உலகின் முதல் CNG bike - Bajaj Freedom 125 | CNG mileage 105KM/KG | Hybrid Petrol & CNG | First Look
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- World's first CNG bike, World's first CNG bike, bajaj cng bike, cng bike, bajaj freedom 125 cng, bajaj freedom, bajaj freedom cng, bajaj, cng bike bajaj, bajaj freedom 125, bajaj cng bike review, bajaj freedom cng bike, freedom 125, cng, bajaj cng bike launch date, bajaj cng bike mileage, bajaj cng bike 2024, bajaj cng, bajaj cng bike launch, bajaj platina cng bike price, bajaj cng bike price, bajaj cng bike news, bajaj freedom 125 cng bike, bajaj cng motorcycle, freedom 125 cng, bajaj bike cng, bajaj cng bike cost, bajaj cng bike features, bajaj cng bike tamil
In this video a detailed walkaround of all new Bajaj Freedom CNG bike.
For car buying support contact us : Whatsapp 78453 37629
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Mail : birlasparvai@gmail.
#BajajCNGBike #World'sFirstCNGBike #CNGBike #BajajFreedom125 #birlasparvaicarreview #birlasparvai - ยานยนต์และพาหนะ
இப்ப பெருமையுடன் சொல்ல முடியும்,
அன்னே Tank Full
பண்ணுங்க..😁
tank full mattum than pannamudiyum 100 rubakku poda mudiyathu
1 liter ye 80₹ thaan 😂@@sabapathyp7173
Cylinder blast ahnaa suuthu piece piece ahidum illah
Blast aagathu
This is compressed natural gas
same feel bro.....😂😂😂😂😂😂😂
நீங்களே உங்க கேச பீல் பண்ணிக்கோங்க
நல்ல வளர்ச்சி நான் பஜாஜ் கம்பெனியசொல்லல உங்களை சொன்னேன் அண்ணா. வாழ்த்துக்கள்
இப்போ ஓடுற பெட்ரோல் வண்டியில பெட்ரோல் டேங்கில் எல்பிஜி பாதியும் பெட்ரோல் பாதியையும் தான் வச்சு ஓட்டிட்டு இருக்காங்க டேங்கு இருக்கிற இடம் சரியில்லை என்கிறார்கள் டேங்கு வெடிச்சா குண்டி கிழிஞ்சிடும் உலகத்தில் விபத்து இல்லாத பொருள் எதுவுமே கிடையாது. தேங்காய் வெடிக்காது நீயே நெருப்பு வச்சு கொளுத்தினால் தான் வெடிக்கும். பலமுறை சோதனை செய்திருப்பார்கள் நான் 2017 இல் இருந்து lpg கேஸ் டூவீலர் ஓட்டிட்டு இருக்கேன் விபத்து ஏற்படுவதற்கு நமது கவனக்குறைவே ஏரோபிளேன் கீழே விழுந்த செத்துப் போயிருவோம் ஏரோபிளேன் தயார் பண்ண வேண்டாம் என்று சொல்லலாமா மக்களை பயமுறுத்துற மாதிரி பேசுறவங்க எந்த வண்டி வாங்குனா. விபத்து நடக்காதுன்னு சொல்லுங்க. அந்த வண்டியை வாங்கலாம் கண்ணு தெரியாதவனுக்கு தொட்டதெல்லாம் பேய்
Petrol - 101
Cng - 80
இரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...20-25 paisa கிலோமீட்டருக்கு மிச்சம் ஆகும்....அவ்வளவு தான்...சோதனை முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் bike வாங்கி failure ஆகி விட்டால் நம் பணம் விரயம் தான்....
1kg cng 100 km mileage 1Liter petrol 65km milage
CNG is a cleaner fuel giving complete combustion So No carbon emission. Environment friendly. Already a vast number of CNG cars are plying on road, which is a grand success. So CNG bike are welcoming effort.
CNG vehicles not allowed in dlf Chennai basement parking..due to safety issues...
20-25 rs not paisa
CNG milege is 100KMs for 80 rupees while petrol variant gives 65 KMs
It definitely is a gamechanger in the longterm
Including Gps iruntha nalla irukkum for security ❤
Naalaukku naal technology improvement aagite irrukku 😊😊😊😊
freedom 250 mobile yarukula niyabagam iruku
Already Bajaj la platina CNG vanthuruchu north side la na 2015 paathuta
Im using LPG kit in platina .😅
@@nd7908 yes bro 2015 la oruthar pooturuntharu bro Nala millage sonaru bro ..north allowed nu sonaru ..tamilnadu la apo allowed ila sonaru
@@nd7908 koodave pakathula aduppu, oru lighter vechuko...vandi ottum pothu saptuginu polam... supera irukkum
Dont know how the heat distribution is managed for the tank placement and the engine heat discharge.
