இந்த ஒரு பாடல் போதும், நிம்மதி நிலைக்க, மனம் அமைதி பெற....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2020
  • krishna janmashtami status, krishna jayanthi songs in tamil, lord krishna, rama navami songs, puratasi vishnu songs,kurai ondrum illai song , kurai ondrum illai maraimoorthy kanna, devotional songs,lord vishnu songs, govinda songs,vishnu songs tamil, cute krishna songs,vishnu sahasranamam.
    my daughter's drawing of Krishna video link : • divine drawing of lord...
    kindly support

ความคิดเห็น • 676

  • @sadhanaipen7122
    @sadhanaipen7122  10 หลายเดือนก่อน +70

    அழகிய கண்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் என் மகளின் ஓவியம் 👉th-cam.com/video/EnLOPns8Qpk/w-d-xo.html

    • @senthilkumarvsenthilkumarv6563
      @senthilkumarvsenthilkumarv6563 7 หลายเดือนก่อน +2

      I am

    • @senthilkumaran7298
      @senthilkumaran7298 6 หลายเดือนก่อน +1

      Dear Madam ., Kindly Convey My Best Wishes to Cute Little ANGEL ., ." " MAY GOD BLESS HER WITH HIS GRACE AND LOVE ALWAYS FOREVER ., THANKYOU., J. SENTHIL KUMARAN .,

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @sarasus5157
    @sarasus5157 ปีที่แล้ว +112

    இந்த பாடலை கேட்டால் கண்ணீர் தான் வருகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஜெய் krishna🙏🏻🙏🏻🙏🏻

    • @sumathisumathi7001
      @sumathisumathi7001 ปีที่แล้ว +1

      தயவு செய்து இப்பாடல் வரிகள் முழுவதும் கிடைத்து பாடலாக கேட்டால் இன்னும் குறையிருக்காது. அனுப்புவீர்களா?

    • @switchworldtv
      @switchworldtv 8 หลายเดือนก่อน

      ​@@sumathisumathi7001q

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 ปีที่แล้ว +137

    மிகவும் பிடித்த பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு ஒரு ஆறுதலையும்,புத்துணர்வையும் தரும் பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ள வரிகள்.❤👌👌

    • @ushas1028
      @ushas1028 11 หลายเดือนก่อน +3

      மிகமிக அதிகமான தன்னம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் பாடல். நன்றி.

    • @meenukannan5257
      @meenukannan5257 10 หลายเดือนก่อน +6

      சிறப்பு
      சிறந்த தன்னம்பிக்கை
      எழுதிய விரல்களையும்
      பாடிய நாவினையும் வாழ்த்துகிறேன்

  • @lf.fellings957
    @lf.fellings957 10 หลายเดือนก่อน +54

    போதும் கிருஷ்ணா எனக்கு கொடுத்த சங்கடங்கள் என்னால் இனித் தாங்கிக் கொள்ள முடியாது இனியாவது வாழ போற வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் ஒரு பெண்ணுக்கு கணவர்தான் வேர் அந்த கணவரையே என்னிடமிருந்து நீ எடுத்துக் கொண்டாய் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என் குழந்தைகளை காப்பாற்ற நீங்கதான் அப்பா அம்மாவா எங்கள மூவரையும் நீங்கதான் காப்பாத்தணும் எனக்கு வாழ்க்கையே குறைதான் 😢😢😢😢😢🙏🙏

    • @k.4517
      @k.4517 10 หลายเดือนก่อน +2

      Yarukku than kurai ilamal irukku

    • @hemasomu3787
      @hemasomu3787 9 หลายเดือนก่อน

      Govindhanin thiruvadiyai irukkamaga pidithukkol magale Avan eppothum unakku thunaiyaga iruppan

    • @suseelas8698
      @suseelas8698 9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @vasanthidhanapal2608
      @vasanthidhanapal2608 9 หลายเดือนก่อน +2

      Kavalai padathema nallathe nadakkum

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 9 หลายเดือนก่อน +1

      God bless you

  • @gokulraj2244
    @gokulraj2244 ปีที่แล้ว +95

    குறைஒன்றும் இல்லை பாடல் அற்புதம், ராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் என இப்போது தான் தெரிந்தது .அறுமை நன்றி.

