Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 2.9K

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 3 ปีที่แล้ว +111

    உடலெல்லாம் மெய் சிலிர்த்து புல்லரிக்குது.சின்ன வயதில் அடிக்கடி கேட்கும் வில்லுப்பாட்டு.வேற வில்லுப்பாட்டு கேட்டதே இல்லை.அவ்ளோ சூப்பரான வில்லுபாட்டு.மனப்பாடமாக சில வரிகள்.அவ்ளோ அருமை.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.திக்கற்றவருக்கு தெய்வமே துணை.21 பீடமாக இருக்கும் எங்கள் குலதெய்வ கோவிலில் இருக்கிறார் சுடலை மாடன்.என் தெய்வமே எல்லோரையும் காப்பாற்று.என்றும் நீயே துணை.🙏🙏🙏🙏

    • @ManiKandan-zk9ib
      @ManiKandan-zk9ib ปีที่แล้ว

      ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண

    • @rajakumark4347
      @rajakumark4347 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @SivaSiva-uh6ce
      @SivaSiva-uh6ce 3 หลายเดือนก่อน +2

      Pappa

    • @MUTHUPRAKASHM
      @MUTHUPRAKASHM 15 วันที่ผ่านมา +1

      SuperSong

  • @srikannapiranvillisai9696
    @srikannapiranvillisai9696 ปีที่แล้ว +22

    அம்மாவின் குரல் வளம் மிக அருமைஉங்களை வாழ்த்த வயதில்லைவணங்குகிறோம்உங்களின் குரல்வளம் மிகச்சிறப்புஉங்களுக்கு எனது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை சார்பாகநன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @chandraprabahar9995
    @chandraprabahar9995 2 ปีที่แล้ว +145

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வில்லுப்பாட்டு. இந்த வில்லுப்பாட்டை கேட்கும் அனைவருக்கும் சுடலை ஈசன் முண்ட சுவாமி சகல சௌபாக்கியங்களும் அருளட்டும்.

    • @Madasamy-ns6tl
      @Madasamy-ns6tl 7 หลายเดือนก่อน +1

      😊😊😊

    • @mageshwari2873
      @mageshwari2873 4 หลายเดือนก่อน

      ​@@Madasamy-ns6tlok 👌 t

  • @xavierr5348
    @xavierr5348 3 ปีที่แล้ว +174

    அருமையான வில்லுப்பாட்டு இதுவரை 1000 முறைக்கு மேல் கேட்டுகொண்டுதான் இருக்கிறேன். இதுவரை சளிப்பு ஏற்படாத ஒரே பாடல், வரிகள், குரல்வளம் , வாழ்க வளமுடன் தாயே

  • @mpperiasamy3289
    @mpperiasamy3289 4 ปีที่แล้ว +53

    விளாத்திகுளம் ராஜலெட்சிமி அம்மா அவர்கள் தெய்வீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ganeshannagasworks
    @ganeshannagasworks 4 ปีที่แล้ว +92

    என் குல தெய்வம் ஸ்ரீ சுடலை மாடசாமியின் வரலாற்றை மிக சிறப்பாக அனைவருக்கும் புரியும் படி பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sureshm3502
    @sureshm3502 ปีที่แล้ว +124

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உண்மையான கலியுக கண்கண்ட தெய்வம் மாயாண்டி சுடலை ஈசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +42

    ஐயா சுடலை மாடசாமி கதையை அருமையாக பாடிய வில்லுப் பாடல் குழுவினருக்கு நன்றி ஐயா அருமையான பாடல் வரிகள் அருமை ஐயா

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 ปีที่แล้ว +33

    அருள்மிகு ஸ்ரீஐக்கோர்ட் மகாராஜா அய்யா துணை 🙏🙏

  • @RutharanKarapu
    @RutharanKarapu ปีที่แล้ว +126

    இந்த வில்லிசை பாடலை கேட்கும் அனைத்து மக்களுக்கும் சுடலைமாடன் ஆசிர்வாதம்

  • @mekanagaraj
    @mekanagaraj 7 ปีที่แล้ว +250

    அருமையானக்குரல் தெளிவாக ஒவ்வொருப்பதத்தையும் உச்சரிக்கின்றார் ஸ்ரீ ராஜலக்ஷ்மி அம்மா! இதை இங்கே யூடியூபிலே ஏற்றியவர்களுக்குப்பாராட்டுக்கள்.