2in1 fuel ஓகே தான் ஆனால் இதில் பாதுகாப்பான பயணம் என்பது கேள்விக்குறிதான், அது மட்டும் இல்லாமல் வண்டியின் உயரம் சற்று அதிகமாகவே இருக்கிறது அதிக மக்களை கவர்வதற்கு வாய்ப்பில்லை
Car ila irukku da auto la irukku 😂lsu maathitre pesatha
Pala varusama car auto la vechi otitu dhan irkom. Adhuvum full cylinder irkum. 🤷🤷🤦🤦🤦
Boomer😂😂😂😂😂...old school uncle... Safety questioning about cng😂😂😂😂.. டேய் பூமர் சிஎன்ஜி கார்ல எப்போதிலிருந்தோ இருக்கு .அப்பனா உனக்கு சிஎன்ஜி சேப்டி இல்லைன்னு தெரியாதா. :
Dai naaie , unna paatha than boomer uncle maathiri irukku...aduthavangalukku respect koduka kathukoda velakenna...@@beseriousforfun
CNG bike la side la fit panni already neraya use panranga bro. Safe than
I love that new technology world Frist 1st proud in India that Happy customer for travel busy. I do buy it when open in Coimbatore South? That I'm can't waiting it. ❤❤❤
City la cng over rush
Auto ku thani line
Innime bike ku thani line
2kg sonnar 1.5 kg dhaan pidikum adha poda minimum 30minites aagum city la
Chennai veila nippadhu periya kazhtam
Birla bro y u late for shooting most welcome video like this ..u r a famous youtuber in vehicles field but u soo late man 😊
Bajaj must launch it in a 150, 180 CC category as well
Vaipilla rasa ... 2KG keyy tank size paarungha...125 or 97cc segment la thaan fuelneconomy profitable ah irukum
தலைவரே அதுல சிஎன்ஜி அளவு தெரியுமா
Aana paarunga adhiga veppam irukuru oorula inda vandiya maintain panradhu romba kastam Eppo vedikum nu theriyadhu but veyila Nikka vekkakoodadhu👍🏻
Seat length காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை இருக்கு😅
சிலின்டர் இருக்கிற இடம் கொஞ்சம் யோசிக்கனும் பிரதர்
மிகவும் அருமை. சிலிண்டர் லோக்கேசன மிகவும் சூப்பர்
Poruthitaaney!! Edhukum namma long la irundhu naaliku yeppadi vedikudhunu paapom! 😆😆
330 KMPL is misleading
330 KM is range
இந்த டேங்க்கை பார்த்தால் லிட்டில் பாய் ஞாபகம் தான் வருகிறது.
தலைக்கு ஹெல்மெட் மாதிரி குண்டிக்கும் எதாவது பாதுகாப்பு கருவி தேவை
😂😂😂
😂😂
With my experience the best i experienced from Bajaj is old caliber and wind 125
நம்ம பசங்க இனிமேல் bike riding - ல தூள் கிளப்பப் போறாங்க.?
ஆனால் உயிர் இறைவனுக்கே சொந்தம்.!!!
கொஞ்சம் மிதமாக பார்த்து ஓட்டுங்க பசங்களா.!!!
ஒரு சிம்பிள் message :
Safety First and Speed Next
Sir அதிக அளவில் வெப்பம் உள்ள காலங்களில் பெட்ரோல் bikes ye வெடிக்கிறது
இந்த CNG வெப்பத்தை தாங்குமா???
petrol tank should be minimum 4 ltrs for practical convenience
@@arun8856 the cng tank capacity is 2kg ( 4 ltr of gas), 2 ltr of petrol
I think good bike for future
Before this,employee of sudram fasteners limited aviyoor.virudhunagar,Mr.manikkavsagam,kariyapatti prepared cng bike with hero honda.
பாதுகாப்பு எப்படி கேஸ் சிலிண்டர் டிக்கி கீழே வெடிச்சா என்ன ஆகும்
Ex show room price 1.38L disc. Model
why it has to be a cylinder, then a custom shape?