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 ปีที่แล้ว

      Who written this one?

    • @sivathillaiarul
      @sivathillaiarul ปีที่แล้ว

      @@vasanthalakshmi4022 Rajaji

    • @muruhamuruha566
      @muruhamuruha566 ปีที่แล้ว +1

      ' அருமை ' அல்லவா!( அருமை?)

    • @muruhamuruha566
      @muruhamuruha566 ปีที่แล้ว

      அறுமை?

    • @sivathillaiarul
      @sivathillaiarul ปีที่แล้ว +1

      @@muruhamuruha566 Typing auto correction option is typing itself ....அதான் அருமை ... சிலசமயம் அறுமை யோ அல்லது எருமையோ ஆகிவிடும்

  • @ksbalu2507
    @ksbalu2507 10 หลายเดือนก่อน +53

    என் வாழ்க்கையில் மன அமைதி தந்து தெய்வபக்தியை தூண்டி பிரகாசமாக்கி ஆனந்தம் தந்த பாடல் சிவசிவ ராமராம❤❤❤

    • @kannatha548
      @kannatha548 9 หลายเดือนก่อน +5

      நிம்மதிய எங்கு தேடினாலும் முழுமையாக கிடைக்காது கொஞ்ச நேரம் நிம்மதி தான் நிம்மதி முழுமையாக கிடைக்கும் இடம் ஆன்மீகம் இது தான் நிறந்தர அமைதி நித்தம் இறைவன் நினைங்க மனம் அமைதி அடையும் தியானம் பண்ணுங்க ஓம்சக்தி

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 7 หลายเดือนก่อน

      FUCKING RAM DIED IN OCEAN
      CAN YOU PLEASE JESUS IN KASHMIRI INDIA
      JESUS TOMB IN KASHMIR INDIA BBC DOCUMENTARY GOGGLE

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 ปีที่แล้ว +123

    மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் it is amazing song ❤❤❤❤❤

    • @indradevi7441
      @indradevi7441 ปีที่แล้ว +17

      இதுவரை அறியாத தகவல்.

    • @laxmimalar2801
      @laxmimalar2801 ปีที่แล้ว +14

      நன்றி இன்று தான் ராஜாஜி அவர்கள் எழுதியது என்று தெரியும்.

    • @agandabharadham-myindia1410
      @agandabharadham-myindia1410 ปีที่แล้ว +5

      Not Rajaji, Rajagopalachari, karnatic musician

    • @vijayabhaskarreddyguvvala476
      @vijayabhaskarreddyguvvala476 ปีที่แล้ว +3

      Sarvam krishnarppam.

    • @saijayashree2791
      @saijayashree2791 ปีที่แล้ว +4

      These lyrics are not original. Lyrics have been changed. Original is sung by MSS. That lyrics was written by Rajaji only. This song is also very nice. Lyrics are also nice, no doubt.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว +49

    அருமையான இனிய கானம். என் இதயத்தில் எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணா! நின் திருவடிகளில் ஆயிரம் கோடி நன்றி மலர்களை வைத்து வணங்குகின்றேன் அப்பா! ஓம் நமோ! நாராயணா.

    • @jssekar414
      @jssekar414 11 หลายเดือนก่อน +1

      SUPAR

    • @renugadevignanasekaran5188
      @renugadevignanasekaran5188 3 หลายเดือนก่อน

      சூப்பர் பாடல்பாடியவர்குரல்அருமைமனதுக்குநிம்மதி

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj ปีที่แล้ว +73

    இந்த பதிவை கேட்கும் போது மனம் அமைதி காக்கும் ஓம் நமோ நாராயணா நமக 🕉️🙏🙏🕉️

    • @kdpandipandian5648
      @kdpandipandian5648 11 หลายเดือนก่อน

      S;weetsong

    • @kannatha548
      @kannatha548 9 หลายเดือนก่อน +1

      நிம்மதிய எங்கு தேடினாலும் முழுமையாக கிடைக்காது கொஞ்ச நேரம் நிம்மதி தான் நிம்மதி முழுமையாக கிடைக்கும் இடம் ஆன்மீகம் இது தான் நிறந்தர அமைதி நித்தம் இறைவன் நினைங்க மனம் அமைதி அடையும் தியானம் பண்ணுங்க ஓம்சக்தி