  • @karthik0858
    @karthik0858 ปีที่แล้ว +997

    யாரெல்லாம் 2024 இல் கேட்கிறீர்கள். இந்த நாள் கேட்கும் போதும் அருமையாக உள்ளது🙏🙏🙏

    • @yugeshpandi4253
      @yugeshpandi4253 ปีที่แล้ว +63

      😊

    • @jeyakumarjayakumar868
      @jeyakumarjayakumar868 ปีที่แล้ว +22

      Naan

    • @Rana-33sweet
      @Rana-33sweet ปีที่แล้ว +24

      Nan daily kepen

    • @arunakanchana7017
      @arunakanchana7017 ปีที่แล้ว +11

      கோவில்பட்டி, எங்கள் தாத்தா கோயிலில் (உடன்குடி பிடி மண்ணில் உருவான)சுடலைமாடனுக்கு இன்று கொடைத்திருவிழா (30-01-2024) இரவு 12க்கு... எங்களால் செல்லமுடியவில்லை. இருப்பினும் மனதில் மாயாண்டியின் நினைவுகளுடன் 🙏🙏🙏🙏

    • @maheshmugish3109
      @maheshmugish3109 11 หลายเดือนก่อน +1

      Nan👍👍🙏🙏🙏

  • @baburamesh4491
    @baburamesh4491 5 ปีที่แล้ว +648

    நான் சிறுவனாக இருந்த போது
    ஆச்சரியம் மற்றும் பயத்துடன் கேட்டு வளர்ந்த வில்லுப்பாட்டு...
    எங்கள் ஹிந்து தர்மத்தின் வீரம் மீக்க சுடலைமாடன் சுவாமியே சரணம்...

    • @thiruppathikumar8731
      @thiruppathikumar8731 4 ปีที่แล้ว +5

      Pundakku pirantha payalea .ethu saiva samaya paaddu.

    • @tamilisai2923
      @tamilisai2923 4 ปีที่แล้ว +31

      இது ஹிந்து வா dam.dei...
      குலதெய்வம் டா...
      ஹிந்து இல்லை டா...எங்க முன்னோர்கள் டா

    • @p.kattapommanp.kattapomman7096
      @p.kattapommanp.kattapomman7096 4 ปีที่แล้ว +2

      @@thiruppathikumar8731 .

    • @arunaiiaruna5907
      @arunaiiaruna5907 4 ปีที่แล้ว +1

      @@thiruppathikumar8731 ĺà

    • @sureshvel6165
      @sureshvel6165 3 ปีที่แล้ว +26

      சுடலைமாடன் ஆரியத்தின் ஹிந்து கடவுள் கிடையாது தமிழர்களின் குலத்தை காக்கும் மாவீரன் தமிழர்களின் தெய்வம்.....

  • @sathishsms9781
    @sathishsms9781 11 หลายเดือนก่อน +4

    உறுதியாக நம்பி வேண்டினால் கேட்ட வரம் அள்ளி கொடுப்பவன் ஐயா மாயாண்டி சுடலை ஈசன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanniammalkanniappan2983
    @kanniammalkanniappan2983 2 ปีที่แล้ว +59

    அற்புதமான குரல்..அருமை..
    அம்மாவின் வில்லிசை அகிலமெல்லாம் ஒலிக்கட்டும்..

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 ปีที่แล้ว +187

    சுடலை மாடசாமி கதை அருமை நாட்டுப் புற பாடல் வழியில் இருந்தாலூம் அழகிய சொற்க்கள் கற்ப்பனை வடிவம் மாறாத அருமை அம்மாவிளாத்திகுளம் ராஜலட்சுமி கணீர் குரல் பிளஸ் பாயிண்ட் அருமை கவிஞர் தில்லை

    • @jeniljustin9375
      @jeniljustin9375 5 ปีที่แล้ว +2

      koki

    • @mayandips7382
      @mayandips7382 3 ปีที่แล้ว +1

      நான் இதுவரை இவர்களின் வில்லிசையை நேரில் பார்க்கவில்லை.
      அருமையான குரல் வளம்.
      ஸ்ரீஒத்தபனை சுடலையாண்டவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    • @vijayana931
      @vijayana931 2 ปีที่แล้ว

      மாடசாமி

    • @MUTHUPRAKASHM
      @MUTHUPRAKASHM 15 วันที่ผ่านมา +1

      சுடலை பிடிக்குமா

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 ปีที่แล้ว +167

    தவறு செய்பவர்கள் சட்டத்தின் தீர்ப்புகளில் இருந்து தப்பிக்கலாம் ஆனால் என் அப்பன் சுடலை ஆண்டவன் தீர்வுகளில் இருந்து தப்பிக்க முடியாது🙏🙏🙏

    • @drama__cutz1994
      @drama__cutz1994 4 ปีที่แล้ว +5

      உண்மை

    • @balaji3464
      @balaji3464 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @deivakumar6869
      @deivakumar6869 2 ปีที่แล้ว

      En kula deivàm en sudalai appan, kan kanda deivam.

