ரொம்ப நன்னனா பேசறேள் நான் பண்ணி பார்க்கிறேன் கடைசியாக ஆசிர்வாதம் பண்றேள அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இப்போது தான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்
👌👌👌❤❤❤இந்த வீடியோ யார் எடுத்தாங்க நல்லா தெளிவா பாட்டி கிட்டக்க தெரியராங்க பாட்டி இரண்டு பொண்ணுகளை விட அழகு அமைதியா அன்பு நிறைந்தவங்களா இருக்காங்க 🥰🥰😍😍👌👌
Patti.neeinga.podugera ellam.super En.thangai podugera ella samaial um very nice. Pa amma kku health nallagivetta pa Amma and your family nallapadiyaga erukkanum Andar ketta.vendikeran ma. .nallapadiyaga
Amma unga video supera iruku puthu vithama iruku ma nan kandipa try panren en ponnu peru V.kolila /varathan avangqluku kozanthai porakanumnu vazthunga amma
என்றென்றும் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டிம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏 திங்கட்கிழமை இந்த நாளில் தித்திக்கும் தேங்காய்ச் சீடை தினசரி வாழ்த்துக்கள் கூறிட திவ்யமாய் பாட்டிம்மா உண்டு திரளானோர் குறைகள் நீங்கி திகழட்டும் நல்வாழ்வு பெற்று! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி பாட்டிம்மா..🙂🙏🙇👍👌
,என்மகன் விரைவில் கல்யாணம் நடக்கும் அம்மா என் மகன் வாழ்த்துங்க அம்மா உங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் 🎉❤
பாட்டி என் பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறார் சரியா படிக்கவே மாட்டேங்குற என்ன செய்யறதுன்னே தெரியல எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன் டியூஷன் அனுப்பி பாக்குற படிக்கிறேன் படிக்கிறேன் சொல்ற ஆனா படிக்கல ஸ்கூல்ல இருந்து மிஸ் போன் பண்ணி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு சாமிக்கு வேண்டிக்கோங்க என் புள்ள நல்லபடியா படிக்கணும் வேண்டியதான் சாமி உங்க பையன் உங்க வாயால ஒரு வார்த்தை தான் சாமி அந்த பொண்ணு நல்லா படிக்கணும்னு 🙏🙏🙏🙏🙏🙏
பாட்டி எனக்கு கால் மற்றும் பாதம் வீக்கமாக இருக்கு நீர் இருக்கு அந்த நீர் வீக்கம் போக என்ன செய்ய வேண்டும் பாட்டி நீங்க ஒரு வீடியோவில் நிறைய பேர் வைத்தியம் சொல்றீங்கன்னு கிண்டல் பண்றாங்கன்னு சொன்னீங்க நான் அப்படி இல்லை பாட்டி எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாட்டி ப்ளீஸ் பாட்டி
பாட்டி எனக்கு இரட்டை பிள்ளைகள் மூத்தவன் இதய டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்து இருக்கிறான் சர்ஜன் இரண்டாவது பையன் நேர்மையான நீதிபதி ஆக வேண்டும் என்பதே இவர்களுடைய ஆம்பிஷன் ஆசை இவர்கள் நினைத்தது போலவே வர வேண்டும் என்பதே என் ஆசை பாட்டி என் இரு பிள்ளைகளையும் மனசார வாழ்த்துக்கள் பாட்டி நினைத்தது போலவே பெரிய ஆளாக வருவீர்கள் என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி sreeram jayaram என் பசங்க பெயர் மறந்து விடாதீர்கள் பாட்டி 🤩🥰🥳😍😊😊
எளிமையான, சுவையான இனிப்பான பதார்த்தம்.
அம்மாவின் அன்பும் சிரிப்பும் சேர்த்து செய்த பதார்த்தம் சகோதரியே ❤❤❤
நன்றி மா
சூப்பரா இருக்கு போல நானும் செய்து பார்க்கிறேன் 👏👏👌👌👍👍
பாட்டி பேசிக் கொண்டே பக்குவம் சொல்வது super🙏
எண்ணெயில் போட வேண்டாம் இட்லி கொப்பரைல அவிச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் 👌🏻
Avichu sapita kolukattai
Hai sister athu yenna thruvai machinela thnay araipaga
Super a irukkuma
ரொம்ப நன்னனா பேசறேள் நான் பண்ணி பார்க்கிறேன் கடைசியாக ஆசிர்வாதம் பண்றேள அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இப்போது தான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்
Welcome
பாட்டி அருமை🙏
Super❤
பாட்டி சூப்பர்.