    • @manikandansathyamani
      @manikandansathyamani 5 หลายเดือนก่อน

      உன்மை நண்பரே

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @senthusenthu1611
    @senthusenthu1611 ปีที่แล้ว +49

    அற்புதமான வரிகள் அற்புதமான குரல்வளம்.மனதிற்கு இனிமை அளிக்கின்றது

    • @satishmadhavan2687
      @satishmadhavan2687 9 หลายเดือนก่อน

      Arumaiyana Paadal ❤❤❤❤❤.

  • @rajanpadma247
    @rajanpadma247 7 หลายเดือนก่อน +15

    குறை ஒன்றும் இல்லாமல் வாழ வைக்கும் கண்ணா சரணம்🙏

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 ปีที่แล้ว +23

    கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண அற்புதமான பதிவுக்கு நன்றி.
    மனதிற்கு அமைதி அளிக்கின்ற, இனிமையான குரல், யார் இந்த பாடகி? அவ ருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
    கண்ணனை நேரில் பார்ப்பது போன்ற அழகிய ஓவியங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன!- இந்த ஓவியருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
    காலமெல்லாம் இந்த பதிவை பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும், என்று என் கண்ணனை இறைஞ்சுகிறேன்.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 ปีที่แล้ว +13

    🙏🏵🙏ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே🙏🏵🙏

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 17 ชั่วโมงที่ผ่านมา

    வாசுதேவா உங்களின் மீது இருக்கும் ஒரு இணம் புரியாத அன்பு இண்ணமும் பசுமையாக அப்படியே இருக்கிறது நாராயணா இயேசுவும் நாராயணும் நல்ல நண்பர்கள் ஓம் நமோ நாராயணா நமக தேவனே ஸ்தோத்திரம்

  • @subbuk8249
    @subbuk8249 7 หลายเดือนก่อน +7

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @sivagamik8694
    @sivagamik8694 ปีที่แล้ว +71

    நெறைய குறைகள் தான் உள்ளது இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வருகிறது

    • @bt7_aka
      @bt7_aka ปีที่แล้ว +3

      Yes

    • @user-uv2xe6tw4r
      @user-uv2xe6tw4r ปีที่แล้ว +4

      ஆம்,

    • @ajoyvasu
      @ajoyvasu ปีที่แล้ว +3

      True.

    • @Littlestories2402
      @Littlestories2402 11 หลายเดือนก่อน +2

      S

    • @v.ganesanganesan.v.9564
      @v.ganesanganesan.v.9564 11 หลายเดือนก่อน +4

      குறைகளை நிறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.குறை என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

  • @ramasubbukandasamy6449
    @ramasubbukandasamy6449 ปีที่แล้ว +23

    மனதிற்கு அமைதியை தரும் பாடல் மட்டும் அல்ல. ஶ்ரீமன் நாராயணனின் அருளை உள்வாங்கி நிம்மதியை தரும் பாடல்...

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @jayanthi6383
    @jayanthi6383 11 หลายเดือนก่อน +14

    மிகவும் அருமையான பாடல். கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. ஓம் நமோ நாராயணா.