    • @saraswathisudha1054
      @saraswathisudha1054 2 ปีที่แล้ว +2

      Unmai en sudalaimaadan Vali vanthavargal orunaalum matravargalin porutkalai abakarikka ninaikka maataargal. Avargalidam matravargal abagarikka ninaithan en thatha sudalaimaadan karuvarupaan

    • @kanjana.pkanjana.p5777
      @kanjana.pkanjana.p5777 11 หลายเดือนก่อน

      Kandipa sakthi vaithanatha deivam

  • @velammalv6754
    @velammalv6754 4 ปีที่แล้ว +50

    சுடலை மாடன் அருள் கிடைக்க வேண்டி கொள்கிறேன்

  • @muruganmk3940
    @muruganmk3940 3 ปีที่แล้ว +44

    கருவாகி உருவாகி திருவாகாமல் நெருப்பிலே பூத்தமலர் சூப்பர் ஸ்டார் சுடலைமாடசாமி

  • @esakkinainar1023
    @esakkinainar1023 ปีที่แล้ว +13

    தினமும் ஒரு முறை இந்த வில்லை கேட் பேன் எங்கல் குலதெய்வம் அத்திமரத்து சுடலை

  • @Tourister__lover
    @Tourister__lover 4 ปีที่แล้ว +170

    நான் சிறு வயதிலேயே கும்பிடும் ஒரே தெய்வம் சுடலை மாடசாமி சுவாமி 😍😍😍😍😍😍😍😍😍

    • @anandh2340
      @anandh2340 4 ปีที่แล้ว +3

      பள்ளி பத்து மாயாண்டி துணை

    • @kokkikumar123.
      @kokkikumar123. ปีที่แล้ว +4

      Naanum thn Broww 🙏

    • @esanthanbu3346
      @esanthanbu3346 11 หลายเดือนก่อน

      ​@kokkikumar1👎👍👍🐆🐆23. E, esanth

    • @PradeepKumar-vh4rf
      @PradeepKumar-vh4rf 11 หลายเดือนก่อน

      😊

    • @RajaKumar-im4hj
      @RajaKumar-im4hj 5 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @pattus6868
    @pattus6868 2 ปีที่แล้ว +85

    இப்போது இந்த வில்லுப்பாட்டை கேட்கும்போது திருநெல்வேலி மாவட்டம் எங்கள் காக்கநல்லூரில் சுடலைமாடன் கோவலில் சிறுவயதில் கோவிலில் அம்மாவோடு சேலையை விரித்து அம்மாவோடு உட்கார்ந்து கேட்ட நியாபகம் மனதில் வறுடுகிறது...

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 4 ปีที่แล้ว +98

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது மீண்டும் கேட்கத் தூண்டும்...... அருமையான குரல் பதிவு.

  • @pravin1923
    @pravin1923 ปีที่แล้ว +6

    46:33 😢😢இந்த பகுதி வரும் போது நான் மிகவும் அழுவேன். பாவம் மாவிசக்கி. ஆனால் அவளை திருமணம் செய்து சுடலைமாடத்தி என்ற பெயரில் தன்னுடன் வைத்து உள்ளார் சுடலைமாடசாமி ❤🙏

    • @vscn3011
      @vscn3011 ปีที่แล้ว +2

      நானும் தான்

  • @mageswarana6432
    @mageswarana6432 3 ปีที่แล้ว +128

    நான் ஆறுமுகமங்கலம் கோவிலில் டீ வியாபாரம் பண்ணும் போது இந்த பாடல் தான் என்னை தூங்கவிடாமல் வியாபாரம் செய்ய வைக்கும்
    அருமையானா குரல் வளம் அம்மாவுக்கு சுடலைமாடன் கண்முன்னே வந்து ஆசீர்வாதிப்பார் நான் இன்று பொறியாளராக வேலை செய்வது சுடலைமாடனின் ஆசிர்வாதம்

