หลายเดือนก่อน +2

    Amma engal veetu pennirkku nalla puthira backiam udanay kidaikka Asirvatham seiungal pl

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @bujikutty2243
    @bujikutty2243 7 หลายเดือนก่อน

    அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @mahalakshmisundar2741
    @mahalakshmisundar2741 2 หลายเดือนก่อน

    அக்கா வணக்கம் எஙகமகளுக்கு சீக்கிரமே குழந்தைபாக்கியம்வேண்டும் வாழ்த்துங்க அக்கா உங்கஅம்மா கிட்டசொல்லி வாழத்தசொல்லுங்க மனமார்ந்தநன்றி அக்கா

  • @sundariraje8641
    @sundariraje8641 7 หลายเดือนก่อน

    En magaluku 9 varusama kulandhai illai engaluku orey kavalaiyaga ulladhu amma nengal valthungal amma

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @RamathilagamThilaga
    @RamathilagamThilaga 7 หลายเดือนก่อน +1

    Amma ungalai patha enga amma mari iruku

  • @anithavivek9481
    @anithavivek9481 7 หลายเดือนก่อน

    Vellam serkalama??

  • @Happyou749
    @Happyou749 2 หลายเดือนก่อน

    Mangalyam soon pl prathanai for us pl Priya ❤kumar ❤❤❤❤❤

  • @tamilselvan-vz4em
    @tamilselvan-vz4em 7 หลายเดือนก่อน

    அம்மா நீங்க எங்க அவ்வா மாதிரி இருக்கீங்க தடை கற்கள் போக வாழ்த்துங்கள்
    Suganthy

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @VaniDhana
    @VaniDhana 2 หลายเดือนก่อน

    நாங்களும் மன்னார்குடி அம்மா உங்களோட எல்லா ரெசிபி பாப்போம் உங்க வீட்டுக்கு வரணும் முகவரி போடுங்க

  • @rajasekarananita4957
    @rajasekarananita4957 2 หลายเดือนก่อน

    Enga pethi Joanna 4year oval inam pesa villai enna pethi pasa asirvatham pannunga patti enku ungalai romba pedikum patti Beula Rajasekaran Chidambaram

  • @LathaLatha-yq8xl
    @LathaLatha-yq8xl 7 หลายเดือนก่อน

    Eppadi order pannuvathu

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      8524993208 WhatsApp message only

  • @ManjulaS-q3u
    @ManjulaS-q3u 2 หลายเดือนก่อน

    ❤ பாத்திமா எங்க பையனுக்கு குழந்தை பொறக்கணும் ஆசிர்வாதம் பண்ணுங்க

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน +1

    Madras la 2 nights nalla mazha Ippo semma veyil kolludu

  • @alziachannel2437
    @alziachannel2437 7 หลายเดือนก่อน

    Super Vlog

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @Pushpalatha-bu6lf
    @Pushpalatha-bu6lf 7 หลายเดือนก่อน

    Amma yen payanuku Nala varan amayanum amma valthunga amma

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 3 หลายเดือนก่อน

    Patty super sari enga. Veliya poringgala

  • @krithigakrishnamurthy7549
    @krithigakrishnamurthy7549 7 หลายเดือนก่อน

    Super

  • @allisuresh1595
    @allisuresh1595 2 หลายเดือนก่อน

    Patti enakku udal nilai sari illa enakku kunamaga vazhthungal

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 หลายเดือนก่อน

    Thank you sister seithu solven❤

  • @kasturiswami784
    @kasturiswami784 7 หลายเดือนก่อน

    Yeast,can be bought from shops.

  • @premalathap9644
    @premalathap9644 7 หลายเดือนก่อน

    Super paniyaram

  • @lillyc2885
    @lillyc2885 4 หลายเดือนก่อน

    Amma yen paiyanukku kulanthai pakkiyam kidaikkanum pray panukka.