  • @thirumoorthi7526
    @thirumoorthi7526 2 ปีที่แล้ว +34

    🙏🌹🌷🌹 ஹரே கிருஷ்ணா ஹரே ராமா மனஅமைதிக்கான‌ பாடல்தான் நன்றி வணக்கம் 🌹🌷🌹🙏

    • @jssekar414
      @jssekar414 11 หลายเดือนก่อน

      S.OK❤

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @durgaanbu1395
    @durgaanbu1395 ปีที่แล้ว +18

    Appa please 🙏🙏🙏 save my amma, my Appa, my husband, my son and me and give us happy, healthy and peaceful life

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3v ปีที่แล้ว +14

    நாராயணா நாராயணா நாராயணா 🙏 அடியேனை ஆட்கொண்டு அருள் நாராயணா 🙏

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 ปีที่แล้ว +22

    குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா கேட்க கேட்க ஆனந்நம்.பாடல் அற்புதம்.பெருமாளை பாடும் பொழுது மெய் மறந்து இந்த பாடலை கேட்போம்.கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏🙏

    • @krishnaveniprakash7128
      @krishnaveniprakash7128 ปีที่แล้ว

      எத்தனை முறை கேட்டாலும் சரி நம்மை மெய் மறந்து கேட்க வைக்கும் பாடல்

    • @Smt671
      @Smt671 7 หลายเดือนก่อน

      S

  • @sasikala12347
    @sasikala12347 9 หลายเดือนก่อน +7

    குறை.ஒன்றுமில்லை.அற்புதமான வரிகள்.ஆழ்ந்த கருத்துக்கள்.மன ஆறுதல்
    தரும் இந்தபாடல்.பாடியவருக்கும்
    எழுதியவர்க்கும்..கோடானு. கோடி நன்றிகள்.பாராட்டுக்கள்.🙏❤💐

  • @srinivasans4049
    @srinivasans4049 14 วันที่ผ่านมา

    உண்மை
    மன அமைதிக்கான பாடல்
    🙏🙏🙏

  • @umaraja2921
    @umaraja2921 9 หลายเดือนก่อน +11

    இந்த குரலில் வார்த்தைகள் தெளிவாக விளங்குஹிறது
    தயவு வேண்டி பாடும் குரல் ..மிக அருமை 👌🎶

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 10 หลายเดือนก่อน +7

    சர்வமும் கிருஷ்ணா அர்ப்பணம்

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @vanajasarangan8350
    @vanajasarangan8350 ปีที่แล้ว +8

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் தன்னம்பிக்கை கிடைக்கிறது. நன்றி

  • @shantishetty9052
    @shantishetty9052 9 หลายเดือนก่อน +11

    மனம் கவலையாக இருந்தது பாடல் கேட்டதும் தைரியும் வந்தது ❤🙏🙏🙏

    • @kannatha548
      @kannatha548 9 หลายเดือนก่อน

      நிம்மதிய எங்கு தேடினாலும் முழுமையாக கிடைக்காது கொஞ்ச நேரம் நிம்மதி தான் நிம்மதி முழுமையாக கிடைக்கும் இடம் ஆன்மீகம் இது தான் நிறந்தர அமைதி நித்தம் இறைவன் நினைங்க மனம் அமைதி அடையும் தியானம் பண்ணுங்க ஓம்சக்தி

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/psidH4b2RMA/w-d-xo.htmlsi=n9M0jjQVO4oggwVA

  • @gopinathankuppusamy7999
    @gopinathankuppusamy7999 23 ชั่วโมงที่ผ่านมา

    இப்பாடலை கேட்டவுடன் என்னையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +17

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய🙏🙏

  • @user-oo1hb6hb8x
    @user-oo1hb6hb8x 6 หลายเดือนก่อน +2

    Romba naal piragu ippaadalai migavum rasiikiren❤❤❤🥰🥰

  • @sankareswarib9988
    @sankareswarib9988 ปีที่แล้ว +5

    Hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna hare krishna

  • @krishnans7833
    @krishnans7833 7 หลายเดือนก่อน +3

    Jai Shree Krishna

  • @aathiswaran7034
    @aathiswaran7034 ปีที่แล้ว +9

    மெய், ஒம் நமசிவாய, ஒம் நமோ நாராயணாய, 🤗🪔🙇🏻‍♂️🙏💐💙🌱👌

  • @muruganradha5587
    @muruganradha5587 6 หลายเดือนก่อน +4

    மனம் அமைதி இல்லாத நிலையில், மனம் அமைதி பெறும், இனிய குரலில் மனம் அமைதி
    பெறுகிறது. பாடல் வரிகள் நம்பிக்கை தருகிறது. வாழ்க வளமுடன்.