    • @sorimuthuraja3053
      @sorimuthuraja3053 3 ปีที่แล้ว +4

      சுடலைமாட ஐயா துணை

    • @sathishkumar4873
      @sathishkumar4873 2 ปีที่แล้ว +3

      )

    • @MrPrabaharanmech
      @MrPrabaharanmech 2 ปีที่แล้ว

      @@sorimuthuraja3053 Wbbbbbbobbbbbbbbbbobbobbbobbbbbbbbbobbbobbbbbobb both bub bbbbbbbbbbbbbbbbbbobobbbbobbbbbbbbbbibbbobbbbb bbb beginning both

    • @kappan4776
      @kappan4776 2 ปีที่แล้ว +1

      S

    • @petchiappanpetchiappan8467
      @petchiappanpetchiappan8467 2 ปีที่แล้ว +1

      அங்க உள்ள தெய்வம் படுகை காத்த சுடலைமாடன் எங்கள் குல தெய்வம்....

  • @balamurugan-fp8ff
    @balamurugan-fp8ff 4 ปีที่แล้ว +221

    எங்கள் குல தெய்வமே சீவலப்பேரி சுடலை மாட சுவாமி ஐய்யா எல்லா மக்களையும் காத்தருள வேண்டும்

  • @selvaraj6132
    @selvaraj6132 4 ปีที่แล้ว +72

    அய்யா உண்டு அடியேன் சிறு வயதில்லை விறும்பி கேட்ட சுடலைமாடன் கதை சிறப்பு மிக சிறப்பு எங்கள் குல தெய்வம்

  • @kannana869
    @kannana869 4 ปีที่แล้ว +49

    எனது குல தெய்வம் சுடரின்று உதித்த தூயவன்

  • @KanisriArulbala
    @KanisriArulbala ปีที่แล้ว +4

    சீவலப்பேரி சுடலை மாடன் சுவாமி துணை அருமையான குரல் அம்மா வார்த்தைகள் அழகாக உள்ளது தினமும் காலை மாலை இரு வேலையிலும் பார்க்க தூண்டும் கதை &குரல்

  • @K.kathavarayanK.kathavarayan
    @K.kathavarayanK.kathavarayan 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் சுடலைமாடன் கதை

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +20

    ஆண்டி மாயாண்டி வருவார்
    நமக்கு ஒருநாளும் குறை இல்லையே...........

  • @duraidevi7949
    @duraidevi7949 4 ปีที่แล้ว +26

    ரொம்ப நல்லா இருக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இசை

  • @saraswathynarayanan7782
    @saraswathynarayanan7782 ปีที่แล้ว +3

    My 1st favourite kaval deivam ayya mayandi sudalai madan samy OM NAMASHIVAYA AYYA OM SAKTHI BARA SAKTHI ❤

  • @patchathan
    @patchathan 8 หลายเดือนก่อน +1

    அம்மா-வின் குரல் வளம், சொல் வளம் மிகவும் தெளிவாக இருக்கிறது.
    லைபீரியா தெற்கு ஆப்பிரிக்கா-வில் இருந்து
    மா. பச்சாத்தான்
    கீழ பாட்டாக்குறிச்சி.

  • @premkumar-nb1cr
    @premkumar-nb1cr 5 ปีที่แล้ว +48

    அருமையான கதை நான் இன்றும் பார்கிறேன் ஓமனில் இருந்து December 2019.
    💐VELSprem💐

  • @MuthuNadar-ex4uw
    @MuthuNadar-ex4uw ปีที่แล้ว +19

    நான் மும்பையில் இருந்து பார்த்தேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Palpandi-i2q
    @Palpandi-i2q ปีที่แล้ว +24

    என் குலதெய்வமே மாடன் துனண🙏🌹

  • @baskargurusamy9334
    @baskargurusamy9334 3 ปีที่แล้ว +55

    எங்கள் ஊரில் மார்கழி மாத காலையிலும் மாலையிலும் கேட்ட கதை ஐயா. அருமை. அம்மா ராஜலட்சுமி அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @mohanmelvin3719
    @mohanmelvin3719 3 ปีที่แล้ว +348

    நான் நூறு தடவை இந்த வில்லு பாட்டை கேட்டுருப்பேன் இன்னும் நூறு தடவை கேட்டாலும் தனி ஆனந்தமே காரணம் இந்த அம்மாவின் அருமையான குரலும் ஒரு காரணம் 👍👍🙏🙏