Different and unique sweet recipe thank you...😊❤
Most welcome 😊
தேங்காய் சீடை அருமை
அருமையான பதிவு
En periya thambikku velinattu velai kidaika pray pannunka patty nandri
பாட்டி எப்படி இருக்கிங்க?
👌👌👌❤❤❤இந்த வீடியோ யார் எடுத்தாங்க நல்லா தெளிவா பாட்டி கிட்டக்க தெரியராங்க பாட்டி இரண்டு பொண்ணுகளை விட அழகு அமைதியா அன்பு நிறைந்தவங்களா இருக்காங்க 🥰🥰😍😍👌👌
நன்றி மா
Super.
அருமை❤❤❤❤❤❤😋😋😋😋😋😋😋
Kai muruku suttu tharamudiyuma patimatA ktu soluga pls
Excellent super receipy.
அருமை பாட்டி
Hi sister...aadi velli sami kumbiduvadhu epdi nnu paati kitta kettu sollunga ...it will be useful for young people
Patti.neeinga.podugera ellam.super
En.thangai podugera ella samaial um very nice. Pa amma kku health nallagivetta pa Amma and your family nallapadiyaga erukkanum
Andar ketta.vendikeran ma.
.nallapadiyaga
நன்றி மா
Super sister ❤
Definitely will try
Wow super😊
Super😋
Amma unga video supera iruku puthu vithama iruku ma nan kandipa try panren en ponnu peru V.kolila /varathan avangqluku kozanthai porakanumnu vazthunga amma
Eppovum thakkali ya cut panni pathu podungha...ulla puzhu irukkum.
பாட்டியம்மா என்னோட சின்ன மகனுக்கு நல்வ மணமகள் கிடைச்சி கலயாணம் அமைய வாழ்த்து சொல்லுங்க பாட்டி
Super sweet amma thanks ma 🙏
Welcome 😊
Kolukkattai maavu,arisi mavu enna vithiyasam sollunga @@mannaifoods
Superb . Thank you patti
❤❤❤❤❤👌👌👌👌
Wooooow recipe ❤❤❤❤😂 loved it.😮😮😮 Stay connected 💕💖 new friend 🔔😀😀😉😀😀
Super receipe
Patti first time unga video tha comment panirukean patti❤😊
Thank you
என்றென்றும் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டிம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏
திங்கட்கிழமை இந்த நாளில்
தித்திக்கும் தேங்காய்ச் சீடை
தினசரி வாழ்த்துக்கள் கூறிட
திவ்யமாய் பாட்டிம்மா உண்டு
திரளானோர் குறைகள் நீங்கி
திகழட்டும் நல்வாழ்வு பெற்று!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி பாட்டிம்மா..🙂🙏🙇👍👌
Super ma thank you
@@mannaifoods welcome..🙂🙏
ஆனா தேங்காய் எண்ணெய் ரொம்ப பொங்குவது புளி போட்டாலும்
என்ன செய்யலாம்
தேங்காய் எண்ணெய் பொங்காது .கலப்படம் இருந்தால் பொங்குமோ தெரியவில்லை
@@mannaifoods நன்றிம்மா
Patti en pennukku kulanthai pirKka vendikonga
🙏👌👌👌👌👌👍
அம்மாஎன்மகள்ஆதித்யாவிற்குஆரோக்கியமாககுழந்தைபிறக்கவாழ்த்துங்கள்அம்மாதெய்வானைசிதம்பரம்❤❤❤❤❤❤
❤❤❤❤
Super
Patti ,akka vanakkam
Good recipie
👌👌👌👌😋😋😋
En son Vignesh marriage ahi nallapadiya settle aha vendum ena vazthungal pattima....