  • @lakshithasugan3556
    @lakshithasugan3556 10 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை கேட்டு கண்ணீர் வந்தது

  • @mahesheservices2522
    @mahesheservices2522 3 วันที่ผ่านมา

    கணவனுக்கு மேலாக நான் உன்னிடம் வந்துள்ளேன் துணை நிற்பேன்

  • @purijagannathan9402
    @purijagannathan9402 7 หลายเดือนก่อน +3

    நின்பாதாரவிந்தங்களில் பணிந்தேன் மாதவா கேசவா கண்ணா ஸ்ரீ கிருஷ்ணா*

  • @SaravanaKumar-ir2lh
    @SaravanaKumar-ir2lh 9 หลายเดือนก่อน +6

    பாடலை கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது❤❤❤❤❤❤❤ குரல் வளம் அருமை

  • @rekhaguru5156
    @rekhaguru5156 9 หลายเดือนก่อน +4

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா.... குறை ஒன்றும் இல்லை கண்ணா.......❤❤❤❤

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 9 หลายเดือนก่อน +6

    ஓம் ஶ்ரீ கிருஷ்ண நமக துணை 🐄🙏🌹

    • @suseelas8698
      @suseelas8698 9 หลายเดือนก่อน

      Om name bagavathe vasudevaya

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว +8

    அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️🌹👌👌👌👌👌👌👌
    பகிர்ந்தமைக்கு நன்றி 🌹♥️🙏
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 9 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ கிருஷ்ண துணை 🌷🙏

  • @loganathanc1808
    @loganathanc1808 ปีที่แล้ว +8

    ஓம் நாராயணா. ஓம் விஸ்வகர்மா

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 7 หลายเดือนก่อน +5

    This song is a medicine for releaving my sorrow thank lord krishna for this

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 10 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ கிருஷ்ண நமக துணை 🙏🌹

  • @madevanpillai9171
    @madevanpillai9171 16 วันที่ผ่านมา

    Very great meaning full vishnu devotional song

  • @user-yj6go6ty4y
    @user-yj6go6ty4y 21 วันที่ผ่านมา +1

    ஒவ்வொரு பூக்களுமே பாடல் ஏதோ போராட்டம் வாழ்வென்றால் போர்க்களம் என சில ஏற்க முடியாததாக உறுத்தல்கள் இருந்தது. ஆனால் உங்கள் பாடல் நிம்மதி தருகிறது. 🙏🙏

    • @sadhanaipen7122
      @sadhanaipen7122  19 วันที่ผ่านมา +1

      நன்றிகள் பல 🙏🙂

  • @balarajeswari3342
    @balarajeswari3342 ปีที่แล้ว +5

    Balarajeswari. எனக்கு பிடித்தமான நல்ல பாடல். மனம் மிகவும் வேதனையாக இருக்கும்போது இப்பாடலைக் கேட்கும்போது ஒரு அமைதி கிடைக்கும்.

    • @Krishna-zn2rf
      @Krishna-zn2rf ปีที่แล้ว +1

      ❤myfavaritesong.verypeacefulandlovelytomuch.❤

  • @ramasamykrishnamoorthy3538
    @ramasamykrishnamoorthy3538 10 หลายเดือนก่อน +7

    மன அமைதகயை தரும் கருத்துள்ள ஆன்மீகப்பாடல்.

  • @baskersaro
    @baskersaro 12 วันที่ผ่านมา

    அருமையான வார்த்தைகள்.

