வாதைகளுக்கெல்லாம் தலைவர் யார், 1008 வாதைகள் யார் யார், பாண்டி முனீஸ்வரன் ஒரு வாதை தெய்வமா,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தெய்வங்களுக்கெல்லாம் தலைவர் யாரு பாண்டி முனீஸ்வரன் ஒரு வாத தெய்வமா 108 வாதை என்றால் என்ன 1008 வாதை என்றால் என்ன வாதை தெய்வங்களைப் பற்றி ஒரு சிறப்பான ஒரு தொகுப்பு, #shortsviral #kavaldeivam #sudalai #mayandi #mannaraja, #trending #tamil, #karuppasamy_villupattu #karupusamy #mayandi

ความคิดเห็น • 29

  • @Nellaiindrajith
    @Nellaiindrajith  3 หลายเดือนก่อน +2

    தங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @pagamers4640
    @pagamers4640 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      Pls subscribe and share brother,support brother

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 3 หลายเดือนก่อน +1

      நொண்டி கருப்பசாமிகருப்பசாமியின் அவதாரம்

  • @iyappanm2222
    @iyappanm2222 3 หลายเดือนก่อน +4

    முண்டசாமி வாதை ன்னு எப்டி சொல்வீங்க சகோ அவர் சிவபெருமான்

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும், சுடலை அப்பன் மற்றும் 18ம் படி கருப்பு, முண்டன், முனீஸ்வரன் இவர்கள் மட்டும்தான் வாதைகள் அல்ல, தென் தமிழகத்தில் அணைத்து ஆண் தெய்வங்கள் பெயர் கடைசியில் சுடலை என்று முடியும், அதே போல் சத்திராதி முண்டன் சுவாமி பெயரும் அப்படி வந்ததே, அவர் ஒரு வாதை தெய்வமே

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 3 หลายเดือนก่อน +1

      @@Nellaiindrajith கருப்பசாமியின் அவதாரம் நொண்டி கருப்பசாமி அவர் எப்படி வாதை ஆவார்

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน +2

      @@vijuvishnu1007 next vedio i will upload in God of Nondi karupu 🙏

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 3 หลายเดือนก่อน +1

      @@Nellaiindrajith neega ublod panna pora video sonai samy varalara irukum nonti karupan varalaru veru

    • @vijuvishnu1007
      @vijuvishnu1007 3 หลายเดือนก่อน +1

      @@Nellaiindrajith சோனைசாமி தான் மனிதனாய் பிறந்து கருப்பனாய் மாறியவர்
      ஆனால் நொண்டி கருப்பசாமி
      கருப்பசாமியில் இருந்து வந்தவர் நொண்டி கருப்பன் சந்தன கருப்பன் முத்து கருப்பன்

  • @ketchilapurammedia
    @ketchilapurammedia 3 หลายเดือนก่อน +1

    முண்டசாமி வாதை ன்னூ எப்படி சொல்லுவீங்க சகோ அவர் சிவபெருமான் அது உங்களுக்கு தெரியுமா சகோ

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/qLsFgcP-uzA/w-d-xo.htmlsi=4ieVouFeQt7QeA3J

    • @ketchilapurammedia
      @ketchilapurammedia 3 หลายเดือนก่อน +2

      சகோ உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @vijuvishnu1007
    @vijuvishnu1007 3 หลายเดือนก่อน

    நொண்டி கருப்பசாமி கருப்பசாமியின் அவதாரத்தில் வந்தவர்

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน +1

      Please support and share

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน +2

      நீங்கள் கேட்கும் கேள்விகள் என்னை மேலும் என் தேடலை அதிக படுத்தும் 🙏🙏🙏

    • @GanesanGanesan-h4q
      @GanesanGanesan-h4q 3 หลายเดือนก่อน +1

      முண்டசாமி வாதை தெய்வம்ன்னனு சொன்னதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      Link kuduthu iruken pls check

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/qLsFgcP-uzA/w-d-xo.htmlsi=Caj8TOMQJBQTGCCj

  • @mtsrm6753
    @mtsrm6753 3 หลายเดือนก่อน +1

    சுடலை மாடன் சிவனோட குழந்தை சொல்லுறீங்க...
    அதனால
    சுடலை மாடன் வாதை தெய்வம் இல்ல சொல்லுறீங்க...ok
    பூமியில் தாய் தந்தையார்க்கு குழந்தையாக பிறந்து ஒரு சூழ்நிலையில் மாண்டு (இறந்து) பின் சிவன் கிட்ட வரம் வாங்கி தெய்வமா ஆகி அந்த பகுதி மக்கள காப்பாத்தி வர்ற சாமி எல்லாம் வாதை தெய்வம் சொல்லுறீங்க ok
    அப்போ
    முண்டன் யாரோட குழந்தை...
    முண்டன் எப்படி வாதை தெய்வம் ஆனார் 🤔🤔🤔
    முண்டனோட அம்மா அப்பா யாரு அவர எப்பிடி வாதை தெய்வம் னு சொல்லுறீங்க
    🤔🤔🤔

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน +1

      அதற்கான தெழிவான வீடியோ கீழ குடுத்து இருக்கேன் full ஆஹ் பாருங்க 7 minitsku apram detail ah சொல்லி இருகாங்க
      th-cam.com/video/qLsFgcP-uzA/w-d-xo.htmlsi=Heu-DyXhRbLFg367

    • @mtsrm6753
      @mtsrm6753 3 หลายเดือนก่อน +1

      அந்த வீடியோ ல 21 வாதை களும் மந்திரவாதி ஏவி விட்ட பேய்கள் னு சொல்லுறாங்க... 🤷‍♂️

    • @Nellaiindrajith
      @Nellaiindrajith  3 หลายเดือนก่อน

      எங்கள் ஊரில் கதைகளில் அப்டிதா இருக்கு ஐய்யா, வாதைகள் அப்டினா பேய்கள்தான், அதுல வரம் வாங்குனவங்களைத்தா நமக்கு காவல் தெய்வமாக இருக்குறாங்க, புரிஞ்சிக்கோங்க