  • @Surendhar6696
    @Surendhar6696 4 ปีที่แล้ว +85

    என்னுடைய குல தெய்வம் & இஷ்ட தெய்வமான சுடலை ஆண்டவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...🙏🏻💪🏻🙏🏻

    • @skids-kt8ni
      @skids-kt8ni 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9O6ydfOlieQ/w-d-xo.html

  • @muppudathimadasamy9484
    @muppudathimadasamy9484 4 ปีที่แล้ว +136

    நான் நேசிக்கும் ஓரு தெய்வம் அய்யா சுடலைமாடசாமி கேட்ட வரம் நம்பிக்கை தெய்வம்

  • @balakarthi4297
    @balakarthi4297 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம் இலத்தூர் ஒத்தப்பனை சுடலை மாடன்.... ஐயாவின் கதையை அருமையாக பாடினீர்கள் அம்மா....

  • @saravananraj2400
    @saravananraj2400 2 ปีที่แล้ว +41

    ஓம் ஶ்ரீ சுடலை மாடசாமி போற்றி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasdm-hl6oc
    @sathyasdm-hl6oc ปีที่แล้ว +89

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை... அம்மாவின் குரல் மிக அருமை...

  • @samcp7688
    @samcp7688 4 ปีที่แล้ว +75

    எனக்கு உயிர் கொடுத்தவர் மற்றும் வாழ்பவர் வாழ்ந்துகொண்டிருப்பவர்.....

    • @sakthikumar9593
      @sakthikumar9593 2 ปีที่แล้ว

      நம் ஆதி முன்னோர் சுடலை

  • @hemamaliniv989
    @hemamaliniv989 6 ปีที่แล้ว +251

    அருமை நன்றி அம்மா..👌👌 எங்கள் அப்பன் ஶ்ரீ சுடலைமாடன் 😊😊

  • @kanagarajr9740
    @kanagarajr9740 7 ปีที่แล้ว +207

    சிறப்பு
    நான் இந்த பாடலை என்னோட சின்ன வயதில் கேட்டது
    இப்போதுதான் மறுபடியும் கேட்கிறேன்

    • @muralikrishnan6017
      @muralikrishnan6017 6 ปีที่แล้ว +5

      Kanagaraj R ஏன் இத்தனை நாள் கோமாவில் இருந்தீங்களா. ?

    • @punithanmacmac292
      @punithanmacmac292 6 ปีที่แล้ว +3

      Kanagaraj R ...ellu madan Nari

    • @anabsgs6226
      @anabsgs6226 6 ปีที่แล้ว +4

      Kanagaraj R Nz

    • @ramkumar.s10a35
      @ramkumar.s10a35 6 ปีที่แล้ว +3

      r

    • @jayakrishnan2472
      @jayakrishnan2472 6 ปีที่แล้ว +2

      Kanagaraj R

  • @muthuraj3793
    @muthuraj3793 2 ปีที่แล้ว +5

    நான் சிறுவயதில் மார்கழி மாதத்தில் காளியம்மன் கோவிலில் காலை மாலை தினமும் ஒலிக்கும் அருமையான வில்லிசை அன்று புரியவில்லை இன்று இந்த பாடலை கேட்கும் பொழுது சிறு வயது ஞாபகம் இந்தப் பாடல்கள் வரிகள் ஒவ்வொன்றும் மனப்பாடமாக உள்ளது அருமை

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc ปีที่แล้ว +4

    53:28 தென்காசி குற்றாலம் சென்றார் 🔥

  • @mahithakumar7823
    @mahithakumar7823 2 ปีที่แล้ว +9

    எனது ஊர் திப்பானம்பட்டி எங்கள் குலதெய்வம் ஞாபகம் வருகிறது

    • @Rana-33sweet
      @Rana-33sweet ปีที่แล้ว

      நானும் திப்பணம்பட்டி தான்

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 3 ปีที่แล้ว +13

    ஓம் சக்தி அய்யா ஶ்ரீ சுடலைமாடசாமி அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி துணை சரணம் அய்யா காவல்

  • @muthusiva3824
    @muthusiva3824 3 ปีที่แล้ว +147

    கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹

  • @rdkinggaming7342
    @rdkinggaming7342 หลายเดือนก่อน +3

    செம்மபதூர் சுடலேமாடசாமி துணை🙏

  • @majadivyasubivarshasujithv2242
    @majadivyasubivarshasujithv2242 3 ปีที่แล้ว +9

    கேட்ட வரம் கொடுக்கும் ஸ்ரீ மாயாண்டி சுடலை மாடசாமி துணை.....