  • @gnanasekarramachandran8319
    @gnanasekarramachandran8319 9 หลายเดือนก่อน +1

    அமைதியும்் நிம்மதியும் மகிழ்ச்சியும் கண்டேன் ஹரே கிருஷ்ணா

  • @durgaanbu1395
    @durgaanbu1395 ปีที่แล้ว +5

    Om Sai Ram 🙏🙏🙏

  • @balaperumal8536
    @balaperumal8536 ปีที่แล้ว +4

    Super song🎵 அருமையான பாடல்

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 ปีที่แล้ว +3

    கிருஷ்ணா நாராயணா கோவிந்தா நம் நாராயணா

  • @krishnamurthythevar3115
    @krishnamurthythevar3115 10 หลายเดือนก่อน +1

    Govinda hare Govinda

  • @diya3487
    @diya3487 7 วันที่ผ่านมา

    கிருஷ்ணா என் வீட்டில் எப்பவும் பால் தயிர் மோர் வெண்ணை நெய் இவை அனைத்தும் நிறைந்து இருக்க வேண்டும் ❤

  • @velayudhanmuthuswamy2851
    @velayudhanmuthuswamy2851 ปีที่แล้ว +33

    Written by Chakravarthy Rajagopala Achari ( Rajaji ) and sung by Bharatha Ratna Mrs.M S Subhalakshmi is simply mesmerising and no other voice is matching to this devine voice and rendition. ❤❤

    • @amudhaamudha5674
      @amudhaamudha5674 ปีที่แล้ว +1

      Vera level my sweet song

    • @krishnans7833
      @krishnans7833 7 หลายเดือนก่อน

      Rajagopalachari....not Achari

  • @manideebikamanideebika8986
    @manideebikamanideebika8986 ปีที่แล้ว +7

    Really nice song. Na feel pannim pothu entha paatta keppa.realy good vibes.

  • @kavithamalathi3024
    @kavithamalathi3024 ปีที่แล้ว +3

    Indha paadalukku manadhu adimai.......govindha govindha....

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว +8

    இதமான பாடல் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @user-te6cc4hc6f
    @user-te6cc4hc6f ปีที่แล้ว +4

    உருக் வைக்கும் குரல்.. என்ன அருமையான கருத்துக்கள்.ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல தேவகானம்.. ஆனால் இது ராஜாஜி எழுதியது அல்ல.அது.எம்.எஸ் சுப்புலட்சுமி
    அம்மா பாடியது

  • @prithiviv1866
    @prithiviv1866 11 หลายเดือนก่อน +3

    M.S.அம்மா பாடல் மனதிற்கு அமைதி தரும்.அம்மாவின் குரலில் இப்பாடல் மிகவும் அருமை

  • @deepa3641
    @deepa3641 ปีที่แล้ว +6

    🙏 ஓம் நமோ நாராயணா 🙏

  • @karthikeyanarumugam7790
    @karthikeyanarumugam7790 7 หลายเดือนก่อน +1

    Hare Rama Hare Krishna 🙏🙏🙏

  • @malinivel9376
    @malinivel9376 ปีที่แล้ว +7

    மிக அருமையான பாடல் வரிகள் குரல் இன்னிசை

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 ปีที่แล้ว +6

    அருமையானபாடல்❤

  • @rajaswinathi
    @rajaswinathi 7 หลายเดือนก่อน +1

    நன்றி 🌹நற்பவி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 ปีที่แล้ว +4

    Super..song..Ohm. Namo Narayana ya.. Shree Krishna ya Namaha.. 🙏🙏

  • @lathavasudevan8416
    @lathavasudevan8416 ปีที่แล้ว +5

    Hare Krishna 🙏🏻🙏🏻

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 ปีที่แล้ว +4

    ஹரே ராம ஹரே கிருஷ்ணா!!! கண்ணா மணி வண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 ปีที่แล้ว +3

    Hare rama hare krishna

  • @kaaliellai1378
    @kaaliellai1378 10 หลายเดือนก่อน +2

    👌🙏🙏🙇🏻‍♀️😱💐💐💐. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰💐💐💐

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 7 หลายเดือนก่อน +1

    Appa krishna❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arvinds8525
    @arvinds8525 ปีที่แล้ว +2

    Jai Sri Krishna namo Narayana. Kesava, madhava, govinda, mathusudhana, narasimha moorthiye, ramabirane. Om namo Narayana.