Super Vlog
Idhu peru Gargikkai. Ganapathy homam panrappa idhai homarhula seppanga vinayakar kozhukkattai steam pannama fry panradhu than idhu
,என்மகன் விரைவில் கல்யாணம் நடக்கும் அம்மா என் மகன் வாழ்த்துங்க அம்மா உங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் 🎉❤
நீங்க பெயர் சொல்லவில்லை
பாட்டி என் பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறார் சரியா படிக்கவே மாட்டேங்குற என்ன செய்யறதுன்னே தெரியல எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன் டியூஷன் அனுப்பி பாக்குற படிக்கிறேன் படிக்கிறேன் சொல்ற ஆனா படிக்கல ஸ்கூல்ல இருந்து மிஸ் போன் பண்ணி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு சாமிக்கு வேண்டிக்கோங்க என் புள்ள நல்லபடியா படிக்கணும் வேண்டியதான் சாமி உங்க பையன் உங்க வாயால ஒரு வார்த்தை தான் சாமி அந்த பொண்ணு நல்லா படிக்கணும்னு 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் நினைத்தபடி நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பெயர் தெரியவில்லை
@@mannaifoodsசெல்வி அம்மா செல்வி
🙏🙏🙏🙏🙏ஆம்மாஏன்மாகனூக்குநால்லமானப்பேன்ஆமையவேன்டும்மாவாழ்த்துங்கம்மா🙏🙏🙏🙏🙏
என்மகன் பெயர் பெர்லின்.. அவனுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்து சொல்லுங்கள் அம்மா..
இட்லி பானையில் வைத்து அவித்து சாப்பிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்
பாட்டி எனக்கு கால் மற்றும் பாதம் வீக்கமாக இருக்கு நீர் இருக்கு அந்த நீர் வீக்கம் போக என்ன செய்ய வேண்டும் பாட்டி நீங்க ஒரு வீடியோவில் நிறைய பேர் வைத்தியம் சொல்றீங்கன்னு கிண்டல் பண்றாங்கன்னு சொன்னீங்க நான் அப்படி இல்லை பாட்டி எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாட்டி ப்ளீஸ் பாட்டி
பிள்ளையார் சதுர்த்திக்கு மோதகம் இது போல் தான் செய்வாங்க ரவையில்.
சூப்பர் மா🎉 சில்வர் பிளேட் பயன்படுத்துங்கம்மா ப்ளீஸ்
ஏன் அது பீங்கான் பிளேட் தானே....
அம்மா உங்களை பாக்கணும் மன்னார் குடில எங்க இருக்கீங்க
Assassum
@@mannaifoods புரியலை அம்மா
இடியாப்ப மாவு எப்படி செய்வது புழுங்ஙல் அரிசியா பச்சரிசியா கொஞ்சம் வீடியோ போடுங்க sister
ஏற்கனவே வீடியோ போட்ருக்காங்க போய் பாருங்க
ஆமாம்
Tq ma
Patti my name Archanadevi enaku marriage fix aganum nu bless pannunga patti
இந்த பல காரத்தை எனக்கு பார்சல் அனுப்புங்கள் அக்கா ❤️💖💖💖😊😊
Okay ma
Sis first view
First like patti
Thank you so much
இதுலையேசின்னதாநாங்கள்சங்கடகரசதுர்த்தி..கணபதிஹோமம்அதற்க்குசெய்வோம்
பாட்டி இப்பவே விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது
இது சதுர்த்திக்கு ஹோமத்துக்கெல்லாம் பண்ணுவாங்க கர்ச்சிக்கான்னு சொல்லுவாங்க
இதை ஆவியில் வேகவைத்து எடுத்தால் கொழுக்கட்டை
Nice receipe
😊👌
பாட்டி எனக்கு இரட்டை பிள்ளைகள் மூத்தவன் இதய டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்து இருக்கிறான் சர்ஜன் இரண்டாவது பையன் நேர்மையான நீதிபதி ஆக வேண்டும் என்பதே இவர்களுடைய ஆம்பிஷன் ஆசை இவர்கள் நினைத்தது போலவே வர வேண்டும் என்பதே என் ஆசை பாட்டி என் இரு பிள்ளைகளையும் மனசார வாழ்த்துக்கள் பாட்டி நினைத்தது போலவே பெரிய ஆளாக வருவீர்கள் என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி sreeram jayaram என் பசங்க பெயர் மறந்து விடாதீர்கள் பாட்டி 🤩🥰🥳😍😊😊
❤
நிச்சயமாக உங்கள் எண்ணம் நிறைவேற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Enaku mannargudy than sontha vooru patty enaku Roma santhosama erukku
Thank you ❣️
உப்பு கையில் கொடுக்காதிங்க அக்கா.
Akka enakku oru help pannunga akka amma enakku appa amma illa enakku innum baby illa akka enakku karuppayill katti kudal irukam dube adaippu irukku akka enakku operation panna solitanga akka enakku operation amount 75000 solitanga akka enakku neenga konjam help pannunga akka please please please please please akka ungalai kai eduthu kumbidrean akka ungalai kadavul maathiri ninaikiren akka amma e name rani akka please please please please please please please please please help pannunga akka amma
😊
Idu modagam than!
தேங்காய் சீடை அருமை