  • @krithigakrishnamurthy7549
    @krithigakrishnamurthy7549 7 หลายเดือนก่อน

    Y paati dull aa irukkanga😊

  • @renukag4553
    @renukag4553 7 หลายเดือนก่อน +1

    இடியப்பமாவு வேகவைத்து வெயிலில் காயவைக்க வெயில் இல்லையென்றால் விட்டுக்குள் 2 நாள் அப்படியோ வைத்து அறவிட்டு எடுத்து வைக்கலமா அக்கா

    • @msk9068
      @msk9068 7 หลายเดือนก่อน

      No

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      வெயிலில் காய வைத்தால் ரொம்ப நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்

  • @Puppymypug
    @Puppymypug 5 หลายเดือนก่อน

    Mannai na entha ooru

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Mannargudi

  • @kavithakavitha1425
    @kavithakavitha1425 7 หลายเดือนก่อน +1

    Rasam recipe upload please

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Will upload soon

  • @kumarysavathyri8739
    @kumarysavathyri8739 7 หลายเดือนก่อน

    Hai Amma 🙏🥰🥰🥰💐🇲🇾

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 7 หลายเดือนก่อน

    Amm enga husband idli rasam saapivanga.

  • @shanthimanian9351
    @shanthimanian9351 7 หลายเดือนก่อน

    Ellorum nalla irukkanum

  • @nirmalanirmala5805
    @nirmalanirmala5805 7 หลายเดือนก่อน +1

    Eastnuna enna?

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 7 หลายเดือนก่อน +1

      Maavai pulikka vaika use pannuvanga appothan paniyaram softa varum .kadaila kidaikum

    • @revathishankar946
      @revathishankar946 7 หลายเดือนก่อน +1

      East illa East na direction Idu " yeast "

  • @venkatcr7377
    @venkatcr7377 7 หลายเดือนก่อน

    Amma Engoloda ur mannargudi than. Please bless my son R Venkatesh prannna. Avan nalla college el seat kidailka valltungal. En. thambi. S Ganesh Avar udal nallatudan erakka Valltungal.

  • @Thirumal-ul7gf
    @Thirumal-ul7gf 7 หลายเดือนก่อน

    Super sis thank you

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Welcome 😊

  • @GayuA-o6s
    @GayuA-o6s 3 หลายเดือนก่อน

    Rain

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 7 หลายเดือนก่อน

    Neegal entha ஊர் unga akka channel link pl give

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Thaanaa Tamil cooking

  • @PalaniyeepanPalaniyeppan
    @PalaniyeepanPalaniyeppan หลายเดือนก่อน +1

    ஈஸ்ட்நாஎன்னாஅக்கா

    • @mannaifoods
      @mannaifoods  หลายเดือนก่อน

      அது புளிக்கிறதுக்கா போடுறது

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 หลายเดือนก่อน

    கண்ணு இந்த பணியார மாவை ஒரு டம்ளரில் ஊத்தி பணியாரக்கல்லில் ஊத்து எங்கும் சிந்தாமல் நீட்டாக இருக்கும்.

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 7 หลายเดือนก่อน

    Eest Ennathu Akka

    • @MANUNIVERSAL-b6o
      @MANUNIVERSAL-b6o 7 หลายเดือนก่อน

      yeast is active good bacteria for fermentation ........

    • @selviS-nx5tv
      @selviS-nx5tv 7 หลายเดือนก่อน

      @@MANUNIVERSAL-b6o Thank you for Reply💕😊

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 4 หลายเดือนก่อน

    என்ன போட்டீங்கமா ஈஸ்டா அப்படீனா எனக்கு புரியல

  • @kasturiswami784
    @kasturiswami784 7 หลายเดือนก่อน +1

    We do not have rains yet,lucky you.

  • @Pushpalatha-bu6lf
    @Pushpalatha-bu6lf 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @Seranthia
    @Seranthia 7 หลายเดือนก่อน +1

    Akka நீங்க paneekara

  • @bloomingroses57
    @bloomingroses57 7 หลายเดือนก่อน

    உங்க ஊர் எது ?

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @NavajothiP
    @NavajothiP 6 หลายเดือนก่อน +1

    இது ரேஷன் பச்சரிசியா இல்ல கடை அரிசியா. உங்க சாப்பாட்டு அரிசி என்ன பெயர்

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 7 หลายเดือนก่อน

    Paati avargale ungal unavumuraigal Arpudamaga ulladu adanaldan tangal ennamum so young beautiful la erukinga nandrigal 💖💖💖💖💖💖🙏

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 7 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉

  • @சிந்துவாரம்
    @சிந்துவாரம் หลายเดือนก่อน +1

    Super

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