Waiting for 150 cc
What about safety ? If CNG blast 💥 means !
Yenna thaan mathavanga sonnalum neega u r explanation super na...but avanga sonathe degrade
Pannala😮
Hi sir . I have one dout. Epo enoda relative car na drive panitu poren without car owner . But sir police stop me and ask where is the owner . He is telling without owner can't drive otherwise will give some fine amout . Is this write or wrong. And any letter from owner or like that please tell me sir....😞
Vera level birla super explanation. Other vlog cover paanatha sila important things cover panninga super information. 👌
CNG AVAILABILITY AND PRICE BOTH ARE UNCERTAINTY... SERVICES ALSO DIFFICULT EXCEPT SHOWROOM
வண்டியின் பாதுகாப்பை பற்றி நீங்கள் சொல்வதை கேட்கவே இந்த வீடியோவை பார்த்தேன்...அதைப் பற்றி ஒரு video போட வேண்டியது உங்கள் கடமை.
Recently a CNG bus caught fire at Chennai
CNG yenga kidaikkum Bro?
80% of petrol bunks are now providing CNG also bro
Hi anna in bs6 bike we must maintain minimum 2 liter petrol in tank as reserve . If this bike patrol tank capacity is only 2 liter?
This is bs 2
Good concept ❤ but temperature test irundha nalla irukum..if railway station la vitu porom.oru 8hours aprm vandhu bike edukurom na. Adhuvaraikum ethuna aguma enanu temperature test pannnaum😮
Eagerly waited for this video❤
When it will be available in Chennai
Ennanga neenga ...avasaram theriyaama. Ivlo late ah video podureenga.
😂😂😂
என்ன சார் அவசரம் இப்ப புக்கு பன்னா கூட நமக்கு கிடைக்க 6 மாசம் ஆகும்
I wanted to by Revolt.... but very high... Now i wanted to buy freedom, but again same problem..... iam 5'4"
Good information cng bajaj bike...
Driving review podunga
Chennai launch eppo soluga
1 liter petrol ku evlo milage tharum, reply kuduga plz
65KM
Blast aana pinnadi enna aagarathu
Looks like Xpulse
Bajaj should launch a 200/220 cc adventure variant of this design😂😂
Will be fun with 220cc engine
Namma boys pora speed khu little bit dangerous
Review panra எல்லாருமே ஒரே maari 330km millage வரும்னு சொல்றிங்க test drive பாத்தீங்களா sir
வாங்கிய காசுக்கு கூவுறானுங்க
athu company kaaran test pana data, bike veliya vantha than naama test pana mudiyum
Impossible to escape while cylinder got fire and burst.
It won't get fire like LPG and petrol...... actually it's good
CNG safe aa Atha mattum sollunga eana 2kg full panrom driving la engine heat aahum so safe aa nu sollunga matha padi vandi super aa irku priceum affordable aa than irku
Actually petrol ha vida safe CNG
Old RTZ seat size
வெடிச்சா குந்தி கிழிஞ்சிரும் 😂😂
thanks to bajaj....
If it bust. Is it safe.
It's looks like a Husqvarna bike. Quality also fibre material.
fibre for petro tank is dangerous, can break and spill in collisions
Petrol tank is steel concealed, covered by fiber crowl.
pogura heat la damal nu vedinjudumonu oru doubt 😂😂😂😂😂😂😂😂
1 bike wait panni ellaru adhey place laye review panitukimha😂
Review on Bajaj qute
why companies don't care abt shorter persons?
2 liters petrol price + 2 Kgs CNG price = 380 rupees ….. range 330 soldra in reality Kandipa avg ah 50 less aagum so 280 range nu vecha
380 rupees ku 280 range
(CT 100) 90 kms per litter
So CT 100 is best
Which ct100 gives 90kmpl 😅😅😅😅
CNG also waste
@@JayaKumar-um7yb The ARAI claimed mileage of Bajaj CT100 is 99.1 kmpl.
@@VishoV03 ct100 best never ever gives 90 on city roads,I have ct bs3 bs4 it gives maximum 85,80 cause of it e10 it reduces mileage in more nowadays 900ml petrol 100ml ethanol,
அருமை
டேங்க் இடத்தை நிரப்புவதற்கு சிட்டை போட்டுவிட்டார்கள் போல 😂😂😂
Rate over fiftey thoundson ok
Good video, well explained.