  • @elango761
    @elango761 3 ปีที่แล้ว +58

    உங்கள் குரலும் , உடன்பிறப்புகளின் கோர்வையும் மிக அருமை ♥️♥️♥️♥️ இறைவன் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு 💐💐💐 ஓம் நமச்சிவாய 🙏🙏🕉🕉🕉

  • @sigamani666
    @sigamani666 4 ปีที่แล้ว +185

    மனகுழப்பம் உள்ளபோதுஎல்லாம் இந்தகதையைகேட்டால் மனநிம்பதி அடைகிறேன்

  • @ArunKumar-lx2zr
    @ArunKumar-lx2zr 3 หลายเดือนก่อน +2

    11:13 🙏 எனக்கு மிகவும் பிடித்த பாடல் அய்யா சீவலப்பேரி சுடலைமாடசுவாமி துணை ❤

  • @santhanamarie8346
    @santhanamarie8346 11 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ
    முண்டசாமி சுடலை மாடன் தென்காசி மாவட்டத்தில் மத்தாளம்பாறை ஊரில் உள்ளது.

  • @யோகியோகி
    @யோகியோகி 6 ปีที่แล้ว +487

    அம்மாவின் குரல் அருமை. அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும்

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    உயிக்காட்டு மாயான்டிசுடலை
    அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @Karuppaponsri
    @Karuppaponsri 8 หลายเดือนก่อน +19

    அப்பா நீ இருக்க என்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன் என்னோடு இருப்பா

  • @maddan8621
    @maddan8621 2 ปีที่แล้ว +56

    என்றும் நான் தினமும் வணங்கும் தெய்வம்.... என் அய்யா மாயாண்டி சுடலை ஈசன் 🙏🙏🙏🙏🙏எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் அய்யா

    • @Muthulakshmi-bc5ml
      @Muthulakshmi-bc5ml ปีที่แล้ว +3

      Ok

    • @Muthulakshmi-bc5ml
      @Muthulakshmi-bc5ml ปีที่แล้ว +2

      1

    • @Kuttachi37
      @Kuttachi37 ปีที่แล้ว

      V vv v Vv vv v v vvvv​v v vv vv v vv vv vv vv v v vvvvv vvvvvvvvvvvvv c@ v v vMuthulakv csvvvvvvvhmi vv vv v vv vv v vv ççvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv c çç ççvcccççvcccçvcvcvccvccvvv

    • @gurugurusamy9364
      @gurugurusamy9364 ปีที่แล้ว

  • @gnanasekarsekar9385
    @gnanasekarsekar9385 ปีที่แล้ว +42

    எங்கள் குலதெய்வம் சாமி ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலை மாடசாமி🙏🙏🙏🙏

  • @blacky424
    @blacky424 ปีที่แล้ว +7

    பனையூர்-மீனாட்சிபுரம் அருள்மிகு ஶ்ரீ சுடலைமாடன் கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் கேட்டது.அற்புதம்,மிக அற்புதம்❤

    • @kannanm6568
      @kannanm6568 ปีที่แล้ว

      எனக்கு எட்டிச்சேரி

  • @ramachandranm7954
    @ramachandranm7954 ปีที่แล้ว +16

    ஸ்ரீசுடலைசுவாமிதுணை
    சற்குருவேசரணம்
    🙏🙏🔥🙏🙏

  • @marimuthus3478
    @marimuthus3478 ปีที่แล้ว +103

    கண் கண்ட தெய்வம் எங்கள் சுடலை மாடசாமி போற்றி போற்றி

    • @ramachandranm7954
      @ramachandranm7954 ปีที่แล้ว +1

      நான் கண் கண்டதெய்வம்
      எங்கள்மணியடிச்சான்கோவில்ஸ்ரீசுடலைமாடசாமிபோற்றி
      போற்றி போற்றி

    • @olivufoods
      @olivufoods ปีที่แล้ว +1

      Nu

  • @charlascharlas3382
    @charlascharlas3382 ปีที่แล้ว +3

    Na iruka ❤❤❤

  • @Subala-lu2uo
    @Subala-lu2uo ปีที่แล้ว +3

    என் குலதெய்வம் கயத்தார் ஆற்றங்கரை சுடலை மாடன் 🙏🙏🙏🙏......