  • @sridevimurugan2594
    @sridevimurugan2594 6 หลายเดือนก่อน +1

    Emm kudumbha kuladeivam maniyambadi vengataramana ramana swamy inn arul vendi vanakughiren🙏🔔🔔🔔🔔🔔 while i heard this song enn kasdangal kanerai karaithathu , ❤ melting song

  • @savithris5127
    @savithris5127 10 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் நன்றி

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 9 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanayaya Hari Om
    Hare Krishna Hare Krishna Radhey Krishna Radhey Krishna Radhey Krishna Radhey Radhey Panduranga Jagannath Prabhu Hari Om bless us 🙏🙏🙏🙏🙏

  • @user-sv3os6xp4h
    @user-sv3os6xp4h 9 หลายเดือนก่อน +3

    எனக்கு இந்தப் பாடல் கேட்க கேட்கும் போதெல்லாம் மனதிற்கு நிம்மதியாக இருக்கும்

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce ปีที่แล้ว +5

    கண்ணன் என் காதல் கணவன். ❤❤❤❤❤💖💖💖💖💖💖❤❤❤💝💝💞💞💝❤❤💖💖💖❤❤💝💝💝💝💞💝❤❤💖💖💖💘💘💘💘💘💘💘💘💘💞💞💝💝❤💘💘💘💘

  • @sreehome4699
    @sreehome4699 8 หลายเดือนก่อน +1

    Hare Rama hare Krishna Jai Sri Ram radhe radhe Jai Hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelagpay8220
    @leelagpay8220 ปีที่แล้ว +9

    Fluit and rhythm are awesome awesome awesome

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 หลายเดือนก่อน

    Hare Krishna 🙏 Govinda 🙏 Govinda 🙏 Govinda 🙏 Krishna 🙏 Govinda 🙏 Hare Krishna 🙏 Govinda 🙏 Govinda 🙏 Govinda 🙏.

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o 7 หลายเดือนก่อน +1

    JAI KRISHNA

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 10 หลายเดือนก่อน +1

    சக்கரவர்த்தி ராஜாஜி பாடல் அருமை இனிமை,

  • @madhumitha3187
    @madhumitha3187 หลายเดือนก่อน

    Jai shree Krishna 🙏🙏🙏

  • @csmani6458
    @csmani6458 8 หลายเดือนก่อน +1

    அருமையான வரிகள் மற்றும் இசை

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +7

    ஓம் நமோநாராயணாய நமக
    🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @SelvamSelvam-it3tm
    @SelvamSelvam-it3tm 9 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு வார்த்தையும் உடல் புல்லரிக்க செய்தது கோவிந்தா கோ.....‌..விந்தா........

  • @vanvanroja3771
    @vanvanroja3771 7 หลายเดือนก่อน +1

    ❤மிக அழகாக இருந்தது

  • @poornimatamilselvam5139
    @poornimatamilselvam5139 ปีที่แล้ว +3

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 ปีที่แล้ว +2

    Hare Krishna Krishna Krishna hare hare

  • @gitanjalis.r3007
    @gitanjalis.r3007 ปีที่แล้ว +5

    Heart touching song,very nice, Hare Krishana.

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 ปีที่แล้ว +2

    ஜெயராம் ஜெயராம் ஜெயராம் ஜெய ஜெய சீதாராம்...

  • @sarasav2366
    @sarasav2366 8 หลายเดือนก่อน +1

    பாடல் மிகமிக அருபைஆழ்ந்த கருத்துக்கள் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @durgaanbu1395
    @durgaanbu1395 ปีที่แล้ว +4

    Appa please 🙏🙏🙏 save my amma, my Appa, my husband, my son and me and give us happy, healthy and peaceful lofe

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 6 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா

  • @pushkalaiyer7733
    @pushkalaiyer7733 7 หลายเดือนก่อน

    Hare rama rama rama hare hare hare krishna krishna krishna hare hare

  • @pacseshadri
    @pacseshadri ปีที่แล้ว +4

    நிம்மதியும்,உத்வேகம் தரும் கீதம்

  • @hfv2751
    @hfv2751 ปีที่แล้ว +3

    Hare..Krishna 🙏🙏🙏🙏🙏🙏❤️