Gear shift type
What is controllable speed in driving car and riding in motorcycle?
Good spec 👏👏
Scooter cng vanthaa first review podunga bro
Another 5 years, if this is successful they may revive scooter industry and be the king.
Appu kannuku theriyathu, blast ana than theriyum😅, hope it is safe
Compare to petrol cng blast aga 200 pcntg chnce ila
Apo 201 per chance iruka😂@@chary6515
Vai ya moodu India's no 1 bike cng bike world no 1 bike
1 year le response theriyum
Not safe cylinder under the seat 😞
In the year 2015
so cylinder vedicha spot out......
Riding la tyre blast aaanalum spot out thaaan
Hope bad things dont happen.
Padikatha tharkuri payapuligalaa 😂😂
This world everything is science combination 🧪
As per science,
It's not LPG gas
It's called CNG gas
Light weight gas so, easily mingle with oxygen 🤝
வாங்காதீங்க. ஒரு வருடம் போகட்டும்
ஆமா வெடிக்கிதானு பார்ப்போம் 😅
THESE BIKES ARE UNABLE TO TROUBLESHOOT BY LOCAL TWO WHEELER MECHANIC. THE BUYER SHOULD ONLY DEPEND ON THE COMPANY SERVICE ONLY. ONE OF MY FRIEND SUFFERED A LOT BY PURCHASING A ADVANCED TVS TWO WHEELER WHICH IS UNABLE TO TROUBLESHOOT EVEN SMALL PROBLEMS BY A LOCAL MECHANIC.
E20 petrol support pannuma...
Yes
Good content
நம்ம ஊர் ரோட்டுல நல்ல பின்னி எடுத்தா தான் தெரியும் இந்த வண்டி எப்புடினு.
Patha Kora prasavathula poratha vandi mati iruku . 😅
Bike hight lpg petrol gas ok price over
அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை
பஜாஜ் கம்பெனிக்கு வேணா ஒரு ஹைப் அவ்வளவுதான்
நாளைக்கு சர்வீசுக்கு போகும் போது தான் தெரியும் இதோட லட்சணம்
100 ஓவாய்க்கு பெட்ரோல் அடிக்க முடியாதவனுக்கு எதுக்கு டூவீலர்
பஜாஜ் கம்பெனியில் நல்ல மைலேஜ் வரும் பெட்ரோல் வாகனத்தை வாங்கி ஓட்டலாம்
என்னிடம் இன்னமும் பஜாஜ் டிஸ்கவர் 100cc அஞ்சு கியர் வண்டி நன்றாக உள்ளது
இந்த வண்டியை வாங்குவோர் ஒரு ஐந்து ஆறு மாதம் காத்திருந்து வாங்கினாள் நன்றாக இருக்கும்
Super bro 🎉
இந்த பைக் பெட்ரோல் மட்டும் வந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும்.C.n.g பையமா இருக்கு😮
பெட்ரோல் விலையை குறைத்து கொடுத்தால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியதில்லை:மற்ற நாடுகளிலெள்ளாம் பெட்ரோல் விலை மிகவும் கம்மியாகத்தான் இருக்கிறது, இங்கு மட்டும் ஏன் இந்த விலை?
மோடி என்னும் நறகாசுறன்..
பக்கத்து state pondiyil பெட்ரோல் கம்மி thaan 😂
Neenga late posting
Maintenance cost athigama varuma sir
வணக்கம் அண்ணா
Super super super
வேஸ்ட் பைக் அண்ணா இது.....
Why bro
@@raghav6688 யூடியூப் ல எந்த யூடிபரும் காசு பாக்க பினாயில கூட ஆகா ஓஹோ என்று புகழந்து தான் பேசுவார்கள்.... ஒரு மளையாளி யூடிபர் என்ன தவறு இருக்கும் என்று அதை மட்டும் கணக்கெடுப்பின்படி சொல்வார்கள் அதுல தெரிந்து கொண்டேன்.....
Value for money
I think not safe This kind of bike, because cylinder under the seat 😢
Super
அதை பாத்தீங்கன்னா! நம்மளால இப்படின்னு சொல்ல முடியும்
இதை பார்த்தீங்கன்னா! நம்மளால அப்படின்னு சொல்ல முடியும்..
Viwers; சாரி எங்களால அப்படி சொல்ல முடியாது😅😅😅
Petrol mode also available in the same bike ah.