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 ปีที่แล้ว +24

    சிறு வயதில் மார்கழி மாதம் எங்கள் ஊர் கோவிலில் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் இன்றும் அதே இனிமை🙏🙏🙏

  • @lingams8203
    @lingams8203 2 ปีที่แล้ว +9

    கயத்தாறு அருள்மிகு ஸ்ரீ ஆற்றங்கரை சுடலைமாடசாமி துணை 🙏🙏🙏

  • @thagaval3068
    @thagaval3068 6 หลายเดือนก่อน +22

    ஜூலை மாதம் 27ஆம் தேதி அதற்குப் பின்பு யாரெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

  • @vijay.raj123
    @vijay.raj123 ปีที่แล้ว +2

    ரெண்டு நாள் ஆளை காணோம்❤❤❤❤❤

  • @azhagumanickam9261
    @azhagumanickam9261 4 ปีที่แล้ว +1

    Ayyane yella makkalum nalamudan vazha arul puriyungal sudalai eesane

  • @manimani-rw4cp
    @manimani-rw4cp 4 ปีที่แล้ว +53

    என்ன ஒரு குரல் கேட்க கேட்க தூண்டும் குரல் அருமை 😍😍😍😍

    • @தி.ஹரிராமன்
      @தி.ஹரிராமன் 2 ปีที่แล้ว

      ஓம் சுடரில் உதித்த தூயவனே சிவ புதல்வன் காவல் காக்கும் சுடலைபோற்றி போற்றி

  • @blacklove2219
    @blacklove2219 4 ปีที่แล้ว +65

    சுடலை மாடண் முண்டன் துணை...என் குல தெய்வம்...🙏🙏🙏உன்னை மட்டுமே நம்பி உள்ளோம் ஐயா🙏🙏🙏உன் அழங்கார கொடை விழா கான கொடி கண்கழ் போதாது ஐயா🙏🙏🙏

  • @Aasiriyapani0709
    @Aasiriyapani0709 ปีที่แล้ว +19

    அருமையான குரல் வளம்🥳🎊🙏🙏🙏

  • @jayaraja8761
    @jayaraja8761 ปีที่แล้ว +5

    அய்யா உண்டு இந்த வில்லுப்பாட்டு கேட்கும் போது உடல் புல்லரித்தது அருமையான பதிவு

  • @ksmani9879
    @ksmani9879 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வளம் கேட்குபோது கடந்த கால நினைவுகள் ஏரளாம் நினைவில் வருகிறது

  • @thangaraj9927
    @thangaraj9927 5 ปีที่แล้ว +73

    இந்த இசை நிகழ்ச்சி கேட்டால் மன அமைதி கிடைக்கிறது

  • @daramarraja6114
    @daramarraja6114 6 ปีที่แล้ว +68

    சுடலமாடன் வில்லுப்பாட்டு முலு பாடல் இல்லை நான் கேட்டு இறுக்கன் முலு பாடல்கள் அருமையாக இறுக்கும்.

  • @hariramanhariraman867
    @hariramanhariraman867 5 ปีที่แล้ว +88

    சுடரில் உதித்த தூயவன் சுடலைமாடன் சுவாமி எங்கள் குலதெய்வம். ஓம் சிவ சுடலைமாடன் சுவாமியேபோற்றி

  • @murugantmu7745
    @murugantmu7745 9 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்வளம் நல்ல இருக்கு அம்மா💐
    என் குலதெய்வம் இடைகால் சுடலை தங்கம்மன் துணை ❤️

  • @Sudalaikan-cz9dx
    @Sudalaikan-cz9dx 11 หลายเดือนก่อน +1

    கதைகள் அருமையாக இருக்கும் 🙏மையான அதிபதி சுடலைமாடன் 🙏 பத்மநாபமங்கலம்

  • @karthickmanikandan
    @karthickmanikandan 6 ปีที่แล้ว +30

    Thank you for uploading...
    Rompa nekilchia irukuthu chinnaa vayasula ketathu apdye iruku rompa nantri

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 5 ปีที่แล้ว +210

    இந்த குரல் வளம் இன்றும் அப்படியே இருக்கிறது. கடந்த ஆடி மாதம் 2019 வரை . வாழ்க வளமுடன்.

    • @sundarraj243
      @sundarraj243 5 ปีที่แล้ว +2

      M.k.m. Murugan ccbbz

    • @radhamanisp947
      @radhamanisp947 4 ปีที่แล้ว +3

      *

    • @radhamanisp947
      @radhamanisp947 4 ปีที่แล้ว

      @@sundarraj243 i

    • @arthiarthi9972
      @arthiarthi9972 4 ปีที่แล้ว +1

      k

    • @kuttinadar4513
      @kuttinadar4513 4 ปีที่แล้ว

      Do few dpdpdppfdpdpd2dpddpw degree gpddppfp call DVD pfdppgp few dwpd go Fb Evergreen p who he p2wpgp few wwgp WV pwgwggpgp) pp Fb hhww 🐹💗👭👭🐹👭

  • @theivavakku
    @theivavakku 7 ปีที่แล้ว +104

    ஒத்துப்பாட்டு அல்லது துனைப்பாட்டு பாடுபவர் அருமையாக பாடுகிறார்.
    மிகவும் ரசித்தேன்.

  • @NadarJ-jv6qq
    @NadarJ-jv6qq 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பாடல் குலதெய்வம் துணை ❤❤❤🙏

  • @VelMurugan-g8x
    @VelMurugan-g8x วันที่ผ่านมา +1

    சூப்பர் 👌👌👌❤️❤️❤️

  • @AnandAnand-zi7op
    @AnandAnand-zi7op 6 ปีที่แล้ว +573

    நான் சிறு வயதில் இருந்தே விரும்பி கேட்க்கும் சுடலை மாடன் கதை.

  • @elumalaim7856
    @elumalaim7856 3 ปีที่แล้ว +10

    அருமையான குரல் வளம் அம்மா!!!

  • @ysharma6963
    @ysharma6963 4 ปีที่แล้ว +7

    என் ஐயனே சிறு வயதிலிருந்து என்னை ஒருசிற்பி போல் செதுக்கி மாந்ரீகத்தில் அட்டகர்மத்திலும் வெற்றிமேல் வெற்றி தந்து செல்வம் வீரம் புகழ் பாதுகாப்பு சக்தி பலம் அத்தனையும் தந்து ஏன் சுவாமி என் கனவில் மாத்திரம் வருகிறாய் உன் நேரடி காட்சிக்காக இன்னமும் மனோதவம் செய்கிறேன். கண்டிப்பாக வருவாய் என நம்புகின்றேன்.
    ௐ ஸ்ரீ உக்ர மாடாய நம
    இக்கதை கேட்பவர்களுக்கு அனைத்து செயல்களும் வெற்றி கிடைக்கும்

  • @colourfullkitchensuper3676
    @colourfullkitchensuper3676 2 ปีที่แล้ว +3

    என் அப்பா எப்பொழுதும் மாயாண்டி சுடலை எனக்கு துணையா இருக்கணும்

  • @ValiRaj-fb3sj
    @ValiRaj-fb3sj 3 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரே வில்லுப்பாட்டு❤❤ 🧘🧘🧘

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +69

    அருமை வில்லிசை

  • @jayaraj5188
    @jayaraj5188 5 ปีที่แล้ว +56

    அருமை வாழ்க உங்கள் புகழ் வளர்க இந்து மதம்

  • @velkumarvelkumarpriya8339
    @velkumarvelkumarpriya8339 4 ปีที่แล้ว +77

    எங்கள் குல தெய்வம்‌ ஈந்தடி சுடலை ஆண்டவர் பண்ணம்பாறை 🙏🙏🙏

  • @amuthakarupu5766
    @amuthakarupu5766 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு குரல் வளம் ராஜா லட்சுமி அக்கா வாழ்க வளமுடன் 👌👌👌👌

  • @KVelam
    @KVelam 11 หลายเดือนก่อน +1

    இந்த நிமிடம் வரை நாங்கள் உயிரோடு இருப்பதற்கு எங்கள் சிவசுடலை மாடன் சாமிதான் காரணம்.சுடலைமாடன் சாமி துணை.

  • @arula6088
    @arula6088 6 ปีที่แล้ว +172

    ஸ்ரீ ராஜலட்சுமி அம்மா வாழ்க, வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் அம்மா.

  • @selvanselvan2508
    @selvanselvan2508 2 ปีที่แล้ว +34

    எனக்கு பிடித்த ஒரே தெய்வம் ஐயா மாயாண்டி சுடலை மாடன்